Cow Farm Tour in Washington ,USA | 1000 மாடுகள் உள்ள மாட்டுப்பண்ணை | Tamil vlog

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ม.ค. 2025

ความคิดเห็น • 124

  • @sanjaygopal4975
    @sanjaygopal4975 6 หลายเดือนก่อน +72

    அமெரிக்காவில் சுற்றி பார்க்க நிறைய விஷயங்கள் இருந்தாலும் நமது கொங்கு மக்களுக்கு கால காலமாய் நம்முடன் ஒரு ஜீவவனாய் வாழும் மாடுகளை காணவேண்டும் என்று கடல்கடந்து போனாலும் கொங்கு மக்களுக்கு ஆசை விடுவதில்லை அதிலும் அந்த வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை இன்னும் சிறப்பு வாழ்த்துக்கள்

    • @dhanarajjames5043
      @dhanarajjames5043 6 หลายเดือนก่อน

      அரூமை

    • @subbanarasuarunachalam3451
      @subbanarasuarunachalam3451 5 หลายเดือนก่อน

      Unfortunately it is hard to believe that they feed these cattle with powdered beef instead of powdered husk or hay( of paddy- which we call as thavidu) which is not available here! Only wheat hay ,green grass are perhaps fed.And many of them are later killed and eaten as beef!

  • @srivasan4697
    @srivasan4697 6 หลายเดือนก่อน +28

    மனித நாகரீகத்தின் அடையாளமே விவசாயத்தொழில்தான். அந்த விவசாயத்தை சார்ந்தது தான் ஆடு மாடு கோழிவளர்ப்பு. அமெரிக்காவில் உள்ள மாட்டுப்பண்ணையை காண்பித்த உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்த மாடு வளர்ப்பு என்பது இந்த உலகத்தில் உள்ள அனைவருக்கும் பொதுவான தொழில். நம் முன்னோர்களின் தொன்றுதொட்ட தொழில். க. சீனிவாசன். சென்னை.

    • @suryathajayakumar2670
      @suryathajayakumar2670 6 หลายเดือนก่อน

      💯Ppl
      L

    • @sthalasayananselvaraj999
      @sthalasayananselvaraj999 6 หลายเดือนก่อน

      மாட்டு பண்ணை வைத்து இருக்கும் நம்ம தமிழ் நாட்டை சேர்ந்த நம்ம இன் மக்களுக்கு நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் இறையருள் குருவருள் துணை இருக்கும்

  • @kannathathsan2746
    @kannathathsan2746 6 หลายเดือนก่อน +21

    தமிழர்களாக பெருமை சேர்க்கும் பாரம்பரிய தொழில்.

  • @mkabilan56
    @mkabilan56 6 หลายเดือนก่อน +10

    அக்கா நம்தொழில்லேமாடுவளர்ப்புதான். அப்பா அம்மா வுக்கு அனைத்து இடங்களையும் சுற்றி காட்டு. நன்றி. நான் உங்கள் ஊர் ரின் அருகில் தான் உள்ளேன். அம்மாவா எனக்கு மிகவும் தெரியு. 🎉❤❤❤

  • @shanmugamisha
    @shanmugamisha 6 หลายเดือนก่อน +5

    மிக அருமையான மாட்டு பண்ணை . பகிர்வுக்கு நன்றி வணக்கம்.

  • @shanmugamshanmugam8422
    @shanmugamshanmugam8422 6 หลายเดือนก่อน +2

    மிக அருமை! வாழ்த்துக்கள்!

  • @NandhakumarNandhaKumar-xu6ob
    @NandhakumarNandhaKumar-xu6ob 6 หลายเดือนก่อน +20

    அக்கா நீங்க எந்த ஊருங்க அருமையான வீடியோ கொங்கு மண்டலத்தில் சேர்ந்து சேர்ந்தவங்க

  • @kpvaiyapuri9756
    @kpvaiyapuri9756 6 หลายเดือนก่อน +1

    ஒரு நல்ல தேவையான பயனுள்ள பதிவு சிறப்பு

  • @subramaniamnagamuthu4797
    @subramaniamnagamuthu4797 5 หลายเดือนก่อน

    Very interesting to see our Indian farming are getting experience to venture in big scale. Congratulations ❤

  • @r.govindarajramasamy5352
    @r.govindarajramasamy5352 6 หลายเดือนก่อน +3

    டென்மார்க் தான் மாட்டுபண்ணைக்கு சிறந்தது எல்லாம் நமது நாட்டு பசுக்கள் தான்

  • @parvathis7984
    @parvathis7984 6 หลายเดือนก่อน +95

    உலகத்துல எந்த மூலைக்கு போனாலும் நம்ம கவுண்டர் சமுதாயத்தின் அடையாளம் தனித்துவமாக தெரிவது

    • @Ramesh17196
      @Ramesh17196 6 หลายเดือนก่อน

      அமெரிக்கா போனாலும் ஜாதி வெறி போகலயடா

    • @chandraparamasivam6146
      @chandraparamasivam6146 6 หลายเดือนก่อน +8

      எப்படி கவுண்டர் சமுதாயம் தனித்துவமா இருக்கு? கவுண்டர் சமுதாய பெண்களுக்கு கழுதைக்கு மாதிரி கூதி இருக்கா?

    • @Inba7889
      @Inba7889 6 หลายเดือนก่อน +5

      உலகத்தில் எல்லா இடங்களிலும் நாம் தமிழர்கள்🎉 இருக்கிறார்கள் 🎉 மகிழ்ச்சி 🎉

    • @நாற்பதும்நமதேபேரவைஒற்றுமைநோக்
      @நாற்பதும்நமதேபேரவைஒற்றுமைநோக் 6 หลายเดือนก่อน +6

      ஏம்ப்பா மாட்டு பண்ணையில் சாதி மாட்டு மூத்திரத்தில் மதம் இதையெல்லாம் விட்டால் உங்களுக்கு வேற ஒரு எழவும் தெறியாதா😂

    • @amigo4558
      @amigo4558 6 หลายเดือนก่อน +5

      சாதி இரண்டொழிய வேறில்லை.

  • @neelakandansambasivam2143
    @neelakandansambasivam2143 6 หลายเดือนก่อน

    Very good video about the dairy industry in America.
    You have chosen right program for adopting in tamilnadu with minor changes

  • @senthilkumarvenkatachalapa3047
    @senthilkumarvenkatachalapa3047 6 หลายเดือนก่อน +1

    Nice, to know their Cow maintain culture and amenities used

  • @RajiRaji-vf6tp
    @RajiRaji-vf6tp 4 หลายเดือนก่อน

    அருமையான வள பதிவு

  • @paulrajraj7228
    @paulrajraj7228 6 หลายเดือนก่อน +1

    Ok thank you

  • @MithunSudhakar-t8u
    @MithunSudhakar-t8u 5 หลายเดือนก่อน

    We live in NewJersey and wanted to know if you know any cow farm near by as well

  • @ranikaruppanan453
    @ranikaruppanan453 4 หลายเดือนก่อน

    அருமை

  • @sivagurunathananandan846
    @sivagurunathananandan846 6 หลายเดือนก่อน +1

    The tag is to identify that the cow is insured or not.

  • @amigo4558
    @amigo4558 6 หลายเดือนก่อน +2

    பெரும்பாலும் ஹோல்ஸ்டீன் இரக பசு மாடுகள். அமெரிக்காவில் நிலப்பரப்பு அதிகம். மக்கள் தொகை குறைவு. ஆகவே பெரும் பால் பண்ணை அமைக்க அதிக வாய்ப்புகள் உண்டு.

  • @rsmravi9274
    @rsmravi9274 6 หลายเดือนก่อน

    Great video with congratulations 🎉

  • @rajeshsivalingam9622
    @rajeshsivalingam9622 4 หลายเดือนก่อน

    Madu valathu enna pannuvinga

  • @chandrasekar2318
    @chandrasekar2318 6 หลายเดือนก่อน

    Akka eppo Punnam chatram varuvikka. Tollgate mama enna pannaranga USA la

  • @sivakumarkaliyan8707
    @sivakumarkaliyan8707 6 หลายเดือนก่อน

    Very useful tips,but how will dispose the waste of cow,please given details,wether it is usable or not,thank you ma"am.

  • @MathivananR-yj8qd
    @MathivananR-yj8qd 5 หลายเดือนก่อน

    Very super sister

  • @Azharudeenaliakbar
    @Azharudeenaliakbar 4 หลายเดือนก่อน

    Super

  • @MithunSudhakar-t8u
    @MithunSudhakar-t8u 5 หลายเดือนก่อน

    Hi ..very nice video..can you pls share the location of the farm

  • @KingKong-cb8xj
    @KingKong-cb8xj 6 หลายเดือนก่อน

    Very great sister😊

  • @gpalanikumar9981
    @gpalanikumar9981 6 หลายเดือนก่อน

    All cow's are full freedom❤

  • @padmapadu6786
    @padmapadu6786 4 หลายเดือนก่อน

    Super super

  • @venkataramanisundaresan2769
    @venkataramanisundaresan2769 หลายเดือนก่อน

    Good.

  • @sugunajaya9769
    @sugunajaya9769 5 หลายเดือนก่อน

    Hi mam, i have one doubt?

  • @KannanSampath-c1y
    @KannanSampath-c1y 6 หลายเดือนก่อน

    Very good video good cows farm super ❤😂kannan Yadav

  • @spsevam6669
    @spsevam6669 6 หลายเดือนก่อน

    (#VETTRIPERA #VALTHUKKAL) Nallathoru #Pathive Sagothari. ❤️🙏

  • @snkumar8035
    @snkumar8035 6 หลายเดือนก่อน

    excellent video.

  • @jeyaramanvenkatakrishnan2717
    @jeyaramanvenkatakrishnan2717 5 หลายเดือนก่อน

    Very super

  • @gouthamkumar1750
    @gouthamkumar1750 6 หลายเดือนก่อน

    Even in India there are 2000+ cow's farms not just one they're nearly 5-10 farms with that size.

  • @amigo4558
    @amigo4558 6 หลายเดือนก่อน +1

    அம்மாவால் அதிக தூரம் நடக்க கடினமாக உள்ளது போல் தெரிகிறது.‌ வாகனத்தில் சுற்றிப் பார்த்திருக்கலாம்.

  • @PrabhakaranChokkalingam-su9ip
    @PrabhakaranChokkalingam-su9ip 6 หลายเดือนก่อน

    🎉Go Matha Bless your Famaly🎉❤😊

  • @kathiravannatarajan3816
    @kathiravannatarajan3816 5 หลายเดือนก่อน

    Nice 👍🎉

  • @CaesarT973
    @CaesarT973 5 หลายเดือนก่อน

    Vanakam 🦚🌳🌦️
    Thank you
    Growing Buffalo also good, because it’s milk has more benefits

  • @revasilkfarm
    @revasilkfarm 6 หลายเดือนก่อน +1

    ❤❤❤ beautiful one

  • @sibuvasanth
    @sibuvasanth 5 หลายเดือนก่อน

    Nice

  • @thirunavukkarasusuren9711
    @thirunavukkarasusuren9711 6 หลายเดือนก่อน

    Super very good 👍sister

  • @srinivasanmurugasan8867
    @srinivasanmurugasan8867 6 หลายเดือนก่อน

    Weldon 🎉

  • @azizrafi8030
    @azizrafi8030 6 หลายเดือนก่อน +1

    பிளக் மணி எல்லாம் ஒயிட் மணியாகி விட்டாது? அங்கு பிக்கல், புடுங்கள்,
    இல்லை?

  • @Ramakrishnan481
    @Ramakrishnan481 5 หลายเดือนก่อน

    கவண் என்றால் உணவும் உழவும் சமுதாயம் இதில் தவறு இல்லை சாதி என்பது தொழில் அது.. தவறுகள் இல்லை இசை எப்படி எல்லாம் பொதுவானது அது போல உடனே அனைத்து தொழில் முன்னோடி ஆவார்.. தலைமை... வீடு கட்டுபவர்கள் சிவில் இன்ஞ்சீனியர்... போல..

  • @SenthilKumar-sy1fv
    @SenthilKumar-sy1fv 4 หลายเดือนก่อน

    Videos pogumpodhu appa amma ye shy aaguragga neegga yedachum solregala freeya vidugga ❤❤❤❤pls

  • @sibinsibin6042
    @sibinsibin6042 6 หลายเดือนก่อน

    Nice video❤

  • @AgriAutoIndia
    @AgriAutoIndia 6 หลายเดือนก่อน

    Nice video 📹 sis

  • @Tastyrecepieskitchenscorner
    @Tastyrecepieskitchenscorner 5 หลายเดือนก่อน

    மாடு வளர்ப்பு நல்ல புண்ணியம்.. வீடே லஷ்மி கரமாகும்

  • @ArunkumarArunkumar-pm4mb
    @ArunkumarArunkumar-pm4mb 6 หลายเดือนก่อน

    Super sister

  • @nemirajjain4008
    @nemirajjain4008 6 หลายเดือนก่อน

    Aromatherapy super edible

  • @BalajiRanjith-s2w
    @BalajiRanjith-s2w 6 หลายเดือนก่อน

    Very good

  • @thirumoorthy125
    @thirumoorthy125 4 หลายเดือนก่อน

    🎉

  • @suthakararivu6364
    @suthakararivu6364 6 หลายเดือนก่อน

    Workirunthasolunha

  • @user-ap54
    @user-ap54 6 หลายเดือนก่อน

    Why no Seeman Vazhga comment

  • @ponnusamytp3847
    @ponnusamytp3847 6 หลายเดือนก่อน

    👌

  • @SubramaniS-ch5sl
    @SubramaniS-ch5sl 6 หลายเดือนก่อน +1

    என்ன சத்திரம் வெள்ளியபாளையத்து பொன்னு உங்கள் அப்பா அம்மாவுக்கு முழு பயிற்ச்சியா?

  • @kulothunganviswanathan6211
    @kulothunganviswanathan6211 6 หลายเดือนก่อน

    அருகம் புல் மேயும் பசும்பால் தான் சத்துள்ளது, சுவையானது. தவுடு, புண்ணாக்கு, வைக்கோல் ஆகியவையும் தீவனங்கள் தான்.

  • @benedictasirvadham4342
    @benedictasirvadham4342 5 หลายเดือนก่อน +2

    கவுண்டர் மனிதர் தானே.. அவர்களுக்கு வித்தியாசமா இருக்கா.... அரபிகளிடம், ஆங்கிலேயனிடம் , சீனரிடம் பொதுவாக வெள்ளையனிடம் ... இவனிடமும் சாதியம் இல்லை நாடு அற்ற தமிழன் எப்படி இதனை கண்டுபிடித்தான் ....

  • @PraveenKumar-cp8xn
    @PraveenKumar-cp8xn 6 หลายเดือนก่อน +10

    இது தான் தொழிலும் வளமும் சார்ந்த தொழிற்சாலை …நாதக 🔥 இத நாங்க சொன்ன முற்போக்கு வாதிகள் 😂😂😂

  • @bala4757
    @bala4757 6 หลายเดือนก่อน

  • @dhanalatchumym1222
    @dhanalatchumym1222 6 หลายเดือนก่อน

    அனைத்து மாடுகளும் Hf

  • @ShanmugamVijayaKumari
    @ShanmugamVijayaKumari 6 หลายเดือนก่อน +8

    கவுண்டச்சி தான் கெத்து எங்க போனாலும் மாடு ஆடு நிழம்ன்னு சுற்றிகாட்ங்க கவுன்டச்சிம்மா

    • @kuwaitkuw1110
      @kuwaitkuw1110 5 หลายเดือนก่อน

    • @kuwaitkuw1110
      @kuwaitkuw1110 5 หลายเดือนก่อน

      கவுண்டச்சி கவுண்டச்சி தான்

    • @revathigunasekaran3285
      @revathigunasekaran3285 5 หลายเดือนก่อน +1

      Vengayam,,,,, saathi i edhuku ilukra. Moodhevi

    • @deivasigamanik6383
      @deivasigamanik6383 4 หลายเดือนก่อน

      ​@@revathigunasekaran3285அப்ப உண் பொண்டாட்டி ய பிடித்து இழுக்கவா🤐😤

  • @தமிழராய்எழுவோம்
    @தமிழராய்எழுவோம் 5 หลายเดือนก่อน

    தமிழ் நாட்டில் இது போல ஒவ்வொரு ஊரிலும் அமைந்தால் பால் வளம் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்.அரசு வேலை யாக கூட மாற்றலாம்

  • @bijoyb4177
    @bijoyb4177 6 หลายเดือนก่อน

    ❤👌👍

  • @anjanadevi6224
    @anjanadevi6224 6 หลายเดือนก่อน

    ❤❤❤🎉🎉🎉

  • @chithraelango363
    @chithraelango363 6 หลายเดือนก่อน

    Plz job irutha sollunga sister

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 6 หลายเดือนก่อน

    Super,ஆனால் தகவல்கள் இல்லை

  • @aakashamparvathik586
    @aakashamparvathik586 5 หลายเดือนก่อน

    Eps pannnai

  • @snkumar8035
    @snkumar8035 6 หลายเดือนก่อน

    😅

  • @karthikarthikeyan536
    @karthikarthikeyan536 6 หลายเดือนก่อน

    Hi very nice baby

  • @Inba7889
    @Inba7889 6 หลายเดือนก่อน +1

    🎉 அமெரிக்காவில் ஜாதியை பார்த்து தான் வேலை தருவார்களா எப்போ திருந்த போறீங்க 🎉

  • @antothijoselvin7792
    @antothijoselvin7792 6 หลายเดือนก่อน

    𝓐𝓶𝓪𝔃𝓲𝓷𝓰 😍

  • @thangarajuc1336
    @thangarajuc1336 6 หลายเดือนก่อน +29

    தயவு செய்து சாதி பெருமை வேண்டாம். தமிழர்களாக பார்க்கிறோம்.

    • @mkmegan16658
      @mkmegan16658 6 หลายเดือนก่อน

      Yes...🎉🎉🎉🎉❤❤❤❤

    • @Inba7889
      @Inba7889 6 หลายเดือนก่อน

      🎉🎉🎉

    • @murali5247
      @murali5247 4 หลายเดือนก่อน

      What’s wrong? . Notwithstanding being a Tamil a Kaunder is proudly a kaunder . And they have special traits only a kaunder will follow . It is not. “Sathi perumai “ but calling a spade a spade . I am not a GOUNDER

  • @KParameswariNedunkadu
    @KParameswariNedunkadu 6 หลายเดือนก่อน +1

    என்னம்மா அத்துணை மாடுகள் ஒரே‌செட்டில் படுத்திருக்கின்றன அருகில் ஒரு சாணம் கூட‌காணலை ஆச்சரியமாயிருக்கு அமெரிக்கா மாடுகள் சாணத்தை மனிதன் போல டாய்லெட்டில் போய் போட்டு விடுமோஃ?

  • @sanjayraj7038
    @sanjayraj7038 6 หลายเดือนก่อน +4

    அக்கா எதுவும் வேலை வாய்ப்பு இருந்தா சொல்லுங்க பண்ணையில...

    • @kkvijaykumar3894
      @kkvijaykumar3894 6 หลายเดือนก่อน

      aasaithaan.

    • @MuruganKtc-s5y
      @MuruganKtc-s5y 6 หลายเดือนก่อน

      நீங்க கவுண்டரா?

    • @sanjayraj7038
      @sanjayraj7038 6 หลายเดือนก่อน +1

      @@MuruganKtc-s5y பொது இடத்தில் ஜாதி பற்றி பேச மற்றும் கேட்க கூடாது சகோ...

    • @sanjayraj7038
      @sanjayraj7038 6 หลายเดือนก่อน

      @@kkvijaykumar3894 என்ன பன்ன படிக்காத தற்குறியா இருக்கேன் மாடுமேய்கிற வேலை கிடைச்சா போதும்.

    • @kkvijaykumar3894
      @kkvijaykumar3894 6 หลายเดือนก่อน

      @@sanjayraj7038 மனதை புண்படுத்திட்டேன்னு நினைக்கிறன், மன்னிக்கவும், அங்கே பெரும்பாலும், ஓனர்களே குடும்பத்தோடு பண்ணையை கவனித்து கொள்வார்கள், சட்டப்படி மணிக்கணக்கு போட்டு சம்பளம் கொடுத்து கட்டுப்படி ஆகாது, இல்லேன்னா illegal maigrants நிறைய கிடைப்பாங்க.

  • @Rani-fr5oh
    @Rani-fr5oh 6 หลายเดือนก่อน +1

    Hi, I am moving to Redmond from Texas, looking for tamil people living apartments do you have any details and any whatsapp group for our tamil people can you please help. Thanks in advance

    • @WashingtonTHAMIZHACHI
      @WashingtonTHAMIZHACHI  6 หลายเดือนก่อน

      It depends on which apartment you choose.you can join at Seattle tamil sangam and you will see lot of tamil makkal.

  • @devanandhini3767
    @devanandhini3767 6 หลายเดือนก่อน +1

    Job ethum kidaikumaUnga contact number kudunga

  • @jeganathjega9561
    @jeganathjega9561 5 หลายเดือนก่อน +2

    இந்த மாடு A 2 பால் தருமா உங்கள் உழைப்புக்கா இந்த கெமிக்கல் மாட்டை காட்ட வேண்டாம் நாட்டு மாடு மிகவும் நல்லது

  • @kalimuthu7772
    @kalimuthu7772 5 หลายเดือนก่อน

    என்னம்மா அம்மாவுக்கு ரொம்ப கால் வலி போல இவ்வளவு தூரம் நடந்துட்டாங்க