23 லி வரை கறவைக்கொண்ட 15 மாடுகள் | குறைத்த விலையில் தரமான மாடுகள் | பண்ணையில் இருந்து நேரடி விற்பனை
ฝัง
- เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
- 7904495658
Salem, Vazhapadi
-------------------------------------------------
23 லி வரை கறவைக்கொண்ட 15 மாடுகள் | குறைத்த விலையில் தரமான மாடுகள் | பண்ணையில் இருந்து நேரடி விற்பனை
#farming business #milkingcow #cowsaletamilnadu #hfcow #Lowbudgetmilkingcowsforsales #cowsanthaiintamilnadu
---------------------------------------------------------------------
Join this channel to get access to perks:
/ @farmingbusiness-svfarm
முதல் காட்டுன மாடு ரெண்டாவது ஈத்து னு சொன்னிங்களே ரொம்ப ரொம்ப உண்மையானவர் நீங்க
Aama broi
மற்ற இடத்தை விட ரேட் அனுசரிச்சு கொடுக்கிறாங்க மாடு நல்லா இருக்கு ❤
அருமை
Nice Anna
Nice
Super🎉
Super super Anna
😍🌷🌷👍🏼👍🏼🙏🏼🙏🏼சூப்பர்
எனக்கு பிடித்த மாதிரி உங்களிடம் 10 மாடுகள் வாங்கி கொள்கிறேன். ரூ.5 இலட்சம் மொத்தமாக தருகிறேன். சரியா? பதிலளிக்கவும்
Machine ku set aaguma
ரேட் கொஞ்சம் அதிகமா தான் இருக்கிறது
15 to 20 thousands la sollunga bro
உங்ககிட்ட வாங்கி பிழைக்க முடியுமா? விலை ரொம்ப அதிகம். எல்லா மாடுகளுமே கிடைக்காத மாடுகள் என்றால் என்ன அர்த்தம்...? 😅
அண்ணா.சூப்பர்❤❤❤❤❤❤❤❤❤செந்தில்குமார்❤❤❤❤❤
எல்லா மாடு நாக்க நாக்க நீட்டுதே என்ன பிரச்சனை
வெயில் தாங்கல Bro அதான் நாக்க நீட்டுது
@santhoseguru4817 ohh abdiyaa
எல்லா மாட்டுக்கும் மடி ஊசி போட்டு பெருசா காமிக்கிறாங்க
65,000 மாடு 70 ஆயிரத்துக்கும் மேல சொல்றீங்க
Over price
❤
Kammi rate nu video va paatha😂😂😂
எந்த மாடும் இரண்டாவது கன்று கிடையாது
Hi sanjai bro,🎉
விலை சொல்லுக அண்ணா
Bro cow milk 40l
😢😢😢😢😢😢😢
நம்பாதீங்க இவன் சொல்றது எல்லாமே பொய்