மிகவும் முக்கியமான தகவல் நன்றி இது போன்ற பல தகவல்களை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் தாங்கள் பல்லாண்டுகள் நோய் நோடியின்றி தீர்க்காயுளுடன் வாழ்க நீங்கள் வளர்க தமிழ் வாழ்க
Thank you so much 'Latha's Home for sharing this video.Amazing result.I regularly clean my brass vessels.I found this much easier and shines like new Thank you 🙏🙏
நீங்கள் சொன்ன மாதிரியே முயற்சி செய்தேன் எங்கள் பூஜை பாத்திரம் செப்பு பஞ்ச பாத்திரம் சொம்பு எல்லாம் பொன்னிற மாற்றி விட்டேன் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி மிக்க மகிழ்ச்சி அன்பு சகோதரி
Akka tks pooja prayers things how to clean up progress u show the video clips it's very fantastic n easy too. Anyway thanks a lot for you akka now I'm still using ur methods I am soooo happy ✌👍😉💋🇸🇬I am from Singapore and I like to watch ur videos 🙏
Super.. but Now i am using a liquid called mavasiva copper and brass cleaning liquid very effective it is easier to use and no harm to hand and can clean the things quicker just u try that mam
அதில் ஒன்றும் தவறில்லைப்பா. நாம் விளக்கை சுத்தம் செய்து விளக்கிற்கு குங்குமம் வைத்து பூச்சூட்டும் போது தான் தேவி அதில் ஆவாஹனம் ஆகிறாள். நாம் விளக்கை சுத்தம் செய்ய நினைத்து அந்த அலங்காரம் கலைக்கும் போது தேவியும் சற்று விலகி காத்திருக்கிறாள். மேலும் விளக்கு என்பது நம்முடைய வேண்டுதல்களை தெய்வத்திடம் செலுத்த பயன்படும் ஒரு பொருள். அவ்வளவு தான். அதை நாம் சுத்தம் செய்து அலங்காரம் செய்து தீபலஷ்மியை ஆவாஹனம் செய்து நம்முடைய இஷ்ட தெய்வத்திடம் தூது அனுப்புகிறோம். மேலும் நெருப்பும் ஒரு தெய்வம் தானே. ஆனால் உங்கள் கருத்துக்கும் மதிப்பு அளிக்கிறேன். நன்றி
அதில் ஒன்றும் தவறில்லைப்பா. நாம் விளக்கை சுத்தம் செய்து விளக்கிற்கு குங்குமம் வைத்து பூச்சூட்டும் போது தான் தேவி அதில் ஆவாஹனம் ஆகிறாள். நாம் விளக்கை சுத்தம் செய்ய நினைத்து அந்த அலங்காரம் கலைக்கும் போது தேவியும் சற்று விலகி காத்திருக்கிறாள். மேலும் விளக்கு என்பது நம்முடைய வேண்டுதல்களை தெய்வத்திடம் செலுத்த பயன்படும் ஒரு பொருள். அவ்வளவு தான். அதை நாம் சுத்தம் செய்து அலங்காரம் செய்து தீபலஷ்மியை ஆவாஹனம் செய்து நம்முடைய இஷ்ட தெய்வத்திடம் தூது அனுப்புகிறோம்.
அப்படி நினைத்தால் நீங்கள் அதை சுத்தம் செய்யவே முடியாது. ஏனெனில் சுத்தம் செய்ய பயன்படுத்தும் பவுடர். அதிலும் ஆசிட் இருக்கிறது. அதில் அம்மனை சுத்தம் செய்யலாமா அம்மா. மேலும், நாம் விளக்கை சுத்தம் செய்து விளக்கிற்கு குங்குமம் வைத்து பூச்சூட்டும் போது தான் தேவி அதில் ஆவாஹனம் ஆகிறாள். நாம் விளக்கை சுத்தம் செய்ய நினைத்து அந்த அலங்காரம் கலைக்கும் போது தேவியும் சற்று விலகி காத்திருக்கிறாள். மேலும் விளக்கு என்பது நம்முடைய வேண்டுதல்களை தெய்வத்திடம் செலுத்த பயன்படும் ஒரு பொருள். அவ்வளவு தான். அதை நாம் சுத்தம் செய்து அலங்காரம் செய்து தீபலஷ்மியை ஆவாஹனம் செய்து நம்முடைய இஷ்ட தெய்வத்திடம் தூது அனுப்புகிறோம். மேலும் நெருப்பும் ஒரு தெய்வம் தானே. அக்னி பகவான்.
எலுமிச்சை பிழிந்த தோலில் சபீனா அல்லது வேறு நீங்கள் பயன்படுத்தும் பொடியை ஒட்டி எடுத்து தேய்த்தாலே போதும் மிகமிக சுலபம். மேலும் இது ஒரு பெரிய அளவில் நமக்கு நல்ல பலனை கொடுக்கும். இது மிகவும் அனுபவ உண்மை
@@Laddustweencraft அட நான் உங்கள தப்பு சொல்ல வில்லை,,,, எங்க ஊர்ல எப்பவும்,,, வாய்பேச்சுக்கு கூட அந்த புளி போட்டு தேய் பலபலன்னு இருக்கும்,,,,, அப்படி தான் சொல்லுவாங்க,,, எங்களுக்கும் அப்படியே பழகிடிச்சி,,,, உங்களுக்கு ஏதும் வருத்தமெனில்,,, சாரி,,😔😔😔😔😔
தெய்வத்து மேல் சுடு தண்ணி உத்தரா மாதிரி இருக்கு அப்புறம் எப்படி சாமி கும்பிடுவீங்க காமாட்சி விளக்கு மட்டும் சுடு தன்னில் போடாதீங்க நம் மேல் சுடு தண்ணி பட்டா எப்படி இருக்கும் யோசிச்சி வீடியோ போடாதீங்க என் வேண்டுகோள் சாமிய மதிங்க பளிச்சுன்னு ஆகறதுக்கு சாமி உருவம் வைத்த எந்த பொருளையும் சுடு தண்ணில போடாதீங்க பிளிஸ்✋
அதில் ஒன்றும் தவறில்லைமா. நாம் விளக்கை சுத்தம் செய்து விளக்கிற்கு குங்குமம் வைத்து பூச்சூட்டும் போது தான் தேவி அதில் ஆவாஹனம் ஆகிறாள். நாம் விளக்கை சுத்தம் செய்ய நினைத்து அந்த அலங்காரம் கலைக்கும் போது தேவியும் சற்று விலகி காத்திருக்கிறாள். மேலும் விளக்கு என்பது நம்முடைய வேண்டுதல்களை தெய்வத்திடம் செலுத்த பயன்படும் ஒரு பொருள். அவ்வளவு தான். அதை நாம் சுத்தம் செய்து அலங்காரம் செய்து தீபலஷ்மியை ஆவாஹனம் செய்து நம்முடைய இஷ்ட தெய்வத்திடம் தூது அனுப்புகிறோம். Ungalukku ishtam illana panna vendam pa.
Thanks sister thank you so much na try pannen result kedachuchu
Thanks sister
Lllll
@@Laddustweencraft koo I Mimi I;ok;; moo
Amaa result kedachchudhu
Ok pa. Thanks
Unga tips very very powerfulla erukku நான் try pannyan nalla result da இருக்கு thanks
Thanks ma.💝🙏
நானும். இதை. போல. செய்து பார்த்தேன். அக்கா. மிகவும். அழகான டிப்ஸ். நன்றி. அக்கா
Super எனக்கு ரொம்ப பிடச்சிருந்தது நானும் try pandran
Ok thanks ma
Akka samaya pochu vera level clean ka enaku romba happy thanks akka
Romba thanks ma
நல்லா இருக்கு நீங்க சொன்ன டிப்ஸ் நானும் இதைப்போல் செய்து பார்க்கிறேன் தேங்க்ஸ்
Thanks pa
மிகவும் முக்கியமான தகவல் நன்றி இது போன்ற பல தகவல்களை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் தாங்கள் பல்லாண்டுகள் நோய் நோடியின்றி தீர்க்காயுளுடன் வாழ்க நீங்கள் வளர்க தமிழ் வாழ்க
நன்றி
நன்றி எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் இந்த நாள் முதல் உங்கள் பயணம்நலமுடன் பயணிக்க வேண்டும் வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்க தமிழ் வாழ்க
நன்றி
Sister semma ponga... I gotta a super result... Thank u so much sis... Upload more video like this.
Thanks pa. Ok ma
நயகர்இவர்
நீங்க சொன்ன மாதிரியே பண்ணினேன். விளக்கு தேய்க்க ஈசியா பள பள போன்று இருந்துச்சு 🙏👍👌❤️❤️❤️❤️❤️
Mikka nandri ma
ரொம்ப நல்ல விஷயம் சொல்லி இருக்கீங்க இது கண்டிப்பா நான் ஃபாலோ பண்ணி பார்க்கிறேன். இணைந்து விட்டேன் தோழி
நன்றி
சூப்பர் ஐடியா வாழ்த்துக்கள் சகோதரி.
P
நன்றி
Super akka Nan try panen semmaya bright achu.thanku u so much🤩🤩👍👍👏👏
Thanks pa
Thank you so much for reducing my work sis
Thanks ma
wow supera work out aachu sis tq so much , simple easy tricks.....must follow it
Thank you ma
Thank you so much sis.. Romba kastama irukum.. Wash panna.. But ungaloda tips try pannan romba romba easy ah irunthudhu thank you
Thanks ma
Thank you so much 'Latha's Home for sharing this video.Amazing result.I regularly clean my brass vessels.I found this much easier and shines like new Thank you 🙏🙏
Thanks ma
சூப்பரோ சூப்பர்
நன்றி
I did this yesterday and came out well.Thank you so much.
Ok thanks pa.
Thanks
நீங்கள் சொன்ன மாதிரியே முயற்சி செய்தேன் எங்கள் பூஜை பாத்திரம் செப்பு பஞ்ச பாத்திரம் சொம்பு எல்லாம் பொன்னிற மாற்றி விட்டேன் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி மிக்க மகிழ்ச்சி அன்பு சகோதரி
மிகவும் நன்றி
நல்ல, தகவல் இதையை, நாங்களும் முயற்சி செய்வேம்
நன்றி
Super intha mathri video romba podunga sisy ladieskku helpfulah irukkum.
Ok pa. Thanks
oh my god...oh my god....thank you so much sister
Thanks pa
@@Laddustweencraft வ
தகவல் தந்ததற்கு நன்றி
100% works.....
Thx for this tips....
Adding sabina wd vim liquid works clean it osm.
L8tr wash it wd pithambari to give more shine to it...🎉❤
Thanks for sharing. Great
Nan seithu parthen nalla clean agiruchu❤❤ thanks 🎉🎉
Wonderful simple tip like all your other tips👌👍GOD BLESS
Thank you so much
Excellent result.I will also try same cleaning process.
Ok pa thanks
Excellent tip.thanks.
Thanks pa
Sis..na try pannen...super result vanthuchu..tq
Thanks ma
Hi sister this video enakku romba use fula irundhuchi romba thanks
Thank you so much 😊
Good information sister
Thanks ma
நன்றிகள்.பல.சகோதரி
நன்றி சகோதரி
@@Laddustweencraft very good sister👌👌👍
Thanks ma
@@aanathisivanesan4298 po
Wow mam nice tip.. Good result Tq.... 😍
Thanks ma
Wow sister. Na tomorrow try pandran sister.
Ok pa. Thanks
@@Laddustweencraft eniki try panna nala result. Good tq sis
Thanks pa
Use ful sister tq so much super brilliant you are
Thank you ma 💝💝
Thanks akka. Semma idea....
SEMA sis..thank you
Thanks pa
Thank you so much for your information. God bless you and your family members.
Thanks sir
அருமை யான தகவல்கள் பார்பதற்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி வாழ்த்துக்கள்
நன்றி
Wow superb rombanal kasta patten it's really worked
Thank you so much
Thank you so much sister. I will try again 😊😊😊😊
Ok pa. Thanks
Its really working sister today try panan thanks🙏
Ok pa thanks. But friday vilakku sutham seyya vendam pa
@@Laddustweencraft ok sis
Ok ma
உங்கள் பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி
Super sister . Very useful and easy tip . Thank you ❤️
Thanks pa
எலுமிச்சை தீபம் கோவிலில் ஏற்றுவது எதற்கு தெரியுமா ?| Lemon Deepam | பரிகாரசுரங்கம் th-cam.com/video/CJhDoNApm90/w-d-xo.html
Thank you good news thank sister
Thanks ma
Akka tks pooja prayers things how to clean up progress u show the video clips it's very fantastic n easy too. Anyway thanks a lot for you akka now I'm still using ur methods I am soooo happy ✌👍😉💋🇸🇬I am from Singapore and I like to watch ur videos 🙏
Thanks pa
Mam, my pooja thins are also black in color, ,I tried this today, it's very effective 💡and very good idea tnq so much mam
Thankyou so much ma
நீங்கள் சொல்வது உண்மை மேடம் 👌👌👌
நன்றிம்மா
Very use full. Thank you so much
Thanks pa
Thank you..so so much 😘
Thanks ma
Super.. but Now i am using a liquid called mavasiva copper and brass cleaning liquid very effective it is easier to use and no harm to hand and can clean the things quicker just u try that mam
Ok ma
Akka thanks
Na try panni pathen nalla result
Very thankful
Thanks ma
Excellent madam
Thanks pa.
Nice, semma
Thanks pa
Beautiful idea. Love it. Just one suggestion: if you see God/Goddess in those vessels, please do not put it in boiling water. Thank you
அதில் ஒன்றும் தவறில்லைப்பா. நாம் விளக்கை சுத்தம் செய்து விளக்கிற்கு குங்குமம் வைத்து பூச்சூட்டும் போது தான் தேவி அதில் ஆவாஹனம் ஆகிறாள். நாம் விளக்கை சுத்தம் செய்ய நினைத்து அந்த அலங்காரம் கலைக்கும் போது தேவியும் சற்று விலகி காத்திருக்கிறாள்.
மேலும் விளக்கு என்பது நம்முடைய வேண்டுதல்களை தெய்வத்திடம் செலுத்த பயன்படும் ஒரு பொருள். அவ்வளவு தான். அதை நாம் சுத்தம் செய்து அலங்காரம் செய்து தீபலஷ்மியை ஆவாஹனம் செய்து நம்முடைய இஷ்ட தெய்வத்திடம் தூது அனுப்புகிறோம்.
மேலும் நெருப்பும் ஒரு தெய்வம் தானே.
ஆனால் உங்கள் கருத்துக்கும் மதிப்பு அளிக்கிறேன். நன்றி
Super idea madam
Supper akka
@@Laddustweencraft arumaiyana pathil
@@Laddustweencraft உங்கள் விளக்கம் புதுமையாக ஏற்கும் வகையில் இருந்தது.
Very useful tips sister result was amazing ☺️
Thanks pa
Thank you akka I will trying very nice tips very clean thank you and very simple home remedy
Thanks ma
Thank you. Really useful One. Done and the result is also good
Thankyou
Thanks for the tips. If we add a little salt the process will be more successful.
Super pa. Thanks
Pooja things ah sudu thanni la podalama
அதில் ஒன்றும் தவறில்லைப்பா. நாம் விளக்கை சுத்தம் செய்து விளக்கிற்கு குங்குமம் வைத்து பூச்சூட்டும் போது தான் தேவி அதில் ஆவாஹனம் ஆகிறாள். நாம் விளக்கை சுத்தம் செய்ய நினைத்து அந்த அலங்காரம் கலைக்கும் போது தேவியும் சற்று விலகி காத்திருக்கிறாள்.
மேலும் விளக்கு என்பது நம்முடைய வேண்டுதல்களை தெய்வத்திடம் செலுத்த பயன்படும் ஒரு பொருள். அவ்வளவு தான். அதை நாம் சுத்தம் செய்து அலங்காரம் செய்து தீபலஷ்மியை ஆவாஹனம் செய்து நம்முடைய இஷ்ட தெய்வத்திடம் தூது அனுப்புகிறோம்.
@@Laddustweencraft மிக்க நன்றி அருமையான விளக்கம்
எழுமிச்சைசாறு மற்றும் உப்பு சேர்த்து நன்றாக தேய்த்தால் போதும். நன்றாக பளிச் என்று இருக்கும். சுடுநீர் தேவையில்லை.
Thanks
Sss na kuda ipadithan saivan
Thnk u so much sister, na try panne result vanduchi
Thanks pa
மிகவும் அருமை மா நல்ல டிப்ஸ் கொடுத்து இருக்கீங்க மா
நன்றி
Velli vilakku ethe pol seiyalama mam?
Athuku nan video upload panren pa
நல்ல technology
டஸட
மேலும் பல
Thank you for sharing
Thank you
Ok tips sonnathuku thank you sister naanum try pannipaakuren 👍
Thanks ma 🙂🙂
Semma idea mam.. superb...
Thank you
Welcome 😊
Wow soooper
how about silver items. is the same procedure.?
Upload soon ma
Semma❤️🔥
Very very good eppatha theshi vashuttu varen summa pala palanu irukku pulikuda vuravaikama esaya vittula leman cut panni kothigavacha waterla pottu 10 minits kuda avala sabina powdera thechu vachiten romba 👌👍🙏
Thanks ma
I will try today sister super result thank you sister
Thanks ma
Chinadu sari , peria gundagaluku yenna panradu sis...
Within one week i will upload that process also.
மழை நீரில் பூஜை பாத்திரம் கழுவினா ரொம்ப பளிச்சுனு இருக்கும் ட்ரை பண்ணி பாருங்க மினரல் வாட்டர் கூட யூஸ் பண்ணலாம்
Ama nanum try pannirukken pa. Super ah irukkum
th-cam.com/video/4kJU_Uti7HM/w-d-xo.html
வாவ்
I will try. Thank you so much. Very useful 👍 excellent.
Super ma very easy n fast to use really super
Well done sissy.👏👏
Thanks ma
Ada kadavlea karthigai deepam annikku inthamari vealakkalam thechi thechi en kai than valichithu intha maari therichi iruntha naa ipdi panni iruppane thanks akka 👌👌👏👏👍
Thanks pa
நன்றி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது
நன்றி
Evalvu neram oora vaikanum mam
Hot water cool agara varaikkum
வணக்கம் வாழ்க வளமுடன் நன்றி வாழ்த்துக்கள்
Thank you
Arumai.seithu pathen.palichinu iruku.Thanks ma.
Thanks pa
Thank you so much. I tried this it works superb 🥰🥰.thank you useful tips
Thanks pa
Instead of lemon , we can use tamarind also. Same result.
Yes. But lemon is cheaper than tamarind. That's why I used lemon. Thankyou
எலுமிச்சை பலத்துடன் உப்பு போட்டு தேய்த்தால் நல்ல கிளீனர்
Add tamarind also..👍😀
எலுமிச்சை பழம் Gayu
@@vijis565 kooda
Super sister
Thanks sister
@@Laddustweencraft HHh
@@Laddustweencraft hH
@@Laddustweencraft HHGGHGHHHHH
HONDA
HHH
HH
HHHH
மிக மிக சிறப்பு மடம்
நன்றி மேம்
நன்றி
Akka semma Idea super neenga Vera level
Thanks pa. Apdilam onnum illa ma
விளக்கில் காமாட்சி அம்மன் உருவம் இருக்கிறது.எப்படி சுடு நீரில் போடுவது.மனசு கஸ்டமா இருக்கு.
அப்படி நினைத்தால் நீங்கள் அதை சுத்தம் செய்யவே முடியாது. ஏனெனில் சுத்தம் செய்ய பயன்படுத்தும் பவுடர். அதிலும் ஆசிட் இருக்கிறது. அதில் அம்மனை சுத்தம் செய்யலாமா அம்மா.
மேலும், நாம் விளக்கை சுத்தம் செய்து விளக்கிற்கு குங்குமம் வைத்து பூச்சூட்டும் போது தான் தேவி அதில் ஆவாஹனம் ஆகிறாள். நாம் விளக்கை சுத்தம் செய்ய நினைத்து அந்த அலங்காரம் கலைக்கும் போது தேவியும் சற்று விலகி காத்திருக்கிறாள்.
மேலும் விளக்கு என்பது நம்முடைய வேண்டுதல்களை தெய்வத்திடம் செலுத்த பயன்படும் ஒரு பொருள். அவ்வளவு தான். அதை நாம் சுத்தம் செய்து அலங்காரம் செய்து தீபலஷ்மியை ஆவாஹனம் செய்து நம்முடைய இஷ்ட தெய்வத்திடம் தூது அனுப்புகிறோம்.
மேலும் நெருப்பும் ஒரு தெய்வம் தானே. அக்னி பகவான்.
எலுமிச்சை பிழிந்த தோலில் சபீனா அல்லது வேறு நீங்கள் பயன்படுத்தும் பொடியை ஒட்டி எடுத்து தேய்த்தாலே போதும் மிகமிக சுலபம். மேலும் இது ஒரு பெரிய அளவில் நமக்கு நல்ல பலனை கொடுக்கும். இது மிகவும் அனுபவ உண்மை
@@Laddustweencraft 5
En mind la ulla question ku ans kidachathu
Theebum matum sutatha
🙏
👌👏👍
Thanks
sister tq so much.....really work
👏👏👏👏👏👏
Thanks
👍👌
🙏🏻🙏🏻💐💐
😊
Thanks.i tired.came out very well.🎉
Glad you liked it. ❤️❤️
எப்பவுமே சமையல் புளி & டூத் பிரஸ் போதும்,,,, செம்மையா இருக்கும்,,, சூப்பரா சுத்தம் ஆகும்,,,, 🤔🤔🤔🤔🤔🤔
Ah. Yes. But, enna sollirikken nu konjam nalla ketta nallarukkum
@@Laddustweencraft அட நான் உங்கள தப்பு சொல்ல வில்லை,,,, எங்க ஊர்ல எப்பவும்,,, வாய்பேச்சுக்கு கூட அந்த புளி போட்டு தேய் பலபலன்னு இருக்கும்,,,,, அப்படி தான் சொல்லுவாங்க,,, எங்களுக்கும் அப்படியே பழகிடிச்சி,,,, உங்களுக்கு ஏதும் வருத்தமெனில்,,, சாரி,,😔😔😔😔😔
@@iamsweety9407🎉
Poojaikuwaikum pathiram iwwalawu karupaahumaddum pawichchathana neeng
One year oorla illa pa. Athanala ivvalavu karuppagiduchu
👍👍👍👍
தெய்வத்து மேல் சுடு தண்ணி உத்தரா மாதிரி இருக்கு அப்புறம் எப்படி சாமி கும்பிடுவீங்க காமாட்சி விளக்கு மட்டும் சுடு தன்னில் போடாதீங்க நம் மேல் சுடு தண்ணி பட்டா எப்படி இருக்கும் யோசிச்சி வீடியோ போடாதீங்க என் வேண்டுகோள் சாமிய மதிங்க பளிச்சுன்னு ஆகறதுக்கு சாமி உருவம் வைத்த எந்த பொருளையும் சுடு தண்ணில போடாதீங்க பிளிஸ்✋
அதில் ஒன்றும் தவறில்லைமா. நாம் விளக்கை சுத்தம் செய்து விளக்கிற்கு குங்குமம் வைத்து பூச்சூட்டும் போது தான் தேவி அதில் ஆவாஹனம் ஆகிறாள். நாம் விளக்கை சுத்தம் செய்ய நினைத்து அந்த அலங்காரம் கலைக்கும் போது தேவியும் சற்று விலகி காத்திருக்கிறாள்.
மேலும் விளக்கு என்பது நம்முடைய வேண்டுதல்களை தெய்வத்திடம் செலுத்த பயன்படும் ஒரு பொருள். அவ்வளவு தான். அதை நாம் சுத்தம் செய்து அலங்காரம் செய்து தீபலஷ்மியை ஆவாஹனம் செய்து நம்முடைய இஷ்ட தெய்வத்திடம் தூது அனுப்புகிறோம்.
Ungalukku ishtam illana panna vendam pa.
அது விளக்கு பெயர் காமாட்சி அம்மா விளக்கு சாமி சிலை மீது தான் சூடு தண்ணீர் சோப்பு பட கூடாது இது விளக்கு சூடு தண்ணீர் படலாம்
Sabeena potta ok va