ஆட்ட கடிச்சா மாட்ட கடிச்சா பாடல் HD | ஜெய்சங்கர், உஷா நந்தினி இனிமையான காதல் பாடல் .

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ต.ค. 2024
  • #theanisai #old #tamilsongs #jaishankarsongs #msvhits #kannadasanhitsongs
    ஆட்ட கடிச்சா மாட்ட கடிச்சா பாடல் HD | ஜெய்சங்கர், உஷா நந்தினி இனிமையான காதல் பாடல் .
    Music : M. S. Viswanathan
    Song : Ata Kadicha Mata kadicha
    Lyricist: Kannadasan
    Movie: Veettukku Oru Pillai .

ความคิดเห็น • 35

  • @NICENICE-oe1ct
    @NICENICE-oe1ct 4 หลายเดือนก่อน +2

    ORIGINAL குத்து பாட்டு MSV இன்றும் என்றும்

  • @muruganmeena391
    @muruganmeena391 2 ปีที่แล้ว +12

    உங்க அம்மா இந்த அம்மாவின் குரல் எத்தனை வருஷத்துக்கு மறக்க முடியும்

  • @umadevirs7583
    @umadevirs7583 10 หลายเดือนก่อน +1

    அந்த காலத்தில் கோவில் விழாக்களில் பாடிய பாடல்களில் அதிகம் புகழ்பெற்ற பாடல் 1975

  • @kaviaudio200
    @kaviaudio200 ปีที่แล้ว +10

    சிறுவனாக இருந்தபோது கேட்டபாடல் இப்போது எனக்கு 46 வயது.. 17 வயதில் கேட்டது

  • @BalukalaiJ
    @BalukalaiJ หลายเดือนก่อน

    அந்த காலத்தில் திருமண வீடுகளில் இந்தப் பாடல் கண்டிப்பாக ஒலிபரப்புவார்கள்

  • @rajavelus9263
    @rajavelus9263 ปีที่แล้ว +13

    எந்த ‌காலத்திற்கும் பொருந்தும் அருமை எல் ஆர்‌ஈஸ்வரி‌அம்மா‌குறல் ‌நன்றி

  • @palaniraj624
    @palaniraj624 ปีที่แล้ว +14

    👍👍👍🙏🙏🙏
    இதுபோன்று இடைவிடாமல் தொடர்ந்து சரணத்தை பாடக்கூடிய திறமை அம்மாவுக்கும் இசையமைத்த எம் எஸ் சி ஐயாவுக்கும் நிகர் வேறு யாருமே இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை

  • @Ramkumar-px4zr
    @Ramkumar-px4zr ปีที่แล้ว +11

    My favorite singer LR Ewsari, I am big fan of her voice❤️

  • @helenpoornima5126
    @helenpoornima5126 2 ปีที่แล้ว +13

    ஈஸ்வரி ஈஸ்வரிதான்! எம்எஸ்வீ ஐயாவின் புகழுக்கு இவுங்க முக்கியக்காரணம்! எல்லா மாடுலேஷனுலும் பாடக்கூடிய*ஒரேஒருபாடகி*👸

    • @Ben-ep5ml
      @Ben-ep5ml ปีที่แล้ว +2

      TMS, சுசீலாம்மாவை விட்டுட்டீங்களே!

  • @santhir3727
    @santhir3727 ปีที่แล้ว +3

    Eswari Amma voice excellent

  • @elangovanpichamuthu7678
    @elangovanpichamuthu7678 3 หลายเดือนก่อน

    டிஎம்எஸ்க்கு அடுத்த குரல் உங்களது அம்மா

  • @ravindranb6541
    @ravindranb6541 2 ปีที่แล้ว +9

    Excellent song! Hats off to LR eswari madam & MSV the great!

  • @marichamya9484
    @marichamya9484 ปีที่แล้ว +8

    1978 il muthan muthali naan keta padal.

  • @kannank5460
    @kannank5460 ปีที่แล้ว +3

    அந்தக் காலத்தில் அடங்காதஉறவுபெண்களின்திமிர்திருட்டுதனம்இதனைவிளக்கும்பாடல்அருமை!!!!!

  • @srenivasanyamaha715
    @srenivasanyamaha715 2 ปีที่แล้ว +7

    அருமையான பாடல்

  • @anbalaganrengasawamy6656
    @anbalaganrengasawamy6656 ปีที่แล้ว +6

    அந்தகாலத்தில் புகழ்பெற்றபாடல்

  • @rajarathinamnatarajan1841
    @rajarathinamnatarajan1841 ปีที่แล้ว +6

    Very good song sir

  • @mnisha7865
    @mnisha7865 ปีที่แล้ว +6

    Voice super and 🎶 and lyrics 4.1.2023

  • @BhoopathyGref
    @BhoopathyGref ปีที่แล้ว +1

    Intha paadal nalla nice

  • @avinashkanagaraj5357
    @avinashkanagaraj5357 ปีที่แล้ว +3

    சாவன் பாதன் என்ற இந்திப் படத்தின்
    தமிழாக்கம்தான் இந்தப் படம்.

  • @sakkaiyasakkaiyasakkaiyasa760
    @sakkaiyasakkaiyasakkaiyasa760 2 ปีที่แล้ว +5

    Super

  • @KalaiSelvi-bq5dx
    @KalaiSelvi-bq5dx 11 หลายเดือนก่อน +1

    ❤ இனிமையான பாடல்

  • @manic594
    @manic594 2 ปีที่แล้ว +22

    எல் ஆர் ஈஸ்வரி அம்மாவின் குரல் தேனாக இனிக்கிறது பாடல் பதிவு செய்த அன்பருக்கு கோடான நன்றி,

  • @marimuthum6873
    @marimuthum6873 ปีที่แล้ว +1

    Super song

  • @gerogel3868
    @gerogel3868 ปีที่แล้ว +4

    👌

  • @ruthran481
    @ruthran481 ปีที่แล้ว +1

    ❤❤❤

  • @VijiViji-ej1zo
    @VijiViji-ej1zo ปีที่แล้ว +1

    Vi

  • @rebayeerebayee5257
    @rebayeerebayee5257 ปีที่แล้ว +6

    Usha nandini good heroine

    • @manmathan1194
      @manmathan1194 5 หลายเดือนก่อน

      மலையாள குட்டி உஷா நந்தினி பஜனைக்கு படு ஜோராக இருப்பாள்