Periyapattinam 🎉🎉🎉 தம்பி கௌதம் வீடியோக்கள் அனைத்தும் அருமையாக இருக்கும் தம்பி பேசுறது ஒரு இனிமை தான் அசரப் பாய் உங்க வீடியோ எல்லாம் சூப்பரா இருக்கு நமக்கு சாப்பாடு தான் முக்கிய ம்
தெற்குகாட்டுருக்கும் ரெகுநாதபுரத்திற்கும் இடையில் உள்ள படைவெட்டி வலசை என்ற ஊர் என் அம்மா பிறந்த ஊர்.. அங்கிருந்து நாங்கள் ரெகுநாதபுரத்தில் உள்ள டூரின்டாக்கிஸ் தியேட்டரில் சினிமா பார்க்க போவோம்.. நன்றி
Asaraf thambi long time after i will see your video, very nice One of my colleagues work with me, he's Malaysian he from valatharavai. Very nice to see his place, Tks, Yusuf from Singapore 🇸🇬
பாய் அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹூ பாய் மண்டபம் வரை ரயில் செல்லும் நேற்றுதான் பாம்பனில் இருந்து இராமேஸ்வரம் வரை சோதனை செய்து பார்த்தார்கள் நீங்கள் பனை குளம் சுற்றி காட்டுவீர்கள் என்று ஆவலுடன் இருந்தேன் இன்ஷா அல்லா அடுத்த வீடியோவில் காட்டுங்கள்.
அந்த காலத்தில் உள்ள பள்ளிகள் கோவில்கள் ஒரே கட்டிட அமைப்பு கொண்டவையே ஏனெனில் அந்த காலத்தில் இஸ்லாத்தை தழுவிய இந்துக்கள் கோவில் மாதிரி அமைப்புடனே பள்ளிவாசலை கட்டனார்கள். ஆனால் உள்ளே சிலைகள் இருப்பதில்லை அதுவே வித்தியாசம்
வாலாந்தரவை❤❤
Periyapattinam video pottadukku thsnks
Welcome
Periyapattinam 🎉🎉🎉
தம்பி கௌதம் வீடியோக்கள் அனைத்தும் அருமையாக இருக்கும் தம்பி பேசுறது ஒரு இனிமை தான்
அசரப் பாய் உங்க வீடியோ எல்லாம் சூப்பரா இருக்கு நமக்கு சாப்பாடு தான் முக்கிய ம்
Masah Allah
சிறந்த ரஹ்மான் நீண்ட ஆயுலையும் ஆரோக்கியத்தையும் தந்து இன்ஷா அல்லாஹ் இந்த ஊர்களை சுற்றிபார்க்க அருள்புரியவேண்டும்....
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ best village voluntary❤🎉
BRO Ramnad KING periyapattinam.⚔️
தெற்குகாட்டுருக்கும் ரெகுநாதபுரத்திற்கும் இடையில் உள்ள படைவெட்டி வலசை என்ற ஊர் என் அம்மா பிறந்த ஊர்.. அங்கிருந்து நாங்கள் ரெகுநாதபுரத்தில் உள்ள டூரின்டாக்கிஸ் தியேட்டரில் சினிமா பார்க்க போவோம்.. நன்றி
Oh super
Asaraf thambi long time after i will see your video, very nice
One of my colleagues work with me, he's Malaysian he from valatharavai. Very nice to see his place, Tks,
Yusuf from Singapore 🇸🇬
Thank you very much
சகோ இந்தபக்கம் வரும்போது அழகங்குளம் வாங்க என்று முன்பொருமுறை சொன்னோம் .புகழ் பெற்ற அகழ்வராய்ச்சி உள்ளது
Ok brother
Bhai umraah first dua. Yaa allah unnudaayaa aalayathukku ella makalum waranum dua saygeegallah
Nice area .
Nice
Super bai.. yesterday unga ooru ervadi vanthon.. nalla irruduchu.. next time varum podu ungala meet panna lama.
Pannau
Aathuthhaan first dua
nice video.. my native Place Ramanathapuram Alagankulam... your Malaysia TH-cam all videos super...
Thank you so much 🙂
Very Good Video's and Ur Efforts Congratulations
@@basithrahman7320 ❤️❤️
Bro ramantpuram la sembadaiyarkulum Ooru pongge engga Ooru atte
Ok
U tube podhu oru car vangiyachi
அஸ்ரப் பிரதர் ராமநாதபுரம் சுற்றி உள்ள அனைத்து முஸ்லிம் ஊர்களையும் வீடியோ எடுத்து போடவும்..,FROM MALAYSIA❤❤
Ok bro
Recenta unga umara vlog pathutu irukom udane enga oorula irunthu vlog poduringa I am from periya pattinam. Government school student
Super
கிராமத்தின் அழகே தனி அழகு தம்பி... நன்றாக ரசித்து பார்த்தேன்... மிக்க மகிழ்ச்சி...
நன்றி அக்கா
Kilakarai Near by Many More Villages,, ( Route Mateen Grand Restaurant near road)
Ok brother
panaikkukam vanga
Ok
பாய் நலமா
வாப்பா நலமா மகனரை காணவில்லை 🤔🤔🤔
கிராமம் சூழ்நிலை சூப்பர்
முபாரக் ஓமான்
அனைவரும் நலம்
Assalamu alaikum bai enga orku poga bai Marakayarpattinam Ramanathapuram district
Ok brother
Bhai ippo enga irukkinga ilayangudi vaanga
பரமக்குடி இருக்கேன்
Eppo ilayangudi vareenga vavanga bhai
@@badushakamal3641 nalaiku try pantren
@@ASRAFVLOGGER ok try pannu etthana manikku varuveenga
Bai na than ungkala poka sonnathu perriyapattinam
Super bai
Ungal oor ethu
பரமக்குடி
Dhargha vi kattavillai video veest
பாய் அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹூ பாய் மண்டபம் வரை ரயில் செல்லும் நேற்றுதான் பாம்பனில் இருந்து இராமேஸ்வரம் வரை சோதனை செய்து பார்த்தார்கள் நீங்கள் பனை குளம் சுற்றி காட்டுவீர்கள் என்று ஆவலுடன் இருந்தேன் இன்ஷா அல்லா அடுத்த வீடியோவில் காட்டுங்கள்.
பனைக்குளம் கிராமத்தை பல தடவை கான்பித்துள்ளேன்
ilayangudi vidio etunga bhai
Ok
Avasarama vidio etutheenga konjam porumaiya vidio etunga ilaiyangudiya
Assalamu alaikum Anna valinokkam vaanga 30 minutes video yeduthu podunge anna 😊😊😊
Ok
Super ❤
Thanks 🔥
Boy tamil speach innum purity paysuga
என்ன பாய் பனைக்குளம் வந்துடு எங்க ஊரு பத்தி எதுவுமே போடாமா போயிட்டிங்க வருத்தம் பாய்
Next time
பனைக்குளத்தை சுற்றி காட்டுவீர்கள் என்று எதிர்பார்த்தோம் ஆனால் கார் வாஸ் பண்ணி விட்டு கிளம்பிவிட்டீர்கள்
ஏற்கனவே பனைக்குளம் சுற்றி வீடியோ எடுத்துள்ளேன்
இந்த தொப்பி உங்களுக்கு அவ்வளவாகப் பொருந்தவில்லை ,சகோ. பெரியப்பட்டிணம் பழையப் பள்ளியின் உள்ளே உள்ள தூண்கள் இந்துக் கோவிலில் உள்ளதுப் போல உள்ளனவே.
அந்த காலத்தில் உள்ள பள்ளிகள் கோவில்கள் ஒரே கட்டிட அமைப்பு கொண்டவையே ஏனெனில் அந்த காலத்தில் இஸ்லாத்தை தழுவிய இந்துக்கள் கோவில் மாதிரி அமைப்புடனே பள்ளிவாசலை கட்டனார்கள். ஆனால் உள்ளே சிலைகள் இருப்பதில்லை அதுவே வித்தியாசம்
விளக்கத்திற்கு நன்றிகள் 🤝🤝🤝@@ASRAFVLOGGER