வாழ்க வளமுடன். மகரிஷி ஐயா அவர்களின் மூச்சுப்பயிற்சிக்கு மிக அற்புதமான அறிவியல் பூர்வமான விளக்கம் தந்த உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் ஐயா. வாழ்க வளமுடன்.
ஐயா அவர்கள் விளக்கவுரை அபாரம் மக்கள் நலன் கறுதி எல்லா பயிற்சிகளின் விவரம், பலன், இவைகள் கூறும் விதம் மிக மிக ஆவல் உருவாகிறது. வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன் வாழ்க வையகம்.
Vazhga Valamudan. Beautiful and detailed explanation Sir.Some I understood since the speech was in Tamil.Can you. Please translate into English so that all Vethathiriyans can understand. Vazhga Valamudan Sir.
நான் பல வருடங்களாக செய்துவந்துள்ளேன் ஆனால் இந்த விளக்கம் சில மறந்து வேறுவிதமாக செய்வது தெரிந்தது. மாறுபட்டு செய்தும்கூட அதனால் அனுபவபூர்மாக பலன் பெற்று வந்துள்ளேன், தவறுகளை திருத்தி நாளை முதல் செய்வேன். பெருநோய் எதுவும் இன்றி, மூலம் 30 ஆண்டுக்குமேல் இருந்தும் பெரும் தொல்லை இன்றி ஐயா கூறிய மூன்றும் ஒரளவு எனக்கு பெரும் தொல்லையின்றி வாழ்ந்து வருகிறேன், மகரிசியின் தயவால். எனக்கு வயது எழுபதுக்கு மேல், பயிற்சி திருத்தி செய்வதன் மூலம் சாகும்வரை நோய் பாதிப்பு அதிகமின்றி வாழ்வேன் என்ற நம்பிக்கை வந்துள்ளது' நன்றி, இந்த நிகழ்ச்சியின் மூலம் பல்லாயிரக்கணக்கில் பயன்பெறுவர். நிகழ்ச்சிக்கு உதவிய அனைவர்க்கும் மனமார்ந்த நன்றி.வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன் ஐயா வாழ்க வளமுடன் அம்மா..தெய்வமே.. என்ன விளக்கம் மூச்சுப்பயிற்சி க்கு அருமை அருமை அருமை உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் ஐயா அம்மா...🙏🙏🙏
வணக்கங்கள் ஐயா அம்மா அவர்களே. இயற்கையான குழந்தை பேறு பெறாது அறுவை சிகிச்சையில் குழந்தை பெற்ற பெண்களுக்கு விவரங்கள் கூறுமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.
Guruve saranam!🌺🌺🌺 vaazhga valamudan.🌹🌹🌹
ஐயா அம்மா தாங்கள்
நீடூழி வாழ ஆண்டவனை
பிறாதிகின்றேன்.
வாழ்க வளமுடன். மகரிஷி ஐயா அவர்களின் மூச்சுப்பயிற்சிக்கு மிக அற்புதமான அறிவியல் பூர்வமான விளக்கம் தந்த உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் ஐயா. வாழ்க வளமுடன்.
வாழ்கவை யகம்.வாழ்க.வளமுடன் ஜயா.இவ்வளவு.தெ ளிவாகயாருமே.மன்றத்தில்சொல்லி.தரவில்லஜையாநீங்கள்அருமை.யாகசொல்லிநருகிிறீர்கள்நன்றி.வாழ்கவளமுடன்
ஐயா அவர்கள் விளக்கவுரை அபாரம்
மக்கள் நலன் கறுதி
எல்லா பயிற்சிகளின்
விவரம், பலன், இவைகள்
கூறும் விதம் மிக மிக ஆவல் உருவாகிறது.
வாழ்க பல்லாண்டு
வாழ்க வளமுடன்
வாழ்க வையகம்.
ஐயா வணக்கம் மிகவும் முக்கியமான அருமையான தெளிவான உரை பதிவு ஐயா
அய்யா தெளிவான மற்றும் இதில் இவ்வளவு விசயங்கள் இருக்கின்றதா வர்மத்தின் பலன்ங்களையும் சேர்ந்து சொல்வதால் ரொம்ப அருமையா இருக்கு வாழ்க வளமுடன் நன்றி
Hats off to you 🙏nobody can simplify better' than you. 🙏 வணங்குகிறேன் 🙏
⁶
Vazhga Valamudan.
Beautiful and detailed explanation Sir.Some I understood since the speech was in Tamil.Can you. Please translate into English so that all Vethathiriyans can understand. Vazhga Valamudan Sir.
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤l 6:33
தலைசுற்றல்முதுகுவழிரைட்சைய்டுவலிசார்அதர்க்குஎன்னசெய்வதுஐய்யா
Thank you Ayya .and Amma.super.
வாழ்க வளமுடன். நன்றி ஐயா, நன்றி அம்மா. நரம்பு தசை நார் மூச்சு பயிற்சியின் மகத்துவத்தை மிக சிறப்பாக விளக்கியுள்ளீர்கள்.
Lots of Thank you Guruji🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்🙏
Valzhga valamudan vazhga valamudan Amma and Ayyaa
6
நான் பல வருடங்களாக செய்துவந்துள்ளேன் ஆனால் இந்த விளக்கம்
சில மறந்து வேறுவிதமாக செய்வது தெரிந்தது. மாறுபட்டு செய்தும்கூட அதனால் அனுபவபூர்மாக பலன் பெற்று வந்துள்ளேன், தவறுகளை திருத்தி நாளை முதல் செய்வேன்.
பெருநோய் எதுவும் இன்றி, மூலம் 30 ஆண்டுக்குமேல் இருந்தும் பெரும் தொல்லை இன்றி ஐயா கூறிய மூன்றும் ஒரளவு எனக்கு பெரும் தொல்லையின்றி
வாழ்ந்து வருகிறேன், மகரிசியின் தயவால்.
எனக்கு வயது எழுபதுக்கு மேல், பயிற்சி திருத்தி செய்வதன் மூலம் சாகும்வரை நோய் பாதிப்பு அதிகமின்றி வாழ்வேன் என்ற நம்பிக்கை வந்துள்ளது' நன்றி, இந்த நிகழ்ச்சியின் மூலம் பல்லாயிரக்கணக்கில் பயன்பெறுவர். நிகழ்ச்சிக்கு உதவிய அனைவர்க்கும் மனமார்ந்த நன்றி.வாழ்க வளமுடன்
உங்கள் பதிவு பல நண்பர்கள் பேர் பயனடைவர்,புதிய நபர்ருக்கு 100% தன்னம்பிக்கை வரும்
வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன்
ஐயா வாழ்க வளமுடன் 🙏🙏 அம்மா வாழ்க வாழ்க 🙏 இந்த விளக்கம் கிடைக்கும் போது தெளிவாக உள்ளது 👍 வணக்கம் வாழ்க வளமுடன் 🙏
=
வாழ்க வளமுடன் ஐயா வாழ்க வளமுடன் அம்மா..தெய்வமே..
என்ன விளக்கம் மூச்சுப்பயிற்சி க்கு அருமை அருமை அருமை உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் ஐயா அம்மா...🙏🙏🙏
Excellent teaching. Invaluable information. Stupendous Service.
Vazhga valamudan ayya amma
Arumai Arumai Ayya and Amma. I am very great ful for your service.Valga valamudan.
Vazhga valamudan iyya thankyou so much iyya
Iya,,thayyauseithhu,,engail,kudumpathirkaga,,valthussolllungal,,valgavalamudan,,
Vazhga valamudan valaratum vethathiriyam
நன்றி வாழ்க வளமுடன்
Super clear definition.
Vaalka valamudan
Fabulous information. Awesome experience Sir. Thank you so much. Vazhga vaiyagam vazhga vaiyagam. Vazhga valamudan
Vazgha valamudan
Vaazhga valamudan.... ayya . amma !!
வாழ்க வளமுடன்..
வாழ்க வளமுடன், ஐயா அம்மா அவர்களுக்கு நன்றி.
Great GRATITUTE for worthy knowledge .Life is for progress to learn the secrets of the body.
நன்றி ஐயா நன்றி அம்மா வாழ்க வளமுடன்
Aarum Aiyana vilakkam iyya.....nandri
நன்றி .வாழ்க வளமுடன் !ஐயா
ஐயா நீங்களு உங்கள் அன்பு குடும்பமும் வாழ்கவளமுடன் வாழ்கவளமுடன் வாழ்கவளமுடன்
Vazga vaiyagam vazga valamudan Guru vazga guruva thunai Ramya raguraman
🙏🙏 குரு வாழ்க குருவே துணை
வாழ்க வளமுடன்
Vazgha valamudan 🙏 Ayya
Use full meg it's helps keep the health healthy
Vaygavalamudan thanks ayya 💐 wish
Vazgavalamudan Guruvasaranam 👃💐
Vaalga valamudan vaazha valamudan thank you
வாழ்க வளமுடன்.🙏🙏.அருமையான தெளிவான விளக்கம்.🙏🙏
Ayya ஐயா வேற லெவல் வாழ்க வளமுடன்
ஐய்யா தங்களது குடும்பத்தினர் சேவை குருவின் கருணையே வாழ்க வளமுடன் வெற்றிவேல் கோவை
Vazhga valamudan
vazhga vamudan
நன்றி தன்றி ஐயா🙏
Good information thanks both of you Vazghe valamuden
வணக்கம் செளமித்திரன் ஐயா ,பொன்னி அம்மா அருமையான விளக்கம் தம்பதிகள் வாழ்க வளமுடன் 👌🧘🏽♀️🙏🏻
Ayya ' amma miga mlga nanri .. valhga valamudan amma.🌷 '& ayya
வாழ்கவளமுடனஅய்யா
Valzhga valamudan🙏🙏🙏🙏🙏
பயிற்சி பெற்று பயன் பெறட்டும்....
வாழ்க வளமுடன் ✍️💯🔍🙏
GRATITUTE TO THE DIVINE TEACHINGS
அருமையான விளக்கங்கள் வாழ்க வளமுடன்்்்்
வாழ்கவளமுடன்.. Tq sir
வாழ்க வளமுடன் ஐயா
வாழ்க வளமுடன் அம்மா
நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
Vazgha vaiyyagam vazgha valamudan nandri ayya 🙏
Arpudamana vilakkam vazga valamudan
Good evening sir can you send me swaram for vethathri maharishi songs thank you sir
அருமையான விளக்கம். இப்படிப்பட்ட நல்ல விளக்கம் இதற்குமுன் கேட்டதில்லை ஐயா. வாழ்க வளமுடன்...
வாழ்க வளமுடன் நன்றி அம்மா ஐயா
Super madam thank you....
வாழ்க வளமுடன் ஐயா
Vazhga valamudan iyya.
வாழ்க வளமுடன் 🙏🙏🙏
வாழ்க வளமுடன் ஐயா!
Sir 🙏
Now a days many pple r not able to sit in padmasana
Can v sit in chair n do,
Thanks vazghvalamudan
Amma u are great katikita irukallam pola irruku
வாழ்க வளமுடன் ஐயா 🙏 அம்மா
Super ayya valzha valamudan
Vazhgavalamudan
வாழ்கவளமுடன்அய்யா,அம்மா
I am watching daily.
GRATITUTE TO THE GURU.
நன்றி 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
மிகச்சிறந்த ஆசிரியர்கள்…நன்று….
VAZHGA VALAMUDAN AYYA
Thank you for giving us the rare precious knowledge.God Bless you with all happiness peace and prosperity.Pranaams to our Vedathiri Maha Risheeswar.
நன்றி அய்யா
Vazgha Valamudan vazgha Valamudan
In ambattur at which place ur centre is there I want to join sky yoga
வாழ்க வளமுடன்
ஐயா 🙏🙏🙏
மிகச்சிறப்பு அய்யா மிக்க நன்றி வாழ்க வளமுடன்🙏
Please add link of hand exercise
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
IyaFitsvaramal,erupatharku,ennapayirchy,,valgavalamudan
ஐயா குடலிறக்கம் ஆரம்ப நிலை உள்ளவர்கள் முதல் வஜ்ராசனமிட்டு செய்யும் பயிற்சி யை செய்ய லாமா.
வேதாத்திரியத் தம்பதிகள் என்றும் வாழ்க வளமுடன்.... யாழ்ப்பாணத்தில் இருந்து அருள்நிதி சாள்ஸ்
வாழ்க வளமுடன் ஐயா மிக அற்புதம்
Vazga valamudan iyya Pl tell some exercise for endometrium abnormal thickness in post menopause woman
நன்றி வாழ்க வளமுடன் அய்யா உங்கள் ஆன்மிக அருட்தொண்டு வாழ்க வளமுடன்🙏🏿
Thank u ma to both
வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
When to breathe in.
Nandri 🙏
Vaalgha. Valamudan
Ayya mudhal irandu payirchiyum vajrasanathil mudiyaathavargal chair-il okandhu panalama?
வாழ்க வையகம்
தொப்பை உள்ளவர்கள் வயிற்றின் அடிபகுதியில் வைக்க முடிய வில்லை. அவர்கள் எவ்வாறு செய்வது. 🙏🏻 வாழ்க வளமுடன் ஐயா.
Vazghavalamudanthanks
Daily I cleared my mistakes
I rectified ma
uohgaludaiya video vai parkkirean ayya nehga paham 1 2 3 yenru potu sei muraihalai pottal nalla irukkum
வாழ்க வளமுடன் அய்யா, அம்மா 🙏🙏🙏
வணக்கங்கள் ஐயா அம்மா அவர்களே. இயற்கையான குழந்தை பேறு பெறாது அறுவை சிகிச்சையில் குழந்தை பெற்ற பெண்களுக்கு விவரங்கள் கூறுமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.