1st Night-க்கு தடைபோட்ட ஜோதிடர்! முடிவுக்கு வந்த திருமண வாழ்க்கை.. | MMK | Counselor Jayzen | N Tv |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ธ.ค. 2024

ความคิดเห็น • 30

  • @priyamurali731
    @priyamurali731 18 ชั่วโมงที่ผ่านมา +8

    அருமையான பேச்சு sir இன்னமும் பல குடும்பங்கள் ஜாதகத்தை நம்பி அலைகிறார்கள், திருந்தட்டும் மக்கள்.

  • @kumaran4022
    @kumaran4022 19 ชั่วโมงที่ผ่านมา +3

    Sir என்ன தான் சொன்னாலும் தன் அறிவுக்கு வேலை கொடுக்க நினைப்பவர்கள் மட்டும் கேட்பார்கள்
    அருமை Sir

  • @rowarss781
    @rowarss781 20 ชั่วโมงที่ผ่านมา +4

    ஹரி ரொம்ப தேறிட்டெ சார் ஜோசியக்காரருக்கு தெண்டத்துக்கு காசு கொடுப்பாங்க பெத்த பிள்ளைகளுக்கு கேட்டாகூட கொடுக்க மாட்டாங்க மூடநம்பிக்கை உள்ளவர்களுக்கு நல்ல சூடு நன்றி சார்

  • @aboveandbeyound9605
    @aboveandbeyound9605 11 ชั่วโมงที่ผ่านมา +1

    Thanks for sharing hope this will teach people to be more careful in future.

  • @ramadossg3035
    @ramadossg3035 14 ชั่วโมงที่ผ่านมา

    நன்றி SIR..! நல்ல அறிவுரை.

  • @K.Selina
    @K.Selina 21 ชั่วโมงที่ผ่านมา +4

    Trust in good. Be faithful in everything. Do good to the land and ppl you live. Life will be blessed

  • @rajarevathy3066
    @rajarevathy3066 19 ชั่วโมงที่ผ่านมา

    அருமையான விளக்கம் Sir....... நன்றி.

  • @veeranponnusamy7970
    @veeranponnusamy7970 16 ชั่วโมงที่ผ่านมา +1

    I've been considering suggesting to the Nakkheeran team that they compile a book featuring Mr. Jayzen's series of Tuesday counselling speeches. I truly believe this could reach and positively impact millions of people around the world.

  • @KrishnaveniVenu-b7r
    @KrishnaveniVenu-b7r 17 ชั่วโมงที่ผ่านมา

    Sirapaana nerkaanal. Miga sirapu 🌺🌺🌺💐💐💐

  • @rajamurugeshan8166
    @rajamurugeshan8166 12 ชั่วโมงที่ผ่านมา

    சூப்பர் சார் 👍

  • @sumaiya6233
    @sumaiya6233 16 ชั่วโมงที่ผ่านมา +1

    டாக்டர் லட்சக்கணக்கில் செலவு செய்து படித்து 1000 500 என்று பீஸ் வாங்குகிறார் ஆனால் இவர்கள் உட்கார்ந்த இடத்திலேயே ஆயிரம் இரண்டாயிரம் என்று பீஸ் வாங்குகிறார்கள் பணம் வாங்குவதோடு இல்லாமல் அவர்களின் வாழ்க்கையிலும் விளையாடி விடுகிறார்கள்

  • @ManjuManju-xm4my
    @ManjuManju-xm4my 13 ชั่วโมงที่ผ่านมา

    Sir இந்த ஜாதகத்துனால எங்க வீட்ல எவ்ளோ பிரச்சனை சார். எங்க மாமனார் ஜாதகத்துல சொல்றமாதிரிதான் சாப்டவே செய்வாருங்க சார்😂

  • @yaminisivaram6496
    @yaminisivaram6496 21 ชั่วโมงที่ผ่านมา +1

    🌷Reference of Nostradamus predictions, how One should look into that.. is well explained.
    🌷This episode act as a tool to Redraft and Resetting one's planets position in Astrochart by installing new skill.

  • @jesudassstalin1173
    @jesudassstalin1173 54 นาทีที่ผ่านมา

    😅😅😅😅😅😅 yes definitely

  • @jayalakshmikarthikeyan247
    @jayalakshmikarthikeyan247 21 ชั่วโมงที่ผ่านมา +1

    Sir ennaku 20℅ nambka iruthu but now no believe Joditham

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 16 ชั่วโมงที่ผ่านมา

    ஜாதகத்தையும் ஜாதிகளையும்.யாராலும் மாற்ற முடியாது.

  • @rathiprakash7813
    @rathiprakash7813 21 ชั่วโมงที่ผ่านมา

    True

  • @rajaraja-gv6pp
    @rajaraja-gv6pp 21 ชั่วโมงที่ผ่านมา +2

    Face the Reality use brain. It need financially independent.

  • @Minnaljayam
    @Minnaljayam 19 ชั่วโมงที่ผ่านมา +3

    Why religion and astrologer instruct womem to do fasting .... why that puthu mapillai didnt participate in fasting 😮

    • @beawarehelp6029
      @beawarehelp6029 17 ชั่วโมงที่ผ่านมา

      😅😅 oru oru religion um aangal aadhikathula develop aanadhu nga . Apdi tha irukum

  • @lakshmisubramanian9316
    @lakshmisubramanian9316 8 ชั่วโมงที่ผ่านมา

    My take on this - The groom's family knows about the boy's issue ( weakness in women) and that is why they agreed to get married to a lower level status girl. The Father in law is certainly aware of the issue. They used 6 months to see if the boy will change. Sad they used a girl for their own selfish reasons.
    If they have consulted a good (knowledgeable) astrologer he could've predicted it. They will look at the 7th house, Mars and Venus positions. Also look at 2nd, 9th and 11th house. For even more detailed reading they can look at Navamsam which gives in depth detail of this. The groom's horoscope will have Venus afflicted by Raghu and placed in dursthana that leads to extra marital affair.
    The horoscope can show divorce also, The girl's parents got greedy for the money and ignored warnings.
    Sorry to hear that a girl's life was ruined by negligence of parents from both sides and consulting a wrong astrologer. SAD

    • @sowmyas6924
      @sowmyas6924 4 ชั่วโมงที่ผ่านมา

      🤦