இளகிய மனதால் ஏமாந்துவிடாதே !! | Motivational Story in Tamil | APPLEBOX Sabari

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 พ.ย. 2024

ความคิดเห็น • 339

  • @APPLEBOXSABARI
    @APPLEBOXSABARI  ปีที่แล้ว +43

    Our Whatsapp Channel Link
    🔥🔥 shorturl.at/bnvyP
    Let’s Stay Connected a Step Ahead 👆🏻👆🏻

  • @mahalakshmi2082
    @mahalakshmi2082 ปีที่แล้ว +85

    நானும் ஆரம்பத்தில் யார் கேட்டாலும் உதவிட்டு இருந்தேன் சில நன்றி கெட்ட மனிதர்கள் கற்றுக் கொடுத்த பாடத்தினால் இப்பல்லாம் யோசித்து தான் உதவி பண்றேன்

    • @Hanshiabi
      @Hanshiabi ปีที่แล้ว +10

      நானும் அப்படி தான் சகோ

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  ปีที่แล้ว +5

      😄😄 Don’t stop helping but try to be wise.. That’s enough sister

    • @priyaeshwar2430
      @priyaeshwar2430 ปีที่แล้ว +4

      Yes nanum mariten

    • @dhileebankathiresan9659
      @dhileebankathiresan9659 9 หลายเดือนก่อน +3

      Same😢

    • @rameshm6583
      @rameshm6583 7 หลายเดือนก่อน +2

      நானும் இப்படி தான்

  • @MRNANDHA360
    @MRNANDHA360 ปีที่แล้ว +130

    அக்காவின் வீடியோ பதிவிற்காக காத்திருந்தோர் சங்கம் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்❤❤❤🎉🎉🎉😊😊😊

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  ปีที่แล้ว +18

      😀😀 வீடியோவின் வெற்றி என்றால், கேட்பவர்களிடத்தில் நடக்கும் மாற்றம் தானே !! அது ஒருவரிடத்திலாவது நடக்கும்.. சந்தேகமில்லை..

    • @MRNANDHA360
      @MRNANDHA360 ปีที่แล้ว +8

      ​@@APPLEBOXSABARIஎனக்கு தேவையான காணொளி அக்கா நானும் நிறைய நபர்களிடம் ஏமாற்றம் அடைந்துள்ளேன் 😔 நன்றி அக்கா 🙌🙌🙌

    • @vasanthakokila4440
      @vasanthakokila4440 ปีที่แล้ว +2

      Om namah shivaya namah Om Shanti 👐👐👌👌

    • @MRNANDHA360
      @MRNANDHA360 ปีที่แล้ว

      @@vasanthakokila4440 😊🙏🙏🙏👏👏👏

  • @sangeetha706
    @sangeetha706 ปีที่แล้ว +46

    கரெக்டான நேரத்துல நல்ல ஒரு தெளிவான கதை மனக்குழப்பம் தீர்ந்தது நன்று சகோதரி🙏

  • @robertjames229
    @robertjames229 4 หลายเดือนก่อน +5

    தர்மம் தலைகாக்கும். தக்க சமயத்தில் உயிர் காக்கும் .முற்றிலும் உண்மை சகோதரி ❤

  • @RajeshKumar-vb5fv
    @RajeshKumar-vb5fv ปีที่แล้ว +13

    உண்மை சகோதரி ....சிலர் நம்மை ஏமாளியாக பயன்படுத்துகிறார்கள் ...தேவையில்லாமல் செய்யும் உதவி லஞ்சம் ஆகும் ,தேவைப்படுவோர்க்கு காலத்தினால் செய்யும் உதவி கடவுள் செயலாகவே மாறும் .....

  • @velanrd434
    @velanrd434 ปีที่แล้ว +22

    விவேகத்துடன் கூடிய தர்மமே அனைத்திலும் சிறந்தது என்பதை விளக்கும் வகையில் இந்த பதிவு அமைந்திருந்தது.👍👍👍👍
    தர்மத்தை பற்றிய விழிப்புணர்வை இந்த பதிவின் மூலம் ஏற்படுத்திய தங்களுக்கு எல்லா தர்மமும் சேரட்டும்.❤❤❤❤
    இந்த பதிவுக்காக என் பாராட்டுக்கள் 👏👏👏👏👌👌🎉🎉👌👌 சபரி அக்கா ❤️❤️❤️❤️

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  ปีที่แล้ว +1

      மிக்க நன்றி வேலன்

  • @manicivil5141
    @manicivil5141 11 หลายเดือนก่อน +19

    இங்கு ஆயிரம் உதவிகள் செய்தாலும் நன்றிகள் மறப்பவர்கள் தான் அதிகம்

  • @sudharsanasriaffectionate3761
    @sudharsanasriaffectionate3761 11 หลายเดือนก่อน +2

    மிக அருமையான கதை.
    நீங்கள் கூறியிருந்த கதையில் நான் நிறைய புரிந்து கொண்டேன் நிறைய கற்றுக் கொண்டேன் மிக மிக நன்றி மேம்.

  • @AkilMurali-w1y
    @AkilMurali-w1y 6 หลายเดือนก่อน +1

    கதைகள் முழுவதும் சூப்பராக இருக்கு. உங்கள் கதைகளைக் கேட்கும் பொழுது என் மனம் அமைதி பெறுகிறது.
    .

  • @samysamy5335
    @samysamy5335 9 หลายเดือนก่อน +2

    அருமையான பதிவு ஒரு மனிதன்னுக்கு தேவையாகருத்து.மிக்கநன்றி

  • @dhanamvijay.r2349
    @dhanamvijay.r2349 ปีที่แล้ว +10

    🥰 உங்களுடைய குரலின் மூலம் இன்றைய நாள் எனக்கு தொடங்கியது உங்களுடைய குரலுக்கு என்றும் நான் அடிமை அக்கா..... கதை மிகவும் நன்றாக இருந்தது🥰

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  ปีที่แล้ว +1

      மிக்க நன்றி சகோ

  • @sikkandarghaniibrahim8073
    @sikkandarghaniibrahim8073 ปีที่แล้ว +3

    மிக. மிக அருமையா இருந்தது.

  • @studentsheart
    @studentsheart 8 วันที่ผ่านมา

    Enakkum intha doubt irunthuchu... Namma irakka kunatha vachu ...nammala use pannikkirangalonu....ipo clear....tqqqq

  • @yathni2010
    @yathni2010 11 หลายเดือนก่อน +1

    Unmaiyave super story sister... Ippa namma anaivarukkum vendiya story... Thanks for your voice....

  • @suganyar4107
    @suganyar4107 ปีที่แล้ว +2

    உண்மை தான் சகோதரி தெளிவான பதிவு நன்றி ❤❤❤❤

  • @ummuhabeeba1252
    @ummuhabeeba1252 ปีที่แล้ว +1

    ஆட்டிசம் குழந்தையை வயிற்றுள்ள பெற்றோர்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் வகையில்ஒரு காணொளியை வழங்க வேண்டும் தோழி இது எனது தாழ்மையான வேண்டுகோள்

  • @suseesuseela9466
    @suseesuseela9466 ปีที่แล้ว +2

    அருமை அருமை தேவை அறிந்து உதவி செய் இதுவும் ஒரு தானம் தான் நன்றி சகோதரி ❤

  • @keerthananirmal9190
    @keerthananirmal9190 ปีที่แล้ว +2

    Super video sago உதவி செய்றதை விட பெரிய விஷயம் அது உண்மையில் யாருக்கு தேவையோ அவருக்கு உதவி செய்வது தான் என்பதை பசுமரத்தாணி போல பதிய வைத்தமைக்கு நன்றி sago...❤

  • @vijaydosth4339
    @vijaydosth4339 11 หลายเดือนก่อน +1

    Akka neenga vera level...life la Ippo indha msg theva paduthu

  • @DharmanV-v9j
    @DharmanV-v9j 11 หลายเดือนก่อน +1

    Akka ..nenga romba alaga solluringa unga voice semaya iruju enku intha mari stories keka romba pudikum akka..romba alagu iruku

  • @prabhavathishankar3902
    @prabhavathishankar3902 ปีที่แล้ว +3

    Yes 100%True Sabari👍
    நன்றி ❤ 🎉

  • @chaseyourdreams-ek9hr
    @chaseyourdreams-ek9hr ปีที่แล้ว

    Hi this story is nice, unga story than ennoda life la biggest motivation and pillar, na epa mood out ah irunthalum unga video papen Antha day fulla kandipa sathipom nu nambika varum

  • @karthika3255
    @karthika3255 10 หลายเดือนก่อน +1

    You are vioce vera level

  • @thirucreations7
    @thirucreations7 11 หลายเดือนก่อน +1

    I'm that kind ❤

  • @sairajcreation-mu3iz
    @sairajcreation-mu3iz 3 หลายเดือนก่อน +1

    நான் உங்கள் what's up channel லில் சேர்ந்துவிட்டேன் சகோதரி

  • @Jranjith6622
    @Jranjith6622 7 หลายเดือนก่อน +2

    Super🎉

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 8 หลายเดือนก่อน +1

    ❤🎉❤🎉❤Nandri

  • @suseelaravichandran5941
    @suseelaravichandran5941 ปีที่แล้ว

    Excellent Sabari, enakkuthaan intha story.. thank you so much 🙏💐💐🙏

  • @parunkumar9420
    @parunkumar9420 11 หลายเดือนก่อน +1

    super sister🎉🎉🎉

  • @msd135
    @msd135 10 หลายเดือนก่อน +1

    Super sister👌👌

  • @Rajathi-m3c
    @Rajathi-m3c 10 หลายเดือนก่อน +1

    It's V.nice

  • @manjumusicmanju8101
    @manjumusicmanju8101 6 หลายเดือนก่อน

    அருமையான பதிவு அம்மா 🙏🙏🙏

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  5 หลายเดือนก่อน

      நேரம் ஒதுக்கி இதைக் கேட்டமைக்கு நன்றி சகோ 🙏🏻😃

  • @AnbuselviRAnbu-nj1uw
    @AnbuselviRAnbu-nj1uw 6 หลายเดือนก่อน

    Innum enna tha yemathurathuku iruku ... Avamanam pattathu...

  • @KrishnaDevi-hl2jd
    @KrishnaDevi-hl2jd ปีที่แล้ว +2

    நன்றி சகோதரி ❤

  • @AnbuselviRAnbu-nj1uw
    @AnbuselviRAnbu-nj1uw 11 หลายเดือนก่อน +1

    Maybe ... Adan ellorukum vittutu na ipo fool la ellorum questions pandra situation irukn... Yemathunuvanga epovum Nala Vara porathula... Gonna face problems as soon as..

  • @lathas3305
    @lathas3305 ปีที่แล้ว

    நன்றிகள் சகோ ❤.... மிகவும் மகிழ்ச்சி... அருமையான கதை🌹🌹🌹🙏 வாழ்த்துக்கள்

  • @varalakshmis7775
    @varalakshmis7775 10 หลายเดือนก่อน +1

    Ur videos are very useful. Where did u get from these pic? Plz reply me this is useful for me. Nice story

  • @sangeetha3686
    @sangeetha3686 ปีที่แล้ว +4

    Awesome sabari .This story of helping people in need enlightened our spirits 🙏🏻Thanks sabari ❤️

  • @preminim2903
    @preminim2903 10 หลายเดือนก่อน +1

    👌👌👌👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @villagevideos3136
    @villagevideos3136 ปีที่แล้ว +1

    Very usefull mam, doubt cleared.thank you.

  • @jothirajan2552
    @jothirajan2552 3 หลายเดือนก่อน

    நன்றி சகோதரி...

  • @dhamuparikkal56
    @dhamuparikkal56 28 วันที่ผ่านมา

    அருமையான பதிவு... 💐 💐 💐 வாழ்த்துக்கள்

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  26 วันที่ผ่านมา +1

      நன்றி சகோ 😍😍 வழக்கமாக நான் திங்கள் அல்லது செவ்வாய்க் கிழமை புதிய கதைகளைப் பதிவேற்றம் செய்வேன்.. உங்களுக்குக் கேட்கத் தோன்றும்போது applebox-க்கு மறுபடியும் வாருங்கள்.. நன்றி 🌷🌷

  • @ganeshwithsaranya1379
    @ganeshwithsaranya1379 ปีที่แล้ว

    Superb sister oru thelivu kidachuthu yanku thank you sister

  • @veneeshwaridayaland3916
    @veneeshwaridayaland3916 9 หลายเดือนก่อน +1

    Very nice 👌👌 story mam

  • @sairajcreation-mu3iz
    @sairajcreation-mu3iz 3 หลายเดือนก่อน

    அருமையான பதிவு சகோ.

  • @thamilmagal
    @thamilmagal ปีที่แล้ว

    மிகவும் சிறந்த பதிவு தங்கள் குரலில் கேட்டது இன்னும் மகிழ்ச்சி வாழ்த்துகள் 💐🫰

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோ

  • @RajeshWari-z9k
    @RajeshWari-z9k 10 หลายเดือนก่อน +1

    👍❤️♥️😁

  • @muthuvadivoo9161
    @muthuvadivoo9161 ปีที่แล้ว

    அப்பப்பா எத்தனை அருமையான பதிவு காலம் கடந்தாலும் நினைவில் வைத்து கொள்ள வேண்டிய பொக்கிஷம் போன்ற பதிவும்மா

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  ปีที่แล้ว

      மிக்க நன்றி வடிவு 🥰

  • @MaheswariR-nq6bv
    @MaheswariR-nq6bv 4 หลายเดือนก่อน

    Purinthu konden thozhi Nandri 🙏🙏🙏

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 หลายเดือนก่อน

      கேட்டமைக்கு மிக்க நன்றி சகோ 😀 l

  • @jagapathi9628
    @jagapathi9628 11 หลายเดือนก่อน +1

    Good message

  • @jayanthig2305
    @jayanthig2305 ปีที่แล้ว +1

    ❤❤❤ super super very nice 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @mohanas8639
    @mohanas8639 ปีที่แล้ว +1

    Super ma 👌👌👌

  • @anushyag9516
    @anushyag9516 ปีที่แล้ว +1

    I too learnt biggest lesson in my life. I am still regretting for helping one student.

  • @shanthiniram7301
    @shanthiniram7301 ปีที่แล้ว +1

    Superb

  • @Rajwhite29
    @Rajwhite29 ปีที่แล้ว +1

    பால் மனம் by கோமகள் indha story ah sollunga sister

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  ปีที่แล้ว

      Will check copyrights Saho.. thank you

    • @Rajwhite29
      @Rajwhite29 ปีที่แล้ว

      Ok sister....Idhu Tamilnadu textbook 8th tamil la varum sister.. Indha story.... Idha padikum podhu I am very impressed.... Super ah irundhuchii.. Konjam neenga sonna innum nalla irukumey nu sonnen....

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  ปีที่แล้ว

      @@Rajwhite29 Kandippa Check pannittu solren sago :)

  • @viswanathanviswa5425
    @viswanathanviswa5425 ปีที่แล้ว +1

    super super super super super ❤❤❤sister

  • @jayashreejai9503
    @jayashreejai9503 ปีที่แล้ว +1

    Perfect

  • @yuvashree2055
    @yuvashree2055 ปีที่แล้ว +1

    Super 🎉

  • @induja1175
    @induja1175 6 หลายเดือนก่อน

    Nari unkal yennankal nallathe athan padi nallathe nadakkum 🙏

  • @Hru722
    @Hru722 ปีที่แล้ว

    This story is useful to me.Because most of them are cheated in same way. Thanks a lot.

  • @இனியவைகூறல்-த2ஞ
    @இனியவைகூறல்-த2ஞ ปีที่แล้ว +1

    Sister yanaku 1 problem Atha sari Pana yathavathu story soluga please
    My problem
    Yan husband morning 9 ku work pona night 10 ku than varuvaga
    Na 3years baby vachitu thaniya than eruken pakathula pechi thonaiku kuda yarum illa
    Yanaku Amma vum kidayathu
    Yan mamiyar ah kuda vanthu eruka Sonna vara matraga
    Thanimai yanaku rompa depression ah kodukuthu na Yana pantrathu😢

  • @meeraganesamoorty5557
    @meeraganesamoorty5557 ปีที่แล้ว

    Very nice information sis ungal kural li kekum pothu meka arumaiya iruku akka ❤

  • @devianandababu1325
    @devianandababu1325 5 หลายเดือนก่อน

    S sister am also very happy thank you dear sister ❤❤❤

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  5 หลายเดือนก่อน

      Thanks for listening dear Sister

  • @ghayathriharshavardhan9590
    @ghayathriharshavardhan9590 ปีที่แล้ว +2

    U r a wonderful human being "You will never know how much this means to me."
    Thank you so much u r great work👍 😊

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  ปีที่แล้ว +1

      Thank you so much Gayathri ♥️ I can feel from your words 🥰🥰

  • @DomnicSaviyo
    @DomnicSaviyo 3 หลายเดือนก่อน

    Touched !!❤️❤️

  • @ShiyamSunder-p3g
    @ShiyamSunder-p3g ปีที่แล้ว

    Romba nandri sabari madam

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤Thank you Sow. Sabari

  • @kuyilieswaran7989
    @kuyilieswaran7989 ปีที่แล้ว

    உங்கள் குரல் அருமைகதை எனக்கு மிக வும் பிடிக்கும்

  • @karthit797
    @karthit797 หลายเดือนก่อน

    அருமை

  • @VEGATheNutritionist
    @VEGATheNutritionist 2 หลายเดือนก่อน

    Eye open clarity about myself

  • @SathyarajElamathy-vg7nk
    @SathyarajElamathy-vg7nk ปีที่แล้ว +1

    Semma story super 😊😊😊😊😊😊

  • @JayaLakshmi-y3p
    @JayaLakshmi-y3p ปีที่แล้ว

    Yes we can start

  • @salaiarunjai
    @salaiarunjai ปีที่แล้ว +1

    Nice akka 🎉🎉🎉

  • @NeelaMegan-m7z
    @NeelaMegan-m7z ปีที่แล้ว

    அற்புதமான பதிவு 🎉

  • @BTSArmyBTSARMY7wl
    @BTSArmyBTSARMY7wl ปีที่แล้ว +1

    Super akka🎉🎉🎉

  • @nagarajanmanoj8255
    @nagarajanmanoj8255 ปีที่แล้ว

    அருமையான தொகுப்பு

  • @vedhanayagi4146
    @vedhanayagi4146 ปีที่แล้ว

    Arumaiyana parhivu

  • @nandhiniponnusa6836
    @nandhiniponnusa6836 ปีที่แล้ว

    Kathai arumai akka

  • @AarumugamP
    @AarumugamP ปีที่แล้ว

    தர்மம் வெல்லும்

  • @tkalpana8606
    @tkalpana8606 ปีที่แล้ว

    Hi sis
    நிதர்சனமான உண்மை

  • @funwithshakthi3876
    @funwithshakthi3876 ปีที่แล้ว

    Like and then listen 🤗🤗🤗🤗sabari I am very disturbed by a person's attitude,,,now I am ok by listening to this story

  • @sundarmoorthy2660
    @sundarmoorthy2660 ปีที่แล้ว +2

    True but late my life totally fail

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  ปีที่แล้ว

      Just be careful the next time Saho:. Nothing is an end.. There is always a beginning 👍

  • @ponsaran5687
    @ponsaran5687 ปีที่แล้ว

    Very good story.with a wonderful message..👌👌👌

  • @dasappankrishnamoorthy4503
    @dasappankrishnamoorthy4503 ปีที่แล้ว

    Semma sago, good story, thanks for sharing, happy to see you again your come back God bless you good health and happiness

  • @mgselva4133
    @mgselva4133 ปีที่แล้ว

    நன்றி மேடம்...❤🎉

  • @rajalakshmimani8795
    @rajalakshmimani8795 ปีที่แล้ว

    Super pathiv sister

  • @dharshinidharshini6152
    @dharshinidharshini6152 ปีที่แล้ว

    Yes yes 😢😢😢❤ super super very nice ❤❤❤❤

  • @leelaelangovan2544
    @leelaelangovan2544 ปีที่แล้ว

    Unga story enakku rompa pudikkum eppo story poduvinganu w8 pannekette iruppen sis luv u❤ sis

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  ปีที่แล้ว +1

      Thank you so much Leela 🥰🥰

  • @hema6301
    @hema6301 ปีที่แล้ว

    semma👏👏👏arumai sago👌👌👌unmayagave neengal kooriya indha kadhai anaivarukkum oru sirandha paadam sabari☝️☝️👏👏👏👏vazthukkal sago🎁🌺💐

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  ปีที่แล้ว +1

      Thank You so much Hema 🌷🌷

    • @hema6301
      @hema6301 ปีที่แล้ว +1

      @@APPLEBOXSABARI glad u receive ur response sister 🎁🎁love u sago🎁👍

    • @innovaramesh628
      @innovaramesh628 ปีที่แล้ว

      Hi..sister

  • @shobililly
    @shobililly ปีที่แล้ว

    Unga ella story um na keppa superb athum unga creativity stories awesome

  • @ponnshankertraders4978
    @ponnshankertraders4978 3 หลายเดือนก่อน

    Super story ga.

  • @yogeshyogesh801
    @yogeshyogesh801 ปีที่แล้ว +1

    Narchinthanai kathai akka😍

  • @suganyasugan8390
    @suganyasugan8390 ปีที่แล้ว

    உணரக்கூடிய கருத்துக்கள் சகோ

  • @vijayaiyer625
    @vijayaiyer625 ปีที่แล้ว +2

    Amazing story
    Very useful Sabari
    Bless you with great success

  • @saishivani973
    @saishivani973 ปีที่แล้ว

    Thanks akka

  • @vanajankp6089
    @vanajankp6089 ปีที่แล้ว

    நல்ல கதை, நல்ல தர்மம்

  • @pushparanim4161
    @pushparanim4161 ปีที่แล้ว

    Very nice sister super story 👌 👏

  • @indiradeviindira2581
    @indiradeviindira2581 ปีที่แล้ว +1

    👌👌👌

  • @annampoorani7019
    @annampoorani7019 ปีที่แล้ว

    அருமையான கதை❤❤❤