"DigiGold-அ நம்பி Invest பண்ணாதீங்க😢Middle Class தங்கம் வாங்க முடியாதா😱"Economist Dr Soma Valliappan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 พ.ย. 2024

ความคิดเห็น • 61

  • @mbaskaranmunusamy8204
    @mbaskaranmunusamy8204 11 วันที่ผ่านมา +2

    அன்பு சகோதரர் மிக அருமையாக தெளிவாக மக்களின் பால் உண்மையான அக்கறை கொண்டு இந்த விளக்கத்தை தந்திருக்கிறார். என்னுள் இருந்த தங்கத்தின் மீது இருந்த பல சந்தேகங்கள் தெளிவகியிருக்கிறது. இதை எல்லோராலும் சுலபமாக புரிந்து கொள்ள முடியும். அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

  • @arumugamnarayanan934
    @arumugamnarayanan934 หลายเดือนก่อน +11

    மிக தெளிவான விளக்கம் நன்றி🙏🙏🙏

  • @saravanakumar536
    @saravanakumar536 12 วันที่ผ่านมา +2

    Clear explanation. Thanks 🎉🎉🎉🎉

  • @ramachandiranbalu
    @ramachandiranbalu หลายเดือนก่อน +57

    கொரோனா பிறகு நாங்க எந்த முதலீடும் பண்ணுறது இல்ல வாங்குற சம்பளம் வச்சு அப்போ அப்போ செலவு பண்ணி காலி பண்ணிடுவோம்

    • @abcde2011
      @abcde2011 หลายเดือนก่อน

      Why😢

    • @kksk8737
      @kksk8737 23 วันที่ผ่านมา +3

      சாவற வரைக்கும் நிம்மதியா வாழ தான்😂

    • @MIDDLECLASSFAMILY-n6k
      @MIDDLECLASSFAMILY-n6k 13 วันที่ผ่านมา

      தங்கம் பழங்கால நாணயம் மனிதன் பரிணாம வளர்ச்சி பெற்றாலும் நாணயம் எதற்கு என்பது தெரியாமல் தற்போதும் பழங்கால நாணயத்தை வாங்குகின்றனர்.உலகில் எந்த ஒரு நாடும் பழங்கால தங்க நாணயத்தை மனித வாழ்வில் திரும்ப பயன்படுத்தாது பொருளாதாரத்தில் பயன்படுத்தவும் முடியாது அப்பறம் எதற்கு பழைய நாணயம். RBI போன்ற அனைத்து நாட்டு மைய வங்கிகள் ஏன் இவ்வளவு தங்கத்தை வாங்குகிறது இந்தியா மற்றும் சீனா போன்ற நாட்டு மக்கள் பழைய மூடநம்பிக்கையில் அதிக அளவில் பயன்படுத்துகின்றன இதனால் மைய வங்கி வெளியிடும் நாணயத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை வேண்டும் என்பதற்காக தான் தங்கம் சேமிக்கிறது.அந்தந்த நாட்டு மக்கள் பயன்படுத்தவில்லை என்றால் எந்தவொரு மைய வங்கியும் சேமிக்காது.பூமியில் தங்கம் இல்லாத நாட்டு மக்களின் உழைப்பு தங்கம் என்ற உலோகத்தில் அடைபடாது.அந்த உழைப்பு மனித வாழ்வின் பொருளாதார சுழற்சியில் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும்.
      தற்போது மனித வாழ்விற்கு தங்கம் எதற்கு? பணம் என்பது வாழ்விற்கு தேவையான பொருட்களை பண்டமாற்று முறைக்கு மாற்றாக எளிதாக மாற்றம் செய்ய உதவியாக வந்தது தான் நாணயம் அல்லது பணம்.அதிலும் நடுத்தர ஏழை மக்கள் பயன்படுத்தவில்லை என்றால் பொருளாதார பயன்பாட்டில் பயனற்றது.
      தங்கம் மனித வாழ்விற்கு எதற்கு?
      பயனற்ற பொருள் தங்கம். பழங்கால நாணயம் தற்போது எதற்கு? பண்டமாற்று முறைக்கு மாற்றாக வந்தது தற்போது எதற்கு?.வருங்காலம் பயன்படுத்த போவதில்லை (only digital currency future) . அவையும் ஒரு உலோகம் தான்.நம் நாட்டின் நாணயத்தின் மீது நம்பிக்கை இல்லை என்றால் நம் நாட்டில் வாழத் தகுதியற்றவர்கள்.(பெண்கள் நகை அணிவது மருத்துவக்குணம் சிறிதளவு உள்ளது உண்மை தான் அவர்கள் சிறு துளி அணிந்தால் போதுமானது அது காலத்தால் நிறைய அணிந்தால் நிறையபலன் என்ற மூடநம்பிக்கையில் தற்போது பெண்ணின் அழகு மற்றும் ஆடம்பரம் என கருதுகின்றனர்.பெண்ணாய் பிறபதே அழகு அதில் தற்போது என்னமோ தங்கம் தான் பெண்ணின் அழகாம்) ஆபரணங்கள் என்ற பெயரில் அதிகம் அணிவது மனிதன் அல்ல அது போன்றவர்களை மனிதனாக மதிப்பது நாமும் மனிதன் அல்ல.தங்கத்தை பாதுகாப்பது உயிருக்கே ஆபத்து.தங்கத்தின் மீது நடுத்தர மக்கள் மதிப்பு கொடுக்கவில்லை என்றால் பயனற்றது.உலக மக்கள்தொகை அதிகம் கொண்ட இந்தியர்கள் தான் அதிக வகைகளில் பயன்படுத்துகிறோம்.இந்தியா மற்றும் சீனா மக்களை அடிபடையாக வைத்து தான் உலக வர்த்தகர்கள் கிலோ கண்ணகில் வாங்கி விலையையேற்றி நம்முடைய மூடநம்பிக்கையால் நம் தலையில் விற்று அவர்கள் பயன்பெறுகின்றனர்.நம் உழைப்பில் அவர்கள் ஆரோக்கியமாக வாழ்கிறார்கள்.உலக வர்த்தகம் SWIFT to BRICS Pay மூலம் நடைபெறப்போகிறது. அப்பரம் எதற்கு கிலோவில் வாங்குகிறார்கள் தயவு செய்து நடுதர மக்கள் சிந்தியுங்கள் தேவையற்ற ஒன்று தங்கம்.படித்த வருங்கால சந்ததியினர் தங்கம் என்ற பழங்கால மன போதைக்கலாச்சாரத்தை துடைத்தெரிவோம்.இந்தியர்களை தங்கம் என்ற மனபோதையை வைத்து அடிமையாக்கி பழங்காலம் முதல் தற்போது வரை நம் உழைப்பில் வல்லரசு என்று அனைத்து வசதிகளுடன் அவர்கள் வாழ்கின்றனர்.தங்கம் மனித வாழ்க்கைக்கு எதற்காவது பயனுன்டா? மனிதன் பயன்படுத்தினால் தான் பொருளாதார பயன்பாட்டிலும் பயன்படும் இல்லையென்றால் வைரம் எப்படி பொருளாதார பயன்பாட்டில் இல்லையோ அது போல் இருக்கும்.யாரும் பயன்படுத்தவில்லை என்றால் மற்ற உலோகம் போல் மாறும்.யாரும் அந்த உலகத்திற்கு மதிப்பு கொடுக்காமல் மனித வாழ்விற்கு எதற்கு என சிந்தியுங்கள் 🙏தரம்(Status)என்பது தங்கத்தில் இல்லை நம் நடைமுறையில் உள்ளது.அடுத்தவர்கள் புறக்கணிப்பாங்களா என நினைக்காமல் நாம் புறக்கணிப்போம் வருங்காலத்தில் பயனற்றது.தலைவர் விஜயகாந்த் கூறியது போல் செத்தாகூட அருணாகுடி அறுத்துவிட்டு தான் புதைப்பாங்கள் ஆகையால் தங்கம் என்ற பயனற்ற உலோகத்தை புறக்கணித்து வாழ்விற்கு தேவையான பொருட்களை வாங்கி பயனடைவோம்.இந்த தகவல் பயனுள்ளதாக கருதினால் அனைவரும் அனைத்து ஊடகங்களிலும் இந்த கருத்தை பதிவேற்றம் செய்து மக்களுக்கு விழிப்புணர்வு கொண்டுவாருங்கள் 🙏. மனிதன் மனிதனாக வாழ்வோம்🙏.
      (பிறமொழித் தெரிந்தவர்கள் மற்ற மொழியிலும் மொழிப்பெயர்ப்பு செய்து நம் உழைப்பில் பிறர் வாழ்வதை தடுப்போம்).
      What's app போன்ற செயலி குழுவில் பதிவேற்றம் செய்து இந்தியாவில் அதிகம் வாழும் நடுத்தர ஏழை மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவோம். 🙏

  • @priyapriya-ic2pb
    @priyapriya-ic2pb หลายเดือนก่อน +4

    Superb explanation sir... Thank u

  • @shri2947
    @shri2947 หลายเดือนก่อน +10

    Stock
    Land
    MF
    Elame LTCG pay pananu. Also eligible to sell only in local places
    Gold international element❤❤❤
    Epovume mouse irukum. Azhagu pakalam, increases status n beauty, create trusts between couple/families. Ipadi use neraya iruku.
    Summa investment matum soli degrade panrar.
    None sell gold. If you have 55000 cash and 1 sovereign gold, let me see how long u hold both. Cash reduce agum n value diminishes.
    Gold sentiment irukum. Mostly sale pana matom.

    • @kamalanathankuppusammy8636
      @kamalanathankuppusammy8636 หลายเดือนก่อน +1

      Well said.Ellavatraiyum thoguthu padhivittuvitteergal Hat's off you.

    • @shri2947
      @shri2947 หลายเดือนก่อน

      @@kamalanathankuppusammy8636 nandrigal

    • @karthikaselfstudy
      @karthikaselfstudy 17 วันที่ผ่านมา

      Super mam 💯 correct✅

  • @basheerappabasheerappa5872
    @basheerappabasheerappa5872 หลายเดือนก่อน +3

    Very useful information ❤❤

  • @arunkumarkumar9752
    @arunkumarkumar9752 หลายเดือนก่อน +14

    நானும் sound வெச்சு தான் பார்க்கிறேன். ஒன்னும் clear ஆ illa

  • @ranjitumakanthan994
    @ranjitumakanthan994 หลายเดือนก่อน +11

    குற்றம் அதிகமாக காரணமாககூடும் இந்த உயர்வு

  • @rukss442
    @rukss442 หลายเดือนก่อน +5

    Usefull topic

  • @kusumakushala599
    @kusumakushala599 หลายเดือนก่อน +4

    Sir u best writer in books stock market ing super congratulations sir all books writeing best

    • @sethuv6706
      @sethuv6706 หลายเดือนก่อน

      Nice name...kannadathi?

  • @rubygirja674
    @rubygirja674 13 วันที่ผ่านมา +1

    Should v buy gold r not ???!
    In simple words answer it ...

  • @purushothamanr1892
    @purushothamanr1892 หลายเดือนก่อน +11

    Pls don't cool up the old story again and again. World is changing and we will be uncertain always. That's why all developed countries are started to accumulating gold. They want to reseve the gold. I would say every family should have at least 100 gms of physical gold. That will save them in their emergency situation. This stock market or MF are subject to market risk. The common ppl living in village/town/city those who hardly earing in this high tax country, whatever they are already doing is absolutely correct. People are always intelligent than these investment advisors those who are always talking with common data.

    • @Supermanindia98
      @Supermanindia98 หลายเดือนก่อน

      Happy to see some intelligent people...also world war 3 seems to be started now.. if trump wins, I think world war 3 will stop. He will not fund to Israel. Otherwise this Israel will destroy full eastern countries playing victim card

    • @kamalanathankuppusammy8636
      @kamalanathankuppusammy8636 หลายเดือนก่อน

      Yes.

    • @vijayrajagopalan2324
      @vijayrajagopalan2324 หลายเดือนก่อน

      Gold is a barbaric relic. It is against personal safety, particularly in India. Also at the time of sale, when required immediate relief, seller will lose considerably due to unscrupulous buyers.

  • @r-porurthambi
    @r-porurthambi หลายเดือนก่อน +22

    வாய்க்குள்ள முனகு நா எப்படி sir கேட்கும் 😅

  • @mohandass6286
    @mohandass6286 16 วันที่ผ่านมา

    சார். கார்ப்பரேட்க்கறாங்க. பண்ட்ரவேலை. பண முதலைகள் கொள்ளை அடிக்கரானுக. இது தான் நிஜம்

  • @sureshg4039
    @sureshg4039 หลายเดือนก่อน +14

    Real content starts from 02:10

  • @harinathankrishnanandam9709
    @harinathankrishnanandam9709 หลายเดือนก่อน

    உடனடி கடன் மிகக் குறைந்த பாதுகாப்பு

  • @harinathankrishnanandam9709
    @harinathankrishnanandam9709 หลายเดือนก่อน +2

    Where we can sell gold coins, bars and jewelery safely to convert into cash

    • @happyhobby1910
      @happyhobby1910 12 วันที่ผ่านมา

      Chettu kadai... Pawn shop

  • @kamaleshdandapanipillai8460
    @kamaleshdandapanipillai8460 หลายเดือนก่อน +6

    Real estate lam palaya madhiri periya valarchi irukkadhu...thangam dhan nalla future

    • @sivag2032
      @sivag2032 หลายเดือนก่อน

      En irukathu?

  • @sssjanuyoutubechannel2221
    @sssjanuyoutubechannel2221 หลายเดือนก่อน +1

    Last ha sonathu sema sir Ahpathandavan

  • @marikumar1489
    @marikumar1489 หลายเดือนก่อน

    Gold equal to land sir don't 4 rice bcoz rice demand and supply concept

  • @velusamyrvs6219
    @velusamyrvs6219 หลายเดือนก่อน

    SGB இந்த அரசாங்கம் அரங்கேற்றிய ஆபத்தான நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று.

  • @ranganathankrishnamurthy33
    @ranganathankrishnamurthy33 หลายเดือนก่อน +11

    Sir . 2010 gold rate was 1550 per gram. Today 7000. Is it less than Fdr returns?

    • @kumaranbalaji2774
      @kumaranbalaji2774 หลายเดือนก่อน +1

      Gold does not give consistent returns but during particular periods it is highly considerable like 2019 till now. Just imagine what if someone invested 100k in 2019 now it has more than doubled.

    • @kayy6109
      @kayy6109 หลายเดือนก่อน

      Gold price hasn't increased much in the last 25 years. Indian currency exchange rate had dropped. That is why we see gold prices increasing rapidly. Check gold rate in international market, in USD.... It has not grown much.

    • @muralidharanarumugam5289
      @muralidharanarumugam5289 หลายเดือนก่อน

      2012 ல 3000.... now 7000

    • @RajasekaranTK
      @RajasekaranTK หลายเดือนก่อน

      What calculation is this ?as per your data the gold increases 3.6 times now ,return on investment is 366.67% we are in 2024 in a span of 14 years the gold has given the return of 15.28% ,even nifty 50 haven’t given this type of return since inception.

    • @vishnuvarthar8751
      @vishnuvarthar8751 หลายเดือนก่อน

      Brother 4 times return athigam than brother and all over world language easy to convert money

  • @devakumar5705
    @devakumar5705 หลายเดือนก่อน

    Audio Quality😢

  • @KumarKumar-ic5fe
    @KumarKumar-ic5fe หลายเดือนก่อน

    Oru savaeam parhu Latham erum

  • @malaramesh8766
    @malaramesh8766 หลายเดือนก่อน +2

    Very poor audio.

  • @KhanMossab
    @KhanMossab หลายเดือนก่อน +5

    SEBI WASTE DONT TRUST ITS WORKS FOR ADANI.MR.SOMAVALLIAPPAN PLEASE ADVICE REALISTIC WAY

    • @TheChromelover
      @TheChromelover หลายเดือนก่อน +6

      Please don’t spread rumours. If SEBI is waste, why would people invest more than Rs 20,000 crores every month as SIPs? Why would foreign investors invest in Indian markets. Enough of this Ambani /Adani bullshit. You are just jealous of their success and deep down you know that you can never become even 0.0000001% of them. You probably must be typing this comment using Jio 5G.

    • @KhanMossab
      @KhanMossab หลายเดือนก่อน +2

      @@TheChromelover ohh hope ur working for Jio.Everryone knows what happened with gold bond and few weeks back Sebi chief got involved many things.we Tamil people knew which is better investment.Many people invested in gold bonds at last what's happened?Relax when people talk about facts,some 1 ruppes guys jump and put blame on others..the whole India knows what's happening with our SEBI,LIC,GOLD BOND ETC..

    • @lakshmanankr3945
      @lakshmanankr3945 หลายเดือนก่อน +1

      @@KhanMossab sebi is doing its duty , no doubt it may improve further , corrupted people are present everywhere . ASSET ALLOCATION IS IMPORTANT FOR EVERY ONE , IT SHOULD BE ACCORDING TO THEIR RISK TAKING ABILITY

    • @vinodh3351
      @vinodh3351 หลายเดือนก่อน +1

      ​@@TheChromeloverupgrade your financial knowledge by your comments you are only spreading negativity

    • @TheChromelover
      @TheChromelover หลายเดือนก่อน

      ⁠@@KhanMossab You say that everyone knows what happened to Gold Bonds. Kindly enlighten me…what happened to the Gold Bonds? And what is happening in SEBI? Please enlighten me.
      And who appointed you as the representative of all Tamil people?
      You don’t want to invest in the stock market. Then don’t invest. Meanwhile, the people who invest are seeing a growth in their portfolios. You will only end up watching on the sidelines while others become more financially secure.
      Please stop harassing and bullying me and try to have a civil discussion.

  • @Godofnature-zu2pi
    @Godofnature-zu2pi หลายเดือนก่อน +1

    Real estate land rate increase why