ஜீவசகாப்தன் அவர்களே, திரு. ஆனந்த் சீனிவாசன் போன்ற அறிவுஜீவி. களிடம் பேட்டி எடுத்ததற்கு வாழ்த்துக்கள். பல துறைகளில் சிறந்த வல்லுனர்களின் பேட்டி எடுக்கவும். 🎉🎉🎉🎉
அறிவார்ந்த ஒரு நல்ல தமிழ் சமூகத்தை உருவாக்குங்கள், நன்றி ஐயா, நீங்கள் வாழ்க. எல்லாம் வல்ல இறைவன் நீண்ட ஆயுளைக் கொடுக்கட்டும். அறிவு செல்வம், ஆரோக்கியமே செல்வம். உங்கள் பேச்சு இளைஞர்களுக்கு வழிகாட்டுகிறது.
ஆனந்த் சீனிவாசன் தெளிவான நேர்மையான நல்ல அறிவுள்ள நல்ல மனிதர். காங்கிரஸ் கட்சிக்கு அவர் ஒரு பலமான உறுப்பினர். வாழ்க திரு ஆனந்த் சீனிவாசன் 😊 ஜீவா வின் பேட்டி மிகவும் பயனுள்ளது. Hats off Jeeva 👍
ஆனந்த் ஸ்ரீனிவாசன் அவர்கள். எனக்கு பிடித்த நபர். அவர் சொல்வது எல்லாம் ரொம்ப corracet. ஆ. இருக்கும். அது. அரசியல் ஆகட்டும். பிசினஸ் ஆகட்டும். உங்களுக்கு. ஒரு. சலுயிட்டு. 🙏🙏🙏.
Jeeva, Request you to do more conversation with Mr. Anand Srinivasan Sir. Definitely helps us to improve knowledge in finance and economics. Even thou am following his channel personally it will others who not aware about him. Thanks
இந்த புதிய சேனலில் சாதி மத மறுத்து இணைந்த இணையர்க்கு ஏற்படும் கொடுமை மற்றும் சாதி வெறி தாக்குதல் அதனால் காவல் துறை சரியான நடவடிக்கை எடுக்காத நிலைப்பாடுகளையும் உண்மை நிலைகளை தெரிவுபடுத்தவும். வாழ்த்துகள் தோழமையுடன்
திக தேவடியா பயல் போன வாரம் சென்னையில் 15 வயது பட்டியலின பெண் படுகொலை பற்றி மூச்சு கூட விடவில்லை பகூத் அறிவு பண்ணாடை பயல். காரணம் சம்பந்தப்பட்ட குடும்பம் மாமனார் மதம் என்பதால் பெரியார் பேரன் ஜீவசகாப்தன் முடிச்சவிக்கி நாயும் பேசவில்லை. பட்டியலின தலைவன் குருமாவும் வாயே திறக்கவில்லை பெண்ணுரிமை போராளிகள்
Am not an expert. But wondering why should we be happy about rupees losing its value against dollar. It could be the reality but my perception is why does that not change ? We can’t work for dollar and for its appreciation although am doing it now. But we should at least have a plan to boost the rupee and work for rupees and for its growth. Not sure if BRICS will change this but I expect it would.
Oh my goodness🎉Nicely Analysed by Anand sir, from layman point of view. A good commentator in news channels with a calm posture not wounding the feelings of other debating colleagues- especially from Rightist BJP debaters with statistically analysed datas.
மத்திய அரசு ,தமிழ் நாடு அரசு உத்தரவுகள் வெளிநாடுகளில் குடும்பத்துடன் வசித்து வருபவர்கள் குறித்த நேரத்தில் அதை செயல்படுத்த முடியாமல் தவிக்கிறோம் ஊருக்கு வரும் போது தான் எந்த உத்தரவையும் செயல்படுத்தமுடிகிறது இதை தூதரகத்தை தொடர்பு கொண்டு செயல்படுத்த முடியுமா இதை பற்றிய ஒரு பேட்டி எடுத்து போடுங்கள்
இன்றய 08/11/24 )தங்கம் விலை எகிரிடிச்சி. இனிகுறைய வாய்ப்பு நிதி அ.தராது.நண்பர்களுக்கு உதவும் இந்திய சந்தை விலை உலக அளவில் அதிக விலை இந்தியாவில் தான். ஜாக்கிரதையாக அனுகுங்கள்.
DEAR SHRI SRINIVASH AYYAH, AVARGALUKKU VANAKKAM, AYYAH MY SINCERE REQUEST IT SHOULD BE FIXED RATE FOR EVERY 10 GRAMS.... LIKE 10 × 5000 = 50,000 GRAND TOTAL INCLUDING ALL TAXES.... SO THAT EVERY ONE CAN PURCHASE THE GOLD, LIKE AC 3 TIER TRAIN FARE AND NOT LIKE AIR FARE OF DIFFERENT AIRLINES SIR, KINDLY EXCUSE IF I AM WRONG, THANKS
பணம் வீழ்ந்தால் நல்லது என்று புது பொருளாதாரத்தை சொல்லியிருக்கிறார்.அதனால் ஏழை நடுத்தர மக்களை பாதிக்குமா என்பதையும் சொல்லியிருக்கலாம்.ஐடி ஓகே.பார்மாவுக்கு நல்லதென்றால் மக்களுக்கு விலை குறையுமா ஏறுமா என்பதையும் விளக்கவில்லை.
ஜீவசகாப்தன் அவர்களே, திரு. ஆனந்த் சீனிவாசன் போன்ற அறிவுஜீவி. களிடம் பேட்டி எடுத்ததற்கு வாழ்த்துக்கள்.
பல துறைகளில் சிறந்த வல்லுனர்களின் பேட்டி எடுக்கவும். 🎉🎉🎉🎉
அறிவார்ந்த ஒரு நல்ல தமிழ் சமூகத்தை உருவாக்குங்கள், நன்றி ஐயா, நீங்கள் வாழ்க. எல்லாம் வல்ல இறைவன் நீண்ட ஆயுளைக் கொடுக்கட்டும். அறிவு செல்வம், ஆரோக்கியமே செல்வம். உங்கள் பேச்சு இளைஞர்களுக்கு வழிகாட்டுகிறது.
இதே போல் நேர்மையாக செயல்பட்டால் உங்களுக்கு ஆதரவு பெருகும் அண்ணா
வணக்கம் சார்,உங்கள் அறிவுரை பயன் உள்ளதாக இருக்கிறது,நன்றி
ஆனந்த் சீனிவாசன் தெளிவான நேர்மையான நல்ல அறிவுள்ள நல்ல மனிதர். காங்கிரஸ் கட்சிக்கு அவர் ஒரு பலமான உறுப்பினர். வாழ்க திரு ஆனந்த் சீனிவாசன் 😊 ஜீவா வின் பேட்டி மிகவும் பயனுள்ளது. Hats off Jeeva 👍
மிகவும் பயனுள்ள தகவல்கள்.
நல்ல நேர்காணல். நன்றி.
Very good speech mr Srinivasan / polite interview mr jeeva.
அய்யா அவர்கள் மத வழிபாட்டு மற்றும் இறப்பு வரை மிகவும் அருமையாக சொல்லியிருக்கிறார்கள்
Anand Srinivasan Sir
You are need India, therefore you must take care of your HEALTH please
Good massage useful massage 👍
மிகவும் பயனுள்ள பதிவு நன்றி
பண்பட்ட மனிதநேயமிக்க
பொருளாதார வல்லுனர். .
வாழ்க பல்லாண்டு...
சேனல் நடுநிலையோடு செயல்பட்டாலே போதுமானது.
Excellent Interview..Thanks to Jeeva Today.❤
மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது
Very very thankyou sir. Useful seithy.
Very good speech sir
ஜீவா அவர்களே இன்றுதான் நீங்கள் பொறுப்புள்ள ஊடகவியலளராக செயல்பட்டுள்ளீர்கள் சமுதாயம் உயர் மட்டும் நல்லவர்களை பேட்டி எடுங்கள்
Next finance minister ayya anand srinivas sir a podanu🎉🎉🎉🎉🎉
Great person Mr Anand Srinivasan sir
அனைவருக்குமான அறிவு ஜீவி
அருமையான பதிவு அனந்த சீனிவாசன் சார்ஆவர்களுடையது நன்றி ஜீவா
சீனிவாசன் சார்,உடம்பை கவனியுங்கள் , நீங்கள் நம் நாட்டிற்கு தேவை. By Naattaraayan
I also thought of bringing to light his over weight. His Muslim doctor may advice him on this count. 🎉
இவர் ஒரு பொருளாதாரத்தை மட்டும் பேசினால் போதுமானது தேவையில்லாமல் பிஜேபியும், மற்றவர்களையும், திட்டும்போது, இவருடைய காங்கிரஸ் ஆதரவு தெரிகிறது...
பொரரூளாதார மேதைகளை இந்தியா பயன்படுத்தவி ல்லை என்பதை ஐயா சிறப்பாக க் கூறினார்.நன்றி.🎉💐💐
ஆனந்த் ஸ்ரீனிவாசன் அவர்கள். எனக்கு பிடித்த நபர். அவர் சொல்வது எல்லாம் ரொம்ப corracet. ஆ. இருக்கும். அது. அரசியல் ஆகட்டும். பிசினஸ் ஆகட்டும். உங்களுக்கு. ஒரு. சலுயிட்டு. 🙏🙏🙏.
மிக பயனுள்ள நேரம் அனைவருக்கும்...Lovable Jeeva bro and AS sir....
ஆனந்த சீனிவாசன் சார் எப்போதும் சரியான வேண்டியவர்.உலகுக்கேமிகஅவசியமானவர்.
தங்கள் பணி தொடர பேட்டிஎப்பவும்சிறக்ககவாழ்த்துக்கள்
Thank you so much.super
Thanks Anand Sir 🎉
Useful info thank you
இந்த நிகழ்ச்சி மிகவும் அற்புதம் சார் , நன்றிகள்
Very good video , in all sense.
ஆனந்த சீனிவாசன் ஐயா நல்ல அனுவம் உள்ள பொருளாதாரத்தை பேசியது எனக்கு மிக்க மகிழ்சி ஐயா தொடந்து பேசவேண்டும் என்பதே ஆசை
Nanri ayya
Jeeva, Request you to do more conversation with Mr. Anand Srinivasan Sir. Definitely helps us to improve knowledge in finance and economics. Even thou am following his channel personally it will others who not aware about him. Thanks
மதத்தையும் ஜாதியும் பற்றி தெளிவுபடுத்தி ஆனந்த் சீனிவாசன் அவர்களுக்கு நன்றி
V nice news 👍 🙏
தமிழன் பெருமை கொள்ளட்டும்🎉🎉🎉🎉🎉
Super message ❤
Big salute Srinivasan sir 🎉🙏
நூலிபான் கூட்டத்தில் ஒரு நேர்மையான, சக மனிதனையும் மதிக்கும் நபரை முதல்முறையாக பார்ப்பதில் ஆச்சரியம் தான்..
Thanks sir ஜீவா sir
இந்த புதிய சேனலில் சாதி மத மறுத்து இணைந்த இணையர்க்கு ஏற்படும் கொடுமை மற்றும் சாதி வெறி தாக்குதல் அதனால் காவல் துறை சரியான நடவடிக்கை எடுக்காத நிலைப்பாடுகளையும் உண்மை நிலைகளை தெரிவுபடுத்தவும். வாழ்த்துகள் தோழமையுடன்
திக தேவடியா பயல் போன வாரம் சென்னையில் 15 வயது பட்டியலின பெண் படுகொலை பற்றி மூச்சு கூட விடவில்லை பகூத் அறிவு பண்ணாடை பயல். காரணம் சம்பந்தப்பட்ட குடும்பம் மாமனார் மதம் என்பதால் பெரியார் பேரன் ஜீவசகாப்தன் முடிச்சவிக்கி நாயும் பேசவில்லை. பட்டியலின தலைவன் குருமாவும் வாயே திறக்கவில்லை பெண்ணுரிமை போராளிகள்
Ayya Needùdyvala valthukal Jeevan today Tharam uyarthulathu
Anand sir great genius pls pls ask him lots of questions
GOD BLESS YOU SIR❤
அருமையான பதிவு
Gold price less or high, so what the benefits to poor people. Need food enough.
சார் விளக்கம் நன்றாக இருக்கும்.
thank you for the explanation regarding current economy status Sir Mr Anand Srinivasan...
8 கிராம் 22 காரட் தங்கம் இன்றைய விலை 58280 ரூபாய்.
தங்கம் விலை ஏறிக்கொண்டு தான் போகிறது.
இன்னைக்கு தான் ஜீவா ஒரு நல்ல வேலை செய்துள்ளார்.
குறிப்பிட்ட மனிதர்களுக்காக ரூபாய் மதிப்பு அதிகமாக வது சரிஎன்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று
நல்ல நபர் சமமான பார்வை பார்ப்பவர். எதையும் அலசி சொல்பவர் ...நியாயமானதும் கூட....
Interesting interview 🎉❤
சிதம்பரம் அவர்கள் இருக்கும் போது 1டாலர் 60
Great sir
Good information
Good Evening Jeeva 💜🙏🙏🙏🙏🙏🙏🙏
அற்புதமான மனிதர்
அவர் சொல்வது உண்மைதான்.
முதலில் மனிதன்
அப்புறம்தான் மதம்.
மனித நேயத்தோடு வாழ்வோம்.
பாகீஸ்தான்கிட்டயும் பங்களாதேஸ்காரனுங்கள்ட்டையும் மனித நேயத்தப்பத்தி பேசினா நல்லாயிருக்கும்.
@@manoharann4144 எல்லா நாட்டிலும் மனிதர்களும் மிருகங்களும் உண்டு.
உலக தங்கம் குறைந்தது சற்று ஆறுதல் நிரந்தரமில்லை😢
Tahngs sar
Am not an expert. But wondering why should we be happy about rupees losing its value against dollar. It could be the reality but my perception is why does that not change ? We can’t work for dollar and for its appreciation although am doing it now. But we should at least have a plan to boost the rupee and work for rupees and for its growth. Not sure if BRICS will change this but I expect it would.
#anandseenivaasan sir ❤
நான் கூட என்னடா டாலர் மதிப்பு ஏறிக்கிட்டே இருக்குதுன்னு கவலை பட்டேன்
Oh my goodness🎉Nicely Analysed by Anand sir, from layman point of view. A good commentator in news channels with a calm posture not wounding the feelings of other debating colleagues- especially from Rightist BJP debaters with statistically analysed datas.
❤super sir 👏 ❤
அய்யா உங்களுக்கு தங்கம் விலை ஏறினாலும் இறங்கினாலும் ஒரே காரணம் ரூபாய் மதிப்பு தான்
We may propagand the sacrifice done for our nations freedom. Our generatíon should know the freedom fighters sacrifice. It is very very important.
❤
சீனிவாசன் சார் வேளைக்கு 3 இட்லி அளவுக்கு உணவை
மாற்றுங்கள்.உலகத்துக்கு நீங்கள் தேவை நன்றி சார்.
AVARGAL KADAVULAI PATHI MATTUM THAN PESA VENDUM ENIL NINGAL PORULATHARATHAI PATHI MATTUM THANE PESA VENDUM ENENIL UNGAL KARUTHU PADI AVARGAL KADAVULAI PATHI PESA VANTHAVARGAL NINGAL PORULATHARATHAI PATHI PESA VANTHAVAR THANE
What he is saying correct.
Anand srinivasan. Welcome
Well comeyou iya
மத்திய அரசு ,தமிழ் நாடு அரசு உத்தரவுகள் வெளிநாடுகளில் குடும்பத்துடன் வசித்து வருபவர்கள் குறித்த நேரத்தில் அதை செயல்படுத்த முடியாமல் தவிக்கிறோம் ஊருக்கு வரும் போது தான் எந்த உத்தரவையும் செயல்படுத்தமுடிகிறது இதை தூதரகத்தை தொடர்பு கொண்டு செயல்படுத்த முடியுமா இதை பற்றிய ஒரு பேட்டி எடுத்து போடுங்கள்
இன்றய 08/11/24 )தங்கம் விலை எகிரிடிச்சி.
இனிகுறைய வாய்ப்பு நிதி அ.தராது.நண்பர்களுக்கு உதவும் இந்திய சந்தை விலை உலக அளவில் அதிக விலை இந்தியாவில்
தான்.
ஜாக்கிரதையாக அனுகுங்கள்.
👍🙏🎉
Arasiyal saaramal peasinal ellarukum ubayoga padum vannam erukum
அப்படி ஆனால் நமது நாணயமதிப்பு குறையக்குறைய நமது மதிப்பு உயரும் அப்படித்தானே.
Engal....cong......family
DEAR SHRI SRINIVASH AYYAH, AVARGALUKKU VANAKKAM, AYYAH MY SINCERE REQUEST IT SHOULD BE FIXED RATE FOR EVERY 10 GRAMS.... LIKE 10 × 5000 = 50,000 GRAND TOTAL INCLUDING ALL TAXES....
SO THAT EVERY ONE CAN PURCHASE THE GOLD, LIKE AC 3 TIER TRAIN FARE AND NOT LIKE AIR FARE OF DIFFERENT AIRLINES
SIR, KINDLY EXCUSE IF I AM WRONG, THANKS
🎉🎉🎉
பணம் வீழ்ந்தால் நல்லது என்று புது பொருளாதாரத்தை சொல்லியிருக்கிறார்.அதனால் ஏழை நடுத்தர மக்களை பாதிக்குமா என்பதையும் சொல்லியிருக்கலாம்.ஐடி ஓகே.பார்மாவுக்கு நல்லதென்றால் மக்களுக்கு விலை குறையுமா ஏறுமா என்பதையும் விளக்கவில்லை.
சிறப்பாக சொன்னார்
Walghawalamudan 100 year sirnewasan sir
We have 24 cart gold when should we sell sir
அமரன் பார்த்தாச்சா...
Gold will fall more. Wait to take. Don't hurry. Recession is Possible coming soon Worldwide
Its real , how bro?
if the Indian money goes down then the inflation also go up...
நாம் என்னைக்கும் இஸ்லாமயரப்பத்தி பேசியதில்லை.அவர்களில் சிலர் தான் ஹராம் என்று பேசுகிறார்கள்
Haram means forbidden halal means permitted.
For iyyar nonveg haram.
So simple
உன் வேலையை மட்டும் பார்சீனி மற்றவரை தரக்குறைவுவாக வசைப்பாடாதிங்க... அவங்களும் உங்க லெவெலுக்கு பேசினா எப்படி இருக்கும் என்பதை யோசிங்க
நடிகர் விஜய் யை ஒரு பேட்டி எடுத்து திராவிடம், பெரியாரியம் மற்றும் தமிழ் தேசியம் பற்றிய அவருடைய பார்வையை மக்களுக்கு தெரிய வையுங்கள் ஜீவா..
கொக்கு தலையில் வெண்ணை வச்சு புடிக்கிற கதை
தமிழர்களுக்கு ஆதரவாக பேட்டி எடு திராவிடம் வேண்டாம்
வருடத்திற்கு 1500 ரூபாய் ஏற்றி விட்டு விலை குறைந்து விட்டது என்று கூவுகிறீர்கள் 😂😂😂😂😂
5:10 Thug Thalaivan Anand Srinivasan 😂
Avan kadakuran mairandi …. Ithula Enna thug ? Intha naai congress kai cooli .. appidi th pesum … nee itha soli oomburiya 😂
ரூபாய் கீழே போனால் இறக்குமதிக்கு அதிக பணம் கொடுக்க நேரிடாதா?ஏன்னா Trade deficit இங்கு இருக்கு.
அருமை
கருத்துஅருமை