கிராமத்து நாட்டுக் கோழி குழம்பு | Village Cooking Nattu Kozhi Kuzhambu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024
  • கிராமத்து சமையல் நாட்டுக் கோழி குழம்பு | Village Cooking Naatu Kozhi Kuzhambu | Village Food
    #samayal, #samayalkurippu, #suvaiyosuvai, #samayalintamil,
    தேவையானபொருள்கள்.
    நாட்டு கோழி / nattu koli / Nattu kozhi- 1 கிலோ
    நல்லெண்ணெயய் / gingelly oil / Nallennai - 150 கிராம்
    கொத்தமல்லி / coriander seeds / kothamalli - 150 கிராம்
    மஞ்சள் / manjal / turmeric- 1 சிறு துண்டு
    காய்ந்த மிளகாய் / dry chilli / milagai vathal - 15
    மிளகு / milagu / pepper- 2 ஸ்பூன்
    இஞ்சி, பூண்டு / inji poondu / Ginger Garlic Paste - 25 கிராம்
    தேங்காய் / - கால்மூடி
    / thenkai / coconut
    உப்பு- தேவையானஅளவு
    how to make nattu kozhi gravy / nattu kozhi gravy in tamil / chicken curry / Nattu kozhi gravy seivathu eppadi? / நாட்டுக் கோழி கடலைப்பருப்பு கிரேவி / Nattu kozhi kadalai paruppu gravy / Nattu koli kadalai paruppu gravy / Nattu kozhi gravy / Nattu koli gravy / Nattu kozhi gravy in Tamil / நாட்டுக் கோழி கிரேவி / Nattu Koli Gravy in Tamil / Chettinad Nattu Kozhi Gravy / Chettinad style Country Chicken Curry / Country Chicken Curry / Country Chicken kadalai paruppu Curry / Country Chicken kadalai paruppu gravy / Nattu Kozhi Kulambu / Nattu Kozhi kuzhambu / ஹோட்டல் சுவையில் நாட்டு கோழி கிரேவி / வீடே மணக்கும் நாட்டு கோழி குழம்பு / கிராமத்து நாட்டு கோழி குழம்பு / Nattu Kozhi Semi Gravy Recipe Tamil / Nattu Kozhi Semi Gravy Recipe / Nattu Kozhi Semi Gravy / How To Make Nattu Kozhi Gravy / காரைக்குடி நாட்டுக் கோழி கிரேவி செய்வது எப்படி? / நாட்டுக் கோழி
    Download Samayal kurippu android App goo.gl/1tlqCq
    Follow us on Twitter goo.gl/5Gq4B7
    Follow us on Facebook goo.gl/JnyYvb
    Follow us on blogspot goo.gl/CWdapK
    Snacks Recipes • Snacks Recipes | Tamil...
    தீபாவளி ஸ்பெஷல் பலகாரங்கள் | Diwali special Palagaram • தீபாவளி ஸ்பெஷல் பலகாரங...
    Sweet Recipes | இனிப்பு வகைகள் • Sweets | Samayal kurippu
    Veg Recipes | சைவ சமையல் குறிப்புகள் • Playlist
    Breakfast Recipes • Breakfast Recipes
    Murukku Recipes in Tamil | ஈசியான முறுக்கு வகைகள் • Murukku Recipes in Tam...
    Dosai vagaigal in Tamil | Variety of Dosa Recipes in Tamil | தோசை வகைகள் • Dosai vagaigal in Tami...
    Chutney Variety | சட்னி வகைகள் • Chutney
    Kootu | Poriyal | Avial | Varuval | பொரியல் | அவியல் |கூட்டு | வருவல் • Kootu | Poriyal | Avia...
    Subji / Sabji (Vegetables) • Subji / Sabji (Vegetab...
    Millet Recipes in Tamil | சிறு தானிய உணவுகள் • Millet Recipes in Tam...
    Kuzhambu recipes | குழம்பு வகைகள் • Kulambu Vagaigal | Kuz...
    Vinayagar Chaturthi | Ganesh Chaturthi special recipes in Tamil • Vinayagar Chaturthi | ...
    Kitchen Tips in Tamil | சமையலறைக் குறிப்புகள் • Kitchen Tips in Tamil ...
    Soup | சூப் வகைகள் • Soup | சூப் வகைகள்
    Sea Food | Fish | கடல் உணவு வகைகள் | மீன் • Non-Veg | Sea Food | F...
    Non-Veg | அசைவ சமையல் வகைகள் • Non-Veg | அசைவ சமையல்|...
    Samayal kurippu express | One minute samayal videos • Samayal kurippu expres...
    Chicken Recipes | Non-Veg • Chicken Recipes | Non-...
    Mutton Recipes • Mutton Recipes | Tamil...
    Desserts • Tamil Samayalkurippu |...
    Beauty Tips in Tamil | அழகுக்குறிப்புகள் • Beauty Tips in Tamil |...
    Chettinad Dishes • Tamil Samayalkurippu |...
    Juice in Tamil | ஜூஸ் வகைகள் • Juice in Tamil | ஜூஸ்

ความคิดเห็น • 787

  • @SureshKumar-fq3bv
    @SureshKumar-fq3bv 5 ปีที่แล้ว +119

    Best cooking channel

  • @shankerganesh2763
    @shankerganesh2763 3 ปีที่แล้ว +18

    இன்னிக்கி செஞ்சு சாப்டோம் உண்மையாளுமே நல்ல சுவை ...நன்றி அம்மா & அம்முச்சி...

  • @kaviarasan5074
    @kaviarasan5074 5 ปีที่แล้ว +361

    பாட்டிக்காகவே தான் நான் வீடியோ பாக்குர .....🤣🤣🤣

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 ปีที่แล้ว +3

      மிக்க நன்றி.

    • @gunasekaran277
      @gunasekaran277 5 ปีที่แล้ว +7

      Video paakrathey Paatti kaka thaan......

    • @kaviarasan5074
      @kaviarasan5074 5 ปีที่แล้ว

      @@parveenbanu524 hmm

    • @ukesh4996
      @ukesh4996 4 ปีที่แล้ว

      உண்மைங்க

    • @ramkannan8224
      @ramkannan8224 4 ปีที่แล้ว +4

      Kallam kabadam ilatha paatiyoda sirippu... கிராமத்து அலக சொல்லுது

  • @srikutty550
    @srikutty550 4 ปีที่แล้ว +55

    Avangha sapduradha parthuttey sapdanum Pola irukkuravagha like pannungha 😍

  • @jayaseelan3766
    @jayaseelan3766 2 ปีที่แล้ว +4

    கிராமத்து சமையல் என்றால் தனி அழகு. தனி அணுகுமுறை. தனி சுவை. பாட்டியின் சமையல் முறை அருமை. அற்புதம். வாழ்த்துக்கள் பாட்டி.

  • @malinisugumaran7196
    @malinisugumaran7196 3 ปีที่แล้ว +9

    குழம்பு வைச்சுசோற்றில் ஊற்றிகாலை நீட்டிசாப்பிடுற அழகு

  • @ajayv4311
    @ajayv4311 4 ปีที่แล้ว +21

    பாட்டி வேற லெவல் சமய பண்றீங்க சூப்பர்

  • @ganesansivanandam687
    @ganesansivanandam687 5 ปีที่แล้ว +34

    ஆச்சியோட பேச்சு சிரிப்போம் அழகா இருக்கு

  • @malarkodibalakrishnan1145
    @malarkodibalakrishnan1145 5 ปีที่แล้ว +129

    பாட்டி சிரிப்பு குழந்தை சிரிப்பு.

  • @KarthikS-cu1xk
    @KarthikS-cu1xk 4 ปีที่แล้ว +4

    Periyammave full ah avanga style la solli senjaa romba nallaa use full ah irukkum..

  • @sindhusadhana8017
    @sindhusadhana8017 4 ปีที่แล้ว +22

    Nengalum konjam pattiku help pannunga amma🙏🙏all masala avangale araikkiranga bavam

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  4 ปีที่แล้ว

      th-cam.com/video/3Eth1GH-1Mg/w-d-xo.html Intha Linck click panni parunga. Health proplem.

  • @thirupugazh65
    @thirupugazh65 3 ปีที่แล้ว +8

    இந்த அம்மா வைச்சா மாதிரி குழம்பு நல்லா இருக்கானூ பாட்டிய கேட்குது.....

  • @nirmalagracymahadevan75
    @nirmalagracymahadevan75 3 ปีที่แล้ว +4

    Entha paatti ya paartthal enga paatti neenaivukku varugiradhu. Patti smile meegavum Arumai.

  • @dhineshraina1777
    @dhineshraina1777 4 ปีที่แล้ว +5

    பாட்டி வாழ்த்தா வயதிலேயே 👍👌👌👌💐💐

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  4 ปีที่แล้ว

      உங்கள் அன்புக்கு மிக்க நன்றி.

  • @Manoja88
    @Manoja88 4 ปีที่แล้ว +4

    Paddiyin nattukkoli kulambu super.👍👍

  • @sundaramoorthiselvaraj.272
    @sundaramoorthiselvaraj.272 5 ปีที่แล้ว +8

    மசாலா பட்ட போடல, கடுகு தாளி்ப்பு வேற level சமையல்.. சிறப்பு..

    • @skdinesh5711
      @skdinesh5711 4 ปีที่แล้ว +3

      இது மாதிரி சமைத்து சாப்பிட்டால் அது ஒரு ருசி ennga orulla இது மாதிரி samaipanga brother

    • @chandramurugan6550
      @chandramurugan6550 4 ปีที่แล้ว

      @@skdinesh5711 r cv

    • @vijayanr9323
      @vijayanr9323 4 ปีที่แล้ว

      That's why they are healthy and happy😁

  • @b.iyamperumaladvocate5296
    @b.iyamperumaladvocate5296 3 ปีที่แล้ว

    அம்மா...நாங்க இன்னிக்கு செஞ்சோம்.....செம டேஸ்ட்....வாழ்க நீங்கள்....இன்னிக்கு யார் மசால் எடுத்து அரைச்சு செய்றாங்க....செம அம்மா....
    சாப்பிடும் போது எங்க அம்மா ஞாபகம் வந்தது...

  • @itsonlyformemick9173
    @itsonlyformemick9173 3 ปีที่แล้ว +1

    நீங்க இரண்டு பேரும் பேசும் ஸ்டைல் எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @palanivelan2208
    @palanivelan2208 5 ปีที่แล้ว +34

    வருகிற தீபாவளி க்கு எங்கவீட்ல இந்த நாட்டுக்கோழி குழம்பு தான்
    அருமை
    இனிப்பு பலகாரம் எத்தவுது போடுங்க

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 ปีที่แล้ว +2

      கண்டிப்பா மா. உங்கள் அன்புக்கு மிக்க நன்றி.

    • @ArunKumar-yg4qc
      @ArunKumar-yg4qc 4 ปีที่แล้ว

      Hi

  • @sudhatamilmani2445
    @sudhatamilmani2445 4 ปีที่แล้ว +5

    Azhagu sirippu patti.sema.

  • @navinapradeep4700
    @navinapradeep4700 2 ปีที่แล้ว +1

    Amma unga samayal romba arumaiya iruku

  • @santhisanthi982
    @santhisanthi982 3 ปีที่แล้ว +2

    Periyama vera leval....ammi aatukal ural..ancharai petti...ethellam paarkave santhosama eruku...yevlo naal aachu....

  • @tanlim8248
    @tanlim8248 4 ปีที่แล้ว +2

    I love Grandma innocent smile

  • @yuvihenna_mehandi_cones
    @yuvihenna_mehandi_cones 4 ปีที่แล้ว +6

    Beautiful place .....I can see peace there

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  4 ปีที่แล้ว

      Thank you so much. Please subscribe our channel.

  • @mithranvdhaksina4479
    @mithranvdhaksina4479 2 ปีที่แล้ว

    Really super nanga try pannom super ah irunthathu thq patti

  • @ukesh4996
    @ukesh4996 4 ปีที่แล้ว +1

    அருமைங்க இன்னும் நிறைய சமையல் வீடியோ போடுங்க அந்த அருமையான சுற்றுச்சூழல் தோட்டம் இயற்கையான காற்று அருமை அருமை அருமை👌👌👌

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  4 ปีที่แล้ว +1

      உங்கள் அன்புக்கு ரொம்ப நன்றி.

  • @suganthisundaralingam972
    @suganthisundaralingam972 4 ปีที่แล้ว

    இன்று இந்தக் குழம்பு செய்தேன். சுவை அருமை. நன்றி. வாழ்க வளமுடன்.

  • @wolverine9278
    @wolverine9278 4 ปีที่แล้ว +1

    பாட்டி குழம்பு மிக மிக அறபுதம் . உங்கள் பனி தொடரட்டும் .

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  4 ปีที่แล้ว +1

      உங்கள் அன்புக்கு நன்றி.

  • @geetharani953
    @geetharani953 3 ปีที่แล้ว +1

    ஆச்சி சமையல் super

  • @dailytamilvideos
    @dailytamilvideos 4 ปีที่แล้ว +3

    நம்ம ஊர் சமையல் ... மிக்க மகிழ்ச்சி

  • @ramvenkatesh9554
    @ramvenkatesh9554 5 ปีที่แล้ว +53

    பெரியம்மா கோழிக்குழம்பு கடுகுப்போட்டுத்தாலிக்கிறதா? முதல்முறையா நான் பாக்குறேன்

    • @jenitsharmila3364
      @jenitsharmila3364 5 ปีที่แล้ว +11

      ram venkatesh village la ellam kadugu than pottu thalipanga

    • @ravipaviravipavi2391
      @ravipaviravipavi2391 4 ปีที่แล้ว +4

      Sss crt...

    • @praphuraji3536
      @praphuraji3536 4 ปีที่แล้ว +3

      Kadaisi ya tha nattu kozhli kolampu ku oil kaduku pottu thallikkanum apa tha taste erukkum

    • @vijayaragunathan27
      @vijayaragunathan27 4 ปีที่แล้ว +3

      Yes its correct village style is different and delicious not like city full of instant masala podi ,mixiela araikiradhu.

    • @Ambikachittu
      @Ambikachittu 4 ปีที่แล้ว +3

      Yes enga paati Amma ellam kadugu thalippanga

  • @shanmugamshalushanmugamsha4362
    @shanmugamshalushanmugamsha4362 3 ปีที่แล้ว +1

    Super samayal🍗🍗👍👍👍

  • @laararj9764
    @laararj9764 3 ปีที่แล้ว +2

    Neenga enga veetuku vanthudunga pattima nan nala vachi pathukkuven

  • @estherreubanmissionary831
    @estherreubanmissionary831 5 ปีที่แล้ว +1

    சூப்பர் பெரியம்மா நீங்கள் சொல்லி தந்த ஸ்டைல் அருமையானது.சாப்பிட மிகவும் ஆசை

  • @chandru.r7628
    @chandru.r7628 2 ปีที่แล้ว +1

    Semma unga veedu romba azhaga irukku aachi .semma unga samayal

  • @krishnappansivakumar2238
    @krishnappansivakumar2238 4 ปีที่แล้ว +4

    pure village cookiing 👍

  • @devasenadevasena5258
    @devasenadevasena5258 4 ปีที่แล้ว +15

    Yenamo...Neenga samaicha maadhiri kekkureenga...Samaichadhu paati amma

  • @aamedkalandar578
    @aamedkalandar578 4 ปีที่แล้ว +1

    மண். சட்டி சூப்பர் 🌹

  • @anitka702
    @anitka702 4 ปีที่แล้ว +10

    So nice to be able to see the villagers' lifestyle 💗💗💗 அருமை 💗💗💗

  • @abishekamuthavannan1735
    @abishekamuthavannan1735 4 ปีที่แล้ว +2

    இன்னிக்கு செஞ்சு பாத்தேன்.. அருமையா வந்துச்சு 😍😍😍😍😍😍 மிக்க நன்றி 💓💓

  • @lakshmanancl5510
    @lakshmanancl5510 3 ปีที่แล้ว +3

    Super cooking 🙂

  • @MariaMaria-gf6vt
    @MariaMaria-gf6vt 4 ปีที่แล้ว +2

    Super taste👍👍

  • @alamelumangammal5466
    @alamelumangammal5466 3 ปีที่แล้ว +1

    Kulambukku தேவையான பொருட்கள் அளவு சொல்லுங்க

  • @immanvelraja5490
    @immanvelraja5490 4 ปีที่แล้ว +1

    Super samayal patti

  • @marishmurugan6222
    @marishmurugan6222 3 ปีที่แล้ว

    சூப்பர் பெரியம்மா

  • @wherewewent
    @wherewewent 3 ปีที่แล้ว +1

    Wow. Looks yummy. I think you made the pieces small because it is country chicken which is hard.

  • @vasanthk1249
    @vasanthk1249 3 ปีที่แล้ว

    Aachi pesuratu nalla alaga irukku

  • @babyAshritha923
    @babyAshritha923 4 ปีที่แล้ว +3

    Enna periyamma .... Enna periyamma ..... Enna periyamma ...... Enna periyamma .....♥

    • @alazghusundari9932
      @alazghusundari9932 3 ปีที่แล้ว +1

      😒😒😒😒😒😒😒🙄same feeling

    • @babyAshritha923
      @babyAshritha923 3 ปีที่แล้ว +1

      @@alazghusundari9932 so sweet that periyamma

    • @alazghusundari9932
      @alazghusundari9932 3 ปีที่แล้ว +1

      Yes, i accept. So sweet that smile. But periyamma periyamma periyammaaaaaa 😆

    • @babyAshritha923
      @babyAshritha923 3 ปีที่แล้ว

      @@alazghusundari9932 neenga youtube channel vachirukingala

  • @lalitha_m7982
    @lalitha_m7982 5 ปีที่แล้ว +2

    Ore Nalla Samayal👍 TQ periya 🥰🙏

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 ปีที่แล้ว

      ரொம்ப நன்றி. Please subscribe our channel.

  • @rakshanroshanrtrrakshanros3245
    @rakshanroshanrtrrakshanros3245 3 ปีที่แล้ว

    Very very super பாட்டி👵👵👵

  • @cookinchiefgrt2116
    @cookinchiefgrt2116 4 ปีที่แล้ว +15

    Very nice. I hope you pay her well from the money you make on TH-cam

  • @puventhirajalaxshmanan9170
    @puventhirajalaxshmanan9170 3 ปีที่แล้ว

    Periyaamma so sweet super sema

  • @BasavaRaju-zo2lv
    @BasavaRaju-zo2lv 4 ปีที่แล้ว +2

    சூப்பர். அம்மா

  • @nilamathi5148
    @nilamathi5148 ปีที่แล้ว

    Original tirunelveli style.. Very nice.. 👌👌👌
    Pattai kirambu kari masaal varieties and tomato serka matanga...

  • @venkateswaraprinters6732
    @venkateswaraprinters6732 4 ปีที่แล้ว +1

    Supper.,. Village style

  • @Murugan-kn3qy
    @Murugan-kn3qy 5 ปีที่แล้ว +1

    Ithu oru taste super super

  • @padmasri1826
    @padmasri1826 4 ปีที่แล้ว +2

    👌 paati nalla erukku 🙏

  • @vijayanr9323
    @vijayanr9323 4 ปีที่แล้ว

    அபத்தா உங்க சமையல மிஸ் பண்றோம். நாக்குல எச்சை ஊருது🤤🤤

  • @aranganayagipalanikumar4836
    @aranganayagipalanikumar4836 3 ปีที่แล้ว

    Arumai

  • @thesheepofchrist7252
    @thesheepofchrist7252 4 ปีที่แล้ว

    அக்கா உங்கள் கிராமத்து பேச்சு அருமை, பாட்டிமா நீங்க நல்லா இருக்கனும். உங்க சமையல் அருமை

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  4 ปีที่แล้ว

      உங்கள் அன்புக்கு மிக்க நன்றி

  • @ganesanM-ew7ff
    @ganesanM-ew7ff 3 ปีที่แล้ว

    சூப்பர் பாட்டிமா

  • @muthamilselvisivarajan5217
    @muthamilselvisivarajan5217 5 ปีที่แล้ว +2

    அருமை அம்மா

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 ปีที่แล้ว

      நன்றி மா முத்தமிழ்.

  • @dharshininatrayan1082
    @dharshininatrayan1082 3 ปีที่แล้ว

    Patti pedurathu super

  • @-webkitchen300
    @-webkitchen300 4 ปีที่แล้ว

    உழவர் சந்தை பாட்டி , super

  • @nirai_express_2.0
    @nirai_express_2.0 4 ปีที่แล้ว

    Hmm superb

  • @sandiyak0606
    @sandiyak0606 4 ปีที่แล้ว

    பாட்டி அம்மா உங்கள் சமையல் மற்றும் வீடு சூப்பர்

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  4 ปีที่แล้ว

      உங்கள் அன்புக்கு மிக்க நன்றி.

  • @rah9069
    @rah9069 3 ปีที่แล้ว

    Varuthu idithu arithu Saida kulambu rusi illamala pohum kastamna velai periumma area super ammikalluku said karuveppilai sedi valga thaye and sister

  • @gowriammu3332
    @gowriammu3332 3 ปีที่แล้ว +1

    Luv u peri amma😍

  • @marymagdalinanitha2065
    @marymagdalinanitha2065 5 ปีที่แล้ว +2

    Super cooking I love u amma.

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 ปีที่แล้ว

      மிக்க நன்றி.Please subscribe our channel.

  • @kanithakanitha2184
    @kanithakanitha2184 5 ปีที่แล้ว +21

    Kulambu vaithathu periyamma than

  • @elizabeththorarajoo5301
    @elizabeththorarajoo5301 5 ปีที่แล้ว +1

    Arumaiyo arumai Periamma!

  • @Sarabes-ku5hw
    @Sarabes-ku5hw 4 ปีที่แล้ว

    Intha mathiri yenaku oru paati irrundha supera irrukum

  • @prakashramesh107
    @prakashramesh107 4 ปีที่แล้ว

    அருமையான சமையல் சூப்பர்

  • @arhaticsoul8730
    @arhaticsoul8730 3 ปีที่แล้ว

    Super super super periamma ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @manoananth4761
    @manoananth4761 3 ปีที่แล้ว

    அருமை பாட்டி

  • @logeswary
    @logeswary 4 ปีที่แล้ว +8

    Patti parkeve 😋😋😋😋... Malaysia vuku konjam parcel🤩

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  4 ปีที่แล้ว +1

      உங்கள் அன்புக்கு மிக்க நன்றி.

  • @SrigodhaiHindichannel15
    @SrigodhaiHindichannel15 4 ปีที่แล้ว

    பெரிமா பெரிமா அவங்க சொல்லுவது வார்த்தை அழகு☺️😊💕

  • @saranviji7887
    @saranviji7887 4 ปีที่แล้ว

    அருமை சூப்பர்.

  • @cathrinejones4393
    @cathrinejones4393 4 ปีที่แล้ว +1

    அப்போ தக்காளி போட வேண்டாமா?? At least lemon'oda pulipu kuda illama yeppadi? Mathathellam ok

    • @selvarajselvi1943
      @selvarajselvi1943 4 ปีที่แล้ว +1

      தக்காளி இல்லாம கோழிகுழம்பாம்

    • @selvarajselvi1943
      @selvarajselvi1943 4 ปีที่แล้ว +1

      மசாலா எதுவும் இல்லை

    • @emmanuellapraise5197
      @emmanuellapraise5197 4 ปีที่แล้ว

      Nandri akka nandri periyamma.❤❤❤❤

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  4 ปีที่แล้ว

      @ Emmanuella Praise Thank you.

  • @thejeswininagraj9116
    @thejeswininagraj9116 4 ปีที่แล้ว +10

    No tomato, no clove, no cinnamon????

  • @ChefStyleOfficial
    @ChefStyleOfficial 5 ปีที่แล้ว

    Nice

  • @kaviyarasanselvam6223
    @kaviyarasanselvam6223 5 ปีที่แล้ว +4

    Romba nalla eruku Patti innum athigamaga podunga

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 ปีที่แล้ว

      கண்டிப்பா போடுறோம். மிக்க நன்றி.Please subscribe our channel.

  • @alamelumangammal5466
    @alamelumangammal5466 3 ปีที่แล้ว

    👍👍👍 பாட்டி and அக்கா

  • @thilagavathi875
    @thilagavathi875 2 ปีที่แล้ว

    Takkaru supar👏👏👏👏👏👏👏👌👌👌☝☝

  • @aswiniseelan1562
    @aswiniseelan1562 4 ปีที่แล้ว

    ஆஹா அம்மியின் இசை...

  • @jayanathi3443
    @jayanathi3443 3 ปีที่แล้ว

    பாட்டி சிரிப்பு ரொம்ப நல்லா யிருக்கு

  • @ghuruksr1501
    @ghuruksr1501 4 ปีที่แล้ว

    Original nattukoli kulambu super patti

  • @nandhinik7523
    @nandhinik7523 4 ปีที่แล้ว

    Super samaiyal patti nice Place superb.....

  • @cyberchat2951
    @cyberchat2951 4 ปีที่แล้ว

    அருமையான காணோலி சகோதரி..
    உங்கள் இருவரின் பேச்சு, தென்காசி மற்றும் நெல்லை சாயலில் உள்ளது..
    நீங்கள் எந்த ஊர் என்று கூற முடியுமா.???

  • @geethakarmegam805
    @geethakarmegam805 4 ปีที่แล้ว

    Periamma sema alazhu.

  • @thangadurai9103
    @thangadurai9103 4 ปีที่แล้ว +1

    Amma samayal pannettu pesurathu than super akka naduvula disturb pantranka

  • @sudhaskitchen1453
    @sudhaskitchen1453 4 ปีที่แล้ว

    Nattukozli kulambu super

  • @RK-hv6uo
    @RK-hv6uo 5 ปีที่แล้ว

    அருமை... அருமை....

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 ปีที่แล้ว

      மிக்க நன்றி.Please subscribe our channel.

  • @johnthomas2532
    @johnthomas2532 ปีที่แล้ว

    இந்த கொழம்புகு தக்காளி தேவையில்லயா????

  • @elangovanthangavel2778
    @elangovanthangavel2778 5 ปีที่แล้ว +5

    Best explaination and final Sitting style . I like it

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 ปีที่แล้ว

      மிக்க நன்றிமா.Please subscribe our channel.

  • @Greenbees9
    @Greenbees9 4 ปีที่แล้ว

    Vera level super fantastic

  • @parimalanathan2730
    @parimalanathan2730 4 ปีที่แล้ว +5

    The colour of curry is looking very differently ! Nice #malaysian

  • @karthikeyana2917
    @karthikeyana2917 4 ปีที่แล้ว

    Iyarkkai virunthu semma

  • @revathyarumugam5359
    @revathyarumugam5359 4 ปีที่แล้ว +3

    Grand ma u r very enthusiastic and healthy God bless you grand ma😍😍❤️❤️❤️💚💜🧡💛

  • @elsydan8089
    @elsydan8089 4 ปีที่แล้ว +1

    Ehuvellava sorgam.