நஷ்டமே இல்லாத விவசாயம்...அசத்தும் பட்டதாரி இளைஞர் | Agriculture | Sathiyam tv

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ก.ย. 2024
  • Free programs:allsoftclub.com/
    The crack codes of all popular programs. நஷ்டமே இல்லாத விவசாயம்... அசத்தும் பட்டதாரி இளைஞர்
    #agriculture #chengalpattu #sathiyamtv
    To Know the Live and Breaking news at the earliest on your convenience we are here to serve you. #SathiyamNews
    To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp....
    To know Sathiyam TV news in whatsapp, Kindly join whatsapp using below link
    Tamilnadu : chat.whatsapp....
    India : chat.whatsapp....
    World : chat.whatsapp....
    Subscribe - bit.ly/2YlKFPW We are committed to give neutral and unbiased news. Preferred as righteous makes us to stand with maximum views among News headlines. Thank you for your support and patronage.
    Sathiyam Android App :
    play.google.co...
    Sathiyam iOS App
    apps.apple.com...
    Sathiyam Live News is streaming for 24x7 that tends to bring you all the updates on Latest News and Breaking News happening in and out of Tamil Nadu. All new International News, Kollywood Updates, Cinema News and Trending World News, Sports News, Economic News and Business News do hit the red subscribe button and follow us.
    Sathiyam TV is 24 X 7 Tamil news & current affairs channel headquartered at Royapuram in Chennai and is run by Sathiyam Media Vision Pvt Ltd.
    You Can also follow us @
    Facebook: www. Sat...
    Twitter: / sathiyamnews
    Website: www.sathiyam.tv
    Instagram: / sathiyamtv
    About Sathiyam News :
    Sathiyam also offers news based investigative shows such as Urakka Solvoem, Kuttram Kuttramae, discussion shows such as Sathiyam Saathiyamae, Kelvi Kanaigal & Adaiyaalam, public interest shows such as Pasumarathaani, Ivar Yaar, Uzhavan & Urimai Kural, satirical shows such as Mic Mayaandi and history based shows such as Varalaattril Indru & Varalaaru Pesukirathu.
    We as a company have passion to reach out to the Tamil speaking population world over with the honest and responsible presentation of news and current affairs that reflects the true spirit of journalism and reported with authenticity, clarity and definitive conviction. We believe that a decision made by individuals in the society who have access to information that is truthful and unbiased has the potential to impact and change the society at large. All the broadcasts of Sathiyam Television will express news in a manner that is true, integral, understandable and devoid of sensationalism or slander of any kind. All broadcasts of Sathiyam Television have a singular focus of arming the viewer with the truth that would empower them to make a decision by themselves. This change we believe in turn will prepare our Nation to face the reality of truth and motivate its citizens to operate based on their individual decision.
    Sathiyam is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Sathiyam’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Sathiyam a clear cut edge in the crowded Tamil TV landscape.
    As for DTH, Sathiyam is available in all leading DTH & other OTT platforms Sathiyam TV is also available for viewership in the Bangalore, Mysore, Hubli & Dharwad areas of Karnataka and in Mumbai & Kolkata through terrestrial means, apart from a 24X7 web streaming at www.sathiyam.tv
    Sathiyam has also ventured into offering media based vocational education and training through its educational arm, Sathiyam Academy. Apart from these, Sathiyam runs a matrimonial service by the name MY BEST COMPANION.
    Tamil news, Today Tamil News, Headlines Today, Morning Headlines, Tamil Headlines Today, Morning Headlines Today, Sathiyam Headlines, Sathiyam News Headlines, Today Headlines, Tamil Headlines News, Tamil News Headlines, Sathiyam News Morning Headlines, இன்றைய தலைப்புச் செய்திகள், சத்தியம் தலைப்புச் செய்திகள், சத்தியம் காலை தலைப்புச் செய்திகள், vijayabaskar latest press meet, lockdown details, lockdown extension updates, Modi lock down India, India lock down news latest news, India vs China, lock down
    தலைப்புச் செய்திகள்,Tamil Headlines Today,Today Headlines in Tamil, news today, காலை செய்திகள், இன்றைய செய்திகள், Morning News, Sathiyam news live, today morning news, Sathiyam news, Sathiyam news live in Tamil, Sathiyam news today, today Sathiyam news, today news tamil, Sathiyam live, Sathiyam news tamil | news live tamil, Sathiyam live news, Sathiyam tv live, today headline news in tamil, tamil news live, today news tamil Sathiyam, Sathiyam news live tamil

ความคิดเห็น • 103

  • @harisheshwin4579
    @harisheshwin4579 2 ปีที่แล้ว +15

    ஐயா. தங்களது முயற்சி வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் 🙏🏻

  • @trichyorganicfarming
    @trichyorganicfarming 2 ปีที่แล้ว +31

    இயற்கை விவசாயின் வாழ்வாதாரத்தை பெருக்க விவசாயத்தை வளர்க்க மக்களிடம் கொண்டு சேர்த்த சத்தியம் t.v க்கு மனமார்ந்த நன்றிகள்

  • @sundereshkumarv2871
    @sundereshkumarv2871 2 ปีที่แล้ว +8

    ப்ரோ... லாபம் வருதோ இல்லையோ? கேட்க சந்தோஷமா இருக்கு. நம்பிக்கைக்கு வாழ்த்துக்கள்.

  • @nandinisurya2002
    @nandinisurya2002 2 ปีที่แล้ว +3

    Enga oorla ipdi pandrathu romba happy ha iruku

  • @adaikaladass.p3190
    @adaikaladass.p3190 3 ปีที่แล้ว +22

    உங்கள் விவசாயம் அத்தி பூத்தார் போல அருமையாக உள்ளது அதிசயமாக அற்புதமாக

  • @mooganramesh9388
    @mooganramesh9388 2 ปีที่แล้ว +24

    விவசாயம் பன்றத பெருமையா நெனைக்கிறோம் ஆனா எங்களுக்கு பொண்ணு குடுப்பாங்களா பெண் வீட்டார் வசதியான மாப்பிள்ளை எதிர்பார்த்து தான் இன்று விவசாயம் செய்ய ஆள் இல்லை

    • @pradeeppradeepan431
      @pradeeppradeepan431 2 ปีที่แล้ว +5

      Ennime vivasayam pandravanuku than ponnu conformed bro in future don't worry... Save the farmers 😍😍😍😍

    • @ArulArul-gi7sj
      @ArulArul-gi7sj 2 ปีที่แล้ว +2

      உன்மைதான்

    • @dineshmsd7
      @dineshmsd7 ปีที่แล้ว

      💯

  • @thennagatamilan
    @thennagatamilan 3 ปีที่แล้ว +40

    சீமான் அண்ணன் கூறுவது ஒவ்வொன்றும் நடந்து கொண்டே வருகிறது ஒருநாள் தமிழகத்திலும் உணவு பஞ்சம் வரும் அன்று தெரியும்

    • @kumarkumar7535
      @kumarkumar7535 2 ปีที่แล้ว +1

      Please speak true only, how can you earn 4 lakhs per annum

  • @charlesudhaya6230
    @charlesudhaya6230 2 ปีที่แล้ว +2

    Super exellent bro

  • @selvamani235
    @selvamani235 3 ปีที่แล้ว +6

    வாழ்த்துக்கள் ப்ரதர்

  • @user-vz8mg5tl7w
    @user-vz8mg5tl7w 2 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் விமல்ராஜ்.

  • @vivasayathulikalvelaannadu280
    @vivasayathulikalvelaannadu280 2 ปีที่แล้ว +6

    எனது தம்பி விமல் ராஜ் கீழ் அத்திவாக்கம் ஊரைச் சார்ந்தவர்
    ஹார்ட்டிகல்ச்சர் படித்துள்ளார்
    முதன்மைத் தொழிலாக விவசாயம் செய்கிறார்

  • @pragadheeshbabu7977
    @pragadheeshbabu7977 2 ปีที่แล้ว +3

    மனிதர்களிடம் இருந்து பாதுகாக்க தேவை படாத ஒரு பயிர்,ஆடு மாடுகள் இடம் இருந்து பாதுகாக்க தேவை படாத ஒரு பயிர்,வேலைக்கு ஆள் தேவை குறைவாக இருக்கும் பயிர் உள்ளதா??

    • @mahendranmahendran6773
      @mahendranmahendran6773 2 ปีที่แล้ว +1

      Curry leaves

    • @Tamilan-hb8sg
      @Tamilan-hb8sg 2 ปีที่แล้ว

      நோகாம லாபம் பார்க்கனும் 😂😂 அதானே அண்ணா

  • @janakidhanaseaker4135
    @janakidhanaseaker4135 3 ปีที่แล้ว +5

    விவசாயத்தில்லாபம்வருமானால்ஏன்விவசாயிகடனாளியாகிதற்கொலைசெய்யுமளவுக்குப்போகிறான்ஆயிரத்தில்ஒருவருக்குலாபம்வரலாம்இந்தமாதிரிபொய்யானதகவலைப்போடாதீர்கள்

  • @MrArangulavan
    @MrArangulavan 3 ปีที่แล้ว +41

    இதைத்தான் சீமான் தனது கொள்கை முடிவாகவே கூறுகிறார்.

    • @RaviChandran-fj6sf
      @RaviChandran-fj6sf 3 ปีที่แล้ว +7

      நாம் தமிழர் அனைத்து உயிர்களுக்கும் அரசியல் செய்யும் ஒரே கட்சி சீமான்.

    • @nirmalkumarmageshwaran5339
      @nirmalkumarmageshwaran5339 3 ปีที่แล้ว +1

      Ama, Nan pathen...

    • @deebanrajramasamy4459
      @deebanrajramasamy4459 3 ปีที่แล้ว +2

      Nanba itha win pani thaa kondu varanumnu ila 1st implement pana support paninale makkal kandipa nambi vote poduvage atha vitutu aatchiku vanthu thaa pananuna epdi

    • @nirmalkumarmageshwaran5339
      @nirmalkumarmageshwaran5339 3 ปีที่แล้ว +1

      @@deebanrajramasamy4459 kadaisi varaikkum vailaye vada suduvanga nanba athan unmai... Ellar mathiri yum ivangalum vote kaga arasiyal seiyun katchii...

    • @bnm3758
      @bnm3758 3 ปีที่แล้ว

      ஏட்டு சுரக்காய் கறிக்கு உதவாது

  • @learners7938
    @learners7938 2 ปีที่แล้ว +6

    Unga seed hybrid brother nega eppadi iyarkai vivasayam pannuviga ethu yannoda number please call to explain

  • @j.tamizhselvan1448
    @j.tamizhselvan1448 3 ปีที่แล้ว +7

    பொட்டல் மாதிரி இருக்கு
    இதுல என்னடா 4 லட்சம் வரும்.
    என்னென்ன கத சொல்ரான் பாருங்க

  • @pattammalvaradarajan9017
    @pattammalvaradarajan9017 3 ปีที่แล้ว +7

    Good effort. Profit making from agri practice is good news.

  • @tamizh5905
    @tamizh5905 3 ปีที่แล้ว +3

    Ethana hectares ku Ivar indha labathai eettinar enru sonnal udhaviyaga irukkum

  • @periyanayagiraj3989
    @periyanayagiraj3989 3 ปีที่แล้ว +3

    Vivasayam seiyum anaivarukkum theriyum labam evvalavu varumunu

  • @bulp2750
    @bulp2750 2 ปีที่แล้ว

    I tha portal kadula chedi nattu vara vachiborrukiga semma bro

  • @thumbikkaichannel965
    @thumbikkaichannel965 2 ปีที่แล้ว

    Super தலைவா

  • @subaramanianveeraraghavan4277
    @subaramanianveeraraghavan4277 2 ปีที่แล้ว +3

    உனது முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் தம்பி. ஆனால் உண்மை மை மட்டும் பதிவிடு. அத்தி பயிரிட்டு எவ்வளவு காலம் கழித்து வருவாய் கிடைக்கிறது. பராமரிப்பு செலவு எவ்வளவு. நிகர லாபம் எவ்வளவு. சந்தைப்படுத்துவதில் உள்ள சிரமங்கள், முழு பூச்சிகளால் ஏற்படும் அழிவு, ஆட்கள் பற்றாக்குறை / கூலி போன்றவை குறித்து தகுந்த ஆதாரங்கள் விளக்கங்களுடன் பதிவு செய் பார்க்கலாம்! சவால் விட்டு சொல்கிறேன் நீ பதிவிட மாட்டாய்

  • @abimanyusanthosh2890
    @abimanyusanthosh2890 3 ปีที่แล้ว +16

    🤣🤣🤣எனது லாபம் கிடைத்து விரைத்து அடைந்தாரா 😂😂😂😂😂😂

    • @manimegalaitamilselvi9637
      @manimegalaitamilselvi9637 2 ปีที่แล้ว

      🤣🤣

    • @_Joshua__
      @_Joshua__ 2 ปีที่แล้ว

      Sathiyam tv 😉

    • @jayachandranp1383
      @jayachandranp1383 2 ปีที่แล้ว

      Nalla kadai
      Pasumai vikatanai parth ippolutu ellarum vivasayatil lake kanakkil
      Lapham varukiratu entru poi sollukiranuka
      Ithetkellam karanam vikatan groupil velivantu kondirukkum pasumai vikatan tan

  • @mathivanan5063
    @mathivanan5063 2 ปีที่แล้ว

    Amazing

  • @zivanbaskaran7186
    @zivanbaskaran7186 2 ปีที่แล้ว

    Superb bro .

  • @user-zv9st7bo8k
    @user-zv9st7bo8k 2 ปีที่แล้ว +1

    🔥🔥

  • @asarerebird8480
    @asarerebird8480 2 ปีที่แล้ว

    Super brother,, do you think you want to try growing "Avacado" ? I grew avocado in Chennai, (one tree only, grown 10 feet tall, no fruits yet

  • @pappa4479
    @pappa4479 2 ปีที่แล้ว

    Spr👏👏👏👏

  • @pavithrak5920
    @pavithrak5920 3 ปีที่แล้ว +2

    Supper broo vazhdhukkal

  • @user-cu7rr1uz1c
    @user-cu7rr1uz1c 3 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் bro 🤗

  • @balamurugan4221
    @balamurugan4221 2 ปีที่แล้ว

    vivasayam seivom anaivarum

  • @jonnyimranjonnyimran654
    @jonnyimranjonnyimran654 3 ปีที่แล้ว +5

    நிறைய பேர் தலைவர் பிரபாகரன் அவர்களை சிந்தித்து வந்தார்கள், ஆனால் சீமான் அண்ணன் தான் விதைகளை வாங்கி கொண்டு வந்து தமிழ்நாட்டில் விதைத்தார்.

  • @rajfarms3376
    @rajfarms3376 2 ปีที่แล้ว +2

    களிமண் ஏரியா போல இருக்கே....
    அதுல செடி தாக்குபிடிச்சு வருதா.

  • @anukannan4791
    @anukannan4791 3 ปีที่แล้ว +4

    👍👍

  • @கசமாடசாமி
    @கசமாடசாமி 2 ปีที่แล้ว +1

    இப்போ வைத்தால் எத்தனை வருடம் கழித்து அத்திப்பழம் கிடைக்கும்

    • @Tamilan-hb8sg
      @Tamilan-hb8sg 2 ปีที่แล้ว

      ஒட்டு ரகங்கள் 2 ம் ஆண்டில் இருந்து பயன் தரும் 1 ம் ஆண்டில் செடியை கிளைகளாக பிரிய நுனியை மட்டும் வெட்டி விடுவார்கள்

  • @kumarkumar7535
    @kumarkumar7535 2 ปีที่แล้ว +6

    How can you earn 4 lakhs ?
    Please speak true only.

  • @murugeshmurugesh7433
    @murugeshmurugesh7433 3 ปีที่แล้ว +3

    Super

  • @ganeshdatchan
    @ganeshdatchan 2 ปีที่แล้ว +4

    Née potela news ah ini nastam aakiduvanunga🤣🤣

  • @ABROCKYTECHTAMIL
    @ABROCKYTECHTAMIL 2 ปีที่แล้ว +1

    Old news this news in satyam seithigal channel

  • @amalamal-zx1pr
    @amalamal-zx1pr 2 ปีที่แล้ว +1

    super.....anna.... 🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍💐💐💐💐💐

  • @Karthikeyan-vz4tj
    @Karthikeyan-vz4tj 3 ปีที่แล้ว +1

    Kg evlo sir...

  • @venkateshg7074
    @venkateshg7074 2 ปีที่แล้ว

    Ithuku than padicha youngsters agriculture ku venum

  • @t.pavunkumar450
    @t.pavunkumar450 3 ปีที่แล้ว +3

    Labam nu Ne tv la sollita illa ineme paru income tax raid than

  • @TRICHYQUEENSAMAYAL
    @TRICHYQUEENSAMAYAL 3 ปีที่แล้ว +6

    Nice anna

  • @saravananvanan7432
    @saravananvanan7432 3 ปีที่แล้ว +1

    Super 👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @balabalaji4427
    @balabalaji4427 2 ปีที่แล้ว

    😊😊😊😊😊😊

  • @Duckydubb
    @Duckydubb 3 ปีที่แล้ว +4

    Even I want to do agriculture but no land 🤦‍♂️

    • @Vallalmillioner
      @Vallalmillioner 2 ปีที่แล้ว +1

      Land வாங்கித்தாரேன் வந்து விவசாயம் செய்றீங்களா...?

  • @balaganesan7916
    @balaganesan7916 2 ปีที่แล้ว

    Athimaram 100 varuda maram

  • @jothibhasjothibhas3056
    @jothibhasjothibhas3056 2 ปีที่แล้ว

    Super jihudu

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 2 ปีที่แล้ว

    இன்றைய குடி தமிழர்களுக்கு தேவை ,
    "கஷ்டமே இல்லாத வருமானம்"

  • @karthikppk6628
    @karthikppk6628 2 ปีที่แล้ว

    எங்க நிலத்த ‌வித்துட்டாங்க என்ன பன்றது

  • @sarathkumare6124
    @sarathkumare6124 3 ปีที่แล้ว

    எங்கள் ஊர்

  • @divakarbalasundaram417
    @divakarbalasundaram417 3 ปีที่แล้ว +1

    Good

  • @krishnamoorthi8111
    @krishnamoorthi8111 2 ปีที่แล้ว +2

    கதை உடுரானுங்க.

  • @user-tt8wk3wl3s
    @user-tt8wk3wl3s 2 ปีที่แล้ว

    Soathu katchi

  • @mithunr4788
    @mithunr4788 2 ปีที่แล้ว

    Vivesaigala polikuraku veda matinga da

  • @kabilgovindhraj2575
    @kabilgovindhraj2575 3 ปีที่แล้ว

    1000 th like ❤️

  • @vikky9534
    @vikky9534 3 ปีที่แล้ว +2

    இது பொய் செய்தி,,, இருபது வருடத்துக்கு பின் லாபம் கிடக்குதுனு சொல்லரான்,, அதுவரை சோத்துக்கு என்னடா பண்ணுவான்,,,,,

    • @trichyorganicfarming
      @trichyorganicfarming 2 ปีที่แล้ว

      விவசாயிக்கு ஒரு சக சகோதரனாக உரிமையுடன் மரியாதை குறைவாக பதிவிட்ட உங்களுக்கு மிக்க நன்றி

  • @SARATH819
    @SARATH819 2 ปีที่แล้ว

    Ungala Partha enakku poramaya irukku bro...

  • @thangamuhtuk2850
    @thangamuhtuk2850 3 ปีที่แล้ว

    His number please

  • @annuannu1786
    @annuannu1786 3 ปีที่แล้ว

    Super

  • @kavyad0627
    @kavyad0627 3 ปีที่แล้ว

    Super bro....

  • @r.ganeshm7336
    @r.ganeshm7336 2 ปีที่แล้ว

    👌👍

  • @kotteshwarans8177
    @kotteshwarans8177 3 ปีที่แล้ว

    Super