வரிசைமுறை உளுந்து சாகுபடி | balck gram | seeder machine | agriculture| technology harvester farming

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024
  • ஏக்கருக்கு 14 மூட்டை மகசூல் தரக்கூடிய உளுந்து விதைகள்
    நம்மிடம் LBG904 LBG932 உளுந்து விதைகள் விற்பனைக்கு உள்ளது
    for contact
    திரு பாலாஜி சீதாராமன்
    திண்டிவனம்
    9789506317 , 6382940763
    உளுந்து சாகுபடி | balck gram
    வரிசைமுறை உளுந்து சாகுபடி | balck gram | seeder machine | agriculture| technology harvester farming
    ‪@vivasayamseivom‬ #உளுந்து#blackgram#cultivation#agriculture
    #farming #agriculture #vivasayam #விவசாயம் #harvester #balaji #modern
    வரிசை முறை உளுந்து சாகுபடி
    வணக்கம் விவசாய சொந்தங்களே இந்த இந்த வீடியோவில் வரிசைமுறை உளுந்து சாகுபடி எப்படி செய்வது என்ற தகவலை முழுமையாக கொடுத்திருக்கும் இதை பயன்படுத்தி நிறைய விவசாயிகள் அதிக மகசூல் எடுத்து இருக்காங்க நீங்களும் இது போன்ற முறைகளை பயன்படுத்தி நல்ல அதிக மகசூல் எடுக்கலாம் இது போன்ற பயனுள்ள தகவல்கள் உங்களுக்கு தொடர்ந்து வந்துட்டே இருக்கும் நினைச்சீங்கன்னா மறக்காம விவசாயம் செய்வோம் யூடியூப் சேனலுக்கு சப்போர்ட் பண்ணுங்க சப்ஸ்கிரைப் பண்ணுங்க நன்றி வணக்கம் உங்க நண்பர்களுக்கு இந்த வீடியோ பதிவினை ஷேர் செய்யுங்கள் நன்றி வணக்கம்
  • บันเทิง

ความคิดเห็น • 106

  • @vijaypandian4852
    @vijaypandian4852 2 ปีที่แล้ว +10

    உளுந்து விதைக்கும் போது எடுத்த வீடியோ உள்ளதா?? அருமையான விளக்கம்.

  • @yogeshd.c4047
    @yogeshd.c4047 ปีที่แล้ว +35

    செவ்வாய் கிரகத்தில் சாகுபடி செஞ்சா ஒருவேளை ஒரு ஏக்கருக்கு 13 மூட்டை விளையலாம்.
    இங்க எல்லாம் 6-8 மூட்டையே அதிகம்.

    • @Tdubbai7D-nk2ix
      @Tdubbai7D-nk2ix 3 หลายเดือนก่อน +1

      அப்படித்தான் போல இருக்கு 😮

  • @Oviys
    @Oviys 2 ปีที่แล้ว +3

    நல்ல பதிவு பதிவு செய்த நண்பருக்கு வாழ்த்துக்கள்

  • @அன்பேசிவம்-ழ2ந
    @அன்பேசிவம்-ழ2ந 2 ปีที่แล้ว +3

    நன்றி நண்பரே வாழ்க வளத்துடன் வாழ்க👋👋👋👳👋👋 நல்ல முறையில் தகவல் தொகுக்கப்பட்டுள்ளது வாழ்துவோம்👋

  • @biotechnologybasics6002
    @biotechnologybasics6002 2 ปีที่แล้ว +6

    8 Bag is enough to give good profit

  • @-palluyirvivasayam3583
    @-palluyirvivasayam3583 2 ปีที่แล้ว +1

    அருமை !! வாழ்த்துக்கள்

  • @hariharanhariharan6019
    @hariharanhariharan6019 2 ปีที่แล้ว +3

    நானும் வரிசை முறையில் 2 செண்ட் 50 cm * 20 cm ரொட்டாவேட்டர் கொண்டு ஓட்டிய புழுதியில் சுட்லி கயிறு கொண்டு நடவு செய்து நான்கு தண்ணீர் பாய்ச்சி மூன்று முறை பூக்கும் போது டிஏபி கரைசல் புழு மருந்து இரு முறை தெளித்து 16 கி மகசூல் எடுத்தேன் .

    • @venkataswamyappar5392
      @venkataswamyappar5392 2 ปีที่แล้ว +2

      2sent*16கி
      1 sent8கிலோ
      100sent*8 kilo 800 kilo

    • @thalapraveenpraveen4412
      @thalapraveenpraveen4412 ปีที่แล้ว

      எந்த பட்டத்தில் விதை விதைத்திற்கள் என்ன ரக விதை

  • @sekarsikkal8734
    @sekarsikkal8734 2 ปีที่แล้ว +1

    நெடும்புலம், மேலத்தலைக்காடு, கிருஷ்ணா புரம், தாமரங்கோட்டை, மேலத்தலைக்காடு,

  • @manimekalairamadas7482
    @manimekalairamadas7482 2 ปีที่แล้ว +8

    எந்த பட்டத்தில் எந்ததரகம்‌பயிர்செய்து பதினைந்து மூட்டை எடுத்தீர்கள் பதிவிடவும்

    • @manimekalairamadas7482
      @manimekalairamadas7482 2 ปีที่แล้ว +3

      உங்கள் விளக்கும் முறையே அனுபவம் அற்றதாய் உள்ளது

    • @vivasayamseivom
      @vivasayamseivom  2 ปีที่แล้ว +1

      தை கார்த்தி பட்டம் சிறந்தது நண்பரே

    • @vivasayamseivom
      @vivasayamseivom  2 ปีที่แล้ว

      நன்றி நண்பரே தொடர்ந்து பயணிக்கலாம்

    • @saravanaperumalsubramaniya3966
      @saravanaperumalsubramaniya3966 2 ปีที่แล้ว +5

      TH-cam பட்டம் Jio ரகம்

    • @periyasamyp265
      @periyasamyp265 2 ปีที่แล้ว

      @@saravanaperumalsubramaniya3966 🤣🤣🤣🤭

  • @tamilagritech7502
    @tamilagritech7502 2 ปีที่แล้ว +15

    Sir talaikila ninnalum 15 muttai edukkamudiyadhu

    • @sivakumarg6253
      @sivakumarg6253 2 ปีที่แล้ว +9

      Correct... உண்மையா சொல்லுக... நாங்களும் 3 தலைமுறையா விவசாயம் பண்ணறோம்... Max 7 முடையே அதிகம்..... நீங்க சொல்றதுலாம் old method..... Government தான் build up கொடுகுறாங்க னா...epo youtubers உம் start பண்ணிடீங்க 🙏🙏..

  • @ayyappanramachandran7225
    @ayyappanramachandran7225 2 ปีที่แล้ว +46

    நல்ல முறை. ஆனால் 15மூட்டை என்பது மிகைப்படுத்தி கூறுவது போல இருக்கிறது.

    • @vivasayamseivom
      @vivasayamseivom  2 ปีที่แล้ว +1

      சரியான முறையில் பயிர் செய்தால் கண்டிப்பா சாத்தியம் நண்பரே

    • @saravanaperumalsubramaniya3966
      @saravanaperumalsubramaniya3966 2 ปีที่แล้ว +4

      @@vivasayamseivom Not possible. max 8 rarely

    • @rengaraj2186
      @rengaraj2186 2 ปีที่แล้ว +3

      Max 11*100 in my place. ( near kovilpatti)

    • @sivasubramanip1196
      @sivasubramanip1196 2 ปีที่แล้ว

      @@rengaraj2186 என்ன ரகம் நண்பரே எந்த முறையில் பயிர் செய்தீர்கள்

    • @rengaraj2186
      @rengaraj2186 2 ปีที่แล้ว

      @@sivasubramanip1196 Nirmal , tholuuram nanraka eda vendum

  • @enparavaiyil1615
    @enparavaiyil1615 9 หลายเดือนก่อน +1

    புரட்டாசி மாதம் நாங்க விதைப்போம். மதுரை 1 ..

  • @panneershamugam9734
    @panneershamugam9734 7 หลายเดือนก่อน

    Super

  • @balamuruganbalaraman8736
    @balamuruganbalaraman8736 2 ปีที่แล้ว +26

    5 மூட்டைகாகு மேல் விளையாது.

  • @neelakandangv1165
    @neelakandangv1165 ปีที่แล้ว

    சாலை முறை உளுந்து சாகுபடியை நெரடியாக வந்து செய்து காண்பிக்க முடியுமா சகோதரா உங்களால்? திருவாரூர் மாவட்டத்தில்?

  • @uthirapathyduraikkannu560
    @uthirapathyduraikkannu560 ปีที่แล้ว +4

    ஒரு மூட்டை தான் கிடைச்சது ஒரு eaggarla.... அதுல தண்ணி பாச்சிய கூலிகி போய்ட்டு... உளுந்தம் கோலருத்தன் மிச்சம் வேற ஒன்னும் illa

    • @Babu-x7t8c
      @Babu-x7t8c 4 หลายเดือนก่อน

      Ama pa adhiga patcham 3 muttai kidaikum.. ivanga solrathu nambara mathiri illa.. simple ha payiru ku ivvalavu velai ethuku..

  • @Parthipan_Vlogs
    @Parthipan_Vlogs 2 ปีที่แล้ว +1

    Super bro..

  • @AbishasHomeStyle
    @AbishasHomeStyle 2 ปีที่แล้ว +1

    Very nice 👍👍

  • @MayaMaya-tk7ng
    @MayaMaya-tk7ng 2 ปีที่แล้ว +3

    சீடர் மெஷின் எங்கு கிடைக்கும் , வேளாண்மை துறை அலுவலகத்தில் கிடைக்குமா

    • @vivasayamseivom
      @vivasayamseivom  2 ปีที่แล้ว

      No no bro agriculture equipment sale pandra company

  • @Modernpannai
    @Modernpannai 2 ปีที่แล้ว

    Super 👍

  • @ganesansellapan7742
    @ganesansellapan7742 2 ปีที่แล้ว +22

    நம்புகிற மாதிரி சொல்லவும்

    • @vivasayamseivom
      @vivasayamseivom  2 ปีที่แล้ว +1

      கண்டிப்பா எடுக்க முடியும் நண்பா சரியான முறையில் பயிர் செய்தால்

    • @johnbasha1828
      @johnbasha1828 2 ปีที่แล้ว +1

      சரியான முறை கூறவும்

    • @ask4773
      @ask4773 2 ปีที่แล้ว

      அவ்வளவு எடுக்கலாம் சகோ

    • @Manikandanskmk123
      @Manikandanskmk123 2 ปีที่แล้ว

      @@vivasayamseivom
      யார் இப்படி விவசாயம் செய்து இவ்வளவு விளைச்சல் பெற்று இருக்கின்றனர்?

  • @raksulagam7903
    @raksulagam7903 2 ปีที่แล้ว +2

    Nice Anna. Clear explanation 👌 👏

  • @krishnamoorthyk.r4692
    @krishnamoorthyk.r4692 3 หลายเดือนก่อน

    நானறிந்தவரையில் சாதாரண விவசாயீ 5-8 (80 கிலோ) மகசூல் பெறுகீறார்.
    இந்த முறையில் 8-10 கிடைக்கலாம்.

  • @sivamanisivamani2648
    @sivamanisivamani2648 2 ปีที่แล้ว +6

    Poi same method la nanum panna but ennaku 7 mootaitha kitaicuathu

    • @413siva
      @413siva 2 ปีที่แล้ว +1

      7mootai, ethanai kilo mootai?

  • @Parthipan_Vlogs
    @Parthipan_Vlogs 2 ปีที่แล้ว +2

    Bro groundnut secound part eppo upload panna poringa

  • @prasanthsuji5879
    @prasanthsuji5879 ปีที่แล้ว

    Normalave broadcast nalla broad a pannalama illa zero ploughing pannitu seeding pannalama

  • @naveen5917
    @naveen5917 2 ปีที่แล้ว +2

    Bed type groundnut machine vadagai ku kedaikuma
    I'm near kalpakkam

    • @tulipsinternational9145
      @tulipsinternational9145 6 หลายเดือนก่อน

      லத்தூரில் இருக்கு சகோ

  • @arunkumar9173
    @arunkumar9173 11 หลายเดือนก่อน

    Mootai eavlo eadukkuranga market la

  • @easwarandeargodthank2576
    @easwarandeargodthank2576 2 ปีที่แล้ว +3

    Neeinga 15 mutai eduthingala

  • @prasanthsuji5879
    @prasanthsuji5879 ปีที่แล้ว

    Rice fallow ku suit aguma bro

  • @muthaiyan.smuthu8975
    @muthaiyan.smuthu8975 2 ปีที่แล้ว +4

    Please send link seeding demo

  • @selvisatheeskumar3985
    @selvisatheeskumar3985 2 ปีที่แล้ว +2

    ஒரு மூட்டை எவ்வளவு கிலோ..

  • @karthick5609
    @karthick5609 ปีที่แล้ว +2

    1moottai etthanai kilo delivaka sollavum

  • @tamilanveravalaiyathusanth1319
    @tamilanveravalaiyathusanth1319 ปีที่แล้ว

    Market Yappdi irku bro

  • @manickamraja5556
    @manickamraja5556 2 ปีที่แล้ว +1

    Evlo kg kidaikkum

  • @gsnr3404
    @gsnr3404 2 ปีที่แล้ว +2

    How many Kg in 1 muttai sir

    • @kumara..8294
      @kumara..8294 2 ปีที่แล้ว

      50 to 60 kg

    • @adaikaladass.p3190
      @adaikaladass.p3190 2 ปีที่แล้ว +1

      1 மூட்டை =1 குயிண்டல் =100கிலோ

    • @tamilblood
      @tamilblood 7 หลายเดือนก่อน

      100kg maavu porulgaluku
      80kg ennai payirugaluku

  • @pannerselvampannerselvam4244
    @pannerselvampannerselvam4244 ปีที่แล้ว

    வடகைகிடைக்குமா சார்இடம்சொல்லுங்க

  • @palanichinnapayan17
    @palanichinnapayan17 2 ปีที่แล้ว +2

    சீடர் கருவி என்ன விலை

  • @naveen5917
    @naveen5917 2 ปีที่แล้ว

    Atha patti details sollunga bro

  • @teakhometeakhome1830
    @teakhometeakhome1830 9 หลายเดือนก่อน

    NTK ❤️

  • @Babu-x7t8c
    @Babu-x7t8c 4 หลายเดือนก่อน

    Ada nanga kaila varichiduvom aduve 6 muttai mel tharum.. jus simple 😂😂

  • @Muralibhuvana809
    @Muralibhuvana809 11 หลายเดือนก่อน +1

    Anna lpg 904 seed iruka anna

  • @thalapraveenpraveen4412
    @thalapraveenpraveen4412 ปีที่แล้ว

    ஆடி மாதம் பட்டம் ok va pro

  • @suryacrazy3653
    @suryacrazy3653 2 ปีที่แล้ว

    Bro uluthu wholesale ah kidaikkuma

  • @subaramanianveeraraghavan4277
    @subaramanianveeraraghavan4277 2 ปีที่แล้ว +1

    வரிசைக்கு வரிசை எவ்வளவு இடைவெளி

    • @vivasayamseivom
      @vivasayamseivom  2 ปีที่แล้ว

      வரிசை ஒரு அடிக்கு ஒரு வரிசை

  • @selvakumarc645
    @selvakumarc645 2 ปีที่แล้ว +3

    5 muttaiku mel varathu

  • @ramakrishnan.v6372
    @ramakrishnan.v6372 2 ปีที่แล้ว +1

    களிமண் பகுதியில் இதை சைய்யலாமா

  • @annadurai9803
    @annadurai9803 11 หลายเดือนก่อน

    நவம்பர் மாதம் உளுந்து நட கூடாத

  • @pannerselvampannerselvam4244
    @pannerselvampannerselvam4244 ปีที่แล้ว

    சீடர்மிஷன்இல்ல

  • @anitharuthra2095
    @anitharuthra2095 2 ปีที่แล้ว +1

    Bogus