🌺லோக வீரம் மஹா பூஜ்யம் சாஸ்தா ஸ்லோகம்🌺//🌺Loga Veeram Maha Poojayam Sastha Slogam🌺

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ต.ค. 2024
  • 🔵 சுவாமியே சரணம் ஐயப்பா 🔵
    💐 அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் , அழகர்சாமிபுரம் கிளை (பதிவு எண் :::2440) 💐
    🔥 கோட்டை குரு சபரியாத்திரை குழு பெரியகுளம் 🔥
    🌺🔥45 வருடங்களுக்கு மேலாக புண்ணிய சபரிமலை பெருவழி யாத்திரையில் கோட்டை குருசபரியாத்திரை குழு🔥🌺
    🙏👇Follow my social media👇🙏
    🔷️👇 Facebook 👇🔷️
    / kottai.sabari.9
    🔷️👇 Instagram 👇🔷️
    / kottaisabariyathra
    🔷️👇 TH-cam👇 🔷️
    / kottaisabariyathra
    🌐 🔷️ 👇 Website👇 🔷 🌐
    kottaigroup.bl...
    😀என்றும் இறை பணியில் கோட்டை குரு சபரியாத்திரை குழுவினர்😀
    🙏🌺 Thanks for watching 🌺🙏
    🔴🔹️ Like 🔹️share 🔹️comments🔹️ subscribe 🔹️🔴
    🔴🔵🙏 சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🔵🔴
    #kottaigroup #ayyappansong #kottaisabariyathra

ความคิดเห็น • 483

  • @ramusecj1877
    @ramusecj1877 7 หลายเดือนก่อน +6

    Om Sami Saranam Ayyappa 🥺🙏🥺 நீயே எங்களுக்குத் துணை ayyappa

  • @kalaiabidhanu5163
    @kalaiabidhanu5163 9 หลายเดือนก่อน +4

    Nanri ayyappa saranam 👍 elorum Nala iruka nalavala Vali katunga 👍

  • @munikrishnakrishna-tn3vi
    @munikrishnakrishna-tn3vi 8 หลายเดือนก่อน +5

    Om swamiye saranam Ayyappa 🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️❤️❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️❤️🥰❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mounish4580
    @mounish4580 7 หลายเดือนก่อน +4

    Swamiye saranam ayyappa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @manickarajamshari7500
    @manickarajamshari7500 10 หลายเดือนก่อน +4

    சுவாமியேசரணம்ஐயப்பா

  • @kandhasamypitchai6056
    @kandhasamypitchai6056 8 หลายเดือนก่อน +5

    ஓம் ஶ்ரீ சுவாமியே சரணம் ஐயப்பா , சரணம் சரணம் பொன் ஐயப்பா சரணம் 🙏🙏🙏🙏🙏

  • @ramusecj1877
    @ramusecj1877 ปีที่แล้ว +4

    Om Sami Saranam ayyapp 🙏🥺🙏🙏🙏🥺🙏🥺🙏🙏🥺🥺🙏🥺🙏🙏🙏🥺🙏🥺🥺🙏🙏🙏🥺🙏🥺🙏🙏🙏🥺🙏🥺🙏🙏🙏🙏🥺🙏🙏🥺🙏🥺🙏🥺🙏🙏🙏🥺🙏🥺🙏🙏🙏🥺🙏🥺🙏🙏🙏

  • @vinayagarvinayagar5619
    @vinayagarvinayagar5619 10 หลายเดือนก่อน +2

    Swamy saranam. In the slogam upload seithavarkaluku nandri. Romba naal in the slogam thedinen. 🙏

  • @ramusecj1877
    @ramusecj1877 17 ชั่วโมงที่ผ่านมา

    ஓம் சாமியே சரணம் ஐயப்பா நீயே எங்களுக்கு இத்தனை ஆண்டவா ஐயப்பா 🥺🙏🥺🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @k.ranganathanranga4987
    @k.ranganathanranga4987 2 ปีที่แล้ว +414

    தேடி அலைந்தேன் இதோ கிடைத்தது என்‌‌ ஐய்யனின் ஸ்லோகம் 🙏🙏 சுவாமியே சரணம் ஐயப்பா 🙏

    • @surya8946
      @surya8946 2 ปีที่แล้ว +9

      0

    • @pandiyarajpandiya5604
      @pandiyarajpandiya5604 2 ปีที่แล้ว +12

      சாமி சரணம் நாணும் இப்பதான் கண்டு பிடித்தேன்

    • @pandiarajan7307
      @pandiarajan7307 2 ปีที่แล้ว +4

      ஐயப்பா ,,,,,,....

    • @bharathvetri2899
      @bharathvetri2899 2 ปีที่แล้ว +3

      Me

    • @selvamvp9528
      @selvamvp9528 2 ปีที่แล้ว +3

      Same feeling

  • @ramusecj1877
    @ramusecj1877 7 วันที่ผ่านมา

    ஓம் சாமியே சரணம் ஐயப்பா நீயே எங்களுக்கு துணை ஆண்டவா ஐயப்பா 🥺🥺🥺🙏🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🙏🥺🙏

  • @ramusecj1877
    @ramusecj1877 3 วันที่ผ่านมา

    ஓம் சாமியே சரணம் ஐயப்பா நீயே எங்களுக்கு துணை ஆண்டவா ஐயப்பா 🥺🥺🙏🙏🙏🙏🥺🥺🙏🥺🥺🙏🥺🥺🙏🥺

  • @ramusecj1877
    @ramusecj1877 ปีที่แล้ว +3

    Om Sami Saranam ayyapp 🙏🙏🙏🥺🙏🙏🙏🥺🙏🥺🥺🙏🥺🙏🥺🙏🥺🙏🙏🙏🙏🙏🙏🥺🥺

  • @BaluBalu-gd1if
    @BaluBalu-gd1if ปีที่แล้ว +3

    OM SUVAMYAE SARANAM IYAPPA OM SUVAMYAE SARANAM IYAPPA OM SUVAMYAE SARANAM IYAPPA ULAGAM SUPIGSAM PERAVENDUM OM OM SUVAMYAE SARANAM IYAPPA OM SUVAMYAE SARANAM IYAPPA OM SUVAMYAE SARANAM IYAPPA

  • @ramusecj1877
    @ramusecj1877 2 วันที่ผ่านมา

    ஓ சாமியே சரணம் ஐயப்பா நீயே எங்கள் துணை ஆண்டவா ஐயப்பா 🥺🥺🙏🥺🙏🥺

  • @ramusecj1877
    @ramusecj1877 14 วันที่ผ่านมา

    ஓம் சாமியே சரணம் ஐயப்பா நீயே எங்களுக்கு துணை ஆண்டவன் ஐயப்பா 🥺🙏🥺🙏🥺🥺🙏🙏🙏🙏🙏🙏

  • @loga658
    @loga658 ปีที่แล้ว +3

    OHM BHOOTHANATHAYA WITHMAHEE
    MAHADEWAYA DHEEMAHEE
    THANNOOH SASTHA PRAJOYDAYAATHE
    THANNOOH SASTHA PRAJOYDAYAATHE
    SWAMEEYA SARANAM AYYAPPA

  • @ramusecj1877
    @ramusecj1877 21 วันที่ผ่านมา

    ஓம் சாமியே சரணம் ஐயப்பா நீங்க எங்களுக்கு துணை ஆண்டவா ஐயப்பா 🥺🥺🥺🙏🙏🙏🙏🥺🥺🥺

  • @ramusecj1877
    @ramusecj1877 วันที่ผ่านมา

    ஓம் சாமியே சரணம் ஐயப்பா நீயே எங்களுக்கு துணை அண்ணா ஐயப்பா 🥺🥺🙏🥺🙏🥺🙏

  • @prakashd-pg2yu
    @prakashd-pg2yu 9 หลายเดือนก่อน +3

    Aanaitthum bhagavan ayyappa swamiye kaliyuhakadavul ayyapan.thavayohi swamiye saranam ayyappa Kozhipattu nithiyaprakash.Villupuram

  • @Karthickbaskar380
    @Karthickbaskar380 ปีที่แล้ว +10

    எனக்கு மிகவும் பிடித்த அய்யப்பன் ஸ்லோகம்...

  • @ramusecj1877
    @ramusecj1877 หลายเดือนก่อน +2

    ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா நீங்கள் எத்தனை ஆண்டவன் ஐயப்பா 🙏🥺🙏🥺🥺🙏🙏🙏🥺🙏🥺

  • @ramusecj1877
    @ramusecj1877 9 วันที่ผ่านมา

    ஓம் சாமியே சரணம் ஐயப்பா நீயே எனது துணை ஆண்டவா ஐயப்பா 🥺🥺🙏🥺🥺🙏🥺

  • @ramusecj1877
    @ramusecj1877 2 หลายเดือนก่อน

    ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா நீயே எங்களுக்குத் துணை ஆண்டவா ஐயப்பா 🥺🥺🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ramusecj1877
    @ramusecj1877 19 วันที่ผ่านมา

    ஓம் சாமியே சரணம் ஐயப்பா எங்களுக்கு துணை ஆண்டவன் ஐயப்பா 🥺🥺🙏🙏🥺🙏🥺

  • @pooswamys1797
    @pooswamys1797 10 หลายเดือนก่อน +3

    Om Swamiye saranam Ayyappa ❤❤❤

  • @govindhraj1268
    @govindhraj1268 2 หลายเดือนก่อน

    ❤ சுவாமியே சரணம் ஐயப்பா சாமியே சரணம் ஐயப்பா பில்லி சூனியக்காரன் இடமிருந்து எங்களை காப்பாற்ற ஐயனே ஐயப்பா சுவாமியே சரணம் ஐயப்பா

  • @ramusecj1877
    @ramusecj1877 2 หลายเดือนก่อน

    ஓம் சாமியே சரணம் ஐயப்பா நீயே உங்கள் துணை ஆண்டவா ஐயப்பா 🥺🥺🥺🙏🥺🙏🥺🙏🥺🙏

  • @srikanthpv8210
    @srikanthpv8210 14 วันที่ผ่านมา +1

    ஓம் ஸ்ரீ சாமியே சரணம் ஐயப்பா ❤❤❤

  • @ramusecj1877
    @ramusecj1877 24 วันที่ผ่านมา

    ஓம் சாமியே சரணம் ஐயப்பா நீயே எங்களுக்கு துணை ஐயப்பா 🥺🙏🥺🥺🙏🙏🥺🙏🥺🥺🙏🙏🙏🙏🙏🙏🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺

  • @ramusecj1877
    @ramusecj1877 ปีที่แล้ว +2

    Om Sami Saranam ayyapp 🙏🥺🥺🥺🥺🥺 நீயே எங்களுக்குத் துணை ayyapp 🥺🥺🥺🥺 நீயே எங்களுக்குத் துணை ayyapp 🥺🥺🥺🥺🥺🥺🥺

    • @KarupusamyM-jk8ju
      @KarupusamyM-jk8ju 11 หลายเดือนก่อน +1

      Hari Om swamiye saranam Ayyappa

  • @ramusecj1877
    @ramusecj1877 3 หลายเดือนก่อน

    ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா நீங்க எங்களுக்கு துணை ஆண்டவா ஐயப்பா 🥺🙏🙏🙏🙏🥺🥺

  • @renuneelarenuneela3246
    @renuneelarenuneela3246 ปีที่แล้ว +3

    ஐயப்பா எல்லோரும் நல்லா இருக்கணும் நானும் நல்லா இருக்கனும் ஐயப்பா ஸ்வாமியே சரணம் ஐயப்பா

  • @vinodhvinod2725
    @vinodhvinod2725 ปีที่แล้ว +2

    saami a sarranam ayyappa appa eanaku pannam sampathe pathrkku pala vazikalaie kaata ventum etharrku nengal thaan uthavie seaiya ventum saamiya sarranam ayyappa

  • @aniltamashetti5954
    @aniltamashetti5954 ปีที่แล้ว +3

    Om Jai Ganesh 🙏🌹🌹🌹🙏

  • @Rajai-qk3xw
    @Rajai-qk3xw 19 ชั่วโมงที่ผ่านมา

    இந்த மந்திரம் கேட்டால் நம்மை அறியமல் மனதில் ஓர் உணர்வு சுவாமியே சரணம் ஐய்யப்பா

  • @ramusecj1877
    @ramusecj1877 2 หลายเดือนก่อน

    ஓம் சாமியே சரணம் ஐயப்பா நீயே எங்களது துணை ஆண்டவா ஐயப்பா 🥺🥺🙏🙏🙏🙏🥺🙏🥺

  • @ramusecj1877
    @ramusecj1877 หลายเดือนก่อน +1

    ஓ சாமியே சரணம் ஐயப்பா நீயே எங்களுக்கு துணை ஆண்டவா ஐயப்பா 🥺🙏🥺🙏🙏🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🙏🥺🙏

  • @ramusecj1877
    @ramusecj1877 2 หลายเดือนก่อน

    ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா நீயே எங்களுக்கு துணை ஆண்டவா ஐயப்பா 🥺🙏🥺🥺

  • @goldstar3490
    @goldstar3490 ปีที่แล้ว +64

    லோக வீரம் மஹா பூஜ்யம்,
    சர்வரக்ஷாகாரம் விபும் !
    பார்வதி ஹிருதயானந்தம்,
    சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்.
    🙏🏻🙏🏻சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🏻🙏🏻
    விப்ரபூஜ்யம் விஸ்வவந்தியம்,
    விஷ்ணு ஷம்போ ப்ரியம் சுதம் !
    க்ஷிப்ரபிரசாத நிரதம்,
    சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்.
    🙏🏻🙏🏻சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🏻🙏🏻
    மத்த மாதங்க கவனம்,
    காருண்யாமிருத பூரிதம் !
    சர்வ விக்னஹரம் தேவம்,
    சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்.
    🙏🏻🙏🏻 சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🏻🙏🏻
    அஸ்மத்குலேஸ்வரம் தேவம்,
    அஸ்மத் சத்ரு வினாஷனம் !
    அஸ்மாதிஸ்த பிரதாதரம்,
    சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்.
    🙏🏻🙏🏻சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🏻🙏🏻
    பாண்டியேச வம்ச திலகம்,
    கேரளா கேளி விக்ரஹம் !
    ஆர்த்த த்ராண பரம் தேவம்,
    சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்.
    🙏🏻🙏🏻சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🏻🙏🏻
    பஞ்ச ரத்னாக்ய மேதாத்யோ
    நித்யம் ஷுத படேன்னாரஹ !
    தஸ்ய ப்ரஸந்நோ பகவான்
    சாஸ்தா வசதி மனசே.
    🙏🏻🙏🏻சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🏻🙏🏻
    சபரிகிரி நிவாசம் சாந்த ஹரித் பத்ம ஹம்சம் !
    சஷி ருச்சி மிருதுஹாசம் ஷ்யாமலம் போத பாசம் !!
    கலித ரிபு நிராசம் கண்ட மிருதுங்க நாசம் !!
    நதிநுதி பரதாசம் நௌமி பிஞ்சாவ தாம்சம்.
    🙏🏻🙏🏻சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🏻🙏🏻
    சபரிகிரி நிஷாந்தம் ஷங்கே குண்டேந்து தந்தம் !
    ஷமதன ஹ்ரிதி பாந்தம் சத்ரு பாலீ கிருதாந்தம் !!
    ஸரஸிஜ ரிபுகாந்தம் சாநு கம்பேக்ஷ நாந்தம்
    கிருத நுத விபதாந்தம் கீர்த்தயே ஹம் நிதாந்தம்.
    🙏🏻🙏🏻சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🏻🙏🏻
    சபரிகிரி கலாபம் சாஸ்திர வத்வானந்த தீபம்
    ஷமித சுஜனதாபம் சாந்திஹீர் நிர் துராபம் !
    கர த்ருத ஸுமச்சாபம் காரணோ பாத ரூபம் !
    கச்ச கலித கலாபம் காமயே புஷ்கலபம்.
    🙏🏻🙏🏻 சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🏻🙏🏻
    சபரிகிரிநிகேதம் ஶங்கரோபேந்திரபோதம்
    ஷகலித திதிஜாதம் சத்ருஜி மூதபாதம் !
    பதநாத புருஹுதம் பாலித ஶேஷ பூதம்
    பவஜல நிதி போதம் பாவயே நித்யே பூதம்.
    🙏🏻🙏🏻சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🏻🙏🏻
    சபரி விஹৃதி லோகம் ஶ்யாமலோ தாধார சேலம்
    ஷதமக ரிபுகாலம் சர்வ வைகுண்ட பலம் !
    நாதஜன ஸுரஜாலம் நாயகி லோகாநுகூலம்
    நவமயமணி மாலம் நௌமி நிஷ்ஷேஷ மூலம்.
    🙏🏻🙏🏻சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🏻🙏🏻
    சபரிகிரிகுடீரம் ஶத்ரு ஸம்ঘாத ঘோரம்
    ஷதகிரி ஷததாரம் ஷஷ்பி தேந்த்ராரி ஷூரம் !!
    ஹரிகிரிஶ குமாரேம் ஹாரி கேயுர ஹாரம்
    நவஜலதா ஷரீரம் நௌமி விஸ்வைக வீரம்.
    🙏🏻🙏🏻 சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🏻🙏🏻
    சரசிஜ தலநேத்ரம் சாரா சாரதி வக்த்ரம்
    சஜல ஜலதா காத்திரம் சாந்த்ர காருண்ய பாத்திரம் !
    ஸஹதநாய காலந்த்ரம் சாம்ப கோவிந்த புத்ரம்
    சகல விபூத மித்திரம் சன்னமம் பவித்திரம்.
    🙏🏻🙏🏻சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🏻🙏🏻
    ஶ்ரீதா நந்த சிந்தாமணி ஶ்ரீநிவாசம்
    சதா சச்சிதானந்த பூர்ண பிரகாசம் !
    உதாரம் சதாரம் ஸுராதார மீஷாம்
    பரம் ஜோதி ரூபம் பஜே பூத நாதம்.
    🙏🏻🙏🏻 சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🏻🙏🏻
    விபும் வேத வேதாந்த வேத்யம் வரிஷ்டம்
    விভூதி ப்ரদம் விஶ்ருதம் ব்ரஹ்ம நிஷ்டம்
    விபாஸ்வத் ப்ரபாவ ப்ரபும் புஷ்க லேஷ்டம்
    பரம் ஜோதி ரூபம் பஜே பூத நாதம்.
    🙏🏻🙏🏻சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🏻🙏🏻
    பரித்ராண தக்ஷம் பரப்ரஹ்ம சூத்திரம்
    ஸ்ஃபுரஶ்சாரு காத்ரம் பவ த்வாந்த மித்ரம்!
    பரம் ப்ரேம பாத்திரம் பவித்ரம் விசித்திரம்
    பரம் ஜோதி ரூபம் பஜே பூத நாதம்.
    🙏🏻🙏🏻சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🏻🙏🏻
    பரேஷாம் ப்ரபும் பூர்ண காருண்ய ரூபம்
    கிரிஷாதி பீடோ ஜ்வாலா ச்சரு தீபம் !
    சுரேஷாதி ஸம்ஸேவிதம் ஸுப்ரதாபம்
    பரம் ஜோதி ரூபம் பஜே பூத நாதம்.
    🙏🏻🙏🏻 சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🏻🙏🏻
    குரும் பூர்ண லாவண்யா பாததி கேசம்
    கரீயம் மஹத்கோடி சூர்ய பிரகாசம் !
    கரம்போரு ஹந்ய ஸ்தவேத்ரம் ஸுரேசம்
    பரம் ஜோதி ரூபம் பஜே பூத நாதம்.
    🙏🏻🙏🏻சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🏻🙏🏻
    ஹரி ஷான சம்யுக்த சக்தியே கா வீரம்
    கிராதவ தாரம் கிருபா பங்க பூரம் !
    கிரிதாவத் சோஜ்வலத் பிஞ்ச பாரம்
    பரம் ஜோதி ரூபம் பஜே பூத நாதம்.
    🙏🏻🙏🏻சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🏻🙏🏻
    மஹாயோக பீதோ ஜ்வலந்தம் மஹாந்தம்
    மஹாவாக்ய சாரோ பதேசம் சுஷாந்தம்!
    மகரிஷி ப்ரஹர்ஷ பிரதம் ஞான காண்டம்
    பரம் ஜோதி ரூபம் பஜே பூத நாதம்.
    🙏🏻🙏🏻சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🏻🙏🏻

    • @ranjithlee8985
      @ranjithlee8985 ปีที่แล้ว +3

      Om swamiyaa Saranam iyappa 🙏🙏🙏🙏

    • @shivashankar6043
      @shivashankar6043 11 หลายเดือนก่อน

      Swamiye saranam ayappa 🙏🏻🙏🏻

    • @charulathab2361
      @charulathab2361 10 หลายเดือนก่อน

      Thank u🙏🏻

  • @BoomiBoomi-g7p
    @BoomiBoomi-g7p 10 หลายเดือนก่อน +3

    🙏ஓம் சாமியே சரணம் ஐய்யப்பா🙏

  • @ramusecj1877
    @ramusecj1877 5 หลายเดือนก่อน

    ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா நீயே எங்கள் துணை ஐயப்பா 🥺🙏🙏🥺🥺

  • @ramusecj1877
    @ramusecj1877 10 หลายเดือนก่อน +4

    Om Sami Saranam ayyapp 🙏🥺🥺 நீயே எங்களுக்குத் துணை ayyapp 🙏🙏🥺🥺🥺

  • @mathanmathan7101
    @mathanmathan7101 4 ปีที่แล้ว +49

    சுவாமி சரணம் ஐயப்பா ... இந்த வீடியோ மிகவும் அரிதான ஒன்றாகும்.. சுவாமி சரணம் ஐயப்பா

  • @ramusecj1877
    @ramusecj1877 ปีที่แล้ว +3

    ஓம் சாமியே சரணம் ஐயப்பா நீயே எனக்குத் துணை 🙏🙏🙏🥺🥺🥺🙏🙏🙏🙏🥺🙏🥺🙏🥺

  • @ashokumarc6827
    @ashokumarc6827 4 ปีที่แล้ว +8

    1000நன்றிகள் ஐயப்பா...

  • @premkumar.d878
    @premkumar.d878 4 ปีที่แล้ว +75

    பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை இந்த விடியோ கிடைத்தமைக்கு பல கோடி நன்றிகள்🕉️🕉️🕉️🙏🙏🙏💐💐💐

    • @praveenkumar-kj1yx
      @praveenkumar-kj1yx 4 ปีที่แล้ว

      இந்த வீடியோ பற்றி உங்களுக்கு தெரிந்த தகவல் சொல்லுங்க...

    • @premkumar.d878
      @premkumar.d878 4 ปีที่แล้ว +4

      ஆழ்ந்த சிந்தனையில் கண்களை மூடி கொண்டு இந்த பாடலை கேட்டு பாருங்கள் அப்போது தெரியும் உங்களுக்கு பதில் நன்றி💐💐💐

    • @ajithkrishna2899
      @ajithkrishna2899 4 ปีที่แล้ว

      French

    • @ajithkrishna2899
      @ajithkrishna2899 4 ปีที่แล้ว

      @@premkumar.d878 the

    • @kirubakarankiruba1762
      @kirubakarankiruba1762 4 ปีที่แล้ว +2

      எல்லாம் அவன் செயல்

  • @ramusecj1877
    @ramusecj1877 6 หลายเดือนก่อน

    Om Sami Saranam ayyappa 🥺🥺 நீயே எங்களுக்கு துணை ayyappa 🥺🥺

  • @ayyappaswamy18
    @ayyappaswamy18 ปีที่แล้ว +3

    இனிமையான ஸ்லோகம் இதை பதிவு செய்த சாமிக்கு நன்றிகள் பல

  • @ramaduraimsdmsdhoni4262
    @ramaduraimsdmsdhoni4262 หลายเดือนก่อน

    Iyappanin arul nambiyavargalukku kodana Kodi aurl kittum🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sbmurugan8038
    @sbmurugan8038 11 หลายเดือนก่อน +6

    ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா
    பாத பலம்தா தேக பலம்தா மனோபலம்தா🙏🏻சுவாமியே சரணம் ஐயப்பா

  • @NRKumar-qj1kb
    @NRKumar-qj1kb ปีที่แล้ว +2

    Endha paata kekum bodhu udambu yalam silurkudhu iyappa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 oom swamiye. Saranam iyappa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kalephmaharaja3083
    @kalephmaharaja3083 7 หลายเดือนก่อน +1

    மாலை அனிதாலும் உன் நினைப்பு அநியாமாலிருந்தாலும், உன் நினைப்பு தான் அப்பா

  • @srsmani8002
    @srsmani8002 4 หลายเดือนก่อน +1

    என் மகன் மணிகண்டனுக்கு மிகவும் பிடித்த ஸ்லோகம்.

  • @eyenetccggmsivamayam2114
    @eyenetccggmsivamayam2114 4 ปีที่แล้ว +6

    SIVA SIVA சுவாமியே சரணம் ஐயப்பா பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை இந்த விடியோ கிடைத்தமைக்கு பல கோடி நன்றிகள்

  • @ramusecj1877
    @ramusecj1877 ปีที่แล้ว +2

    Om Sami Saranam ayyapp 🙏🙏🥺🥺🥺🥺🥺🥺🥺 நீயே எங்களுக்குத் துணை ayyapp 🙏🥺🥺🥺🙏🥺

  • @suriyanarayanansuriyanaray6083
    @suriyanarayanansuriyanaray6083 2 ปีที่แล้ว +5

    கார்த்திகை மாதத்தில் மாலைஅணிந்து ஐயனை காண வாரோம்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻...

  • @suriyanarayanansuriyanaray6083
    @suriyanarayanansuriyanaray6083 2 ปีที่แล้ว +9

    ஐயனே சரணம்...
    தர்மசாஸ்தா சரணம்...
    பம்பவாசனே சரணம்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻...

  • @ramusecj1877
    @ramusecj1877 ปีที่แล้ว +3

    Om Shiva 🙏🥺🥺🥺🥺 நீயே எங்களுக்குத் துணை ayyapp 🙏🥺🥺🙏🙏

  • @anjalidevi2101
    @anjalidevi2101 2 ปีที่แล้ว +26

    சுவாமியே சரணம் ஐயப்பா என் வாழ்வின் ஒளி நீயே ஐயப்பாநீ இன்றி ஓர் அனுவும் இல்லை அப்பா

  • @arumugachamy.darumugachamy2647
    @arumugachamy.darumugachamy2647 2 ปีที่แล้ว +6

    Samiee Saranam Ayyappa
    Sabarimala Vasanee
    Villathi Veerane
    Veera Manikandanee
    Thulasimani malai priyanee
    Saranam Ayyappaaaa
    Saranam Ayyappaaaa....🙏🙏🙏🙏

  • @ramusecj1877
    @ramusecj1877 5 หลายเดือนก่อน +1

    சாமியே சரணம் ஐயப்பா நீயே எங்களுக்கு துணை ஐயப்பா 🥺🥺🥺🙏🥺🙏🥺

  • @ramusecj1877
    @ramusecj1877 ปีที่แล้ว +2

    Om Sami Saranam ayyapp 🥺🥺🥺🙏🥺🙏🙏🥺 நீயே எங்களுக்குத் துணை 🙏🙏🥺🥺🥺🙏🙏 ayyypa 🙏

  • @ananthakumarck
    @ananthakumarck ปีที่แล้ว +1

    சுவாமியே சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா ஹரிஹரசுதன் ஆனந்த சித்தன் ஐயன் ஐயப்ப சுவாமியே சரணம் ஐயப்பா

  • @kannankrish3293
    @kannankrish3293 ปีที่แล้ว +5

    ஓம் ஈசனின் திருமகன் - சுவாமியே சரணம் ஐயப்பா

  • @kalaicreations4191
    @kalaicreations4191 10 หลายเดือนก่อน +5

    இன்று காலையில் தான் இந்த ஸ்லோகத்தை நினைத்து பார்த்தேன். மாலையில் முழுமையாக கிடைத்தது. என் அப்பனின் அருளால்.....

  • @kanniyappandr2848
    @kanniyappandr2848 ปีที่แล้ว +4

    ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா

  • @ramusecj1877
    @ramusecj1877 ปีที่แล้ว +1

    Om Sami Saranam ayyapp 🙏🥺🙏🙏🙏🥺🙏🙏🙏🥺🥺🙏🙏🙏🙏🥺 நீயே எங்களுக்குத் துணை ayyapp 🙏🥺🙏🙏🙏🥺🙏🙏 sami

  • @krajendran1388
    @krajendran1388 2 ปีที่แล้ว +2

    லெட்டர் தமிழ்ல வேணும் மகாவிஷ்ணு லெட்டர் தமிழ்ல வேணும் எழுத்தாக வேண்டும் காலை வணக்கம் நன்றி மீண்டும் சந்திப்போம் சுவாமியே சரணம் ஐயப்பா ஓம் ஸ்ரீ தார்மசாஸ்தாதுனண சபரிமலை ஐயப்பன் துனண

  • @ramusecj1877
    @ramusecj1877 ปีที่แล้ว +1

    Om Sami Saranam ayyapp 🙏🥺🥺🙏🙏🙏🙏🙏🥺🥺🥺🥺🥺🥺🥺🙏🙏🙏🙏🙏🙏🥺🙏🥺 நீயே எங்களுக்குத் துணை ayyapp 🙏🥺🙏🙏🥺🥺

  • @suriyanarayanansuriyanaray6083
    @suriyanarayanansuriyanaray6083 2 ปีที่แล้ว +53

    இந்த பாடலை கேட்கும் போது சஞ்சலங்கள் தீர்ந்தது போல் இருக்கிறது ஐயப்ப உம்மை காண ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கிறேன் உமது அழைப்பு எமது பாக்கியம் சுவாமியே சரணம் ஐயப்பா🙏🏻🙏🏻🙏🏻...

  • @thalavaiganapathyganapathy1858
    @thalavaiganapathyganapathy1858 2 ปีที่แล้ว +12

    கோடி கோடி நன்றிகள்
    ஸ்வாமியே சரணம் ஐயப்பா

  • @vertiyuvan7873
    @vertiyuvan7873 3 ชั่วโมงที่ผ่านมา

    AYYAPPA. SARANAM

  • @kalaivanikalai2168
    @kalaivanikalai2168 4 ปีที่แล้ว +33

    அவனின்றி அவனியிலே அனுவும் அசைவதில்லை சுவாமியே சரணம் ஐயப்பா

    • @mani42821
      @mani42821 4 ปีที่แล้ว

      Well said #Kalavani kalai

    • @mani42821
      @mani42821 4 ปีที่แล้ว +1

      Swamiye saranam ayyapoooo

    • @karthirkn7988
      @karthirkn7988 4 ปีที่แล้ว

      சரணம் ஐயப்பா

    • @azhagappan12
      @azhagappan12 3 ปีที่แล้ว

      appadalil Migavum piditha vari , nandri saamiyeah saranam aiyappa

  • @suriyanarayanansuriyanaray6083
    @suriyanarayanansuriyanaray6083 2 ปีที่แล้ว +43

    இப்பாடல் கேட்கும் போது ஒருவித இனம்புரியாத பக்தியை உணர்கிறேன் .
    ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா...

  • @pragkalaiswaskalai5973
    @pragkalaiswaskalai5973 10 หลายเดือนก่อน +31

    இவ்வளவு நாட்களும் இந்த மந்திரம் தெரியாமல் மருவி கொண்டிருந்தேன். இனி நாளும் பொழுதும் எங்கள் ஐயனின் திருநாமத்தை பாடுவதை விட வேறென்ன வேலை எனக்கு. இந்த திருமந்திரத்தில் அருளிய உள்ளங்களுக்கு நன்றிகள் பல. ஓம் சாமியே சரணம் ஐயப்பா.

  • @suriyanarayanansuriyanaray6083
    @suriyanarayanansuriyanaray6083 3 ปีที่แล้ว +7

    ஐயன் ஐயப்பன் சுவாமியே சரணம் ஐயப்பா...

  • @prasanna8990
    @prasanna8990 ปีที่แล้ว +2

    Swamiye saranam Ayyappa

  • @devandevan1369
    @devandevan1369 ปีที่แล้ว +2

    நானும் இந்த ஸ்லோகத்தை எதிர்பார்திருந்தேன் 🙏🏻🙏🏻👍🏾

  • @ganesansp9430
    @ganesansp9430 10 หลายเดือนก่อน +3

    🙏🙏ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா ❤ எங்கள் குலதெய்வமே சரணம் ஐயப்பா🙏🙏🙏

  • @ramusecj1877
    @ramusecj1877 ปีที่แล้ว

    Ayyypa om Sami Saranam ayyapp 🙏🙏🙏🙏🥺🙏🥺🙏🥺🙏🥺🙏🥺🙏🥺🙏🥺

  • @ramusecj1877
    @ramusecj1877 ปีที่แล้ว

    Om Sami Saranam ayyapp 🙏🥺🙏🥺🥺🥺🙏🙏🥺🙏🥺🙏🥺🥺🙏

  • @k.mariselvam.selvam.9731
    @k.mariselvam.selvam.9731 ปีที่แล้ว +1

    சாமியே சரணம் ஐயப்பா

  • @manivannanks2786
    @manivannanks2786 4 ปีที่แล้ว +6

    சுவாமியே சரணம் சரணம் சரணம் 👌

  • @reguvaradharajan6527
    @reguvaradharajan6527 หลายเดือนก่อน

    ஸ்வாமியே சரணம் ஐயப்பா.

  • @சிவஅருண்குமார்
    @சிவஅருண்குமார் 4 ปีที่แล้ว +7

    siva siva samia saranam ayyappa saranam ayyappa saranam ayyappa saranam ayyappa saranam ayyappa siva siva🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏tam padi athi bathi

  • @yogagurusamy8199
    @yogagurusamy8199 4 ปีที่แล้ว +7

    Swamye saranam ayyappa

  • @rajamohankumar4685
    @rajamohankumar4685 2 ปีที่แล้ว +43

    மலைவாசரை நினைத்து அதோடு இந்த மஹா மந்திரத்தை கேட்கும் போது ஏற்படும் ஆனந்தம்,,இந்த அறிய பொக்கிஷத்தை தந்த அன்பர்களுக்கு கோடான கோடி நன்றி...⚘⚘🙏🙏🙏

  • @sabarimk1377
    @sabarimk1377 ปีที่แล้ว +2

    ஓம் ஸ்ரீ சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ramusecj1877
    @ramusecj1877 ปีที่แล้ว

    Om Sami Saranam ayyapp 🙏🥺🥺🙏🙏🥺🥺🥺🥺🥺🥺

  • @LalithaPrasath
    @LalithaPrasath ปีที่แล้ว +1

    Entha pathivai pathivu panathuku kodana kodana nandri ayya...

  • @kumarramamirtham289
    @kumarramamirtham289 5 หลายเดือนก่อน

    Om swamiye saranam ayyappa🙏❤🙏🙏🙏

  • @subhashd5823
    @subhashd5823 4 ปีที่แล้ว +3

    Nanourpajanil enthaislogam Keren super super thanmumketpen

  • @alagaammal7719
    @alagaammal7719 2 ปีที่แล้ว +3

    🙏🙏🙏samete saranam ayyappa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ranganathanvasanth479
    @ranganathanvasanth479 9 หลายเดือนก่อน

    Om swamiye saranam ayyappa 🙏🪔🐅

  • @belivethat4211
    @belivethat4211 4 ปีที่แล้ว +11

    SWAMY THAN ENAKU ELLAME
    SWAAMIYE SARANAM AYYAPPA ENNAI KAAPATHAPPA SWAMY

  • @sivasuga1977
    @sivasuga1977 ปีที่แล้ว +6

    K வீரமணி குரலில் ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா

  • @keethancs4087
    @keethancs4087 2 ปีที่แล้ว +3

    சாமியே சரணம் ஐாயப்பா

  • @iyyappanb1759
    @iyyappanb1759 11 หลายเดือนก่อน +2

    ஓம் சுவாமி சரணம் ஐயப்பா 🌹🙏

  • @kedarianchi8577
    @kedarianchi8577 7 หลายเดือนก่อน

    🙏🙏🌹ಓಂ ಸ್ವಾಮಿಯೇ ಶರಣಂ ಅಯ್ಯಪ್ಪ 🌹🙏🙏