பரபரப்பான காலை நேரத்தில் சுறுசுறுப்பான எனது காலை வேலைகள் / MORNING ROUTINE VLOG 4am TO 7.30am வரை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ธ.ค. 2024

ความคิดเห็น • 285

  • @VijayaLakshmi-tx8kc
    @VijayaLakshmi-tx8kc ปีที่แล้ว +66

    எப்படியும் வாழலாம் என்பது போல் அல்லாமல்..
    இப்படியும் வாழலாம் என,
    பரபரப்பான காலை வேலையிலும்.. சுறுசுறுப்பான உங்க வேலைகள் எனக்குள் ஒரு புத்துணர்ச்சி கொண்டு வந்தது ஆனந்தி ..🤗👏👏
    காலை எழுந்தவுடன் படிப்பு📖 தர்ஷன், ஷரத் கண்ணா நன்றாக படிக்க இந்த பெரியம்மாவின் ஆசிகள்..!!👐
    நான் இந்த பரபரப்பான வேலைகளை கடந்து விட்டேன் ஆனந்தி..😄 அதனால்தான் உன்னுடைய ரெசிபி ஒவ்வொன்றாக செய்து பார்க்க முடிகிறது..!!🤗👍
    மாமா,மாமி அவர்களின் உதவிகள் பாராட்ட வார்த்தைகள் இல்லை..👍👏
    அருமையான குடும்பம்.!!🤗🙏🏼❤

    • @mycountryfoods
      @mycountryfoods  ปีที่แล้ว +3

      மிக்க மகிழ்ச்சி லட்சுமி அக்கா💜🙏🙏🏼🌷🌷🌷

    • @malarvizhiselvam979
      @malarvizhiselvam979 ปีที่แล้ว +1

      Nalla mamanar,mamiyar,marumagalkal❤❤🎉🎉

  • @chitrasaravanan1489
    @chitrasaravanan1489 ปีที่แล้ว +50

    நடைபயிற்சி நல்லது ஆனால் கிரமம் என்றால் வெளியே நடக்கலாம் நல்ல காற்று நல்ல ஆக்சிஜன் கிடைக்கும். சிட்டி என்றால் எல்லாம் பொல்யூஸன்.. மழை இல்லை னா வெளி யிள் நடப்பது நன்று...

  • @v.kamaleshwar7d33
    @v.kamaleshwar7d33 ปีที่แล้ว +28

    நடைபயிற்சி செய்யுங்க ஆனந்தி ஆனால் படிக்கும் பசங்களுக்கு சத்தம் கேக்கும் இடம்மாற்றம் பன்னுங்க🙏

  • @Rajakumar-yq1sl
    @Rajakumar-yq1sl 10 หลายเดือนก่อน +1

    Koraiatrankaraiyil waking ponga sister

  • @meenaamresh.21422.
    @meenaamresh.21422. ปีที่แล้ว +2

    4lu maniku kolandhaingala yelundhrikka vaikra palakkathukke hatts off ka...
    Naalaam collegeke 7ku dha eanchen......velaiku porapaum late dha eanchen......but neenga nalla valakreenga pullaingala...avangalum obedient ah valarraanga unga pecha ketu yendhrikraangale adhuve perusu......❤❤❤❤❤spr akka...apram tread mil la walking semma ka.....nalladhu apdiye maintain panunga......❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @mycountryfoods
      @mycountryfoods  ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி🙏🙏🙏🏼💜💙💙

  • @meenaaravi3838
    @meenaaravi3838 9 หลายเดือนก่อน +1

    Good boys🎉❤

  • @SriRaghavan-w1b
    @SriRaghavan-w1b ปีที่แล้ว +4

    வாழ்க வளமுடன்🎉🎉🎉🎉

  • @iraivanadipotri9884
    @iraivanadipotri9884 ปีที่แล้ว +27

    அருமை ஆனந்தி. வாழ்ந்தால் இப்படி சுறுசுறுப்பா வாழணும். சந்தோஷமாருக்கு ஊக்கம் கிடைக்குது. நன்றி

    • @mycountryfoods
      @mycountryfoods  ปีที่แล้ว +1

      மிக்க நன்றி அக்கா💜🙏🙏🏼🌷🌷

  • @ganishkumar4995
    @ganishkumar4995 ปีที่แล้ว +2

    Amma vazhagai pasanga vazhai mattum than so Amma great eppaum 👍

  • @sophanamotchatajan2639
    @sophanamotchatajan2639 ปีที่แล้ว +2

    Kulanthaikalai bright lightil padikka vainga

  • @MenagaA-r8v
    @MenagaA-r8v ปีที่แล้ว +148

    நடைபயிற்சியின் சத்தம் பசங்க படிப்பிற்கு இடையூராக இருக்காதா அக்கா

    • @ddddvbbbn1343
      @ddddvbbbn1343 ปีที่แล้ว +6

      Ama

    • @mycountryfoods
      @mycountryfoods  ปีที่แล้ว +24

      20 நிமிடம் நடப்பேன் தங்கச்சி .படிக்கிற பிள்ளைகளின் கவனம் நல்லா இருந்தால் சத்தம் ஒரு தடை இருக்காது படிப்புக்கு தங்கச்சி.. உதாரணம் செல்போன் பார்ப்பது போல்💜🌷🙏🏼🙏🏼

    • @jagadeesh8751
      @jagadeesh8751 ปีที่แล้ว +22

      சும்மா எதா சொல்லனும்னு சொல்ல வேண்டியது. 😂.

    • @errayyanar
      @errayyanar ปีที่แล้ว

      ​@@jagadeesh8751 😂😂😂

    • @Life-xs3vt
      @Life-xs3vt ปีที่แล้ว +13

      Ethalam oru naal video ku matum dhn 😂😂😂

  • @NeelakantanB
    @NeelakantanB 5 หลายเดือนก่อน

    Excellent. Penkal ippadithan irukkanam. Hats off to u ma

  • @Nuttymunchkunch
    @Nuttymunchkunch ปีที่แล้ว +1

    Kids wake up at 4 in the morning. They dont drink or eat anything until they go to school?.

  • @manimozhi9248
    @manimozhi9248 ปีที่แล้ว +1

    Akka ipadi weight loss pnniga akka super ... Unglaku pidicha mathiri iruka... Nanum walking pogum pothu dress.... Oru mathiri pkkaraga... But....nama life namba thn vazhanum akka super...

    • @mycountryfoods
      @mycountryfoods  ปีที่แล้ว

      அருமையா சொன்னிங்க மனிமொழி💙💙🙏💜💖🌷🎉🎉💐

  • @meenaaravi3838
    @meenaaravi3838 9 หลายเดือนก่อน +1

    Neat❤

  • @inderakaruppan1402
    @inderakaruppan1402 11 หลายเดือนก่อน +1

    Super dear sister

  • @sumathiprakash7523
    @sumathiprakash7523 ปีที่แล้ว +5

    Very good
    Children are studying treadmill vera room la vaigalame.

  • @LeenaRs
    @LeenaRs ปีที่แล้ว +13

    Village lifesytle just wowwww❤❤❤❤
    Want more vlogs routine video awaiting sis 😇🥰

  • @geethamurugesan9929
    @geethamurugesan9929 ปีที่แล้ว +1

    Arumai anadhi nalla pazakam nanum 4/30 ezudhu yoga panni matha vela papen

    • @mycountryfoods
      @mycountryfoods  ปีที่แล้ว

      வாழ்த்துக்கள் கீதா🙏🏼🌷💜💜🙏

  • @சாய்நிறாேஜன்இலங்கை

    அருமை வீடியாே

  • @madheswaris8493
    @madheswaris8493 ปีที่แล้ว +3

    Appatiya fine health service.

  • @Yazhinivibes2021
    @Yazhinivibes2021 ปีที่แล้ว +1

    அருமை❤

  • @ViswanathanKaruppan-xw2oi
    @ViswanathanKaruppan-xw2oi ปีที่แล้ว +6

    அருமையான வேலை காலையிலேயே எழுந்திருச்சு பிள்ளைகளை படிக்க வைப்பது

    • @mycountryfoods
      @mycountryfoods  ปีที่แล้ว

      💜🙏🌷🙏🏼🙏🏼🙏🏼

  • @iraivanadipotri9884
    @iraivanadipotri9884 ปีที่แล้ว +21

    சில வருஷங்க முன் இதே மாரி போட்டீங்க. பிள்ளைகள் படிச்சுட்டு தொழுவத்துக்கும் போய் மாடு கோழிகள பாக்கிறாங்க. மாமா மாமியும் காலையில் எழும்பி வேல பாக்குறாங்க. நல்ல மழை நாள்

    • @mycountryfoods
      @mycountryfoods  ปีที่แล้ว +3

      ஆமாம் அக்கா🌷🙏🏼🙏💜💜

  • @gowsalyadhanapal1509
    @gowsalyadhanapal1509 ปีที่แล้ว +5

    Unga routine vlog ossam no words ❤❤❤i love it akka keep it up❤❤

  • @sarmilavishnukanth6181
    @sarmilavishnukanth6181 ปีที่แล้ว +2

    WOW SUPERB SISTER MY COUNTRY FOODS THANKS SISTER ANANTHI AKKA THANKS FOR YOUR VIDEO TIPS COOKING AND COOKING ALL SO VERY USEFUL VERY NICE VERA LEVEL VALTHUKKAL VAZHGA VAZHGLAMUDAN NANDRI VANAKKAM WELCOME OKAY SISTER ANANTHI AKKA THANKS KEEP IT UP VANAKKAM VALTHUKKAL 🙏🙏🙏🙏🙏

    • @mycountryfoods
      @mycountryfoods  ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி🌷🙏🏼🙏💜💜

  • @veerasubi3295
    @veerasubi3295 ปีที่แล้ว +4

    I'm thiruvarur. Treadmill ena brand ena rate...enga vanguninga epdi use pantrathu...atha pathi oru video podunga

  • @Javid_King_
    @Javid_King_ 11 หลายเดือนก่อน +1

    Treadmill model & price

  • @Batman-f5p
    @Batman-f5p ปีที่แล้ว +4

    அக்கா கை கால் நகங்களை எப்படி பராமிப்பது என்பதை பற்றி ஒரு பதிவு சில்வர் அல்லது கருப்பு கலர் நகப்பாலிஷ் வச்சு போடுங்க.

  • @vijayalakshmisubramanian7117
    @vijayalakshmisubramanian7117 ปีที่แล้ว +1

    Supper Aananthi

  • @Poojaitipsforhomemade
    @Poojaitipsforhomemade ปีที่แล้ว +1

    Unga passanga dress collection kammi ka sister

  • @akilesh9753
    @akilesh9753 ปีที่แล้ว +1

    Super super❤❤❤❤akka

  • @vimalachato2869
    @vimalachato2869 ปีที่แล้ว

    Very interesting ❤❤

  • @Tamilarasi-ss2gh
    @Tamilarasi-ss2gh ปีที่แล้ว +8

    Hard work never failed super Anandi

    • @mycountryfoods
      @mycountryfoods  ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி அக்கா🌷🙏🏼🙏🙏

  • @azrabanu1823
    @azrabanu1823 ปีที่แล้ว +2

    Akka sit and drink water it's good for health

    • @mycountryfoods
      @mycountryfoods  ปีที่แล้ว

      மிக்க நன்றி அக்கா🙏🏼🙏🙏💜💜

  • @amoudhamurugan5043
    @amoudhamurugan5043 ปีที่แล้ว +1

    செமம சூப்பர் ஆனந்தி

  • @logeswarir1062
    @logeswarir1062 ปีที่แล้ว +3

    Nega use pandra treadmill enna brand ka

  • @MegalaBalakrishnan
    @MegalaBalakrishnan ปีที่แล้ว +2

    Super sis🎉🎉🎉🎉🎉❤👍🙌🙏🥰

  • @Puvanes697
    @Puvanes697 ปีที่แล้ว +1

    Hai sis where you buy kids reading table.its look so comfortable for kids sitting down and reading.where you buy that tables sis

  • @PrakashPrakash-cs8ce
    @PrakashPrakash-cs8ce 11 หลายเดือนก่อน +1

    அண்ணி t-shirt pattiyala pant போட்டு exercise pannuga pls❤

  • @rubakumbakonam7106
    @rubakumbakonam7106 ปีที่แล้ว +2

    சூப்பர் சூப்பர் சூப்பர் 👌👌👌💐

  • @bajanapriya1134
    @bajanapriya1134 ปีที่แล้ว +1

    Study table link thanka ananthi

  • @SugaVelan
    @SugaVelan ปีที่แล้ว +1

    இந்த மிசின் ரேட் என்ன akka

  • @VasugiVasugi-q4f
    @VasugiVasugi-q4f ปีที่แล้ว

    Aanandhi akka unga veedu nalla iruku

  • @maladevi4029
    @maladevi4029 ปีที่แล้ว +1

    Sister indha machine enga vanguneenga

  • @RUTHRARUTHRA-yb7hz
    @RUTHRARUTHRA-yb7hz 6 หลายเดือนก่อน +1

    Machine udambuku kedu

  • @selvee6669
    @selvee6669 ปีที่แล้ว

    Yengal Oorla Daily Mazhai Ananthi 🌧️🌧️🌨️ Selvee 🇲🇾

    • @mycountryfoods
      @mycountryfoods  ปีที่แล้ว

      இப்போது இல்லை அக்கா💖🌷💙🙏

  • @ManiMani-cb6yt
    @ManiMani-cb6yt ปีที่แล้ว +7

    Without skipping i saw your video, every video is ultimate, super, my country food is one of my favourite channel in you tube

    • @mycountryfoods
      @mycountryfoods  ปีที่แล้ว

      Thank you so much 😀🙏🙏🏼🌷💜💜💜

  • @subithas9801
    @subithas9801 ปีที่แล้ว +2

    Nice video akka ❤❤

  • @riazahamed8172
    @riazahamed8172 ปีที่แล้ว +2

    Super sister nice 👌

  • @malarkodia4205
    @malarkodia4205 ปีที่แล้ว +11

    எல்லா வோலையும் அருமை ஆனந்தி ⚘⚘⚘

  • @suhasinisenthil3085
    @suhasinisenthil3085 ปีที่แล้ว +3

    Yen akka weight loss panringa... Weight loss diet plan slunga

  • @PavithraSathish-vp9xc
    @PavithraSathish-vp9xc ปีที่แล้ว +5

    Super akka ❤❤❤❤

  • @bharanisundhar8059
    @bharanisundhar8059 ปีที่แล้ว

    Anna neenka enna work panrinka?

  • @RXLEGEND-c3b
    @RXLEGEND-c3b ปีที่แล้ว +29

    Over🤣🤣🤣

  • @thenathalthenathal7195
    @thenathalthenathal7195 ปีที่แล้ว +1

    From my country food vedio varell very super.

  • @NavaNava-n3e
    @NavaNava-n3e ปีที่แล้ว +5

    WOW SUPERB SISTER MY COUNTRY FOODS THANKS SISTER ANANTHIAKKA THANKS FOR YOUR COOKING TIPS VIDEO VERYUSEFUL VERYNICE VERALEVEL VALTHUKKAL NANIDI VANAKKAM WELLDON WELCOME VAZHA VAZLAMUDAN SISTER ANANTHIAKKA THANKS KEEPITUP VALTHUKKAL VANAKKAM OAKY ❤🙏🙏🙏

    • @mycountryfoods
      @mycountryfoods  ปีที่แล้ว +1

      மிக்க மகிழ்ச்சி🙏🙏🏼🌷🌷💜

  • @navanithakrisankrisan9496
    @navanithakrisankrisan9496 ปีที่แล้ว +1

    Neega எந்த oouri entha oouri Akka

  • @chithramanoharan8199
    @chithramanoharan8199 ปีที่แล้ว +8

    சூப்பர் ஆனந்தி
    சிஸ்டர் .வீடு சூப்பரா இருக்கு.nice vlog.🎉🎉🎉🎉

    • @mycountryfoods
      @mycountryfoods  ปีที่แล้ว

      மிக்க நன்றி அக்கா🙏🙏🏼🌷💜

  • @alziachannel2437
    @alziachannel2437 ปีที่แล้ว +2

    Super 👌

  • @nalliahanton5990
    @nalliahanton5990 ปีที่แล้ว +1

    Hi thambi khal nette kondu padika kudathu samanm koddi padikavm
    Thanks🇱🇰🇮🇳🇨🇵france

  • @RakshanaSri-t4k
    @RakshanaSri-t4k 11 หลายเดือนก่อน

    Treadmill enna price akka

  • @ziaullahkhan3229
    @ziaullahkhan3229 ปีที่แล้ว +1

    Vlog super akka

  • @manimozhi9248
    @manimozhi9248 ปีที่แล้ว +1

    Weight loss tips... Sullga akka...

    • @mycountryfoods
      @mycountryfoods  ปีที่แล้ว

      விரைவில் வீடியோ போடுகிறோம் மனிமொழி💖💖💜🙏💙💙

  • @NoorimaNoori
    @NoorimaNoori ปีที่แล้ว

    Tea coffe kudikamtingla ka

  • @madhumadhu-ku6zb
    @madhumadhu-ku6zb ปีที่แล้ว +1

    Need more videos like this Akka ❤

  • @Venkatesan-c4k
    @Venkatesan-c4k ปีที่แล้ว +1

    Evlo wight erunthinga.eppam evlo kunjirukkinga sis

    • @mycountryfoods
      @mycountryfoods  ปีที่แล้ว

      சொல்கிறேன் தங்கச்சி💜🙏💙

    • @Venkatesan-c4k
      @Venkatesan-c4k ปีที่แล้ว +1

      @@mycountryfoods OK sis

  • @Tintumon577
    @Tintumon577 ปีที่แล้ว +3

    Neeghae mela veettil seperate aa samaikeereeghela aanathi...🤗🤗🤗🤗Appa ,mami kala koodey kezhveettil erukkingala...

    • @mycountryfoods
      @mycountryfoods  ปีที่แล้ว

      முழு வீடியோவையும் பாருங்கள் அக்கா இதுக்கு பதில் சொல்லிருக்கேன் அக்கா

    • @paraniparani842
      @paraniparani842 ปีที่แล้ว

      Funny eppadi evolo panam vanthuchu

  • @narkies786
    @narkies786 ปีที่แล้ว +38

    Sariyana nadippu apadiye theriuthu😂😂😂😂😂

    • @mycountryfoods
      @mycountryfoods  ปีที่แล้ว +1

      நீங்கள் பொய்யா சொல்லபோறீங்க நீங்க சொன்னா சரிதான்.

  • @ayeeshasiddiqa6680
    @ayeeshasiddiqa6680 ปีที่แล้ว +1

    Sister Allah we tawera wera yaarum wanakkattukku tagude illa thank you

  • @veerappanv1124
    @veerappanv1124 ปีที่แล้ว

    super

  • @vanisree8645
    @vanisree8645 ปีที่แล้ว +1

    Akka indha walking mchn enga vanguninga, evlo rate nu sollunga ka dtls

  • @kavischannel1992
    @kavischannel1992 ปีที่แล้ว +1

    மாடுகளை நல்ல விதமாக வளர்க்கும் குடும்பம் ❤

  • @thirumurugan4787
    @thirumurugan4787 ปีที่แล้ว +1

    Super akka nanum appatithan schoolukku anupuvean

  • @Revathy143
    @Revathy143 7 หลายเดือนก่อน +1

    Pasanga entha class padikiranga

  • @Subhashree-ie3ts
    @Subhashree-ie3ts ปีที่แล้ว +1

    Endha tread mill evlo sis,enga vanguniga

  • @sikkandarkanikani2781
    @sikkandarkanikani2781 ปีที่แล้ว +1

    Night yentha time dunkuvaynka sister

  • @AliHuss579
    @AliHuss579 ปีที่แล้ว +1

    Super sisterc

  • @marysuba7626
    @marysuba7626 ปีที่แล้ว +2

    ❤❤❤

  • @POONGODIA-jc8np
    @POONGODIA-jc8np ปีที่แล้ว +1

    Super anandhi

  • @c.rajashreec.rajashree2492
    @c.rajashreec.rajashree2492 ปีที่แล้ว +8

    Pasanga padikamma vedikkai parpathu pool irukku. Roomla padikkavaiunga .
    Yantha schoolla padikiranga. Why ivallavu seekirama study pandrangaa.

  • @reeder633
    @reeder633 ปีที่แล้ว +11

    தண்ணீரை நின்றுகொண்டு குடிக்க கூடாது. கீழே அமர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக குடிக்க வேண்டும்...

    • @mycountryfoods
      @mycountryfoods  ปีที่แล้ว

      மிக்க நன்றி🙏🏼💜🙏🌷

  • @MangaiyarkarasiA-x7h
    @MangaiyarkarasiA-x7h ปีที่แล้ว +4

    நீங்கள் ரொம்ப வெயிட் போட்ட மாதிரி இல்லை கா...சூப்பர் ஆ இருக்கிங்க...samaiyal super...👌

    • @mycountryfoods
      @mycountryfoods  ปีที่แล้ว

      💜🙏🙏🌷🙏🏼🙏🏼🙏💜💜

  • @vijayasanthi6530
    @vijayasanthi6530 ปีที่แล้ว +2

    இந்த ட்ரட்மில் என்ன கம்பெனி என்ன ரேட் சிஸ்டர் 👌

  • @devilking5801
    @devilking5801 ปีที่แล้ว

    Treadmill link kudunga akka

  • @MariyayeeP-u4p
    @MariyayeeP-u4p ปีที่แล้ว +1

    Vediokka eduppengala

  • @meenaaravi3838
    @meenaaravi3838 9 หลายเดือนก่อน +1

    Empty stomach? How much work

  • @niranjanpaul2176
    @niranjanpaul2176 ปีที่แล้ว +3

    KAMBU varagu thinai nallathu 👌💪👏

  • @indiraramar1674
    @indiraramar1674 ปีที่แล้ว +1

    Morning vlog video super ananthi sister 🥰🥰🥰

  • @KathirKathir-qj3lf
    @KathirKathir-qj3lf ปีที่แล้ว +1

    Super ❤

  • @Umadevi3401
    @Umadevi3401 ปีที่แล้ว +2

    Super anandhi❤

  • @niranjanpaul2176
    @niranjanpaul2176 ปีที่แล้ว +2

    🌞vazhga valamudan ☉

  • @Babu-xo5tk
    @Babu-xo5tk ปีที่แล้ว

    Akka neenka enna padichirukinka..

  • @pushpamma_
    @pushpamma_ 11 หลายเดือนก่อน +1

    ஏம்மா. பசங்கதான்.படிக்கிராஙகலே
    வெளியபோய்தான்
    நடந்தா.என்ன🎉

  • @YouTube-jessiresh
    @YouTube-jessiresh ปีที่แล้ว

    57kg oru weight ah sister ethuku ma weight loss pandriga

  • @PakalLakshmi
    @PakalLakshmi ปีที่แล้ว +2

    Super akka

  • @aniruth8562
    @aniruth8562 ปีที่แล้ว

    Vunga home evlo budget tiles ah

    • @mycountryfoods
      @mycountryfoods  ปีที่แล้ว

      புரியவில்லை

    • @aniruth8562
      @aniruth8562 ปีที่แล้ว

      @@mycountryfoods veedu katta evlo atchi

  • @supramaniyannithya6550
    @supramaniyannithya6550 ปีที่แล้ว

    Hii akka epti erukinga na ungala mannarkudi GH la 3 month munadi ungala pathu pesidu vanthan neyapagam eruka akka na singaporela eruken

    • @mycountryfoods
      @mycountryfoods  ปีที่แล้ว

      அனைவரும் நலம் தம்பி🙏🌷💜💙💙

  • @shantishirke8916
    @shantishirke8916 ปีที่แล้ว +2

    Very nice morning routing.❤

  • @deepaseenivasan8487
    @deepaseenivasan8487 ปีที่แล้ว +1

    Super akka 👍🏻