Good morning Saranya. Morning routine begins with the song birds singing. Healthy and happy lifestyle. Sharing the household responsibility eases the work loads for the ladies. Super ma.
Intha life pudichi irukku, Nimmathiya vaazha, intha life kedaikkumanu theriyala but Kadavle kekkuren, Nalla Amaithiyana Place kedaikka, Super ma , unga video all, video paakka Alaga irukku 🥰
Nanum ippadi oru valkaithan saran valthen 10 year ku munnadi aanal inru en kastangal ellam change aagi vasathigal vanthu vittathu i love u saran unakku ennoda valthukkal
அமைதியான கிராமத்து வாழ்க்கை அழகான பறவைகள் சத்தம் இனிமையான குரல் ❤️
(nithinum naanum)🙏🙏
Pair ah
@@mylifejourneyisbeautiful5386 enna puriyala
@@sakthi9596 nothing do
@@mylifejourneyisbeautiful5386 ok.
எளிமையான வாழ்க்கை எப்பொழுதும் அழகு தான் 🥰
Ama 😇
Na sinna ponna இருந்தப்ப இந்தமாரி வேலை தான் செய்வேன். இந்த வீடிோவைப் பார்த்ததும் என் old memories napagam வந்துருச்சு.
கிராமத்தில் வாழ்க்கை போல் சென்னையில் கிடையாது நிம்மதியான வாழ்க்கை அழகான மண்வாசனை இதெல்லாம் பார்க்கும்போது எங்க ஊரு ஞாபகம் வருது
Periya veedu iruntha than youtube chennal strat pannalanu nenachen but simple life style super👌
இது தான் கிராமத்து அழகு...சிறப்பு...
உங்கள பாக்கரப்ப எங்க கிராமத்து வாழ்க்கை ஞாபகம் வருகிறது... அம்மொய்❤️😍
ஆமாம் சிட்டு பூ கோலம் போட்டாதான் வீட்டில் மகிழ்ச்சியாக இருக்கும்.வெரிகுட்👏👏👏
நான் ஸ்கூல் படிக்கும் போது இதுபோல் வேலை பார்த்த அனுபவம்.. சூப்பர்i miss you childhood life... enjoy ma.. திருப்ப கிடைக்காத நாட்கள்...
என்னுடைய சிறு வயதில் நானும் இப்படிதான் எங்கள் வீட்டில் வேலை செய்தேன்.
Birds sounds semmaya iruku I like it😍😍
உன்னுடைய வாய்ஸ் சூப்பரா இருக்குடா 😄😄😄👌♥️♥️♥️♥️
நீங்களும் உங்கள் தங்கையும் என்ன படிக்கிறீற்கள் அனைத்து பதிவுகளும் அருமை சகோதரி
You are one woman army 💜 ♥ ❤ God bless you 🙏 go forward God with you sister
Naan college padikkuren friend...unga video va paathu naanum veetu vela seiyanumnu motivated ah irukku friend...but ithu varaikum naan onnum senjadhu illa...inimel seiven friend...neenga super friend
Gramathu ponnu saranya 1mililon sub ah valthukkal 💐💐💐
Eppa tha first time unga video pakkaren Saranya
🥰
Good morning Saranya. Morning routine begins with the song birds singing. Healthy and happy lifestyle. Sharing the household responsibility eases the work loads for the ladies. Super ma.
Sister your village name
Hi akka na unga video va na inaki than pakurea. Enku remba pudichruuku ammadi evolo vela pakriga super akka 😍😍 and enga akka perum saranya than 😘😘😍❤️
Unga kolam super sister ❣️
தண்ணீர் தெளித்து கோலம் போட்டா இன்னும் அழகா இருக்கும்
Thanni thelichutu tha kootirukanga
@@ramyamoorthy1983 aptiyA
Intha life pudichi irukku, Nimmathiya vaazha, intha life kedaikkumanu theriyala but Kadavle kekkuren, Nalla Amaithiyana Place kedaikka, Super ma , unga video all, video paakka Alaga irukku 🥰
சூப்பர் சரண்யா தங்கை அழகா வேளைகள் பண்ற பா 💞😘
Spr Saranya.... Ennoda old memories ku poitu vanthuten . Thnk you
Na first time unga video pakkuran sister very nice 🥰🥰😍🥰😍😍🥰😍🥰😍🥰😍🥰my wrk ithan
என்னம்மா தண்ணீர் தெளித்து கோலம் போடவில்லை இது என்ன புதுசாக இருக்கு காலையில் குயில் பாட்டு அருமையாக இருந்தது
Enaku intha life than pitichuruku ❤️❤️❤️
Seekramae neenga 100k reach pananum❤️👍
Thank you so much 💖🥰
Sema .. daughter.. அருமையான பதிவு
கிராமத்து வாழ்க்கை ரொம்ப அழகாக இருக்கும் சூப்பர் சரண்ய
நானும் இணைந்து விட்டோன் 🔔
மிகவும் சந்தோஷமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் நீங்கள்
உன் கருத்துக்கள் எல்லாம் அருமையா பாப்பா
சரண்யா பாப்பா நீ கோலம் சூப்பரா போடுற மா...😍😍
சூப்பர் சரண்யா வாழ்த்துக்கள்
Hii dr ...super place da ....romba azhaga erukku......semaya pesurada Thangam....yappovum nee happy ya erukkanum...god bless you Da .Thangam 💝💞💞💝
Good job I like your village 🙏👍
ஹாய் சிஸ்டர் கிராமத்து எளிமையான வாழ்க்கை அழகுதான்
Enjoy your life da ma 💖💝🥳god bless you ma🤗🥰✝️
Very nice village life. Nice vlog sis.
Nanum ippadi oru valkaithan saran valthen 10 year ku munnadi aanal inru en kastangal ellam change aagi vasathigal vanthu vittathu i love u saran unakku ennoda valthukkal
City la kalaila endhuchu jogging, gym nu porom. But healthy ah vazha una pola vazhndha pothum...
City la ponnunga elunthirikirathe 9 am than....eppovum village life than best
வாழ்த்துக்கள் சரண்யா
Intha kalathulyu ipdy oru ponna super
Good work sis😍👌😎🤟🤙
College routine podu ma🤩
இந்த ⭐ Star கோலம் பூஜை அறையில் மட்டும் தான் போடனும் சரண்யா
👌 என்ன படிச்சி இருக்க ma
Nenga romba alaga irukinga akka 😍😍😍😍
அழகிய கிராமம் வாழ்த்துக்கள் மதிய வணக்கம்
Good morning sister 🙂
Unga kolam super ga Saranya
கோலம் அழகா போடுறீங்க சரண்யா 😍
Background birds sound nalla iruku
No BGM is needed for ur video... the bird creeping sound is enough....
வாழ்த்துக்கள் மகளே 🌹🌹🌹
Super ma keep rocking.....
இந்த பறவைகள் சத்தம் சூப்பர் மா ,morning la
தங்கை உங்களுடைய வீடியோ அனைத்தும் நன்றாக உள்ளது தங்கை நீங்க பாடசாலைக்கு போறது இல்லையா
Enakum ahntha doubt eruku
Mee to
@@kalaivanie187 pAirah
Kolam rompa alaga podura saranya... 🥰
Good luck 🍀🍀🍀
Super ma this life time is precious time.
Nalaikku enga vasalla unnoda kolamthan 😊
Super da Happy life 😍❤️
Super Saranya Happy a iru ma epavume 💓🍭
Super saranya👌
Wonderful morning saranya(๑ↀᆺↀ๑)
Ethu entha oore sis super
I love Hero very much.please take full vedio of Hero's activities andvuplodvit Saranya.
கோலம் சூப்பர் மா
கிராமத்து பொண்ணு நல்ல ஒரு கெத்து தான்
Ongkalukkathu kolam pota theriuthu enakku suththamave theriyathu akka
தண்ணீர் தெளித்து கோலம் போடுங்கள்
Super da . Neenga ena padikiringa
Aadu meikkira video podunga
sema alaha kolam podotha papa 👌👌👌
Hii sis ur videos all super sis. ❤❤❤
Ennoda chinna vayasu gnabagam varuthunu saranya
All sister 🌟🌟🌟 only one ❤❤
Sri hi... Sanam karaichu kolam Podunka saranya.... Nalla irukum....
சூப்பர் சரண்யா சங்கீத அக்காவ பாக்க போறீங்களா
Pokanum
Hahah nanthana sonen herooo elachita muttai vai saran.. Ella velaium nengale pathutengala
Mmm ama nalaikku vara video parunga end la ava varuvaa
@@gramathuponnusaranya7778 done avana kulipati potu vachivittu katyunga inum azhaga irupan
@@gramathuponnusaranya7778 yena nan dog paitiam rompa pudikum dog na
Romba azhagana amaithiyana life papa
Enga pulii vachu kolam poda kudathu na puli vachu thane kola poduven😞😞
Ga pappa village epouma best 😍🥰 life 🥰
Voice super papu
உண்மையில் கிராமத்து வாழ்க்கை அழகுதான் உங்கவீடுசெடிகோடியுடன்நல்லாஇருக்கு
Nanum villuppuram than Saranya. I am priya. Ninga entha village.
Naanga seiyara velaikku yeppavum aluthukkuvome. IPO neenga seiyaradha paathaa....appappaa yevllo Vela seiyareenga.
அக்கா home tour podunga
Akka veetlayum oruththan irukkan avan
Perum sheero than🙂🙂😀
Super da amma but ninga yantha ooru
Vilupuram
உங்களுக்கு அந்தியூர் தெரியுமா அக்கா உங்க வீடியோ இன்னைக்கு தான் அக்கா பார்த்த ரொம்ப நல்லா இருக்கு அக்கா
Thank you 😊❣️
அழகா உடுத்தியிருக்கீங்க sis. Keep it up👍👌
nan innaiku than unga video pakuren.nala iruku unga ooru entha oor.
Vilupuram
Etha ooruma
Good morning, it is a peaceful village to be living in.
Enjoy life my dear.
Yes
Hii sis niinga Enna padichi irukkinga
சரண்யா நீ படிச்சு முடிச்சிட்டைய்யா? இல்ல படிக்குரையா? கோளமாவ
மெலுசா இழுடா you video super🥰😍🤩🤗👍👌
Padikara
எத்தனாவது படிக்கிறம்மா? 🤔🤔🤔
Very level akka 💟💟💟💟
Spr da