பெரிய அத்தான் காமெடியுடன் / கலா, அமலா, சின்ன மாமி, பெரிய மாமி, ஆத்தாவுடன் எங்களின் காலை வேலைகள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ต.ค. 2024
  • பெரிய அத்தான் கமெடியுடன் / கலா, அமலா, சின்ன மாமி, பெரிய மாமி, ஆத்தாவுடன் எங்களின் காலை வேலைகள்

ความคิดเห็น • 280

  • @tenkasithamizhpaiyan.6287
    @tenkasithamizhpaiyan.6287 3 ปีที่แล้ว +167

    வயதான தள்ளாத காலத்திலும் வேலைகளை பார்க்கும் பாட்டிக்கு ஒரு சபாஷ்.

  • @sundarivenugopal4734
    @sundarivenugopal4734 3 ปีที่แล้ว +38

    அற்புதமான குடும்பம். வயதானவர்களை இப்படி அரவனைப்பது வேற லெவல்.

  • @vishnupriyathanigachalam8332
    @vishnupriyathanigachalam8332 3 ปีที่แล้ว +24

    Indha vayadhilayum indha patti ivla veala pakuranga super patti👏👏👏

  • @KarthiKeyan-zh8us
    @KarthiKeyan-zh8us 2 ปีที่แล้ว +18

    ❤️❤️❤️25 வருசத்துக்கு முன்னாடி எங்க பாட்டி ஊருக்கு போன மாதிரி இருக்கு உறவுகள் அனைவருக்கும் என் நன்றி 🙏🙏🙏 இப்படியே சந்தோசமா இருக்க இறைவனை வேண்டுகிறேன்🙏💐💐💐👍👍💐🎂

    • @mycountryfoods
      @mycountryfoods  2 ปีที่แล้ว +1

      மிக்க மகிழ்ச்சி🙏💐🙏🏼🙏🏼

  • @mehajabeen5086
    @mehajabeen5086 2 ปีที่แล้ว +1

    எனக்கு உங்க வீட்டிற்கு வரணும்ன்னு ஆசையாக இருக்கு

  • @nagarajans914
    @nagarajans914 2 ปีที่แล้ว +8

    உங்கள் பெரிய அத்தான் காமெடி சூப்பர் வீட்டின் முன்பாக parking tiles போடுங்க சமமாக அழகாக இருக்கும் 👌👌👍👍🐤🐤🐓🐓

  • @ravikumarvasanthivasanthi801
    @ravikumarvasanthivasanthi801 2 ปีที่แล้ว +1

    I go to my child wood my grandmother life I am very happy God bless your family long life

  • @gowsalyadhanapal1509
    @gowsalyadhanapal1509 2 ปีที่แล้ว +1

    Beautiful life I love it

  • @baskarm3118
    @baskarm3118 2 ปีที่แล้ว +1

    Periyathanai vast mami speech super

  • @eswarimoorthy2513
    @eswarimoorthy2513 2 ปีที่แล้ว +1

    Vela senja velakariya Nenakira Intha Kalathu Ethu Mighaum super mater

  • @sakthipriya7326
    @sakthipriya7326 2 ปีที่แล้ว +3

    நீங்க மூணு பேரும் சேர்ந்து இருந்தால் செம்மையா இருக்கு 👌👌

  • @rajanikirupa8895
    @rajanikirupa8895 3 ปีที่แล้ว +34

    எல்லாரயும் பார்க்க ரொம்ப சந்தோஷமாக உள்ளது.🖐🖐🖐👍👍👍

    • @muralimanogarmurali7579
      @muralimanogarmurali7579 3 ปีที่แล้ว

      Very super 👌👌👌🤚🤚🏻🖐️🖐️✋✋
      Very super super super super super super super super 👏🏻🙌👏🏻👏🏻

  • @ziaullahkhan3229
    @ziaullahkhan3229 3 ปีที่แล้ว +7

    Samayal super akka paati super god bless your family akka athaan song super

  • @hepzibahhepzi1324
    @hepzibahhepzi1324 3 ปีที่แล้ว +4

    எல்லாரும் சேர்ந்து வேலை செய்வது அருமை பாட்டி நல்லா வேசெய்றாங்க சூப்பர் 🤩🤩🤩👵👌👌👌

  • @svshanthi6137
    @svshanthi6137 2 ปีที่แล้ว +2

    அருமையான காணொளி ஆனந்தி அக்கா... மாமி சின்ன மாமி கலா அக்கா அமலா அக்கா என அனைவரும் சேர்ந்து ஒற்றுமையாக வேலையை பகிர்ந்து செய்வதை பார்க்கவே மனதிற்கு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.... இந்த பாசமான கூட்டுக்குடும்பத்தை பார்க்கவே எவ்வளவு அழகாக உள்ளது.... நம் முன்னோர்கள் காலத்தில் தோன்றிய வாசலில் சானம் தெளிக்கும் முறையை கைவிடாமல் பின்பற்றுவதை பார்க்கவே ரொம்ப ரொம்ப சந்தோஷமாக உள்ளது.... பெரிய அத்தானின் காமெடி மிகவும் அருமை....நீங்கள் ஒற்றுமையுடன் வேலை செய்வதை பார்க்கவே எனக்கும் உங்களுடன் சேர்ந்து வேலை செய்ய தோன்றுகிறது....

    • @mycountryfoods
      @mycountryfoods  2 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி சாந்தி

  • @mangaimagam
    @mangaimagam 2 ปีที่แล้ว +6

    வயதான பாட்டியை அருமையாகப் பார்த்துக் கொள்வது நெகிழ்ச்சி

  • @devilydet2042
    @devilydet2042 2 ปีที่แล้ว +1

    superFamily

  • @abilesh2301
    @abilesh2301 2 ปีที่แล้ว +1

    செம செம 👌👌👌🌹❤️

  • @shayamalashayam3834
    @shayamalashayam3834 3 ปีที่แล้ว +6

    உங்க வீட்டு சந்தோஷம் நிலைத்து இருக்க வேண்டும் வாழ்த்துக்கள்

  • @payanangal7879
    @payanangal7879 2 ปีที่แล้ว +1

    Kuduppemage santhosama enjoy ....really good

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 2 ปีที่แล้ว +2

    Amma ungalaipol oru mamiyar irundhal ella pengalin vazhkaiyum sorgamdham 🥰🥰🥰🥰🥰

    • @vinotharani957
      @vinotharani957 2 ปีที่แล้ว

      👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @samykumar7731
    @samykumar7731 ปีที่แล้ว

    Sister vera leval

  • @kalaj7031
    @kalaj7031 3 ปีที่แล้ว +13

    Hi my dear akka super grandpa's song 👌🏻👌🏻 semma semma keep rocking akka 🙏🏻 👍🏻 beautiful family God bless u all ❤️👍🏻👍🏻👍🏻

  • @kanalk6260
    @kanalk6260 2 ปีที่แล้ว +1

    Idhu enna dt konjam solunga

    • @mycountryfoods
      @mycountryfoods  2 ปีที่แล้ว

      திருவாரூர் மாவட்டம்

  • @vijivijitnj
    @vijivijitnj 3 ปีที่แล้ว +30

    அக்கா உன் வீட்டிற்கு வந்து ஒரு நாள் கண்டிப்பாக சாப்பிடவரேன் அக்கா சூப்பர் என் மனசுக்கு உங்கள் அனைவரையும் பார்க்கும் போது சஸ்தோசமாக இருக்கிறது அக்கா

  • @mountainfallswater4703
    @mountainfallswater4703 3 ปีที่แล้ว +1

    nallathoru kudumbam palkalaikalagam 👌👌👌👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @birundhaarun4064
    @birundhaarun4064 2 ปีที่แล้ว +1

    Enaku idhu pola kootu kudumbam than pudikum enna pandradhu naan ore marumagala vandhu maattikitten

  • @veeramaniavm4697
    @veeramaniavm4697 2 ปีที่แล้ว +2

    வயது ஆனாலும் அனுபவம் வாய்ந்த பாட்டி அம்மா இல்லையா ஒன்றாக இணைந்து காலை முதல் மாலை வரை ஓயாது வேலை இல்லையா ஆனந்தி குடும்பத்துடன் சேர்ந்து அனைவரையும் மகிழ்விக்கும் உங்களுக்கு வாழ்த்துக்களும் மகிழ்ச்சியும் அன்புடன் மேனகா வீரமணி த௫மபுரி மாவட்டம் 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹

    • @mycountryfoods
      @mycountryfoods  2 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி மேனனா அக்கா

  • @amalachandru710
    @amalachandru710 3 ปีที่แล้ว +10

    Hi akka எப்படி இருக்கீங்க பெரிய அத்தான் இருக்குற இடம் எப்பவும் சிரிப்புக்கு பஞ்ஞமில்லை உங்க வீட்டிற்கு வந்து எல்லரோடையும் இருக்கணும்

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      🙏🏼🙏🏼🙏🏼❤️🙏💐💐

  • @srisubs3504
    @srisubs3504 2 ปีที่แล้ว +1

    நீங்கள் எல்லோரும் 100 வருடம் நல்லா இருக்கனும்

  • @kiruthikasubramaniyan1521
    @kiruthikasubramaniyan1521 ปีที่แล้ว

    Ammachi so cute nenga

  • @princejuliet8777
    @princejuliet8777 2 ปีที่แล้ว +1

    Paty ananthi akka kala akka Amala akka periya athainga rendu perum mama pasanga eloraum paka sandosama iruku

  • @murugankkannippan.a1928
    @murugankkannippan.a1928 3 ปีที่แล้ว +1

    Video super..👍👌. Unga video paaka jollyairruku sis

  • @yogishkumar5697
    @yogishkumar5697 2 ปีที่แล้ว +1

    நலமா சகோதரி அனந்தி
    யோகிஸ் குமார்
    சுசீந்திரம்

  • @niranjanas9008
    @niranjanas9008 2 ปีที่แล้ว +1

    உங்க வீடியோ பார்த்தா சந்தோசமா இருக்கு...

  • @bhuvanabhuvana3045
    @bhuvanabhuvana3045 2 ปีที่แล้ว +1

    Unga veettula naanum oruthiya irukkanumnu aasai paduren Amma Akka

  • @kmohannaveen
    @kmohannaveen 2 ปีที่แล้ว +1

    சூப்பரோ சூப்பர்

  • @kaviyuvi1960
    @kaviyuvi1960 2 ปีที่แล้ว +1

    Unga ellaraiyum pakkum pothu en family yapagam vanthathu super akka

  • @charmaduraicharmadurai2997
    @charmaduraicharmadurai2997 3 ปีที่แล้ว +1

    Kala Akka Karuvaddu Kulamppukku Kavala Atthan Eduthudu Poiduvanga Appadinu Pakkathulea Erukkinga 😂😂😂

  • @senthiln.natesan3017
    @senthiln.natesan3017 3 ปีที่แล้ว +10

    பெரிய அத்தான் பேச்சு மிகவும் சூப்பராக இருந்தது ங்க ஆனந்தி அக்கா

  • @sumi7977
    @sumi7977 2 ปีที่แล้ว +1

    எந்த ஊர் இது சூப்பர் றா இருக்கு👌👌👌👌எங்க அம்மா ஊர்இப்படிதான் இருக்கும்

  • @sumathinatarajan9492
    @sumathinatarajan9492 3 ปีที่แล้ว +3

    மிகவும் அருமையான பதிவு

  • @payanangal7879
    @payanangal7879 2 ปีที่แล้ว +1

    Koli kuudu semme

  • @msyedali7381
    @msyedali7381 2 ปีที่แล้ว +2

    Akka antha pattium and antha ammaum enna uraumurai venum

  • @MiniatureCookingBhaiVeedu
    @MiniatureCookingBhaiVeedu 3 ปีที่แล้ว +8

    மகிழ்ச்சியான வாழ்க்கை

  • @manikantan3792
    @manikantan3792 2 ปีที่แล้ว +1

    Vayasaana paatti ye vele vaangaringa

    • @mycountryfoods
      @mycountryfoods  2 ปีที่แล้ว

      நேற்றைய விடியோ பாருங்கள். பாட்டி சொல்லியதை

  • @VanisS-on2zp
    @VanisS-on2zp 3 ปีที่แล้ว +6

    Intha age layum patti super ra vela seiranga.....😘😘😍😍

  • @shgaming626
    @shgaming626 2 ปีที่แล้ว +1

    Sister mama song super

  • @nencynancy4771
    @nencynancy4771 2 ปีที่แล้ว +1

    Unga mami romba nallavaga akka. Kala akkaum super 👌

  • @palanipalani5748
    @palanipalani5748 2 ปีที่แล้ว +1

    My country foods vedio varell very super.

  • @sundariravi7682
    @sundariravi7682 3 ปีที่แล้ว +1

    Six bag thatha comedy super

  • @varathansobi201
    @varathansobi201 3 ปีที่แล้ว +16

    இந்த மாமி மாதிரி எனக்கு ஒரு மாமியார் கிடைக்கலையே....

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 2 ปีที่แล้ว +1

    Hi mama super super good Family Video 🙏🙏👍👍👍❤️

  • @radhakrishnanpadmanaban2889
    @radhakrishnanpadmanaban2889 3 ปีที่แล้ว +1

    Joint family alga alaguthan. Periya Athan Super.

  • @suthasutha6452
    @suthasutha6452 3 ปีที่แล้ว +3

    Aatha vellai saiyarathu super

  • @rinzanazly9995
    @rinzanazly9995 2 ปีที่แล้ว +1

    உங்கள் காலை வேலைகள் மிக அருமை

  • @Jeypees.
    @Jeypees. 2 ปีที่แล้ว +4

    நகர பந்தா
    ஏதுமில்லா
    இயல்பான வாழ்க்கை.... 💞

    • @mycountryfoods
      @mycountryfoods  2 ปีที่แล้ว

      🙏🙏🙏🏼🙏🏼💐🙏🙏🏼

  • @suntharananthi7513
    @suntharananthi7513 3 ปีที่แล้ว +2

    இதேபோல்எப்பாவும்சந்தோஷமாக இருக்க

  • @praveennarayan5803
    @praveennarayan5803 2 ปีที่แล้ว +8

    Such a wonderful granny she is...so actively doing her work even at this age, hats off to her...and you guys are amazing as a family. So nice to watch your vlog which is filled with originality.

    • @mycountryfoods
      @mycountryfoods  2 ปีที่แล้ว

      🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @akvlogs3395
    @akvlogs3395 3 ปีที่แล้ว +8

    Superana kudumbam... Nalla mamiyar... Nalla marumagalgal💐💐💐💐💐

  • @sasireka2262
    @sasireka2262 2 ปีที่แล้ว +1

    karuvattu kolampu supr....ungala yelarayum onna paaka santhosama iruku akka....Paati supra activa irukanga...

  • @harimithran4583
    @harimithran4583 2 ปีที่แล้ว +1

    Joint familya

  • @godson4115
    @godson4115 3 ปีที่แล้ว +4

    அமலா தீ்பவாளிக்கு வந்தாச்சு .தீபவாளி Dress video போடுங்க.

  • @jeyanthikjaya9931
    @jeyanthikjaya9931 2 ปีที่แล้ว

    Super family 👨‍👩‍👦‍👦💐

  • @maliniammu4141
    @maliniammu4141 2 ปีที่แล้ว +3

    Unga family Partha,happy erukku🥰🥰🥰god bless you😍

  • @swethak4687
    @swethak4687 2 ปีที่แล้ว +4

    Sooo cute grandma is so very active in this age....really feel very happy to c

  • @maplemaple3047
    @maplemaple3047 2 ปีที่แล้ว +1

    எல்லோரும் ஒன்றாக சேர்ந்து வேலை செய்வது பார்க்க சந்தோஷமாக இருக்கிறது. அதை இரட்டிப்பாக்க உங்கள் பெரிய அத்தான் வருகை. உங்கள் ஆத்தா, சின்ன மாமி பார்க்க மகிழ்ச்சி. Enjoy Kutties. Village life is always Beautiful. God bless Anandhi & family. From 🇨🇦.🙏🙏🙏

    • @mycountryfoods
      @mycountryfoods  2 ปีที่แล้ว +1

      அருமை சகோதரி🙏🙏💐🙏🏼🙏🏼🙏🏼

  • @abubakkerrasak4566
    @abubakkerrasak4566 3 ปีที่แล้ว +1

    super verry Happy nice joking 🙏🙏🙏

  • @palapala1238
    @palapala1238 3 ปีที่แล้ว +1

    Super AkkA super AkkA super AkkA 😅

  • @sfvlog3481
    @sfvlog3481 2 ปีที่แล้ว +1

    🤥😋😁😅😂🤣 super sis 👍👌

  • @velaikkarankuwait4321
    @velaikkarankuwait4321 3 ปีที่แล้ว +1

    Hai Aanadhi Sis ugga Familyoga Seitha Karuvattu Kuzhambu Super sis vera level ❤️❤️❤️👍🏻👍🏻👍🏻😀😀

  • @navasrisathasivam8785
    @navasrisathasivam8785 3 ปีที่แล้ว +3

    அக்கா மிகவும் அருமை

  • @neranchanasanthosh9129
    @neranchanasanthosh9129 3 ปีที่แล้ว +4

    அக்கா உங்க குடும்பம் சூப்பர்

  • @devidevi1573
    @devidevi1573 3 ปีที่แล้ว +1

    Unga video parkum pothu enakkum intha mathiri family illanu kastama irukku

  • @mathavanspokenenglish4164
    @mathavanspokenenglish4164 2 ปีที่แล้ว +3

    Very nice ananthi Akka

  • @Moni0221
    @Moni0221 2 ปีที่แล้ว

    Super

  • @kummar706
    @kummar706 3 ปีที่แล้ว +3

    சூப்பர் பிடித்துருக்கு

  • @settusmhj8795
    @settusmhj8795 2 ปีที่แล้ว +1

    குழம்பு. 👌👌👌

  • @sasikakala604
    @sasikakala604 3 ปีที่แล้ว +4

    கருவாட்டு குழம்பு சூப்பர் சிஸ்டர் 👌

  • @ananthislifestyle1785
    @ananthislifestyle1785 2 ปีที่แล้ว +1

    உங்களையெல்லாம் இப்படி பார்க்க ரொம்ப சந்தோசமா இருக்கு இதுபோல கூட்டு குடும்பமா இருந்து சமைத்து சமையல் வீடியோஸ் போடுங்க ஒருநாள் மழை பெய்யும் போது சமையல் செய்து அந்த வீடியோவை போடவும் வாழ்க வளமுடன்

  • @mageshs5201
    @mageshs5201 3 ปีที่แล้ว +3

    Mohan athan vanthale siripputhan😀😀

  • @ravichandrang5704
    @ravichandrang5704 3 ปีที่แล้ว +1

    Superma ungala paaka asaya erukku

  • @ErrorZrx7
    @ErrorZrx7 2 ปีที่แล้ว +1

    அருமையான குடும்பம்

  • @shantishirke8916
    @shantishirke8916 3 ปีที่แล้ว +8

    All family together and making food with enjoy ment it looks so nice and happy and recipe is super. ❤️❤️

  • @HussainKhan-ox5dm
    @HussainKhan-ox5dm 2 ปีที่แล้ว +1

    Vera level

  • @sharmilaalexander5781
    @sharmilaalexander5781 2 ปีที่แล้ว +1

    Super karvat kolam 👍

  • @subramanipavithra3221
    @subramanipavithra3221 3 ปีที่แล้ว +7

    Karuvaatu kulambu super ossum 👌 ananthi

  • @reetadev6246
    @reetadev6246 2 ปีที่แล้ว +1

    Ondru pattal undu vazvu. God bless all of them.

  • @ushab3540
    @ushab3540 3 ปีที่แล้ว +4

    கூட்டு குடும்பம் மிகவும் நல்லது

  • @nethajipbk8052
    @nethajipbk8052 3 ปีที่แล้ว +1

    Unga family super akka unga vituku varanaum pola iruku

  • @rajeswarir5043
    @rajeswarir5043 2 ปีที่แล้ว +1

    👌 குடும்பம்

  • @poovazhahisoundar9822
    @poovazhahisoundar9822 3 ปีที่แล้ว +1

    Pattiya oru pattu pada sollunga

  • @ashasam23
    @ashasam23 2 ปีที่แล้ว +4

    Very beautiful and happy family.
    Kindly could you upload the recipe for karuvadu kolambu. Looks very yummy and mouth watering 😋

  • @Anjusworld1
    @Anjusworld1 2 ปีที่แล้ว +2

    Kazhuthu pain mariyo chechii.. Malayalam manasilakumo.. Njan kanyakumari.. Ningade video ente favorite 😍😍

    • @mycountryfoods
      @mycountryfoods  2 ปีที่แล้ว +1

      பரவாயில்லை சகோதரி

    • @Anjusworld1
      @Anjusworld1 2 ปีที่แล้ว

      @@mycountryfoods ok.. 👍🏻

  • @rajeswarirajeswari234
    @rajeswarirajeswari234 2 ปีที่แล้ว +1

    Amala akka evlo nal enga poirunthanga

  • @kalaimathis2383
    @kalaimathis2383 2 ปีที่แล้ว +1

    Nice

  • @reenasatish8800
    @reenasatish8800 2 ปีที่แล้ว +2

    Nice family together. Happy diwali.

  • @varshini.v9090
    @varshini.v9090 3 ปีที่แล้ว +1

    Patti ma super😍😍😍😍😍

  • @happylife-ou7jl
    @happylife-ou7jl 3 ปีที่แล้ว +3

    Super pooonga 🥰😍🤗

  • @sasikala0076
    @sasikala0076 2 ปีที่แล้ว +1

    Anna yen anna vaikulla camera vaikuriga thurama vaiga