Nirmala sitharaman| "யார் வந்தேறி? ரொம்ப நக்கலா?” நிர்மலா ருத்ரதாண்டவம்! பொங்கி எழுந்த திமுக MPக்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ธ.ค. 2024

ความคิดเห็น • 458

  • @kesavankesavan7759
    @kesavankesavan7759 8 วันที่ผ่านมา +91

    தமிழ் மொழியை எந்த ஆதிக்கமும் அழிக்க முடியாது தமிழ் எங்கள் உயிர்

    • @kannansrinivasan7419
      @kannansrinivasan7419 8 วันที่ผ่านมา +8

      கல்வி மந்திரி பையன் விருப்ப பாடம் பிரெஞ்சு

    • @shreekanthrr6488
      @shreekanthrr6488 7 วันที่ผ่านมา

      அதான் ஓங்கோலர்கள் தமிழர் வேஷமிட்டு ஆளுகின்றனரோ??

    • @TheRforravi
      @TheRforravi 7 วันที่ผ่านมา +4

      ​@@kannansrinivasan7419is there any thing wrong with that...

    • @paatiskitchen6865
      @paatiskitchen6865 7 วันที่ผ่านมา +5

      எழுதிகொடுதாகூட தமிழை தப்பா படிக்கும் முதல் ,துணை.தமிழ் உயிர்.
      போங்க அப்பால😮

    • @SkS1823
      @SkS1823 7 วันที่ผ่านมา

      மூடிட்டு போட..... பன்னடை

  • @SIR-r1m
    @SIR-r1m 7 วันที่ผ่านมา +23

    She is FM because she is unelected Brahmin MP

    • @subbarao71
      @subbarao71 7 วันที่ผ่านมา

      so what?

    • @sivakumarshanmugasundaram9507
      @sivakumarshanmugasundaram9507 6 วันที่ผ่านมา +1

      ​@@subbarao71 Everyone knows the answer for so what except you. 😅😅😅😅😅

  • @r.m.9702
    @r.m.9702 7 วันที่ผ่านมา +26

    She is diverting the issue.she is Not elected by people. Talk about manipur, sambal,TN flood. She will not. She always praise her boss modi thatha, and cursing DMK. Immature lady.

  • @tamilupdate8162
    @tamilupdate8162 7 วันที่ผ่านมา +55

    தமிழ்நாட்டில் இந்தி படிப்பதை யாருமே கேலி செய்தது கிடையாது. ஒரு உயர் பதவியில் இருந்து கொண்டு இவ்வளவு கீழ் தரமாக பொய் பேசுவது பதவிக்கு அழகு அல்ல.... கேவலம்

    • @somnatharcot2088
      @somnatharcot2088 7 วันที่ผ่านมา

      Their culture is telling lies. It's in their blood right from top leaders nirmal no exception bjp

    • @krishnakumaripalayil
      @krishnakumaripalayil 7 วันที่ผ่านมา +3

      இன்றைய நிலவரத்தை சொல்லவில்லை.... அந்தம்மாவுடைய பள்ளிப்பருவத்தைய நிகழ்வினை சொல்கிறார்கள்..... குழப்பாம போங்கப்பா....😖😖😣😣 இன்னைக்கு சொன்னாக்க திரும்ப கேப்பம்ல... நீயும், உன் குடும்பமும் மட்டும் படிச்சு, M.P. மந்திரியெல்லாம் ஆனால் போதுமான்னு....🤨🤨

    • @vimalaramamurthy245
      @vimalaramamurthy245 6 วันที่ผ่านมา +2

      கண்டிப்பாக அவர் சொல்வது சரியே... என்னால் ஹிந்தி கற்றுக்கொள்ள முடியாததற்கு 100000% காரணம் தீயமுக தான்

    • @tamilupdate8162
      @tamilupdate8162 6 วันที่ผ่านมา +1

      @vimalaramamurthy245 உனக்கு மண்டையில் இந்தி எறவில்லை என்றால் திமுக என்னடா செய்யும் 🤣🤣🤣..இனி உன் வீட்டில் உன் ஜட்டி காயவில்லை என்றாலும் திமுக தான் காரணம் என்று சொல்லுவ போல ......ஏதாவது திமுகவை சொல்லவேண்டும் 🤣🤣🤣🤣

    • @krishnakumaripalayil
      @krishnakumaripalayil 6 วันที่ผ่านมา +1

      @@vimalaramamurthy245 அய்யே.... எத்தன ஹிந்தி பிரசார் சபா மட்டுமில்லாம வீடுகள்ள லேடீஸ் நெறய பேர் ஹிந்தி ட்யூஷன் எடுத்தாங்க.... எனக்கு 54 வயசு..... நான் ப்ளஸ் டூ முடிச்சு டைப், ஷார்ட் ஹேண்ட் படிச்சேன்..... அப்போ பக்கத்தில் ஹிந்தி சொல்லிக்குடுக்கற வீடு இருந்துச்சு. ரண்டு லேடீஸ் க்ளாஸ் எடுத்தாங்க..... என்ன படிக்க சொல்லி எங்கப்பா உயிர வாங்கினாரு.... அவரு ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்துல, அவரு 8 ங் கிளாஸ் படிக்கிறப்ப கலந்து கிட்டு தாத்தாட்ட நல்லா அடி வாங்கியிருக்கார்.... அந்த லேடீஸ் சொல்லித்தர ஹிந்தி pronountation கரெக்ட் இல்லன்னு எனக்கு தோணினதாலும், எனக்கு ஹிந்தி படிக்க இஷ்டமில்லாததினாலும் நான் படிக்கல...... இது 1988 ல.... எங்கப்பா போராட்டத்துக்குப் போனது காங்கிரஸ் ஆட்சி போயி திராவிட ஆட்சி வந்து அண்ணாதுரை ஆட்சி பண்றப்போ.... அப்போ may be கட்சி, சினிமா விசிலடிச்சான் குஞ்சுகள் அநேகம் பேர் எதையுமே படிக்க நாட்டமில்லாதவர்களாகத்தான் இருந்தார்கள்.... ஹிந்திக்கு எதிராக மட்டுமல்ல, அன்றைய சின்னப் பிள்ளைகளை தெருவில் இறக்கி, கல்விக்கெதிராகவே போராடும் மனநிலையில் தான் இருந்தார்கள் .... ஏனென்றால் அன்னைக்கு வீடு நெறைய புள்ளைகளப் பெத்து, விவசாய வேலைகளுக்கு உதவியாக வைத்துக் கொள்ளும் வழக்கமிருந்தது.... அன்றைய ஆட்களுக்கு ஆயுளும் குறைவாக இருந்தது.... திராவிட ஆட்சி பிடிக்காது என்றாலும், அவர்கள் கல்வித்துறையில் செய்த சீர்திருத்தங்களை தள்ளிவிட முடியாது.... இன்றைய உத்திரப் பிரதேசம், ராஜஸ்தான். பீகாரைப் பாருங்கள்.... அங்கு இன்னமும் மேல் ஜாதியினர் மட்டுமே படித்து வருகின்றனர்.... சும்மா எதையாச்சும் பேசனும்னு பேசக்கூடாது... உண்மைதான் பள்ளிகளில் ஹிந்தி சொல்லித்தராமல் காசு கொடுத்து வெளியில் படிக்க போவதும், அதுவும் தடை செய்யப்படுவதும் சகிக்க முடியாததுதான்.... ஆனா அடங்காத விருப்பமிருந்தால் இப்போதும் படிக்கலாம்.... கறந்த பால் மடி புகாது.... போன காலம் போனதுதான்... எவ்ளவோ கடுமையான காலங்களை கடந்திருப்போம்.... மறந்துவிட்டோம்.... பேசி எதாவது பலனில்லாததை கடந்து விடலாமே.... ஆனால் விஷயத்தைப் பதிவு செய்து விட்டு.....👍😣😞

  • @mageshwaranpmagesh7126
    @mageshwaranpmagesh7126 7 วันที่ผ่านมา +14

    இது ஒரு தேவையில்லாத விவாதம் டைம் வேஸ்ட்

    • @highlyrespectedfamily
      @highlyrespectedfamily 4 วันที่ผ่านมา

      👍🏼... Yes but they know we r sensitive to language...

  • @SampathvenketV
    @SampathvenketV 8 วันที่ผ่านมา +45

    தமிழின்றி , தமிழனின்றி ஒர் அணுவும் அசையாது நிர்மலா,

    • @VickyVigneshwaran-pillai
      @VickyVigneshwaran-pillai 7 วันที่ผ่านมา +3

      Kadaisi varikkum yepdiye eruu😂

    • @thirunavukkarasuramasamy3330
      @thirunavukkarasuramasamy3330 7 วันที่ผ่านมา

      ​@@VickyVigneshwaran-pillaipothum niruthu. Hindi padichiruntha Kattida velaithan. Illena table clean panra velaithan.

    • @VickyVigneshwaran-pillai
      @VickyVigneshwaran-pillai 7 วันที่ผ่านมา +2

      @thirunavukkarasuramasamy3330 appo unga stalin and anbil ta solli cbse syllabus LA erundhu.edukka sollu

    • @sampathsubramani3788
      @sampathsubramani3788 5 วันที่ผ่านมา +2

      Tn border thandina Tamil vachu tea kooda kudika mudiyathu bro ....

    • @VickyVigneshwaran-pillai
      @VickyVigneshwaran-pillai 4 วันที่ผ่านมา

      @sampathsubramani3788 TRUE bro I'm handle that situation

  • @marymeldaosman172
    @marymeldaosman172 8 วันที่ผ่านมา +18

    நீயும் தமிழன் நானும் தமிழன் = நாம் தமிழன் என்றால்? எப்பவும் யார் தமிழன்
    என்று கேட்பீங்க, இப்ப
    என்ன இந்த சண்டை😂😂 ஆரியனும் திராவிடனும் ஒன்று,
    இருவருக்கும் ஒரு மொழி கிடையாது, தமிழ் நாம் தமிழர், தமிழ்நாடு, தமிழீழம் இவை எங்கள் அடையாளம்,
    அடுத்தவரின் அடையாளத்தை திருடுவது அசிங்கமாக இல்லையா, அடுத்தன்
    பிள்ளையை ஏப்படி உன் பிள்ளை என்று உரிமை கொள்வாய்,😂

  • @MariappanMariappan.
    @MariappanMariappan. 6 วันที่ผ่านมา +17

    ஒரு ஓட்டு வாங்க துப்பில்லை ஆனவம் கர்வம் திமிர் அகம்பாவம்

  • @venkateshyazhini
    @venkateshyazhini 8 วันที่ผ่านมา +85

    ஒரு வார்டு கவுன்சிலராக கூட நின்னு ஜெயிக்க துப்பில்லை நீயெல்லாம் இந்தியாவின் மந்திரி

    • @kumarsubramanian6281
      @kumarsubramanian6281 8 วันที่ผ่านมา +6

      Manmohan singh !! Never got elected but PM for 10 years ..! This is our democracy..!!

    • @manikandanp5829
      @manikandanp5829 8 วันที่ผ่านมา +3

      Dai Loosu you Indian law

    • @manikandanp5829
      @manikandanp5829 8 วันที่ผ่านมา +5

      Dai Loosu Vaiko which area MP

    • @SenthilKumar-em7pp
      @SenthilKumar-em7pp 7 วันที่ผ่านมา

      நிர்மலா தேர்தலில் நிக்க பணம் இல்லையாம் அதான் மோடி டைரக்ட் ஆக mp பதவி கடந்த பத்து ஆண்டுகளாக கொடுத்து கொண்டே இந்தியாவை சீரழித்து விட்டார் அது மட்டுமல்ல நிர்மலா தேர்தலில் நின்றாள் ஒரு பையன் ஓட்டு போட மாட்டான் என்று ஊறுகாய் மாமிக்கு தெரியும்

    • @1412ananth
      @1412ananth 7 วันที่ผ่านมา +1

      Then why Rajya Sabha members? Why DMK Rajya sabha members?

  • @narayanansamy3422
    @narayanansamy3422 7 วันที่ผ่านมา +15

    நாட்டுல ஆயிரதேட்டு பிரச்னை இருக்கு இதான் ரொம்ப முக்கியம்

    • @adfrancis3821
      @adfrancis3821 7 วันที่ผ่านมา +1

      இந்த பிரச்சினை சங்கதிகளை அடையாளம் காட்டுகிறது இல்லை.

  • @radhakrishnan7185
    @radhakrishnan7185 7 วันที่ผ่านมา +10

    PM quotes Tamil but funds Hindi and Sanskrit 😅😅😅😅😅😅😅😅

    • @kishorekumarkv393
      @kishorekumarkv393 7 วันที่ผ่านมา +2

      ❤❤❤😂😂😂 and also took money from Tamil and other tax payers to pay for this Hindi, but never gave anything to Tamil.

  • @ChandrasekarR-w6q
    @ChandrasekarR-w6q 7 วันที่ผ่านมา +37

    மாமி நீ தமிழ் நாட்டில் உனக்கு பிடிச்ச தொகுதியில் நின்று வெற்றி பெற்று விட்டு பேசுமா

    • @saffimohamed5643
      @saffimohamed5643 7 วันที่ผ่านมา +2

      இது எல்லாம் வாய்ப்பு இல்ல ராசா டெபாசிட் கூட கிடைக்காது

    • @நித்யாBABL
      @நித்யாBABL 7 วันที่ผ่านมา +2

      இதுல பிடிச்ச தொகுதி வேற யா 😅😅😅😂😂😂

    • @shankarjayaraman7609
      @shankarjayaraman7609 7 วันที่ผ่านมา

      INDIAYAVUKE VAZI KAATIYA TAMILNADU IRUKU NU SOLRA STALIN TAMILNADA VITTU VADA INDIAYAVIL I.N.D.I.A KOOTANI SARBIL JAICHI KAATA SOLLU .CHALLENGE HA .

  • @maniarmaniar8639
    @maniarmaniar8639 7 วันที่ผ่านมา +13

    பதவி சுகத்திற்கு எந்த எல்லைக்கும் செல்லும் இந்த ஜென்மங்கள் 😊 நிர்மலா மட்டும் விதிவிலக்கா என்ன

  • @mohammedsa8672
    @mohammedsa8672 8 วันที่ผ่านมา +43

    வந்தேரியை வந்தேறி என்று சொல்லாமல் வேறு எப்படி சொல்வது ?

    • @mohammedsa8672
      @mohammedsa8672 8 วันที่ผ่านมา

      @lnatarajan3936 அவர்கள் வந்தேறி என்றால் அசாமியரும் குஜராத்தி மோடியும் யார்?

    • @vaithiyanathan8825
      @vaithiyanathan8825 8 วันที่ผ่านมา

      அதானே...

    • @tjayakumar7589
      @tjayakumar7589 8 วันที่ผ่านมา

      தெலுங்கனும் வந்தேறி தான். வெளிநாட்டில் இருந்து வந்த மதங்களும் வந்தேறி மதங்கள் தான்.

    • @tjayakumar7589
      @tjayakumar7589 8 วันที่ผ่านมา

      வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மதங்களும் வந்தேறி மதங்கள் தான்.

    • @bhaskar1996
      @bhaskar1996 8 วันที่ผ่านมา +1

      U are

  • @antonyirwinraj4469
    @antonyirwinraj4469 7 วันที่ผ่านมา +6

    1.The Union FM Nirmala is supposed to talk about Finance matters & explain about remedial measures taken by her to control financial frauds in the country by the Corporates & Financial institutions.
    2.She has no right to dictate opposition MPs to follow Hindi by explaining her personal experiences/defamations she faced etc; during her life while learning Hindi.!!!

    • @thirunavukkarasuramasamy3330
      @thirunavukkarasuramasamy3330 7 วันที่ผ่านมา

      She does not know much about finance. She studied only taxation. Nothing else.

  • @revathishanmugam4306
    @revathishanmugam4306 6 วันที่ผ่านมา +3

    She's so head strong,so arrogant,so boisterous, she's the finance minister of the largest democracy, shouldn't she behave herself in the parliament.

  • @rengapradeep
    @rengapradeep 7 วันที่ผ่านมา +7

    I completed Praveen Uthradth from Hindi Prachar Sabha, Trichy. I have not seen such a thing.

    • @surajm4547
      @surajm4547 7 วันที่ผ่านมา +3

      She's trying to create hatred between Tamilians and North Indians.

  • @alterego1-19
    @alterego1-19 8 วันที่ผ่านมา +21

    நீ தேர்தலில் ஜெயிச்சுட்டு வநதுபேசியிருக்குனும்.

    • @mahaligamnellainayakam2696
      @mahaligamnellainayakam2696 8 วันที่ผ่านมา

      தீய சக்திகள் நிறைந்த தழில்நாட் தமிழ்நாட்டில் பிரிவினைவாதிகள் தீவிரவாதிகள் உள்ள நாடு தமிழ்நாடு பிஜேபி ஆட்சிக்கு வந்தால் இவர்கள் அனைவரும் ஒழிக்கப் படுவார்கள்

  • @MaryAnthonyDoss
    @MaryAnthonyDoss 7 วันที่ผ่านมา +4

    நிம்மி மாமியை என்னசொல்றதுன்னே தெரியல. இவங்க மந்திரி யா இருப்பதே வேஸ்ட். ராஜினாமா பண்ணலாம்.

  • @thirunavukkarasuramasamy3330
    @thirunavukkarasuramasamy3330 7 วันที่ผ่านมา +2

    Lying is the habit of the Finance Minister. I studied Hindi in 1975 under Dakshina Hindi Prashara Sabha even though I have very strong faith in my mother tongue Tamil. She is absolutely lying. There was a protest only against Hindi imposition. To speak all these thing she has to be elected by the people from TN.

  • @ganeshashok6052
    @ganeshashok6052 7 วันที่ผ่านมา +2

    If this minister elected by people she will not behave unruly . Her behaviour totally atrocious.

  • @shanarun7789
    @shanarun7789 8 วันที่ผ่านมา +27

    Silly women playing cheap politics

  • @kumark158
    @kumark158 6 วันที่ผ่านมา +9

    இந்த அம்மா ரொம்ப பொய் சொல்றாங்க . அதுவும் பார்லிமென்ட் ல் ...வகிக்கும் பதவிக்கு பெருமை இல்லை

  • @ShaanSaran_GS149
    @ShaanSaran_GS149 7 วันที่ผ่านมา +2

    கும்பிடுற கடவுளே கூடிய சீக்கிரம் நினைச்சி பார்க்க முடியாத அளவிற்கு பெரிய வலியை கொடுத்து மொத்தமா தொடச்சினு ஒன்னும் இல்லாம போக போது..

  • @asmithaa9181
    @asmithaa9181 7 วันที่ผ่านมา +2

    My respected finance minister
    ,don't speak lies in the parliament. Here in tamilnadu, nobody is opposing people
    to learn Hindi . Everyone is watching you . Speak the Truth.
    .

  • @rgowtham6267
    @rgowtham6267 8 วันที่ผ่านมา +10

    Finance minister talk about food inflation and petrol price, culprits finance minister Nirmala... Failure BJP government.

  • @aaravthemessi1102
    @aaravthemessi1102 6 วันที่ผ่านมา +2

    She is nominated.She is not elected by the people of India.Shame.

  • @karthikkeyan9717
    @karthikkeyan9717 7 วันที่ผ่านมา +19

    You lie, no one is opposed to learning Hindi at Tamilnadu. I know hindi well than you Dear Finance Minister 😅😅😅. I studied in a Government school in the Tamil medium. Now, I am working in a Central PSU. The hindi is required for me to work in North india. So, I learned. Also, knowing Hindi is not a skill, it's just a tool to convey our thoughts/ message to someone. So, if it is needed, one can learn any language. But, imposing the Hindi to learn as mandatory and converting titles of all government schemes/ departments, etc. which is the matter here to be considered.

    • @subbarao71
      @subbarao71 7 วันที่ผ่านมา

      If so, why they(Tamilnadu government) appointed Hinthi Teachers? Why they not allocate/allotted funds for Hindhi?

    • @surajm4547
      @surajm4547 7 วันที่ผ่านมา +1

      FM is accusing Tamil people... that's why I object. She should have been more specific and blamed only the Dravidian politicians.

    • @karthikkeyan9717
      @karthikkeyan9717 7 วันที่ผ่านมา

      @@subbarao71 appointed? That itself denotes as the government allocates some amount to those Hindi teachers and their department to run. Is it? 🤣

    • @selvikannan6356
      @selvikannan6356 7 วันที่ผ่านมา +3

      Yes she lies …absolute lie ….no one would have teased her…that is not Tamil’s culture….

    • @selvikannan6356
      @selvikannan6356 7 วันที่ผ่านมา +1

      I learnt Hindi in Tamil Nadu ….there was no problem that too in Hindi prachara Sabha…she lies lies lies shamelessly….there is no ban in tamil nadu for who would like to learn…

  • @richsource7015
    @richsource7015 7 วันที่ผ่านมา +2

    She is a liar. Shame on her to talk against Tamilians

  • @itchuvaagu-q7o
    @itchuvaagu-q7o 6 วันที่ผ่านมา +1

    அருமை...ஹிந்தி கற்காதே என்று சொல்வதும் திணிப்புதானே? இவர்கள் யார் அதைச் சொல்ல?

  • @prakashpraka4032
    @prakashpraka4032 8 วันที่ผ่านมา +13

    Talk about GDP. Always Diverting it to language issue. Waste material

  • @krishraj2252
    @krishraj2252 8 วันที่ผ่านมา +8

    Lucrative FM of india. Talk about useful topic which is helping to people of tamilnadu

  • @cinemaseithigal-tu4bu
    @cinemaseithigal-tu4bu 5 วันที่ผ่านมา

    நன்றி உங்களுக்கு ஏன் நம் தமிழை மிக அழகாக ஆங்கிலத்தில் வட இந்தியா இல்லையில்லை உலகம் முழுக்க தமிழ் தான் மூத்த மொழி என்று சொன்ன உங்களுக்கு நன்றி....
    உங்களின் பேச்சு ஓரு படம் பார்த்ததைப்போல் உள்ளது... அருமை
    தமிழ் தமிழ் என்று சொல்லும் போது பார்லிமென்ட் சும்மா அதிருதில்ல 👏👏👏👏
    Thanks maa`m

  • @parikshith7423
    @parikshith7423 6 วันที่ผ่านมา +1

    Things changed long back , as 90s kid I seen every school in Chennai has Hindi but it's choice to choose n learn our wish , but TN govt never stopped it many govt i meant still .many Tamilians learned and went north india and working. Many school it has and we can learn classes too available.

  • @BeautlinBenicks
    @BeautlinBenicks 8 วันที่ผ่านมา +21

    நிதி அமைச்சர் போல பேசவில்லை

  • @manom9036
    @manom9036 8 วันที่ผ่านมา +17

    Talk about economy and middle class problem

  • @kalibose3942
    @kalibose3942 7 วันที่ผ่านมา +2

    She is not tamilachi.she is real vantheri.

  • @VasanthaMary-mt9rg
    @VasanthaMary-mt9rg 7 วันที่ผ่านมา +9

    ஜெயிக்க துப்பில்லை.

  • @instantaccountanttraining2163
    @instantaccountanttraining2163 7 วันที่ผ่านมา +1

    We are forced to learn Hindi ,that is wrong,you know i studied hindi voluntarli in 1979 prathmic ,in Tamilnadu lot of people is learing hindi option,dont force any one

  • @asarerebird8480
    @asarerebird8480 6 วันที่ผ่านมา +1

    We are wasting time on this issue.can't remove thamil from people,s brain & heart.

  • @simonrdurai
    @simonrdurai 7 วันที่ผ่านมา +1

    Does anyone learn Tamil in North India?
    If you want to learn Hindi, learn and talk....
    Why are you demanding others to learn any language...
    If you love Hindi, why are you conversing in tamil and english ...
    There are lot of useful topics to discuss....

  • @manikandann8811
    @manikandann8811 8 วันที่ผ่านมา +5

    மலை முழுங்கி மகாதேவன்கள் வாழ்க

  • @karthicivil1785
    @karthicivil1785 6 วันที่ผ่านมา +1

    Worst finance Misister in Indian History .

  • @josephbritto49
    @josephbritto49 8 วันที่ผ่านมา +9

    She come back door . so she not argue. No qualified for speak.😠😠😠😠😠

  • @s.amalijoseph5682
    @s.amalijoseph5682 6 วันที่ผ่านมา +1

    Madam you are a big lier.

  • @kumark158
    @kumark158 6 วันที่ผ่านมา +1

    தரம் கெட்ட அரசியல் பண்றாங்க

  • @tillainayagam9724
    @tillainayagam9724 5 วันที่ผ่านมา

    In my school at Thoothukudi we had regular Hindi classes optional ( passing is not compulsory) and also Hindi was taught as a second language...choosing this was optional but passing was compulsory. I also learnt Hindi outside the school and passed exams conducted by Dakshin BharathHindi Prachar Sabha!! None stopped me or heckled me anytime or anywhere.

  • @Cornermcgregor-g7y
    @Cornermcgregor-g7y 7 วันที่ผ่านมา +4

    ஹிந்தி பிரச்சார சபா என்று இருக்கிறது வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்
    ஹிந்தியை ஆர்வமுள்ளவர்கள் நினைத்தால் கற்றுக்கொள்ள ஏற்பாடு உள்ளது ஆனால் தமிழ் பிரச்சார சபாக்கள் இல்லை அதைப்போல் தமிழ் கற்றுக்கொள்ள ஆர்வமுள்ளவர்கள் உலகில் எங்கிருந்தாலும் அவர்கள் தமிழ் எளிமையாக கற்றுக்கொள்ளும் படியான ஏற்பாடுகள் இருக்க வேண்டும் இது தான் உண்மையாகவே தமிழை வளர்க்கும்

  • @RajamaniSRai
    @RajamaniSRai 7 วันที่ผ่านมา +1

    Shame on Nurmala

  • @kanmaniportko2937
    @kanmaniportko2937 8 วันที่ผ่านมา +8

    This lady is known for arrogant outbursts

  • @euginraj3996
    @euginraj3996 7 วันที่ผ่านมา +1

    Not to Tamil Nadu fellow nirmala fully against Tamil tamilnadu she is only supporting Hindi and bjp only 😂 tamilnadu heated nirmala 😢

  • @sivakumar7109
    @sivakumar7109 7 วันที่ผ่านมา +1

    அம்மா நான் ஒன்னாங் கிளாஸ் போலாமா ஒண்ணாங்கிளாஸ் போற ஒன்னாம் கிளாஸ் போகிறேன், ஒன்றாம் கிளாஸ் போகிறேன்

  • @KarthikJayaram-u7h
    @KarthikJayaram-u7h 7 วันที่ผ่านมา +1

    What arrogance ... not elected by people ..

  • @euginraj3996
    @euginraj3996 7 วันที่ผ่านมา +1

    Not correct information to nirmala it's about all tamilnadu indecent 😢

  • @chandranchandran7276
    @chandranchandran7276 7 วันที่ผ่านมา +3

    நிர்மலா சீதாராமன் உண்மைக்கு புறம்பான விசயத்தை ஓங்கி உரக்க சொல்கின்றார்.3%அல்லாத தமிழக மக்கள் ஏமாற மாட்டாங்க

  • @sambasivam1498
    @sambasivam1498 6 วันที่ผ่านมา +1

    தமிழன் தமிழன் அடிச்சிக்கிறது சபாநாயகர் வேடிக்கை பார்க்கிறான் பார்

  • @sreekarthick2021
    @sreekarthick2021 6 วันที่ผ่านมา +1

    மன நோயாளி

  • @rajakumars4191
    @rajakumars4191 8 วันที่ผ่านมา +30

    திமிரு பிடித்த நிதி

    • @manibsc3767
      @manibsc3767 8 วันที่ผ่านมา

      Poding komma

  • @chandrasekar3075
    @chandrasekar3075 6 วันที่ผ่านมา

    🎉 எதற்கு நிர்மலா சீதாராமனுக்கு இந்த ஆவேசம் எவ்வளவோ இருக்கு

  • @MahendraRaja-bi4dg
    @MahendraRaja-bi4dg 4 วันที่ผ่านมา

    ❤ super Nirmala maa Jai Barath Jai Hind

  • @selvamselvam-sr5rh
    @selvamselvam-sr5rh 3 วันที่ผ่านมา

    அந்த அம்மா மனசுல எத்தனை வேதனை....மொழி அவரவர் விருப்பம்...இதில் ஒரு மொழி உயர்ந்தது மற்றது தாழ்ந்தது என்று மக்கள் நினைப்பது தவறு

  • @desabhakthi6739
    @desabhakthi6739 8 วันที่ผ่านมา +13

    நிதி அமைச்சர் அவர்களின் ஆதங்கத்தை கூறினார், இதே போல எத்தனை கோடி பேர் தமிழகத்தில் இந்தி படிக்க ஆதங்கபடுகிறார்களோ?😢🇮🇳

    • @Kumarshanmugam.
      @Kumarshanmugam. 8 วันที่ผ่านมา +3

      தேவைக்கு எத்தனை மொழிகள் வேண்டுமானாலும் கற்று கொள்ளலாம்
      ஆனால் ஹிந்தி படிக்க ஏன் வற்புறுத்த வேண்டும்
      ஹிந்தி மொழி கலப்பு மொழி தானே
      உருது
      அரபி
      பாரசீகம்
      சமஸ்கிரதம்
      கலந்தது தானே ஹிந்தி மொழி
      ஹிந்தி எந்த மாநில மொழி
      தமிழ் உலக மொழி
      இன்றும் பல உலக நாடுகளில் ஆட்சி மொழி
      தமிழ் மொழி
      ஹிந்தி எந்த மாநில மொழி

    • @sathishkumar-ny9ml
      @sathishkumar-ny9ml 8 วันที่ผ่านมา

      Appydiye hindi paddichu irundha puddingi iruppa

    • @AkbaraliMnp
      @AkbaraliMnp 8 วันที่ผ่านมา +1

      இந்தி படிக்க இங்கே எங்கே யார் தடுத்தார்கள்

    • @kesavankesavan7759
      @kesavankesavan7759 8 วันที่ผ่านมา

      கற்றுக்கொள்வது தவறல்ல எல்லா அலுவலகங்களிலும் இந்திய திணிப்பது தவறு தவறு தவறு தவறு

    • @tjayakumar7589
      @tjayakumar7589 8 วันที่ผ่านมา +2

      ​​@@AkbaraliMnp தமிழக மக்களின் வரிப் பணத்தில் நடக்கும் அரசு உதவி பெறும் உருது பள்ளிகளில் தமிழ் மொழியை யே படிப்பதில்லை.

  • @Swami_ji_96
    @Swami_ji_96 6 วันที่ผ่านมา

    நிர்மலா அம்மா வாழ்த்துக்கள் 🎉 ஊபிஸ் ஐ கதறவிடாடீர்கள்

  • @gopalakrishnanramankutty3299
    @gopalakrishnanramankutty3299 7 วันที่ผ่านมา +5

    Excellent speech in parliament

  • @venkatesanshankar
    @venkatesanshankar 6 วันที่ผ่านมา

    Long live Nirmala Seetharaman ji 🎉

  • @ganeshashanmugammurugesan6009
    @ganeshashanmugammurugesan6009 8 วันที่ผ่านมา +6

    தமிழகத்தில் கிட்டத்தட்ட பாதி பேருக்கு ஹிந்தி தெரியும்.

  • @kanmaniportko2937
    @kanmaniportko2937 8 วันที่ผ่านมา +3

    She's a big liability for bjp. Remove her

  • @kumaR.0306
    @kumaR.0306 8 วันที่ผ่านมา +8

    நிதி அமைச்சராக இருப்பதாலும் தமிழ் நாட்டிற்கு எள்முனை அளவு கூட உதவும் மனோபாவம் இல்லை

    • @அறிவு-வ4ள
      @அறிவு-வ4ள 8 วันที่ผ่านมา

      முதலமைச்சராக இருந்தாலும் தமிழ் நாட்டிற்கு உதவும் எண்ணம் இல்லை திருடுவது மட்டுமே வேலை

    • @Swami_ji_96
      @Swami_ji_96 6 วันที่ผ่านมา

      Ellam golala puram family acc ku poyachi😂

  • @pandianpunniyakoti2854
    @pandianpunniyakoti2854 8 วันที่ผ่านมา +5

    Nirmala, the FM, lies on the Hindi language learning in TN, here the people of TN are not disturbed anybody to learn Hindi, we disagree only on compelling learn the Hindi language by the Union Government, that's why BJP got Zero (0) MP and the opposition parties unitedly won 39 MPs.

    • @truthalonetriumphs1350
      @truthalonetriumphs1350 8 วันที่ผ่านมา

      Central government says learn any other indian language but it never says learn Hindi only. Please don't twist and change the narrate 😮

  • @mohammedsa8672
    @mohammedsa8672 8 วันที่ผ่านมา +12

    ஒரு முக்கிய பொறுப்பில் இருந்து கொண்டு எவ்வளவு பெரிய பச்சை பொய்களை பகிரங்கமாக சொல்கிறார்?

    • @NamishKaaviya
      @NamishKaaviya 8 วันที่ผ่านมา

      நல்ல முறையில் umpu😮😮

  • @ItsmeK16.
    @ItsmeK16. 5 วันที่ผ่านมา

    அது ஏன் தமிழ் நாட்டு மக்கள் கிட்ட மட்டும்..ஹிந்தி படி அது படி இது படின்னு கேட்கிறாங்க .நாங்க எண்ணத படிச்சா என்ன..அதானல் உங்களுக்கு என்ன லாபம் .எங்களுக்கு என்ன நஷ்டம் ஆகிட போது..

  • @dr.rajendranthangavel6515
    @dr.rajendranthangavel6515 7 วันที่ผ่านมา

    Hindi Prasar Sabha functions even after 1967. It was functioning even amidst protests against Hindu. In fact I tried to learn Hindi at a school outside the working hours. I discontinued when I found out that Hindi is a useless language for any non-hindian!

  • @janardhanandevanand5075
    @janardhanandevanand5075 5 วันที่ผ่านมา +1

    Siberian origin...through iran ...reached India..

  • @kumaresans919
    @kumaresans919 7 วันที่ผ่านมา

    நீங்களும் தமிழர் நாங்களும் தமிழர் என்றால் சமஸ்கிருதம் யாரோட மொழி

  • @sriganapathivasudevraj4641
    @sriganapathivasudevraj4641 7 วันที่ผ่านมา +1

    Tamil is the only oldest National language of India...

  • @ragunathanragunathan3017
    @ragunathanragunathan3017 5 วันที่ผ่านมา

    அம்மா தயே முதலில் இந்தியாவில் ஏதோ ஒரு MP தொகுதியில் மக்களை சந்தித்து ஓட்டு வாங்கி. வங்கியை நிர்வகிக்கும் துறைக்கு மந்திரியாக நின்று பரதம் ஆடினால் பார்க்க நன்றாக இருக்கும்🎉

  • @guganrajarajenthiran8897
    @guganrajarajenthiran8897 5 วันที่ผ่านมา

    Tamil language worshiped by gods, sidhas, rishis, and its a mother tongue of 8 crore people . We support dmk.

  • @S-G-B-King
    @S-G-B-King 7 วันที่ผ่านมา +1

    Ada poma oorugaai mami😅😅

  • @chokkalingamlingam5791
    @chokkalingamlingam5791 6 วันที่ผ่านมา

    தமிழ் மன்னை மற்ற மொழிக்கார்தளின் ஆதிக்கம் செலுத்துகிறார்கள்

  • @sabareeswaransamidurai4081
    @sabareeswaransamidurai4081 6 วันที่ผ่านมา

    Bold Brave And perfect to the core

  • @mmjohnmmjohn7983
    @mmjohnmmjohn7983 8 วันที่ผ่านมา +29

    வார்டில் வாக்கு வாங்கி ஜெயிக்க வக்கில்ல நாட்டுக்கு நிதியமைச்சர்.ஆனால் பேச்சு பாருங்க

    • @nageswaranvadivelu4380
      @nageswaranvadivelu4380 8 วันที่ผ่านมา

      வெட்கி தலைகுனிய வேண்டிய வேதனையான மோடியின் செயல்களில் ஒன்று இவரை அமைச்சராக்கியது

    • @NamishKaaviya
      @NamishKaaviya 8 วันที่ผ่านมา +1

      Sunni நல்ல முறையில் umpu

    • @vijayvilliers6933
      @vijayvilliers6933 8 วันที่ผ่านมา +2

      Manmohan singh entha ward la ninu 10 years pm ah irundhar 😅

    • @balajivenkat8159
      @balajivenkat8159 7 วันที่ผ่านมา +1

      கன்னி மேரிய கன்னி கழிச்சது யாரு?

    • @thirunavukkarasuramasamy3330
      @thirunavukkarasuramasamy3330 7 วันที่ผ่านมา

      ​@@vijayvilliers6933But he never arrogant as this lady. The question of non elected arise because of her arrogance and her behaviour.

  • @tjayakumar7589
    @tjayakumar7589 8 วันที่ผ่านมา +2

    திமுக தலைவர், மந்திரி, கவுன்சிலர், வட்டம், மாவட்டம் குழந்தைகள், வாரிசுகள் சிபிஎஸ்இ பாட திட்டத்தில் இந்தி கற்றுக் கொள்கிறார்கள். ஏழை அரசு பள்ளி மாணவர்கள் இலவசமாக மூன்றாவது மொழி படிக்க கூடாது. இதுதான் திராவிடியா மாடல்.

  • @jayakumar6600
    @jayakumar6600 5 วันที่ผ่านมา

    நிர்மலா சீதாராமன் அவர்களே நீங்கள் தமிழர் இல்லை.

  • @mohamedsiddique5439
    @mohamedsiddique5439 7 วันที่ผ่านมา

    மக்களினால் தேர்ந்தெடுக்கப்படாமல சில மனிதர்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் பேசுற பேச்சப்பார்.

  • @gomathy7695
    @gomathy7695 8 วันที่ผ่านมา +11

    மிகவும் மோசமான பெண்

    • @NamishKaaviya
      @NamishKaaviya 8 วันที่ผ่านมา

      Apa

    • @yesbossnoboss1519
      @yesbossnoboss1519 8 วันที่ผ่านมา +1

      பெண்???😂😂

    • @saffimohamed5643
      @saffimohamed5643 7 วันที่ผ่านมา

      ஆயா

    • @shyamsundar-uk2gj
      @shyamsundar-uk2gj 7 วันที่ผ่านมา

      இவரை விட மோசமான பெண் கனிமொழி...

    • @yesbossnoboss1519
      @yesbossnoboss1519 7 วันที่ผ่านมา

      @@shyamsundar-uk2gj ஒங்க
      ஆத்தாவை விடவா ? No chance

  • @arunramesh3285
    @arunramesh3285 7 วันที่ผ่านมา +1

    தமிழ் உயர் தனிச்செம்மொழி

  • @vganesan7172
    @vganesan7172 8 วันที่ผ่านมา +4

    Through Bolan Gate and Kaibar Gate.Then who are you?

  • @balajisdiary6089
    @balajisdiary6089 5 วันที่ผ่านมา

    Nirmalaji great....

  • @ArulElavarasan
    @ArulElavarasan 7 วันที่ผ่านมา

    ருத்ரதாண்டவமா?
    ருத்ரா(சிவன்) என்பது ஆர்ய கடவுள்.
    en.wikipedia.org/wiki/Rudra

  • @radhakrishnan7185
    @radhakrishnan7185 7 วันที่ผ่านมา +4

    What kind of minister she is?????😢😮😢😮😢😮

  • @Sபாக்யவான்
    @Sபாக்யவான் 8 วันที่ผ่านมา +1

    தமிழ் எங்கள் உயிர் ஹிந்தி எங்கள் மயிர்.Tamil hamara jaan.hindi hamara baal

  • @jyots2011
    @jyots2011 8 วันที่ผ่านมา +12

    மும்பை சிவப்பு விளக்கு பகுதியில் இருக்க வேண்டியவள் பாராளுமன்ற கூட்டத்திற்கு வருவது தவறான முன்னுதாரனம்

    • @nithilavazhuthi7864
      @nithilavazhuthi7864 8 วันที่ผ่านมา

      நிர்மலா சீதாராமன் ஒரு அக்மார்க் வேசி

    • @ms33322
      @ms33322 8 วันที่ผ่านมา

      Unka amma va ippadi Na sonna unakku eppadi irukkum... 200 rs comment panna sonna 200000 rs comment panraye da...

    • @palg9501
      @palg9501 7 วันที่ผ่านมา

      பாவாடைய முடு

  • @shankarjayaraman7609
    @shankarjayaraman7609 7 วันที่ผ่านมา

    MAAM SÚUUUUUUUUUPER 🙏

  • @thirunavukkarasuking987
    @thirunavukkarasuking987 8 วันที่ผ่านมา +17

    She is a liar

  • @dpvasanthaprema629
    @dpvasanthaprema629 8 วันที่ผ่านมา +1

    This lady is more of tap fighter like too…! Other than a FM.

  • @mihirsabeena4517
    @mihirsabeena4517 7 วันที่ผ่านมา

    What a culture she has?

  • @Vasanthibala-ux3ck
    @Vasanthibala-ux3ck 6 วันที่ผ่านมา

    ஏன் எல்லோரும் அரை குறையா தமிழ் பேச ஆசை படுரிங்கலே பிரதமர் உட்பட தமிழை தேசிய மொழியா அறிவிக்கலாமே

  • @seniorwanderer8081
    @seniorwanderer8081 7 วันที่ผ่านมา

    Ir is a lie.Learning Hindi was optional in Tamilnadu right from 1961.Only it was not compulsory to study Hindi in schools.Many were studying Rastraabashaa and prothmic as private candidates.Hindi prachara Saba was functioning.At pre university level in government colleges Sanskrit was taught

  • @radhakrishnan7185
    @radhakrishnan7185 7 วันที่ผ่านมา

    You are vantheri only nna and v respect all

  • @manikandanp5829
    @manikandanp5829 8 วันที่ผ่านมา +1

    Durai Murugan Vellore School la Hindi Irukka