How to learn sirasasana for beginners in tamil / சிரசாசனம் செய்வது எப்படி ?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ต.ค. 2024
  • • sirasasana one of the most important asana
    • This is called king of the yogasana
    • this is helps to mind relaxation and reduce body fat
    • especially helpful to all mind related work like doctors, students, lawyers etc....
    #Shivakalai
    #Sirasasana
    #சிரசாசனம்

ความคิดเห็น • 41

  • @Muthupandian25
    @Muthupandian25 3 ปีที่แล้ว +2

    சரியான விளக்கம் குடுத்தீர்கள் மிகவும் நன்றி👍

  • @mgtamil27
    @mgtamil27 3 ปีที่แล้ว +2

    Looking good Prabhu all the best and do your best 👍👍👍👍

  • @sojinkr8039
    @sojinkr8039 3 ปีที่แล้ว +1

    Sirapa guide paninga Prabhu .
    Keep it up 👍🏼😊

  • @bonsjoe899
    @bonsjoe899 2 ปีที่แล้ว +1

    நிச்சயமாக நானும் பழக இருக்கிறேன்💟

    • @shivakalaiyoga
      @shivakalaiyoga  2 ปีที่แล้ว +1

      சிறப்பு 👌👍

  • @SARVANAN528
    @SARVANAN528 3 ปีที่แล้ว

    நன்றிங்க சார் நீங்க செய்வது பார்த்து எனக்கும் நம்பிக்கை வருகிறது. உங்கள் சேவைக்கு எல்லையற்ற நன்றி🙏

  • @muralikoribilli6236
    @muralikoribilli6236 ปีที่แล้ว +1

    Thanks for detailed video brother

  • @வெ.ந.முனியாண்டி
    @வெ.ந.முனியாண்டி ปีที่แล้ว +1

    சூப்பர் மிக்க மகிழ்ச்சி

    • @shivakalaiyoga
      @shivakalaiyoga  10 หลายเดือนก่อน

      Thank you so much 🙏

  • @chittibabu142
    @chittibabu142 2 ปีที่แล้ว +1

    G really thanks, I'm really thank from my bottom of the heart ❤

    • @shivakalaiyoga
      @shivakalaiyoga  10 หลายเดือนก่อน

      மிக்க நன்றி

  • @Sushmeethamariappan1504
    @Sushmeethamariappan1504 6 หลายเดือนก่อน +1

    Great

  • @testuser51463
    @testuser51463 ปีที่แล้ว +1

    Nice

  • @VeeraSekar-pz5wj
    @VeeraSekar-pz5wj 5 หลายเดือนก่อน

    Nanba yentha asanam seithal narambu strong irukkuma .

    • @shivakalaiyoga
      @shivakalaiyoga  5 หลายเดือนก่อน

      ஆமாம்.

    • @VeeraSekar-pz5wj
      @VeeraSekar-pz5wj 5 หลายเดือนก่อน +1

      @@shivakalaiyoga romba nantri nanba 🙏🙏🙏🙏

  • @VeeraSekar-pz5wj
    @VeeraSekar-pz5wj 5 หลายเดือนก่อน

    Nanba gym work pannikittu irukken atha mudicheittu etha seiyalama pls reply

    • @shivakalaiyoga
      @shivakalaiyoga  5 หลายเดือนก่อน

      Gym workout pannitu yoga seiya koodathu.

  • @GokulkYoga
    @GokulkYoga 3 หลายเดือนก่อน +1

    Nehru ji our Beloved First pm had been done incessant manner, upto Demise Nehru ji was called by children.. uncle, not Grandpa.. Yoga is panacea...

    • @shivakalaiyoga
      @shivakalaiyoga  3 หลายเดือนก่อน

      Thank you so much 😊

  • @7ckiruthika.g3-cg.monika94
    @7ckiruthika.g3-cg.monika94 3 ปีที่แล้ว

    Sir surgery pannavaga intha aasanam saiyalama

    • @shivakalaiyoga
      @shivakalaiyoga  2 ปีที่แล้ว

      சர்ஜரி செய்துக்கொண்டவர்கள் சிரசாசனம் செய்ய கூடாது. ஆனால், அர்த்த சிரசாசனம் செய்யலாம். சிரசாசனத்திற்குரிய பாதி பலன் கிட்டும்.
      th-cam.com/video/ftUVHyYRShc/w-d-xo.html

    • @shivakalaiyoga
      @shivakalaiyoga  10 หลายเดือนก่อน

      Problem ethum varalana continue pannunga. All the best

  • @rameshr3983
    @rameshr3983 2 ปีที่แล้ว +2

    மாலையில் செய்யலாமா

    • @shivakalaiyoga
      @shivakalaiyoga  2 ปีที่แล้ว +1

      காலை மாலை இரு வேளையும் செய்யலாம்.

    • @rameshr3983
      @rameshr3983 2 ปีที่แล้ว +2

      ஐயா நான் யோகா இரவு 7. மணி. முதல் 8.மணிவரை செய்கிறேன் இந்த நேரத்தில் செய்யலாமா ஐயா.

    • @rameshr3983
      @rameshr3983 2 ปีที่แล้ว +2

      சிரசாணம் கடைசியாக செய்யலாமா.

    • @shivakalaiyoga
      @shivakalaiyoga  2 ปีที่แล้ว +1

      தூங்கும் முன்பு யோகாசனம் செய்ய கூடாது. மாலை 5 மணி முதல் 6.30 மணிக்குள் ஆசனப் பயிற்சி முடிக்க வேண்டும்.

    • @shivakalaiyoga
      @shivakalaiyoga  2 ปีที่แล้ว

      எல்லா ஆசனமும் முடித்துவிட்டு கடைசியாக சவாசனம்தான் செய்ய வேண்டும். சிரசாசனம் இதற்கு இடையில் எப்பொழுது வேண்டுமானாலும் செய்யலாம் ஆனால் அதற்கு மாற்று ஆசனமாக நின்ற பாத ஆசனம் செய்ய வேண்டும்.

  • @gvsekargvsekar1690
    @gvsekargvsekar1690 3 หลายเดือนก่อน +1

    ஐயா பியுட்டரி அல்ல பிட்யூட்டரி

    • @shivakalaiyoga
      @shivakalaiyoga  3 หลายเดือนก่อน

      திருத்திக் கொள்கிறேன். நன்றி

    • @gvsekargvsekar1690
      @gvsekargvsekar1690 3 หลายเดือนก่อน

      @@shivakalaiyoga ❤️

  • @krishnamoorthy5061
    @krishnamoorthy5061 10 หลายเดือนก่อน +1

    Loose

  • @VeeraSekar-pz5wj
    @VeeraSekar-pz5wj 5 หลายเดือนก่อน +1

    Nanba unga contact number venum pls