மக்களவையில் ஒலித்த தமிழ் வாழ்க கோஷம் : பாஜக எம்பிக்களும் பதில் கூச்சலிடத்தால் பரபரப்பு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ม.ค. 2025

ความคิดเห็น • 203

  • @GOPINATH-hg2ts
    @GOPINATH-hg2ts 5 ปีที่แล้ว +140

    வாழ்க தமிழ் னு சொல்லிட்டா போதும்.. எவ்வளவு வேணும்னாலும் கொள்ளை அடிக்கலாம்..

  • @murugesan8638
    @murugesan8638 5 ปีที่แล้ว

    வாழ்க தமிழ் வளர்க தமிழ் தேசியம்

  • @deepan2086
    @deepan2086 5 ปีที่แล้ว

    தமிழ் தமிழர் தமிழினம்....தமிழ் என்று சொன்னாலே நாவிலும் சரி, மனதிலும் சரி இனிமை மையம் கொண்டு உணர்ச்சி பெருக்கெடுக்கிறது...என்னே எம் தமிழின் சுவை ...அவற்றை உணர்ந்தால் மட்டுமே புரியும்..வாழ்க தமிழ் தமிழர் தமிழினம்

  • @சக்திதிருமலை
    @சக்திதிருமலை 5 ปีที่แล้ว +64

    மக்கள் வாழ வேண்டாம் செத்தவர்கள் வாழ்ந்தால் போதும் டா

    • @sakthy1000
      @sakthy1000 5 ปีที่แล้ว +2

      😂

    • @sudarselvan6280
      @sudarselvan6280 5 ปีที่แล้ว +1

      Athu intha mutta p.... magalugu aipom puriya pogutho

  • @kolamsrichitrasrichitra7677
    @kolamsrichitrasrichitra7677 5 ปีที่แล้ว

    வாழ்க தமிழ்!!

  • @duraimithran4385
    @duraimithran4385 5 ปีที่แล้ว +3

    இது நாம் தமிழர் கட்சி
    வெற்றி . சீமானின் மேடை பேச்சின் வேகமான பேச்சிற்கு
    கிடைத்த வெற்றி.
    வாழ்க தமிழ்...

    • @madhans4275
      @madhans4275 5 ปีที่แล้ว

      Adichu vidu kaasa panama

  • @user-ty8ch6mq3h
    @user-ty8ch6mq3h 5 ปีที่แล้ว +25

    வாழ்க தமிழ் வளர்க தமிழர் நாடுனு சொல்லனும் சரியா 🙏
    என் மனசாட்சிபடி இந்த பதவியில் இருந்து கொண்டு என் தமிழ் மக்களுக்கும் என் தாய் தமிழ் நாட்டிற்க்கும் லஞ்சம் வாங்காமல் ஊழல் செய்யாமல் உழைப்பேன் என்று மனதில் உறுதி மொழி எடுக்க வேண்டும் அதவிட்டுட்டு👤

    • @pbsridharan
      @pbsridharan 5 ปีที่แล้ว

      Yes first they should be honest as they said it

  • @swethaas9822
    @swethaas9822 5 ปีที่แล้ว +7

    வாழ்க தமிழ்.... ஒழிக பாஜக தீவிரவாதம்...😅😅😅😅

  • @sasiprabha8321
    @sasiprabha8321 5 ปีที่แล้ว +18

    முதல் முறை அல்ல J ஜெயலலிதா MP ஆக பதவி ஏற்ற போது தமிழில் பதவி ஏற்ற சரித்ிரத்தையும் நினைவில் கொள்ள வேண்டும்

    • @sivakumar.psiva.p8749
      @sivakumar.psiva.p8749 5 ปีที่แล้ว +1

      Sasi Prabha இங்கு ஜெயலலிதா தமிழில் பதவி ஏற்றதை மேற்கோள் காட்டவில்லை 39 எம்பிக்களும் முதல் முறையாக தமிழில் பதவியேற்றதை தான் இங்கு பதிவிட்டுள்ளனர் இதை தாங்கள் நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும்

  • @sunderelectric8692
    @sunderelectric8692 5 ปีที่แล้ว +61

    வாழ்க தமிழ் வளர்க தமிழினம்.... ஒன்று படுவோம் அனைவருக்கும் வாழ்வளிப்போம்...

  • @rameshbabutg8315
    @rameshbabutg8315 5 ปีที่แล้ว

    தமிழன் வாழ்ந்தால் தமிழ் தானாகவே வளரும். தமிழனை வாழ விடுங்கள்.

  • @vandematharam5725
    @vandematharam5725 5 ปีที่แล้ว +20

    Vazga tamil vazga India.

  • @vigneshrahman9566
    @vigneshrahman9566 5 ปีที่แล้ว +16

    2:52 Hemalini cute expression

  • @jghanesh
    @jghanesh 5 ปีที่แล้ว +2

    It’s beauty of India. It’s very inspiring. Best wishes for great India. I love Tamil, I love India and i love USA

  • @durairaju1688
    @durairaju1688 5 ปีที่แล้ว +1

    இவனுங்க எல்லாம் நம்பறதா வேணாம்மா கடவுள் ஏன் இப்படி நடிக்கிறாங்க வாழ்க தமிழ்

  • @தமிழர்செய்திகள்-ங8ர

    வாழ்க தமிழ் என்றால் தமிழ் வளர்ச்சி அடையாது தன்னுடைய சந்ததிக்கு கற்பிக்க வேண்டும்

  • @swethaas9822
    @swethaas9822 5 ปีที่แล้ว +27

    ஆக மொத்தத்தில் எல்லாம் கிழடு கட்டைகள்... இதுங்க தான் இந்தியாவை காப்பாற்ற போகுதா... எழும்பி நடக்கவே முடியல....

    • @gsarankumar1053
      @gsarankumar1053 5 ปีที่แล้ว

      Correct Sister

    • @madhans4275
      @madhans4275 5 ปีที่แล้ว +1

      Poora payalum thirutu payalga

    • @abiramitamilselvi6731
      @abiramitamilselvi6731 5 ปีที่แล้ว

      swetha As......நாம ஆளலாமா.......

    • @sgmani7789
      @sgmani7789 5 ปีที่แล้ว

      Correct

    • @madhans4275
      @madhans4275 5 ปีที่แล้ว

      @@sgmani7789 mani ,night la peium pani ,unaku venuma kani😂😂😂

  • @kk-ys2jd
    @kk-ys2jd 5 ปีที่แล้ว +9

    Hemamalini is 70 years old no wonder she was a indias dream girl

  • @aanmigaarularul6816
    @aanmigaarularul6816 5 ปีที่แล้ว +1

    அண்ணா என்ன ஆனார். அவர் பெயரையும் சொல்லி இருக்கலாமே. அவர்தானே இவர்களின் வித்து.

  • @ethayadulla2374
    @ethayadulla2374 5 ปีที่แล้ว +15

    வாழ்க தமிழ்

  • @raamkey
    @raamkey 5 ปีที่แล้ว

    தமிழ் வாழ்ந்து கொண்டுத்தான் இருக்கிறது.. அதற்கு ஒரு குறையும் இல்ல. பாவம் தமிழ் நாடுதான் வாழ்வதற்கு வழி இல்லாம கிடக்கிறது... எதாவது செய்யுங்கள்....

  • @aribousultan1519
    @aribousultan1519 5 ปีที่แล้ว +1

    வாழ்க!தமிழ். வளர்க தமிழ்!💐

  • @abiramitamilselvi6731
    @abiramitamilselvi6731 5 ปีที่แล้ว +2

    தமிழ் வாழ்ந்து என்ன ஆகப்போகிறது தமிழன் வாழணும்

    • @meensundar3771
      @meensundar3771 5 ปีที่แล้ว

      Tamil than tamilan

    • @abiramitamilselvi6731
      @abiramitamilselvi6731 5 ปีที่แล้ว

      @@meensundar3771 டேய் மீன்சுந்தரா.....தமிழ் மொழி தமிழன் மனுஷன்..... மனுஷன் வாழ்ந்தாதான்டா மொழி வாழும்..... போ

  • @jenishkumar27
    @jenishkumar27 5 ปีที่แล้ว

    வாழ்க தமிழ்! வளர்க தமிழர் புகழ்!

  • @kajaking232
    @kajaking232 5 ปีที่แล้ว +23

    ஒரு இளைஞர்கள் கூட இல்லை எல்லாம் கிளட்டு Std பூத்துகளா இருக்குது..

  • @oiitsmeraffic2407
    @oiitsmeraffic2407 5 ปีที่แล้ว +1

    2:55 😍😍😍😍

  • @vikkivishal3371
    @vikkivishal3371 3 ปีที่แล้ว

    Jai bheem 🔥✨

  • @pirasannas
    @pirasannas 5 ปีที่แล้ว

    தமிழ் வாழ்க என்று கோஷம் போடுங்க ஆனால் இங்கிலீஷ் வாழ வையுங்க

  • @BaluBalu-oq8pc
    @BaluBalu-oq8pc 5 ปีที่แล้ว

    VALLGA THAMILL, VELLGA THAMILL 🔥💪🔥.

  • @srinathkannan1230
    @srinathkannan1230 5 ปีที่แล้ว +4

    Radhae Radhae, Krishnam Vandhe Jagathgurum. Jai Sri Ram.

  • @karthikkarthikkarthikkarth2185
    @karthikkarthikkarthikkarth2185 5 ปีที่แล้ว

    வாழ்க தமிழ் வாழ்க இந்தியா

  • @balajip6165
    @balajip6165 5 ปีที่แล้ว +5

    Tamil valka
    Bharat mathake jai
    Jai hind

  • @karunalatchoumy6182
    @karunalatchoumy6182 5 ปีที่แล้ว +9

    இவர்களை இப்படிப்பேசவைத்ததில் சீமானின் பங்கு உள்ளது என எண்ணுகிறேன்.

    • @user-ty8ch6mq3h
      @user-ty8ch6mq3h 5 ปีที่แล้ว

      karuna latchoumy உண்மை நண்பா

  • @lalshandnuv9598
    @lalshandnuv9598 5 ปีที่แล้ว +6

    Modi the King

  • @velmurugang256
    @velmurugang256 5 ปีที่แล้ว

    தமிழ் வாழ்க

  • @kumaras1224
    @kumaras1224 5 ปีที่แล้ว

    Valga namadhu Moli
    Thattugal thirakap padum
    Kalugal kodukapadum
    Welcome good things
    U will be support
    Tamil Hindi English and all other languages valga valarga India
    Avoid many corraption
    Support nature growth
    Save former
    Show good path youngsters
    Safe people
    Share your friends
    We are waiting for speech
    Best regards

  • @vijayvj185
    @vijayvj185 5 ปีที่แล้ว

    Jai sriram

  • @karthikeyanr1035
    @karthikeyanr1035 5 ปีที่แล้ว

    Theni singam single mass kaamichuruchu☝

  • @prakashd4088
    @prakashd4088 5 ปีที่แล้ว +7

    *_தமிழ் வாழ்க... பிரபாகரம் வாழ்க..._*

  • @vaangapesalam9488
    @vaangapesalam9488 5 ปีที่แล้ว

    வாழ்க வாழ்க என்று ஊழலை ஆரம்பிச்சுட்டானுங்க

  • @sakthidasanr5244
    @sakthidasanr5244 5 ปีที่แล้ว +6

    jei bheem.. allahu akbar
    super

  • @murthyk1120
    @murthyk1120 5 ปีที่แล้ว

    Jai Hind

  • @santoshkumar-gj5gh
    @santoshkumar-gj5gh 5 ปีที่แล้ว +1

    Please help all INDIA people.
    Jai Hind.

  • @kaviselvan6404
    @kaviselvan6404 5 ปีที่แล้ว +2

    சொல்ல வச்சான் பாரு சீமான்....
    அவன்தான் தலைவன்...

  • @warriors6645
    @warriors6645 5 ปีที่แล้ว +1

    Allah akbar Allah akbar

  • @மருதநாயகம்-ங6ச
    @மருதநாயகம்-ங6ச 5 ปีที่แล้ว

    வாழும் தமிழ்

  • @vhariharan1988
    @vhariharan1988 5 ปีที่แล้ว

    தமில் வால்க ...
    நல்லா சோல்லுராய்ங்க தமில

  • @தமிழ்மொழி-ன4ற
    @தமிழ்மொழி-ன4ற 3 ปีที่แล้ว

    தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ்

  • @siranjeevirangaraj2726
    @siranjeevirangaraj2726 5 ปีที่แล้ว +11

    Podii pu***

  • @ganishwararun35
    @ganishwararun35 5 ปีที่แล้ว +15

    38 MP tha
    39 illa no MP for vellore

    • @anushs8938
      @anushs8938 5 ปีที่แล้ว +5

      Including pondicherry

  • @hihi-lw1cs
    @hihi-lw1cs 5 ปีที่แล้ว +1

    Vallkaaa Tamil

  • @saideepakr6256
    @saideepakr6256 5 ปีที่แล้ว +8

    Ravindranath KU yaarum company kudukala....paavam thaniyaa poitaru😂😂

  • @nandhininandhini4215
    @nandhininandhini4215 5 ปีที่แล้ว +1

    Thirudagargal Munnetra Kalagam Tamizhai vaithu arasiyal pilaikuthu🤣

  • @Indian2285
    @Indian2285 5 ปีที่แล้ว

    இவனுகளுக்கு அந்த அடிமைகள் எவ்வளவோ பரவாயில்லை போல

  • @akrakr8690
    @akrakr8690 5 ปีที่แล้ว +1

    ஓவைசி யின் பேச்சு அருமை

  • @dawamaniponnusamy9626
    @dawamaniponnusamy9626 5 ปีที่แล้ว

    Implies the stupidity of Tamils who chose திருட்டு கும்பல்!

  • @rajeshrocky5732
    @rajeshrocky5732 5 ปีที่แล้ว

    Jai Sri ram

  • @meensundar3771
    @meensundar3771 5 ปีที่แล้ว

    போன முறை Dmk எப்படி பதவி ஏற்றது.Why now drama

  • @vinotha1128
    @vinotha1128 5 ปีที่แล้ว

    Jai Shri ram...

  • @muthudurai.V
    @muthudurai.V 5 ปีที่แล้ว +14

    Idhukku munnala nagarcoil MP ponrathakrishnan Tamil la than pathavi yetuthar .
    Please publish true....

  • @தமிழன்தமிழன்-ற6ஞ
    @தமிழன்தமிழன்-ற6ஞ 5 ปีที่แล้ว

    அல்லாகு அக்பர் ஆ?
    என்னடா டேய்

  • @jegadishj1176
    @jegadishj1176 5 ปีที่แล้ว +1

    2:52=3/4 Views... 😂😂

  • @n4reviews484
    @n4reviews484 5 ปีที่แล้ว

    LKG class mari eruku

  • @chennaiaircool5625
    @chennaiaircool5625 5 ปีที่แล้ว +4

    Radhe rathe krushna sri ram narayanaaaaaaaaaaaaa😇

  • @akmohammedmahsukakmohammed1130
    @akmohammedmahsukakmohammed1130 5 ปีที่แล้ว +1

    First time India divided into various religions.. sad to see.. what will be next.... unity in diversity......

    • @madhans4275
      @madhans4275 5 ปีที่แล้ว +1

      Ella thirutu pirivinai vadigal,ivan dravida pirivinai,bjp madhavadha pirivinai,indha seeman Tamil pirivinai,innum silar jaathi pirivinai.india va naasam pannama vidamaatanga

  • @thedocsr
    @thedocsr 5 ปีที่แล้ว

    jai shree ram

  • @kkssraja1554
    @kkssraja1554 5 ปีที่แล้ว

    கையெழுத்து..............???????????

  • @sarathkumarr1186
    @sarathkumarr1186 5 ปีที่แล้ว +6

    Yendha Inga yenna competition pundaiya nadathurainga

  • @rameshkalai9087
    @rameshkalai9087 5 ปีที่แล้ว +12

    ராதே, ராதே கிருஷ்ணம் வந்தே!ஜெய் ஸ்ரீகிருஷ்ணா.....

    • @balu64785
      @balu64785 5 ปีที่แล้ว +3

      She is from Mathura. Krishnar valarntha idam.

    • @balu64785
      @balu64785 5 ปีที่แล้ว

      @@karamchandramalingam Mathura thogudhi MAP avanga. Mathura oda history paaru. Periyar vaalgannu solraanga Namma aalunga. Avangalukku avangaloda nambikkai.

    • @karunalatchoumy6182
      @karunalatchoumy6182 5 ปีที่แล้ว

      @@balu64785 பெரியார் மேல வச்ச நம்பிக்கையில மனிதம் வாழும். மதுரா மேல வச்ச நம்பிக்கையில மனிதம் வீழ்ந்து சாதியாய் பிரிந்து பகை முகம் காட்டும். மேல்சாதி கீழ்சாதி என பிரித்தாளும். நாடு பின்னோக்கிச்செல்லும்.உலகம் நம்மைப்பார்த்து காரி உமிழும்.

    • @lalshandnuv9598
      @lalshandnuv9598 5 ปีที่แล้ว

      @@karunalatchoumy6182 paavada

    • @karunalatchoumy6182
      @karunalatchoumy6182 5 ปีที่แล้ว +1

      @@lalshandnuv9598 u mean "asifa raped in temple ."

  • @GunasekharMuthumani
    @GunasekharMuthumani 5 ปีที่แล้ว

    Starting yellam nalla dhan irukku but finishing dhan innna agapoghudho theriyala

  • @k.s.sabarinathan4953
    @k.s.sabarinathan4953 5 ปีที่แล้ว +2

    She is cute

  • @meenamuthuomsairam5132
    @meenamuthuomsairam5132 7 หลายเดือนก่อน

    Oldest one

  • @sarasubala5560
    @sarasubala5560 5 ปีที่แล้ว

    Vazhaka thamizh,😃😃😃😃😃😃😃

  • @sridharmagudapathi9673
    @sridharmagudapathi9673 4 ปีที่แล้ว

    Hemamalani is........ She is crossbelt.

  • @vijayvks6796
    @vijayvks6796 5 ปีที่แล้ว

    Anna va marantha dmk

  • @parkavibharathi8376
    @parkavibharathi8376 5 ปีที่แล้ว

    This is not the good sign for integral India🇮🇳...

  • @கற்றுக்கொள்வோம்-ள2ட

    Nangala perambalur karan apditha

  • @arunvijay4361
    @arunvijay4361 5 ปีที่แล้ว +1

    Pavam nam Tamil makkal

  • @rajavaruma5492
    @rajavaruma5492 5 ปีที่แล้ว +3

    Tamil makal tha tamila valavakaraga entha frod pasaga ella

  • @venkataramananvaidhyanatha5586
    @venkataramananvaidhyanatha5586 5 ปีที่แล้ว

    Modelle Inda Sumbappayalunga Tamizhai sariyaga uccharikkattum .

  • @biokart
    @biokart 5 ปีที่แล้ว

    Parliament is a comedy circus.... Tamil vaazhga nu solli solliye nammala mottai adichitaanunga

  • @catchyloafs4544
    @catchyloafs4544 5 ปีที่แล้ว

    DMK full kootu kalavaninga

  • @madhans4275
    @madhans4275 5 ปีที่แล้ว

    Valga chota bheem,valga dholakpur

  • @anonymous-qy3bw
    @anonymous-qy3bw 5 ปีที่แล้ว

    What does tamil volzha means

  • @naveenkumar-pm5pb
    @naveenkumar-pm5pb 5 ปีที่แล้ว

    Vazhaka kanchi periyar

  • @rojoe559
    @rojoe559 5 ปีที่แล้ว

    Tamil valka

  • @elanchezhianrk8586
    @elanchezhianrk8586 5 ปีที่แล้ว

    Vazhga item gumbal

  • @somasundar7035
    @somasundar7035 5 ปีที่แล้ว

    Soriyan pugazh vazhga nu sollama... soriyan vazhgana enga ??? Sorgathuliy

  • @sivasiva2737
    @sivasiva2737 5 ปีที่แล้ว +9

    BJP♥️

  • @selvicutesweety7279
    @selvicutesweety7279 5 ปีที่แล้ว

    Dei nalarupinga da... Tamilnaduku edhachu pannunga....

  • @JAI53k
    @JAI53k 5 ปีที่แล้ว +2

    வாழ்க பெரியார் வளர்க பகுத்தறிவு

  • @balabala-kc3rb
    @balabala-kc3rb 5 ปีที่แล้ว

    ஜெய் ஸ்ரீ ராம்

  • @karthikeyanr1035
    @karthikeyanr1035 5 ปีที่แล้ว

    Dmk thirudargal part 2

  • @santhoshnatarajan6251
    @santhoshnatarajan6251 5 ปีที่แล้ว +1

    ராதே ராதே கிருஷ்ணம் வந்தனம்

  • @asbbasha2437
    @asbbasha2437 5 ปีที่แล้ว +2

    Velga thamiz onguga thozilalar otrumai.ulaga thozilalargale ondru paduvom.

  • @meenakshisundaram.s1386
    @meenakshisundaram.s1386 5 ปีที่แล้ว +1

    Enda intha Tamil AA vachae arasiyal ethana naal da seivenga

  • @sakthikumari8006
    @sakthikumari8006 5 ปีที่แล้ว

    velga tamil.... Tamil vellatum....

  • @muhammedabdullah5027
    @muhammedabdullah5027 5 ปีที่แล้ว +5

    இந்த மாதிரி பதவி ஏற்ப்பது நாட்டிற்கு நல்லதில்லை மக்களாவைமான்பு மீரப்பட்டதாகவே பதவி
    பிரமான உருதி மொழி அமைந்துள்ளது இனிவரும்
    நாட்களில் மக்களவை ஒரு
    கேள்வி குறியாகவே இருக்கும்
    என்னா நா சொல்லுரது சாிதானே!

    • @karunalatchoumy6182
      @karunalatchoumy6182 5 ปีที่แล้ว

      இந்தமாதிரி பதவி ஏற்பது இந்தி சமஸ்கிருதம் இவைதான் உயர்ந்த மொழின்னு நெனச்சிருக்கற பசங்களுககுத்தான் நல்லதில்ல.
      தமிழனுக்கும் தமிழ்நாட்டுக்கும் இதுதான் நல்லது.

    • @muhammedabdullah5027
      @muhammedabdullah5027 5 ปีที่แล้ว

      @@karunalatchoumy6182 கருண லெச்சுமி இந்தியா நமது தாய்
      நாடு அதன் கண்ணியம் இப்படி
      கோசம் போடுவதால் மாியாதை
      இல்லை நாட்டுபற்று வேறு கோசம்போடுவது வேறு இவா்களுக்கு நாட்டுபற்று காட்டவில்லை இவா்களுக்கு
      எதில் பற்று இருக்குனு கோசம்
      போட்டு கட்டி இருக்கிறாா்கள்
      தமிழ் நாடுஇந்தியா அளவில்
      மதிப்பு மாியாதை கொண்டுவர
      இது நல்லது இல்லை என்னா நா
      சொல்லுரது சாிதானே!

    • @karunalatchoumy6182
      @karunalatchoumy6182 5 ปีที่แล้ว

      @@muhammedabdullah5027 இல்லை ஐயா, மோடி தமிழ்நாட்டில் பேசும்போதுமட்டும் "தமிழ் பழைமையான மொழி,உயர்ந்த மொழி"என்கிறார். ஆனால் டெல்லி சென்றால் இந்தி சமஸ்கிருதம் இவற்றுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். தமிழில் உறுதிமொழி எடுக்கும்போது அதை ஏற்றுக்கொள்ள மனமில்லாமல் மதகோஷம் எழுப்புகிறார்களே, அது தமிழை,தமிழரை இழிவுபடுத்துவதாகாதா?
      ஒருவர் உறுதிமொழி எடுக்கும்போது அமைதிகாக்காமல் ஜெய்ஸ்ரிராம் கோஷம் எழுப்புவதுதான் மாண்பா?
      இந்தியா நம்நாடுதான்.ஆனால் டெல்லி ஆட்சியாளர்கள் தமிழ்நாட்டை இந்தியாவின் சம உரிமையுள்ள மாநிலமாகக்கருதுகிறார்களா?
      மாநில உரிமைகளைப்பறிப்பது,இந்தியைத்திணிப்பது, விளைநிலங்களை பறித்து கார்பரேட்டுகளுக்குத்தாரை வார்ப்பது,நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளை எதிர்கொள்ளாமல் மேடைகளிலும் தொலைக்காட்சிகளிலும் மட்டுமே மணிக்கணக்காக உரையாற்றுவதால் நாடாளுமன்ற கண்ணியம் காக்கப்படுமா? பிரதமர் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளை எதிர்கொண்டு விளக்கமளிக்கவேண்டும்.பத்ரிகைகளை சந்தித்து அவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு நேர்மையான விடைஅளிக்கவேண்டும்.அப்போதுதான் ஜனநாயகம் வாழும்.மாண்பு விளங்கும்.

    • @muhammedabdullah5027
      @muhammedabdullah5027 5 ปีที่แล้ว

      @@karunalatchoumy6182 கருணா லெச்சுமி என்னுடைய கருத்தும்
      உங்கள் கருத்தும் ஒன்றுதான்
      சொல்லும் விதம் புாியாமல் இருக்கலாம் உங்கள் மாியாதைக்கும் தேசபற்றிற்கும்
      என்னுடைய நன்றியை தெறிவித்து கொள்கிரேன்
      எனது மணம் வருந்தி சொல்கிறேன் இன்று இந்தியா
      கொள்ளையா்களின் கையில்
      அகப்பட்டு இருக்கிறது அதை மீட்டுவது நமது கடமை
      வாழ்க இந்தியா! வளா்க தமிழகம்! இந்தியா ஜிந்தாபாத்!

    • @karunalatchoumy6182
      @karunalatchoumy6182 5 ปีที่แล้ว

      @@muhammedabdullah5027 நன்றி ஐயா! வாழ்க தமிழகம்! மலர்க உண்மையான இந்தியக்கூட்டாட்சி தத்துவம்!
      நம்பிக்கையோடு காத்திருப்போம்! உண்மையான கூட்டாட்சி மலர.

  • @shaliniganesh8893
    @shaliniganesh8893 5 ปีที่แล้ว +1

    Mudiyala

  • @meensundar3771
    @meensundar3771 5 ปีที่แล้ว

    Last congress period,dmk eppadi pathavi etrathu