குழந்தை பிறந்த பின் கொடுப்பது தாலிக்கு தங்கமா? சட்டப்பேரவையில் சிரிப்பலையை ஏற்படுத்திய விவாதம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ก.พ. 2025
  • #TNAssembly | #OPS | #MKStalin | #Duraimurugan
    Sun News (சன் நியூஸ்) brings to you the latest Information on Sports, Business, Politics, Cinema and International affairs in TAMIL. Subscribe to our TH-cam channel for Breaking News, Hourly headlines, special debate and discussion shows. You can also watch Sun News LIVE on SUN NXT App.
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    Sun Seithigal Morning: bit.ly/SunNews...
    Sun Seithigal Evening: bit.ly/SunNews...
    Sun Breaking News: bit.ly/2XCKgb5
    Hourly Headlines: bit.ly/2QNtWmW
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAd...
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
    #SunNews | #SunNewsLive | #TamilnaduNews | #ElectionSpeech #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil

ความคิดเห็น • 252

  • @rosezone7829
    @rosezone7829 2 ปีที่แล้ว +1

    உண்மையில் கஷ்டப்படும் கணவனால் கை விடப்பட்ட தாய்மார்கள் கணவன் இறந்த தாய்மார்களுக்கு இந்த உதவித்தொகை ரொம்ப பெரிய உதவியாக இருக்குமே ஜயா அதனால் திருமண உதவித்தொகை திட்டத்தை நீங்க மறு பரிசீலனை செய்தால் எத்தனையோ கஷ்டப்பட்ட குடும்பம் வாழும் 🙏🏻🙏🏻🙏🏻

  • @sarveshmanisarveshmani9954
    @sarveshmanisarveshmani9954 2 ปีที่แล้ว +200

    என் மகனுக்கு 5வயது ஆகிவிட்டது இன்னும் தங்கம் வரவில்லை

    • @azadaliahmedyahya3327
      @azadaliahmedyahya3327 2 ปีที่แล้ว +28

      ஏன்தான் சீக்கிரம் பிள்ளை பெற்றுக்கொள்கிறீர்கள் என்று கூட கேட்பார்கள்.

    • @suryask5734
      @suryask5734 2 ปีที่แล้ว +3

      @@azadaliahmedyahya3327 crct

    • @aruns339
      @aruns339 2 ปีที่แล้ว +5

      Don't worry brother, this idiot ADMK people aim is corruption. Ok if it is jeyalalitha is there CM means this stupid ADMK (OPS and EPS) what was mentioned. is it happen?

    • @jaganponnurangam.67
      @jaganponnurangam.67 2 ปีที่แล้ว +3

      என்ன செய்யலாம்.?..ஆட்சியை கலைத்துவிடலாமா.?..😀😀😀😀😀

    • @sivasankarisathish9138
      @sivasankarisathish9138 2 ปีที่แล้ว +14

      @@jaganponnurangam.67 அதுதான் ஆதிமுக தோற்றுபோனதே..அதைஎப்படி கலைக்கமுடியும்

  • @k.mohammedfazid4702
    @k.mohammedfazid4702 2 ปีที่แล้ว +103

    சமச்சீர் கல்வியை கூட ஜெய லலிதா அரசு தடை செய்ததே 8 ஆம் வகுப்பில் இந்த அரசியல் காழ்ப்புணர்ச்சியால் எங்கள் படிப்பு தோராயமாக புத்தகங்கள் இன்றி 8 மாதங்கள் தடைபட்டது.

    • @nithyanithi3249
      @nithyanithi3249 2 ปีที่แล้ว

      Samacher kalvi book la ennga iruku

    • @k.mohammedfazid4702
      @k.mohammedfazid4702 2 ปีที่แล้ว

      @@nithyanithi3249 என்ன எங்க இருக்க?

  • @mr.t-shirt1431
    @mr.t-shirt1431 2 ปีที่แล้ว +50

    என் மகளுக்கு திருமணமாகி நான்கு மாத குழந்தை உள்ளது விண்ணப்பித்து ஒன்றரை வருடத்திற்கு மேலாகிறது இன்னும் வரவில்லை

  • @spartankinga2659
    @spartankinga2659 2 ปีที่แล้ว +32

    12ஆம் வகுப்பு படித்தவர்கள் எல்லாம் மேல் படிப்பு படிப்பது இல்லை ஆனால் பெண்கள் கண்டிப்பாக எல்லோரும் திருமணம் செய்வார்கள்.

    • @nishinr
      @nishinr 2 ปีที่แล้ว +3

      Yaaru sonnadhu ellaarum thirumanam sivaarkal endru

    • @nishinr
      @nishinr 2 ปีที่แล้ว +2

      Apo thirumanam seiyaamal iruppavargalum undu avargalukku indha thittam sendradaiyave seiyaadhu aanaal kalvi adhyaavasiyam ellorum padikattum indha thittathuku vendiye padikka poovaanga

    • @nishinr
      @nishinr 2 ปีที่แล้ว +3

      12 th ku mela yen padikka poogalana panam illaama dhaan aanaa indha thittathunaala ellaa pengalum padippaargal

    • @adityavidhu
      @adityavidhu 2 ปีที่แล้ว +1

      பட்டம் படிப்பு முடித்து கல்யாணம் செய்பவர்களுக்கு மட்டும்தான் தாலிக்கு தங்கம் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற முடியும்

    • @prince8673
      @prince8673 2 ปีที่แล้ว +1

      Pazhaiya thitathulym graduate mudicha dn sago thangathuku thaali...thittatha nala paarunga...pakum bodhe tharadhu dn nalladhu

  • @marystella1809
    @marystella1809 2 ปีที่แล้ว +7

    விலாவாரியாக சொல்லி காரி துப்பி சொன்னாலும் நாங்க துடைச்சிக்கினு சும்மா ஜம்முனு குறை சொல்லி ஏன் நாலு வருஷம் தங்கம் கொடுக்கலனு கேட்டா எப்படி பதில் சொன்னோம் பாத்தீங்களா அதான் நாங்க 🤣🥰😃🤣🤣🤣

  • @TechandTechnics
    @TechandTechnics 2 ปีที่แล้ว +9

    Correct

  • @maniarumugam5948
    @maniarumugam5948 2 ปีที่แล้ว +24

    பலர் குடும்ப வறுமை காரணமாக பெண்களுக்கு திருமணம் ஆகாமல் உள்ளது... எனவே தங்கத்திற்கு தாலி திட்டத்தை தொடர வேண்டும்....

    • @tomriddle7764
      @tomriddle7764 2 ปีที่แล้ว

      Indukkalthan.Thalia.anivarkal.EVANUNGATHAN.INDUKALAI.VIROTHIYA.PAKKURA.ARASAGA.ERUKKU

  • @christopherponniah8769
    @christopherponniah8769 2 ปีที่แล้ว +13

    பெண்கள் எல்லாரும் மேல்படிப்பு போகவில்லை என்று ஏவன் சொன்னது வீட்டில் படிக்க வைக்க தம் இல்லை
    பெண்கள் பண்ணிரெண்டு படிக்கும் போதே இந்த வயதான பாட்டி தாத்தா என் பேத்திக்கு வயசு வந்துட்டா ஒருவன் கையில் பிடித்துக்கொடுத்துவிட்டால் பெற்றோர் கவலை தீர்ந்து விடும் என்று நினைக்கிறார்கள்
    தவறு குடும்பத்தில் சரியான வருமானம் இல்லாமல் மேலும் பெற்றோருக்கு வாழ்க்கை முழுவதும் கஷ்டம்
    ஒரே பெண்பிள்ளை அவள் மேல்படிப்பு படிக்கிறேன் என்றால் நல்லா படிப்பாள் பெற்றோரால் அவளை படிக்கவைக்க முடியவில்லை என்று பெற்றோர் கடைசி வரை கவலை இருக்கும்

  • @hippopole9657
    @hippopole9657 2 ปีที่แล้ว +22

    டெண்டர் .... அதிக அளவில் கமிஷன் கிடைக்கவில்லை .. சாலை போட டெண்டர் pass . மாமனுக்கு கொடுத்தால் என்ன மசான்னகு கொடுத்தால் என்ன என்று கேட்டவர் தான் EPS .

  • @achupapa2984
    @achupapa2984 2 ปีที่แล้ว +6

    Thittathai stop pannama kudunga sir engaluku rompa helpful ah irukum. Atha nambi than kadan vangi mrge pannirukom. Ipo 2 years achu pending irukurathuku action edutha nalla irukum... Engalamari irukuravangaluku help pannunga sir..... 🙏🙏🙏

  • @raveendranathmeleparambil2942
    @raveendranathmeleparambil2942 2 ปีที่แล้ว +4

    WELCOME.🙏🙏✍

  • @shanthans4775
    @shanthans4775 2 ปีที่แล้ว +14

    என்னக்கு 48 வயதாகி விட்டது என்னும் தங்கம் கிடைக்கவில்லை

    • @gemmy0599
      @gemmy0599 2 ปีที่แล้ว

      Appo admk aatchi ma anga kellu

    • @SHANMUGASUNDARAMADI
      @SHANMUGASUNDARAMADI 2 ปีที่แล้ว

      உங்கள் மகன் / மகளுக்கு கிடைக்க ஏற்பாடு செய்வோம்

    • @shanthans4775
      @shanthans4775 2 ปีที่แล้ว

      @@SHANMUGASUNDARAMADI உங்களை நன்பினால் அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாக மாறிவிடும்

    • @Devka1996
      @Devka1996 2 ปีที่แล้ว +1

      60th anniversary ku kodupanga wait panunga

  • @Valiullah.O.M
    @Valiullah.O.M 2 ปีที่แล้ว +14

    Loose OPS

  • @santhis4436
    @santhis4436 2 ปีที่แล้ว +1

    கமிஷன் OPS க்கு படிஞ்சிருக்காதுங்க ஐயா அந்த கூட்டத்துல எழுந்திருக்காதபடி Stop பண்ணுங்க ஐயா

  • @sridhar9306
    @sridhar9306 2 ปีที่แล้ว

    சரியாக சொன்னார் வேலு sir

  • @VIKI_0007
    @VIKI_0007 2 ปีที่แล้ว

    Thank u for the video

  • @masstamilan385
    @masstamilan385 2 ปีที่แล้ว +1

    நீ எல்லாம் எதுக்கு கேள்வி கேட்க வருவ🔥🔥💥💥💥💥💥💥

  • @arunuso
    @arunuso 2 ปีที่แล้ว

    Sun tv 😎🌞😂🤣😉😜 luvs Stalin

  • @jaganponnurangam.67
    @jaganponnurangam.67 2 ปีที่แล้ว +5

    🌸படித்து முடித்து திருமணமாணவர்களுக்கு கொடுக்க வேண்டிய தொகையை , படிக்கும் மாணவிக்கு கொடுப்பதாக சொல்வது , பகல் கொல்லையாகும்..... அரசின் நலத்திட்ட உதவிகள், படித்தவர்களுக்கும்,படித்துக்கொண்டிருப்பவர்களுக்கும் கிடைக்கவேண்டும்.🌸

  • @dreamscomestrueforme
    @dreamscomestrueforme 2 ปีที่แล้ว +5

    Jokers தாங்களாகவே கேள்வி கேட்டு மாட்டிக்கிட்டார்கள்............தேவையா இது..

  • @michaelraj873
    @michaelraj873 2 ปีที่แล้ว +9

    OPS nalla saamalikkiraaruyaa 😂🤣🤣🤣

  • @altain
    @altain 2 ปีที่แล้ว

    பிஜேபி புகாத வளர்ந்த மற்றோரு கட்சியும் இருப்பது தமிழ் நாட்டிற்கு நல்லது ..

  • @ammusidhu4797
    @ammusidhu4797 2 ปีที่แล้ว +5

    மொத்தத்தில் மக்களை பிச்சைக்காரர்களாகவே இருக்க வேண்டும்

  • @ramyajeya1153
    @ramyajeya1153 2 ปีที่แล้ว +4

    All your debates are OK. Whether those who are applied earlier (2018-2019) can able to get it now

  • @balaji.1985
    @balaji.1985 2 ปีที่แล้ว +45

    இந்த இரண்டு கட்சிகள் தவிர மற்றவர்கள் ஆட்சிக்கு வந்தால் மட்டுமே ஊழலை ஒழிக்க முடியும்.

    • @amudhan.s8197
      @amudhan.s8197 2 ปีที่แล้ว +7

      Athuku neenga vera state ku than poganun

    • @sarravanansubba5732
      @sarravanansubba5732 2 ปีที่แล้ว

      How to bjp????

    • @Devka1996
      @Devka1996 2 ปีที่แล้ว +1

      @@amudhan.s8197 semma sripu aama avr poganum

    • @sainathkulasekar6745
      @sainathkulasekar6745 2 ปีที่แล้ว +2

      We are satisfied with these two parties

    • @How_is..It9
      @How_is..It9 2 ปีที่แล้ว

      ஆமாம்
      உபி/மபி/பீஹார்/ஒரிஷா போன்ற பானிபூரி பீடாவாயன்கள் தமிழகம் வருவதன் சாதனை என்னவோ 😁😁😁

  • @teachstandard4407
    @teachstandard4407 2 ปีที่แล้ว +3

    அம்மா மானிய ஸ்கூட்டர் scheme நிறுத்தப்பட்டது

  • @stunningnatural1045
    @stunningnatural1045 2 ปีที่แล้ว +8

    I have a 1&1/2 yrs child.. till now I didn't get any benefit from this scheme.married 3yrs ago

  • @மூங்கிலான்-ள9ந
    @மூங்கிலான்-ள9ந 2 ปีที่แล้ว +3

    வாக்காளர்களுக்கு குவாட்டரும் பிரியாணியும் குடுப்பது பெரிய கட்சியா???? 350 கோடி குடுத்து அறிவை விலைக்கு வாங்குவது பகுத்தறிவா ??😂😂ஏலே ஒரு குடும்பத்தை மட்டுமே தலமையேற்கவேண்டும் என்பது சுயமறியாதையா??

  • @jaganponnurangam.67
    @jaganponnurangam.67 2 ปีที่แล้ว +56

    🌸 ஆட்சி அமைத்துகொண்டிருக்கும் திமுக அரசு , தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தினை நிறுத்தாமல்,உடனடியாக அந்த திட்ட பயனாளிகள் பயன் பெறும் வகையில், திட்டத்தினை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். . இந்த கோரிக்கை ,தமிழக அரசுக்கு நான் அளிக்கும் மனுவாகும்.💐

    • @bhuvaneshwarisiva441
      @bhuvaneshwarisiva441 2 ปีที่แล้ว +4

      🤦‍♀️🤦‍♀️

    • @johnjeyakumarvisuvasam4289
      @johnjeyakumarvisuvasam4289 2 ปีที่แล้ว +7

      When they complete 12 St they would have received 72 thousand rupees , from 6 to 12, ie 72 months with 1000 rupees
      The purpose of the scheme is to get our girl children educated

    • @cuteworld11
      @cuteworld11 2 ปีที่แล้ว +4

      😂😂😂

    • @NrMn-78
      @NrMn-78 2 ปีที่แล้ว +13

      ஏம்பா முன்பு அதிமுக அடிமைகள் ஆட்சியில் வெளிநாடு போனியா,..அந்த ஆட்சியில் மனு போட வேன்டியதுதானெ

    • @jothimurugesan6178
      @jothimurugesan6178 2 ปีที่แล้ว +3

      அதற்காகத்தான் அரசு பள்ளிகளில் படித்து மேற்படிப்பில் சேரும் மாணவிகளுக்கு, படிப்பு செலவை அரசே ஏற்கும் என்று சொல்லியிருக்கிறது.இனி சட்டபடி திருமண வயது 21,அதுவரை பெண்களை கட்டாயமாக படிக்க வைப்பதற்கே இந்த திட்டம்.இதற்கு செலவாகும் தொகையை கூட்டி பாருங்கள். கால் பவுனில் தாலி வாங்கி கட்டி விடலாம்.

  • @chuttipaiyan342
    @chuttipaiyan342 2 ปีที่แล้ว

    Nice govt and govt officers certain dept officer take this benifits. Applicants wait so many years. Not reached to end users

  • @sureshkumar-ny2dn
    @sureshkumar-ny2dn 2 ปีที่แล้ว +6

    கொழந்தை குடுத்ததே தாலி தான 😀😀😀😀

  • @SHANMUGASUNDARAMADI
    @SHANMUGASUNDARAMADI 2 ปีที่แล้ว +7

    வெட்கமாக இருக்கிறது இவர்கள் (ops & eps) ஆட்சி செய்த முறையை கேட்கும் போது. !!

  • @gjanardhanan9652
    @gjanardhanan9652 2 ปีที่แล้ว +2

    தமிழக அரசு நிர்வாகம் அவ்வளவு வேகமாக வேலை செய்வது அதற்குண்டான லஞ்ச பணம் பெற்றபின் வேலை பார்ப்பவர்கள்

  • @saransuthagar9756
    @saransuthagar9756 2 ปีที่แล้ว

    🔥RSR🔥

  • @aravindselvin8640
    @aravindselvin8640 2 ปีที่แล้ว

    ஆமா அதுக்கு 2000 லஞ்சம் வேற. டேய் ஆமா டா நீங்க எல்லாருமே ரொம்ப நல்லவங்க . ரெண்டு கட்சியும் என்னா ஓலா ஓலா ஓலா தூ

  • @monic5369
    @monic5369 2 ปีที่แล้ว +5

    எனக்கு 5 மாசம் கை குழந்தை இருக்கு இதுக்கு அப்பிளை பண்ண எங்க அப்பா இறந்து போய்ட்டாரு செலவு ஒரு 5000 ஆச்சு ஆனா இன்னும் எதும் வரல 😑

  • @andaavayirufoodie
    @andaavayirufoodie 2 ปีที่แล้ว

    எல்லாம் திட்டம் ஏதாவது ஒரு குறை சொல்லி திட்டம் நடைபெறாது

  • @krishanamoorthy1353
    @krishanamoorthy1353 2 ปีที่แล้ว

    2020 year marriage mudinchathu innum Panam varavillai eppothukitaikkum sollunga sir

  • @worldfocus1449
    @worldfocus1449 2 ปีที่แล้ว

    பல்ப் பல்ப் 😂😂🤣🤣

  • @sethuraman4427
    @sethuraman4427 2 ปีที่แล้ว +2

    நானும் ஒருவன் 😭😭😭

  • @AbdulKader-t1i5n
    @AbdulKader-t1i5n ปีที่แล้ว

    என் அண்ணனோட பேத்திக்கு 6 வயது ஆகிவிட்டது இன்னும் வரவில்லை

  • @anishbanu8071
    @anishbanu8071 2 ปีที่แล้ว

    Ippo tharuvigala thara matigala vishayatha sollungayya paithigala

  • @sivaramans7829
    @sivaramans7829 2 ปีที่แล้ว +1

    என்னாத பெருசா பாத்து வேற படிக்கிறதுக்கு இருக்கு.. த்து..... பொம்ம மேரி வச்சிற்காக 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

  • @Abdullahkhan-nw8us
    @Abdullahkhan-nw8us 2 ปีที่แล้ว

    சுவராஸ்யமான சட்ட சபை

  • @janakiramanm4448
    @janakiramanm4448 2 ปีที่แล้ว +8

    படிப்பு தெரியாது ஓபிஎஸ்

  • @BalaMurugan-ob3mk
    @BalaMurugan-ob3mk 2 ปีที่แล้ว +2

    Thaali arukum thittam ( madhu kadai) semmaya nadathuringa.....

  • @worldman5867
    @worldman5867 2 ปีที่แล้ว

    மாண்புமிகு தமிழக அரசே
    தற்போது தாலிக்கு தங்கம் வழங்குவீர்களா
    வழங்க மாட்டீர்களா

    • @eraiahduraisamy8349
      @eraiahduraisamy8349 2 ปีที่แล้ว +1

      மாட்டோம்..

    • @l.dhacthayani5792
      @l.dhacthayani5792 2 ปีที่แล้ว +1

      மாட்டோம் என்று தெளிவாக சொல்லரமே புரியலையா

    • @rajbabuk3598
      @rajbabuk3598 2 ปีที่แล้ว

      திமுக அரசே! உங்கதேர்தல் அறிக்கையை நிறுத்தி நிதானமாக படித்துவிட்டு அவற்றையாவது உருப்படியா நிறைவேற்றுங்கள்! உங்களுக்கு பட்ஜெட் ஒழுங்கா போடவும் தெறியில தூயத்தமிழில் உள்ள அவற்றை ஒழுங்கா வாசிக்கவும் தெறியல. ஏழை எளியமக்களின் வாழ்வாதாரமும் புரியாது கைபேசி வைத்திருப்பதால் அவர்கள் பணக்காரர்கள்உங்க கூற்று மிகச்சாலச்சிறந்தது வாழ்த்துக்கள் ஐயா!

    • @eraiahduraisamy8349
      @eraiahduraisamy8349 2 ปีที่แล้ว

      @@rajbabuk3598 ஆமாம்..'தெறி'யில

  • @muvethamuvetha7206
    @muvethamuvetha7206 2 ปีที่แล้ว

    M son k avargal thotankiya thittathai nengalum seyalpaduthu vendum 🙏

  • @marimuthuk1743
    @marimuthuk1743 2 ปีที่แล้ว

    திராவிட கட்சிகள் ஆட்சியில் எல்லாமே விளம்பரம் தான் உருப்படாத திட்டங்கள்

  • @sureshmariappan5662
    @sureshmariappan5662 2 ปีที่แล้ว +1

    Mrg aaki 2 1/2 varudam aakirathu.. innum thangam varavillai

  • @gerogel3868
    @gerogel3868 2 ปีที่แล้ว

    அம்மா விவாகரத்தில் உன்னை OPS எடபாடி இருவரையும் சிறையில் அடைக்க வேண்டும்

  • @tinakarthi4431
    @tinakarthi4431 2 ปีที่แล้ว

    நகை கடன் ரத்து எப்ப 🤣🤣🤣

  • @meenumma
    @meenumma 2 ปีที่แล้ว

    Already apply பண்ணுனவங்களுக்கு என்ன பதில் எங்களுக்கு பதில் சொல்லுங்க ஸ்டாலின் இது முறை இல்லை

    • @suryasurya-ru8dn
      @suryasurya-ru8dn 2 ปีที่แล้ว

      Jayalalitha ,EPS , OPS kitta poitu kelu..
      Samantham illama C.M. Thalapathy Stalin kitta kekkatha

    • @meenumma
      @meenumma 2 ปีที่แล้ว

      @@suryasurya-ru8dn அப்ப ஸ்டாலின் இல்லையா cm அடப்பாவிங்களா

    • @suryasurya-ru8dn
      @suryasurya-ru8dn 2 ปีที่แล้ว

      @@meenumma Otha dei padika theriyatha unakku 😂
      Nan sollum pothey CM.Stalin nu sonna..
      Ithukku munnadi 10 years ah pula sappinu irundhangale gundamma jeyalalitha , Oru mirukkum layakku illatha Eps , echakala modi ivangala poitu kelu da potta..Avanga tha apply pannathukku onnum pannala.. 😂😂😂

  • @arunkumarelangovan7955
    @arunkumarelangovan7955 ปีที่แล้ว

    If a person not able to earn up to buy thali...he is not fit for marriage...or he can use turmeric as thali..thali is bought by mens family..not bought by women's family...

  • @vinothkumar5389
    @vinothkumar5389 2 ปีที่แล้ว +7

    மது விற்கும் அரசு 🤣

    • @sivasankarisathish9138
      @sivasankarisathish9138 2 ปีที่แล้ว +4

      இதற்கு முன்னால் டீவித்தார்களா...

    • @arumram4642
      @arumram4642 2 ปีที่แล้ว +3

      Munnal arasu enna mattu
      moo.....ma vithanga

    • @மனிதன்-ங3ண
      @மனிதன்-ங3ண 2 ปีที่แล้ว

      Modi kitta solli India full ah stop panniru da punda

  • @antonydhoni8517
    @antonydhoni8517 2 ปีที่แล้ว +10

    கொடுக்க விருப்பம் இல்லாத அரசு

  • @mraj7371
    @mraj7371 2 ปีที่แล้ว +2

    First 2018 to 2019 batch Laptop kudunka

  • @venkatesanj9442
    @venkatesanj9442 2 ปีที่แล้ว +1

    Correct sir.... My marriage fund bending in 2 years.....

  • @dkarthikeyan90
    @dkarthikeyan90 2 ปีที่แล้ว +1

    இரண்டும் ஒன்றுக்கொன்று சழைத்தது இல்லை... Mentals

  • @gopinathr1517
    @gopinathr1517 2 ปีที่แล้ว

    அம்மா உணவகத்தை முடக்கிய திமுக

  • @sathishkumar7657
    @sathishkumar7657 2 ปีที่แล้ว +4

    Sariyana thalaimai illamal thadumarugiradhu M G R mattrum Amma valartha kazhagam ipadi oru parithabamana nilaimai endru Marumo we need strong opponent party

  • @gayathriravi1977
    @gayathriravi1977 2 ปีที่แล้ว

    it's a democratic drama😥😥😥

  • @arockiraja2
    @arockiraja2 2 ปีที่แล้ว +1

    Thaliku thankam poor family yarum vakala ellam money irukura family tha vakuraka

  • @balaandworld1091
    @balaandworld1091 2 ปีที่แล้ว

    How shamefully these politicians living life ... Then y not people live that ....

  • @apdullboy
    @apdullboy 2 ปีที่แล้ว

    பதிவு செய்து கொண்டிருந்தது எங்களுக்கு என்ன பதில்.
    மீண்டும்.படிக்க வேண்டுமா..
    பதிவு செய்து காத்திருக்கிறார்கள்.
    அவர்களின் நிலை என்ன அதற்கு பதில் இல்லை.என்றால்..இது.நீதி. இல்லை அநீதி...
    சமூக நீதி என்று சொல்லும் திமுக.
    சமூகத்துக்கு.அநீதி.பண்ணகுடாது.
    இது வரை விண்ணப்பித்தவர்களுக்கு கொடுப்பதுதான்..நீதி.

  • @Sureshsftwtech
    @Sureshsftwtech 2 ปีที่แล้ว +2

    Sticker government. Overall no use of people.

  • @Tamilpika
    @Tamilpika 2 ปีที่แล้ว +1

    Unnmai than en sister ku baby porathu 6 month Apram than gold coin and amount vanthuche 😤

  • @nanthuaju693
    @nanthuaju693 2 ปีที่แล้ว +6

    Pon mudi sir sonathu correct....
    Admk vantha tender varala...DMK vantha matum tender yeduka yellaraum varuvaingala...admk oru niyama pesuinga....ithulaum aniyayama admk ops

    • @rmurali2881
      @rmurali2881 2 ปีที่แล้ว

      Thanks for your comments and suggestions for our BJP is very good 👍

  • @ShiyaBerl
    @ShiyaBerl 2 ปีที่แล้ว

    Immediately valankunka

  • @arunkumarelangovan7955
    @arunkumarelangovan7955 ปีที่แล้ว

    Where is Periyar self respect ...if he is not able to earn and buy thali...then why marriage?

  • @Rockers_Raj
    @Rockers_Raj 2 ปีที่แล้ว

    Dmk Thalapathy atchi elai atchi 👌👌👌

  • @vijayambigai4549
    @vijayambigai4549 2 ปีที่แล้ว +1

    ADMK kudkka mudilana DMK neenga kudakalame yen stop panninga...yeuluo form sign and uploaded certificate...nd amount 5000 to BDO office....

  • @gjanardhanan9652
    @gjanardhanan9652 2 ปีที่แล้ว

    திராவிட ரஷ்யா சமூகநீதி எங்கே

  • @RaviChandran-lk3fp
    @RaviChandran-lk3fp 2 ปีที่แล้ว

    That's is AIADMK

  • @MohanRam-xh5nd
    @MohanRam-xh5nd 2 ปีที่แล้ว +1

    Enga Paappakku 3yrs
    Innum panam varala

  • @sja505
    @sja505 2 ปีที่แล้ว

    3.5 laksh ....apply panni..4 yrs waiting la eruku... Thevvvvv magangal veetla raid la mattum 7 kg gold eruku ..
    ADMK ministers thoooki poottu makkal mithikanum..

  • @renugacoveringkumbakonam2035
    @renugacoveringkumbakonam2035 2 ปีที่แล้ว

    😡😡😡😡😡😡😡😡

  • @selvakumar7792
    @selvakumar7792 2 ปีที่แล้ว

    S sir baby porNdu birthday vandathum tha nan vanganan

  • @daviddonilisagodiswithyou530
    @daviddonilisagodiswithyou530 2 ปีที่แล้ว +1

    Jesus Christ Jesus name Amen alleluia God is with you God bless you

  • @muvethamuvetha7206
    @muvethamuvetha7206 2 ปีที่แล้ว +1

    Intha thittathai TMK seyalpaduthu vendum edhai nampi then poor family irukkanga pls nadaimurikku kondu vanga

  • @thangarajthangaraj2635
    @thangarajthangaraj2635 2 ปีที่แล้ว

    That gold for future marriage of the child.

  • @venkateshs3649
    @venkateshs3649 2 ปีที่แล้ว

    Education mukiyam than, but ellorum thirumanam seivanga yelai makkalukku payan padum thittam selyalpaduthalam, padicha ellorukkum velai enga kedaikuthu. Nagai kadan thallupadi pandratha vida mosamana thittam illaiye.

  • @sundharjayan8765
    @sundharjayan8765 2 ปีที่แล้ว

    Next election dmk 👎

  • @adkram2755
    @adkram2755 2 ปีที่แล้ว

    Siripu varthu
    Wasting time and energy

  • @kganeshk7019
    @kganeshk7019 2 ปีที่แล้ว +1

    ஐய்யா சன் தொலைக்காட்சி ஊடகங்கள் யூடுயூப் சேனல் ஊடகம் செய்தி
    பிரிவுகள் இதெல்லாம் என்னய்யா இந்த மூத்த அமைச்சர் வயதானவர்கள் பேரன் பேத்தி என்று பல கோடிகளுக்கு சொந்தக்கார்களாக இருப்பவர் பல கல்வி
    நிறுவனங்கள் பல விதமான தொழில் களுக்கு அதிபராக இருப்பவருக்கு தாலிக்கு தங்கத்தின் அருமை பெருமை தெறியாது
    புரியாது ஒவ்வோரு கிராம் தங்கம் வாங்குவதற்க்கு தமிழக மக்கள் படும் பாடு இந்த
    மூத்த அமைச்சர் துறை முருகனுக்கு தெறியாதது
    புரியாதது வேதனையாக
    இருக்குதய்யா தாயுள்ளத்தோடு புரட்சி
    தலைவி அம்மா அவர்கள்
    தமிழக மகளிர் ‌நலனுக்காக கொண்டு
    வந்த உலகமே போற்றிய
    உன்னதமான திட்டத்தை
    செயல் படுத்த முடியாமல்
    ஆடமாடாதவ கூடம் கோனையாக இருக்கிறது என்று சொன்ன கதையாக
    இப்படி எதையாவது சொல்லி யார் மீதாவது பழி போட்டு குற்றம் சொல்லி தப்பித்து கொள்ள இந்த தமிழக திமுக போடூம் நாடகங்கள் நடிக்கும் உலகமகா நடிப்பு அதிலும்
    பலகடாடங்களை கடந்து
    வந்த உள்ளவர் ஐய்யா
    துரை முருகன் அவர்கள்
    இப்படி இந்த தாலிக்கு தங்கம் திட்டத்தை கேலி செய்வது கிண்டலாக பேசுவது இதெல்லாம் என்னய்யா நடக்கிறது
    பாவமய்யா தமிழக மக்கள் உங்களை நம்பி
    ஓட்டு போட்ட பாவத்திற்கு நடுத்தெருவில் நிற்கிறார்கள் இந்த தமிழக திமுக அரசு
    இந்த தாலிக்கு தங்கம் திட்டத்தை மூடு விழா செய்ததின் பலனை விரைவில் அனுபவிப்பார்கள்
    கால சக்கரம் அதற்கான
    தீர்ப்பை வழங்கும் என்பது துரைமுருகன்
    ஐய்யாவுக்கு நன்றாக
    தெரியும் புரியும் பாவமய்யா தமிழக மக்கள்

    • @nubatamil5989
      @nubatamil5989 2 ปีที่แล้ว

      மூடுவிழா பன்ன சொல்லும் காரணங்கள் மக்களுக்கு ஆன அரசு இது இல்லை..

    • @thulasidass800
      @thulasidass800 2 ปีที่แล้ว

      ஏமாத்தி ரா

    • @kganeshk7019
      @kganeshk7019 2 ปีที่แล้ว

      @@thulasidass800
      ஐய்யா துளசி தாஸ் உங்கள் பதிவுகள் தெளிவாக முழு மையமாக இல்லை

    • @rajbabuk3598
      @rajbabuk3598 2 ปีที่แล้ว

      சரியாக சொன்னீர்கள் பலகோடி ஊழல் செய்து சம்பாதிக்கிற. பணத்தை வைத்து பண்ணைவீடுகள் சொகுசு,பங்களாக்கள் வைத்துக்கொண்டு வெள்ளையும் சொள்ளையுமா சட்டசபையில் AC /ல் உட்கார்ந்துக்கொண்டு வாய் ஜாலம் பேசும் இவர்களுக்கு ஏழைகளின் கஷ்டம் எப்படி தெரியும், இவர்கள் அனைவரையும் சட்டபையை ஒரு வாரம் ஒத்திவைத்துவிட்டு 100 நாள் வேவலைக்கோ அல்லது கொத்தனார் வேலைக்கோ தார்சாலைபோடவும் மற்ற இதர கூலி வேலைசெய்யச்சொல்லி அனுப்பி வைக்கவேண்டும் அப்போ தெறியும் ஏழைதாய்மார்களின் வேதனை! !!மக்களின் வேதனை விதவைதாய், கணவனால் கைவிடப்பட்டவர்களின்வேதனை குடும்பத்தலைவிக்கு மாதம் Rs1000/- கொடுக்க வழிஇல்லைஇதிலவேற கல்லூரி மாணவிகளுக்கு மாதா மதம் Rs1000/- கொடுக்கபோகிறார்களாம்!

    • @rajbabuk3598
      @rajbabuk3598 2 ปีที่แล้ว

      சட்டசபை இவர்களுக்கு ஒரு பொழுதுபோக்கு பூங்கா

  • @balaandworld1091
    @balaandworld1091 2 ปีที่แล้ว

    Nethiyadi

  • @selvams8926
    @selvams8926 2 ปีที่แล้ว

    Eppo kedachalum thangam thangamthanda...avanga athavathu kuduthangale....

  • @madras2quare
    @madras2quare 2 ปีที่แล้ว

    வணக்கம். கோமாளிகள் நடத்தும் கூத்து.

  • @svnmedias5868
    @svnmedias5868 2 ปีที่แล้ว

    En ponnuku age 10 ennum varala

  • @balukw8539
    @balukw8539 2 ปีที่แล้ว +1

    Iya neekalavathu kodukavum. Iya thaliku thagam vendam first avanuku velai kodukavum.

  • @malathiarun9349
    @malathiarun9349 2 ปีที่แล้ว

    Edapadi,ops waste waste fellow

  • @msmurugappan2126
    @msmurugappan2126 2 ปีที่แล้ว

    nakkapudunkumpadi kelunkal Admaikalukku valikkathu malumattaikal

  • @murthyg9906
    @murthyg9906 ปีที่แล้ว

    Tamilnadu no proper party leader all bogus leaders

  • @mariajeeva3888
    @mariajeeva3888 2 ปีที่แล้ว +3

    Ayya pls marriage amount kuduingka

    • @sivasankarisathish9138
      @sivasankarisathish9138 2 ปีที่แล้ว +1

      @@rasukuttyporusthiya2327 என்ன புது உருட்டா இருக்கு

    • @rajbabuk3598
      @rajbabuk3598 2 ปีที่แล้ว

      இப்போ கலைஞர் இந்த திட்டத்தை எடுத்துவிடுங்கள் என்று கூறிவிட்டாரா?

    • @rajbabuk3598
      @rajbabuk3598 2 ปีที่แล้ว

      பொதுப்பணித்துறை அமைச்சர் பேசுவது எவ்வளவு கேலியும் கிண்டலுமாக உள்ளது, அதிமுகவால் உடனே திருமணத்தின் போதே கொடுக்க முடியவில்லை இப்ப நீங்க புகார்கொடுத்த 24 மணி நேரத்திற்குள் மக்கள் பிரச்சனைகளை தீர்த்துவைக்கும் திறமைசாலிகளாச்சே திருமணத்திற்கு முன்பே தாலிக்கு தங்கத்தை நீங்க(திமுக) கொடுக்கலாமே! வாய் மட்டும் காது வரைஉள்ளது உங்கள் செயல்பாட்டில் இல்லை! இல்லை! இல்லை!

  • @adkram2755
    @adkram2755 2 ปีที่แล้ว

    Thaliku thagam kodugal later bank give back after pledging
    Poor people not using gold thali

  • @rajkumarp5199
    @rajkumarp5199 2 ปีที่แล้ว

    Thirudarkal munnetera kalagam

  • @realheroesinindia1050
    @realheroesinindia1050 2 ปีที่แล้ว

    Appo Pilli ku thangam nu solulam

  • @cuteworld11
    @cuteworld11 2 ปีที่แล้ว +3

    Unmai.....dmk konduvandhuthan ippo varaikum irukku admk onnum pudhusa edhum kondu varala

    • @As_a008
      @As_a008 2 ปีที่แล้ว

      Edhachu lusu mathiri sollatha da

    • @rajbabuk3598
      @rajbabuk3598 2 ปีที่แล้ว

      தாலிக்கு தங்கம் திட்டத்தை வைத்து ஏழைகளை கொச்சைப்படுத்துகிறார்கள், அவர்கள்(அ.இ.அ.தி.மு.க)தான் பிள்ளைபிறந்த பிறகு கொடுக்கிறார்கள், நீங்கள்(தி.மு.க.)திருமணத்திற்குமுன்பே கொடுத்துவிடலாமே நீங்க!போடும் சண்டையில் ஏழைகளின் வயிற்றில் அடிக்கிறீர்களே!

    • @rajbabuk3598
      @rajbabuk3598 2 ปีที่แล้ว

      எல்லோரும் ஏழைகளைதான் ஏமாற்றி பிழைப்பு நடத்துகிறீர்கள் இதில் நக்கல் நையாண்டி வேற

  • @kannammakamal5836
    @kannammakamal5836 2 ปีที่แล้ว

    Appo adhu seekiram kalnadhuku munnadi kidaika action edukalame idhu unga vidiya aatchi thane adha vittutu kalachitarama