இந்த வட்டி விகித கணக்கு எனக்கு சதவீதம் கணக்கு ரொம்ப நாளா தெரியாம இருந்துச்சு இந்த வீடியோ மூலமாக தெரிஞ்சுகிட்டேன் இரண்டு மூன்று தடவை போட்டு பார்த்துட்டு தான் இந்த வீடியோ உங்களுக்கு நான் லைக்🙏 கொடுக்கிறேன் மிக்க நன்றி சகோதரி
இது வரை பல பேர் இது போல வட்டி கணக்கு வீடியோக்கள் போட்டு இருக்கிறார்கள். நீங்க மட்டும் தான் ஆண்டு, மாதம், நாள் என்று தனித்தனியாக எப்படி வட்டி விகிதம் கணக்கு போட வேண்டும் என்று மிக பொறுமையாக, தெளிவாக உங்களின் சேனல் வாயிலாக விளக்கம் தந்தது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. வாழ்த்துக்கள் madam. நீங்கள் வட்டி கணக்கு சொல்லும் போது பள்ளி கணக்கு madam சொல்வதை போல உணர்தேன்.
இந்தக் கணக்கு மாதம் வட்டியை மட்டுமே தவறாமல் கட்டி விட்டு ..அசல்... பணத்தில் பத்து பைசா கூட கழிக்காமல் இருந்தால் சரியான கணக்கு. அல்லது மாதா மாதம் வட்டி வரும் மாதிரி ஒரு பெரிய டெபாசிட் போட்டுள்ளனர் என்றால் கணக்கு சரி. ஆனால், கடனைக் கட்டி, அசல் கழியும் போது, மீதமுள்ள அசல் குறைந்து அதனால் தொடர்ந்து வரும் மாதங்களில் வட்டியும் குறையும். DIMINISHING BALANCE. இந்தக் கணக்கு அது இல்லை.
இந்த வட்டி விகித கணக்கு எனக்கு சதவீதம் கணக்கு ரொம்ப நாளா தெரியாம இருந்துச்சு இந்த வீடியோ மூலமாக தெரிஞ்சுகிட்டேன் இரண்டு மூன்று தடவை போட்டு பார்த்துட்டு தான் இந்த வீடியோ உங்களுக்கு நான் லைக்🙏 கொடுக்கிறேன் மிக்க நன்றி சகோதரி
ரொம்ப நன்றி அண்ணா 🙏
Thanks
Hu the
@selvamurugan1721 எத்தனை சதவீதம் வட்டியோ அதை பைசாவாக மாற்ற 12 ஆல் வகுக்க வேண்டும். (6/12=0.5 பைசா)
இது வரை பல பேர் இது போல வட்டி கணக்கு வீடியோக்கள் போட்டு இருக்கிறார்கள்.
நீங்க மட்டும் தான் ஆண்டு, மாதம், நாள் என்று தனித்தனியாக எப்படி வட்டி விகிதம் கணக்கு போட வேண்டும் என்று மிக பொறுமையாக, தெளிவாக உங்களின் சேனல் வாயிலாக விளக்கம் தந்தது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
வாழ்த்துக்கள் madam.
நீங்கள் வட்டி கணக்கு சொல்லும் போது பள்ளி கணக்கு madam சொல்வதை போல உணர்தேன்.
மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மிக்க நன்றி 🙏
தெளிவாக புரிகிறது கணக்கு,
நன்றி 🎉
🙏
ரொம்ப தெளிவா சொன்னிங்க 👏🏻👏🏻👏🏻👏🏻
நன்றி 🙏
அருமையான மற்றும் தேவையான தகவல் கொடுத்தமைக்கு நன்றி. பணி தொடர வாழ்த்துக்கள்
நன்றி 🙏
மிகவும் தெளிவா புரிந்தது... ❤️
நன்றி 🙏
மிகவும் பயனுள்ள தெளிவான விளக்கம் 😊😊😊😊
நன்றி 🙏
வட்டி எப்படி கணக்கிடுவது என்பதை உதாரணத்துடன் விளக்கியதற்க்கு மிக்க நன்றி.
🙏 நன்றி
Akka enaku vatti kanakku theriyathu ippo unka video parthu naa neraya katthukitten akka thank you akka❤
🤗🙏
Super and thanks. 🎉.vaazhga neeveer pallaandu. Ellaam valla eraiyarul endrum ungalukku thunai puriyattum.
🙏 thanks
அருமையான முயற்சி.. வாழ்த்துக்கள்.
நன்றி 🙏
அருமையான பதிவு அக்கா
நன்றி 🙏
பிராக்டிக்கலா காண்பித்தது சிறப்பு நன்கு புரிகிறது நன்றி ❤
🙏 நன்றி
Super Explanation.Thank You.
🙏🤗
மிகவும் பயனுள்ள தகவல் தங்கை.நல்வரவு.
நன்றி 🙏
Unga video romba useful ah iruku
Dailyum upload panuga❤🔥
Tq Sure 🤗
மிக அருமை நன்றி
🙏
superb explanation 👌 nallaa puriyumbadi porumaiyaa kattru tharinga sister , ungalai pol porumaiyaa solli kodukka aasiriyar irndhaal max examla kandippaa 100% dhaan 😀
Tq so much 🙏🤗
@@Angaravins😊😊😊😊😊🙏
Very useful sister clear explanation thank you
Thank you 🙏🤗
Super meam.👌👌👌👍
Really super mam. Thank you
Welcome 🤗🙏
மிகவும் நன்றிங்க 🙏🙏🙏
🙏🤗
Thanks sister 👍👍 thealivaa purunchathu
Tq🤗
Thank you madam
Super helpful video thank you sister
🙏🤗
Very useful information.
Tq 🤗
Mama super 👏👏👏👏👏
அருமை
Thank you sister 👍
🤗
Useful video thanku 🙏
🤗🙏
Thanks for information siter tq so much
🙏🤗
Super, Thank You🙏
🙏🤗
Very useful mam thank u
🤗tq
Very useful video Tq akka
Tq🤗🙏
Super...
Usefull information thankyou
🙏🤗
Clear explanation sister
Ithu % interest rate calculation
Ithuvae ruba வட்டி calculation epdi podrathu னு konjam sollunga.
Thank you....
Thanks 🙏🤗Already video upload paniruka paruga. Vatti kanaku playlist la irukum.
Great work
Tq🙏🤗
அருமையான விளக்கம்
நன்றி 🙏
Thank you very much sisy
🤗🙏
Excellent 👍
Tq🤗
நன்றி
Arumai 🌺🌼
Tq🤗
Thanks.meam....👍
🙏🤗
Thanks
❤❤❤❤❤❤மிக்க மகிழ்ச்சி
Madam unga voice super
Tq
மிக அருமை
நன்றி 🙏
Super eyplen panringla anna thanks
Tq🤗
Akka thanks
Thanks ma
Super ma thank you
Welcome 😊
Voice very very cute
Thanks sister
🤗
Clear ah explain paninga thank you
🤗🙏
Mam bank deposit amount date mudiyama edutha penalty poduraga ...
For ex 5000 penalty amount 1/per soldra atha eppudi calculate pantrathu mam
Thank you so much
🙏🤗
Very very useful news.
Tq🙏
Very useful news
Super sister
Tq
அருமை சகோதரி நகைக்கடன் வட்டி இதுதானா deposit எப்படி late fee எப்படி வீடியோ தரவும் plesae.
Sure👍
Super 💐
Tq🤗
Very well..
Tq🙏
Exllent madam
Tq🤗
Super sis 👍
Tq🤗
Thanks mam
🙏🤗
Your voice is superb
Tq
Super 👍🙏
Tq🤗
😍❤️
Super.mam
Tq🤗
Thanks akka
🙏🤗
Eniku oru anna ketaru enta ore asingama pochu
17500 ku 25% interest na evalo varum nu ketanga theriyathu nu sollitan
Thank you
Welcome!
Super👌👌👌👌😍
Tq🤗
Super akka
Tq 🙏
Super ipdi yarum solli tharave illa
Tq🤗
❤❤❤❤❤
Nice video
Tq🤗
Very useful
Tq🤗
Super👏
Tq 🤗
Tnk u
🙏🤗
Nalla thakaval
நன்றி
Lovely talk. Please avoid few English word.
Tq..Sure👍
🙏🙏🙏🙏
நகை கடன் பேங் வட்டி பற்றி வீடியோ போடுங்கள் நன்றி
👍🙏
Super
Tq
Per month 30 days illaya madam 28 days than bankla calculate pannuvangla
ரெம்ப நல்லா விஷயம் சென்னிங்க மா. நல்லது நன்றி தெரிவித்து கொள்கிறோன்
🙏
2:22 month
Super sis ithu ok But yenaku vatti evlonu theroum but ethana %nu theriyathu itha epdi paakrathu sollunga sis
Ex-6000rs Amount vaangiruken 2yrs la katti mudikum pothu interst mattum 14000rs serthu varuthu ithu ethana % nu therinjukrathu sollunga
Already video iruku paruga
Akka roamba supera sonnenga........!
Tq 🤗
Bank loan Emi calculation sollunga
Already video upload paniruka paruga
Akka 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐
Akka thanks
Purulia
8.5%enral.ethanai.paisa
Why last put 12 please tell the next video
Hi na 60000 kadan vangi athula 22 % intrest la 2 years katina monthly evalavu amount katanum..pa..?
1100 per month
@@Angaravins எண்கள் நாட்டில் வட்டிக்கு பணம் கொடுப்பது பாவம் என்று solvarkal, 🇱🇰,
@@janu5077 appadiya bro..
Ithu simple interest model la calculation panningala..
Yes
Sis.. 70,000 loan vangirukai 23% interest la 1 month ku evalo ketanum???
1341.66
1341
இந்தக் கணக்கு மாதம் வட்டியை மட்டுமே தவறாமல் கட்டி விட்டு ..அசல்... பணத்தில் பத்து பைசா கூட கழிக்காமல் இருந்தால் சரியான கணக்கு. அல்லது மாதா மாதம் வட்டி வரும் மாதிரி ஒரு பெரிய டெபாசிட் போட்டுள்ளனர் என்றால் கணக்கு சரி. ஆனால், கடனைக் கட்டி, அசல் கழியும் போது, மீதமுள்ள அசல் குறைந்து அதனால் தொடர்ந்து வரும் மாதங்களில் வட்டியும் குறையும். DIMINISHING BALANCE. இந்தக் கணக்கு அது இல்லை.
Sis ninga simple interest formula la panirukenga
Yes ma.
அக்கா பேங்க்ல எப்படி லோன் குடுக்குறாங்க அது எப்படி கால்குலேட்டர் பண்ற அப்படி எழுத்து மூலமாக சொல்லி இருக்கா
hai Madam could please share us how calculate EMI
Already video upload paniruka paruga...
Part payment painuna epde interest calculate painuvainga sister
Will upload soon
நீங்க ஒருத்தி தான் தெளிவா சொன்ன ஆள்...