மேலும் நிறைய வீடியோக்களைப் போடுங்கள் தம்பி. உதாரணமாக பதிவுத் துறையின் பத்திரப் பதிவுகளான ஸ்டார் 2.0 இதனை எப்படி கையாள்வது போன்ற அனைத்துவித பதிவுகளையும் தெரிவியுங்கள் தம்பி...நன்றி
Super sir.. Nice very nice calculation.. Very much useful. Thankyou so much sir.. Only 1/2 I worked.. sir. Balance I will see sir. Thankyou. What is the difference between bank and finance companies.. Thankyou so much..
நான் நான்கைந்து கணக்குகளை போட்டுப் பார்த்தேன். சரியாக அமைந்துவிட்டது. மிக்க நன்றி. மேலும் ரூபாய் தொகையை கமா போட்டு பிரிக்கும்போது மெட்ரிக் முறையில் அதாவது மூன்று மூன்று டிஜிட்டாக பிரித்துக்கொண்டு போகின்றது. அதனை நமது தமிழ் முறையான ஆயிரம், பத்தாயிரம் என்ற முறையில் பிரித்தால் நமது தமிழ் முறையில் வாசிக்க நன்றாக இருக்குமே? அதற்கு வழி உள்ளதா? நன்றி...நன்றி....நன்றி.
அய்யா, கடன் தொகை, வட்டி %, மாதாந்திர தொகை நமக்கு தெரிகிறது.வங்கியில் 15 வருடம் எனவும் தருகிறார்கள். ஆனால், RBI மாறுதலுக்கு ஏற்ப வட்டி % மாறும்போது மாதாந்திர தொகை freeze அகா உள்ளதால் வருடங்கள் 15 லிருந்து 14 ஆகவோ அல்லது 16 , 17 ஆகவோ % ஏற்ப மாறுகிறது. ஆனால், இப்படி மாறும் போது வங்கி காலத்தை சொல்வதில்லை. இந்த வட்டி %, மாதாந்திர தொகை, இவற்றை வைத்து காலத்தை எவ்வாறு கணக்கிடுவது? formula ஏதேனும் உள்ளதா? தயவு செய்து விளக்க வேண்டும்.
சார் வங்கியில் உபயோகிக்கும் app இருக்கா 60000 ரூபாய் 7.2 வட்டி நான் மாதம் 5 ஆயிரம் கட்டுகிறேன் 11 மாதம் கழித்து 12 வது மாதம் எவ்வளவ கட்ட வேண்டும் taly mobile app இருக்கா.
பேமெண்ட் தொகையான ரூபாய் 1660.72ஐ ஐந்தாவது மாதத்தில் ஐந்தாயிரமாக கூடுதலாக செலுத்தும்பட்சத்தில் டேபிளில் என்ன மாற்றம் செய்யவேண்டும் என்பதை தெரிவிக்க இயலுமா
தம்பி....இந்த வீடியோவில் இரண்டுவிதங்களைத் தெரிவித்திருக்கிறீர்கள். நன்றி..இரண்டாவதாகத் தெரிவித்தவிதம் இலகுவாக இருக்கையில் முதலாவதாகத் தெரிவித்ததற்கும் இரண்டாவதாகத் தெரிவித்ததற்கும் என்ன வித்தியாசம் உள்ளது? மேலும் எனது சிஸ்டத்தில் ஓஎஸ்ஆக விண்டோ 7ம், ஏஸ் ஆக எம்எஸ் எக்செல் 2003ம் பயன்படுத்தி வருகிறேன். இதில் ரூபாய்க்கான அடையாள குறியானது ரூபாய்க்கு அடுத்தாற்போல் வருகிறதே. ரூபாய்க்கு முன்புறம்தானே இருக்கவேண்டும். இதனை மாற்றுவதற்கு வழியுள்ளதா? இதில் உள்ள கருத்துக்களை தெரிவிக்கையில் நின்று நிதானமாக வயதானவர்கள்கூட புரிந்துகொள்ளும் விதமாக ஒவ்வொரு சொற்களையும் தனித்தனியாக தெரிவித்திருப்பதை நான் மிகவும் இலகுவாகப் புரிந்து கொண்டேன். மிக்க நன்றி. நன்றி...
எக்ஸ்ட்ரா அமௌன்ட் இடையே இடையே கட்டினால் அதனால் ஏற்படும் மாற்றங்களை இந்த வீடியோவில் காண்பித்து இருந்தால் மிகவும் நலமாக இருந்திருக்கும். செய்வீர்களா
காம்பௌண்ட் இன்ட்ரஸ்ட் பற்றிய உங்களது வீடியோவை எதிர்பார்க்கிறேன். நன்றி.
very nice. Even a layman can understand. Your accent is excellent.
Super bro semaya explain pannurenga thanks
Thanks bro
I have applied bank loan. I don't know how to calculate. Now I known. Thank you brother.
Happy to help you.
Hi, good teacher. Thank you.
Very good information and it is useful methods of unknown people about loan calculation.
Thank you so much, such a brightful information 👌✌️👍
So nice of you😃
Very nice sir ur EMI Calculation useful.
Vera level bro searching for this type of video tq so much
Welcome 😊
Super bro arumaiyaa sonninga
GOOD JOB. KEEP DOING IT. YOUR SERVICE IS NEEDEDFOR THE NATION.
Thank you, I will
Excellent calculation Really super👍👍👍👏👏👏👏
Thanks a lot
Thank you sir, this video is most useful for loan buyers
Thanks for your excel emi calculation. Very useful then i can easy understand sir. Thank you
Super sir thank you your video very useful sir thank you thank you
So nice of you
very well thought explain good🎉🎉
நன்றி நண்பரே
வாழ்த்துக்கள்🎉🎊
Very useful information.
Hearts off ur job
Thanks a lot
மேலும் நிறைய வீடியோக்களைப் போடுங்கள் தம்பி. உதாரணமாக பதிவுத் துறையின் பத்திரப் பதிவுகளான ஸ்டார் 2.0 இதனை எப்படி கையாள்வது போன்ற அனைத்துவித பதிவுகளையும் தெரிவியுங்கள் தம்பி...நன்றி
Awesome bro... Thanks for explaining this process. Thanks a lot. 😀
My pleasure 😊
ya it really good thank you🙏🙏🙏
Thanks☺😊
Romba clear ah teach panreenga thank you sir
Very useful sir thank you thanks a lot
Thank you for your support👍😀
Your explanation in this regards is great sir.
Super sir..
Nice very nice calculation..
Very much useful.
Thankyou so much sir..
Only 1/2 I worked.. sir.
Balance I will see sir.
Thankyou.
What is the difference between bank and finance companies..
Thankyou so much..
Seema super sir thank you sir
Great Explanation sir and Hat's of u 🙏
Keep watching
Wow super bro semma clear explanation
🤝
sir super teaching
Thanks for easy EMI calculation in excel.
Glad it was helpful!
Superb bro. ...,
Super sir thanks for teaching
Keep watching
Tq clear ra explain panniga bro innum repayment schedule excel la update pannuga bro
Explanation very nice
Keep it up👏
Thanks a lot
Very nice
Thanks Anna, Good Video. 😊
You're welcome 😊
Super Learning Bro
Glad to hear that
LOVE YOU MY FRIEND. YOU ARE A GOOD TEACHER. I UNDERSTOOD WHAT YOU TAUGHT.
Wow, thank you
Thank you very much sir!
Excellent teaching😍
நான் நான்கைந்து கணக்குகளை போட்டுப் பார்த்தேன். சரியாக அமைந்துவிட்டது. மிக்க நன்றி. மேலும் ரூபாய் தொகையை கமா போட்டு பிரிக்கும்போது மெட்ரிக் முறையில் அதாவது மூன்று மூன்று டிஜிட்டாக பிரித்துக்கொண்டு போகின்றது. அதனை நமது தமிழ் முறையான ஆயிரம், பத்தாயிரம் என்ற முறையில் பிரித்தால் நமது தமிழ் முறையில் வாசிக்க நன்றாக இருக்குமே? அதற்கு வழி உள்ளதா? நன்றி...நன்றி....நன்றி.
Thank you soooooooo much sir....... tqqqqq 🙏🙏🙏🙏❤️
Most welcome
#Learning Made Stronger 💕
Dood
Very useful video 👍
Great explanation tq so much anna
🤝
Bro second method easy and nice
Thanks and welcome
If I can pay partial payment on principal amount...table will be change ah..can u explain
Bro na finance la work panren group loan la epdi bro emi sheet format ready panrathu plz reply kudunga
nice explanation. thank you sir
Thanks and welcome
Nice explain
Super sir. Will you please send a video interest calculation on cash credit
As soon as possible
Sir, please insert two columns. First is one extra EMI and another is principle amount return. Thanks. Please explain how to insert the columns.
Anna Super sonniga ,mobile la excel use panradu
Hello sir p-1400000,r-13.5,t-10 years
Ithuku interest evlo varum epdi calculate pananum
அய்யா, கடன் தொகை, வட்டி %, மாதாந்திர தொகை நமக்கு தெரிகிறது.வங்கியில் 15 வருடம் எனவும் தருகிறார்கள். ஆனால், RBI மாறுதலுக்கு ஏற்ப வட்டி % மாறும்போது மாதாந்திர தொகை freeze அகா உள்ளதால் வருடங்கள் 15 லிருந்து 14 ஆகவோ அல்லது 16 , 17 ஆகவோ % ஏற்ப மாறுகிறது. ஆனால், இப்படி மாறும் போது வங்கி காலத்தை சொல்வதில்லை. இந்த வட்டி %, மாதாந்திர தொகை, இவற்றை வைத்து காலத்தை எவ்வாறு கணக்கிடுவது? formula ஏதேனும் உள்ளதா? தயவு செய்து விளக்க வேண்டும்.
hi.. Can you guide me for floating interest rate and with part payment for home loan calculation in excel
Sir some month nama katama viduta athuku fine varum so atha yepdi calculated panarathu sir pls reply
Really Good.👏🏻👌🏻
Thank you! Cheers!
Sir, monthly extra 20k principle la pay pananum. How I have to create formula in excel
Sir monthly EMI 10950 pidikaga namma calucation padi 10920. 30 rupess difference varuthye sir
சார் வங்கியில் உபயோகிக்கும் app இருக்கா 60000 ரூபாய் 7.2 வட்டி நான் மாதம் 5 ஆயிரம் கட்டுகிறேன் 11 மாதம் கழித்து 12 வது மாதம் எவ்வளவ கட்ட வேண்டும் taly mobile app இருக்கா.
Thank you brother
Bro can we use it same for personal loan and other loans ?
how to calculate if we pay any prepayment or part payment plz tell me
bro நீங்க drag பண்ணீங்களா அது எனக்கு work அகல அதுக்கு எந்த key use பண்றேங்க
Super
I have one doubt sir. How do arrangements of weekly payments formet sir
Very nice and beautiful explanation ,
What purpose to use f4 for locking
Watch this.
th-cam.com/video/RdbzvGNsLDo/w-d-xo.html
Super.
Thank you for watching👍🤝
1221000 loan amount loan tenure 10 years interest rates 8.10 nan two lakh prepayment pana loan tenure evlo kami agum solunga
Showroom laa emi laa bike edutha emi collection veda athika interest vangitanga
Brother how yo add Indian rupees symbol in word or excel . not found in my excel and word.
Please share for prepayment also.
Sir what is the normal formula(not using function) for payment??
ரூபாய் அடையாளத்தை சரிசெய்துகொண்டேன். நன்றி...நன்றி...
Sir, suddenah oru 1lack rupee repayment one year lateah pantrome na amount eppadi reduced agumu. Then how many month reduce from total months
பேமெண்ட் தொகையான ரூபாய் 1660.72ஐ ஐந்தாவது மாதத்தில் ஐந்தாயிரமாக கூடுதலாக செலுத்தும்பட்சத்தில் டேபிளில் என்ன மாற்றம் செய்யவேண்டும் என்பதை தெரிவிக்க இயலுமா
nice
It would be very helpful if u shared ur excel for download.
I want to accounts payable &receivable sums table in excel sir
Sir is it possible to share u r excel it I'll be helpful to many of our subscribers 🙏🙏
எனது சிஸ்டத்தில் எப் 4 வேலை செய்யவில்லை. டாலரைத் தனித்தனியாகத்தான் அடிக்கவேண்டியுள்ளது. அதற்கு வழியுள்ளதா...தம்பி.
why we have to lock by f4???
Pl share the excel file in ur link for our usage. Tks bro
Sir
U have any idea
Me too
Sir if the banks are collecting I EMI advance how we calculate
Bro If the payment is 3 months once how to calculate
Please share the excel format sir
அப்படியே home loan க்கு excell chart போடுங்க
Emi payment, interest, principal
Calculator ல எப்படி அடித்து பார்ப்பது
Sir 20,00,000ku epadi repayment podurathu Excel sheet la send panuga
👌
Bro in windows 11 F4 function is not working for lock the cell. Koncham explain pannunga
Same problem bro
உனக்கு மட்டும் புரிந்தால் போது மா
தம்பி....இந்த வீடியோவில் இரண்டுவிதங்களைத் தெரிவித்திருக்கிறீர்கள். நன்றி..இரண்டாவதாகத் தெரிவித்தவிதம் இலகுவாக இருக்கையில் முதலாவதாகத் தெரிவித்ததற்கும் இரண்டாவதாகத் தெரிவித்ததற்கும் என்ன வித்தியாசம் உள்ளது? மேலும் எனது சிஸ்டத்தில் ஓஎஸ்ஆக விண்டோ 7ம், ஏஸ் ஆக எம்எஸ் எக்செல் 2003ம் பயன்படுத்தி வருகிறேன். இதில் ரூபாய்க்கான அடையாள குறியானது ரூபாய்க்கு அடுத்தாற்போல் வருகிறதே. ரூபாய்க்கு முன்புறம்தானே இருக்கவேண்டும். இதனை மாற்றுவதற்கு வழியுள்ளதா? இதில் உள்ள கருத்துக்களை தெரிவிக்கையில் நின்று நிதானமாக வயதானவர்கள்கூட புரிந்துகொள்ளும் விதமாக ஒவ்வொரு சொற்களையும் தனித்தனியாக தெரிவித்திருப்பதை நான் மிகவும் இலகுவாகப் புரிந்து கொண்டேன். மிக்க நன்றி. நன்றி...
Anna 100000lanks lon amount apatinu solluga
Mobile how do sir
Xl formula yarum kaatamatreenga
Short cut:
Payment : 1660.72
Period(month): 36
1660.72*36 : ₹ 59785.92
59785.92 - 50000 : 9785.92 interest
Sir F4 Given and lock means what and F4 given but not to lock means what. Please guide me.
Expecting reply.
watch this sir.
th-cam.com/video/RdbzvGNsLDo/w-d-xo.html
@@cutechinfotamil Thanks and saw the details with your guidance. Nice sir.
Bro pls indha excel link share pannuga