How i closed 6 lakhs bank loan to paid only 2 lakhs to closed it?/How to Pay Off Loan Quickly(Tamil)
ฝัง
- เผยแพร่เมื่อ 17 มิ.ย. 2024
- How i closed 6 lakhs bank loan to paid only 2 lakhs to closed it?/How to Pay Off Loan Quickly(Tamil)/How To Clear Personal Loan Faster?/எப்படி 6 இலட்ச bank loan யை வெறும் 2 இலட்சம் மட்டுமே கட்டி முடிச்சேன்?/Personal Loan Pay Off/Debt Problem Solution
#howiclosed6lakhsbankloantopaidonly2lakhstoclosedit
#howtopayoffloanquickly
#debtproblemsolution
#lockdownkavi(tamil)
கடன் வாங்குவதும் தவறு கொடுப்பதும் தவறு... வாழ்க்கை நிம்மதி வேண்டும்
very brave and calculated approach with the bank. this may give fair idea to many people who are all in this same problem. may god bless you to come out from this financial crises
Tq u bro.God Bless u.
Congratulations for hard work 🎉
Thank you so much 😀 ma.
Good explanation sister thank u soo much🙏
Welcome 😊 .God Bless u .
Antha wavar pathi details sollunga use fulla irukum eanna en husband kuda eannaku theriyama 3laks vangi monthly 9132rs pay panraru onnum 2 1/2 years irukku😢😢😢
Entha bank evolo intrest?
👍
New subscriber sister thank you sister🙏 useful information sister❤🙏
Thank you so much 🙂 ma.God Bless u ma
.
Which bank name please
Anyways bank doesn't have any loss in this. As they collected the principal already, total 7.5 lakhs pay pannirukkinga, bank has collected 1.5l as interest. But good that you have opted for waiver..
Super sis 👏👏👏
Thank you very much bro.God Bless U bro.
Hello,Friends.In this video 1 correction:
waiver amounts;
Loan 1=1,20,000
Loan 2=70,000
Total=1,90,000
Waiver yaru vendum nalum vangalama .....and then yethavathu procedure irruka
Waiver na enna mam...na house loan vangirken nanum vangalama ena procedure konjam solringla
Only for un secured loan
Madam, already namma vanguna amount near to equal ha namma pay pannitom.... Waiver near to 2 lakhs... Waiver nammla amount katta mudiyatee than kudu pangala?????
நம்மலுடைய சொத்து,Total loan amout ல எவ்வளவு கட்டி இருக்கா௩்க,அசல் முக்காசியாவது கட்டி இருக்கனும் போல Sir.
Unga loan interest athigama iruntha like above 24
Atha 8 to 10 % interest rate nu pottu calculate pannu parunga sir
Hi sis....no one vcan share this useful msg
Thank you so much 🙂
👍👍👍
Starting la 23.5 interest rate ku loan vangirukinga sis
Waiver ku apuram athu 10% interest ku change agiruku 🎉
Inemea kadan vangathinga sis
Ok ma.tq u .God Bless u.
Thanks you sister 🙏
Welcome 😊 ma.God Bless u.
Credit card vangurathum namalea kinathulu viluvathum onnu than
S ma.ur correct ma.God Bless u ma.
@@LOCKDOWNKAVITAMIL s avalvuku kodumai mam....makkala nalla yamathi cash pidukuranga
Full amount pay panama erundrukalam, yapadium next loan tharamatanga. Person loan surerity assest lam kekamatanga.
நம்ம பேரல ஒரு Loan Pending காட்டும் future ல,Cibil குறையும்,,,Future ல Bank ல Loan வா௩்க மாட்டேன்.இந்த Bank loan அடைச்சதால ஒரு கடன் முடுச்சா மாதிரி Relax இருக்கு Bro.God Bless u bro.
Super 👍
Thank you 👍 ma.God Bless u ma.
Sister nanum loan yeduthurukka 6lakhs
7 years 13823 month
2020 December yedutha Medam
...ippo 2024 7month aaguthu Medam yappaudi close panrathu medam...
2019 வருஷம் எடுத்து 6 இலட்சம் எடுத்து 5.31 கட்டி முடித்த பிறகு,கட்ட முடியாத சூழ்நிலையில் தான் Bank waiver
கொடுத்தா௩்க,முடிந்த வரை கட்ட வேண்டும்,Bank எல்லாருக்கும் Waiver கொடுக்காது மா..அதற்கென்று Rules இருக்கு மா.God bless u ma.
Education loan if possible
Waiver ippa than kelvi paturen
Ok bro.
1:10 ena loan madam.. Housing loan ah.. Car lon ah.. Personal. Loah ah?
My perdonal loan ma.
U can't get any loans in the future.even education loan not possible.
S sir.நான் இந்த 6 lakhs Bank Loan கட்டி விட்டேன்...Loan கட்டாம ஓட வில்லை Ok sir.In future ல,Bank போடற வட்டிக்கு future ல Loan வா௩்க மாட்டேன்...அதற்கு ஏற்ப savings பண்ணுவேன் sir.
Education loan vanguna..antha loan um close pannanuma.close pannula na problem varuma
S ma.future no loan ma.
Yenaku future loan veadam sis..
Court la erunthu notice vanthuru ku..sis
65k education loan court notice again pvt company take over panni notice vandhappo bank manager 192k katta sonnanga
Loan close aagittu but 3 years ah 15 emi kattadha maari update panni close pannirukkanga
Recent ah check pannapo I got to know this
But again personal loan ketappo Pvt bank accepted based on salary details not based on cibil and history
Once your marked as defaulter, no personal loan can be availed for 5 years. Property loan is possible.
s bro.i future i dont want any loan from bank bcz of interest.
@@LOCKDOWNKAVITAMIL super 💯
65k education loan ku 192k kattirukkom personal loan lam eppadi irukkum nu parunha
S ma.very heavy.double times we pay ma.
God Bless u ma.
Education loan lam katave theva Ela. Oru problem ela........ketutu vitruvanga
Intha waver bank ku mattum thana ?? Ila bajaj personal loan kum use panlaama??
Different for all bank sir.
Bajaj la wavier tharuvangha but Bank banku change aghum
Hello madam, Naanum middle class. Therinjo theriyamalo enoda amma ku 2019 la support pannnen. But 2023 la neraya struggles anubavichen. Appodhn naane andha loan pathi details edukarapa. Big shock please neenga help panunga
Fedbank financial services Ltd la
Loan against property eduthom
10,50,000 vangunom 18.95% intrest idhuvara 54 installment paid per month 16,122. Idhukumela romba kashtama iruku idea sollunga
What help sir.if any imformation means contact msg i will upload for ur struggle sir.
Indha bank layum enaku waiver kedaikkuma? Chance irukka
Enaku guide panna aal illama romba kashta padren. Loan adaikka again loan edukalama thonudhu.
Already enaku educational loan irukkku cibil score kammiya irukku loan kedaikkala. Enna pandradhe therila
@@LOCKDOWNKAVITAMILmadam how to contact
Madam neenga oct to march kula 190000 pay paningala
Janauary to april bro.
Mam..future la vera loan eduka mudiyumaa???
Nanum ipa waiver kekura situation la thn iruken mam..
Neenga evalo percentage interest ku vaanguninga
13.99%
@@LOCKDOWNKAVITAMIL percentage kammiya vaangi iruntha ivalo.periya problem irunthu irukkaathu sister entha bank la vaangunimga sister
Too bad idea.. it might demotivate ppl who even pays regularly
madam,என்னுடைய சூழ்நிலைக்கு நான் எடுத்த முடிவு தான் இது.எல்லாருக்கும் Waiver Bank கொடுக்காது அதற்கு என்று சில Rules இருக்கு Madam.மற்றவர்களை நான் Loan கட்ட வேண்டாம் என்று சொல்லவில்லை.God Bless u madam.
Waver na yenan sister
கோரானா,time ல Loan கட்ட முடியல sis,6 Lakhs க்கு 5.31Lakhs கட்டி விட்டோம்,மீதி 1.90 கட்டினா...Lonan Close பண்ற என்னு Bank சொன்னா௩்க...அந்த Discount than sis waiver...i will upload detail coming videos sis.God Bless u ma.
You missed more information. Totally wrong .Bank only waived 15K only. Correct ah calculate panunga…
Bro.no interest for waiver.loan interest 13.99%.
Onum puriyala
6lakhs loan 2 lakhs interest
6 lakhs loan amount & double amount of interest bro.
Waver na enna, atha sonna nallarunthurukkum
ok,bro.Bank loan கொடுத்து அதை correct கட்டினா Ok.இதுவே 3,4,வருடம் வரை கட்டி விட்டு கட்ட முடியாத(அ)கட்ட வில்லை சூழ்நிலை Coustomer க்கு வரும் போது Bank அந்த Coustomer loan பார்த்து Loan amout முக்காவாசி கட்டிவிட்டு இருந்தா,மீதி எவ்வளவு கட்ட வேண்டும் என்பதை பார்த்து அந்த amount +Bank interestபார்த்து,Bank தனக்கு வர வேண்டிய Interest குறைத்து கொண்டு Loan main amount+minimum interest போட்டு குறிப்பிட்ட காலம் வரை கட்ட கொடுப்பது தான் Waiver bro.main amount Maximum கட்டி இருக்க வேண்டும் Bro.
Waiver pana future la loan eduka mudiyadhe. Apo enna panradhu
Loan அ Close பண்ணாம இருந்தா தான் Future Loan வா௩்க முடியாது மா.Waiver வா௩்குவதும் Loan close பண்றது தா மா.
@@LOCKDOWNKAVITAMIL ok sister. Settlement panita future la housing loan kidaikuma?
@@suganya2461 waiver வா௩்கி கட்டி முடிச்சடா future ல Loan வா௩்கும் போது Pending loan காட்டாது...ஆனா Cibil score increase பண்ண பிறகே New Loan வா௩்க முடியும்...அதற்கு time எடுக்கும் மா.Future home தாராலமாக வா௩்கலாம்.
வணக்கம் சகோதரி உங்கள் காணொளிகளை பார்த்தேன் மிக மிக தைரியமான அதேவேளை நேர்மறையான சிந்தனை கொண்ட உங்களால் தான் இந்த பிரச்சனை களை தீர்க்க முடிந்தது வாழ்த்துக்கள்
What's the rate of interest when you bought the loan & which Bank is that??
170+10 180. Ethukooda thetiyama class
sorry,sir.i will correct.God Bless u.
Waver na ena
Discount ma.bank இந்த discount அ Bank எல்லாருக்கும் தர மாட்டா௩்க மா...அதற்கென்று Rules இரு௧்குமா...
Gold loan ku ena pana
Monthly monthly pay பண்ணலாம்(அ)ஏலச்சீட்டு போட்டு கட்டலாம்.
ஏம்மா இது ஒரு தகவல்னு போடுற என்ன சொல்றது வாங்கனது ஆறு லட்சம் கட்டீயது 560000 33மாதம் கட்டீயிருக்க அசல் மீதி 40000 இன்னுகட்டவேண்டியகாலம் 27மாதம் ஆனா கால அளவு4மாதத்தில கட்டி முடிக்கப்பட்ட து 17000கட்டுரதுக்கு மாதம்40000கட்டியிருக்க இதுல என்ன உனக்குகரைந்தது கால்ளவுகுறைந்ததால் வட்டி கறைந்தது நீ கட்டீயதொகைய கூட்டு 560000+70000×120000 =கிகட்டதட்ட 850000ம் கட்டீயிருக்க 37 38 மாதத்தில் வட்டிமட்டும் இரண்டரைலட்சம்கட்டியிருக்க
5 வருடம் கட்டி இருந்தா=1050000கட்டி இருப்பேன் sis,அது மட்டுமில்லாம Loan Close ஆகி இருக்காது....வட்டி மேல வட்டி போட்டு இருப்பா௩்க மா....அதனால தான் ஒரேடியா கட்டி முடிச்சேன் மா..இப்ப மாதம் மாதம் Emi கட்ட வேண்டிய அவசியம் இல்லை...நிம்மதியா இருக்குமா...பணத்தை விட நிம்மதி தான் ஒரு மனிதனுக்கு தேவை மா...பணத்தை எப்ப வேண்டமானல் சம்பாதித்தடலா மா...God Bless U ma.
Good 👍
Thanks bro.God Bless u bro.
@@LOCKDOWNKAVITAMIL I need to discuss about it, how can I contact you
😂
Waver na enna
110000+70000=180000
offer ma.
Sorry,120000+70000=1,90,000
வணக்கம் தங்கச்சி என் பெயர் முருகன் மதுரை மாவட்டம் எனக்கு பேங்க் லோன் இருக்கு நான் எப்படி கடன் கட்டிடம் எனக்கு உங்க வீடியோ மிகவும் அருமை உங்கள் போன் நம்பர் வேண்டும் ப்லீஸ் தங்கச்சி
நான் 12 Lakhs debt problem solution playlist create பண்ணி இருக்கேன் Check பண்ணிப் பாரு௩்க Bro.God Bless u bro.
@@LOCKDOWNKAVITAMIL நன்றி நண்பரே