அறுவடை பின்சார் தொழில் நுட்பத்தைப் பற்றி ஒவ்வொரு உழவர்களும் தெரிந்த கொள்ள வேண்டும் | mini rice mill

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024
  • கிராமம் தோறும் இது போன்ற MINI RICE MILL உருவாகிவிட்டால் உழவர்கள் தங்கள் உற்பத்தி செய்யும் தானியங்களை உள்ளூரிலேயே மதிப்பு கூட்டி நல்ல விலைக்கு விற்பனை செய்ய முடியும்.. இதுபோன்ற அறுவடைக்கு பின்சார் தொழில்நுட்ப கருவிகள் குஜராத் மற்றும் ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் எளிமையாக கிடைக்கின்றது..
    1 மணி நேரத்தில் 100 முதல் 150 கிலோ நெல்லை உரிக்கும் இயந்திரம் | சிக்கன செலவில் நெல் உமி உரிக்கும் இயந்திரம் | Dehusking Machine | Rice Huller with Polisher 100 kgs per hour | நெல் உமி உரிக்கும் இயந்திரம் குறித்து விளக்குகிறார் இயற்கை விவசாயி மரு.பாலசுப்பிரமணியன் அவர்கள்
    • 1 மணி நேரத்தில் 100 மு...
    🏡வீட்டிலேயே ✂️அறுவடை செய்த 🌾நெல்லில் உள்ள கல்,களிமண்,வைக்கோல்,தூசியை நீக்கும் 🏭இயந்திரம் | Paddy pre cleaner machine • வீட்டிலேயே அறுவடை செய்...
    கதவுகள் இல்லாமல், கடைக்கு வாடகை கூடுதல் செலவு இல்லாமல் இயங்கும் இயற்கை அங்காடி | விற்பனையாளரும் இல்லை என்பது கூடுதல் சிறப்பு நுகர்வோர் தாங்கள் எடுத்த பொருட்களை எடை போட்டு பணத்தை கல்லாப் பெட்டியில் போட்டு விட்டு செல்லலாம்.. • கதவுகள் இல்லாமல் இயங்க...
    Marudam Farm School
    திருவண்ணாமலை மாவட்டம்,
    திரு கமலக்கண்ணன்
    9940181247

ความคิดเห็น • 81

  • @vijayalakshmil7110
    @vijayalakshmil7110 2 ปีที่แล้ว +7

    Excellent concept sir. All the machines are used as a Continuation of natural farming without wasting any part of grains or pulses. 🙏🙏🙏.

  • @hkp715
    @hkp715 2 ปีที่แล้ว +11

    அற்புதமான செயல்பாடு. இது போன்ற இயந்திரங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை பற்றிய வீடியோவும் காட்சி படுத்துங்கள். இது போன்று தொடங்க நினைப்பவர்களுக்கு உபயோகமாக இருக்கும்.🙏🏻🙏🏻

  • @rajkumargasokan2732
    @rajkumargasokan2732 2 ปีที่แล้ว +8

    நமது விவசாய பெருங்குடி மக்கள்ளின் வாழ்க்கை தரத்தை உலக அளவில் உயர்த்த தாங்களின இந்த தனி சிறப்பு பெற்ற காணொலி உதவும் மிக சிறந்த பதிவு நன்றி அய்யா.

  • @varadharaj6683
    @varadharaj6683 2 ปีที่แล้ว +6

    இந்த காலகட்டத்தில் அருமையான வர்த்தகம் மேலும் இந்த பணி தொடர இறை அருள் அருள் புரியட்டும் 💐🙏

  • @sakthivel9973
    @sakthivel9973 2 ปีที่แล้ว +9

    நீங்கள் நிச்சயம் பெரிய மனிதர்
    வாழ்த்துக்கள்

  • @dhavamaniacuhealer4237
    @dhavamaniacuhealer4237 2 ปีที่แล้ว +11

    மிகச் சிறப்பு எனது கணவும் இதுவே

  • @niyazrahumann
    @niyazrahumann 2 ปีที่แล้ว +4

    சிறப்பான முயற்சி.

  • @jaysansiva3972
    @jaysansiva3972 2 ปีที่แล้ว +2

    புரட்சி வாழ்த்துகள்!
    சிறு விவசாயிக்கு வரும் சங்கடத்தை எண்ணி
    சமத்துவ உள்ளத்தோடு,
    சீறிய பணி! மேலும் வளர்ச்சி அடைந்து வெற்றிகான வாழ்த்துகிறேன்!
    வாழ்க வளமுடன்!
    வளர்க நலமுடன்!

  • @sundarsubramanian1998
    @sundarsubramanian1998 2 ปีที่แล้ว +4

    அருமையான விளக்கம் மற்றும் அருமையான பதிவு வாழ்க வளமுடன்

  • @lakshmanakumar1204
    @lakshmanakumar1204 2 ปีที่แล้ว +8

    முதலில் தமிழனை வணங்கிறேன் இதேபோல் புதிய கண்டுபிடிப்புகள் வந்துகொண்டே இருக்கவேண்டும்

  • @-palluyirvivasayam3583
    @-palluyirvivasayam3583 2 ปีที่แล้ว +2

    அருமையான தகவல்

  • @anandhanmani224
    @anandhanmani224 2 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு
    மிக்க🙏💕 நன்றி

  • @rambabu-xz5xl
    @rambabu-xz5xl 2 ปีที่แล้ว +6

    நல்ல பதிவு 💐💐

  • @தமிழ்தரவுகள்
    @தமிழ்தரவுகள் ปีที่แล้ว

    அருமையான தெளிவான விளக்கம் 🙏🙏🙏

  • @balaharni4756
    @balaharni4756 2 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @manavalan7658
    @manavalan7658 2 ปีที่แล้ว +1

    Nalla pathivu valthukkal sagothara.

  • @SanthoshKumar-ge8he
    @SanthoshKumar-ge8he หลายเดือนก่อน

    Great initiative..

  • @smb2k24
    @smb2k24 ปีที่แล้ว

    நல்ல முயற்சி , வாழ்த்துகள்

  • @Giridharan952
    @Giridharan952 2 ปีที่แล้ว +1

    Our Government and Manufacturers of machinery must note this video for the direction in which our farming must go after harvest ..........we need to explore lot like this ... to consolidate and more income for our farmers......one of the videos that really attacks the problem facing agriculturists.... because we are very good at producing....but not able to travel further...The more important than post harvest machines.... equally important area neglected by manufacturers as well as government is small and reliable equipments at field level like harvester , transplanter, weeders.... all these areas are excessive pricing but not also upto the task ....

  • @nagarajane5642
    @nagarajane5642 ปีที่แล้ว

    மிக சிறப்பாக உள்ளது

  • @kothandankothandan1887
    @kothandankothandan1887 2 ปีที่แล้ว +2

    மிக மிக நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @thiagarajanm92
    @thiagarajanm92 2 ปีที่แล้ว +4

    இந்த மில் விலை என்ன எங்கே கிடைக்கும் தொடர்பு எண் என்ன

  • @rajeshmani3628
    @rajeshmani3628 2 ปีที่แล้ว +2

    அருமை

  • @mayandiesakkimuthu243
    @mayandiesakkimuthu243 ปีที่แล้ว

    மிகவும் தேவையான பயனுள்ள தகவல்கள்.. பாராட்டுக்கள்..

  • @ramark2063
    @ramark2063 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு

  • @sukumarsundaramurthy.903
    @sukumarsundaramurthy.903 2 ปีที่แล้ว +4

    இயந்திரங்கள் விலை பட்டியல் அனுப்ப முடியுமா.?.

    • @SirkaliTV
      @SirkaliTV  2 ปีที่แล้ว

      Pls check in video

  • @lakshmisri9124
    @lakshmisri9124 2 ปีที่แล้ว +1

    really, good one

  • @Rawman_56
    @Rawman_56 2 ปีที่แล้ว +2

    Arumaiyana pathivu anna

  • @girijasadasivam6182
    @girijasadasivam6182 2 ปีที่แล้ว +2

    Superb 😊🤠

  • @vivekkumar-vm4xn
    @vivekkumar-vm4xn 2 ปีที่แล้ว +3

    Arumai sir👍👌

  • @MAATravelblogs
    @MAATravelblogs ปีที่แล้ว

    இயற்கை விவசாயத்திற்கு உங்களுடைய பங்களிப்பு மிகவும் போற்றத்தக்கது....

  • @selavarajchinnachamy5171
    @selavarajchinnachamy5171 2 ปีที่แล้ว +2

    Super

  • @aadnan111222
    @aadnan111222 2 ปีที่แล้ว +1

    அருமை அண்ணா🙏

  • @atamilselvantneb231
    @atamilselvantneb231 ปีที่แล้ว

    Vazhthukal

  • @asjeyakumarkamaraj787
    @asjeyakumarkamaraj787 2 ปีที่แล้ว +2

    சிறப்பு

  • @kannanperumal5360
    @kannanperumal5360 2 ปีที่แล้ว

    நன்றி ஐயா 🙏🙏

  • @gnanasoundarya3482
    @gnanasoundarya3482 2 ปีที่แล้ว +1

    இந்த இயந்திரங்கள் எங்கே வாங்கலாம்? வழிகாட்டியாக அமையுமாறு காணொளி போடவும்.

  • @ponraj751
    @ponraj751 2 ปีที่แล้ว +1

    Intha machine lam yenga kidaikirathu yendru sollinal inum nandra erukum

  • @vinothelavarasan8476
    @vinothelavarasan8476 2 ปีที่แล้ว

    Congrats And thank you all information thanks lots

  • @sarasandanammalyesudass7698
    @sarasandanammalyesudass7698 2 ปีที่แล้ว +1

    Gud👍

  • @thiagarajanm92
    @thiagarajanm92 2 ปีที่แล้ว

    சூப்பர்

  • @இராவிக்னேஷ்
    @இராவிக்னேஷ் 2 ปีที่แล้ว +7

    விலை பட்டியல் அனுப்புங்கள்

    • @thiyagarajans517
      @thiyagarajans517 2 ปีที่แล้ว

      Qqqq

    • @SirkaliTV
      @SirkaliTV  2 ปีที่แล้ว

      அவர் விவசாயம் மட்டுமே விற்பனையாளர் அல்ல

    • @pvramamoorthi3669
      @pvramamoorthi3669 2 ปีที่แล้ว

      @@SirkaliTV என்று இந்த இந்த

  • @mohanaj5228
    @mohanaj5228 2 ปีที่แล้ว +4

    Ennudaiya future kanuvu ithu

  • @badshamukaram4412
    @badshamukaram4412 2 ปีที่แล้ว

    VANAKKAM.IYA.NALLA.PATHIVU.

  • @sangarv6272
    @sangarv6272 ปีที่แล้ว

    Sir sunflower seeds tholl edukamudiuma

  • @muruganathamtamil2575
    @muruganathamtamil2575 2 ปีที่แล้ว +4

    இந்த மெஷின் கிடைக்குமா எங்கு கிடைக்கும்

    • @SirkaliTV
      @SirkaliTV  2 ปีที่แล้ว +3

      குஜராத் ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் பயணம் மேற்கொண்டு தனக்கு தேவையான இயந்திரங்களை பெற்று கொண்டு வந்தார் தனிப்பட்ட முறையில் யாரும் விற்பனை செய்தது போல் தெரியவில்லை

  • @ytchanl.DRGseeds
    @ytchanl.DRGseeds 2 ปีที่แล้ว

    மஞ்சள் அரைக்கும் இயந்திரம் தணியாக கிடைக்குமா. விலை???

  • @sarathkumar442
    @sarathkumar442 2 ปีที่แล้ว +3

    What to say...
    Except....
    Excellent👍👏👍💯

  • @barakathali4228
    @barakathali4228 2 ปีที่แล้ว

    முப்பது வருடம் ரைஸ்மில் வைத்து இருந்தேன் இப்போது பத்து பைசாவுக்கு வருமானம் கிடைக்கது எல்லாவற்றையும் விற்று விட்டேன்

    • @maranmaran3521
      @maranmaran3521 2 ปีที่แล้ว +1

      Super news thanks wazagawallamudan

  • @சுரேசுகுமார்
    @சுரேசுகுமார் ปีที่แล้ว

    அய்யா எந்த ஊரு அவர்கள் தொலைபேசி எண் வேண்டும்.

  • @vinoselvam7652
    @vinoselvam7652 2 ปีที่แล้ว +3

    இந்த மிசின் எங்கு கிடைக்கும்

    • @SirkaliTV
      @SirkaliTV  2 ปีที่แล้ว +1

      தங்கள் தேவையைப் பொறுத்து தாங்கள் தான் தேடிப் பெற்றுக் கொள்ள வேண்டும் அவர் விவசாயி மட்டுமே விற்பனையாளர் கிடையாது

  • @miketrust5831
    @miketrust5831 2 ปีที่แล้ว

    இவர் பெயர் என்ன bro location எங்க

  • @muthukumarank5721
    @muthukumarank5721 2 ปีที่แล้ว +2

    ஐயா வணக்கம் அந்த இயந்திரம் எங்கு கிடைக்கும் என்று அவரிடம் கேட்க வேண்டும் அவருடைய தொலைபேசி எண்ணை தயவு செய்து தெரிவிக்கவும்

    • @SirkaliTV
      @SirkaliTV  2 ปีที่แล้ว

      அவர் இயந்திர உற்பத்தியாளர் அல்ல விவசாயி மட்டுமே

    • @anandhanmani224
      @anandhanmani224 2 ปีที่แล้ว +1

      @@SirkaliTV கேட்கிற கேள்வி ஏற்ப பதில் கொடுங்கள்.
      அவர் எந்த உற்பத்தியாளரிடமிருந்து இந்த இயந்திரங்களை வாங்கினார்?

    • @SirkaliTV
      @SirkaliTV  2 ปีที่แล้ว +1

      விடியோவை முதலில் முழுமையாக பாருங்கள் அய்யா

    • @anandhanmani224
      @anandhanmani224 2 ปีที่แล้ว

      @@SirkaliTV இப்பவும் கேட்கிறேன்
      குஜராத் மற்றும் பிற இடங்களில் தேடி வாங்கினேன்.
      ஒரே ஒரு மணிலா பெட்டி மட்டுமே நானே செய்தேன் என்று தான் சொல்கிறார். அப்படி என்றால்
      மீதி மெஷின்களை வாங்கிய இடங்களை கூறினால் உதவியாக இருக்கும். நன்றி🙏

    • @SirkaliTV
      @SirkaliTV  2 ปีที่แล้ว

      @@anandhanmani224his number in description pls call and conform

  • @balutalkies1183
    @balutalkies1183 2 ปีที่แล้ว +1

    Every person demands varied so unable to fulfill their needs

  • @ramark2063
    @ramark2063 2 ปีที่แล้ว

    இவருடைய பெயர் , தொலைபேசி எண் கிடைக்குமா?

    • @SirkaliTV
      @SirkaliTV  2 ปีที่แล้ว

      Number in description

  • @CminbanCminban
    @CminbanCminban 7 หลายเดือนก่อน

    Watsup

  • @jayabalaraman104
    @jayabalaraman104 2 ปีที่แล้ว

    மிஷின் எங்கே கிடைக்கும்

    • @SirkaliTV
      @SirkaliTV  2 ปีที่แล้ว

      Pls see full video

  • @mewedward
    @mewedward ปีที่แล้ว

    75 kg poi

  • @CminbanCminban
    @CminbanCminban 7 หลายเดือนก่อน

    Cell no

  • @reyanself226
    @reyanself226 2 ปีที่แล้ว +1

    Not possible practical

  • @anandand5002
    @anandand5002 ปีที่แล้ว

    நல்ல முயற்சி விவசாயிகள் பயன்படுத்தனும்

  • @SiyonS-lh7kn
    @SiyonS-lh7kn 10 หลายเดือนก่อน

    இப்படிதான்நாம்நம்முடையதொழில்உற்பத்தி.விற்பனை.செய்யவேண்டும்தன்சொந்தகால்கையைபயன்படுத்ததெரியனும்

  • @vijayselvam760
    @vijayselvam760 2 ปีที่แล้ว +1

    Super