மிகவும் அருமையான பதிவு மிக்க நன்றி
Very informative... gud one... keep sharing more such videos..👍 All the best
Very informative thank you for sharing...
Good job sisyy
Egarly waiting for your Vlogs ma I am the fourth comment
1st view i think soo
Super madam
வேலூர் மாவட்டம்
சிறு வயதில் இருக்கும் போது வீட்டிலேயே சிறு அண்டாவில் நெல் வேக வைத்து பின்பு அரைப்பார்கள் அதை நான் பார்த்து இருக்கின்றேன், இப்படி ஆயிரம் கிலோ நெல்லை வேக வைக்கும் முறையை முதன் முறையாக பார்க்கிறேன்.இந்த வீடியோவை பதிவிட்டதற்கு நன்றி.
I am the
மெறு மெறுனு காய வைக்க கூடாது. வெயிலில் அதிக நேரம் காய விட்டால் அரிசி உடைந்து விடும். குருணை தான. பக்குவமாக பதம் பார்த்து காய்ச்சல் விடவேண்டும்
இது எந்த area sister
மேடம் கருக்கா எடுக்கலனா அது குருனையவே அல்லது தவுடாவே கிடைக்கும்
Very informative... gud one... keep sharing more such videos..👍 All the best
வேலூர் மாவட்டம்
Super video Subha, it's a nostalgia for me. Thanks for sharing.
Thank u so much