விரைவில் திருமணம் நடைபெற என்ன செய்ய வேண்டும்?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • explained by Dindigul P.Chinnaraj Astrologer India
    இராசி
    Love
    இரகசியம்
    Yogam in astrology
    Tamil astrology yoga
    2nd house and 11th house explanation
    #Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
    *******************************************************************************************************
    Subscribe: bit.ly/32y9MkT
    *******************************************************************************************************
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    Friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact Us
    email: a9842108500@gmail.com
    www.astrochinnaraj.in
    dindigulchinnaraj

ความคิดเห็น • 139

  • @pechiappanc1331
    @pechiappanc1331 2 หลายเดือนก่อน +1

    நல்ல பதிவு நான்
    கூறியது போல் சரியான
    பதிவு.

  • @PoornaDevi-ec2dz
    @PoornaDevi-ec2dz 2 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா🙏உங்களின் ஒவ்வொரு பதிவிலும் நீங்கள் தரும் விளக்கம் மிக சிறப்பு.தெளிவான சிந்தனையைத் தருகிறது தங்களின் அற்புதப் பதிவுகள்.மிக்க நன்றி ஐயா🙏

  • @sujatharajan4918
    @sujatharajan4918 2 หลายเดือนก่อน +2

    Excellent explanation and clarity

  • @poongothai7269
    @poongothai7269 2 หลายเดือนก่อน +12

    இரு வீட்டாரும் ஜாதியே பார்க்காமல் துணிந்து வருவது வரட்டும் என்று திருமணம் செய்து வைக்க வேண்டும்.பிரச்சனை வரும் பொழுது தானாகவே தீர்வு கிடைக்கும். புத்தியை பயன்படுத்தவேண்டும்.

  • @aasaithambi8758
    @aasaithambi8758 2 หลายเดือนก่อน +2

    அய்யா அருமையான பதிவு. ஒரு உண்மையான ஜோதிடருக்கான அறிவுரை ஒரு மகத்தான குருவிடம் இருந்து.

    • @anandanand5082
      @anandanand5082 2 หลายเดือนก่อน

      Aiyya ithu ennudaya jathagam than,, porulatharathil thozhilil munnettram irukkuma

  • @santhiyameenakshisundaram6102
    @santhiyameenakshisundaram6102 2 หลายเดือนก่อน +3

    வணக்கம் தம்பி என் சொந்தத்தில் இதே போல் ஒரு ஜாதகம் ரொம்ப நாட்களாக என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தது இன்று தங்கள் பதில் எனக்கு ஆறுதல் அளிக்கிறது சூப்பர் நன்றி தம்பி ❤❤❤❤

  • @murugesankandasamy7627
    @murugesankandasamy7627 2 หลายเดือนก่อน +1

    எல்லாரும் எல்லாமும் பெற்று வாழ வாழ்த்துக்கள் ❤

  • @priyasweet7235
    @priyasweet7235 2 หลายเดือนก่อน +6

    வணக்கம் அய்யா திருப்பூர் காளிமுத்து.மகளின்வயது30.திருமணம்வர2024ஆவணி23ஆம்நாள்நடைபெறநிச்சய்ம்செய்துள்ளோம்.தங்களின்பதிவுபடிநடைபெறகிறது.

    • @venkateshbhat2875
      @venkateshbhat2875 2 หลายเดือนก่อน

      You mean you consulted him and he predicted the marriage at this time?

  • @parameswari04
    @parameswari04 2 หลายเดือนก่อน

    அன்பு சகோதரர் அவர்களே உங்கள் பாதம் பணிவதில் பெருமை கொள்கிறேன் 🎉🎉🎉🎉🎉🎉

  • @sarochandraseker7053
    @sarochandraseker7053 2 หลายเดือนก่อน +1

    அண்ணா கோடி நமஸ்காரம் உங்களை நாளை வரலாறு பேசும்

  • @thirusenthilmurugan6105
    @thirusenthilmurugan6105 2 หลายเดือนก่อน +1

    நன்றி ஐயா

  • @kumaraveldhanbal906
    @kumaraveldhanbal906 2 หลายเดือนก่อน +1

    Thanks sir

  • @palanivelrajabalu4157
    @palanivelrajabalu4157 หลายเดือนก่อน

    Good morning sir, I am Mesha laknam and Mesha rash both same. My lanathipathy sevai in 9th house (dhanushu) with close connection Suriyan 4 deg and Puthan also with them. Also my lanathipathy sevai in vargothamam and in Puskara navamsam.pls tell me sir, my lanathipathy in asthamanam or stronger . Please explain sir.

  • @yuvanesh.p3503
    @yuvanesh.p3503 2 หลายเดือนก่อน +1

    தனம், குடும்பம் கெடுக்குமா சுக்கிர திசை மீன லக்கினம் 2ல் சுக்கிர ராகு 3ல்செவ்வாய் ஐயா?

  • @Umadeviiiiiii
    @Umadeviiiiiii หลายเดือนก่อน

    அருமை ஐயா 🎉

  • @sumanrsrao9585
    @sumanrsrao9585 2 หลายเดือนก่อน

    Namaskaram. Am sailing in the same boat.worried about my son's marriage.
    I thank God having shown me ur vide.
    Waiting for His advice to contact u.
    Nanri, Vanackam Iya.😢

  • @parameswari04
    @parameswari04 2 หลายเดือนก่อน

    அருமையான பதிவு சகோ 🎉🎉🎉🎉

  • @மள்ளகுடும்பர்
    @மள்ளகுடும்பர் 2 หลายเดือนก่อน

    Sasa yoga? Benefits of saturn Mahadasa with sash yog?

  • @meenapriya1332
    @meenapriya1332 2 หลายเดือนก่อน +2

    Hi Sir, I am Meena. I Was working in IT earning a real good salary. But now have left the job to take care of my son and trying to become astrologer. Please tell me if i have got a future in astrology. Because when I tried to match the rule of dhanathipathi,jeevanadhipathi,saturn connection it is not matching..But as your follower I understand we cant place a rule directly into anyone's horoscope.. so do i have an exception to become an astrologer and of course to earn good while helping others through astrology...will i lead a financially wealthy life forever
    9th jan 1994, 2:25 pm,Bangalore
    Also sir, oru jadhagathai nalla vidhama paatha elaam nalla vidhama theriyudhu, negative kannotathula patha ellam negative ah theriyudhu..epdi sir?!

  • @SaraswathiEswaran-jk2yz
    @SaraswathiEswaran-jk2yz 2 หลายเดือนก่อน +1

    ஐயா30.12..1996=1.16மதியம்பழனி2.ம்அதிபதி7அதிபதியும்.சுக்கிரன்8.ல்மறைவுநடப்புசந்திரதசை சுக்கிரன் சாரம் பூரம் நட்சத்திரம் சனி கேதுஇணைவுசனிபுத்திநடப்பு

  • @parameswari04
    @parameswari04 2 หลายเดือนก่อน

    Arumai brother 🎉🎉🎉🎉🎉

  • @Manimekalai-oi2ve
    @Manimekalai-oi2ve 2 หลายเดือนก่อน +1

    அண்ணா வணக்கம் எங்க உறவினர் ஆர்வ கோழரில் மூன்று முறை வாழைக்கு தாழி கட்டி விட்டார். இப்ப என்ன செய்ய வேண்டும் திருமணம்.பிஷிஸ்...........33வயது., ஆகிவிட்டது.

  • @PerumPalli
    @PerumPalli 2 หลายเดือนก่อน +2

    💖💖💖

  • @VatchalaKrishnamurthy
    @VatchalaKrishnamurthy 2 หลายเดือนก่อน

    Vanakam. Rajju porutham illaina panna kudatha. Puratathipatham 2_ uthradam patham 3

  • @Sjai5693
    @Sjai5693 2 หลายเดือนก่อน

    Vanakam ayya, could you please talk about a horoscope / planetary positions which indicates about self harming, suicidal tendencies, mental health issue?

  • @sugunaravikarthi5388
    @sugunaravikarthi5388 2 หลายเดือนก่อน +1

    வணக்கம் சார் என் பொண்ணுக்கு வரன் எப்போது அமையும் என்பதை சொல்லுங்கள் மகரம் ராசி அவிட்டம் நட்சத்திரம்.

    • @srikeerthana7555
      @srikeerthana7555 2 หลายเดือนก่อน

      அவர் பதில் சொல் கிறாராநீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு

  • @gayathribabu7028
    @gayathribabu7028 2 หลายเดือนก่อน

    சனியின் வக்ர பெயர்ச்சி பலன்களை பற்றிய உங்கள் கருத்துகளை பதிவிடலாமே. கும்ப ராசியில் சனி வக்ரமாவதால் குருவின் நட்சத்திரத்தில் பலன்கள் எவ்வாறு இருக்கும்

  • @KPKANNNAN
    @KPKANNNAN 2 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா அருள் குமார் நட்சத்திரம் அவிட்டம் ராசி கும்பம் லக் கனம்மினம்எப்போதுதிருமணநடக்கும்தயவுசொய்துபதில் 8.6.185

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf 2 หลายเดือนก่อน

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை🙏🙏🙏🙏🙏

  • @umarani2800
    @umarani2800 2 หลายเดือนก่อน +1

    வணக்கம் குருவே ..நான் உங்கள் வீடியோ பதிவுகளை பார்த்து ஜோதிடம் கற்றுக்கொள்ளும் மாணவி..கடைசிவரை உங்கள் மாணவியாக என் வாழ்நாள் முடியவேண்டும்..எனக்கொரு வேண்டுகோள்..ஜாதகங்கள் கணிக்ககூட கற்று வந்தேன் இரண்டு வருடத்திற்கு முன்பு ...பின்பு அதை பயிற்ச்சி செய்யவில்லை ...அதனால் இப்பொழுது தடுமாற்றமாக இருக்கிறது...ஆப்களில் ஜாதகம் கணித்தால் ஒன்றில் வக்ரம் இருக்கிறது ..மற்றொரு ஆப் இல் வக்ரம் இல்லை என்று வருகிறது...எப்படி கணிப்பது...எந்த ஆப் நான் டவுன் லோடு செய்யவேண்டும் என்று தயவு கூர்ந்து சொல்லுங்கள் குருவே ..குழப்பமாக இருக்கிறது...பெரிய ஜோதிடர்ராகவேண்டும் என்ற பேராசையெல்லாம் இல்லை குருவே ..கடைசிவரை மாணவியாக கற்றுக்கொண்டே இருக்க கடவுள் அருள் புரியுங்கள் குருவே...

  • @KPKANNNAN
    @KPKANNNAN 2 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா அருள் குமார் நட்சத்திரம் அவிட்டம் ராசி கும்பம் லக் கனம்மினம்எப்போதுதிருமணநடக்கும்தயவுசொய்துபதில் 8.6.1985

  • @vinobhajim8538
    @vinobhajim8538 15 วันที่ผ่านมา

    ஐயா, லக்னம் பொருத்தம் அவசியமா?, 6,8 லக்னம் சேர்க்கலாமா?

  • @savvy1604
    @savvy1604 2 หลายเดือนก่อน

    Sir, I have seen same Dhanus lagnam kataga rasi horescope where the girl has 7th lord Mercury in 6th house combust and retrograde with Sun. Shani in 4th house is aspecting Sun and Mercury of 6th house..No marriage, 11th house Venus is with Ketu in 5th house, love didn't work out..

  • @manojpillai6251
    @manojpillai6251 2 หลายเดือนก่อน

    Can I continue my master's in space engineering in Italy? I haven't been able to clear any exams for the past 1 year, I have appeared many times and keep on failing the exam every anytime. couldn't able to concentrate on my studies and my way of explaining in the oral exam was poor. I don't know how but in the written and oral exams, I will become blank and unable to answer the questions. My scholarship and bank loan also got rejected due to a lack of credits. So, my financial situation is bad now. What should I need to do now? Manoj 15/05/2000 5.26pm Mayiladuthurai

  • @user10463
    @user10463 2 หลายเดือนก่อน

    Sir, you keep telling it is our karma that we suffer. It may be.
    But life is complex, where god may put us through different experiences, so that we elevate our souls, and it is not necessarily due to our past karma.
    Change your stance that we are here to enhance our soul, so people actually enjoy whatever they go through and learn from it.

  • @visalakshimuthiah3858
    @visalakshimuthiah3858 2 หลายเดือนก่อน

    Waiting for mrg, Sevvai+rahu in second place and guru+kethu in eighth place . Pl give suggestions sir . I have zero knowledge in astrology.

  • @amarajothic1071
    @amarajothic1071 2 หลายเดือนก่อน

    சிம்ம ராசி மகம் பி.தேதி 2/07/2024 திருமணம் செய்ய வேண்டும்.செய்யலாமா ஐயா

  • @modernsaintmodernsaint
    @modernsaintmodernsaint 2 หลายเดือนก่อน

    💞🙏 உணர்வே கடவுள்🌹💞

  • @dhanalakshmisdhanam2398
    @dhanalakshmisdhanam2398 2 หลายเดือนก่อน

    கடகராசி ஆயில்யம் ராகு கேது 1987 ஆம்வருடம்ஜூன்2ஆம்தேதி இரவு 1மணிக்குபபிறந்தார்எப்போதுதிருமணம்நடைபொறும்

  • @madhavan11
    @madhavan11 2 หลายเดือนก่อน

    Raagu in kadagam (3rd house) ayilyam star. Chandan in simman (4 th house). Puthan and sukran in thulam . Ragu dasa started ..how it wil be sir . Thanks

  • @-IT-Karthikeyank
    @-IT-Karthikeyank 2 หลายเดือนก่อน

    வணக்கம் . தனுசு லக்னம் 2ஆம் அதிபதி சனி 8ல் , 7 ஆம் அதிபதி புதன் 6ல் சூரியன் உடன் , 7ல் 6,8 கான அதிபதி சுக்கிரன் சந்திரன் , திருமணம் நடைபெறுமா உறவில் அமையுமா சொல்லுங்கள். உங்களுடைய எல்லா பதிவுகளும் அருமை 👍🏻💐

  • @VilazhaMunmath
    @VilazhaMunmath 2 หลายเดือนก่อน

    Sir what is sasa yoga and it's true or fake?

  • @kiruthikad5081
    @kiruthikad5081 2 หลายเดือนก่อน

    Sir 1.11.1993 10:40 AM
    Same Problem

  • @malarvizhyjagadeesan3854
    @malarvizhyjagadeesan3854 2 หลายเดือนก่อน

    Iya vanakkam. Indruthan,ungalai neril parthen.iniyavathu,en kulandaigalukku marriage nadakkattum

  • @ramyam3100
    @ramyam3100 2 หลายเดือนก่อน +3

    ஜாதகத்தில் யோனி பொருத்தம் இல்லை என்றால் என்ன செய்வது எல்லா பொருத்தம் இருந்து

  • @HimeshShivakumar-eg8zo
    @HimeshShivakumar-eg8zo 2 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா ‌.

  • @ரத்னா-ட2ர
    @ரத்னா-ட2ர 2 หลายเดือนก่อน

    கல்யாண தடங்களுக்கு காரணமே பெண் வீட்டார் தான் 43 வயசு வரைக்கும் பொண்ணா வச்சுக்கிட்டு இருக்காங்க போடுற கண்டிஷன் சொந்த வீடு இருக்கனுமாம் சம்பளம் ஒன்றரை லட்சம் வாங்கனுமாம் கடன் இருக்க கூடாதாம்😢😢

  • @vvviiikkkv258
    @vvviiikkkv258 2 หลายเดือนก่อน

    🙏

  • @RamRamasundharam
    @RamRamasundharam 2 หลายเดือนก่อน

    Devi
    17.7.1992
    5.00am
    Salem
    When marriage and permanent job possible?
    Please answer me sir
    ????????????????????

  • @SvmpvmkarthickSvm
    @SvmpvmkarthickSvm 2 หลายเดือนก่อน

    Sir ஆருட லக்கனம் சொல்லுங்க

  • @maheswariramamoorthy7219
    @maheswariramamoorthy7219 2 หลายเดือนก่อน +1

    Sir...24.8.1994, kethu thasai, nadakuthu, Thula lagnam..marriage kethu thasai la nadakuma nu pathu sollunga..i asked so many people. Literally no idea till now. Kindly check and I have also mailed you regarding the same and consultation. There is no reply message. I'm waiting for mail/message

    • @Srinivasantha
      @Srinivasantha 2 หลายเดือนก่อน

      Time and place of birth please?

  • @srivlogs7083
    @srivlogs7083 2 หลายเดือนก่อน

    Athmakaran pathi solunga... Athmakarakan thisai ena seiyum solunga iya

  • @gd5546
    @gd5546 2 หลายเดือนก่อน +1

    ஐயா ஜாதகப்படி எனக்கு இரண்டாம் திருமணம் கிடையாது. முதல் திருமணம் விவாகரத்து ஆகிவிட்டது. அப்போ எனக்கு மறுமணம் கிடையாத? குழந்தை கூட வாழும் பாக்கியம் கிடையாதா? 28/08/1989 11:30PM மதுரை ஆண்

  • @divyam6324
    @divyam6324 2 หลายเดือนก่อน

    Dib:29.04.1990 time:5.15pm place: Kodaikanal when i will get marriage?how will be my life?

    • @divyam6324
      @divyam6324 2 หลายเดือนก่อน

      Ok when .I will get marriage

    • @anandanand5082
      @anandanand5082 2 หลายเดือนก่อน

      ​Aiyya vanakkam, sir explain jathgam ennodathu tha sir, intha jathagathukku thozhil eppadi irukkum sir@sahadevan-ol3lp733

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 2 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @maris5122
    @maris5122 2 หลายเดือนก่อน

    வணக்கம் சார் பிறந்த தேதி 27.05.1991 ரிஷபம் லக்னம் விருச்சிகம் ராசி நடப்பு திசை கேது திசை சந்திரன் புத்தி 2ல் சுக்கிரன் கேது திருமண நடக்குமா

  • @quotesforyou9130
    @quotesforyou9130 2 หลายเดือนก่อน

    ஐயா, ஜாதகத்தில் ‌ஒரு குறிப்பிட்ட வருடம் வரை மட்டுமே தசாபுத்தி உள்ளது. இதன் அர்த்தம் என்ன?

  • @SamsathbegamA-rt7nt
    @SamsathbegamA-rt7nt 2 หลายเดือนก่อน

    simmam rasi pooram natchthiram 22.05.1991 time 5.30am female samsath begam chengalpattu mapillai entha side la and entha job irukaravanga keitapaga sir varan varthu sir but sariya keitagamatuthuga sir konjam solluga sir manasu romba kastama iruku sir birth of place chengalpattu sir my life eppadi irukum solluga sir marriage eppo sollunga sir

  • @kannans5224
    @kannans5224 หลายเดือนก่อน

    I' am 40 + when I get married sir please tell 27 /03 1984 4:10 pm port Blair Andaman it's my humble request for you 😂

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 2 หลายเดือนก่อน

    ‌ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம்.. என் மகன் பெயர் சந்திரேஷ் வயது 8. மீனம் லக்கனம் மீனம் ராசி 12ல் சுரியன், புதன்,கேது மற்றும் சுக்கிரன் உள்ளது.சிம்பம் வீட்டில் இருந்து 7ம் பார்வை குரு பார்வை உள்ளது. நடப்பு திசை 12ம் திசை கேது திசை ஆரம்பம் - கேது திசை புதன் புத்தி கண்டங்கள் அல்லது அயுள் ?. (தங்கள் Astro chinnaraj horoscope chart mention).வீதி உள்ளது அல்லது விதி & விதி விளக்கு உள்ளது. பல நேரங்களில் மனத்தில் குழப்பு வருகிறது நீங்கள் தான் குழப்பத்தை விடை அளிக்கும் வேண்டும்.அண்ணா.. DOB 11-03 -2016; 7.01 AM. Arakkonam. . இது தந்தை மனம். தங்கள் புரியும் அண்ணா.

  • @KRajam-l7d
    @KRajam-l7d 2 หลายเดือนก่อน

    ayya,vanakkam

  • @VRCOLLECTIONS-oq2mn
    @VRCOLLECTIONS-oq2mn 2 หลายเดือนก่อน

    ஐயா. நாங்கள் சென்னையில் இருக்கிறோம்.
    தங்களை வாட்சப் மூலம் தொடர்பு கொள்ள முடியுமா.
    தொலை பேசி எண் வீடியோவில் தெரிவிக்கவும். நன்றி ஐயா 🙏

  • @selvit.m8852
    @selvit.m8852 2 หลายเดือนก่อน

    I am selvi from kolathur n maganuku thruman ppothu nadakum solugal please date of birth 10.1.1987 10 . 50 Pm in Chennai

  • @yogalakahmi909
    @yogalakahmi909 2 หลายเดือนก่อน

    17/11/93
    4.34 a.m
    Chennai
    Dhanusu rasi
    Tulam lagnam
    Chandra dasa
    Kalyanam yeppa nadakkum
    Penn jadagam

    • @Sam-ju1ts
      @Sam-ju1ts 2 หลายเดือนก่อน

      Next year kandipa Marg agidum

  • @vijayalakshmi1006
    @vijayalakshmi1006 2 หลายเดือนก่อน

    Son’s birthday 14th August 1993 not married time of birth 2.15 am can you give any suggestions please

  • @v.ganesanganesan.v.9564
    @v.ganesanganesan.v.9564 2 หลายเดือนก่อน

    02.02.1994.மாலை.4.16 கோவை.எப்போது திருமணம் நடக்கும் தெரிவியுங்கள்.

  • @reachreeman4476
    @reachreeman4476 2 หลายเดือนก่อน

    Hi sir vanakkam 🙏 I'm anbuarasan
    Enaku 6il ragu neesam, sukran aatchi ,chandran utcham idhu Raja yogam ah vibaridha rajayogam ah sir illa paarijatha yogam ahh
    Dob 26/06/2003, 6.15 pm, Chennai
    Job onnume set aagala sir romba kastama iruku na actor ku try pandra en Life epdi earukum sir
    Paathu sollunga sir
    Thank you 🙏 so much

  • @parthiban16eee77
    @parthiban16eee77 2 หลายเดือนก่อน

    பார்த்திபன் 10/05/1999 4am chennai . ஐயா எனக்கு வேலை கிடைப்பதில் பிரச்சனை கிடைத்தாலும் அதில் நிலைபெறுவது சிக்கலாக உள்ளது எந்த துறையை தேர்ந்தெடுப்பது என குழப்பமாக உள்ளது ,கடன் சுமை நெஞ்சை பிளக்கிறது. எனக்கு ஒரு வழி சொல்லுங்கள்

  • @kalyanidevotionalsongsands5473
    @kalyanidevotionalsongsands5473 2 หลายเดือนก่อน

    1984 August 25 endhe jaadhakiku eppo thirumanem..poosem nakksharem enna parihaarem.appaa deyevu saidu koode mudiyumaa nandri

  • @durgadevivasudevan1584
    @durgadevivasudevan1584 2 หลายเดือนก่อน

    ஐயா கன்னி லக்னம் 8ஆம் வீட்டில் கேது, 8 ஆம் அதிபதி செவ்வாய் 12இல் உள்ளார்..
    Name: jegatheswaran
    DOB:4.1.1995
    Time:12.40 am
    Place: gopichettipalayam
    பலன் சொல்லுங்கள் ஐயா

  • @ariramachandran5002
    @ariramachandran5002 2 หลายเดือนก่อน

    Dear sir, I am Ariramachandran. My DOB: 21/02/1984. Morning = 10.05 Am. Mahabakyga yogam and other many yogam in here my jathagam. But 2018 marriage ஆகி one year la Divorce then Job illama Business start panniyum success panna mudiuyama romba கடன் ஆகி இருக்கேன். Before marriage life Romba நல்லா இருந்தது. Now i am very very very bad suitation எப்போ naan business and life la ஜெயிக்க முடியும். Pls give the reply sir.
    Thanks and regards
    M. Ariramachandran.

  • @studentathiran3891
    @studentathiran3891 2 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம், கடந்த வருடம் திடீரென அளவுக்கு மிஞ்சிய கடன் ஏற்பட்டது. தொடர்ந்து கடனை செலுத்தி வருகிறேன். இருப்பினும் கடன் சுமை மிக பெரியதாக உள்ளது. பொருளாதார பிரச்சினையில் உள்ளேன். தூக்கமும் இல்லை. என் கடன் என் குடும்பத்துக்கும் தெரியாது. மானம் மரியாதையில் பங்கம் ஏற்பட்டுவிடுமோ என்ற பயமும் வாட்டுகிறது. எப்போது என் பிரச்சினை தீரும்? இந்த மனச்சுமையிலிருந்து விடுபட வாய்ப்புண்டா? தயவு செய்து பதில் தாருங்கள். 1982.07.24 காலை 6.15AM COLOMBO SRILANKA. தங்களின் பதிலுக்காக காத்திருக்கின்றேன். நன்றி.

  • @subhapradha2850
    @subhapradha2850 2 หลายเดือนก่อน

    How to contact you, sir, for consultation? Can I get a reply please🙏

  • @jayabharathip
    @jayabharathip 2 หลายเดือนก่อน

    Sir en thambi ku eppo sir kalyanam nadakkum D.O.B,1.2.1992

  • @naganandhini5816
    @naganandhini5816 2 หลายเดือนก่อน

    Intha jathagathukku laginam Mari irunthal intha nilai maruma sir 🥺

  • @dhanamnivel6953
    @dhanamnivel6953 2 หลายเดือนก่อน

    உங்கள் அட்ரஸ் வேணும் சார். உங்களிடம் வந்து ஜாதகம் பார்ப்பது எப்படி

  • @PTRM2112MOTIVATION
    @PTRM2112MOTIVATION 2 หลายเดือนก่อน

    Ayya 2nd House seen by guru... Next 6th house seen by guru 9m paravai... Why sani desa and sukra puti kalayanam akum.. ippadi polakalama

  • @ravisundaram1648
    @ravisundaram1648 2 หลายเดือนก่อน

    ஆப்பரேஸன் செஞ்சாலும் ரிஸ்க்..!செய்யாவிட்டாலும் ரிஸ்க்..! Delicate position...

  • @KSSLifestyle
    @KSSLifestyle 2 หลายเดือนก่อน

    Sir, 14.06.1993, 08.25 PM, DHARMAPURI same Horoscopes but Meena rasi, No Marriage, Marriage nadakuma Budan dasa, Sani Dasi not coming in life my life yappidi erukum

  • @marirajan5570
    @marirajan5570 2 หลายเดือนก่อน

    Sir... எனக்கு ஒரு டவுட் , சனி சந்திரன் இனைவு புனர்பு தோஷம் சொல்றங்களே...1ம் அதிபதி 7ம் அதிபதி 7ல் இனைந்து அதாவது..சனி சந்திரன்.இனைவு...லக்னத்தில் குரு பார்க்க புனர்பதோஷமா சார்....வளர்பிரை சந்திரன்.சனி ஆட்சி சார்...

  • @sadagopan8474
    @sadagopan8474 2 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா! என் மகனுக்கு நிலையற்ற வேலை கடந்த ஒரு ஆண்டில் 4 கம்பெனிகள் மாறி விட்டான் இப்படி இருந்தால் திருமணம் எப்படி நடக்கும் யார் பெண் தருவார் இந்த நிலை எப்போ மாறும் நிரந்தர வருமானம் எப்போ அமையும்?? 5/11/1993,9:20 இரவு, சென்னை.

  •  หลายเดือนก่อน

    அய்யா.. எனக்கு தற்போது திருமணத்தில் ஆர்வம் இல்லை. ஏன் என்று தெரிவிக்கும்படி கேட்டுகொள்கிறேன். வருங்காலத்தில் திருமணம் இருக்குமா ? எப்போது? 3.5.1991 5.05 am சென்னை..நன்றி 🙏

  • @kgpriyan5825
    @kgpriyan5825 2 หลายเดือนก่อน

    வணக்கம் அண்ணா நான் கடந்த 18 ஆண்டுகளாக திருமணம் செய்வதற்காக முயற்சி செய்து வருகிறேன். இருப்பினும் எவளவு முயன்றும் எதுவும் நடகவே இல்லை. எனக்கு திருமணம் நடக்க வாய்ப்பு உள்ளதா ஜாதகத்தில்? நடகுமெனில் எப்போது நடக்கும்?முயற்சி தொடர்ந்து கொண்டே இருக்கிறது. தங்களின் பொன்னான கணிப்பை எகிற்பார்து உள்ளேன் 27-12-1979 பொள்ளாச்சி 04:12 PM

  • @ramasamypartheepan6896
    @ramasamypartheepan6896 2 หลายเดือนก่อน

    Sir vanakkam en magan manigandavelu Thirumanam eppothu nadaukkum 12.09.1997.01.24am.karur

    • @orathurswapnavarahi
      @orathurswapnavarahi 2 หลายเดือนก่อน

      Please visit Karur Devarmalai ,Kadhir narasimha perumal temple.very power ful perumal

  • @chriz444
    @chriz444 2 หลายเดือนก่อน

    Sir நீங்க குரு பற்றி நிறைய video பணிற்கிங்க ஆனாலும் என் ஜாதகத்தில் குரு பற்றி கணிக்க கஷ்டமா இருக்கு. விருச்சிக லக்னம் 12 இல் சுய சாரம் வாங்கி தனித்த குரு வக்ரம் அதே நேரம் 5 இல் சுக்ரன் உடன் பரிவர்த்தனை. என்னுடைய குழப்பம் லக்னத்தில் குரு சாரம் பெற்ற ராகு திசையில் வேலை அமையவில்லை அடுத்து வரும் குரு திசை நிரந்திர வேலை அமையுமா. அச்சமாக உள்ளது. 18.03.94. place Attur. Time 10.31pm

  • @rajarathinamnatarajan7713
    @rajarathinamnatarajan7713 2 หลายเดือนก่อน

    வணக்கம் சார். நான் பார்த்த ஓர் ஆண் ஜாதகம். ஒரு பாவப்பட்ட ஜென்மம்.
    சனி தசை
    சனி புத்தியில் (36) திருமணம்.விவாக ரத்து சென்றது புதன் புத்தியில்(40). ரத்து பெற்றது குரு புத்தியில்(55).
    எல்லாமே சனி தசையில். தொடர்வது புதன் தசை.
    சனி செவ்வாய் & பாதகாதி தொடர்பில் புதன். புதனின் பாக்ய ஸ்தானமோ சனி செவ்வாய் பார்வையில் .
    தன் புத்தியில் கவிழ்த்த புதன் தன் தசையில் காக்குமா சார் ? மறுமணம் சரி வருமா?
    அல்லது விரைவில் முடிய உள்ள சனி தசை குரு புத்தி ஏற்புடையதா?
    56 வயது வரை வாழ்க்கையை இழந்தவர் கடும் இதயத் தாக்கில் செத்துப் பிழைத்தவர் எஞ்சிய நாட்களில் பாதுகாக்கும் துணை வேண்டி அபயக் கரம் வேண்டுகிறார். உதவுங்கள் சார். ஆண்
    21/04/69. 6 pm ஹைதராபாத்.

  • @aruntathijayadevan
    @aruntathijayadevan 2 หลายเดือนก่อน

    ஐயா, வணக்கம். 1995 -5 - 29
    நேரம் 12 -26 மதியம்
    இடம் -கோயமுத்தூர் எப்போது திருமணம் நடக்கும் ? தயவுசெய்து கூறுங்கள்.

  • @thirumalm5061
    @thirumalm5061 2 หลายเดือนก่อน

    37 running inum running la than irruku no marriage

  • @hemashrins
    @hemashrins 2 หลายเดือนก่อน

    my daughter has 7 planets exalted in her chart -5/5/2003 time 7.25 am chennai. can you check on the strength of her chart please sir

    • @SanthoshKumar0a1
      @SanthoshKumar0a1 2 หลายเดือนก่อน

      5 planets are exalted. Ketu in 7th house and Saturn 2nd house definitely delays Marriage. May be your daughter might travel abroad soon anytime. God bless

  • @ramalingamabt4834
    @ramalingamabt4834 2 หลายเดือนก่อน

    இந்த ஆண் ஜாதகத்திற்கு பார்க்கும் பெண் ஜாதகம் இரண்டு திருமண அமைப்பு இல்லை எனில்இந்த பிரிவு ஏற்படுமா விளக்கம் தேவை.

  • @haripriyam-yu8io
    @haripriyam-yu8io 2 หลายเดือนก่อน

    ஐயா உங்களை தொடர்பு கொள்ள வேண்டும் சார் number கொடுங் க

  • @Mani-929
    @Mani-929 2 หลายเดือนก่อน

    வணக்கம் Sir🙏🙏, எனக்கு லக்னத்தில் சனி.....7ல் செவ்வாய் சந்திரன் சேர்க்கை மற்றும் 12ல் குரு மறைவு எனக்கு திருமணம் நாட்டுக்குமா?? எப்போ நடக்கும் sir தயவுசெய்து சொல்லுங்க.... M. DEVENDHIRAN 08-02-1999...10.40 am.... Salem 🙏🙏

  • @perumalsruthiperumalsruthi7491
    @perumalsruthiperumalsruthi7491 2 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா. பெருமாள். எனக்கு எப்போது திருமணம் நடக்கும். திருமணம் ஆகுமா ஆகாதா?. 16.12.1984. 10.5 காலை. சேலம் மாவட்டம்.

  • @kuttyrose3929
    @kuttyrose3929 2 หลายเดือนก่อน

    வணக்கம். Sir
    நீண்ட நாள் முயற்சி.என் மகள் CA ஆவாலா? மகியா மீன லக்கினம் DOB 6.11.2004 SATURDAY 3:45PM MAYILADUTHURAI..நன்றி

  • @karthickk6068
    @karthickk6068 2 หลายเดือนก่อน

    2 கு அதிபதி லக்கணதுல இருந்தா என்ன பண்ணும்

  • @krishnamacharimala3976
    @krishnamacharimala3976 2 หลายเดือนก่อน

    ஐயா திருமணம் நடக்குமா நடக்காதா 5.12.1985 மதியம் 1.02 காரைக்குடி மணிகண்டன் எடுத்துக்காட்டா போடுங்கள் வாழ்த்துக்கள்

  • @ganthiganthi7260
    @ganthiganthi7260 2 หลายเดือนก่อน

    என்பையன்பூரம்நட்சத்திரம்சிம்மராசிஒரேபையன்1967மே18கல்யாணம்வேண்டாம்எனகூறிகடந்துவட்டதுஎவ்வளவோபோராடிபார்ந
    த்துவிட்டோம்எல்லரருயம்கூறிவிட்டார்கள்கேட்கவில்வநல்லவேலைநல்்லசம்பளம்கக

    • @ganthiganthi7260
      @ganthiganthi7260 2 หลายเดือนก่อน

      கல்யாணம்நடக்குமாஅவனுக்குஒருதுணைவேண்டும்கவ்ல்நக
      கழக


      கககக

  • @rajanedvard2298
    @rajanedvard2298 2 หลายเดือนก่อน

    ஐயா,1988/04/21(09:17am)Jaffna,srilanka.
    லக்கினாதிபதி சக்கிரன் ஆட்சி,7ம்அதிபதி செவ்வாய் உச்சம்…குரு பார்வை இல்லை…தசா நாதன் சனி 8ல் வக்கிரம்…திருமணம் பார்க்கலாமா அல்லது சாமிக்கு நேர்ந்து விடலாமா… சார் சொல்லுங்க😢

  • @sankarg52
    @sankarg52 2 หลายเดือนก่อน

    அப்படி என்றால் என் ஜாதகம் இப்படி இருக்க 26.3.1988. 2.30pm உண்மையா சொல்லுங்க

  • @yoha6845
    @yoha6845 2 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா
    எனது அம்மா மூலையில் சிறு அடைப்பு உள்ளது என்று கூறுகிறார்கள். அது சரியாகி விடுமா, உயிருக்கு ஆபத்து இல்லை தானே. தயவு கூர்ந்து பதில் தாருங்கள் ஐயா. அவர்களுக்கு ஜாதகம் இல்லை.
    எனது ஜாதகம் (25/08/1993);12:55am; Tirunelveli. நன்றிகள் பல ஐயா.

    • @manivel865
      @manivel865 2 หลายเดือนก่อน

      நிச்சயமாக தற்பொழது பாதிப்பு இல்லை இன்னும் பல வருடங்கள் ஆயுளோடு இருப்பார்