Ivanga enga ooru than athuvum en periappa ponnu thoorathu sontham enga periappa romba nallavaru ex army antha tym la enga oorula romba caste kolai nadanthuchi but ippom ivanga intha jodu romba santhosama irukanga with 2 kids enga periappa than intha annaku ambulance driver velai vaanga help pannunanga now ivaru ambulance driver antha akka nurseaa work panranga I think private than nurseaaa work panranga sema hpyaaa irukanga
நானும் காதல் திருமணம் செய்தவன் தான். இதை பார்க்கும் போது இந்த சமுதாயத்தை நினைத்து பயமாக இருக்கிறது. கல்வி ஒன்று தான் ஒரே வழி இதிலுருந்து மீள. பொருளாதாரம் உயர உயர வேற்றுமை குறையும்..
Nanum love marriage than enga amma vitula caste pakka maddanga en akka kuda love marriage than vera caste than marriage panuna nanum vera caste la than marriage panuna en husband side yum caste pakka madanga so itha pakkum pothu im too lucky ❤
Bro soldranu thappa nenaichikathiga single nu soldrathu ok nalladhu but single nu word oru 32 or 35 age la inum marriage panama irupagala marriage aagala single word depression aagum sensitive character irutha
பள்ளி கல்லூரில் சாதி சான்றிதழ் கேட்காமல் இருந்தால் மாற்றம் ஏற்ப்பட்ட வாய்ப்பு உள்ளது.இதை விஜயகாந்த் நடித்த படத்தில் கூறியுள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன் அவர்களே
@@yamunakaur7149 பள்ளி கல்லூரி சேர்க்கை க்கு செல்லும் போது தம்பி நீ என்ன சாதி, சாதி சான்றிதழ் இருக்கா என்று கேட்பது மற்றும் நிர்வாக சாதி மாணவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் முன்ரிமை
Girl's father is too much, emotionally blackmailing both.semma drama. Very good couples, both are very strong, let them leave without any family interference. Let them live happily. Too much of drama
Very emotional vedio Boy brother talking from his life experience Both side familys are getting upset Emotion brx of there situation in there village Only God can help this families
அந்த பையனோட அண்ணண் தான் காதலிச்சு வாழ்க்கைய இழந்துட்டேன்னு சொல்லுறாரு அப்படி இருக்க என் தம்பி வாழ்க்கை அவனோட காதல் வெற்றியடைந்து அவன் நன்றாக வாழ நான் உறுதுணையாக இருப்பேன்னு சொல்லியிருக்கலாம் அண்ணண் நடிக்கிறான்......
தாய் பாசத்தை கொள்ளும் அளவுக்கு உடல் தேடல் அதற்க்கு பெயர் காதல் காதல் தாய் தந்தை அன்பு பாசம் நம்பிக்கை எதிர்ப்பார்ப்பு உற்றார் உறவினர் அனைத்தையிம் கொன்ற பின் அப்படி ஒரு உடல் தேடல் தேவையா 😮😮😮😮
Yena sissy beer yelam veliya varruthu 😉😉lita va strong ah vaa😂😂😂solave ila and as usual niceu niceu konjam intense ah pothu waiting for next Sunday ❤❤❤❤
Nangalum ippadi than jathi mathi kalyanam panninom eanga mamy mamanar husband eanna nalla parthukuranga 5 years aguthu ean life super oh irukku athuvum nan avangalavida thalntha jathi than
நகர வாழ்க்கை அனாதை வாழ்க்கை அனைத்தும் சுயமாக தான் நடத்திக் கொள்ள வேண்டும் ஆனால் கிராமத்தில் அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்து தான் ஆகவேண்டும் தனித்து வாழ்வது மிகவும் கடினம் எல்லாவற்றையும் பணத்தால் பெற இயலாது இதுதான் வேறுபாடு
Me Hindu my husband christian... We are living happily... Really ashamed about the people who arguing in comments below that their religion is real and others are fake.. and we both are not bothering about our kid religion, but others are bothering about that😂😂.. we both respect all religion include Islam... We want our child to grow as a good human not in the tag of Christian or hindu
Cast cast nu savaadippanga , kastam nu varum pothu oru sonthagata --------- help panna matta namakku pudicha life chose pannum pothu mattum cast , sontham yeallaam vanthuduvs🤬🤬🤬🤬
எத்தனையோ தலைவர் கள் வருடக்கணக்கில் போராடி இன்னமும் இந்த மாதிரி ஜாதி பிரச்சினை இருக்கிறது என்றால்? அதற்கு முன்?... நினைத்து பார்க்கவே.. பயமாக இருக்கிறது.
Devar cast la sivakangai ramnad madurai theni trichy dindugul virudhunagar nellai thootthukudi la porakka koodadhu appadi porandha love panna koodadhu. Appadiye pannalum sc la love Panna koodadha idhu ezhudapadatha sattam ppa idan unmai
Lakshmi na yaru old artist ah r Lakshmi ramakrishnana plz atha clear mannuga subetha yacoob. Ethu pondra seithigalai mottaiya sollagudathu viewers ku friend
Nangalum love marriage dhan vera castedhan but en parents kita na pesunan avarum pesunaru elarum purijukitu nalla marriage pani vechanga ipo 6 years agudhu kozhandha kuttinu life apdiye happya podhu
It's true ma'am love and marriage is different my love was 7 year but after marriage I can't find that love now my marriage is being 2 years but no understanding
இன்னைக்கி செத்தா நாளைக்கி பாலு எனக்கு கல்யானமே வேண்டாம் பூலு.. கடைசி வரைக்கும் single a வாழ்வேன் பாரு எடைல love panna matta எவன் கிட்ட வேணாலும் கேளு Yet Single 😍 24 years Ipo single apo single epothume single
இந்த ஜோடி இப்போது உயிரோடு இருக்காங்களானூ தெரிஞ்சுக்க விரும்புபவர்கள் 👍 பண்ணுங்க.
Alive?
Ivanga enga ooru than athuvum en periappa ponnu thoorathu sontham enga periappa romba nallavaru ex army antha tym la enga oorula romba caste kolai nadanthuchi but ippom ivanga intha jodu romba santhosama irukanga with 2 kids enga periappa than intha annaku ambulance driver velai vaanga help pannunanga now ivaru ambulance driver antha akka nurseaa work panranga I think private than nurseaaa work panranga sema hpyaaa irukanga
Happy to hear 😊@@sweathak9162
Super❤❤❤❤❤❤❤❤
🙏🙏🙏
Actually ipidi true love couple 2nd epispde pakren. 2 jodi nala vaalntha happy❤❤
நானும் காதல் திருமணம் செய்தவன் தான். இதை பார்க்கும் போது இந்த சமுதாயத்தை நினைத்து பயமாக இருக்கிறது. கல்வி ஒன்று தான் ஒரே வழி இதிலுருந்து மீள. பொருளாதாரம் உயர உயர வேற்றுமை குறையும்..
2024 la yaarella paakureenga💥
Naan iruken👍
நான்
❤❤❤❤❤❤
Naan pakkuren
😂
பாரதியார் காலத்துக்கு முன் இருந்தே அழிக்க முடியாத ஜாதி பிரச்சனையை இன்று லக்ஷ்மி ராமகிருஷ்ணன் நினைத்தாலும் அழிக்க முடியாது.
Alithu kattanum nencha....Atha Eputi Venu nalum Alithu kattalam paa...arivilla thavangalukku tha Jathiii Okva..😅
அப்படின்னா நீ போய் சாவு பா
😮. இரத்தம் எந்த ஜாதி தயவுசெய்து அவர்களுக்கு நீங்கள் உதவி செய்யுங்கள்
இரண்டு பேரும் இறைவன் அருளால் நூறு ஆண்டு எல்லா செலவத்தோடும் வாழ இறைவனை வேண்டுகிறேன்.
தேவன் படைத்தது ஆதாம் ஏவாள். ஆன்ஜாதி பெண்சாதி ஜாதிபடைக்கல நீங்க ஏன்டா ஜாதி ஜாதி அலிரீங்க நாய்களா
Antha paiyan avalukku kedacha gift antha ponna nalla paththukuran ava en frd than
@@rajiraji-ij9vy tq sis itha sonnathuku bcoz intha mari show ku varavanga eppti irukangalonu ellarukum thonum, nenga ippo sonnathu romba nalla vishiyam, nalla irukattum ennoda wishing um sollunga ok 😍😍😍
@@ABRAHAMABRAHAM-ry5ri. L.
Supera ippo iru Kanga rendu perum
டேய் இருக்குறது ஒரு வாழ்க்கை விடுங்கடா அதுங்க பாவம் வாழ்ந்துட்டு போகட்டும். அந்த பொண்னு பாவம் நல்ல பொண்ணா தான் இருக்கு.
True lve never dies❤
Nanum love marriage than enga amma vitula caste pakka maddanga en akka kuda love marriage than vera caste than marriage panuna nanum vera caste la than marriage panuna en husband side yum caste pakka madanga so itha pakkum pothu im too lucky ❤
Same
இதுதான் உண்மை கதை ஜாதி இல்லைன்னு சொல்பவர்களுக்கு ஒன்னும் நோகாது அனுபவச்சாதான்கஷ்டம் தெரியும்
Thanga pulla antha paiyan 👍stay blessed
Emotional blackmail 😧😧😧😧😧😧
0
Idhoda enaku India la pirakadaduku sandhosa padren. Proud of Sri Lanka
Me too. But nama oorlaium casre iruku. But kolla panra level ku pokamatamga athuve pothum
ஓரு காதல் னால எவ்வளவு பிரச்சனை
Single a இருப்போம்
சந்தோஷமா வாழ்வோம்
Bro soldranu thappa nenaichikathiga single nu soldrathu ok nalladhu but single nu word oru 32 or 35 age la inum marriage panama irupagala marriage aagala single word depression aagum sensitive character irutha
Isdsissdsu gididussstissauasutsiyssgssgisyiosssusyisyissu
B b b bab bab b b . B❤ 43:13
நானும் கலப்பு திருமணம் செய்தவன் தான் ஆனால் அதில் தெளிவு வேண்டும் தெளிவில் ஒரு புரிதல் வேண்டும்
Ji konjam personala solringala becoz na love panren na yaraiyum apdi nenachadhu ila pls,enoda valka enoda loveroda dha ponum,pls help us
Me too pa
@@arunvinayak.p8608 its understandinh btwn u n ur lover..becus v did inter religious marriage
V2la convence aagala Ena panradhu therila pa,ponnu v2la ok aana enga v2la dha othhu varala
@@arunvinayak.p8608 apo nenga konjam bold ah pesanum bro...becus 6 mnths na house arrest...nalla velai reg mrge panom...adha vechu en hubby high court la case potaru...high court judgement vandu happy ah irkom..jst 1month dhan enga vetla pesala...ipo elam happyy... Lovers strng ah irundha yarum onum pana mudiyadhu bro
இருவரும் இப்பொழுது சந்தோஷமாக வாழ்கிறார்கள் என்ற செய்தியை அறிய ஆவலாக உள்ளது😊
Poda
How do you know?
Both r not there now 😢
அப்படின்னா?
Nalla irukkaga
Black shirt true love greate
Thanks a lot Smt. Lakshmi Mam
பள்ளி கல்லூரில் சாதி சான்றிதழ் கேட்காமல் இருந்தால் மாற்றம் ஏற்ப்பட்ட வாய்ப்பு உள்ளது.இதை விஜயகாந்த் நடித்த படத்தில் கூறியுள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன் அவர்களே
Super
Jathikum kalvikum enna sambatham?😪
@@yamunakaur7149 பள்ளி கல்லூரி சேர்க்கை க்கு செல்லும் போது தம்பி நீ என்ன சாதி, சாதி சான்றிதழ் இருக்கா என்று கேட்பது மற்றும் நிர்வாக சாதி மாணவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் முன்ரிமை
@@SEPOYRAM_65 s bitter truth
Spr bro
Avanga nallatha irukanga
Ippavum
no problems
How do you know
Girl's father is too much, emotionally blackmailing both.semma drama.
Very good couples, both are very strong, let them leave without any family interference. Let them live happily.
Too much of drama
😊
Parents always blackmail without childrens feelings
லஷ்மிமேடம்இரண்டுகுடும்பமும்அழரதபார்த்தாள்பாவமாகுஉள்ளது
Very emotional vedio
Boy brother talking from his life experience
Both side familys are getting upset
Emotion brx of there situation in there village
Only God can help this families
நீங்கள் நீடுடி வாழனும் ❤ வாழ்க வளமுடன்
true love 😭😭😭
@gayathri gayathri how can u say that?
@gayathri gayathri Pethavunga pullaingala purinjikittu nadanthukitta en ivlo prblm aaga pothu😏😏,jathi jathi nu alayuravunga avunga...athu ungalukku puriyala...ithu true love than...thappu parents mela 😏
Corana time la pakuravanga oru like potiru pongal
👍
Tq
Super mam neenga
அந்த பையனோட அண்ணண் தான் காதலிச்சு வாழ்க்கைய இழந்துட்டேன்னு சொல்லுறாரு
அப்படி இருக்க என் தம்பி வாழ்க்கை அவனோட காதல் வெற்றியடைந்து அவன் நன்றாக வாழ நான் உறுதுணையாக இருப்பேன்னு சொல்லியிருக்கலாம்
அண்ணண் நடிக்கிறான்......
எங்க அப்பாவும் எங்க அம்மாவும் இது மாதிரி தான் அழுதாங்க😭😭😭 same problem😢
En bro😢
சாதி அடிப்படையில் திருமணம், கல்வி, இடஒதுக்கீடு, இதெல்லாம் ஒழிய வேண்டும்..
Day 3
தற்குறி முண்டம்
தாய் பாசத்தை கொள்ளும் அளவுக்கு உடல் தேடல் அதற்க்கு பெயர் காதல் காதல் தாய் தந்தை அன்பு பாசம் நம்பிக்கை எதிர்ப்பார்ப்பு உற்றார் உறவினர் அனைத்தையிம் கொன்ற பின் அப்படி ஒரு உடல் தேடல் தேவையா 😮😮😮😮
நம்ம வீட்ல இருக்கறவங்க பத்தி நமக்குத்தான் தெரியும்...வீட்ல ரொம்ப கண்டிப்புனா லவ் பன்னாதிங்க தேவையே இல்லாம பிரச்னை தான் வரும்
😥
It's correct
Athellam mudiyathu bro love ntrathu yaarukku venalumvenalum love vanthidum
Yes bro nanga jathi parthu tha love pannom iam happy 😊
எங்கட நம்ப பாரதிராசா..... படம் சூப்பர்.
Just want to know how they are doing now? Are they living happily?
Yena sissy beer yelam veliya varruthu 😉😉lita va strong ah vaa😂😂😂solave ila and as usual niceu niceu konjam intense ah pothu waiting for next Sunday ❤❤❤❤
மிகவும் வருத்தமாக இருந்தது இந்த பதிவு இப்போது எப்படி இருக்கிறார்களோ உண்மையான அன்பு இது தான்
Nangalum ippadi than jathi mathi kalyanam panninom eanga mamy mamanar husband eanna nalla parthukuranga 5 years aguthu ean life super oh irukku athuvum nan avangalavida thalntha jathi than
En husband nadar nan iyer 6 yrs love arrange marriage 1 boy bby undu ippavum happy aa irukom ❤️
Good.Go to helll🐵🐵🐗🐗🐗🐷🐷
After six years how is this couple i want to know. Hope they are leading happy life with one or two kids.
My husband vanthu brahmin. Naan vanthu vere cast. Aana 4yearsa santoshama vaazhuren. Two boy babies irukku
Stay blessed 😊
Anbu thangachi is it true superb thangachi God bless you
If you r SC m you tell him a diffrrent caste n after marrige your hubby finds out while you r pragnant
What will he do
Unga husband bhiraminnu sonna ungalala unga jathi ennanu solla mudiyala.... Athan ulagam
@@pitchamaniv2361 ... That is not love....that is outright cheating. And cheating can never be a base for a good life.
True love 🥹❤️🩹 ippola appudi yarrum Ila
Moral of the story is respect the religion for its morals but not using it as a weapon to kill eachother in the name of GOD AND CASTE... 🙏🙏🙏
நகர வாழ்க்கை அனாதை வாழ்க்கை அனைத்தும் சுயமாக தான் நடத்திக் கொள்ள வேண்டும் ஆனால் கிராமத்தில் அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்து தான் ஆகவேண்டும் தனித்து வாழ்வது மிகவும் கடினம் எல்லாவற்றையும் பணத்தால் பெற இயலாது இதுதான் வேறுபாடு
Me Hindu my husband christian... We are living happily...
Really ashamed about the people who arguing in comments below that their religion is real and others are fake.. and we both are not bothering about our kid religion, but others are bothering about that😂😂.. we both respect all religion include Islam... We want our child to grow as a good human not in the tag of Christian or hindu
Welldone
Super sister God bless you sister
@@Saipriya-kt2gq thankyou my dear
Me toooo
Neraya kaasu irundha onnum problem. Irukkadhu. En apdina everyone is independent and they can shift to comfortable place.
Emotional black mail both families
Semma love ❤❤❤❤ true love 🎉🎉🎉
Super speech Lakshmi madam ..
அவன் இரண்டு பேருக்கும் இறைவன் அருள் உண்டு பல்லாண்டு வாழ்க என் வாழ்த்துக்கள்
லட்சுமி மேடம் உங்களை இயேசு கிறிஸ்து உங்களை ஆசிர்வதிப்பார்
Amen appa thankyou jesus
Amen
Amen 💐❤️
Amen
Amen
நல்ல ஒரு திரைபடம் பார்த்த நிறைவு.
லட்சுமி மேடம் உங்களை பகாவன் சிவன் ஆசிர்வாதிப்பார்
Villages r a curse for india development system 😮
திருத்தமுடியாத சாதிகள் இருக்கும்வரை யாரும் தயவுசெய்து காதல் செய்யாதீர்கள்
சூப்பர்
👍👍👍👍
எங்க இருந்துடா வரேங்கே..........
உன் குடும்பம் கஷ்ட்டப்படும் போது எந்த ஜாதியும் உதவி செய்ய வராதுடா
Best wishes to the new couples
Cast cast nu savaadippanga , kastam nu varum pothu oru sonthagata --------- help panna matta namakku pudicha life chose pannum pothu mattum cast , sontham yeallaam vanthuduvs🤬🤬🤬🤬
Pavam antha nadakamudiyatha anna evlo pavama iruku pakave...kadhal lam panalam ana parents evlo affect avanganu yosichi pananum...2 per ah matum yosichi aduthavanga epdi pona enna nu nenaikirathuku per kadhal ila enna porutha varai..
நானும் காதல் திருமணம் தான் எனக்கு 7 வருடம் ஆகிறது. நாங்கள் சந்தோசமாக வாழ்கிறோம் ❤❤ எனக்கு 2பையன்கள் இருக்கிறாரகள்🎉🎉🎉
வாழ்த்துக்கள் . ஆனால் சில. பேரோட வாழ்க்கை. சீரழிந்து. போய்டுது . பா
So sweet lakshmi madam like it❤❤
Neenga rendu perum nalla vazhanum... Valga valamudam... Strong couples
ஆயிரம்கஸ்டம்இருந்தாலும்பெற்றகுழந்தை.அம்மாவளர்க்கவேண்டும்
Antha ponude appa ammave ninakumboth romba kashtamayirik
எத்தனையோ தலைவர் கள் வருடக்கணக்கில் போராடி இன்னமும் இந்த மாதிரி ஜாதி பிரச்சினை இருக்கிறது என்றால்? அதற்கு முன்?... நினைத்து பார்க்கவே.. பயமாக இருக்கிறது.
Devar cast la sivakangai ramnad madurai theni trichy dindugul virudhunagar nellai thootthukudi la porakka koodadhu appadi porandha love panna koodadhu. Appadiye pannalum sc la love Panna koodadha idhu ezhudapadatha sattam ppa idan unmai
மேடம்.நீங்க.ஒரு.நல்ல.முடிவு.சொல்லிடுங்கோ.மேடம்.உங்களுக்கு.கடவுள்.ஆதரவு.கிடைக்கனும்.
பெற்றோரின் கண்ணீரில் வாழ்வது சிரமம் தான்😢😢🤲🤲
J
7
22331
Niyayamana kanneer aha irukanum
?@@rizliyaw7485😂crct
இவர்கள் உண்மையான பெற்றோரே இல்லை.
இரண்டும் தே.. தே..
காதலிக்கிறது அவ்ளோ பெரிய குத்தமா, என்னங்கடா இது!
Village la inum apadithan
என்னங்க caste😢
God bless you
Anyone 2020?
Ninggelum unggeh nadum nasama pogepothu 😡👿
சட்டமும் சமுதாயமும் இணைந்து மாறவேண்டும். இந்தியாவுக்குள் பலநாடுகள்??
ஏத்துக்கலாம் mam but இது ஒரு வேலை failure ஆயிட்டுனா அந்த பொண்ணுக்கு எந்த சப்போர்ட் டும் இருக்காது இது என்னோட சொந்த அனுபவம்
உண்மை சுபாசெல்வி 1458
It's true luv wish u aal the best
Superrrbbbb love anna nenga romba nallavanga anna entha situvation layum antha sis ah vidama irukinga....
லஷ்மி அவர்கள் வீட்டில் வேறு ஜாதி சேர்ந்த ஒருவர் தன் மகளுக்கு காதல் திருமணம் செய்து வைத்தார்
அப்படி யா!!!!
Really. Great madam
Lakshmi na yaru old artist ah r Lakshmi ramakrishnana plz atha clear mannuga subetha yacoob. Ethu pondra seithigalai mottaiya sollagudathu viewers ku friend
@@revikutti6957 lakshmi ramakrishnan
Oh Weldon sabash avlo periya manasaa
Support boy and girl❤️....love from kerala...❤️
Lakshmi ma'am is very sweet in handling cases
அந்த பொண்ணு பலே கைகாரி
They will be happy true love
பையன் வீட்டுல கொடுத்த buildup க்கு பொண்ணு வீடே பரவாயில்லை
Ha ha. Ithu konjam over ah iruku
Nangalum love marriage dhan vera castedhan but en parents kita na pesunan avarum pesunaru elarum purijukitu nalla marriage pani vechanga ipo 6 years agudhu kozhandha kuttinu life apdiye happya podhu
I hope the lovers are Still together
Yes correct
Thy both r happy now
Aaqaq8qq88q8kq88qqq8q8qiîoooookioooo in 3rd@@aishwaryakamaraj6893
காலமெல்லாம் காதல் வாழ்க
இப்படிக்கு மொரட்டு சிங்கிள்
உங்க காதல் எத்தனை பேரை கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது 😢😢 சாதி மாரி போனது பிரச்சனை இல்லை தன் பிள்ளை தன் விருப்பத்தை மீறி போனதே காரணம்.
Urutaatha da. Parkra nanha muttala. Avangale ku character mukiam ila. Oorla serthuka matanha atha pirachanai
Itha couple ku all tha best........ Nd Anna atha akka va nallla pathukooga ok ...........annnnaaa na naikara atha Anna nalatha pathuku va ga.....
It's true ma'am love and marriage is different my love was 7 year but after marriage I can't find that love now my marriage is being 2 years but no understanding
Good thing that couple stood their ground
Naa love marriage avar nadar na pillamaar 16, years aguthu innum en family la yarum pesale ana na ipo romba kasdama paduren 😭😭
என்ன பிரச்சனை.
Kerala lu irunth intha video pakkumboth semma comedy aa irukku😅
Second brother ethuku vanthurukane therila
Silent a ika
True love ❤️
I am malyali my husband is kannada bramin,12 years success marriage life were very happy 😁
Hi lakshmi mam unkala pakumbo enakku romba aacharyama erukku ennoda lifelayum entha mathiri nadanthurukku mam naanum ennoda rendu ponunkalum romba kazhta pettutom eppo konjam paravailla mam
Aiyo pls avanga rendu peraiyum vaazha vidunga .
இவங்க சேறாம இருப்பது தான் நல்லது எல்லா விதத்திலும்
கிராமங்களில் சாதி பாகுபாடு இன்னும் இருக்கு.
Reallyy, its trueee brooo, avanga food la kudaaaa pakarungaa
Ahama parpom
Yes
இன்னைக்கி செத்தா நாளைக்கி பாலு
எனக்கு கல்யானமே வேண்டாம் பூலு..
கடைசி வரைக்கும் single a வாழ்வேன் பாரு
எடைல love panna matta எவன் கிட்ட வேணாலும் கேளு
Yet Single 😍 24 years
Ipo single apo single epothume single
🙄🙄😳 Gd decision 👍 welcome
Wish you happy marriage life all the best o👍👍👍👍👍👍
The girl is very brilliant good girl
செத்துறுவெண்ணு சொண்ணவங்க யாராச்சும் ueroda இருக்கீங்களா இல்ல seththupoidengala
Thank God !!! I am so lucky to be born in other country than India.
Ur lucky sister 😂🎉
Which country dear?
தாராளமா எழுதிக்கொடுங்க❤