அண்ணன் மனைவியை திருமணம் செய்து கொண்ட நபர்!, Solvathellam Unmai S2 , Zee Tamil , Ep. 205

แชร์
ฝัง

ความคิดเห็น • 496

  • @mathangiramdas9193
    @mathangiramdas9193 5 หลายเดือนก่อน +38

    மேடம் ஏன் அந்த கிழவனுக்கு support பன்றாங்க? ஏன் அந்த பொண்ணு இன்னொரு கல்யாணம் ஆகாதா? எத்தனையோ பேர் 40 வயசுல கூட நிம்மதிக்காக இரண்டாவது கல்யாணம் பன்றாங்க. அந்த பொண்ணு பாவ தொழில் பன்றான்னு இந்த கொடுமைக்கார பாவி சொல்றான்.

  • @hypnodr.rajarajan3354
    @hypnodr.rajarajan3354 4 ปีที่แล้ว +63

    சிறிய வயதில் தாய் தந்தை அன்பு பாசம் கிடைக்கவில்லை என்றால் வாழ்க்கை பாதிக்கும்

  • @venughagirish2543
    @venughagirish2543 6 หลายเดือนก่อน +41

    புத்திசாலி பொண்ணு தப்பிச்சிடுச்சு சூப்பர்.

  • @manimani-xe3xg
    @manimani-xe3xg ปีที่แล้ว +35

    இந்த பெண் இந்த மனிதனை விட்டுவிட்டுப் போய்விட்டால், பொருளாதாரம் காரணமாக கஷ்டமடைவதற்கு மிகுந்த வாய்ப்புகள் உள்ளன. அன்பில்லாத வாழ்க்கை இப்படிதான் ஆகும். இந்த பெண் பாவம்.

    • @banu7201
      @banu7201 6 หลายเดือนก่อน +1

      Nr moodu

  • @vanipillai804
    @vanipillai804 5 ปีที่แล้ว +118

    he is not thambi..he looks like grandfather for that girl..

  • @dhayalanr1386
    @dhayalanr1386 10 หลายเดือนก่อน +24

    கல்யாணம் பன்னும் போது பெத்தவங்க அனுமதி இல்லாமல் கல்யாணம் எப்படி செய்ய முடியும் என்ன மேடம் நீங்கள் பேசறிங்க

  • @abiathavan4386
    @abiathavan4386 8 หลายเดือนก่อน +81

    2024 la yaralam pakanga like potunga

  • @vasisaravana6172
    @vasisaravana6172 ปีที่แล้ว +101

    இந்த ஆள பார்க்கும் போது இந்த பெண்ணுக்கு அப்பா மாதிரி இருக்கு

    • @Meena-og1oz
      @Meena-og1oz 10 หลายเดือนก่อน

      💯😂crt

    • @velupillai733
      @velupillai733 6 หลายเดือนก่อน

      ❤. 11:06 ​@@Meena-og1oz

  • @shalumamma
    @shalumamma 4 ปีที่แล้ว +18

    Lakshmi mam he is not your தம்பி
    He is your anna

  • @Nandhu_Vlogs1996
    @Nandhu_Vlogs1996 9 หลายเดือนก่อน +38

    39 ah nambura mathiri ya un monji iruku😂😂 pavam andha ponnu😢 andha aaluku 50 irukum

  • @prakashn7768
    @prakashn7768 4 ปีที่แล้ว +59

    அந்த பொண்ணு பாவம்

  • @nilameganathan8014
    @nilameganathan8014 ปีที่แล้ว +60

    அந்த மனிதனுக்கு தன் பிள்ளைக்கு சமமான வயதுடைய பெண்ணைத் திருமணம் செய்துள்ளோம் என்ற உணர்வே இல்லை.

  • @SureshSuresh-wo4bd
    @SureshSuresh-wo4bd 4 ปีที่แล้ว +150

    இவனுக்கு கல்யாணம் பண்ணி கொடுத்ததுக்கு பதிலாக அந்த பெண்னை கிணற்றில் தல்லி கொன்று விடலாம்

  • @jothimani6578
    @jothimani6578 ปีที่แล้ว +50

    தயவு பண்ணி அந்த பொண்ணு அவங்க அம்மா கூட வேற கல்யாணம் பண்ணி நல்லா இருக்கட்டும் பாவம் இந்த கிழவன் கூட வேண்டாம்

  • @saraskm2880
    @saraskm2880 4 ปีที่แล้ว +62

    பாவம் அந்த பொண்ணு டிவோர்ஸ் பண்னு மா அவனும் அவன் மொகரம்u

  • @ajithkumar9800
    @ajithkumar9800 ปีที่แล้ว +24

    She is confident of leading her future life with her child.

  • @shanthithilaka8020
    @shanthithilaka8020 5 ปีที่แล้ว +19

    Pavam girl

  • @arunaramram2185
    @arunaramram2185 10 หลายเดือนก่อน +43

    குரங்கின் கை பூமாலை போல இந்த அயோக்கியன் கையில் ஒரு ஏழை பெண்.

  • @shakila7518
    @shakila7518 10 วันที่ผ่านมา +1

    6வருஷ கொடும பரவால adjust pannu..mam super🤬 😡😡time ku வேண்டி ஜவ்வு மாதிரி இழுத்து ..கடுப்பு

  • @Pachiyammal-x2t
    @Pachiyammal-x2t ปีที่แล้ว +232

    எங்க அக்கா மேடம் இப்ப நல்லா இருக்கா வேற கல்யாணம் பண்ணிட்டாங்க எடப்பாடியில் அக்கா பாணுமதி இருக்காங்க

    • @FruityFruity-o5w
      @FruityFruity-o5w ปีที่แล้ว +39

      Vera edathula kalyanam panni kuduthutengala apa Ok nalla irukatum

    • @santhusanthu8842
      @santhusanthu8842 ปีที่แล้ว +25

      Na romba happy nalla Vela panniga

    • @durgas4600
      @durgas4600 ปีที่แล้ว +7

      Super ippo kalyanam pannonga enna panranga bro

    • @sujathashellu408
      @sujathashellu408 11 หลายเดือนก่อน +4

      Super God bless you

    • @kkarthiga1
      @kkarthiga1 11 หลายเดือนก่อน +12

      இது உண்மையா? ரொம்ப சந்தோஷமா இருக்க்கு.

  • @hypnodr.rajarajan3354
    @hypnodr.rajarajan3354 4 ปีที่แล้ว +51

    முதல் மனைவிக்கு மனவளர்ச்சி இல்லை என்றால். அவர் மனைவியுடன் கடுமையாக நடந்துகொண்டு இருப்பார் சிற்றவதை செய்து மனம் பாதிக்கப்பட்டு இருக்கும் அதனால் பிறந்த குழந்தை மனவளர்ச்சி இல்லாமல் போய்விட்டது

    • @dassd5838
      @dassd5838 ปีที่แล้ว

      Nmb n m mm nn m nm nm nm mnnmbnn, nm mm nbn mnbm bn mb mm mmm vnbmm bbcbb bbbbbmbmčonvv v vvvnnvcvcvvvvnmmvvccccmvvmvcnvnnkkkckknncknkknkn

    • @dassd5838
      @dassd5838 ปีที่แล้ว

      Vxxcvvxuvvvvxvvxvvvucvxx xxmxbxvmmxmvcuvcvxxxxvxvxvbvxvmvccmmvmmcmvmvvxvvxxvuvmcmvvvmvxxxmxxcx7n7xmxvxvmvxmvxvvvbxxxmxuxxmcvuxvxumvxvvvvvnvxvvmvmvvxuxvvccvvvvxnvvxvxxxvvvvmxnnxxvccnuvnncvvvnxvvvvvvcv

    • @AbdulKarim-yx2un
      @AbdulKarim-yx2un 10 หลายเดือนก่อน

      ​@@dassd5838❤❤😊❤❤😊😊😊❤

    • @AbdulKarim-yx2un
      @AbdulKarim-yx2un 10 หลายเดือนก่อน

      😊

    • @AbdulKarim-yx2un
      @AbdulKarim-yx2un 10 หลายเดือนก่อน

      ​😊😊

  • @pankakjakshipssankunni7720
    @pankakjakshipssankunni7720 3 หลายเดือนก่อน +1

    ❤Mam you are right .

  • @RadhaKrishnan-ed8ue
    @RadhaKrishnan-ed8ue 4 ปีที่แล้ว +51

    பாவம் அந்த பொண்ணு

  • @vijayadevi2229
    @vijayadevi2229 3 ปีที่แล้ว +3

    U are simply Super Intelligent.. Beautiful n th Saree suits U good Madam 👍.. I'm Ur fan n admire U from Malaysia..🇲🇾

  • @Nandhu_Vlogs1996
    @Nandhu_Vlogs1996 9 หลายเดือนก่อน +8

    Thambi mathiriya irukaru😂😂

  • @rajsumathi696
    @rajsumathi696 4 ปีที่แล้ว +53

    Ada pavingala andha ponnuku voice kuda marala adhukula kalyam pantinga😡

  • @jeyabalasekarganapathi6480
    @jeyabalasekarganapathi6480 5 ปีที่แล้ว +82

    ஏன் இப்படி எல்லாம் தமிழகத்தில் பெண்களுக்கு அநியாயம் நடக்கிறது.அவனின் வயது கண்டிப்பாக 45 இருக்கும்.பெண்ணின் சம்மதம் இல்லாமலேயே குடும்பக் கட்டுப்பாடு ஆபரேசன் பண்ணியிருக்கிறான்.5 வருடமாக பெண்ணை பிறந்த வீட்டுக்கு அனுப்பாமல் இருந்தால் எந்த வகையில் நியாயப் படுத்த இயலும். பணவசதி இல்லாததால் அந்தப்பெண் அடிமை இல்லை. அடிக்கிற கணவனை எப்படி சமாளிக்க முடியும். எப்படியும் பொருந்தா வாழ்க்கையை தொடருவதைவிட விடுதலை பெற்று வாழ்வது சரியான முடிவுதான்.

    • @kokilakokilav8059
      @kokilakokilav8059 5 ปีที่แล้ว +3

      Evana partha 50 age maari erukiya

    • @malairaj8807
      @malairaj8807 5 ปีที่แล้ว +3

      இவனுக்கு எப்படியும் 50வயது
      இருக்கும் கிழட்டு பயல

    • @ummulmazahira8791
      @ummulmazahira8791 12 วันที่ผ่านมา

      Ya old man , that girl pavam

  • @shivanip9248
    @shivanip9248 5 ปีที่แล้ว +15

    Lakshmi amma very nice 👌👌 I like it

  • @AlwaysHealthIsWealth
    @AlwaysHealthIsWealth 5 หลายเดือนก่อน +6

    24:00 Ivanukku 39 vayasu na, enakku 15 vayasu thaan aaguthu, 1987 la ye poranthutten. 🤩

  • @ponvelakash2596
    @ponvelakash2596 5 ปีที่แล้ว +20

    U r looking so cute. I like u madam

  • @sowndaryariya5956
    @sowndaryariya5956 5 ปีที่แล้ว +14

    En thangachi enga Amma v2ku anupa mattikiranga mam. phone pesurathu ila epo Ava pregnant....Apo kuda enga v2ku anupurathu ila..chinna vasyala ottuka eruthutu epo pesama erukurathu romba kastam eruku..avala pathu one achi

  • @jagatheeshant5863
    @jagatheeshant5863 2 หลายเดือนก่อน +1

    லெட்சு..ஒன்னோட பொண்ணுக்கு இப்படி நடந்தா என்ன செய்வ..நீ என்ன நீதிபதியா..ச்சீ

  • @petersuganthi1662
    @petersuganthi1662 5 ปีที่แล้ว +75

    He is looking like 50 yrs plus , so sad.. ..
    pity that innocent girl.

  • @VishnuPriya-fp2jg
    @VishnuPriya-fp2jg 4 ปีที่แล้ว +47

    அவனுக்கு 49 to 50 இருக்கும் அந்த பொண்ணு பாவம்

  • @rajaguru9597
    @rajaguru9597 5 ปีที่แล้ว +31

    Mam no idea mam only divers vangi kodunga mam pavam mam antha ponnu please

    • @roselim3699
      @roselim3699 5 ปีที่แล้ว +2

      Raja Guru divorce

  • @ajsudhakarajsudhakar8291
    @ajsudhakarajsudhakar8291 6 หลายเดือนก่อน +2

    மிக்க மகிழ்ச்சி அய்யா 🙏 கன்னி தெய்வம் துணை 🙏🙏

  • @vicky1753
    @vicky1753 4 ปีที่แล้ว +15

    Vendamna vitudunga madam avala compul panna vendame pls antha alu sariyilla

  • @Justme21873
    @Justme21873 5 ปีที่แล้ว +42

    பொய் பொய்யா சொல்லுகிறார் என்று நல்லாவே தெரிகிறது.

  • @crazykid8395
    @crazykid8395 5 ปีที่แล้ว +28

    vijaykanth ku dubbing kuduppan pola...

  • @feelthemagicinsideyou2460
    @feelthemagicinsideyou2460 5 ปีที่แล้ว +159

    Don't call him "THAMBI"
    Call him "Thaatha"

  • @sadhuvlogs7589
    @sadhuvlogs7589 ปีที่แล้ว +6

    Ayyo he is so old

  • @jayashreeshankar1803
    @jayashreeshankar1803 4 ปีที่แล้ว +27

    Are we in the 21 st century ?

  • @chingmungyung8175
    @chingmungyung8175 5 ปีที่แล้ว +100

    மேடம் அவன பார்த்தா உங்கள் விட வயசுல மூத்தவனா தெரியிறான் அவன போய் தம்பினு சொல்றீங்க

    • @letsspeakout.6387
      @letsspeakout.6387 5 ปีที่แล้ว +10

      அடித்த டை க்கு கொடுத்த மரியாதை அது.சும்மா கரு கரு இருக்குள்ளே

    • @nijamnijam9355
      @nijamnijam9355 5 ปีที่แล้ว +4

      தம்பினு சொன்னது தப்பில்ல வாடா போடானு பேசுனாதான் தப்பு

    • @petercastro5254
      @petercastro5254 5 ปีที่แล้ว +1

      @@nijamnijam9355 mu chandraleka

    • @yamunasuresh2710
      @yamunasuresh2710 5 ปีที่แล้ว +3

      😁😁😁😁

    • @miththuyahindudja2027
      @miththuyahindudja2027 5 ปีที่แล้ว +2

      😁😁😁😁

  • @meenu337
    @meenu337 4 ปีที่แล้ว +21

    Ponga mam. Intha valkaiya vala solringa

  • @shiyamaiqbal2438
    @shiyamaiqbal2438 ปีที่แล้ว +7

    Superb advice ma’am 🫡✊✌️👌❤️👍

    • @sasisandiya6396
      @sasisandiya6396 ปีที่แล้ว

      இந்த ஆலு யூடியூப் ல வீடியோ போடுறான் தான பா இந்த ஆலு சேனல் Palani uncle அவருதானே இவரு

  • @madhaiyank4159
    @madhaiyank4159 5 ปีที่แล้ว +15

    a i o paavam...intha famly rampa kastapatu iruku..

  • @kabeerms4333
    @kabeerms4333 4 ปีที่แล้ว +55

    இவனுக்கு குறைந்த பட்சம் 50 வயதுக்கு மேல் இருக்கும் இவன் புள்ளை வயது இருக்கும் அந்த புள்ளைக்கு

  • @priyanatarajan6972
    @priyanatarajan6972 หลายเดือนก่อน

    Lashmi medam yepti evulo neram porumaiya evuga pesuratha ketkkurngalooo...

  • @Safi_ya2821
    @Safi_ya2821 10 หลายเดือนก่อน +5

    Unga ponnukku ipdi nadantha...Ne vala veippiya laksmi ramakirushnan

  • @aquariuslunatarot
    @aquariuslunatarot 4 ปีที่แล้ว +17

    Why is she asking the girl to go with that man? Even after domestic violence.

  • @ishusuba788
    @ishusuba788 4 ปีที่แล้ว +8

    Mam niga y ipti confus pantriga

  • @DeepaDeepa-hc8dh
    @DeepaDeepa-hc8dh 4 ปีที่แล้ว +17

    Ma..unggaluke thambiyaa.
    Antha aale partha unggaluke appa maari irukan.

  • @mgeller3266
    @mgeller3266 4 ปีที่แล้ว +10

    This is one example..Ella parents um nalavanga illa.vayasana vangaellam periyavanga illa

  • @இதுஎங்கள்ஊரு
    @இதுஎங்கள்ஊரு 5 ปีที่แล้ว +73

    இவளவு பேசுறியே அந்த பொன்னுக்கு ஆதார்காடுஇல்லை ரேஷன்கார்டு ஓட்டர்ஐடி எதுவும் இல்லை ஏன் கல்யாணம் ஆகி ஆறுவருடம் ஆகிவிட்டது இதற்கு என்ன சொல்றிங்க மேடம்

  • @RDTamilVoice
    @RDTamilVoice 5 ปีที่แล้ว +54

    இவன் கூட இருந்து சாமர்த்தியமா வாழ்றதுக்கு அந்த பொண்ணு தனியாவே அதே சாமர்த்தியத்தோட வாழலாம்

  • @nagaraj2893
    @nagaraj2893 4 ปีที่แล้ว +173

    லட்சு அந்த தாத்தாவ தம்பி தம்பினு கூப்டாதீங்க .அவர பாத்தா உங்களுக்கு சித்தப்பா மாதிரி தெரியிறாரு .

    • @imransahitha6716
      @imransahitha6716 4 ปีที่แล้ว +8

      Correcta sonninga🤗🤗🤗🤗🤗🤗

    • @armstrongvinodraj
      @armstrongvinodraj 4 ปีที่แล้ว +2

      Hahahahaha superji.......😂😂😂😂😂

    • @rebeccasamayalfoodchannel4420
      @rebeccasamayalfoodchannel4420 4 ปีที่แล้ว +2

      😂😂🤣🤣

    • @karruppuswamy6511
      @karruppuswamy6511 3 ปีที่แล้ว

      @@imransahitha6716 ∆∆∆∆0∆0∆00∆∆∆000∆∆∆000000000000000000∆∆∆∆0∆∆∆000∆∆∆00∆∆∆∆∆∆000000∆000∆00∆∆0∆∆∆∆∆∆000∆/00∆0∆00∆000∆0/00\\∆∆∆/0∆∆00000/0/000∆0000000∆∆∆∆0000∆000/0∆∆∆∆0∆0/00\∆0£AAAAAAAAAAAAAAAAAAAAAAA

    • @kumaravel.pkumaravel.p6463
      @kumaravel.pkumaravel.p6463 3 ปีที่แล้ว +2

      😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃

  • @arunaarunashenoy2598
    @arunaarunashenoy2598 5 หลายเดือนก่อน +1

    Hair color vanthathum vanthuchu 😜😍🤪

  • @mahnoornaahfiah6413
    @mahnoornaahfiah6413 4 ปีที่แล้ว +9

    The poor girl need to be salvaged from the monster. Mother scolding and the monsters n the monsters families abuse is different.

  • @josephvellasamy1772
    @josephvellasamy1772 4 ปีที่แล้ว +5

    🙏 Madam he keep her like a selves to do house work. 100% true don't trust him. Her mother solved her is ok. & nothing is too late Madam let her decide her life👈😭

  • @xaviorchelliah193
    @xaviorchelliah193 4 ปีที่แล้ว +13

    Age difference marriages are not acceptable because in the bigginning it can be OK but after couple of years some kind of problem will start .so it can be a tug of war.

    • @vijayadevi2229
      @vijayadevi2229 3 ปีที่แล้ว

      It's true.. I'm One of It.. Never will agree Age distance.. Horrible..🤒

    • @kishorekumar8787
      @kishorekumar8787 3 ปีที่แล้ว

      @@vijayadevi2229 I've watched many episodes, and most of them are getting married to an elderly people 🤷‍♂️, myself here also its damn hard to find a girl hahaha 😅😅😅😂 ivange ennada na 15yo...20yo... Girl kalyanam pannuvange 🤷‍♂️🤷‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️ manasakchiye ille larrr

    • @vijayadevi2229
      @vijayadevi2229 3 ปีที่แล้ว

      @@kishorekumar8787 Bro I'm married to an Elderly guy too.. Age difference 22.. I'm suffering..in each Way different opinion.. I did learn to take it Easy but it makes NO FUN..absolut NOT.. 😫🤒🇲🇾

  • @fathimarihana4210
    @fathimarihana4210 4 ปีที่แล้ว +3

    From Sri Lanka L T T thaaan sari .

  • @monicadeeshica1876
    @monicadeeshica1876 4 ปีที่แล้ว +2

    Adei background music knjam niruthunga da....

  • @imransahitha6716
    @imransahitha6716 4 ปีที่แล้ว +14

    Eanne olagam ithu
    Sinna ponna ippidi oru life la thalli vittutangale cheeee so sad 😞 I was sad

  • @kishorekumar8787
    @kishorekumar8787 3 ปีที่แล้ว +1

    Any singles and 90's kid's here watching this? I can feel that dude's.

  • @sudhababu7520
    @sudhababu7520 4 ปีที่แล้ว +23

    Why lakshmi ma'am is supporting the husband.. poruthame illatha jodiye she is forcing the girl to live . Please anda ponne vittudinga...

  • @vaideghi77
    @vaideghi77 3 ปีที่แล้ว +60

    13 வயசு பிள்ளைக்கு 16 வயசு பொண்ணு அம்மாவா??? என்ன கொடுமை இது

    • @rrramesh3339
      @rrramesh3339 ปีที่แล้ว +3

      😊😊😊😊😊😊😊😊னஞ

    • @ramaprabharamaprabha7735
      @ramaprabharamaprabha7735 ปีที่แล้ว +3

      அந்த இலட்சணத்தில் தானே எங்களை வச்சிருக்கிங்க

    • @ramaprabharamaprabha7735
      @ramaprabharamaprabha7735 ปีที่แล้ว

      ரஜினி uncle னு கூப்பிட்ட மீனாவை அவருக்கே ஜோடி ஆக்கி அழகு பாத்திங்க இப்ப மீனா மகள் நைனிகாவைக் கூட ரஜினிக்கு ஜோடி ஆக்குற பெருந்தன்மை இந்தத் தமிழ்நாட்டை விட்டால் வேறு எந்த மாநிலத்தில் இருக்கு? கமல் ரஜினி னே திரியுறிங்களே இப்ப இருக்கிற எத்தனையோ திறமைசாலி இளைஞர்களுக்கு கதாநாயக ன் வாய்ப்பு குடுங்க ரஜினி கமல் மாதிரி ஆள்களாவது சரி இளைஞர்களுக்கு வழி விடுவோம் என விட்ராங்களா அதுவும் இல்லை இந்த மனப்பான்மை தான் தமிழ்நாட்டில் நிலவுகிறது

    • @deepaksivakumar6056
      @deepaksivakumar6056 3 หลายเดือนก่อน

      ​@@rrramesh3339deed0

  • @manueljoe978
    @manueljoe978 5 ปีที่แล้ว +68

    அவனுக்கு மகள் வயசு அந்த பெண்ணுக்கு, சே எப்படி தான் மனசு வருதோ

  • @LeeLee-lt2et
    @LeeLee-lt2et 4 ปีที่แล้ว +23

    Looks like his daughter. He must be 45 years.

  • @rajakrishnan6706
    @rajakrishnan6706 4 ปีที่แล้ว +1

    Nirmala madam handle such problems with rational approach.

  • @Ganapragasam
    @Ganapragasam 3 ปีที่แล้ว +9

    இந்த.பொன்ந.பாத்தாலெ.தெரயுது.இவநேட.வாழரத.அந்தபொன்னு.அவங்க.அம்மாவேட இருப்பதெ.அந்த.பொன்னுக்கும்.அது.உயிருக்கும்.நல்லது

  • @saranyasaranya7804
    @saranyasaranya7804 5 หลายเดือนก่อน +5

    60 வயசு இருக்கும் அந்த ஆளுக்கு அறிவே இல்லலக்மி அவங்கள விட அதிக வயசு இருக்கும் 😮

  • @kingoffswiss0574
    @kingoffswiss0574 4 ปีที่แล้ว +8

    Laksmi antha ponnu vendam enduthu ethukkudi noi noi endu pesurai avanidda irunthu pirichchuvidu

  • @preethisureshpreethisuresh7459
    @preethisureshpreethisuresh7459 ปีที่แล้ว +4

    Banumathi amma inocent ha peasuranga pavam life la romba kasta patnu வந்து erukanga.......

  • @hopeislife1651
    @hopeislife1651 4 ปีที่แล้ว +6

    En uncle vaai roll arathu, 😂😂

  • @jjmk4108
    @jjmk4108 9 หลายเดือนก่อน +2

    Mam neeinga aintha ponnu kitta pesunathu thapu. Mariyatha illama pichakari pichakari nu avan annan pillaiga sollum pothu velikum. Romba valikum. So please entha 39yrs ala oda oda thurathuinga

  • @RAJKumar-be9ec
    @RAJKumar-be9ec 4 ปีที่แล้ว +74

    கிழட்டு பயலே 50 வயசு இருக்கும் இவனுக்கு 20வயசு பொண்ணு 90கிட்ஸ் எவ்வளோ பேர் இருக்காண்டா கிழட்டு பயலே

  • @karthikeyan6452
    @karthikeyan6452 4 ปีที่แล้ว +60

    டேய் கெழவா, அந்த பொண்ணு உனக்கு பேத்தி டா .... அவன் நல்லவன் கிடையாது ....அவனுக்கு 50 வயசுக்கு மேல இருக்கும் ....

  • @secretsingingvoice5799
    @secretsingingvoice5799 2 หลายเดือนก่อน

    Sorry to Laxmi mam this time, andha porambokku andha ponnoda permission and avaloda parent permission illama eppadi avaluku family planning pannan, david payyan, life-A mudichittane, indha point perusave pesalaye, thappu

  • @muralimohan9900
    @muralimohan9900 ปีที่แล้ว +8

    Poor girl, she is exploited by the old man. The parents could have prevented marring the girl to the old man, out of poverty and exigency they sent the girl to him. When mam said that the girl is not willing to live with him, the guy was terriblly shocked and took a revenge not to send her son. God only should save the girl, she may live peacefully with her parents hereafter instead of being tortured by the old man and his associates.

  • @cookwithsaireta8693
    @cookwithsaireta8693 5 ปีที่แล้ว +45

    Dei thalaiki hair color t-shirt pant um pothalum nee kelaven Tha... Andha ponnu pavam.. Let her free

  • @priyak1366
    @priyak1366 4 ปีที่แล้ว +20

    Madam piruchu vidunga plz

  • @rajannarayanan8694
    @rajannarayanan8694 4 ปีที่แล้ว +50

    டேய் லூசு 15 பொண்ண கல்யாணம் பண்ணி கோப்ரேட் பண்ணலயாம். அது குழந்தை டா லூசு...

    • @mamutha2122
      @mamutha2122 4 ปีที่แล้ว

      whatyouwantpithumiyourdisturb and you will not get to know them in their relationship to the end and be able and can get to know them 6AM or two or three months before the relationship and they want me out to work on the job done in a relationship noneedwyhyyoutubenetardisturbnowyoutubeprminumnowdisturbyysayavoidthemwhyysayshyygotobedlamcllyoupothuminyourrelaship to do so in their lives as they have to do so and you are a great time for the rest in the first few weeks or so to be more comfortable in a different place than the ones you want but don't be a part time job manager for a long time to work with my husband because he doesn't care about it and it is not going back into school and I nevetdonotmeassges the other ones you want and how they feel about it but I'm not sure what to expect in your family and their family members who have to do it in the future of a younger generation than you would want them back in their relationship with the same way you can get a good job of your life is not going through it and they will be happy and happy with you or your children to get out and doing it yourself in the first few months of being a part time and effort and then I will have a lot to the point of view or not just make sure you can do a better life than I am a little less than you think you should have been

    • @mamutha2122
      @mamutha2122 4 ปีที่แล้ว

      whatssay says that they are just going through it again and it would have to nononeedwhattsaydoordiewhatyousaystopthemylockmyyoutubestopthemwhatysauymanarerygood in their relationship and they are just going through it all right before they go back to you for ythinkdisturbtostoptheminvehavourdonotlikethat they have a great time and effort to be more comfortable and more 8889nowwhatdoingnotatallhumanbeingyverycleaverplaunysaypothumiyouractivtystopthem

    • @mamutha2122
      @mamutha2122 4 ปีที่แล้ว

      we have to go through the whole process to make a decision to make it easier to do so I think you are in the first few days you are in this class but I'm still not sure how they are going through a lot to do pothumnoneed

  • @kumarjk3798
    @kumarjk3798 6 หลายเดือนก่อน

    🥹💔 that Amma and her girl life 🥹💔

  • @கபில்வளவன்
    @கபில்வளவன் 4 ปีที่แล้ว +40

    சேரியா நீங்கதான்டா சேரி தேவுடியாமக்களே

  • @Fatmah-kc2eu
    @Fatmah-kc2eu 5 ปีที่แล้ว +12

    Avan kelevan total dye hair pannirekan cih

  • @rebeccasamayalfoodchannel4420
    @rebeccasamayalfoodchannel4420 4 ปีที่แล้ว +2

    nallamudivu...🙋🌹💐

  • @nishasara-e7n
    @nishasara-e7n ปีที่แล้ว +5

    நீ ஒரு ஆளு இவனுக்கே கல்யாணம் பண்ணி வைக்கிறீங்க மேடம்

  • @dyanadyana7871
    @dyanadyana7871 6 หลายเดือนก่อน +1

    Mental Hospital la irunthu thapichu vantha mathiri iruku😢😢😢

  • @muhamedelias8203
    @muhamedelias8203 4 ปีที่แล้ว +19

    அய்யோ கெடுமை இந்த தாயின் அவளம்

    • @chandrikaa325
      @chandrikaa325 4 ปีที่แล้ว

      Mega online homes carnival
      Puravankara
      |
      Sponsored

  • @Kim_jiyoo_yagnya1995
    @Kim_jiyoo_yagnya1995 4 ปีที่แล้ว +5

    30 vayasu difference irukum

  • @boboiromeo0415
    @boboiromeo0415 4 ปีที่แล้ว +10

    Nalla nadikkiran da saamy....sivaji ganesan tottutaru....ulage nayagan um tottutaru

  • @rajakrishnan6706
    @rajakrishnan6706 4 ปีที่แล้ว +1

    Siva naan enn manaviku ella panvidaum seiuran sollulura, partha nee paniedura veiylai madutumtham seitu iruka. Nee karikada thana veichuiruka athan unnaku inthamadiri merugathana puthi iruku.

  • @Gonum-yo6jl
    @Gonum-yo6jl 6 หลายเดือนก่อน +1

    The best is go to your mom,s house

  • @niroshasundhar569
    @niroshasundhar569 4 ปีที่แล้ว +9

    39 vayasa adapavi 50vayasu irukum andha ponnoda life ah keduthuta thuuuuu😠😠😠😠

  • @sammshroo3494
    @sammshroo3494 9 หลายเดือนก่อน +13

    39????? He looks 49.

  • @dhanamk5453
    @dhanamk5453 7 หลายเดือนก่อน

    இப்பதா அதிக வயது கல்யாணம் நடக்குது அப்போ எல்லாம் 16 வயசுல கல்யாணம் பண்ணி வச்சிருவாங்க இப்பட வரவங்கல எல்லாம் பிரிச்சி வச்சா பாதி பேர பிரிச்சிட்டு என்ன செய்ய போறீங்க

  • @hopeislife1651
    @hopeislife1651 4 ปีที่แล้ว +4

    Thambinu sollatheenga maa, manasu patharuthullaaaa😯😐

  • @markusking6520
    @markusking6520 ปีที่แล้ว +10

    good decision.......a lesson to those marry underage girls next is jail,

  • @mansooralikhan5425
    @mansooralikhan5425 5 ปีที่แล้ว +46

    பாவத்த பொன்ன பாத்தா அப்ரானி மாதிரி இருக்கு... கிழட்டு பயளே என்னாடா கொஞ்சம் கூட ஈவு இரக்கம் இல்லாம நடந்துட்டு இருக்க...த்தா உனக்கு எல்லாம்...................

  • @DevaDeva-v5r
    @DevaDeva-v5r 9 หลายเดือนก่อน

    Mom nallathu saiyarannu antha ponna thiruppi kasaatha kodukathinga mom