ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

7 ல் சூரியன் ! எப்படிபட்ட வரன் அமையும்? 7th

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ม.ค. 2022
  • 7 ல் சூரியன் ! எப்படிபட்ட வரன் அமையும்? 7th #Sun How About Spouse? By Aalayam G.Swaminathan
    வழங்குபவர்
    ஆலயம் ஜி சுவாமிநாதன் அவர்கள் ....
    மேலும் ஜாதக தகவல்களுக்கு தொடர்புகொள்ளுங்கள்
    அலுவலகம் தொலைபேசி : 0421 - 4238655
    கைபேசி : - 098422 - 08655
    திருப்பூர் -தமிழ்நாடு
    ஜாதக பதிவிற்கு aalayammatrimon...
    aalayammatrimon...
    #AalayamG.Swaminathan#Astrology#jodhidam,#jodhidamparpadhueppadi,#jodhidapalangal,#jadhagampalanga2021,#raasipalan,#lagnapalangal#astrology,#horescopeprediction,#horoscopconsultation,#Tamilraasipalan,#Tamiljadhagam,#Tamilastrology,#Jodhidamintamil,#online#astrologyprediction,#onlineastrology,#aries,#taurus,#gemini,#cancer,#leo,#virgo,#libra,#scorpio,#sagittarius,#capricorn,#aquarius,#pisces,#mesharaasi,#rishabaraasi,#midhunaraasi,#kadagaraasi,#simmaraasi,#kanniraasi,#thulamraasi,#viruchigaraasi,#dhanushuraasi,#magararaasi,#kumbaraasi,#meenaraasi,#rajukaalam,#yamakandam,#sun,#moon,#mars,#mercury,#jupiter,#venus,#saturn,#planets,#dhisabuthi,#aswini,#barani,#karthigai,#rohini,#mirugasirisham,#thiruvadhirai,#punarpoosam,#poosam,#ayilyam,#magam,#pooram,#uthiram,#sithirai,#swathi,#vishagam,#anusham,#kettai,#moolam,#pooradam,#uthiradam,#thiruvonam,#avittam,#sathayam,#pooratadhi,#uthirattadhi,#revathi,#jadhagamtips,#tamiljadhagamtips,#jodhidamclass,#jodhidapalansolvadhueppadi,#dhisaputhipalangalintamil,#27starsinastrology,#doshangalintamil,#rasicharacterintamil,#learnastrology,#sanipeyarchi2021,#gurupeyarchi2021,#grahanilai,#adisaragurupeyarchi,#lagnampalangal,#ragukedhupeyarchi,#Ennapadikalamfor12raasi,#6grahaserkaiintamil,#connectionOfYourRaasiandUniverse,#Universe,#planet,#natchathirapalangal,#nalamTharumNavagrahangal,#12pavagangal,#NalamTharumNavamanigal,#laganathil9Planets,#supermarketVshorescope,#raasiyinkuraigal,#rasiyinnargunangal,#lifeadvices,#kovilparigaram,

ความคิดเห็น • 97

  • @ravidharanee
    @ravidharanee 2 ปีที่แล้ว +4

    தங்களின் விளக்கம் எப்பொழுதும் ஒரு தனி முத்திரை தான் ஐயா நன்றி தங்கள் சேவை தொடரட்டும் அனைவரும் ஜோதிடம் அறிந்து, புரிந்து கொள்ள....

  • @mvelu0606
    @mvelu0606 2 ปีที่แล้ว +2

    விருச்சிக லக்கினம் 7 ல் சூரியன் நீங்கள் சொன்னது 1000% சரி...

  • @annadurai1916
    @annadurai1916 2 ปีที่แล้ว +3

    வணக்கம் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் நன்றி சார் 🙏

  • @dharmadevi9820
    @dharmadevi9820 11 หลายเดือนก่อน

    மிகவு‌ம் அருமையான சரியான தகவல்...என்னை நான் பார்த்ததாக இருக்கு 💯☑🙏🏻

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  11 หลายเดือนก่อน

      வாழ்த்துக்கள் 🤝👍

  • @geethaiaram6389
    @geethaiaram6389 2 ปีที่แล้ว

    👌👌அருமையாக உள்ளது தங்களின் விளக்கம் மற்றும் ஆலோசனைகள் குருவே. நன்றி 🙏🙏

  • @ManiMani-ez4sv
    @ManiMani-ez4sv 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் நான் உங்கள் வீடியோக்களை தவறாமல் பார்த்து வருகிறேன் மிகவும் பயனுள்ளதாக உள்ளது நன்றி ஐயா நான் வளரும் ஜோதிடன் ஐயா எனக்கு ஒரு விளக்கமாக ஒரு வீடியோ போடுங்கள் மனைவி அல்லது கணவன் வரும் திசை எப்படி பார்ப்பது என்று ஒரு வீடியோ போடுங்கள் அந்த வீடியோ வுக்காக ஆவலுடன் இப்படிக்கு சிங்கப்பூரிலிருந்து மணி

  • @ramprasath04
    @ramprasath04 2 ปีที่แล้ว

    வணக்கம் சார் எனது கோரிக்கையை ஏற்று இந்த பதிவை ஏற்றியதற்கு மிக்க நன்றி சார் வாழ்க வளமுடன்

  • @duraisamykayalvizhi7316
    @duraisamykayalvizhi7316 2 ปีที่แล้ว

    In 7th place Kethu and Suriyan in Simma rasi, kumbha lagnum,Rohini star

  • @dharumu307
    @dharumu307 2 ปีที่แล้ว +2

    Excellent information! more positive thinking!! Best wishes for your service to be continued!!

  • @dhanapaln3662
    @dhanapaln3662 2 ปีที่แล้ว +1

    Sir 7ill kuru in pooram sukiran in Maham kumbam lakam ,how life partner??

  • @dharmadevi9820
    @dharmadevi9820 11 หลายเดือนก่อน

    ஐயா.வணக்கம்.💯☑ நீங்கள் கூறுவது அனைத்தும் என்னை நான் கண்ணாடியில் பார்த்தது போல உள்ளது 🙏🏻🙏🏻🙏🏻

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  11 หลายเดือนก่อน

      வாழ்த்துகள்🤝🤝🤝

  • @dhanabalanp7133
    @dhanabalanp7133 2 ปีที่แล้ว +2

    லக்னம் மீனம்
    சூரியன் ஏழாம் இடம்
    என்ன பலன் சார்

  • @devim6575
    @devim6575 2 ปีที่แล้ว +1

    Very nice this session sir lot of thanks

  • @amariajosephraj
    @amariajosephraj ปีที่แล้ว

    Excellent explanation 👌 verified and found to be correct 👍 N S ...

  • @honestrajt5322
    @honestrajt5322 2 ปีที่แล้ว +1

    My name Honest Raj
    Dharmapuri district
    Dob.14.11.1995
    Time 4.35 pm
    Enaku 7 house sun buthan and ragu iruku sir
    8 house sevai sukiran and guru iruku sir 4 house la moon iruku sir 11 house sani iruku sir sani vakira nilayil iruku sir
    Enaku mesha laknum enaku epdi irukum slunga sir life

  • @r.p.kasivishwanathankasi5080
    @r.p.kasivishwanathankasi5080 ปีที่แล้ว

    மிகவும் அருமையான பதிவு நன்றி

  • @gdsrh9339
    @gdsrh9339 2 ปีที่แล้ว

    Thulaam lacnam, meena rasi, nachathiram uthratathi,1m pathaam, lacnathil suryan, puthan vakram, sukran vakram, sir enakku eppadi erukkum sir.
    Vara pora manavi eppadi eruppanga sir

  • @gg-bc4gs
    @gg-bc4gs 2 ปีที่แล้ว

    வணக்கம், ஐயா உங்களுடைய எல்லா பதிவுகளும் தொடர்ந்து பார்த்துக் கொண்டு வருகிறேன் எல்லாப் பதிவுகளும் மிக சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள். ஏழாம் இடத்தில் சூரியன் புதன் மற்றும் குரு மிதுன லக்னம் . நீங்கள் பார்ப்பது திருக்கணிதமா அல்லது வாக்கியமா தங்களுடைய கருத்து வேண்டும். நன்றி வணக்கம் மகிழ்ச்சி வாழ்க வளமுடன்.

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  2 ปีที่แล้ว

      வாழ்த்துக்கள் ! திருக்கணிதம்

  • @sathishkumar-ob8zl
    @sathishkumar-ob8zl 2 ปีที่แล้ว

    Sir 7la enaku suriyan, ragu, budhan, sukran 4 peru irukanga, lagnathula kethu sir, mesha lagna enaku epdi amaium pls solunga sir

  • @sumarsumar1575
    @sumarsumar1575 2 ปีที่แล้ว

    ஐயா எனக்கு ஏழில் குரு ஒன்பதில் சனி கடக லக்னம் ,வீடு மாறி உள்ளது இப்போது எனக்கு ஏழில் குரு இருப்பதாக எடுத்துக் கொள்வதா அல்லது சனி இருப்பதாக எடுத்துக் கொள்வதா

  • @sanieshwan007
    @sanieshwan007 9 หลายเดือนก่อน +1

    0:34

  • @radhay2459
    @radhay2459 2 ปีที่แล้ว

    🙏 kumbha lagnam lagnathil sani
    Seventh place suriyan(simham)
    Enna palan sir

  • @bkeditz6243
    @bkeditz6243 2 ปีที่แล้ว

    மிதுன லக்னம் ராசி குரு மகரத்தில் திருவோணத்தில் உள்ளது சனி 10ல் மீனத்தில் உள்ளது எப்படி இருக்கும் ஐயா குரு சனியுடன் பரிவர்த்தனை

  • @harshavardhan4626
    @harshavardhan4626 2 ปีที่แล้ว

    please talk about jupiter vakram in 7th house for mesha lagna

  • @bamashankar1347
    @bamashankar1347 2 ปีที่แล้ว

    Kanni lagnam meenathil suriyan poorattadhi4il eppadi irukkum sir

  • @jeevitharajkumar3853
    @jeevitharajkumar3853 2 ปีที่แล้ว

    மிதுன லக்னம், லக்னத்தில் செவ்வாய், 7ல் சூரியன் சந்திரன் ஐயா

  • @pravindevar3292
    @pravindevar3292 2 ปีที่แล้ว

    ஐயா கடகம் லக்னம் சந்திரன் 7 விடு மகரம் சொல்லுங்க ஐயா

  • @zlatanselvan
    @zlatanselvan 2 ปีที่แล้ว

    Sir, pls do video for moon in 7th house. Thanks

  • @shankarraja1396
    @shankarraja1396 2 ปีที่แล้ว

    Happy morning Sir, nice information

  • @omsairamsekhar7831
    @omsairamsekhar7831 2 ปีที่แล้ว

    Sir v simple explanation to know the facts. V few only can do like this job. Tnq.

  • @blackcurrent6665
    @blackcurrent6665 2 ปีที่แล้ว

    கன்னி இல் சுக்ரன் +ராகு எப்படிப்பட்ட மனைவி அமையும்?

  • @beginnerssamayal8319
    @beginnerssamayal8319 2 ปีที่แล้ว

    7 IL Suryan Chandran sernthu irunthal .meenathil ullathu

  • @chandrasekarpattabhiraman2239
    @chandrasekarpattabhiraman2239 2 ปีที่แล้ว

    Thanks. For me mithuna lagnam. Suryan in 7th.

  • @sivaajee1356
    @sivaajee1356 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் சார்

  • @keerthikaraja3747
    @keerthikaraja3747 ปีที่แล้ว

    Rishaba lagnam magara rasi thiruvonam natchathiram... 7 lil suriyan puthan kethu yenna palan sir?

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  ปีที่แล้ว

      Check your horoscope call this number 0421 4238655 for an appointment

  • @celebrities9513
    @celebrities9513 2 ปีที่แล้ว +1

    7 க்கு உடைவன் 8இல் எப்படி இருக்கும் சார்

  • @kkn619
    @kkn619 11 หลายเดือนก่อน

    பிடிவாதம், ஆசை

  • @chitrachitra7084
    @chitrachitra7084 2 ปีที่แล้ว

    ஜயா வணக்கம்... துலாம் லக்னம் 7ல் சூரியன் புதன் சுக்ரன்....
    11ல் செவ்வாய்..... இப்படி இருந்தால் இருதார அமைப்பாங்க

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  ปีที่แล้ว

      check your horoscope call this number 0421 4238655 for an appointment

  • @shyams4911
    @shyams4911 2 ปีที่แล้ว

    Santhiran?

  • @saielectronics6759
    @saielectronics6759 2 ปีที่แล้ว

    Sir 7th place la entha planetum illaathavarkalukku video pannuga sir

  • @prachi7365
    @prachi7365 ปีที่แล้ว

    7il sooriyan chevvai pudhan palangal sollunga sir

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  ปีที่แล้ว

      check your horoscope call this number 0421 4238655 for an appointment

  • @sanjeevidurairaj2079
    @sanjeevidurairaj2079 2 ปีที่แล้ว

    🙏😆VANAKKAM

  • @muralidharan.adeepa.m4804
    @muralidharan.adeepa.m4804 2 ปีที่แล้ว

    ரிஷப லக்னம் 7ல்சூரியன்
    அனுஷம் 1ம்பாதம்.சுக்கிரன்.விசாகம்1ம்பாதம்

  • @radhakrishnang644
    @radhakrishnang644 ปีที่แล้ว

    Parivarthanai yogama suriyan iruntha iruntha ithu pirunthuma sir

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  ปีที่แล้ว

      Check your horoscope call this number 0421 4238655 for an appointment

  • @karthikeyan768
    @karthikeyan768 2 ปีที่แล้ว

    Super sir

  • @aravinthk346
    @aravinthk346 2 ปีที่แล้ว

    ஏழில் இருக்கும் கிரகம் பரிவர்த்தனை ஆனால் என்ன பலன் sir

  • @honestrajt5322
    @honestrajt5322 2 ปีที่แล้ว

    Parthutu reply panuga sir please

  • @swethasundararajan
    @swethasundararajan 2 ปีที่แล้ว

    மிதுன லக்னம் ஏழாம் அதிபதி குரு பன்னிரண்டு உள்ளது. எப்படி அமையும்

  • @vivekmallika7783
    @vivekmallika7783 2 ปีที่แล้ว

    👌👌👌

  • @manikandajyothi7804
    @manikandajyothi7804 2 ปีที่แล้ว

    🙏🏼

  • @devapriya1191
    @devapriya1191 5 หลายเดือนก่อน

    7 il suriyan sevvai iruthal enna palan

  • @devi511
    @devi511 2 ปีที่แล้ว

    8th house Suryan Palan please

    • @SampathMaruthu-pp4px
      @SampathMaruthu-pp4px 6 หลายเดือนก่อน

      8 il suryan erunthal nengal seium thavaru oorukke thrium.

  • @shanmugadevasenapathy7555
    @shanmugadevasenapathy7555 2 ปีที่แล้ว

    Sun in7 from lagnam or by rasi.

  • @kkn619
    @kkn619 11 หลายเดือนก่อน

    விதிமுறைகள், நேர்மை

  • @jayswaminathan5560
    @jayswaminathan5560 2 ปีที่แล้ว

    Moon in 7th house sir ???

  • @sanieshwan007
    @sanieshwan007 9 หลายเดือนก่อน

    1:03

  • @thunderstorm864
    @thunderstorm864 2 ปีที่แล้ว

    கேள்வி கேட்டால் பதில் தருவதாகவில்லை எப்படி உங்கள் காணொழிகளை பார்பது

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  2 ปีที่แล้ว

      என்ன கேள்வி?எப்போது கேட்டீர்கள் !!! தொடர்புக்கு 9842208655

  • @selvabala2341
    @selvabala2341 2 ปีที่แล้ว

    அண்ணா வணக்கம் அஷ்டம சனி நடக்கும் போது ஜனன ஜாதகம் வேலை செய்யாது என்று சொல்லு கிறார் கள் ஜனன ஜாதகதிலே சந்திரனுக்கு எட்டில் சனி இருக்கு எப்படி எப்படி பலன் ஜாதகம் வாழ் நாள் முழுவதும் வேலை செய்யதா அண்ணா

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  2 ปีที่แล้ว

      பதிவிட்டவரிடம்தான் கேட்க வேண்டும் ! கோட்சாரபலன்கள் தசாபுத்தி கெட்டால் மட்டுமே பார்ப்பது நல்லது

  • @harisht6834
    @harisht6834 2 ปีที่แล้ว

    ஏழில் தேய்பிறை சந்திரன்