7 ல் கேது ! எப்படிபட்ட வரன் அமையும் ? 7 th place

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ม.ค. 2022
  • 7 ல் கேது எப்படிபட்ட வரன் அமையும் ? 7 th place #kethu how about #spouse? By Aalayam G.Swaminathan
    வழங்குபவர்
    ஆலயம் ஜி சுவாமிநாதன் அவர்கள் ....
    மேலும் ஜாதக தகவல்களுக்கு தொடர்புகொள்ளுங்கள்
    அலுவலகம் தொலைபேசி : 0421 - 4238655
    கைபேசி : - 098422 - 08655
    திருப்பூர் -தமிழ்நாடு
    ஜாதக பதிவிற்கு aalayammatrimony.com/
    aalayammatrimony.com/PaidRegis...
    #AalayamG.Swaminathan#Astrology#jodhidam,#jodhidamparpadhueppadi,#jodhidapalangal,#jadhagampalanga2021,#raasipalan,#lagnapalangal#astrology,#horescopeprediction,#horoscopconsultation,#Tamilraasipalan,#Tamiljadhagam,#Tamilastrology,#Jodhidamintamil,#online#astrologyprediction,#onlineastrology,#aries,#taurus,#gemini,#cancer,#leo,#virgo,#libra,#scorpio,#sagittarius,#capricorn,#aquarius,#pisces,#mesharaasi,#rishabaraasi,#midhunaraasi,#kadagaraasi,#simmaraasi,#kanniraasi,#thulamraasi,#viruchigaraasi,#dhanushuraasi,#magararaasi,#kumbaraasi,#meenaraasi,#rajukaalam,#yamakandam,#sun,#moon,#mars,#mercury,#jupiter,#venus,#saturn,#planets,#dhisabuthi,#aswini,#barani,#karthigai,#rohini,#mirugasirisham,#thiruvadhirai,#punarpoosam,#poosam,#ayilyam,#magam,#pooram,#uthiram,#sithirai,#swathi,#vishagam,#anusham,#kettai,#moolam,#pooradam,#uthiradam,#thiruvonam,#avittam,#sathayam,#pooratadhi,#uthirattadhi,#revathi,#jadhagamtips,#tamiljadhagamtips,#jodhidamclass,#jodhidapalansolvadhueppadi,#dhisaputhipalangalintamil,#27starsinastrology,#doshangalintamil,#rasicharacterintamil,#learnastrology,#sanipeyarchi2021,#gurupeyarchi2021,#grahanilai,#adisaragurupeyarchi,#lagnampalangal,#ragukedhupeyarchi,#Ennapadikalamfor12raasi,#6grahaserkaiintamil,#connectionOfYourRaasiandUniverse,#Universe,#planet,#natchathirapalangal,#nalamTharumNavagrahangal,#12pavagangal,#NalamTharumNavamanigal,#laganathil9Planets,#supermarketVshorescope,#raasiyinkuraigal,#rasiyinnargunangal,#lifeadvices,#kovilparigaram,
  • วิทยาศาสตร์และเทคโนโลยี

ความคิดเห็น • 105

  • @somuk4894
    @somuk4894 2 ปีที่แล้ว +10

    ஐயா வணக்கம் நீங்கள் 12லக்கிறத்துக்கும் 7ல் கேது இருந்தால் எப்படி வாழ்க்கை துணை அமையும் என்று சொன்னிங்க ஆனால் மகர,கும்ப,மீன,லக்கினத்துக்கு நீங்கள் 7ம் இடத்தை பற்றி செல்லாமலேயே விட்டு விட்டிங்க சொல்லிருந்தால் என் வாழ்க்கை பற்றி கொஞ்ச தெரிஞ்சுயிருக்கலாம் என் ஜாதகத்தில் கும்ப லக்கினம் 7ல் கேது இருக்கு வாழ்க்கையில் பிரச்சனை வந்து இருக்கு அதனால் உங்களிடம் கேட்டேன் ஐயா வணக்கம்

  • @rajkumars143
    @rajkumars143 2 ปีที่แล้ว

    நன்றி ஐயா வாழ்க வளமுடன்,

  • @vijayalakshmikannan3622
    @vijayalakshmikannan3622 2 ปีที่แล้ว +1

    மீண்டும் ஒரு மிகவும் தெளிவான பதிவு சார், நன்றி மற்றும் என் போன்ற பெண்ணுக்கு வரன் பார்க்கும் அம்மா களுக்குமிகவும் தேவையான விழிப்புணர்வு, இது போல் 2-இல் ராகு,8-இல் கேது, பற்றியும் ஒரு வீடியோ போட வேண்டும் என்று பணிவுடன் கேட்டு கொள்கிறேன் சார், வாழ்த்துக்கள் பல

  • @Jupiter99635
    @Jupiter99635 2 ปีที่แล้ว +6

    ஐயா நான் கடக லக்னம் கன்னி ராசி 7இல் கேது 21 வருடமாக போராட்டம் இன்னும் அவர் வருமானம் தெரியாது நான் சம்பாதித்து பிள்ளைகளுக்கு செலவு செய்கிறேன் எனக்கு ஒரு சாவு வரமாட்டேங்குது

  • @geetha-1165
    @geetha-1165 ปีที่แล้ว

    Sir pl tell about sathayam star , tula lag with ragu,guru and sukran...so guru parvai will nullify kethu in 7 th pl?

  • @sigaravelsigaravel9684
    @sigaravelsigaravel9684 2 ปีที่แล้ว +4

    அருமை யான விளக்கம்
    வாழ்க வளமுடன்

  • @shankarraja1396
    @shankarraja1396 2 ปีที่แล้ว

    Happy nyt sir

  • @ezhilarasan7987
    @ezhilarasan7987 2 ปีที่แล้ว

    அருமை ஐயா👌👌.
    7 இல் கேது, சுக்கிரன், செவ்வாய் எப்படி இருக்கும்.

  • @padhuramasundram4649
    @padhuramasundram4649 2 ปีที่แล้ว

    Clear explanation video sir.

  • @subhae9793
    @subhae9793 2 ปีที่แล้ว

    Sir, can you please explain the punarpoo dosham and remedies for that??

  • @freesoul3171
    @freesoul3171 2 ปีที่แล้ว +2

    7இல் சந்திரன், மகர லக்னம் பற்றி சொல்லுங்கள்
    லக்னம் - ராசி 7-7 ஆக அமைவதால் ஏதேனும் சிறப்பு இருக்கிறதா? லக்னத்திற்கு 7ஆம் வீடு ஜென்ம ராசியாக அமைவதால் இருவர் குணம் (lifepartner) மற்றும் செயல்பாடுகள் அனைத்தும் ஒரே மாதிரி இருக்குமா?? விளக்கம் தரவும்😊

  • @gomathikandasamy6694
    @gomathikandasamy6694 ปีที่แล้ว +1

    ஐயா, கேது வைப்பற்றிய தங்கள் விளக்கம் அருமை...

  • @DH1N1
    @DH1N1 2 ปีที่แล้ว +2

    Nandrigal kodi 🙏🏽🙏🏽

  • @natrajsivam1642
    @natrajsivam1642 2 ปีที่แล้ว +1

    Arumai sir 👏👏👏

  • @gopinathi6629
    @gopinathi6629 2 ปีที่แล้ว +2

    Makaram.kumbam solunga sir

  • @sivaajee1356
    @sivaajee1356 2 ปีที่แล้ว +1

    அருமை அருமை சார்

  • @bhagyalakshmi6128
    @bhagyalakshmi6128 2 ปีที่แล้ว +1

    Thank you sir but Meena lagna sollunga sir please,.. Kani- la kethu!!! Please share sir!!!

  • @deepashree6259
    @deepashree6259 2 ปีที่แล้ว +2

    மீனலக்கனம் சொல்லவே இல்லை. என் மகளுக்கு 7ல் கேது சனி 3ஆம் பார்வையாக பார்க்கிறார்.சுக்கிரன் 11ஆம் பாவத்தில் இருக்கிறார் பலன் என்ன?

  • @karthikeyan7386
    @karthikeyan7386 2 ปีที่แล้ว

    குரு வணக்கம் நல் விளக்கம் நன்றி

  • @SaiSaran-br9pm
    @SaiSaran-br9pm 2 ปีที่แล้ว

    Ayya boy 1 raghu and 7 kethu girl 2 kethu neesam 8 raghu. Marriage pannalama

  • @kalaiarsi353
    @kalaiarsi353 2 ปีที่แล้ว

    Nantri sir nantri

  • @amariajosephraj
    @amariajosephraj 2 ปีที่แล้ว

    Verified H 8:13 N 13:15 minutes 👍 Excellent 👌

  • @annadurai1916
    @annadurai1916 2 ปีที่แล้ว +4

    வணக்கம் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் 🙏

  • @pvrajasekar6540
    @pvrajasekar6540 2 ปีที่แล้ว

    Rhisbham laknam ketu + chandran in virucham 100% correct sir

  • @kalaiarsi353
    @kalaiarsi353 2 ปีที่แล้ว

    Nantri sirnanyri

  • @venkateshlakshmanan8363
    @venkateshlakshmanan8363 2 ปีที่แล้ว

    Kanni Lagnam 11 la kethu eppadi irukkum Sir,

  • @bprashanth9610
    @bprashanth9610 11 หลายเดือนก่อน

    Lagnathil kedu, eppo sir tirumanam. 8/10/86 , 5.10 am

  • @geethagshuruthi6310
    @geethagshuruthi6310 2 ปีที่แล้ว

    Solimudunchathu

  • @pravindevar3292
    @pravindevar3292 2 ปีที่แล้ว

    ஐயா கடகம் லக்னம் சந்திரன் 7 விடு மகரம் சொல்லுங்க ஐயா

  • @babubass2533
    @babubass2533 2 ปีที่แล้ว

    7 guru iruthal poduga sir please

  • @pratheepabaskar761
    @pratheepabaskar761 ปีที่แล้ว

    1il ragu ( mesha lagnam) 2il sevvai ( rishabam), 7ikethu(thulam),8il suriyan budhan sukkiran (viruchagam),9il chandiran (thanusu),10il sani(magaram), 12il guru (meenam) thirumana valkkai pathikuma sir(male)

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  ปีที่แล้ว

      Check your horoscope call this number 0421 4238655 for an appointment

  • @gandhimathyelangovan630
    @gandhimathyelangovan630 2 ปีที่แล้ว

    மீனலக்னம் கன்னியில்கேது பலன் சொல்ல வில்லை தெரிந்து கொள்ள ஆவலாய் இருக்கிறேன் சார் வணக்கம்

  • @samckotv1368
    @samckotv1368 ปีที่แล้ว

    Simma kethu...kumba laknam

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  ปีที่แล้ว

      check your horoscope call this number 0421 4238655 for an appointment

  • @nikitharavee3080
    @nikitharavee3080 2 ปีที่แล้ว +1

    Magaram laknam sollavillai ayya

  • @Priya-vj8dz
    @Priya-vj8dz 2 ปีที่แล้ว

    Sir makara lagn.ku solal

  • @gurugitha
    @gurugitha 2 ปีที่แล้ว

    7 il entha grahamum illai enil enna palan

  • @vathsalasampath6434
    @vathsalasampath6434 26 วันที่ผ่านมา

    Lagnathil (virchigam )Raghu and bhuthan 7th kethu and chandran

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  14 วันที่ผ่านมา

      கேள்வி பதில் 205,206 ல் பதில் வரும்🤝👍

  • @sakthivelm682
    @sakthivelm682 2 ปีที่แล้ว

    Kethu + Jupiter Video post pannunga

  • @jacksparrow842
    @jacksparrow842 ปีที่แล้ว

    Ayya..
    Enaku magara lagnam with raghu 7ahm idathil guru ketu atharku palan solunga

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  ปีที่แล้ว

      unnga jathakam pattha palan therium call this number 04214238655 for an appointment

  • @anbarasianbarasi508
    @anbarasianbarasi508 ปีที่แล้ว

    Murali
    Kanni rasi astham
    Thulam laknam
    Kethu in meenathil
    Kulanthi pakkiyam eppo solunga sir

  • @dharmakarma9947
    @dharmakarma9947 2 ปีที่แล้ว +1

    மகர லக்கினத்தில் ராகு சனி -7ல் கேது குரு உள்ளது திருமணம் எப்போது நடக்கும் வாழ்க்கை எப்படி இருக்கும்??

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  ปีที่แล้ว

      check your horoscope call this number 0421 4238655 for an appointment

  • @romeojuliet8944
    @romeojuliet8944 2 หลายเดือนก่อน

    simha lagnam and 7th house ( meenam house ) ill sani Ketu.
    how is ?

    • @romeojuliet8944
      @romeojuliet8944 หลายเดือนก่อน

      i'm asking you questions but you just like my comments???

  • @arathiramanujam5388
    @arathiramanujam5388 ปีที่แล้ว

    Sir ketu plus guru 7 am veetil irundhal enna palan. Naan thulam lagnam

  • @mathunirush242
    @mathunirush242 2 ปีที่แล้ว +1

    Sir plz talk about mithuna lakinam mada rasi, mithuna lakinam lakinathil SAVAI, raku, puthan, 7 kethu, sani. Eppadi irukkum life.
    Kurru 6
    Sukiran, santhiran 11
    Puthan, suriyan 12.
    Please talk about this type chart. Please sir. You can only one talk about this clearly

    • @baskareb
      @baskareb 2 ปีที่แล้ว

      Yaraithan nambhuvatho yentha astroleger solluvathi kettu oru orutharu sollaratha partha suthuthu thalai

  • @kanthalakshmi3107
    @kanthalakshmi3107 2 ปีที่แล้ว +1

    Sir vanakkam kumba laknam 7il kethu sollavillaye

  • @balanalagar
    @balanalagar ปีที่แล้ว

    You dont mention the mahara ragu and kadaga kethu sir could u pls explai

  • @kirubhakavi5127
    @kirubhakavi5127 2 ปีที่แล้ว +2

    Moon in 7th house sollunga sir

  • @SriKrish3012
    @SriKrish3012 6 หลายเดือนก่อน

    அய்யா சிம்ம லக்கினம் 5 ல் சூரியன் = சூரியன் சாரம் ) 5 ம் அதிபதி 8 ல் ஆட்சி ( சனி சாரம் ) இது நன்மையா தீமையா 5 ம் இட நன்மைகள் கிடைக்க பெறுமா

  • @abdulrawoof4195
    @abdulrawoof4195 3 หลายเดือนก่อน

    Sridevi had sani at Maharam. Kadaga lagana. Moon utcham. But bony Kapoor is neither a scholar nor a reserve person.

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  หลายเดือนก่อน

      கேள்வி பதில் நிகழ்ச்சியில் பதிவிட்டுள்ளேன் விரைவில் வரும் 🤝👍வாழ்த்துகள்

  • @gunasandhiya1474
    @gunasandhiya1474 2 หลายเดือนก่อน

    Kaniya laknam 7l கேது புதன் சனி இறுக்கு, புதன் லக்னாதிபதி, சனி 5 ந் அதிபதி love venanu irunthalum ennala atha control pannamudiyala ennaimiri love pannidran apram avanga la kalyanam pandrathu romba kashtama irukku

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  หลายเดือนก่อน

      விரைவில் பதில் வரும்🤝👍

  • @bprashanth9610
    @bprashanth9610 ปีที่แล้ว

    Sir kedu in lagnam, 8/10/86, 5.10 am.

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  ปีที่แล้ว

      Check your horoscope call this number 0421 4238655 for an appointment

  • @nikitharavee3080
    @nikitharavee3080 2 ปีที่แล้ว +1

    Kethu - theeya graham ah ?

  • @periyanayakiperiyanayaki5443
    @periyanayakiperiyanayaki5443 2 ปีที่แล้ว +1

    Sir சிம்மத்தில் கேது பற்றி சொல்லுங்கள்

  • @romeojuliet8944
    @romeojuliet8944 หลายเดือนก่อน +1

    alayam G swaminathan ... I'm asking you questions but you just liked my comment but no answer from you??

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  หลายเดือนก่อน +1

      Send me your birth details and your question I send answers you tube 🤝👍

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  หลายเดือนก่อน +1

      What is your question?

    • @romeojuliet8944
      @romeojuliet8944 หลายเดือนก่อน +1

      ​@@AalayamGSwaminathani already sent it to you
      I'm waiting for your answer.
      thank you very much.

    • @romeojuliet8944
      @romeojuliet8944 หลายเดือนก่อน +1

      @@AalayamGSwaminathan from my simha lagnam ,in 7th house ( meenam house owner ) sani and ketu stay together .
      Guru in 12th house.
      rahu in simha lagnam.
      is bad or good for me?.
      I'm already struggling about more than 8 years.
      is any hope for good news or no

    • @romeojuliet8944
      @romeojuliet8944 หลายเดือนก่อน +1

      @@AalayamGSwaminathan i sending you my burth details.
      i hope you know where does ketu and sani seated.

  • @ArunKumar-jz2sy
    @ArunKumar-jz2sy 2 ปีที่แล้ว

    7il sani and kethu

  • @vasanthakumarvasant6097
    @vasanthakumarvasant6097 3 หลายเดือนก่อน

    Magaralaknam ......kethu not told.......

  • @dongeo625
    @dongeo625 ปีที่แล้ว

    ஐயா கேது 2 திருமணம் வரரண் பற்றி தகவல் சொல்லூங்கள்

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  ปีที่แล้ว +1

      பதிவு 7 ம் இடத்தை பற்றியது 🤝

    • @dongeo625
      @dongeo625 ปีที่แล้ว

      ரிஷி லக்னம் துலாம் ராசி
      2 இடம் கேது 7இடம் சுத்தமாக உள்ளது
      குரு வக்கிரம் பார்வை 5 பார்வையாக 8 இடத்தில் விழுகிறது
      8 இடத்தில் சுக்கிரன் ராகு செவ்வாய்
      9- புதன் சூரியன் சனி
      திருமணத்திற்கு எந்த விதமான ஜாதகத்தை தேர்வு செய்யலாம்
      உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன் ஐயா

  • @Me-nk5ic
    @Me-nk5ic 9 หลายเดือนก่อน

    magara kumaba lagnam solla villai..

  • @aarthiak5240
    @aarthiak5240 ปีที่แล้ว

    Sir enku naga dosham & chevai dosham irukunu solluraga.. Naa oru sutha jathagam ula paiyana marriage panna kuda tha sir

  • @vijayavijayajayaram7293
    @vijayavijayajayaram7293 2 ปีที่แล้ว

    ஐயா தயவு செய்து எழுதும் பலகையை மறைக்காமல் விளக்கவும் நன்றி