#காலசர்ப்ப

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • #காலசர்ப்ப #தோசம் என்றால் என்ன? What Ia #Kalasharpa #Dhosham ? By Aalayam G.Swaminathan 919842208655
    வழங்குபவர்
    ஆலயம் ஜி சுவாமிநாதன் அவர்கள் ....
    மேலும் ஜாதக தகவல்களுக்கு தொடர்புகொள்ளுங்கள்
    அலுவலகம் தொலைபேசி : 0421 - 4238655
    கைபேசி : - 098422 - 08655
    திருப்பூர் -தமிழ்நாடு
    ஜாதக பதிவிற்கு aalayammatrimon...
    aalayammatrimon...
    #AalayamG.Swaminathan#Astrology#jodhidam,#jodhidamparpadhueppadi,#jodhidapalangal,#jadhagampalanga2021,#raasipalan,#lagnapalangal#astrology,#horescopeprediction,#horoscopconsultation,#Tamilraasipalan,#Tamiljadhagam,#Tamilastrology,#Jodhidamintamil,#online#astrologyprediction,#onlineastrology,#aries,#taurus,#gemini,#cancer,#leo,#virgo,#libra,#scorpio,#sagittarius,#capricorn,#aquarius,#pisces,#mesharaasi,#rishabaraasi,#midhunaraasi,#kadagaraasi,#simmaraasi,#kanniraasi,#thulamraasi,#viruchigaraasi,#dhanushuraasi,#magararaasi,#kumbaraasi,#meenaraasi,#rajukaalam,#yamakandam,#sun,#moon,#mars,#mercury,#jupiter,#venus,#saturn,#planets,#dhisabuthi,#aswini,#barani,#karthigai,#rohini,#mirugasirisham,#thiruvadhirai,#punarpoosam,#poosam,#ayilyam,#magam,#pooram,#uthiram,#sithirai,#swathi,#vishagam,#anusham,#kettai,#moolam,#pooradam,#uthiradam,#thiruvonam,#avittam,#sathayam,#pooratadhi,#uthirattadhi,#revathi,#jadhagamtips,#tamiljadhagamtips,#jodhidamclass,#jodhidapalansolvadhueppadi,#dhisaputhipalangalintamil,#27starsinastrology,#doshangalintamil,#rasicharacterintamil,#learnastrology,#sanipeyarchi2021,#gurupeyarchi2021,#grahanilai,#adisaragurupeyarchi,#lagnampalangal,#ragukedhupeyarchi,#Ennapadikalamfor12raasi,#6grahaserkaiintamil,#connectionOfYourRaasiandUniverse,#Universe,#planet,#natchathirapalangal,#nalamTharumNavagrahangal,#12pavagangal,#NalamTharumNavamanigal,#laganathil9Planets,#supermarketVshorescope,#raasiyinkuraigal,#rasiyinnargunangal,#lifeadvices,#kovilparigaram,

ความคิดเห็น • 196

  • @mogalingamvelayutham9441
    @mogalingamvelayutham9441 3 ปีที่แล้ว +2

    வணக்கம் ஐயா தங்களின் பதிவு அருமை மேலும் பல வருடங்களாக எனக்கு இருந்த மனக்குழப்பத்திற்கு தீர்வு கிடைத்தது. தாங்கள் நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். வாழ்க நலமுடன் வளர்க வளமுடன்..‌.

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  3 ปีที่แล้ว

      நன்றி! வாழ்த்துக்கள்

  • @elaksuminarayananpurushoth82
    @elaksuminarayananpurushoth82 3 ปีที่แล้ว +5

    நல்ல விளக்கம் நன்றி. முப்பத்து வருட குழப்பத்திற்கு நல்ல தெளிவடைந்தேன்.30 வயதுவரை கஷ்டம். ராகு திசைவேறு.போராட்டம் போராட்டம் எல்லாம் நன்றாக நடந்தது. சொத்தின் மீது நாட்டமில்லை குழந்தைகளுக்கு எழுதிவிட்டேன்.குழந்தைகளும் பாக்கியம் செய்தவர்கள் எல்லா சவுகரியங்களும் பெற்று நன்றாக இருக்கிரார்கள்.ஜாதகம் ஒரு விஞ்ஞானம் தங்களைபோல் எடுத்து சொல்பவர்கள் அரிதாகிவிட்டார்கள். எனது வயது 68.தங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன்.

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  3 ปีที่แล้ว

      வாழ்த்துக்கள்! நன்றி

  • @nappinnaibalaji
    @nappinnaibalaji ปีที่แล้ว

    ஐயா, மிக்க நன்றி.ஒரு தெளிவான விளக்கம் ஐயா.முழுமையாக எனது சந்தேகங்களை தீர்த்து வைத்ததற்கு நன்றி ஐயா

  • @padhuramasundram4649
    @padhuramasundram4649 3 ปีที่แล้ว +5

    Very clear explanation sir. Thank you sir. Very nice video.

  • @ammumasi8588
    @ammumasi8588 2 ปีที่แล้ว +1

    தெளிவான விளக்கம் தந்துள்ளீர்கள் நன்றி ஐயா

  • @ArulanandhanTMobile
    @ArulanandhanTMobile 3 ปีที่แล้ว +2

    Kalasarpa yogam / dosham explanation clear and easy to understand.
    Thank you very much sir

  • @umamaheswarielamurugan3399
    @umamaheswarielamurugan3399 3 ปีที่แล้ว +1

    Very clear explanation for kala sarpa dhosam / yogam .

  • @sulekhakutty3243
    @sulekhakutty3243 3 วันที่ผ่านมา

    வண்க்கம் ஐயா மேச லக்கனம் லகனத்தில் சுக்கிரன் 5ஆம் விட்டில்
    குரு வக்கரம் , சனி வக்கரம்
    செவ்வாய் வக்கரம் ராகு
    10ஆம் விட்டில் புதன் கேது
    புதன் வக்கரம் 11ஆம் விட்டில்
    சூரியன், சந்திரன் இது கால
    சரபம் யோகம்மா தயவு செய்யுது சொல்லகள்🙏

  • @varshavarshini5907
    @varshavarshini5907 3 ปีที่แล้ว +2

    Really you honest sir. Explain is amazing. Siva siva

  • @lakshmikrishnan2556
    @lakshmikrishnan2556 3 ปีที่แล้ว +2

    நல்ல விளக்கம். நன்றி ஐயா.
    ஒரு சந்தேகம் லக்னம் வெளியே இருந்தால் சரி. ஒரு கிரகம் மட்டும் வெளியே இருந்தால் அதற்கு தோஷம் கிடையாதா?

  • @vijaiabdulrahumanvijaiabdu4735
    @vijaiabdulrahumanvijaiabdu4735 3 ปีที่แล้ว +3

    எனது குரு சொன்ன விசயங்களை இப்போது உங்கள் மூலமாக கேட்கிறேன் ஐயா மிக்க மகிழ்ச்சி

  • @jayanthisrees8698
    @jayanthisrees8698 3 ปีที่แล้ว +1

    Thankyou sir good information sir please keep it on your help

  • @elanselianperiasamy2683
    @elanselianperiasamy2683 3 ปีที่แล้ว +1

    Such a great explanation which is very useful for everyone sir...your knowledge in astrology is amazing 😘😘😘😘😘🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @preethiramy
    @preethiramy 3 ปีที่แล้ว +1

    Very nice. Clear explanations. Need more videos like this with clear clarifications 👏👏🙏

  • @baskard5260
    @baskard5260 ปีที่แล้ว

    சார் வணக்கம் மிக அருமையாக பதிவு

  • @p.srimaanvishnupriyan1538
    @p.srimaanvishnupriyan1538 3 ปีที่แล้ว +3

    Clear and real explanation sir 👌👏👍

  • @sasee1974
    @sasee1974 2 ปีที่แล้ว

    ஒரு விசயத்திற்கு பல முகங்கள் உள்ளன....உங்களுடைய பார்வையும் அதில் இரு முகம்.....நன்றி

  • @kalaiarsigayathri6218
    @kalaiarsigayathri6218 ปีที่แล้ว +1

    வாழ்த்த வயது இல்லை வணங்குகிறேன்... 🙏🙏🙏🙏

  • @janani9322
    @janani9322 3 ปีที่แล้ว +1

    Clear explanation. Thank you sir

  • @surendramavuri9162
    @surendramavuri9162 3 ปีที่แล้ว +3

    Another gem of a video from you, Sir!Thank You!

  • @nandagopal8884
    @nandagopal8884 3 ปีที่แล้ว

    ஐயா மிக தெளிவான விளக்கம் நன்றி

  • @elamurugurathiga2215
    @elamurugurathiga2215 3 ปีที่แล้ว +3

    Thank you sir🙏

  • @seethapathivenkatesan5848
    @seethapathivenkatesan5848 2 ปีที่แล้ว

    நான் எதிர் பார்த்தத பதிவு நன்றி ஐயா

  • @gdsrh9339
    @gdsrh9339 ปีที่แล้ว

    Thulaam, lacnam meena rasi,puratathi naxthram, lacnathil suryan puthan,2sani,4sevai,5guru,6ragu, Chandran, 12 kethu eruku sir ethu dosama, illa yogam ma sir please sollunga

    • @gdsrh9339
      @gdsrh9339 ปีที่แล้ว

      D.o.b.11.11.1986
      Time.5.30am
      Place.Tiruvarur

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  ปีที่แล้ว

      check your horoscope call this number 0421 4238655 for an appointment

  • @SureshBabu-zh7fv
    @SureshBabu-zh7fv 3 ปีที่แล้ว

    Vanakam aya neka solaraellam nalla iruku ayya nanri 👏

  • @manivimal9181
    @manivimal9181 3 ปีที่แล้ว

    நன்றிவணக்கம்சார்தெளிவுபிறந்தது

  • @eswarmuthu1217
    @eswarmuthu1217 2 ปีที่แล้ว

    Jathakathai parthathu mathiri solurinka sir 👌👌👌👌👌👌👌👌👌👌Ur astrology

  • @senthilm4386
    @senthilm4386 3 ปีที่แล้ว

    சூப்பர்.சார்
    மகரலக்கனம்
    1.சந்திரன்.உத்திராடம்.3.
    2.கேது..சதயம்.1
    3.குரு உத்திரட்டாதி.1
    4.சனி.நீச்சம்.அஸ்வினி.3
    5.சுக்கிரன்.மிருகசிரிடம்.1
    6.சூரியன்.புனர்புசம்.2
    செவ்வாய்.திருவாதிரை.1
    புதன்.ஆயில்யம்.2
    ராகு.மகம்.3
    சார்.ராகுதசை.
    உயர்.கம்பனியில்.வோலை
    இது.கிரகமாலிக.யோகம்மா.
    காலசர்ப்ப.தேசம்மா

  • @KuberanHosurProperty
    @KuberanHosurProperty 3 ปีที่แล้ว

    Hi sir every program I am watching its excellent information if wife and husband some misunderstanding purpose divorced will again Rejoining or second marriage please say this topic sir🙏

  • @dhanaseelanrathnam4983
    @dhanaseelanrathnam4983 3 ปีที่แล้ว +1

    Intresting explanation ✔️

  • @Rajesh-kn9wd
    @Rajesh-kn9wd 2 ปีที่แล้ว

    Superexplainsirgodblessyou

  • @poongodaib8249
    @poongodaib8249 3 ปีที่แล้ว +6

    பணத்தை வாங்கிட்டு அவங்களுக்கு எல்லா வசதியும் இருந்தும் நம்மளுக்கு குடுக்க. ..கூடதூ.ஏமாத்துறாங்க அவர்களுக்காக ஒரு பதிவு போடுங்க

  • @nallanathangoberamanan9446
    @nallanathangoberamanan9446 3 ปีที่แล้ว

    நல்ல பதிவு. நன்றி ஐயா.

  • @trendingthambi7990
    @trendingthambi7990 3 ปีที่แล้ว +1

    Very clear explanation sir thankyou

  • @apsathyamangalamsathyamang1918
    @apsathyamangalamsathyamang1918 ปีที่แล้ว

    Sir, என்னோட பொண்ணுக்கு கடக லக்கினம் விருச்சிகம் ராசி, லக்கினத்தில் சுக்கிரன், புதன், ராகு இருக்கு. செவ்வாய் துலாம் ராசியில் இருக்கு, மேஷத்தில் சனி குரு. இதற்க்கு தோஷம் இருக்காங்களா இல்லையா?. நேரில் வரவும் முயல்கிறேன். 🙏

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  ปีที่แล้ว

      ok check your horoscope call this number 0421 4238655 for an appointment

  • @Thilakavathisundaram
    @Thilakavathisundaram 3 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா, கடக லக்னம் & கடகத்தில் சனி பகவான்; மேஷத்தில் கேதுவும் துலாமில் ராகு மற்ற கிரகங்கள்: ரிசபத்தில் சந்திரன் & குரு ; சிம்மத்தில் சூரியன், புதன், சுக்கிரன் ; கன்னியில் செவ்வாய். இந்நிலை தோஷமா?

  • @1989thegreat
    @1989thegreat 3 ปีที่แล้ว

    Sir if moon alone outside of Rahu and Kethu (Dhanush lagna Kethu placed, Rahu in Mithunam, Chandran in Viruchagam remaining planets placed between Rahu & Kethu)whether it will come Kala sharpa dosam.

  • @MM-fc7ig
    @MM-fc7ig 2 ปีที่แล้ว

    Sir Ragu kedhu Dhosa jathagam kaala sarpa dhasa jathagam marriage pannalama?

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  ปีที่แล้ว

      check your horoscope call this number 0421 4238655 for an appointment

  • @sivasuryasiva8047
    @sivasuryasiva8047 2 ปีที่แล้ว

    ஐயா அருமை அருமை அருமை

  • @Vengat2Win
    @Vengat2Win 11 หลายเดือนก่อน

    ஐயா எனது ஜாதகத்தில் குரு மற்றும் ராகு ஐந்தாம் இடத்தில் உள்ளது.
    ராகுவை நோக்கி 5 கிரகங்கள் செல்கிறது
    ராகு கேது அச்சு இடையே சனி மட்டும் ஒன்பதாம் இடத்தில் சதயம் நட்சத்திரத்தில் நிற்கிறது. சனி மட்டும் கேதுவை நோக்கி செல்கிறது.
    இது கால சர்ப்ப தோஷமா?
    தங்களது பதிலுக்காக கார்த்திருக்கிறேன் ஐயா.

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  11 หลายเดือนก่อน +1

      விரைவில் பதில் வரும் 🤝👍

    • @Vengat2Win
      @Vengat2Win 11 หลายเดือนก่อน

      @@AalayamGSwaminathan நன்றி அய்யா

  • @subbrajur1677
    @subbrajur1677 2 ปีที่แล้ว

    Good. Information. Sir

  • @puvan5555
    @puvan5555 3 ปีที่แล้ว +1

    Superb explanation sir 😀

  • @mogithmam1232
    @mogithmam1232 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் உங்கள் பதிவை பார்த்தேன் இந்த கால சர்ப்ப தோஷத்திற்கு என்ன பரிகாரம் என்று நான் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன் விளக்கம் தரவும் நன்றி ஐயா

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  ปีที่แล้ว

      check your horoscope call this number 0421 4238655 for an appointment

    • @awslearning951
      @awslearning951 ปีที่แล้ว

      கும்பகோணம் அருகில் திருப்பாபூரம் என்ற ஊரில் உள்ள கோயிலில் இதற்கான பரிகாரம் 750
      ரூபாய் செலுத்தி செய்யனும்

  • @pushparani813
    @pushparani813 2 ปีที่แล้ว

    அருமை ஐயா !.
    எனக்கு கால சர்ப தோசம் இருக்கு .
    என் காலம் இருக்கும் வரைக்கும் காலஹஷ்தி சென்று வர வேண்டும் னு சொல்லிருக்காங்க ஐயா.
    எனக்கு அதிகம் ஜாதகத்தை தூக்கிட்டு அழைகிற வேலை ஐயா.
    ஆனால் உங்களை பார்த்த பிறகு இந்த கஷ்டம் முழுமையாக தீரும் என்று கண்டிப்பாக நினைக்கிறேன் ஐயா.
    எதிர் பார்ப்புடன்.

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  2 ปีที่แล้ว

      உண்மை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @GaneshKumar-qo6jo
    @GaneshKumar-qo6jo ปีที่แล้ว

    Good

    • @GaneshKumar-qo6jo
      @GaneshKumar-qo6jo ปีที่แล้ว

      Rishba lugnam mercury siting in kirthika star leg 2nd Gemini aruthara star leg sun mars sukkarn sittings 3rd Kadakam ailayam star leg chandran 1st leg 4th magam leg Jupiter kethu leg 5th place for kethu hastham leg 11th place meenam Revathi leg Rahu and Saturn 55years old since not yet married regarding about feedback professional koil Gurukal in pvt small koil i am struggling

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  ปีที่แล้ว

      Thanks

  • @thalaiselvam2637
    @thalaiselvam2637 ปีที่แล้ว

    அண்ணா தெளிவாக புரிந்தது but one question கால சர்ப யோகம் என்பது அதுவும் 33 years மேல தான் நல்லது செய்யுமா,, எல்லா விசயங்களில் தடையை ஏற்படுத்துமா please reply anna

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  ปีที่แล้ว

      காலசர்ப்ப தோசம் பற்றிய எனது பதிவை பாருங்கள் 🤝

  • @sasee1974
    @sasee1974 3 ปีที่แล้ว

    நன்றி ஐயா...

  • @sathishm7237
    @sathishm7237 3 ปีที่แล้ว

    Valga vala mudan anna.

  • @jeyasekarjeyasekar4929
    @jeyasekarjeyasekar4929 2 ปีที่แล้ว

    Thanks ayya

  • @aakashyuganeswaran9325
    @aakashyuganeswaran9325 3 ปีที่แล้ว

    அண்ணா,எனக்கும் ராகு சந்திரன் தனுசுவில், கேது சனி,மிதுனத்தில் இப்படி இருந்தால் ராகு சர்ப யோகம் தானே, ஆனால் ராகு சந்திரனோடு சேர்ந்து கேதுவின் சாரம் வாங்கி இருப்பதால் காலசர்ப தோசம் என்கிறார்கள்...சிம்ம லக்கினம் தான் அண்ணே ஆனாலும் இது வரை கடனோடு கடமைக்காகவே வாழ்கிறேன் நன்றியுடன் யுகணேஸ்வரன் திருப்பூர்...உங்கள் பதிவுகள் தொடர வாழ்த்துக்கள்...

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  2 ปีที่แล้ว

      காலசர்ப்பதோஷம்தான்

  • @Sankarps1982
    @Sankarps1982 3 ปีที่แล้ว +2

    🙏🏽 வணக்கம் சார். காலசர்பதோஷ்ம் எந்த வயது வரை பாதிப்புகள் தரும்.

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  2 ปีที่แล้ว

      33 வயதுவரை என்று சொல்லப்பட்டிருக்கிறது

  • @ghsloyalmill9469
    @ghsloyalmill9469 2 ปีที่แล้ว

    மீனலக்கினம் மிதுனம் ராசி லக்கினத்தில் ரேவதி 1 சூரியன் சனி
    ரேவதி 2 புதன்
    புதன் வக்கிரம்
    சிம்மம் ராகு
    மேஷ செவ்வாய்
    கும்பகோணத்தில் கேது சுக்கிரன் குரு
    முதுகு தண்டு வடத்தே ஒடித்து விட்டான் ராகு. ஐயா பார்த்து சொல்லுங்கள்

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  ปีที่แล้ว

      check your horoscope call this number 0421 4238655 for an appointment

  • @karthickcc-iv2jj
    @karthickcc-iv2jj 3 ปีที่แล้ว

    அருமை அருமை அய்யா

  • @karthicksaaki677
    @karthicksaaki677 ปีที่แล้ว

    Super sir

  • @pushparajp.s.j690
    @pushparajp.s.j690 ปีที่แล้ว

    சூப்பர்

  • @sarbudenshaikh7881
    @sarbudenshaikh7881 3 ปีที่แล้ว

    அருமை ஐயா

  • @geethanjalirathinavadivelu834
    @geethanjalirathinavadivelu834 2 ปีที่แล้ว

    Super Army Ayya

  • @sumathigurusamy3373
    @sumathigurusamy3373 3 ปีที่แล้ว

    Thambi, kalaserppa thosam rasi kattathil ulla kethu ragu ikku edail all planets ullatha or navamsa kattathil ullatha ? Reply plz.

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  2 ปีที่แล้ว

      ராசி கட்டம் மட்டுமே பார்க்க வேண்டும்

  • @auwa827
    @auwa827 ปีที่แล้ว

    Ragau, kethu reverse motion, anticlockwise

  • @kannirumkaraicerum6555
    @kannirumkaraicerum6555 3 ปีที่แล้ว

    ஐயா மீனத்தில் கேது கன்னியில் ராகு மேஷத்தில் சந்திரன் லக்னம் மகரம் கன்னிtoமீனத்திற்குள்ளே அடங்கிவிட்டது ஐயா இதை பற்றி ஒரு தெளிவான விளக்கதோடு ஒரு பதிவு போடுங்க ஐயா தயவு செய்துpiz🙏🙏

  • @ஸ்ரீராகவேந்திரதாசன்

    ஐயா எனக்கு 32வயது எந்த முன்னேற்றம் இல்லை ஐயா.ஆனால்,கிரகங்கள் கேதுவை நோக்கி செல்கின்றன,மகரத்தில் ராகு,கடகத்தில் கேது ஐயா,என் வாழ்க்கையில் நல்லது நடக்குமானு சொல்லுங்கயா.

  • @rshanmugam7359
    @rshanmugam7359 3 ปีที่แล้ว

    ஐயா மிதுன லக்ணம் 3ல் கேது 8ல் ராகு உள்ளது கிரகங்கலெல்லாம் உள்ளே சனி மட்டும் 11ல்(வெளியே மேஷத்தில்) இது தோஷமா pl சொல்லுங்கள்

  • @ilangopalnaichamy9367
    @ilangopalnaichamy9367 3 ปีที่แล้ว

    சூப்பர் சார்

  • @rammurthy6480
    @rammurthy6480 3 ปีที่แล้ว

    ஐயா எனது மகளின் பிறந்த தேதி 15/7/2002 மதியம் 12.15 இடம் கோயமுத்தூர் கால சர்ப்ப தோஷம் உள்ளதா என்பதை தெளிவு படுத்தவும்

  • @graceilamathi4985
    @graceilamathi4985 3 ปีที่แล้ว

    Excellent sir

  • @rajeshp9076
    @rajeshp9076 3 ปีที่แล้ว

    Parikaram enna pannanum sir

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  2 ปีที่แล้ว

      பரிகாரம் எனக்கு தெரிந்தவரை இல்லை

  • @rajeshp8013
    @rajeshp8013 3 ปีที่แล้ว

    Sri, I like the video, my name is Rajesh and my date of birth is 09.03.1973 send me mesha report in PDF format sir.

  • @pavithradhandapani7734
    @pavithradhandapani7734 3 ปีที่แล้ว

    Phone மூலம் ஜாதகம் பார்பிர்களா?

  • @vishvanathvishva1213
    @vishvanathvishva1213 3 ปีที่แล้ว

    ஐயா வணக்கம்.உங்களிடம் ஜாதகம் பாத்தேன் .என் ஜாதக அமைப்பு படி. கால சர்ப்ப thosam உண்டா. 27.6.1979.ராமநாத புரம். 4.a.m

  • @sathishklr4672
    @sathishklr4672 3 ปีที่แล้ว

    ஐயா ஜாதகம் பார்க்க கட்டணம் எவ்வளவு...

  • @ajina790
    @ajina790 3 ปีที่แล้ว

    Kaaval pani pathi sollunga

  • @veeraragavanmohan6270
    @veeraragavanmohan6270 3 ปีที่แล้ว

    Superb sir 👍🙏

  • @perumal4610
    @perumal4610 3 ปีที่แล้ว

    வணக்கம் சார் 🙏

  • @celebrities9513
    @celebrities9513 3 ปีที่แล้ว +1

    சார் ராகு கேது தோஷம் உம் கால சர்ப தோசம் உம் ஒன்றா

  • @புளியங்குடிபுயல்காமெடி

    ஐயா 3ஆம் இடத்தில் கேது இருக்கிறது இது எப்படி ஐயா

  • @gomathidasaradasha3509
    @gomathidasaradasha3509 3 ปีที่แล้ว

    என் கணவருக்கு கால சர்ப்ப தோஷம் உள்ளது முடிந்தவரை ஆறு மாதத்திற்கு ஒரு முறை காளஹஸ்தி கோவிலுக்கு சென்று கடவுளை தரிசனம் செய்து வந்தால் நன்மை பயக்கும் தொழில் நன்றாக இருக்கும் என்று கூறினார்கள் உண்மையா சென்று வந்தால் மாற்றங்கள் நிகழுமா. ஏனென்றால் வேலைகள் தேடி வருகிறது ஆனால் தடங்கள் ஆகிக்கொண்டிருக்கிறது.

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  3 ปีที่แล้ว

      உங்கள் கணவரின் ஜாதகத்தை பார்க்க வேண்டும்

    • @gomathidasaradasha3509
      @gomathidasaradasha3509 3 ปีที่แล้ว

      போன வருடமே என் கணவனின் ஜாதகம் உங்களிடம் பார்த்துள்ளேன்

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  3 ปีที่แล้ว

      okay call me 9842208655

  • @selvakumarselvakumar9596
    @selvakumarselvakumar9596 ปีที่แล้ว

    👍🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @subhasharan9415
    @subhasharan9415 3 ปีที่แล้ว

    I love you happy

  • @govindaraj166
    @govindaraj166 2 ปีที่แล้ว

    மிகவும் அறுமை 🙏🙏🙏🙏🙏🙏

  • @solairai4960
    @solairai4960 3 ปีที่แล้ว

    ❤️❤️❤️🙏🙏🙏🙏

  • @kalyaaniyer8343
    @kalyaaniyer8343 3 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

    • @kalyaaniyer8343
      @kalyaaniyer8343 3 ปีที่แล้ว

      Attached neuritis kumkumam or vibhdi netriyilvaikavum

  • @maduraivijay9906
    @maduraivijay9906 ปีที่แล้ว

    Super star Rajinikanth ku kalasarba dhosam than avar Panam aasai illama god ah thedi povaru

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  ปีที่แล้ว

      check your horoscope call this number 0421 4238655 for an appointment

  • @shaikdawood5657
    @shaikdawood5657 2 ปีที่แล้ว

    100% false... Rahu and ketu always go anti clockwise

  • @poongodaib8249
    @poongodaib8249 3 ปีที่แล้ว

    🤣👍

  • @Kiru-kirushna
    @Kiru-kirushna ปีที่แล้ว

    Thank you sir

  • @latharamanujan3074
    @latharamanujan3074 3 ปีที่แล้ว +1

    Nice explanation

  • @venivelu5183
    @venivelu5183 3 ปีที่แล้ว

    Sir, thankyou🙏🙏👌👌

  • @gandhimathia5162
    @gandhimathia5162 3 ปีที่แล้ว +1

    Super sir🙏

  • @sakthysatha1780
    @sakthysatha1780 3 ปีที่แล้ว

    அருமை 🙏🙏🙏

  • @revindranramasamy1822
    @revindranramasamy1822 3 ปีที่แล้ว

    super sir

  • @Prady782
    @Prady782 2 ปีที่แล้ว

    Thank you sir

  • @eshwareshu6481
    @eshwareshu6481 2 ปีที่แล้ว

    Good explain sir

  • @singaporesingam4186
    @singaporesingam4186 3 ปีที่แล้ว +1

    Thank you sir 🙏🙏🙏

  • @shankarraja1396
    @shankarraja1396 3 ปีที่แล้ว

    Nice information sir

  • @muruganandhamsrinithi1702
    @muruganandhamsrinithi1702 3 ปีที่แล้ว

    Super sir

  • @sasathishkumar123
    @sasathishkumar123 3 ปีที่แล้ว

    Super Sir

  • @parthibhanlavakumar8768
    @parthibhanlavakumar8768 3 ปีที่แล้ว

    Super sir

  • @ManiMani-cf2ft
    @ManiMani-cf2ft 3 ปีที่แล้ว

    Super Sir