கட்டிடத்தின் சதுரடி அளப்பது எப்படி?

แชร์
ฝัง

ความคิดเห็น • 121

  • @user-xo9zg3oq3z
    @user-xo9zg3oq3z 4 ปีที่แล้ว +11

    அன்பரின் பொறுமையான பதில் சூப்பர்

  • @navaneethakannan6240
    @navaneethakannan6240 4 ปีที่แล้ว +6

    புதிதாக படித்து முடித்த இளம் பொறியாளருக்கு ஏற்ற அருமையான விளக்கம் அய்யா நண்றி

  • @sankarganesh1075
    @sankarganesh1075 4 ปีที่แล้ว +10

    குமார் அண்ணா,, எங்கள் புரிதல் க்கு தகுந்தபடி , தங்களின் அனுபவங்கள் பகிர்ந்தமைக்கு நன்றி, மிக அருமை. மிக சிறப்பான அனுகுமுறை, வாழ்த்துகள் அண்ணா 🙏

  • @jarisenthil1
    @jarisenthil1 4 ปีที่แล้ว +1

    Kumaresan you are a good professor. Great you educate both builder & house owners

  • @thelivuthendral8963
    @thelivuthendral8963 4 ปีที่แล้ว +2

    அன்பான, பொறுமையான பதில் பாராட்டுக்குரியது.......

  • @nathann.s.nathan410
    @nathann.s.nathan410 5 ปีที่แล้ว +21

    Sir super sir .ஒரு படித்து முடித்த youngsters client கிட்ட பேசுவதற்கான அனைத்து தகவல்களையும் இந்த வீடியோவின் மூலம் பகிர்ந்ததற்கு மிக்க நன்றி. கேள்வி கேட்ட அந்த நண்பருக்கும் நன்றி.

    • @maheshwarenr8862
      @maheshwarenr8862 4 ปีที่แล้ว

      நன்றி தெளிவான விளக்கம்

  • @gankadharan
    @gankadharan 4 ปีที่แล้ว +1

    Great Patience... appreciate your view and knowledge transfer...

  • @balayesojith
    @balayesojith 5 ปีที่แล้ว +3

    Excellent services to make good awareness

  • @kumarasamyk7490
    @kumarasamyk7490 4 ปีที่แล้ว +1

    இவரின் கருத்து அனைத்தும் எதிர் மாறான முறையில் உள்ளது (அதாவது) உங்களின் வீடியோ பார்க்கும்போது வீடு கட்டுவதற்கு செலவு காண விடியோ பார்க்கும்போது வீடு பேப்பரில் வரைபடம் பார்த்து மனம் அமைதி கொள்ள வேண்டியது தான்

  • @suthakars.suthakar9822
    @suthakars.suthakar9822 5 ปีที่แล้ว

    supper,sir romba porumaiyana nalla vilakkam thanks.

  • @vasudevank4775
    @vasudevank4775 5 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம், நன்றி.👍👍👍

  • @akmshaik5134
    @akmshaik5134 4 ปีที่แล้ว +2

    Supper supper Sir, அருமையான விளககம் Sir, thank you thank u sir.

  • @finetech6789
    @finetech6789 4 ปีที่แล้ว

    Good support to growing engineers. .thanks u v m

  • @sakthivelkaruppaiya2402
    @sakthivelkaruppaiya2402 4 ปีที่แล้ว +1

    Wonderful
    Excellent sir

  • @middlebenchers2744
    @middlebenchers2744 4 ปีที่แล้ว

    Nice explanation.. great job....

  • @suryadev8207
    @suryadev8207 5 ปีที่แล้ว +1

    Thank you sir rompa naal iruntha doubt clear

  • @samson735
    @samson735 4 ปีที่แล้ว

    Very nice experiance to here your and watch your video .

  • @thajudeen1409
    @thajudeen1409 5 ปีที่แล้ว

    உங்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள் சார்

  • @anarsarbu3668
    @anarsarbu3668 4 ปีที่แล้ว

    Arumaiyana vilakkam thanks bro

  • @sathishkumar-hf2ih
    @sathishkumar-hf2ih 4 ปีที่แล้ว

    Romba alagana explanations sir super

  • @praveenkumar-nh6bp
    @praveenkumar-nh6bp 4 ปีที่แล้ว

    Nandri sir.Way of talking super sir.

  • @yetipar2158
    @yetipar2158 3 ปีที่แล้ว

    What an excellent information just practically explained but worrying about our BE freshers.
    Engineering colleges should give practical experience to their students.
    Maybe maximum colleges are giving anyway my wishes to both of you.

  • @krishnanvk5569
    @krishnanvk5569 2 ปีที่แล้ว

    Very good useful speech Sir

  • @beastram
    @beastram 3 ปีที่แล้ว

    Arumaiyana vilakkam sir

  • @ranjithappu283
    @ranjithappu283 4 ปีที่แล้ว +1

    Good explanation sir.

  • @hemavathy3497
    @hemavathy3497 5 ปีที่แล้ว +5

    I appreciate you sir...
    Because the same thing is happening with my I floor constructions at sirkali

  • @rmurugesan6729
    @rmurugesan6729 4 ปีที่แล้ว

    U r great heart bro. I am village contractor.

  • @rajasekar1926
    @rajasekar1926 5 ปีที่แล้ว

    Aranthangi la sun slap la 2adithan ana athukku arai sathuramaam maadi padikku 1sathurammaam yenna kodumai

  • @tkulandaivelu4554
    @tkulandaivelu4554 3 ปีที่แล้ว

    Very good explanation sir

  • @vetriselvanrenga3196
    @vetriselvanrenga3196 5 ปีที่แล้ว +1

    Very great sir

  • @prabhakaranneelamegam4247
    @prabhakaranneelamegam4247 4 ปีที่แล้ว

    Super. Very good

  • @sethuramansubramanian200
    @sethuramansubramanian200 5 ปีที่แล้ว +1

    Thanks Sir,
    I have the same doubt , got clear Mr. Kumar

  • @RaviKumar-cf3em
    @RaviKumar-cf3em 4 ปีที่แล้ว +1

    Excellent sir you gave a good explanation. It is useful for everyone great keep it up. God bless you sir.

  • @tst3558
    @tst3558 4 ปีที่แล้ว +1

    நன்றி அய்யா

  • @mahendhiranc6055
    @mahendhiranc6055 3 ปีที่แล้ว

    Good explain thanks

  • @vishnubuilderspromoters242
    @vishnubuilderspromoters242 3 ปีที่แล้ว

    Sir blenth area building square feet alakkum pothu kelathanea outer to outer alakkanum mela maadila border outerkku alapathu thavarah

  • @kalaimanipkalaimanip279
    @kalaimanipkalaimanip279 5 ปีที่แล้ว

    Very brilliant sir

  • @kayalbala
    @kayalbala 5 ปีที่แล้ว

    தேங்க்ஸ் ப்ரோ நல்ல தகவல்

  • @prakashr.3544
    @prakashr.3544 3 ปีที่แล้ว

    பொறுமையான விளக்கம் நன்றி

  • @krishunni9125
    @krishunni9125 5 ปีที่แล้ว +1

    Excellent . Thanks for your explanation.

  • @shivashanmugam3875
    @shivashanmugam3875 4 ปีที่แล้ว +1

    சார், திருமணமண்டபம் கட்ட 99×52 I section போஸ்ட் போட்டு சதுரடி Rs 280 ஆகும். மேசன் வேலை என்ன சார் வரும். What will be the civil works cost ?

  • @vingneshdubai2675
    @vingneshdubai2675 3 ปีที่แล้ว

    Sir,sathura atiyai cent aka kanakkeetuvathu eppati?

  • @BharathKumar-jj2qt
    @BharathKumar-jj2qt 3 ปีที่แล้ว

    Vera level sir......I am passed in this year....sir...

  • @kalaik1646
    @kalaik1646 4 ปีที่แล้ว

    ரொம்ப நன்றிங்க சார்

  • @prabhakaran20ten
    @prabhakaran20ten 4 ปีที่แล้ว

    Super sir 👌

  • @rkodurai1793
    @rkodurai1793 5 ปีที่แล้ว +2

    Thanks for this Video and your information

  • @syedjaffar870
    @syedjaffar870 4 ปีที่แล้ว +5

    Sir G+2 முதல் தளம் 800 சதுர அடி மற்றும் இரண்டாவது தளம் 800 சதுர
    அடி தரை தளம் பார்கிங் கட்டடம் கட்டும்போது சதுரத்துக்கு லேபர் கண்டிராக்ட் 350 என்றால் 1600 சதுரத்துக்கு கணக்கா அல்லது பார்கிங் 800 சதுரம் சேர்த்து 2400 சதுரத்துக்கு பணம் தர வேண்டியது வருமா.

  • @mansoorali6990
    @mansoorali6990 4 ปีที่แล้ว

    Good explain

  • @shivashanmugam3875
    @shivashanmugam3875 4 ปีที่แล้ว

    Good evening sir. I have a plan to construct a new marriage hall in Karur. I get the roofing quotation from my regular truss workshop already. As per that quotation the sq.ft rate will be Rs 280 using with all I section posts. My proposed marriage main hall measures as 99×52, and the dinning hall also in the same measurement. Say, the total area would be 10,400 Sq.ft roughly. Here, I want to know what will be the civil works cost for all these 10,400 Sa.ft? Including all brick wall works and plastering.

  • @muralimohan8287
    @muralimohan8287 ปีที่แล้ว

    good explaination

  • @m.muthubiggestrecordsinthe8088
    @m.muthubiggestrecordsinthe8088 3 ปีที่แล้ว

    Super engineer sir

  • @thenisriambalborewells2332
    @thenisriambalborewells2332 4 ปีที่แล้ว

    நல்ல அறிவுரைகள்

  • @devidevi5098
    @devidevi5098 3 ปีที่แล้ว +1

    3 ku 10 ethanai sathura adi?

  • @r.senthilkumar4910
    @r.senthilkumar4910 4 ปีที่แล้ว

    Good sir.. Corpentor wood calculations video podunga sir..

  • @chellampandi6736
    @chellampandi6736 4 ปีที่แล้ว

    Super sar

  • @pavipavi5967
    @pavipavi5967 4 ปีที่แล้ว +1

    Mason 1loft than plaster panraanga epdi 200 hundred la complete panna mudium

  • @gsk28672
    @gsk28672 4 ปีที่แล้ว

    roof extended till 2 feet outside.is this not calculated by Engineer.is your statement right?

  • @viswanathanraj3899
    @viswanathanraj3899 5 ปีที่แล้ว

    Super sir

  • @smkumarphone
    @smkumarphone 3 ปีที่แล้ว

    Septic tank area can be calculated SQ Feat also.

  • @mayilvahanan192
    @mayilvahanan192 5 ปีที่แล้ว

    தெளிவான விளக்கம் ஐயா

  • @venkateshwarancr4729
    @venkateshwarancr4729 4 ปีที่แล้ว

    நன்றி.

  • @ganeshganesh3846
    @ganeshganesh3846 3 ปีที่แล้ว +1

    மாடிப்படி பில்டிங்குக்குள் வந்தால் தனி ரேட்டா ?

  • @sami-od9nt
    @sami-od9nt 2 ปีที่แล้ว +1

    48 நீளம் 23 1/2 அகலம் எத்தனை சதுரம்

  • @alagulakshmi8478
    @alagulakshmi8478 4 ปีที่แล้ว

    super sir

  • @vinothkumar1477
    @vinothkumar1477 4 ปีที่แล้ว

    LBS licence வாங்குவது எப்படி sir

  • @sannaduri5895
    @sannaduri5895 3 ปีที่แล้ว

    வாட்டர் டேங் , போர்டிகோ கட்ட sqft என்ன ரேட் சார்

  • @moorthimoorthi7647
    @moorthimoorthi7647 5 ปีที่แล้ว +1

    இங்கே தனிபட்ட முறையில் loft காசு கிடையாது in ராஜபாளையம்

  • @Srinivasanbuilder
    @Srinivasanbuilder 4 ปีที่แล้ว

    நன்றி

  • @starrboy1949
    @starrboy1949 4 ปีที่แล้ว +1

    be mudichutu alakkurathu kooda theriyalaya

  • @veeramaniduraisami3768
    @veeramaniduraisami3768 ปีที่แล้ว

    அறுமை 🙏 🎉🎉🎉I want to say * நிறைய பித்தலாட்டம் நிறைந்த வேலை Civil work * மேஸ்திரி க்கு படிச்சவன் என்றாலே பிடிக்காது.

  • @vaithianathana7799
    @vaithianathana7799 4 ปีที่แล้ว

    Super bro

  • @kvbuilders6671
    @kvbuilders6671 4 ปีที่แล้ว

    👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @samiveld3083
    @samiveld3083 3 ปีที่แล้ว

    Good

  • @munirathinam.r6533
    @munirathinam.r6533 3 ปีที่แล้ว

    Thank you sir

  • @Mullaimalar-oi3dd
    @Mullaimalar-oi3dd 10 หลายเดือนก่อน

    Thanks

  • @balagurunathangurusamy657
    @balagurunathangurusamy657 ปีที่แล้ว

    most practical information

  • @MariMuthu-ts3xj
    @MariMuthu-ts3xj 3 ปีที่แล้ว

    சதுர கணக்கில் பொடுரம்ல சார் அதுல லான்டிங் சிலப் படி வெளியே வருதுல சார் சாதுர கணக்கிலெ செருமா இல்ல அதுக்கு தனி ரேட் போடனும்ம

  • @muruganmuthusamy9976
    @muruganmuthusamy9976 2 ปีที่แล้ว

    Fine

  • @AnandRaj-qe7jm
    @AnandRaj-qe7jm 2 หลายเดือนก่อน

    Sir building area kulaye portico and staircase vandha adha yepadi alappadhu.... Thaneya alakanuma ela building area kulaye varuma.....

    • @KumarSEngineering
      @KumarSEngineering  2 หลายเดือนก่อน

      5mint முன் அந்த video பார்த்தும் புரியவில்லையா ?

    • @AnandRaj-qe7jm
      @AnandRaj-qe7jm 2 หลายเดือนก่อน

      @@KumarSEngineering portico and staircase pathe konjam purila

  • @sahayaranip5187
    @sahayaranip5187 ปีที่แล้ว

    வீட்டுக்கு ச.அ.320 கட்டு கூலி.பால்கனி உள்ளே தான் ஏணிபடி வருது. ஏணி படிக்குகீழ் ஒரு பாத்ரூம் வருது வீட்டுக்கு வாசல் படி வருது வெளியே சிலாப் 3 அடி அகலம் நீலம் 12 அடி இதற்கு வீடுகட்டும் அளவில் சதுர அடிக்கு 320 ரூபாய் வெளியே பால் கனிஅகலம் 4 அடி நீளம் உள் அளவு 20.9 அடி இதற்கு வீடு கட்டும் சதுர அடி ரேட் 320 ரூபாய் கேக்காங்க

  • @MASADHIYA
    @MASADHIYA 4 ปีที่แล้ว

    what is your frank opinion and objection to Thermocoel Panel houses which are being built at many places in TN? any genuine drawbacks are there? they say it saves 35-40% of cost and 1000 sqft single storeyed house can be build in 30 days...pls give your true feedback

    • @KumarSEngineering
      @KumarSEngineering  4 ปีที่แล้ว +1

      I am not recommend this type of construction in our tamilnadu Environment conditions

    • @MASADHIYA
      @MASADHIYA 4 ปีที่แล้ว

      @@KumarSEngineering Any specific reason for not recommended for TN areas? I am confused with the reply...

  • @rkodurai1793
    @rkodurai1793 5 ปีที่แล้ว

    Awesome sir i know it's fake in civil engineering work

  • @graceangel5613
    @graceangel5613 5 ปีที่แล้ว

    எங்க மனையில் 2 அடி களிமண் பூமி...அப்புறம் உள்ள மண் ஓடை மண் என்று சொல்கிறார்கள்...நாங்கள் வீடு கட்டலாமா சார்...

    • @drvssundar576
      @drvssundar576 5 ปีที่แล้ว +1

      Kattalam, soil test senji yvlo depth la hard strata irrukunu pathu then type of foundation fix panni pannalam 👍👍👍

    • @graceangel5613
      @graceangel5613 5 ปีที่แล้ว +1

      நன்றி சார்

  • @narayanand8189
    @narayanand8189 3 ปีที่แล้ว

    Yes sir

  • @venkatak8003
    @venkatak8003 4 ปีที่แล้ว

    Bro ippo jathi adi na eppadi sollunga plss

  • @Hotpeppervlog
    @Hotpeppervlog 4 ปีที่แล้ว

    கட்டிட வேலையில் கம்பி வேலைக்கு பணம் கொடுக்கும் போது எப்படி அளந்து கொடுப்பது...

  • @sanjeevikumar1213
    @sanjeevikumar1213 5 ปีที่แล้ว

    நன்றி, இது போல அனைத்து call ம் பகிர்ந்தால் நல்லது

  • @elumalaimalai1768
    @elumalaimalai1768 5 ปีที่แล้ว

    சர் நீங்கள்

  • @selvarajus727
    @selvarajus727 3 ปีที่แล้ว

    Outside sunshade 2 அடி அகலத்தை விட குறைவானால் அளவில் வருமா?

    • @KumarSEngineering
      @KumarSEngineering  3 ปีที่แล้ว

      Video fullஆ பார்க்கவும்!

    • @anbarasum.m7765
      @anbarasum.m7765 2 ปีที่แล้ว

      2 adi included nu soldringala sir.. Correct sir but ithu enga mention panniruku.. Future la problem pannamaattaangala??

  • @jvarshini8737
    @jvarshini8737 4 ปีที่แล้ว

    Hi

  • @fahadtamizhan7508
    @fahadtamizhan7508 3 ปีที่แล้ว

    Thelivana vilakkam

  • @veerapathar5866
    @veerapathar5866 5 ปีที่แล้ว +6

    பியி படிச்சவன் இந்த கேள்வி கேட்க கூடாது.

  • @jayakumar-sg6yn
    @jayakumar-sg6yn 4 ปีที่แล้ว +2

    நீங்க மட்டும் யோக்கியமடா

  • @krishjayachitra
    @krishjayachitra 5 ปีที่แล้ว +1

    டியர் சார் உப்பு நீரில் வீடு கட்டலாமா?

    • @KumarSEngineering
      @KumarSEngineering  5 ปีที่แล้ว +1

      கூடாது

    • @krishjayachitra
      @krishjayachitra 5 ปีที่แล้ว

      @@KumarSEngineering நீரில் எவ்வளவு TDS அளவு இருத்தல் வீடு கட்ட உகந்தது?

    • @drvssundar576
      @drvssundar576 5 ปีที่แล้ว +1

      @@krishjayachitra TDS (Total dissolved Solids) value less than 300 is excellent,

    • @muthuthangavel3145
      @muthuthangavel3145 5 ปีที่แล้ว

      Very good

    • @athisayaraj3277
      @athisayaraj3277 4 ปีที่แล้ว

      Never

  • @SridharSridhar-ve6lp
    @SridharSridhar-ve6lp ปีที่แล้ว

    தம்பி நீ அளக்காத மாட்டிப்ப வம்புல

  • @merlinraj7044
    @merlinraj7044 4 ปีที่แล้ว

    Super sir

  • @thamizharul4553
    @thamizharul4553 3 ปีที่แล้ว

    super sir

  • @shahulhameed3148
    @shahulhameed3148 4 ปีที่แล้ว

    Thanks sir

  • @mohamedajees7663
    @mohamedajees7663 4 ปีที่แล้ว +1

    Super sir