மரம் எடுக்கும் போது சதுரம் எப்படி கணக்கீடு செய்கிறார்கள் | how to calculate wood measurement

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 เม.ย. 2021
  • #wood #calculation #CFT #sqft
    மரம் எடுக்கும் போது
    சதுரம் எப்படி கணக்கீடு
    செய்கிறார்கள்
    இந்த வீடியோ பிடித்து இருந்தால் like பண்ணுங்க,
    நமது Er Kannan Murugesan யூடியூப் சேனலை subscribe செய்து ஆதரவு அளியுங்கள்.
    நன்றி.
    உங்கள்,
    பொறியாளர் கண்ணன் முருகேசன்,
    முருகராஜ் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்.

ความคิดเห็น • 258

  • @venkatachalamkumarasamy903
    @venkatachalamkumarasamy903 3 ปีที่แล้ว +23

    சார் வணக்கம்
    கட்டுமானப் பொறியாளர்கள் யாரும் தொடாத பகுதி
    அருமையான விளக்கம்
    வாழ்த்துக்கள்👍👏🙏

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 ปีที่แล้ว +1

      மிக்க மகிழ்ச்சி சார்... நன்றிகள்...

    • @venkatachalamkumarasamy903
      @venkatachalamkumarasamy903 3 ปีที่แล้ว +1

      @@ErKannanMurugesan Thank you
      You are welcome sir

  • @user-xi3wo1cc6v
    @user-xi3wo1cc6v 2 ปีที่แล้ว +4

    நண்பரே, படிச்சவங்க ஈஸியா புரிஞ்சிக்குவாங்க, ஆனா, நல்லா ஆழ்ந்து கவனிச்சா நல்லாவே விளங்கும், எங்கும் ஏமாற மாட்டோம். எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு. நன்றி. இன்ட்ரெஸ்டிங்..

  • @reddyvimal7884
    @reddyvimal7884 2 ปีที่แล้ว +20

    அருமையான விளக்கம் ஐயா, இப்படி ஒரு விளக்கத்தை இதுவரை யாரும் தந்ததில்லை.. நன்றி வணக்கம்.

    • @manikandan-ig4zs
      @manikandan-ig4zs 2 ปีที่แล้ว +1

      நன்றி சார் அறுமையான விளக்கம்.மிகவும் பயனுள்ள தகவல்

  • @manimuthu1917
    @manimuthu1917 2 ปีที่แล้ว +4

    👌சார், உபயயோக மான அருமையான பதிவு. நன்றி

  • @vignesh.p5326
    @vignesh.p5326 2 ปีที่แล้ว +2

    Sir ellarudaiya videos paathuten neenga explain pannathu semmaiya purinchathu sir tq sir

  • @damodarand9338
    @damodarand9338 2 ปีที่แล้ว +1

    Good explanation.Thank you.

  • @MohaMoha-my9jq
    @MohaMoha-my9jq 2 ปีที่แล้ว +1

    arumaiyana pathiuuuu anna thank you brother 👍👍👍

  • @saravananramanan535
    @saravananramanan535 ปีที่แล้ว +1

    அருமையான தெளிவான விளக்கம்

  • @kulothungankulothungan3919
    @kulothungankulothungan3919 2 ปีที่แล้ว +2

    Thanks sir. Very good explanation.

  • @rainbowciviltechnicians1053
    @rainbowciviltechnicians1053 2 ปีที่แล้ว +1

    great sir. useful video

  • @ejsponraj6156
    @ejsponraj6156 3 ปีที่แล้ว +1

    சார் இந்த பலகை அறுக்கும் பொது எப்படி கணக்கு பன்றங்கனு தெரியாம இருந்தது இப்ப நல்லா புரிஞ்சுது சார்
    ரொம்ப நன்றி சார்🙏
    தொடர்ந்து நிறைய வீடியோ போடுங்க சார்👍

  • @aruldoss8055
    @aruldoss8055 2 ปีที่แล้ว +1

    Super anna nalla purichithu thks anna

  • @adithyalandshomes4655
    @adithyalandshomes4655 2 ปีที่แล้ว +2

    சார், அருமையான பதிவு நன்றி

  • @yogeshwarans3052
    @yogeshwarans3052 2 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி நண்பரே

  • @aravindkumar6479
    @aravindkumar6479 6 หลายเดือนก่อน +1

    Super anna tnx... yanaku cubic mesurment thearium square fit mesurment theariyathu eppo thearinju kittean super anna tnx...

  • @dassdass5211
    @dassdass5211 2 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான விளக்கம் சார் ரொம்ப நன்றி சார்

  • @jayakumar-sg6yn
    @jayakumar-sg6yn 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு நன்றி

  • @kalaimanithiyagarajan6692
    @kalaimanithiyagarajan6692 2 ปีที่แล้ว +1

    சிறப்பான பதிவு. நன்றி. வாழ்க வளமுடன்.

  • @xfrancisprabahar1179
    @xfrancisprabahar1179 2 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம்

  • @soundappans4081
    @soundappans4081 2 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம்அளித்துள்ளார்

  • @sselvakumarsselva
    @sselvakumarsselva 2 ปีที่แล้ว

    Good explanation. Thanks..

  • @sundare7635
    @sundare7635 2 ปีที่แล้ว +1

    Super sir my doubt clear thanks lot

  • @Mr.Sudash
    @Mr.Sudash 2 ปีที่แล้ว +1

    Good information

  • @divakark5107
    @divakark5107 2 ปีที่แล้ว +1

    Rompa thelivana pathivu bro....

  • @venkattex1
    @venkattex1 2 ปีที่แล้ว +2

    very well explined. thankx bro.👍👍👍

  • @satheeshkp3891
    @satheeshkp3891 2 ปีที่แล้ว +1

    Super explanation 🙏

  • @rajarajan9782
    @rajarajan9782 2 ปีที่แล้ว +2

    Super explanation 👌 Sir. Welcome back for more information informations.

  • @ramanujams.t2652
    @ramanujams.t2652 2 ปีที่แล้ว

    Super Sir🙏🙏🙏🙏 very good information thanks🙏🙏 o

  • @saravananmuthukrishnan7202
    @saravananmuthukrishnan7202 2 ปีที่แล้ว +1

    மிகநன்றி... வெகுநாள் சந்தேகம் தீர்ந்தது

  • @taketimetotakecare7150
    @taketimetotakecare7150 2 ปีที่แล้ว +1

    Super Teaching bro

  • @jeyaraman9014
    @jeyaraman9014 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @PrinceAbrahamMusic
    @PrinceAbrahamMusic 2 ปีที่แล้ว +1

    Super video.

  • @Thayullam1988
    @Thayullam1988 ปีที่แล้ว +1

    நல்ல பதிவு வாழ்த்துக்கள்

  • @Arivalagan2121
    @Arivalagan2121 ปีที่แล้ว

    நல்ல தகவல்கள்

  • @parikandhasamy9027
    @parikandhasamy9027 8 หลายเดือนก่อน +1

    Excellent bro ❤

  • @selvarajabraham9608
    @selvarajabraham9608 2 ปีที่แล้ว +9

    Excellent teacher sir. Knowledgeable and generous! God bless.

  • @ayyavuayyannan5518
    @ayyavuayyannan5518 2 ปีที่แล้ว +1

    Super sir very nice

  • @narayanasamymohankumar3371
    @narayanasamymohankumar3371 2 ปีที่แล้ว +2

    Good 👍🏻

  • @janarthanam1
    @janarthanam1 2 ปีที่แล้ว +1

    Excellent sir👏👏👏

  • @strking7766
    @strking7766 2 ปีที่แล้ว

    Iam clear annaa❤️👍 tnks

  • @abishabs8401
    @abishabs8401 2 ปีที่แล้ว +2

    Super sir thank u

  • @karthick7938
    @karthick7938 2 ปีที่แล้ว +1

    Supper nanpa

  • @rajanraja9622
    @rajanraja9622 2 ปีที่แล้ว +1

    Super 👌👌👌

  • @mehalavarunanperianainar8645
    @mehalavarunanperianainar8645 ปีที่แล้ว +1

    Very nice Sir

  • @Ruthra_Arunachalam
    @Ruthra_Arunachalam ปีที่แล้ว +1

    மிக்க நன்றி 🎉

  • @dgggtyu9045
    @dgggtyu9045 ปีที่แล้ว +1

    Super Anna Nandri🤑😚😚

  • @manzoorsvg
    @manzoorsvg 2 ปีที่แล้ว +1

    Nice explanation super do it more sir

  • @ramyalogeshwaran884
    @ramyalogeshwaran884 5 หลายเดือนก่อน

    Super

  • @Kushic675
    @Kushic675 2 ปีที่แล้ว +1

    Thank you sir nice

  • @samson735
    @samson735 3 ปีที่แล้ว +3

    அருமையான காணொளி வாழ்க .

  • @vigneshvicky6108
    @vigneshvicky6108 2 ปีที่แล้ว +2

    Super Anna

  • @chitrasubramani3732
    @chitrasubramani3732 2 ปีที่แล้ว +3

    Superb Er. You are so younger than me.
    But your working skill and knowledge impress me a lot. Great job. Well done.

  • @user-hd4ee8gw8e
    @user-hd4ee8gw8e 9 หลายเดือนก่อน

    Thanks bro

  • @paramasivampalanimuthu1416
    @paramasivampalanimuthu1416 3 ปีที่แล้ว

    இதுவரை தெரியாததை தெரிந்துகொன்டேன் நன்றி சார்

  • @manivelrmanivel5305
    @manivelrmanivel5305 2 ปีที่แล้ว +1

    நன்றி நண்பா

  • @sanmugamtevarsundaram4032
    @sanmugamtevarsundaram4032 2 ปีที่แล้ว +2

    ஈஸியா தேங்க்யூ சார் 🙏🙏

  • @srinivasan2843
    @srinivasan2843 2 ปีที่แล้ว

    மரம் வாங்குபவர்களுக்கு பயனுள்ள பதிவு இது. மரம் அறுக்க எடுத்து செல்லும்போது அருக்கும் கூலி கணக்கிடுவது எப்படி?

  • @kuttirajakuttiraja4442
    @kuttirajakuttiraja4442 2 ปีที่แล้ว +1

    நன்றி சார்

  • @sathishramu6737
    @sathishramu6737 2 ปีที่แล้ว +3

    Thank you sir

  • @ganeshmani2057
    @ganeshmani2057 2 ปีที่แล้ว

    Sir Super

  • @rameshshalini4491
    @rameshshalini4491 2 ปีที่แล้ว +1

    Superp sir

  • @veekaysingles5774
    @veekaysingles5774 2 ปีที่แล้ว

    மிகவும் அருமையான பதிவு ஐயா
    நானும் மர‌ வியாபாரி தான்

  • @tamilselvansellamuthu5950
    @tamilselvansellamuthu5950 10 หลายเดือนก่อน

    நன்றி

  • @akileshtv5808
    @akileshtv5808 2 ปีที่แล้ว +1

    Akilesh TV like this video .... Super...... Amazing..... Keep it up......

  • @karthikeyanparamasivam8831
    @karthikeyanparamasivam8831 3 ปีที่แล้ว +1

    Crystal Clear, அ முதல் ஃ வரை 👌

  • @vstalinvstalin1769
    @vstalinvstalin1769 2 ปีที่แล้ว +1

    Tq sir super

  • @dhiviscreation4581
    @dhiviscreation4581 3 ปีที่แล้ว +1

    Nice sharing sir

  • @ramanathankrishnakar6565
    @ramanathankrishnakar6565 9 หลายเดือนก่อน +1

    Roof மரம் அளவு எடுக்கும் முறை video podunga plz

  • @irshadkhan5453
    @irshadkhan5453 ปีที่แล้ว +1

    Good Eexplanation👍

  • @balasubramanian3545
    @balasubramanian3545 ปีที่แล้ว +1

    Thanks

  • @ravicv16
    @ravicv16 11 หลายเดือนก่อน

    Super bro, teacher mari tharam solitinga

  • @r.t.elangovanr.t.elangovan6792
    @r.t.elangovanr.t.elangovan6792 ปีที่แล้ว +1

    Black board writing to be zoomed out to enable the audience read clearly and understand what is written.

  • @manigandan.d8894
    @manigandan.d8894 3 ปีที่แล้ว +1

    Tq sir.

  • @andivel3128
    @andivel3128 3 ปีที่แล้ว +2

    Sir,வணக்கம் அருமையான விளக்கம் வாழ்த்துக்கள்👍

  • @shankarmurugesh
    @shankarmurugesh ปีที่แล้ว +1

    அருமை

  • @pradeepp9115
    @pradeepp9115 ปีที่แล้ว +1

    நன்றி அய்யா... 🙏🙏🙏

  • @rajakumar-qk4lw
    @rajakumar-qk4lw 3 ปีที่แล้ว +1

    அருமையாக இருந்தது நன்றி சார் &தேக்கு மரங்களை எவ்வாறு அடையாளம் கண்டு பிடிப்பது சார்

  • @Cumbumwoodworks
    @Cumbumwoodworks 2 ปีที่แล้ว +2

    Super Bro 👍👍👍👍

  • @thanneermalaim563
    @thanneermalaim563 2 ปีที่แล้ว +4

    உருட்டு மரம் அளவை சாதாரண முறையில் கணக்கிடுவதை சொல்லித்தரவும். மற்றும் சதுரம் அளவிடு விபரமும் கன அடி அளவிடு விபரமும் மாறுபட்டதே...

  • @kasimcdm3788
    @kasimcdm3788 3 ปีที่แล้ว +2

    Thanks for your information sir 💐🤝

  • @researchscholar5452
    @researchscholar5452 7 หลายเดือนก่อน

    Hi teak wood cot seiyaaa wood epdi calculate panni vanganummm sir

  • @vickydinesh8380
    @vickydinesh8380 2 ปีที่แล้ว

    Tq sir

  • @rameshsriramulu2277
    @rameshsriramulu2277 2 ปีที่แล้ว +4

    இந்த வீடியோ வை மீண்டும் போர்டில் லைட் குடுத்து விளக்கவும். Lighting கம்மியாக உள்ளதால் போர்டில் உள்ள எழுத்துக்கள் சரியாக தெரியவல்லை. நன்றி

    • @palanivelu634
      @palanivelu634 2 ปีที่แล้ว +1

      எனக்கு சரியா புரியல மீண்டும் ஒரு முறை தெளிவாக இளம் அகலம் இதை எப்படி அதிரடியாக மாற்றம்

  • @duraisamysubbaiyan48
    @duraisamysubbaiyan48 2 ปีที่แล้ว +2

    Very good explanation sir

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  2 ปีที่แล้ว

      Thank you sir..

    • @pradap2298
      @pradap2298 2 ปีที่แล้ว

      @@ErKannanMurugesan sir vacant irruka I wish to work in jayankottan

  • @kamalamparameswaran6900
    @kamalamparameswaran6900 2 ปีที่แล้ว +4

    Sir excellent message.give as pdf in Tamil with example calculations,it will be very useful for everyone &.awareness

  • @yogeshwaranpalaniyappan8988
    @yogeshwaranpalaniyappan8988 2 ปีที่แล้ว

    Super sir, explanation very well. Usefull video.

  • @k.shanmugam6193
    @k.shanmugam6193 2 ปีที่แล้ว

    👍

  • @shanmugasundaram8873
    @shanmugasundaram8873 2 ปีที่แล้ว +1

    Sir am watching all your videos I have a doubt
    Oru window/door ku complete estimation epdi podanum with glass and painting

  • @maninatesan745
    @maninatesan745 ปีที่แล้ว

    Sir nan 4 sathuram aunumathi peramal kattivitten ( 11 year back) eppothu anumathi pera vazhi vunda

  • @thevarajank
    @thevarajank 2 ปีที่แล้ว

    Gentlemen
    Wood is actually measured in cubic ft. Logs are priced for cubic ft. Square ft rate is derived from cubic ft rate.
    It's for convenience.
    Your explanation is very useful to know how the sellers price the material

  • @sakthivelsakthivel8529
    @sakthivelsakthivel8529 ปีที่แล้ว +1

    Carpenter solladha msg thank you.

  • @nithyamani9582
    @nithyamani9582 2 ปีที่แล้ว +2

    Sir I have one doubt that is how to calculate cubic feet rate for window and door frame

  • @user-fb4sv4xs8u
    @user-fb4sv4xs8u 4 หลายเดือนก่อน

    🙏

  • @AnbuAnbu-zy7pg
    @AnbuAnbu-zy7pg 2 ปีที่แล้ว

    Sri steel work la beam சதுரமாக கணக்கிடுவது எப்படி

  • @user-ls9cp2de4r
    @user-ls9cp2de4r 5 หลายเดือนก่อน

    Black Board எழுதிய து தெரியவில்லை Camera அருகில் எடுத்துக்கவும்.

  • @yesurajarulirudhayaraj9383
    @yesurajarulirudhayaraj9383 2 ปีที่แล้ว +1

    Priya maram vainggum podhu yeppadi sadhura kanakku poduvadhu

  • @vaijuvaiju.r7866
    @vaijuvaiju.r7866 ปีที่แล้ว +1

    Sir oru kana adi evalvu parkam wood

  • @k.n.sriram528
    @k.n.sriram528 3 ปีที่แล้ว +2

    Super anna very informative❤

  • @parthi4893
    @parthi4893 2 ปีที่แล้ว +2

    உருட்டு மரம் அளவு முறை சொல்லுங்க சார்

  • @prakasamr3319
    @prakasamr3319 ปีที่แล้ว +1

    We can't see the board clearly, can't understand. If You explain one or two that we can understand easily sir. Thank you.