DMK-ன் வியூகத்தால் EPS-க்கு புதிய நெருக்கடியா? CM-ன் அம்மா உணவக ஆய்வு ADMK தொண்டர்களை ஈர்க்குமா?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • #Kelvikalam | #MKStalin | #EPS | #OPS | #ADMK | #DMK | #AmmaUnavagam | #Tamilnadu
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
    • காலை செய்திகள் - சன் ச...
    👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
    👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
    👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
    👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News : • HEADLINES | தலைப்புச் ...
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAd...
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
    #SunNews #SunNewsLive #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews
    #CongressNews #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil #Udhayanidhi #UdhayanidhiStalin #Pressmeet #sanatana #Modi #MKStalin #TNGovtNews #ParliamentElection #Election2024 #DMk #Suntv #suntvnews #suntvtamil #suntvnewstamil

ความคิดเห็น • 38

  • @VelladuraiS-jn7gy
    @VelladuraiS-jn7gy 2 หลายเดือนก่อน +20

    இனி தமிழ் நாடு நிரந்தர முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அய்யா அவர்கள்தான் பாகுபாடு இல்லாமல் அனைத்து மக்களையும் காப்பாற்றும்.முதல்வர் அவர்கள்..🎉🎉🎉❤❤❤

    • @nandhakumar9632
      @nandhakumar9632 2 หลายเดือนก่อน +1

      சூப்பர் சூப்பர் சூப்பர் சார். நன்றி.

    • @somaravi934
      @somaravi934 2 หลายเดือนก่อน +1

      Yes , Absolutely ; 2026 , 2031, 2036 BJP , EPS , OPS , TTV , SASI pirachanai thaan thodarum - AIADMK kadchi alithuviddathu

  • @Yogaraj-j8r
    @Yogaraj-j8r 2 หลายเดือนก่อน +7

    அம்மா உணவகம் தொடர்ந்து சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற முதலவர் மு. க. ஸ்டாலின் அவர்களின் என்னம் சிறப்பு வாழ்க முதலவர்

  • @VelladuraiS-jn7gy
    @VelladuraiS-jn7gy 2 หลายเดือนก่อน +10

    Supper supper may cm cangarasletoin

  • @theatreblocks3144
    @theatreblocks3144 2 หลายเดือนก่อน +3

    TN is going forward in a fast manner in all the development aspects under the leadership of our beloved Honorable CM Sir . Stalin Sir taking good schemes from opposite parties for the benefit of people. Hat’s off dear Honorable CM Sir

  • @ramachandran8630
    @ramachandran8630 2 หลายเดือนก่อน +2

    🎉🎉🎉

  • @periyaiahts4039
    @periyaiahts4039 2 หลายเดือนก่อน +1

    Karnataka has always refused to follow the Kauvery Tribunal. They disagree with Supreme Court’s orders.

  • @nandhakumar9632
    @nandhakumar9632 2 หลายเดือนก่อน +1

    நம் மாண்புமிகு முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் ஒவ்வொரு சொல்லும் செயலும் மக்களின் நலன் சார்ந்தே இருக்கிறது. வாழ்க நம் முதல்வர். வளர்க தமிழ்நாடு. நன்றி.

  • @periyaiahts4039
    @periyaiahts4039 2 หลายเดือนก่อน +1

    Thiru Stalin is a man of peoples man. He has pupils health on his agenda not only for votes.

  • @sathya4806
    @sathya4806 2 หลายเดือนก่อน

    2016 ஆம் ஆண்டு, நான் தினமும் அம்மா உணவகத்தில் உண்ட போது வயிற்றுப்போக்கு தான் ஏற்பட்டது. அம்மா உணவகத்தில் தினமும் உண்ண முடியாது.
    ஒருமுறை பல்லாவரத்தில் பிச்சை எடுத்த நபருக்கு நீங்கள் ஏன் அம்மா உணவகத்தில் உண்ணக்கூடாது என்று நான் கேட்டதற்கு அவர் மிரண்டு போய் "அய்யய்யயோ, அங்க எல்லாம் நான் சாப்டா மாட்டேன், வயிறு கெட்டுப்போய்டும்" என்று கூறினார்.
    இப்படித்தான் அம்மா உணவகத்தில் தரம் இருந்தது. அம்மா உணவகத்தை ஆகா ஓஹோ என்று கூறுபவர்கள் அங்கே உண்ணாமலேயே பேசுகிறார்கள் அல்லது எப்போவாவது உண்டுவிட்டு பேசுகிறார்கள்.
    ஸ்டாலின் ஆட்சியில் இப்பொது அம்மா உணவகம் எப்படி இருக்கிறது என்று தெரியவில்லை. மேம்படுத்தி இருந்தால், மேம்படுத்தினால் சிறப்பு.

  • @shanmugambalakirishnan3189
    @shanmugambalakirishnan3189 2 หลายเดือนก่อน

    Great 👍 sir

  • @rajaselvam1583
    @rajaselvam1583 2 หลายเดือนก่อน

    After long time and on many debates , seeing all senior experts in one debate..no noise , no cross talk .

  • @sriram8044
    @sriram8044 2 หลายเดือนก่อน +2

    கே.எஸ்.ராதா கி ... சொல்வது சரியல்ல ... கலைஞர மறந்தும் பேசுகிறார் ...

  • @niyamathullah136
    @niyamathullah136 2 หลายเดือนก่อน +2

    மற்ற t.v யில் வரும் சவுன்டு சன் t v யில் குறைவு ஏன்?

  • @periyaiahts4039
    @periyaiahts4039 2 หลายเดือนก่อน +1

    TN political parties works for the state unlike other states like Kerala and Karnataka.

  • @mohamedbasheer5854
    @mohamedbasheer5854 2 หลายเดือนก่อน

    Nobody is talented like gunasheksran

  • @niyamathullah136
    @niyamathullah136 2 หลายเดือนก่อน +4

    உடனே சரி சைய்யபட்டதற்கு வாழ்த்துக்கள் sun tv

  • @chinaduraiarumugam9545
    @chinaduraiarumugam9545 2 หลายเดือนก่อน +2

    ஏம்மா, இப்படி சம்பந்தா சம்பந்தம் இல்லாத கேள்வி கேட்குற? கொஞ்சம் மாத்திக்க.

  • @gurumoorthygurumoorthy1519
    @gurumoorthygurumoorthy1519 2 หลายเดือนก่อน

    Bro naan Amma unavagathil cuddaloreil sabttan ingu tharam illa athanala veli hotala sappida mudiw seithen

  • @m.ahamedanver7902
    @m.ahamedanver7902 2 หลายเดือนก่อน +1

    அம்மா உணவகத்தில்
    ஸ்டாலின் ஆய்வு;
    -நல்ல செய்தி.
    அய்யா டாஸ்மாக்கில்
    எடப்பாடி உராய்வு;
    -கெட்ட வதந்தி.
    🤩

    • @somaravi934
      @somaravi934 2 หลายเดือนก่อน

      Edupudi mandai sudaaki thanni adikka poyirupaan

  • @sainarayanan
    @sainarayanan 2 หลายเดือนก่อน +3

    🌄❤👏👏👍👍👌🙏💐🥰

  • @nandhakumar9632
    @nandhakumar9632 2 หลายเดือนก่อน +1

    கலைக்கு திமுகவை கண்டால் ஆகாது. ஏதோ பொறாமையில் தினமும் உளறுவார். நன்றி.

  • @Wahid.Poothurai
    @Wahid.Poothurai 2 หลายเดือนก่อน +2

    கலை,சுமன்சி இவர்கள் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும் வக்கிர மீனவர்கள்.🤣🤣🤣

  • @SivaSivakumaran-fm7yh
    @SivaSivakumaran-fm7yh 2 หลายเดือนก่อน

    மூடிய அம்மா உணவகம்......

  • @chinaduraiarumugam9545
    @chinaduraiarumugam9545 2 หลายเดือนก่อน

    நீ கேட்கும் கேள்விகள் பொருத்தமுடையதாக இல்லம்மா. சம்பந்தமில்லாம கேட்காதிங்க.

  • @Thirugnanam-w7x
    @Thirugnanam-w7x 2 หลายเดือนก่อน

    சுமந் ஜி அரசியல் விமர்சகரா அல்லது பிஜேபி அனுதாபியா என்ற விபத்திற்கு எனது யூகம் அவர் பிஜேபி அனுதாபிதான்

  • @அமிழ்தேஎன்தமிழே
    @அமிழ்தேஎன்தமிழே 2 หลายเดือนก่อน +1

    விவாதத்தில் பங்கேற்ற ஆறுபேரும் தினசரி அம்மா உணவு சாப்பிடும் நிலையில் இல்லை? இவர்களும் 60 ஆண்டாய் திராவிட கட்சி ஆட்சியில் தானே வாழ்கிறார்கள்? டாஸ்மாக் அம்மா உணவு 100 நாள் வேலை சுயஉதவிக்குழு என அனைத்தும் வாக்கு வங்கி அரசயில் என்பதே உண்மை.

  • @mohamedbasheer5854
    @mohamedbasheer5854 2 หลายเดือนก่อน

    Nonsense selection of the anchor

  • @ksnsreeramen187
    @ksnsreeramen187 2 หลายเดือนก่อน

    RK உன்னுடைய நாதஸ்வர வாசிப்பு மிகச்சிறப்பு எங்கே கற்றாய் ராமிடமா தொடரட்டும் உன் பணி ஷ.யாம் மாதிரி முடிந்தால் ஷ்யாமிடம் ஒரு ட்ரெயினிங் போகலாம்

  • @parasuramanparsu4720
    @parasuramanparsu4720 2 หลายเดือนก่อน

    இதை அடுத்தவர்கள் சொல்ல வேண்டும் உங்கள் செய்தி சேனலில் நீங்களே உங்கள் பெருமையை பேசிக் கொண்டால் அது பெருமை அல்ல அடுத்தவர்கள் சொல்ல வேண்டும் நீங்களே உங்கள் பெருமையை கூறிக் கொண்டால் இதில் என்ன ஆச்சரியம்

  • @parasuramanparsu4720
    @parasuramanparsu4720 2 หลายเดือนก่อน

    😮😮😮

  • @davidraja3046
    @davidraja3046 2 หลายเดือนก่อน

    நெறியாளர் அறிவு கம்மியா இருக்கு கொஞ்சம் dmk சொம்பு மாதிரி ஆகுது

  • @davidraja3046
    @davidraja3046 2 หลายเดือนก่อน

    மனுஷய்ப்பூத்ரன் அம்மா உணவகம் சுத்தமா இல்லை நீங்க சுமந்த் நீயமான குரலை நேரிச்சது மன்னிக்க முடியாது. நீங்க dmk காரன் என்பது எல்லோருக்கும் தெரியும். ஒரு பகுத்தறிவு இயக்கம் ஆள் பேசுற மாதிரி பேசி பழகுனா நல்லா இருக்கும் இன்னைக்கு ரொம்ப அருவருப்பு பேச்சை இருந்திச்சு. என்னால் சத்தியம் பன்னி சொல்ல முடியும் நீங்க நேரடியாக அம்மா உணவகம் செல்ல வில்லை அது பற்றி ஆய்வு பண்ணாமல் வெறும் dmk சொம்பக மட்டும் வந்தது கேவலம்