பிரபஞ்சத்தின் மீது அதீதமானநம்பிக்கை வையுங்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ส.ค. 2024

ความคิดเห็น • 280

  • @ashvarodavaaraaheee8041
    @ashvarodavaaraaheee8041 4 หลายเดือนก่อน +112

    அதிசயங்களும் அற்புதங்களும் என் வாழ்க்கையில் பிரபஞ்சத்தின் மூலமாக நடந்து கொண்டே தான் இருக்கிறது அம்மா

    • @user-bw6yr1fo1e
      @user-bw6yr1fo1e 3 หลายเดือนก่อน +6

      நீங்க எப்போது தியானம் செய்வீர்கள் எப்படி செய்வீர்கள் சொல்லுங்க மேம் . ஒரு வார்த்தையில் வேண்டாம்

    • @mynaatmynaat
      @mynaatmynaat 2 หลายเดือนก่อน

      yes

  • @sarojac2273
    @sarojac2273 3 หลายเดือนก่อน +52

    இந்த பதிவை பார்க்க வைத்த பிரபஞ்ச சக்திக்கு நன்றி நன்றி நன்றி.அம்மா உங்களது இந்தப்பதிவு எனக்குள் நம்பிக்கையை ஏற்படுத்துகிறது மிக்க நன்றி அம்மா.

  • @jishnuranjan8966
    @jishnuranjan8966 4 หลายเดือนก่อน +38

    பிரபஞ்ச சக்திக்கு கோடான கோடி நன்றி❤❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @nagarajasadurshan2752
    @nagarajasadurshan2752 4 หลายเดือนก่อน +48

    ஓம் சரவணபவ துணை
    அம்மாவின் இந்த வீடியோ பார்க்க செய்த தெய்வீக பிரபஞ்ச பேராற்றல் கோடி நன்றிகள் 💞
    நன்றிகள் கோடி அம்மா
    வாழ்க வளமுடன் வாழ்க வையகம்

  • @maritown2009
    @maritown2009 3 หลายเดือนก่อน +30

    நல்ல தகவல்.. இந்த பதிவை பார்க்க வைத்த பிரபஞ்ச சக்திக்கு நன்றி.. பிரபஞ்சத்தை நம்பிணால் நன்மை உண்டு.வணங்குகிறேன் அம்மா.

  • @venketasanms1818
    @venketasanms1818 3 หลายเดือนก่อน +37

    எனக்கு எந்த விதமான நோயும் இல்லை.நானும் எனது மனைவியும் என் மகளும் மகனும் உடல் ஆரோக்கியத்துடன் மனம் ஆரோக்கியத்துடன் பிரபஞ்சம் சக்தியின் ஆசீர்வாதத்தினால் நலமாக உள்ளோம். இதற்கு இந்த பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி. அதேபோல் இவ்வுலகில் உள்ள எல்லோரும் அனைத்து உயிர்களும் அனைத்து ஜீவராசிகளும் நலமுடன் இருக்க இந்த பிரபஞ்ச சக்தியிடம் மனதார வேண்டுகிறேன். மீண்டும் பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி.

    • @danyamd3680
      @danyamd3680 3 หลายเดือนก่อน +13

      எனக்கு எந்த விதமான நோயும் இல்லை என்ற வசனத்தில் நோய் எனும் எதிர்மறை சொல் இருக்கிறது. நான் ஆரோக்கியமாக இருக்கின்றேன் என்று மட்டும் சொல்லுங்கள்😊

    • @happyhappy5721
      @happyhappy5721 3 หลายเดือนก่อน +4

      அருமையான வார்த்தைகள்.. வாழ்க வளமுடன்...

    • @sankarvelu7794
      @sankarvelu7794 3 หลายเดือนก่อน +1

      அம்மா நன்றி

  • @dpprincess5665
    @dpprincess5665 2 หลายเดือนก่อน +1

    மிக சரியான நேரத்தில் எனக்கு துணையாக உள்ளீர்கள்.நீங்கள் பார்பதற்கு என்னுடைய அப்பத்தா போல உள்ளீர்கள். நன்றி அப்பத்தா.நன்றிகள் பல.நானும் என்னுடைய பயணத்தில் வெற்றி பெறுவேன்.உங்களை போல மற்றவர்களுக்கும் உதவியாக இருப்பேன்.நன்றி அம்மா

  • @abiumaiyal
    @abiumaiyal 4 หลายเดือนก่อน +34

    I watch First time your video very good message . ரொம்ப அருமையா சொல்லி இருக்கீங்க அம்மா 👌👌 மிகவும் நன்றி அம்மா 🙏

  • @PremKumar-qf8te
    @PremKumar-qf8te 3 หลายเดือนก่อน +18

    🙏😄 பிரபஞ்ச சக்திக்கு நன்றி

  • @shameena6261
    @shameena6261 4 หลายเดือนก่อน +15

    🎉 அம்மா கோடான கோடி நன்றிகள் 🎉
    🎉I love Univers 🎉
    🎉 Thankyou Univers 🎉🎉

  • @eswarimurugesan2013
    @eswarimurugesan2013 3 หลายเดือนก่อน +10

    லவ் யு பிரபஞ்ச சக்தி ❤❤❤❤
    நன்றி பிரபஞ்ச சக்தி 🙏🙏🙏🙏🙏🙏 நன்றி அம்மா 🙏🙏🙏🙏

  • @user-tf9ov4vm4r
    @user-tf9ov4vm4r 3 หลายเดือนก่อน +6

    ஓம் நமசிவாய போற்றி அப்பா ஓம் பிரபஞ்சத்திற்கும் இரவனகும் கோடான கோடி நன்றிகள் அப்பா❤❤❤

  • @gangaanbu1306
    @gangaanbu1306 3 หลายเดือนก่อน +9

    அம்மா வலிகளுக்கு மருந்தாக உங்கள் இந்த பதிவு. வாழ்க வளமுடன்

  • @Ambikamuthu999
    @Ambikamuthu999 4 หลายเดือนก่อน +12

    Nandri amma🙏❤thank you universe🙏

  • @mohnan2
    @mohnan2 3 หลายเดือนก่อน +7

    இந்ப் பதிவை காண செய்த பிரபஞ்த்திற்கு பலகோடி நன்றிகள்.அம்மா உங்களுக்கும் கோடி நன்றிகள்.என் தம்பி கல்லீரலில் டிபி பாதித்து Hospitalise ஆகி இருக்கிறான்.அவன் பூரணமாக குணமடைய பிரபஞ்சத்திடம் வேண்டுகிறேன்.அவன் பூரணமாக குணமடைந்து விட்டான்.அவன் விரைவில் அவனுடைய கடடைமைகளை செய்ய தயாராகப் போகிறான்.Thank You UNIVERSE❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ramachandrandhanushkodi1100
    @ramachandrandhanushkodi1100 3 หลายเดือนก่อน +4

    நன்றி!
    தங்கையே!
    நன்றி!
    இந்த நிமிடம் என்மனம்
    வருத்தமாக இருந்தது.
    போன் எடுத்ததேன.
    யூட்டுயூப் திறந்தேன்
    உடனே உங்கள் பேச்சு..கேட்டேன்
    மனதில் நன்னம்பிக்கை
    ஏற்பட்டது.
    மனதில் அமைதி மகிழ்ச்சி.நன்றி!
    வாழ்க வளமுடன் ❤

  • @amsavani9308
    @amsavani9308 3 หลายเดือนก่อน +8

    நன்றி அம்மா நான் மனக்குழப்பத்துடன் இருந்தேன் எனக்கு இது நல்ல தகவல்

  • @maheshwarim6615
    @maheshwarim6615 3 หลายเดือนก่อน +7

    நம்பிக்கை தான் வாழ்க்கை. பிரபஞ்சத்தை நம்பிணால் நன்மை உண்டு.வணங்குகிறேன் அம்மா.

  • @swathidinesh7508
    @swathidinesh7508 3 หลายเดือนก่อน +2

    நன்றி அம்மா பிரபஞ்சத்திற்கு நன்றிகள்... 🙏🏻🙏🏻🙏🏻

  • @kavithak9937
    @kavithak9937 3 หลายเดือนก่อน +5

    இந்த காணொளியை நான் பார்த்ததற்கு இந்தப் பிரபஞ்சத்திற்கு நன்றி

  • @user-ty4te7jj6t
    @user-ty4te7jj6t 3 หลายเดือนก่อน +5

    காலையில் அருமையான காணொளி🎉🎉🎉🎉

  • @sathieshsathiesh1548
    @sathieshsathiesh1548 2 หลายเดือนก่อน

    Amma 🙏🙇

  • @akshayamanimekalai4980
    @akshayamanimekalai4980 4 หลายเดือนก่อน +5

    Thank you Amma.
    Thank you Universe.
    Faith& Surrender will give Miracles.
    Your postive talk elevates to be strong & motivated.
    Believe you will get it.
    வாழ்க வளமுடன்!

  • @user-lr7co2wb2p
    @user-lr7co2wb2p 2 หลายเดือนก่อน

    Valga valamutan. Pirapanjathirku nandri

  • @a.vijayakumar9489
    @a.vijayakumar9489 3 หลายเดือนก่อน +2

    நன்றி பிரபஞ்சமே
    என் பிரச்சனை எல்லாம் சரியாகி நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன் , என் மனது பிடித்த வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருககின்றேன் பிரபஞ்சத்திற்கு நன்றிகள்
    பிரபஞ்சத்தை நம்புகிறன

    • @UshaRani-hu9pe
      @UshaRani-hu9pe 2 หลายเดือนก่อน

      பிரச்சனை என்ற வார்த்தை வேண்டாம் மகிழ்ச்சி சந்தோஷம் என்ற வார்த்தை மட்டும் கூறுங்கள் பிர பஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @jeer7996
    @jeer7996 3 หลายเดือนก่อน +2

    ஆத்தா நன்றி 🙏

  • @chandrasekarank8124
    @chandrasekarank8124 3 หลายเดือนก่อน +2

    நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க

  • @eswareswaran9029
    @eswareswaran9029 4 หลายเดือนก่อน +70

    தயவு செய்து விலங்குகளுக்கு குறிப்பாக தெரு நாய்களுக்கு உணவு தண்ணீர் மற்றும் அன்பைக் கொடுக்கச் சொல்லுங்கள் , குறிப்பாக தெரு நாய்கள், இப்போதெல்லாம் பெரும்பாலான மக்கள் தெரு நாய்களை வெறுக்கிறார்கள், அவர்கள் தெரு நாய்களுக்கு நிறைய துன்பங்களை கொடுக்கிறார்கள்,தயவு செய்து கால பைரவர்களை காப்பற்றுங்கள்

  • @thulasirao9139
    @thulasirao9139 3 หลายเดือนก่อน +6

    I followed my subconscious and believe nature and god along with my will power.
    Surprised after watching this video.
    What aunty says is right.
    May be i followed my grandmas.
    Many times if i feel it worked in 2 or 3 weeks

  • @selvasparrow9221
    @selvasparrow9221 3 หลายเดือนก่อน +2

    நன்றி நன்றி நன்றி அம்மா 🙏

  • @SharunieRoy
    @SharunieRoy 2 หลายเดือนก่อน

    Amma I love you so much ❤❤❤

  • @jeyasinght.jeyasingh7051
    @jeyasinght.jeyasingh7051 3 หลายเดือนก่อน +4

    நன்றி.....எனக்குள்ளும் பிரபஞ்ச சக்தி இருப்பதை பல முறை உணர்ந்து உள்ளேன். என்னால் எல்லாம் சாத்தியம் ,காரணம் பிரபஞ்சம் என்னை தாய் போல் தாங்குகிறது. வாழ்க வளமுடன்.

  • @kalpanav2510
    @kalpanav2510 3 หลายเดือนก่อน +3

    Thank you mother l got great trust in my life after hearing your voice and good speech thank you madam 🙏 😊

  • @Saidivinechannel234
    @Saidivinechannel234 3 หลายเดือนก่อน +2

    Kandipa mam 1000% athukumm melaaaa nambunaaa nadakum nadakum intha prabanjam nadanthi kudukum en life la um oru periya miracle nadanthuchu chinna chinna arputhangalum nadakum adikadi... Soooo beautiful universe and very valuable intha univers..... ❤thank you thank you very much my univers🙏 🌎thank you

  • @annaitrust3746
    @annaitrust3746 3 หลายเดือนก่อน +1

    Nandri amma

    • @mynaatmynaat
      @mynaatmynaat 2 หลายเดือนก่อน

      vanakkam

  • @nallammaln2236
    @nallammaln2236 3 หลายเดือนก่อน +4

    அம்மா உங்கள் அறிவுரை வலிமையானது.. 👌🏾🙏🏾😄

  • @user-vd5mx5uv3h
    @user-vd5mx5uv3h 3 หลายเดือนก่อน +2

    நன்றி பிரபஞ்சமே

  • @arulmozhivarmanarjunapandi9151
    @arulmozhivarmanarjunapandi9151 3 หลายเดือนก่อน +1

    அற்புதமாகச் சொன்னீர்கள் அம்மா எல்லையற்ற கருவூலம் பிரபஞ்சம் அந்த சக்தியை உண்மையாக வேண்டுங்கள் தேவையான யாவும் கிடைக்கும் 🎉🎉
    நன்றி அம்மா
    அ.அருள்மொழிவர்மன்(70) திருமங்கலம் 😊

  • @user-yp9nr1pd4h
    @user-yp9nr1pd4h 3 หลายเดือนก่อน +1

    Nandri Amma nandri ❤i love universe ❤️🙏 thanks universe 🙏 engalukkum prachnaigal irundhu konde irukkiradhu prabanchathaium kadavulaium nambugiren kappatruvar

  • @thangamkcm7335
    @thangamkcm7335 4 หลายเดือนก่อน +4

    நன்றி நன்றி நன்றி

  • @krishnavenimuthusamy3853
    @krishnavenimuthusamy3853 3 หลายเดือนก่อน +2

    🙏🙏nandri amma 🙏🙏

  • @anjanaramesh9910
    @anjanaramesh9910 3 หลายเดือนก่อน +2

    Thanks prabhajathin sakthiyai unara seideergal nandri

  • @subahsubramaniam6910
    @subahsubramaniam6910 3 หลายเดือนก่อน +4

    Amma very well explained and sharing your experience with the Prapajam🎉, tq so much Amma🙏

  • @gandhimathiselvakumar7064
    @gandhimathiselvakumar7064 4 หลายเดือนก่อน +5

    Thank you universe

  • @nagalingamthayanithy1735
    @nagalingamthayanithy1735 3 หลายเดือนก่อน +2

    Thanks Amma. Thanks Universe. Thanks Bhagwan 🙏🙏🙏

  • @manimegalaimegala9479
    @manimegalaimegala9479 4 หลายเดือนก่อน +2

    Thank you Universe Thank you Amma Vazgha valamudan

  • @devrikshaschoolofacting
    @devrikshaschoolofacting 2 หลายเดือนก่อน

    Nandri Amma❤

  • @user-iq6nc4ji3p
    @user-iq6nc4ji3p 4 หลายเดือนก่อน +3

    அம்மா நன்றிம்மா❤🎉🎉

  • @jayandranmohan3018
    @jayandranmohan3018 3 หลายเดือนก่อน

    Nandri Amma

  • @shailashaik7890
    @shailashaik7890 3 หลายเดือนก่อน +2

    Love you universe ❤❤❤

  • @adhir4459
    @adhir4459 3 หลายเดือนก่อน +1

    Om sairam. Thanks to universe. Thanks Amma

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 4 หลายเดือนก่อน +3

    ரக்ஷ்ஷமாம் தேவி பத்மே சர்வம் கிருஷ்ணார்பணம் 🙏🙏🙏🙏

    • @tradeiinstock
      @tradeiinstock 4 หลายเดือนก่อน +2

      Who is velankanni matha?? It is belonging to Christianity. Christianity a religion from Foreign country, and that country ther is no "" Kodi ettam " in their church. It is a Hindu tradition. Christian is copied hindu culture. Don't say " vellam kanni 'kovil '. Kovil means temple. Church and temple are not same. Don't allow others to steel our sanscriti. They are Hindus precious wealth.

  • @udhayabashiny8787
    @udhayabashiny8787 4 หลายเดือนก่อน +2

    நன்றி நன்றி நன்றி அம்மா உண்மையாவே வழி தெரியமா தவிச்ச வழி கிடைச்சிருக்கு ❤❤❤❤❤

  • @user-dl9yh3qf3h
    @user-dl9yh3qf3h 3 หลายเดือนก่อน +1

    I love you amma universe I strongly believe you thank you my gratitude

  • @mr.pappuschannel2625
    @mr.pappuschannel2625 4 หลายเดือนก่อน +2

    Thanks to universe,Thanks to this video,Thanks to Amma,love u amma❤❤❤❤❤

  • @AnandavalliK-nn4ej
    @AnandavalliK-nn4ej 4 หลายเดือนก่อน +4

    Very very true mother 😊

  • @Positivemindset251
    @Positivemindset251 3 หลายเดือนก่อน +2

    நன்றி அம்மா

  • @komutivetri8326
    @komutivetri8326 3 หลายเดือนก่อน +1

    நன்றி நன்றி அம்மா ❤❤❤❤❤

  • @user-qq8pp5di6i
    @user-qq8pp5di6i 4 หลายเดือนก่อน +2

    Nantri amma Frist time pakkiren Tq amma my love prabanjam nanum nesikiren amma so happy

  • @r.ganeshkumarkumar6801
    @r.ganeshkumarkumar6801 3 หลายเดือนก่อน +2

    Amma vankkam..... Nantry Amma

  • @mynaatmynaat
    @mynaatmynaat 2 หลายเดือนก่อน

    மிக்க நன்றி❤

  • @nalasundrum9438
    @nalasundrum9438 3 หลายเดือนก่อน

    Nandri Amma🙏🌹🙏🌹🙏🌹🌻

  • @natarajansubramani3349
    @natarajansubramani3349 3 หลายเดือนก่อน

    நன்றி அம்மா வேத வாக்கு

  • @rvathinarvathina6045
    @rvathinarvathina6045 3 หลายเดือนก่อน +3

    Thank you universal thank universal 🎉

    • @lathamohan7822
      @lathamohan7822 3 หลายเดือนก่อน +1

      கோடி நன்றி அம்மா 🙏🙏❤❤❤

  • @Aanma_Soul
    @Aanma_Soul 4 หลายเดือนก่อน +1

    🙏🏻🙌🥰 அருமையாக சொன்னீர்கள், வாழ்க நலமுடன். நன்றியம்மா.

  • @malarpillai6391
    @malarpillai6391 3 หลายเดือนก่อน +1

    சூப்பர்.அம்மாரெம்பா.நன்றி

  • @buvaneswaris1241
    @buvaneswaris1241 4 หลายเดือนก่อน +2

    Vazhga valamudan amma +ve thinking gives us always good, that is GOD

  • @padmasmruthika1350
    @padmasmruthika1350 2 หลายเดือนก่อน

    இன்று தான் முதல் முறையாக உங்கள் வீடியோவைப் பார்க்கிறேன். நன்றி அம்மா ❤

  • @jayasurya5716
    @jayasurya5716 3 หลายเดือนก่อน +1

    Thank you universe ❤ I believe in you I trust you

  • @Raj-Kumar1994.
    @Raj-Kumar1994. 4 หลายเดือนก่อน +3

    Each and every second I gratitude universe

  • @jamunae4494
    @jamunae4494 3 หลายเดือนก่อน +1

    Thankyou அம்மா

  • @yoyobrothers6101
    @yoyobrothers6101 3 หลายเดือนก่อน +2

    Positive thinking always thank you amma love u ❤

  • @thilagavathyk2805
    @thilagavathyk2805 3 หลายเดือนก่อน

    Nambikaiyodu kaathirukiraen omsairam jaisairam ♥️♥️ Rombha thanksmaa🙏🙏

  • @vanajaranganathan2109
    @vanajaranganathan2109 3 หลายเดือนก่อน

    அம்மா உங்கள் சேவைக்கு. நன்றி

  • @kanchanasanthanam4241
    @kanchanasanthanam4241 4 หลายเดือนก่อน +2

    Nandri nandri Amma🙏🙏🙏🙏🙏🪷🤝🙏🙏

  • @user-eh2fx9gt4n
    @user-eh2fx9gt4n 3 หลายเดือนก่อน

    நன்றி நன்றி நன்றி அம்மா 🙏🙏🙏

  • @candygirlbeats
    @candygirlbeats 3 หลายเดือนก่อน +2

    Thank you so much amma na iniku new job join panren romba low va irunthen ipo unga vid pathaodaney nimathiya iruku❤

  • @maheswari2597
    @maheswari2597 3 หลายเดือนก่อน

    அம்மா நல்ல பதிவு நன்றி இன்னமும் பல நல்ல தகவல்கள் எங்களிம் பகிர்ந்து கொள்ளுங்கள் நன்றி வாழ்க வளமுடன்❤️

  • @shenbagavallithirumavalava8446
    @shenbagavallithirumavalava8446 4 หลายเดือนก่อน +1

    நன்றி அம்மா ❤❤❤

  • @kannantravels8011
    @kannantravels8011 4 หลายเดือนก่อน +1

    நன்றி அம்மா வாழ்க வளமுடன்

  • @gangaparvathi9053
    @gangaparvathi9053 3 หลายเดือนก่อน

    அம்மா வாழ்க வளமுடன்.தாங்கள் கூறியது போல எனது வாழ்விலும் நல்லதும் அல்லாததும் மனதின் எண்ணங்களால் நடந்தன.தங்களின் பதிவுகள் பயனுள்ளவை.நன்றி அம்மா.

  • @priyasaravanan9599
    @priyasaravanan9599 3 หลายเดือนก่อน

    மனதிற்குப் தெம்பாக இருந்தது அம்மா.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹

  • @nirmalabaskar2087
    @nirmalabaskar2087 3 หลายเดือนก่อน

    Amma nan tholaitha panam indha prapanjathin arulal muruganin karunaiyal kidaithuvittadu rompa nandri amma

  • @ChellaDurai-vx2yp
    @ChellaDurai-vx2yp 3 หลายเดือนก่อน

    Nanri Amma Nanri....

  • @meenaiyer5228
    @meenaiyer5228 3 หลายเดือนก่อน

    Thank you for your motivation 🎉

  • @user-co3pj3zs8o
    @user-co3pj3zs8o 3 หลายเดือนก่อน +1

    Om namah Shivay 👃👃👃👃👃🫶

  • @MrsBagyarun
    @MrsBagyarun 3 หลายเดือนก่อน

    Thank you so much dear universe 💗🙏❤ Thank you Amma🙏

  • @M.deepikaM.deepika-es7ht
    @M.deepikaM.deepika-es7ht 2 หลายเดือนก่อน

    Arputhamana vilakkam that mambala taste feel is really a good example it's very good explanation thankyou. Mam

  • @user-xp6pk3zj1p
    @user-xp6pk3zj1p 3 หลายเดือนก่อน +1

    mikka nandry Amma mikka nandry univars 🙏🙏🙏🙏🙏🙏♥️

  • @devarajsellam4942
    @devarajsellam4942 4 หลายเดือนก่อน +2

    Nanti Amma ❤ 🙏

  • @Raj-Kumar1994.
    @Raj-Kumar1994. 4 หลายเดือนก่อน +3

    Thank you so much for your guidance mam

  • @ruptharshan
    @ruptharshan 3 หลายเดือนก่อน

    உண்மை அம்மா
    நன்றி நன்றி ❤

  • @rvasanthakogilam7739
    @rvasanthakogilam7739 3 หลายเดือนก่อน

    Pirapanjathirku nanri nanri nanri

  • @vishyoga-kj2mw
    @vishyoga-kj2mw 3 หลายเดือนก่อน +1

    Thank you Amma . For your Divine words❤

  • @user-co8uq3db5t
    @user-co8uq3db5t 3 หลายเดือนก่อน +1

    Bless us amma

  • @chitrac6217
    @chitrac6217 4 หลายเดือนก่อน +4

    Super ma.. very good message..

  • @jishnuranjan8966
    @jishnuranjan8966 4 หลายเดือนก่อน +1

    ரெம்ப நன்றி அம்மா❤❤❤❤❤❤❤ 1:🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @vikramvicky7093
    @vikramvicky7093 3 หลายเดือนก่อน

    Thank you universe❤❤❤
    Love you😘😘😘

  • @lakshmanans1681
    @lakshmanans1681 3 หลายเดือนก่อน

    பிரபஞ்சத்துக்கு நன்றி

  • @susilar-um2qq
    @susilar-um2qq 4 หลายเดือนก่อน +2

    Thank you amma ❤