உள்ளிருக்கும் கடவுளை வெளிய வரவைப்பது எப்படி?| How to bring out the God within!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 พ.ย. 2024
  • Online Zoom "Enlightenment Class" with Mahavishnu, Online Registration Form - www.paramporul... (Free of Cost For Students, as the Future is all about Youngsters)
    Direct Class Registration Form (Don't fill this form if you wish to attend online class) - www.paramporul...
    Access the LENGTHY HOURS Paramporul Education Course Materials at : www.paramporul...
    Write Your Life Problem to Get Solution from Mahavishnu - www.paramporul...
    Ask Your Question With Mahavishnu to Get Answer - www.paramporul...
    Office : +91 8110811058, +91 9500634448, +91 9345780027, +91 8110811025
    Get Your Jeeva Sanjeevini & Vairadhegi - +91 8110811059
    NOTE: VIEWERS OR OTHER CHANNEL CREATORS CAN REPUBLISH THIS VIDEO IN THEIR TH-cam CHANNELS, AS IT IS NON-COPYRIGHTED CONTENT. LET THE WISDOM SPREAD!
    For daily Annadhanam & Other Charity Activity Contributions:
    NAME : PARAMPORUL FOUNDATION
    AC NO : 92101 00481 52241
    IFSC: UTIB0000210
    SAVINGS TRUST AC
    AXIS BANK
    TIRUPUR MAIN BRANCH
    (80G Certificate will be provided for the needful persons to file INCOME TAX to avail donations credit)
    Make GPay, PhonePe Donations : 9345780027
    Join in Telegram Group - t.me/paramporu...
    Mahavishnu is the Founder of PARAMPORUL FOUNDATION. He is a Writer, Spiritual activist, Film Director, Motivational Speaker, Certified Reiki Healer, Standup comedian & Mental Care Counsellor. He is a public figure who performed on SunTV & other Satellite TV channels. He was also featured in various print & visual media channels like- Deccan Chronicle, Times of India, The Hindu, Thanthi TV, News 18, Dinamalar, Dinathanthi, Dinamani, News 7 & more! In this channel, you will find enlightening & inspiring Motivational Videos in Tamil.
    Watch More Enlightening Motivational Videos in Tamil below.
    Contact & Email ID of Mahavishnu - mahavishnu@paramporulfoundation.in
    Email : paramporulfoundation (at) gmail (dot) com
    Facebook : / paramporulfoundation
    Instagram : / paramporulfoundation
    Twitter : / paramporulfound
    Website : www.paramporul...
    Blog in English : www.paramporul...
    DISCLAIMER:
    ALL SUBSTANCE AND CONTEMPLATIONS SAID/GUIDED IN THIS VIDEO ARE PERSONAL INFORMATION AND ARE ACCOMMODATED ENLIGHTENING/GENERAL INFORMATION PURPOSES AS IT WERE. IT'S ANYTHING BUT A SUBSTITUTE FOR THE EXHORTATION OF A SPECIALIST OR EXPERT CLINICAL OR OTHER WELLBEING COUNSEL. IT IS NEITHER PROPOSED NOR SUGGESTED TO BE SO. CONTINUOUSLY LOOK FOR THE COUNSEL OF QUALIFIED CLINICAL EXPERTS OR YOUR DOCTOR WITH RESPECT TO YOUR WELLBEING AND PRACTICES TO FOLLOW - NEVER DISREGARD IT. WE RENOUNCE ANY LIABILITIES THAT MAY EMERGE FROM/COMPARABLE TO THE SUBSTANCE OF THIS VIDEO.
    #SpiritualMeditation
    #Mindfulness
    #InnerPeace
    #DivineConnection
    #MeditationJourney
    #Zen
    #Transcendence
    #HigherSelf
    #MindfulLiving
    #SoulfulPractice
    #GuidedMeditation
    #Presence
    #SelfDiscovery
    #Consciousness
    #SpiritualAwakening

ความคิดเห็น • 282

  • @narendrankrishnakumari114
    @narendrankrishnakumari114 8 หลายเดือนก่อน +68

    தங்களின் சொற்பொழிவு கேட்க ப்ராதம் பெற்றதற்கு இறைவனுக்கு நன்றி கூறுகிறேன். நீங்கள் பல்லாண்டு காலம் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் தம்பி...🙏🙏

    • @Aaseevagam741
      @Aaseevagam741 6 หลายเดือนก่อน

      ப்ராதம் புது வார்த்தையா இருக்கே. சமஸ்கிருதமா?

    • @sivagamasundarirm2365
      @sivagamasundarirm2365 3 หลายเดือนก่อน

      அ​து ப்ராப்தம். அதாவது பாக்கியம் எனலாம். அது சமஸ்கிருதமா என்னனு தெரியல. ஆனால் பிராமணர்கள் சமுதாயத்தில் உபயோகப்படுத்தும் வார்த்தை.@@Aaseevagam741

  • @santhiyas7187
    @santhiyas7187 8 หลายเดือนก่อน +18

    உண்மை. ஆசையின் எச்சம் பிறவி.

  • @Santhanalakshmi-c6m
    @Santhanalakshmi-c6m 8 หลายเดือนก่อน +23

    கோடான கோடி நன்றிகள் தம்பி 🙏🙏🙏

  • @ChendurSelva
    @ChendurSelva 8 หลายเดือนก่อน +31

    பாவம் மாஹாவிஸ்ணு அண்ன அவர் சொல்வது கேளுங்கள் தயவு கூர்ந்து கவனிங்க. 🙏 நல்லது நடக்கட்டும் 🧘

    • @venmathiraj9475
      @venmathiraj9475 8 หลายเดือนก่อน +6

      குரு வே துணை 🙏
      அனைவருக்கும் மே நன்மை யே நடக்கும்! !!🙏
      ஆனால் மஹாவிஷ்ணு ஏன் பாவம் ????
      மஹாவிஷ்ணு நினைக்கும் நல்லவை அனைத்துமே இறைவன் அருளால் வெற்றி பெற வேண்டும் காலபைராவா 🙏🧘‍♀️
      ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🙏❤❤🙏

    • @pavithrajayaprakash5722
      @pavithrajayaprakash5722 8 หลายเดือนก่อน +2

      Super pa super 🎉

    • @venmathiraj9475
      @venmathiraj9475 8 หลายเดือนก่อน +1

      @@pavithrajayaprakash5722
      குரு வே சரணம் 🌹 🙏

    • @santhanamsanthanamk3140
      @santhanamsanthanamk3140 5 หลายเดือนก่อน +2

      100

    • @venmathiraj9475
      @venmathiraj9475 5 หลายเดือนก่อน

      @@santhanamsanthanamk3140
      வெற்றி கனி காலம் கை கொடுத்து விட்டது 🙏 காலபைரவர் கள் அனைவருக்குமே நன்றி இறைவா 🙏
      ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🙏

  • @lathajayaprakash7564
    @lathajayaprakash7564 8 หลายเดือนก่อน +7

    குருவே சரணம் 🙏
    உண்மையான அன்புக்கு இறைவனின் அருள் நிச்சயம் கிடைக்கும்❤❤❤ அதை நோக்கியே பயணம் அன்பேசிவம்❤ நன்றி அன்பு குருவே❤❤❤
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
    வள்ளல் மலரடி வாழ்க வாழ்க
    🙏🙏🙏

  • @Keertishri-kx1ub
    @Keertishri-kx1ub 7 หลายเดือนก่อน +2

    உங்கள்சொற்பொழிவிலும் அன்பு கருணை நிறைந்துள்ளது
    சகோதரா
    🙏🙏🙏

  • @SeethalakshmiGanesan-o4x
    @SeethalakshmiGanesan-o4x หลายเดือนก่อน +1

    What you preach isvery true thissoul followedlife according to GODS. CHITTAM.LEtus livelife fully Alalluvia❤

  • @vijiveesalatchumy2584
    @vijiveesalatchumy2584 8 หลายเดือนก่อน +8

    குருவே சரணம்..உங்கள் விடியோ வை பார்த்தால் தான் எனக்கு ஆனந்தக்கண்ணிர் வருகிறது நெறை‌யதெளிவுக்கிடைக்கிறது குருஜி . நீங்கள் நீடோடி வாழனும் ...நன்றி❤

  • @amuthabasker
    @amuthabasker 8 หลายเดือนก่อน +20

    நன்றி அண்ணா. இப்போதெல்லாம் உண்மையான அன்போடு இருக்கவே மனசு ஏங்குகிறது அதற்கு ஆசிர்வதியுங்கள் மஹா விஷ்ணு அண்ணா

    • @venmathiraj9475
      @venmathiraj9475 8 หลายเดือนก่อน +2

      குரு வே துணை 🙏
      உண்மை அன்பை நேசிக்கும் போது , இறைவனே துணை நின்று செயல் படுத்துவார் !!!🙏
      ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🙏

    • @amuthabasker
      @amuthabasker 8 หลายเดือนก่อน

      @@venmathiraj9475 🙏

  • @ksumathi6071
    @ksumathi6071 8 หลายเดือนก่อน +18

    அன்பு அன்பு அன்பு என்று சொலச்சொல்ல வீடியோ பார்க்க பார்க்க மஹாவிஷ்ணு மட்டும் அன்பின் உருவம் என்று தோன்றுகிறது ஞானத் தங்கமே என்னச்சொல்ல வார்த்தையில முடியல

  • @RithanyaSai1111
    @RithanyaSai1111 8 หลายเดือนก่อน +9

    அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்😊❤
    Guruve saranam🔥
    Long Live MV🍫

  • @Aaseevagam741
    @Aaseevagam741 6 หลายเดือนก่อน +4

    இறைவனை உணர்கிறேனா தெரியவில்லை ஆனால், உங்கள் பேச்சைக் கேட்கும் போது மனம் நிம்மதியும் மகிழ்வும் அடைகிறது. என் ஆருயிர் அண்ணன் நீங்கள். மிக்க நன்றி அண்ணா 🙏💞🇰🇬🇰🇬
    வாழ்க தமிழ்
    வளர்க தமிழர்

  • @SeethalakshmiGanesan-o4x
    @SeethalakshmiGanesan-o4x หลายเดือนก่อน +1

    earguruji youare 100percenttrll soulis

  • @sivasakthi5628
    @sivasakthi5628 7 หลายเดือนก่อน +6

    இந்த மாதிரி யாரும் சொல்ல மாட்டாங்க உங்களுக்கு பெரிய மனசு அண்ணா தன்னையும் உயர்த்தி பிறரையும் உயர்த்தும் சேவையே முறையான ஆன்மிகம் அதை நீங்க தான் சொல்றிங்க அண்ணா

    • @middleclassboy7429
      @middleclassboy7429 5 หลายเดือนก่อน +1

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @Saravanakumar06499
      @Saravanakumar06499 5 หลายเดือนก่อน

      வாழ்க வளமுடன் வாழ்க வையகம்

  • @selvisri6226
    @selvisri6226 8 หลายเดือนก่อน +4

    மிகவும் தெளிவான விளக்கம் மிக்க நன்றி மகாவிஷ்ணு அண்ணா குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம்❤

  • @malarkodin5378
    @malarkodin5378 7 หลายเดือนก่อน +2

    அண்ணா 🙏 உங்கள் சொற்பொழிவு கேட்பதற்கே கடவுளின் அருள் பெற்றிக்கணும் அண்ணா🙏 அன்பே சிவம்🙏 அண்ணா🙏

  • @SanthoshKumar-re9mm
    @SanthoshKumar-re9mm 8 หลายเดือนก่อน +19

    🎉கண்ணீர் ம‌ட்டுமே வருகிறது 😢 வார்த்தைகள் இல்லை 😢குருவே சரணம் 🎉

  • @mariammal4988
    @mariammal4988 8 หลายเดือนก่อน +1

    உயிர்களை நல்வழிப்படுத்தும் இறைவா வாழ்க வளமுடன் மிக்க நன்றி மிக்க நன்றி மிக்க நன்றி மிக்க நன்றி

  • @bpunitha4775
    @bpunitha4775 8 หลายเดือนก่อน +5

    குருவே சரணம் 🙏🙏

  • @gayujb5725
    @gayujb5725 8 หลายเดือนก่อน +6

    Guruvey saranam 🔥🙏❤❤❤❤

  • @renukadevithirumoorthy5621
    @renukadevithirumoorthy5621 8 หลายเดือนก่อน +3

    நன்றிகள் கோடி நானல்ல எல்லாம் நீயே 🙏🙏💐💐💖💖

  • @thananchjeyansothilingam9560
    @thananchjeyansothilingam9560 8 หลายเดือนก่อน +4

    🙏🙏🙏
    அற்புதம், அற்புதம், அற்புதம் குருவே
    மிக்க நன்றி குருவே

  • @KalkiThangavel
    @KalkiThangavel 8 หลายเดือนก่อน +2

    செல்ல குட்டிமா...❤... வாழ்க வளமுடன்...🙏🙏🙏🙏🙏....

  • @prabhusdear4798
    @prabhusdear4798 7 หลายเดือนก่อน +1

    அன்பு சகோதரர்🎉🎉🎉 மகாவிஷ்ணு உங்கள் வார்த்தைகளை கேட்பது இந்த பிறவி வரம் ❤

  • @MaheshWaran-jk9ic
    @MaheshWaran-jk9ic 8 หลายเดือนก่อน +1

    குருவே சரணம் முருகா சரணம் இறைவா சரணம் அருட்பெருஞ்ஜோதி சரணம்🙏🎊🎉

  • @umadevi-qk4zz
    @umadevi-qk4zz 8 หลายเดือนก่อน +3

    10000 % true guruji
    Guruve saranam 🙏🙏🙏

  • @ushap9378
    @ushap9378 8 หลายเดือนก่อน +3

    குருவே சரணம். மிக்க நன்றி அண்ணா. வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @vairalaxmi4801
    @vairalaxmi4801 8 หลายเดือนก่อน +2

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங் கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🏻🙏🙏🏻

  • @p.sheikmuthu9653
    @p.sheikmuthu9653 4 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏

  • @rathaa2082
    @rathaa2082 8 หลายเดือนก่อน +9

    குருஜீ பிலீஸ் இந்தியாவில் "அனைத்து கஸ்ரப்பட்டவர்கள் தேவைகள் எல்லாத்தையும்" மாற்றுங்கள் பிலீஸ் 😢😢🌺🙏🏽 "I'm nothing"

  • @Sivasubbiah_king
    @Sivasubbiah_king หลายเดือนก่อน

    அற்புதமான முறையில் பிரதமர் பெயர்களை கற்றுக் கொடுத்ததற்கு நன்றி ஐயா

  • @spriyadharsan6781
    @spriyadharsan6781 4 หลายเดือนก่อน +1

    கோடான கோடி நன்றிகள் இறைவா❤❤❤❤

  • @saiSangeetha671
    @saiSangeetha671 8 หลายเดือนก่อน +3

    Om sai ram appa🙏🙏
    Guruvae saranam🙏🙏
    அனைத்து உயிர்களும் இன்புற்று வாழ எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை பிரார்த்தனை செய்வோம்🙏🙏

  • @malarvezhi8050
    @malarvezhi8050 8 หลายเดือนก่อน +11

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🙏🙏🙏

  • @makkalkural7777
    @makkalkural7777 3 หลายเดือนก่อน

    நான் ஒன்றுமே இல்லை . இந்த பூத உடலை கொடுத்த இறைவனுக்கு நன்றி 🙏🙏🙏

  • @marymusic...9160
    @marymusic...9160 5 หลายเดือนก่อน

    🙏🙏குருவே சரணம் 🙏🙏
    உங்களின் அற்புதமான பேச்சைக் கேட்க கேட்க மனதில் சொல்ல முடியாத நிறைவும் நிம்மதியும் கிடைக்கின்றது ஒவ்வொரு வார்த்தையுமே மெய்சிலிர்க்க வைக்கிறது இந்தக் பதிவைக் கேட்கச்செய்த இறைவனுக்கும் உங்களுக்கும் கோடான கோடி நன்றிகள்🙏🙏

  • @sivagamasundarirm2365
    @sivagamasundarirm2365 3 หลายเดือนก่อน

    என்னுடைய பிறப்பில் இதுவரைக்கும் உங்கள மாதிரி உண்மையான அன்பு உள்ளவர்களை பார்த்தது இல்லை, என்று தோன்றுகிறது.

  • @hemapreethi4306
    @hemapreethi4306 8 หลายเดือนก่อน +4

    குருவே சரணம்

  • @R.kMahadavan
    @R.kMahadavan 4 หลายเดือนก่อน

    உள்ளார்க்கு உள்ளாய உள்ளாகி, உள்ளார்க்கு உள்ளாய உள்ளத்துள் தெய்வம்.❤❤❤❤❤❤RKMahadevan❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢😢❤❤❤❤❤❤😂

  • @gowsikamohan9212
    @gowsikamohan9212 8 หลายเดือนก่อน +2

    God Bless You Thambi 🎉

  • @ManjulaDevi-ms6nu
    @ManjulaDevi-ms6nu 6 หลายเดือนก่อน +1

    Anna ungala mathiri panna num sollanum spread panna num ennoda asai anna...... Kandipa naanum panuvan anna💯

  • @mamalaivasan2486
    @mamalaivasan2486 7 หลายเดือนก่อน

    அன்பும் சிவமும் இரண்டென்பார் அறிவிலார்...
    வாழ்வில் மாற்றம் ஏற்பட வைத்த எனது நண்பர்.... எனக் கருதுகிறேன்

  • @pandigurumoorthi4477
    @pandigurumoorthi4477 8 หลายเดือนก่อน +3

    First like guruve saranam 🙏❤️

  • @saimalarharan865
    @saimalarharan865 8 หลายเดือนก่อน +1

    வணக்கம் குருஜி அருமையான பதிவு நன்றி 🙏எப்போது இலங்கை கொழும்புக்கும் வருகை தரவேண்டும் குருஜி 🙏

  • @SanuKavi-t2g
    @SanuKavi-t2g 7 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 அன்பு ஒன்றே இந்த உலகத்தில் யெயிக்கும்❤❤❤❤

  • @nishanisha-gv7vg
    @nishanisha-gv7vg 8 หลายเดือนก่อน +3

    Mahavishnu I follow ur advice
    What a manpower u got

    • @rajinarayanan6396
      @rajinarayanan6396 8 หลายเดือนก่อน

      My dearest Mahavishnu brother ❤you are undoubtedly great and invincible. God bless you in abundance and also with grace lots of pure love, pure bliss dearest Mahavishnu brother ❤❤❤

  • @anandhid333
    @anandhid333 2 หลายเดือนก่อน

    Anbe sivam. Superb explanation mahavishnu.i am addict to your speech.

  • @kassakassanupesadhaa3489
    @kassakassanupesadhaa3489 8 หลายเดือนก่อน +3

    Thalaivara i love you ❤❤❤❤

  • @Pradeepa-gv6pq
    @Pradeepa-gv6pq 8 หลายเดือนก่อน +4

    Arutperunjothi arutperunjothi 🙏🙏

  • @sivasuntharyrajakumar6509
    @sivasuntharyrajakumar6509 8 หลายเดือนก่อน

    குருவே சரணம் நன்றி குருஜி நன்றி நன்றி ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @SSa-u4v
    @SSa-u4v 8 หลายเดือนก่อน +1

    Guruve saranam anna ivlo Nala pithiyama Irundurukkure ungga videos pathutha ippo telivagirukke ippo Ella poiiunu puriudu anna🙏🙏🙏🙏🙏

  • @yuvavaishuk2075
    @yuvavaishuk2075 8 หลายเดือนก่อน

    குருவே சரணம் ❤❤❤❤❤குருவே துணை 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️❤️❤️❤️❤️❤️

  • @vairalaxmi4801
    @vairalaxmi4801 8 หลายเดือนก่อน +1

    குருவே சரணம் 🙏🏻 கோடான கோடி நன்றி குருவே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @PriyaPriya-eo1ys
    @PriyaPriya-eo1ys 8 หลายเดือนก่อน +1

    Guruve saranam universe thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks ❤❤❤❤🙏🙏🙏🙏

  • @shanthikumar4393
    @shanthikumar4393 8 หลายเดือนก่อน +2

    Guruve saranam

  • @Businesssuccess-oc7uw
    @Businesssuccess-oc7uw 6 หลายเดือนก่อน

    உண்மை உண்மை உண்மை மஹாவிஷ்னு 🙏🙏🙏

  • @devikarm3418
    @devikarm3418 8 หลายเดือนก่อน

    குருவே சரணம் 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿 மிக்க நன்றி

  • @saibabamahimaigal3877
    @saibabamahimaigal3877 3 หลายเดือนก่อน

    Naan yendru sollum naan, bhoojiam
    Yendru unarndhen. Mikka nandrigal.God BLESS ALL.

  • @தமிழ்கவிதைகள்-ந5த
    @தமிழ்கவிதைகள்-ந5த 3 หลายเดือนก่อน

    Unmayil enathu athma guru Thiru Sri mahavishnuvin intha sathiya jaanathai vedio audio pathivai ketkum ovvoru jjeevanum pala nooraandukal thavam seythirukka vendum. Intha unmayai neenkal kodi rupaai panam koduthirunthaalum ellarukkum kedaikkaathu guruvey saranamm...by...kothandaraman from neyveli

  • @lakshmanannagappan9874
    @lakshmanannagappan9874 7 หลายเดือนก่อน

    wow beautiful explanation பிறவியின் வித்து ஆசை இந்த இடத்தில் எதுவும் நாம் இல்லை (உடல் நாமில்லை.மனமில்லை.ஆன்மா நாமில்லை.பிறப்பித்து இறையல்ல முற்ப்பிறவியின் கிடைக்கப்பெறா ஆசையின் திருப்தியில்லா மனநிலையில் தொடரும் பிறவி) இதற்கு உறுதுணையாக வருவது இறையின் மாறுவேடம் கொண்ட ஆன்மா என்பதை மனப்பயிற்ச்சி கொண்டு உடல் தியானம் கொண்டு ஆன்ம பலம் கண்டு இறையொளியை அறிந்துவிடு மனமே என்பதை தெளிவாக மகாவிஷ்ணுவின் சத்சங்கம் அமைந்துள்ளது நன்றி வணக்கம் ஐயா.

  • @paulinemary.mpaulinemary.m4624
    @paulinemary.mpaulinemary.m4624 13 วันที่ผ่านมา

    Sami thampi nee yaruppa yenna meetka vantha theivam appa ungaloda pechu en anmavai patriyum anpai patriyum purinthugondrukkiren sami iya 🙏🙏🙏🙏🙏🙏

  • @prema3090
    @prema3090 8 หลายเดือนก่อน

    🎉 maha Vishnu sir neenga yeppothum nalla irukkanum sir 🌹

  • @abikanishk6821
    @abikanishk6821 8 หลายเดือนก่อน +1

    Thank u so much ❣️ சிவாய ஓம் ❣️

  • @umakasthuriS
    @umakasthuriS 4 หลายเดือนก่อน

    நன்றி நன்றி நன்றி 🌈🌈🌈🌈🌈

  • @Dk_my_life122
    @Dk_my_life122 8 หลายเดือนก่อน

    Guruve saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @aakash4897
    @aakash4897 8 หลายเดือนก่อน +1

    Guruve saranam 🙏🏻🔥

  • @vlalithambigai8835
    @vlalithambigai8835 8 หลายเดือนก่อน

    குருவே சரணம் குருவே துணை 🙏🙏🙏

  • @krdhanasekar8473
    @krdhanasekar8473 8 หลายเดือนก่อน +1

    Vazgha valamudan. Thanks.

  • @radhekrishnameenu685
    @radhekrishnameenu685 8 หลายเดือนก่อน +1

    Guruvey saranam Radhe Krishna Thank you Thambi 🙇🙏💕

  • @HariVeki
    @HariVeki 8 หลายเดือนก่อน

    குருவே சரணம் ❤❤❤💙💙🙏🙏🙏

  • @s.s.thamilarunnangaisinnam8831
    @s.s.thamilarunnangaisinnam8831 8 หลายเดือนก่อน

    GURUVE SARANAM 🙏Aruthperumjothi Aruthperumjothi Thaniperumkarunai Aruthperumjothi 🪔🙏 Ella uyirgalum inbutru Vaazhga. Vaazhga Valamudhan 🙏

  • @gkarthikaavarsani6342
    @gkarthikaavarsani6342 8 หลายเดือนก่อน

    Naan Enbadhu ondrum alla...
    Ellame Iraivanthan .. Nandri Anna 🙏🏻 💯

  • @alagammaiswaminathan1597
    @alagammaiswaminathan1597 5 หลายเดือนก่อน

    அருமை அருமை....🙏🙏

  • @sankarisankari3055
    @sankarisankari3055 8 หลายเดือนก่อน +1

    Guruve charanam Guruve charanam

  • @arunp492
    @arunp492 8 หลายเดือนก่อน

    THANK YOU SO MUCH GURUVE ❤❤❤ SARANAM🙏🙏🙏

  • @ganeshprasad5517
    @ganeshprasad5517 หลายเดือนก่อน

    அன்பேசிவம் ❤

  • @preminim2903
    @preminim2903 7 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏Om Namah Shivaya Ellorudaya Thevaikalayum Santhiyunko Appa Unkal Thiruvadi Saranam

  • @jeyakumarykanthapadmanaban8022
    @jeyakumarykanthapadmanaban8022 2 หลายเดือนก่อน

    Thak you s o much for your valuable satsang

  • @saraswathi5684
    @saraswathi5684 8 หลายเดือนก่อน

    நன்றிகுருவேசரணம்

  • @Ceylon432
    @Ceylon432 8 หลายเดือนก่อน

    இலங்கை கண்டி வந்தால் அரியதாரூங்கள் அய்யா குரு வே சரணம் 🙏

  • @Rekhaselvakumar12
    @Rekhaselvakumar12 8 หลายเดือนก่อน

    குரு காடச்சம் கருவே சரணம்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @boop4thiins4ne
    @boop4thiins4ne 8 หลายเดือนก่อน

    Guruvey Sharanam 🔥🧘🙏

  • @goldmari4204
    @goldmari4204 หลายเดือนก่อน +3

    குருவே சரணம்❤

  • @BarathiNivi
    @BarathiNivi 5 หลายเดือนก่อน

    Vazhka valamudan

  • @spriyadharsan6781
    @spriyadharsan6781 8 หลายเดือนก่อน

    Guruve Saranam❤Saranam❤❤❤❤❤❤❤

  • @kumarnagaraj7647
    @kumarnagaraj7647 8 หลายเดือนก่อน

    Maha Guruji saranam 💖🙏
    Thank you Guru

  • @ladchumythanam7636
    @ladchumythanam7636 8 หลายเดือนก่อน

    ❤குருவே சரணம் ❤❤

  • @thiru786
    @thiru786 8 หลายเดือนก่อน

    நன்றி வாழ்க வளமுடன் என்றும்

  • @dhivyajayamani9663
    @dhivyajayamani9663 4 หลายเดือนก่อน

    Iraimaganukku nandri

  • @rangharajr6968
    @rangharajr6968 8 หลายเดือนก่อน

    Kodi nandrigal guruve saranam vaalga valamudan

  • @sureskumarsharanihan5142
    @sureskumarsharanihan5142 8 หลายเดือนก่อน

    நன்றி mahavishnu anna ❤️.

  • @simiupanesh380
    @simiupanesh380 7 หลายเดือนก่อน

    Frm kerala❤anp than iraivan🥰thank you lucky to hear ur vdeos🙏

  • @Iraisakthi93
    @Iraisakthi93 8 หลายเดือนก่อน

    நன்றி குருவே🙏🙏🙏,,,

  • @Soniyakumaran
    @Soniyakumaran 8 หลายเดือนก่อน +1

    குருவே நேரில் பார்க்க வாய்ப்பு கிடைக்குமா குருவே சரணம். 🙏🏼கோவை

    • @venmathiraj9475
      @venmathiraj9475 8 หลายเดือนก่อน

      குருவே துணை 🙏
      🧘🔥🤲🤲🤲🧎‍♀️🧎‍♀️🧎‍♀️🧎‍♀️🧎‍♀️🙏🙏🙏

  • @shreekala8089
    @shreekala8089 7 หลายเดือนก่อน

    Allam valla ereevaa sarvathum samarpanam 🙏

  • @rajshekarraj8092
    @rajshekarraj8092 8 หลายเดือนก่อน

    Thank you Very Much Brother 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @aandalmahalakshmi99
    @aandalmahalakshmi99 8 หลายเดือนก่อน

    Vaalga valamudan Mahavishnu ♾️ poruluku alainthudum porulatra vaalkaiyum thurathutheah,patru atru vaala katrukondal iraivanai ealithil adaiyalaam🙏thanks for the valuable speech....

  • @muruganandammuruganandam8554
    @muruganandammuruganandam8554 5 หลายเดือนก่อน

    அருட்பெருஞ்சோதி 🔥🙏💕

  • @RevathiRevathi-eb3fw
    @RevathiRevathi-eb3fw 8 หลายเดือนก่อน

    🙏🙏🙏 குருவே சரணம் 🙏🙏🙏💚💚💚💚💚

  • @SeethaLakshmi-fh4cj
    @SeethaLakshmi-fh4cj 8 หลายเดือนก่อน

    ❤❤❤valga valamudan