எது இறைவன் வசிக்கும் இடம்..? |சிறப்பு ஆன்மிக சொற்பொழிவு
ฝัง
- เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
- Join Our Classes or Organization
✨️To attend our Direct or Online Classes or to join our Organization, please fill out this form:
👉 docs.google.co...
About Dhayavu Prabhavathi Amma
Dhayavu Prabhavathi Amma is a spiritual guru , speaker and Founder-President of Karunai Neri Valar Foundation in Chennai, Tamilnadu. Her speech cleanses the mind and gives us wisdom to have clarity towards various problems that we face in our life experiences and relationships. It helps us to evolve into a better soul and to achieve personal growth. Her teachings provide us peace, satisfaction in eyes, provide answers to mysterious questions on karma and human life. Her profound knowledge on teachings of Great Spiritual Gurus like Vallalar, Vethathri Maharishi, etc along with her spiritual experience help us to achieve self transformation and provokes deep thoughts of divinity within us. Her simple and clear explanations of Thiruarutpa, Thirukkural, Thirumandhiram, Siddhar padalgal and many Zen stories are great treasures of her. She shares all these invaluable treasures to us for attaining the great goal of humankind.
About Karunai Neri Valar Foundation
Karunai Neri Valar Foundation is a Charitable Trust works under below mentioned objects - ANNAM, VIDHYA, GNANAM. Food (Annam) - Since 2017, the foundation serves free afternoon meals for needy, especially aged people who live alone in houses without the support of their children. Education (Vidhya) - the foundation supports for education of the deserving students. Enlightment (Gnanam) - By providing the real knowledge of the spirituality, Dhayavu Prabhavathi Amma is continuously working towards the goal that every individual must understand the real spiritual concepts which helps to realize themselves and god to live a meaningful life.
Contact Details
📞 Phone : +91-9940270183 , +91-8925397303 , +91-8825440710
📧 Email : karunainerivalarfoundation@gmail.com
🏠 Address :
Karunai Neri Valar Foundation &
Karunai Neri Valar Sabai,
No-76, Sakthivel Nagar, 4th Street,
Puzhal, Chennai - 600066.
Stay Connected with Us
Facebook : / dhayavuprabhavathiamma
Instagram : www.instagram/...
WhatsApp : chat.whatsapp....
Website : knvf.org.in/
Donate to Support Our Mission
🙏 Your contributions make a difference!
🔗 Donation Link : pages.razorpay...
💳 KNVF Bank Account Details :
Account Name : KARUNAI NERI VALAR FOUNDATION
Account No : 50200062678340
Bank & Branch : HDFC Bank, Kolathur, Chennai.
IFSC Code : HDFC0007441
UPI ID : 9940270183@hdfcbank
(All donations are eligible for 80G tax exemption.)
#dhayavuprabhavathiammaspeech
#stressmanagement #tamilmotivationalspeech #tamilspiritualspeech #tamildevotionaldiscourse
#vallalar #bhakthi #meditation #selfrealization #yoga #karunainerivalarfoundation
For to attend Direct or Online Meditation and Vallalar's Arutperunjothi Agaval Explanation class by Dhayavu Prabhavathi Amma or to join as volunteer, fill the Registration Form : forms.gle/EpAenpxSfgRqTymr5
For more info, visit www.knvf.org.in
Extraordinary message 👏 .. Thank you " Amma " ❤ ❤
வாழ்க வளமுடன் அம்மா
தேடும் பொருளை கவனமாக விழிப்போடு குருவே வாழ்க வளமுடன் அம்மா 😅
நன்றி நன்றி அம்மா ❤❤❤
நன்றி வாழ்த்துக்கள அம்மா அருமையான தகவல்கள் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
உங்கள் சொற்பொழிவு எனக்கு எல்லையில்லா மனமகிழ்ச்சியினை தருகிறது . தன்னை உணர்கிறேன்.
தெளிவாக எடுத்து உரைத்தமைக்கு நன்றி அம்மா. 🙏🙏🙏🙏🙏👏👏👏👌👌👌👌👌
மிக அருமையான பதிவு நன்றி தாயே அருமை அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி தனிப்பெரும் கருனை அருட்பெருஞ் ஜோதி குருவே சரணம் ❤ குருவே சரணம் ❤ ❤ ❤ ❤ ❤
உங்களின் ஒவ்வொரு சொற்ப்பொழிவும் என்னைப்போன்ற இளைஞர்களை மிகவும் விழிப்படைய வைத்துள்ளது அம்மா...!
வாழ்க வளமுடன் 🌻🌻🌻
நெஞ்சார வாழ்த்தி வணங்குகிறேன் தாயே...
இறையருளால் பிறவி ஞானம் பெற்றுள்ளீர்கள், அருமையான பதிவு நன்றி.
❤❤ அம்மா தங்களின் ஆன்மீக சொற்பொழிவுகள் மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது. நன்றி அம்மா.
அம்மா நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை (ஆனால் நான் பழைமையான கோவில் சென்று பார்க்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது எனக்கு அம்மா )சிவ சிவ 🙏
தயவு அம்மா வாழ்க வளமுடன் அம்மா
அருமையோ அருமை அம்மா
உங்களை பார்க்க வேண்டும் போல் உள்ளது அம்மா
இறைவனை காண முன்னோர்கள்
சொன்னபடி கேட்டு வேதாத்திரி மகரிஷி அவர்களின் பயிற்சி பெற்று உங்களின் சொற் பொழிவு கேட்டு 24 மணி நேரமும் 365 நாட்களும், இனி வாழ் நாள் முழுவதும் இறை ஆற்றலோட எங்கும் எதிலும் இறைவனே
தெள்ள தெளிவாய் எடுத்து உரைத்த அம்மா நீங்கள்.
நான் மயிலாப்பூர் மனவளகலை மன்றத்தில் பயிற்சி கற்றேன் அம்மா
நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் எல்லா வளங்களும் பெற்று உடல்நலம், மனவளம், பொருளாதார மேன்மை, ஆன்மீகவளம், அருட்தொண்டு ஒங்கி இன்பமாக
வாழ்கவளமுடன் மா
வாழ்கவளமுடன் மா
இனிய மாலை வணக்கம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை 🌹🙏🌹👌🌹👍🌹
மனது தூய்மையாக இருந்தால் இறைவன் அங்கு குடியிருப்பான் என்பதே உண்மை ஓம் நமச்சிவாய
வாழ்க வளமுடன் குரு அம்மா கோடான கோடி நன்றி கள் அம்மா ❤🎉🌷🙏🏻🙏🏻
Vaalga valamudan thaaye needuulii vaalga valamudan thaaye vaalga valamudan🙏🙏🌹🌹
உங்கள் பிறப்பு,காலத்தின் கட்டாயம்.
உங்கள் பேச்சில் தெய்வம் தன்மை இருக்கிறது அம்மா வாழ்க வளமுடன்
Nandringa Sai Ram 🙏 Om Sai Ram 🙏
ஆன்மீக சொற்பொழிவு 👌🙏நன்றி அம்மா வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை
Nandri amma
Amma super 👏👏👏
Very good motivation speech thanks for this video 🙏
Vaazhlka valamudan 🙏
அம்மா🙏🙏🙏
குருவேசரணம்,,நன்றி அம்மா🙏
சிவ சிவம் நாராயணம்
மிகவும் அருமையான சொற்பொழிவு அம்மா
தங்களின் இனிய பேச்சு கேட்டுக் கொண்டே இருக்கத் தோன்றுகிறது அம்மா...மிக அருமை.. மனதைத் தொடுகிறது என்று சொன்னால் அது மிகையில்லை....மனமார்ந்த வாழ்த்துக்கள் ....
நல்ல விளக்கம்
சிறந்த பேருரை
வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன் 🌹🙏
இன்றுதான் பிறந்தேன். என்னுல் தேடுவேன் அம்மா வாழ்க வளமுடன்
மிக்க நன்றி அம்மா அருமையான விளக்கம்
Ammma Ghanathin utcham neengal🙏🙏🙏🙏
வணங்குகிறேன் அம்மா
மிகவும் அருமை அம்மா
அருமையான பதிவு நன்றி வாழ்க வளமுடன் அம்மா
இனிய மாலை வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🙏
Super ma clear statement 💐🙏
Nirai kudam..Nanri.vullam
Perunkoil..🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமையான ஆன்மீக உரை!
மிக்க நன்றி தாயே
மிகச் சிறப்பான விளக்கம்..!!!!
"பிறப்பே சிறப்பு சிறப்பு"
அருள்.......
வாழ்த்துக்கள் தாயே
நன்றி அம்மா
Valkavalamudan. Valkavaiyakam🙏🙏🙏🙏
அம்மா அம்மா🙏🙏🙏🙏🙏
Super aanmeega sorpozhivu
நன்றி தெளிவானசிந்தனை எங்கள் அன்பு சகோதரிக்கு வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்
Nandri Amma 🙏🙏🙏🙏🙏🙏
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருளினால் தாங்கள் சன்மார்க்க சேவைகள் மேன்மேலும் சிறக்க வேண்டும் தங்களுடைய தகவல்கள் அனைத்தும் தன்னம்பிக்கையும் இறைவனுடைய அருளை பெறுவதற்கு வழி வகுக்கிறது அம்மா மனதிற்கும் நிம்மதி கிடைக்கிறது
🎉😮😢😅
🙏🙏🙏,God bless all people, valzhga valamudan,,,valzhga vaiyagam,,,
Thangal pani miga sirappanadhu mikka nanri amma🙏
மிகவும் 👌👌👌அருமை அம்மா
நன்றி அம்மா
Amma super
உண்மை ஆன்மிகத்தெளிவு வேண்டும் என்பது அவசியம்
சிவலிங்கம் வாழ்க நண்றி அம்மா அம்மா
வாழ்துக்கள் அம்மா
அனைவரும் இறைவனை உள்ளுக்குள் உணர வேண்டும்.
இறைவா அதை நீ தரவேண்டும்.
அம்மாவின் பேச்சில் உள்ளங்கள் மாற்றம் காண வேண்டும்.
வாழ்கவளமுடன்.
Thank you 😊 amma
Arumai arumai arputham Amma
வணக்கம் அம்மா 🙏
சகோதரியே உங்கள் ஆன்மீக சொற்பொழிவை பலதடவை கேட்டு்என் உள்ளத்தில் ஒரு தெளிவு வந்துவிட்டது நன்றி
Welcome back to our own .Today I am very very Happy.
என்னுள் இறைவனை உணர வைத்த ஆன்மீக சொற்பொழிவு
அம்மா உங்கள் சொற்பொழிவை கேட்டேன் மிகவும் அருமை வாழ்க வளமுடன்
Thank you amma
Super amma
உண்மையான கருத்துப்பரிமாற்றத்துக்கு (ஆன்மீக) நன்றி
Good devotion ,thankyou Amma
13 :01:2024இனிய மாலை வணக்கம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை 🌹🙏
Excellent enjoyed the lecture
எனது ஆத்ம நண்றி
Amma nalla karuthukkal
Vazhga valamudan.arumai amma
Vazhga vazhamudan vazhga vazhamudan vazhga vazhamudan mam
Thank you Amma...Hearing your videos for the past few days...All your words creates a very great impact Amma🙏🙏🙏Thank you for great service to all the souls...Nandrigal Nandrigal🙏🙏
எல்லாம் வல்ல இறைவனுக்கும் அம்மா உங்களுக்கும் நன்றி
Good speech
Super
அம்மா வணக்கம்
Phone number vendam Amma
No writing annappa Deepa Sandesh angle Iraq Uber deshangal ke tappe Lala ka aanalum aanalum show the Nickel Nariya welcome window
VAZGHAVALAMUDAN AMMA
Nice
Thanks super amma
அருமை....தெளிவான விளக்கம் நன்றி அம்மா
அருமை அம்மா
God lives in blissful and pure hearts of all beings.God is in every body's body.But one should realise blissful thought thenonly he can see God in his body
Vaalga vaiyagam Vaalga vaiyagam Vaalga valamudan, ullunarvai thoondum Amma vukku nantri,vaalga Amma valamudan
వెళ్
వెళ్ ok
நன்றி அன்னையே.🙏 வாழ்க வளமுடன் 🙏
♥️♥️♥️♥️Amma
Om muruga
Immanuel -Kadavul nammudan erukiraar .
Great....
அன்பே சிவம்... தங்கள் ஆன்மீக பணி சிறக்க வாழ்த்துக்கள். 🌹
இவ்வளவு நாள் உங்கள் வீடியோ suggestions வரவே இல்லை அம்மா. அற்புதம்.
அற்புதம் =அருமை.
Vazgha valamudan amma
❤
வணக்கம் அம்மா
Speech Nalla irrukku amma
🙏🙏🙏
வாழ்க வளமுடன்
நன்றிஅம்மா
We are the temple of God.
தயவு மிகு அம்மா அவர்களுக்கு வணக்கம்,
தாங்கள் விதைக்கும் அறிவு வித்துகள் அன்பாகவும், கருணாயாகவும் ஆலமரத்தினைப் போல் தழைத்து வேர்வூன்றி மாநிடம் சிறந்து அணு முதர் கொண்டு அண்டம் வரையில் உள்ள உயிரினங்கள் மேலோங்கி இன்பமுர பெறும் உதவியாக இருக்கும். மேலும், இந்த மாநிடம் சிறக்க தாங்கள் திருக்குறளும் விளக்கவுரையும் மேலும் இலக்கண வகுப்பும் வலைஒளியில் பதிவு செய்து வெளியிட்டால் தமிழுக்கும் மனித குலத்துக்கும் பெறும் உதவியாக இருக்கும் தங்களின் அன்பும், கருணையும் சார்ந்த சேவைக்கு எங்களின் நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்து கொள்கிறோம் வாழ்க வளமுடன்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Supperamma
Naintryvanakam
அம்மையார் அவர்களுக்கு நன்றி
ஜெயி
🙏🙏🙏🙏🙏