History of Beer | பீர் உருவான கதை | Unavu Arasiyal | Big Bang Bogan

แชร์
ฝัง

ความคิดเห็น • 279

  • @DGGAMING20063
    @DGGAMING20063 ปีที่แล้ว +18

    கண்ணாடியின் வரலாறு சொல்லுங்கள் அண்ணா 🙏🏻🙏🏻🙏🏻

  • @vijayakumar.m483
    @vijayakumar.m483 ปีที่แล้ว +23

    தெளிவா பேசுறீங்க.. நாங்கதான் உங்களால கிறங்கி போய் இருக்கோம் தலைவரே...😊😊

  • @riyasisters7978
    @riyasisters7978 ปีที่แล้ว +2

    பீர் i உணவு political இல் கொண்டு வந்த big Bang போகன் வாழ்க

  • @veerapandian4368
    @veerapandian4368 ปีที่แล้ว +8

    சக்கரை வியாதி பற்றி ஒரு வீடியோ போடுங்க பிரதர்

  • @aravindd8646
    @aravindd8646 ปีที่แล้ว +2

    Vikings video kaga ka kaathuirukum nanbargal saarbaga video vetri pera vaalthugirom ❤️

  • @muthumaran4362
    @muthumaran4362 ปีที่แล้ว +8

    தென்னை மரங்கள் மற்றும் தேங்காய் பற்றி ஒரு காணொளி வேண்டும் நண்பா........

  • @thilibanr5809
    @thilibanr5809 ปีที่แล้ว +2

    கேட்டே போதை ஆயிடுச்சி பா

  • @mohanprasath3329
    @mohanprasath3329 ปีที่แล้ว +6

    பியர் குடித்துக் கொண்டே பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்......!

  • @bashirbashir1820
    @bashirbashir1820 ปีที่แล้ว +6

    புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு ஏற்ற பதிவுதான் 😉😂

  • @varunprakash6207
    @varunprakash6207 ปีที่แล้ว +6

    1:51 Beer 🍺 as liquid bread 🍞 4:12 Beer 🍺 Bodha forget ourselves 4:48 Summerians they first drink ( Ninkasi ) God for Summerians 8:33 Hamrubhai code of law for Beer 10:54 Herdotus review on beer 16:31 Geogre Hodson came India with Beer Indian Pale 17:25 Kingfisher beer 🍺 and History of Beer 🍻 Food politics from Big Bang Bogan narration 👌 Voice 🎤 story semma super Bcubers ♥️ fan forever

  • @ganesangangatharan
    @ganesangangatharan ปีที่แล้ว +2

    எல்லா குடியும் முதலில் தொடர்வது பீர் 🍺 தான் 😀😀

  • @yogeshkamal24
    @yogeshkamal24 ปีที่แล้ว

    17:53 super correct 👌 👏

  • @viperpandy8893
    @viperpandy8893 ปีที่แล้ว +7

    இந்த வீடியோவை பீர் குடித்து கொண்டே பார்க்கும் நண்பர்கள் சார்பாக வாழ்த்துக்கள் 🍺

  • @muhileditor8983
    @muhileditor8983 ปีที่แล้ว +1

    எனக்கு தெரிந்து இவ்வளவு தெளிவா, விரிவா வேறேதும் கூறியதாக தெரியவில்லை போகன் அவர்கள்

  • @Shakirasha888
    @Shakirasha888 ปีที่แล้ว +3

    *நினைவூட்டல்*
    ஆப்கானிஸ்தானில் உள்ள பாமியான் குகைகள் மற்றும் அவற்றில் இருக்கும் புத்தர் சிலைகள், அவற்றின் வரலாறு பற்றி ஒரு காணொளியில் பேசுங்கள்
    நன்றி 🌹

  • @temperclass2511
    @temperclass2511 ปีที่แล้ว +5

    Bro joker heath ledger pathi oru video potuinga plssssss 🥵

  • @AnandKumar-zx1zv
    @AnandKumar-zx1zv ปีที่แล้ว +4

    நான் மாலை போட்டுஇருக்கேன்..... சோதிக்காதிங்கபா. 😭😭😭😭😭

  • @gowrishankar4201
    @gowrishankar4201 ปีที่แล้ว +1

    Beer nu செல்லும் பொது அந்த கரடி மூஞ்சில என்ன ஒரு ஆனந்தம்.

  • @ashiffbilly7401
    @ashiffbilly7401 ปีที่แล้ว +2

    Puthhandu nal vaazhthukkal Bcubers❤🎉🎉🎉🎉

  • @mkmahendiran
    @mkmahendiran ปีที่แล้ว +2

    09:13 என்னடா இவ்வளவு நேரம் ஆச்சே, இன்னும் எகிப்து பத்தி சொல்லலயேனு நெனச்சேன்.... எகிப்து நாகரிகம் பத்தி தனி யூடியூப் சோனலே உருவாக்கலாம் போலவே அண்ணா

  • @srinivasank7811
    @srinivasank7811 ปีที่แล้ว +2

    ஆபிரகாம் லிங்கன் பற்றி வீடியோ போடுங்கள்.

  • @r.s.ninandhapranav
    @r.s.ninandhapranav ปีที่แล้ว +5

    முதல்வர்களின் முதல்வர் ஓமந்தூராரைப் பற்றி ஒரு காணொளி போடுங்கள்.

  • @BRUCEWAYNE-ts9bh
    @BRUCEWAYNE-ts9bh ปีที่แล้ว +8

    I’m a huge fan of ur presentation and delivery of content… big fan of ur work 🫡

  • @nanjilsulaiman5287
    @nanjilsulaiman5287 ปีที่แล้ว +1

    குடி உயர கோல் உயரும் கோல் உயர கோன் உயர்வான்...

  • @jmsathaki6406
    @jmsathaki6406 ปีที่แล้ว +1

    உமர் முக்தார் பற்றி ஒரு வீடியோ போடுங்கள்

  • @sakthiammu7906
    @sakthiammu7906 ปีที่แล้ว +6

    மாவீரன் திப்புசுல்தான் பற்றி பேசுங்கள் அண்ணா 🙏

  • @bakiya5827
    @bakiya5827 ปีที่แล้ว +1

    சந்தன கடத்தல் வீரப்பன் வரலாறு பற்றி சொல்லுங்கள் தலைவரே

  • @Mohamedibrahim-dq8pt
    @Mohamedibrahim-dq8pt ปีที่แล้ว +1

    தோழர் ஓட்டகத்தை பற்றி விடியோ poduga

  • @TyrerellRG7
    @TyrerellRG7 ปีที่แล้ว +1

    Bodhaikaga kandipa panirupanga 🤣🤣🤣 semma bro 😍🔥

  • @viperpandy8893
    @viperpandy8893 ปีที่แล้ว +2

    ஜாக்குவார் கார் பத்தி போடுங்க அண்ணா ❤️

  • @vktv21
    @vktv21 ปีที่แล้ว +1

    தலைவா... ஓப்பியம் பத்தி ஒரு விடியோ போடு தலைவா

  • @BigBangBogan
    @BigBangBogan  ปีที่แล้ว +4

    Bcubers !!! Assemble 🤟🏾
    Download Kuku FM: kukufm.page.link/Bu1F13p9KomjgPPq9
    50% discount on annual subscription.
    Coupon code: BBB50
    Note: Coupon valid for first 250 users*

    • @NINJA-hu2gf
      @NINJA-hu2gf ปีที่แล้ว

      Yes sir

    • @ibrahim151111
      @ibrahim151111 ปีที่แล้ว +1

      Anna chocolate history podunga 🙄 romba naal ahh ketutu irukken bro 😶 plzzz 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫

  • @surendran4710
    @surendran4710 ปีที่แล้ว +1

    குற்றாலம் பற்றி வீடியோ போடுங்க ப்ரோ..

  • @prasantha8048
    @prasantha8048 ปีที่แล้ว +1

    அற்புதமான பதிவு ஐயா 🎉❤️

  • @KrishnanSuga
    @KrishnanSuga ปีที่แล้ว +1

    Day and monthly calender .. சிவகாசி பக்கமா கதை போக போகுது ..

  • @062srviswa6
    @062srviswa6 ปีที่แล้ว +2

    சேகுவேரா....kAagAa...Oru...videOoo....potdUuu....thalAaa...!!!!!!!

  • @sivakasinathan3807
    @sivakasinathan3807 ปีที่แล้ว +3

    Rabbits🐰 pathi podunga anna

  • @rajar3263
    @rajar3263 ปีที่แล้ว +3

    brother palani baba history sollunga brother 😔

  • @murugananthams1326
    @murugananthams1326 ปีที่แล้ว +2

    photography memory பற்றி podunka bro. please bro 🤗🤗🤗

  • @bennybenjamin547
    @bennybenjamin547 ปีที่แล้ว +1

    பெஞ்சமின் பிராங்கிளின் அவருடைய வரலாறை கூறவும்

  • @keerthidharsankeerthidhars3448
    @keerthidharsankeerthidhars3448 ปีที่แล้ว +9

    Jhone அண்ணா editing vera level la iruku

  • @Creepy5555
    @Creepy5555 ปีที่แล้ว +1

    கடல் கொள்ளையர்கள் அவர்களின் வரலாற்றை பற்றி சொல்லுங்கள்.

  • @mkmahendiran
    @mkmahendiran ปีที่แล้ว +1

    Sam and John அண்ணா உங்களோட New Year Resolutions என்னனு ஒரு live video போடுங்களே அண்ணா 🙏

  • @duraibabudurai1559
    @duraibabudurai1559 ปีที่แล้ว +2

    Calender, Wish you Happy New Year 🎉🎊🎊🎉 Big Bang Bogan

  • @arvindnaidu1109
    @arvindnaidu1109 ปีที่แล้ว +1

    வணக்கம் பாஸ்
    சன்னி லியோன் / மீயா கலிபா , இவர்கள் இருவர்கள் பற்றி ஒரு பதிவு போடுங்க

  • @spreadlove6823
    @spreadlove6823 ปีที่แล้ว +1

    Beer 🍻 kudichitu beer story k kurathu Kuda sugam dhan

  • @tamileelamsenthil
    @tamileelamsenthil ปีที่แล้ว +5

    அருமையான பதிவு🍻🍻🍻🍻🍺🍺🍺🍺🍺🍺🍻🍻🍻🍺🍺🍻🍻🍻🥂🍻🍺🍺🍻🍻🥂🥃🥂🍻🍺🍹🍸🍷🍸🍹🍺🍺🍻🍻🥂🥂🥃🥃🥂🍻🍺🍹🍹🍸🍷அனைத்து Bcuber மெம்பர்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

  • @ibrahim151111
    @ibrahim151111 ปีที่แล้ว +2

    Anna chocolate history podunga romba naal ahh ketutu irukken bro plzzz 🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🍫🍫🍫🍫

  • @mohans8665
    @mohans8665 ปีที่แล้ว +1

    Bro summer time la intha video partha beer pola manasum cool ah agum...

  • @vengatesanm4892
    @vengatesanm4892 ปีที่แล้ว

    Americavula irukkira vellaiyergal karuppargal jathi pirachana paththi video podunga bro

  • @maayam8825
    @maayam8825 ปีที่แล้ว +1

    Super

  • @amulsuresh.
    @amulsuresh. ปีที่แล้ว +1

    உங்க வீடியோ பாத்துட்டு தான் பீர் தயாரிக்கனும் போல

  • @saratnjyou
    @saratnjyou ปีที่แล้ว

    Ji ungaloda latest magician oda story video pathute bus la thoongitan after that intha beer history video play aaitu .. cha chance less neega soldra story apdiye en dream la movie mari screen play aaguthu ..real movie movie patha feel thookathula irunthu mulichathuky aprm

  • @rajar8163
    @rajar8163 ปีที่แล้ว +1

    Watching this with drinking heineken beer 🍻 🍺

  • @emceeaganeshz9085
    @emceeaganeshz9085 ปีที่แล้ว +3

    பீர் ஒரு அர்புதமான பானம் என்றனர்😅 அவர்கள்

  • @r_m_n_17
    @r_m_n_17 ปีที่แล้ว

    Adutha Varudathil Parpom Sagothara ❤

  • @mohammedimran9827
    @mohammedimran9827 ปีที่แล้ว +1

    Happy New year 🎉🎂

  • @vishnuvarathan_mdu
    @vishnuvarathan_mdu ปีที่แล้ว

    இந்த வீடியோ பார்த்தப்ரோம் பீர் குடிக்கனும் போல இருக்கே

  • @samsutheensyedjani
    @samsutheensyedjani ปีที่แล้ว

    Bro .... Intha video VA yanga v2la kaamichu beer 🍻 kudikkalam nu irukka.... Thank you bro ..

  • @mkmahendiran
    @mkmahendiran ปีที่แล้ว

    23:38 Calander, New Year Song, Resolution, etc., 🤔🤔🤔

  • @p.shanmugham5127
    @p.shanmugham5127 ปีที่แล้ว

    Super ji

  • @ashikanm9488
    @ashikanm9488 ปีที่แล้ว

    Sadam Hussain history podunga bro

  • @madhanc5407
    @madhanc5407 ปีที่แล้ว

    Super video bro 🍺🍺🍺🍺🍺🍺🍺

  • @boomir3734
    @boomir3734 ปีที่แล้ว

    Tom cruos realty videos podunga brother usilampattikkaran wite wach

  • @pariragu782
    @pariragu782 ปีที่แล้ว +1

    தமிழகத்தில் அதுவும் குறிப்பாக வடசென்னை பகுதியில் தயாரிக்கும் சுண்டிசோறு என்று அழைக்கப்படும் ஒரு பீர் வகை பற்றி சொல்லவில்லையே

  • @navaneethakrishnanafcons7262
    @navaneethakrishnanafcons7262 ปีที่แล้ว

    சிலம்பாட்டம்,கட்டபொம்மன் அவர்கள் உண்மை வரலாறு,
    Ashok Leyland story
    Video போடுங்க

  • @thalapathyappu2930
    @thalapathyappu2930 ปีที่แล้ว

    Back gorund music super

  • @nanjilsulaiman5287
    @nanjilsulaiman5287 ปีที่แล้ว

    வள்ளுவர் தற்போது வாழ்ந்திருந்தால் " பீரின்றி அமையாது உலகு யார் யார்க்கும் பாரின்றி அமையாது ஒழுக்கு" என்று பாடி இருப்பார்..

  • @mattefinish1
    @mattefinish1 ปีที่แล้ว

    Soon🔜

  • @navanithakrishnandhachinam4327
    @navanithakrishnandhachinam4327 ปีที่แล้ว +1

    Hindenberg pathi oru video podunga bro....

  • @ashikashiqui1548
    @ashikashiqui1548 ปีที่แล้ว

    Big bang bogan vikings Myth pathi video podunga

  • @manikandant890
    @manikandant890 ปีที่แล้ว +1

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அண்ணா🥰🍩🙏

  • @ashokdazzly23
    @ashokdazzly23 ปีที่แล้ว

    Semma

  • @SHIVAKUMAR-ot6fp
    @SHIVAKUMAR-ot6fp ปีที่แล้ว

    Sir, please explain History of whiskey,Brandy and Rum by different videos

  • @mageshmct
    @mageshmct ปีที่แล้ว

    Vikings pathi video podunga

  • @Mr.soupboy
    @Mr.soupboy ปีที่แล้ว

    Bro velpari pathi poduga...

  • @balakumar689
    @balakumar689 ปีที่แล้ว

    Rubik's cube history panuga bro......

  • @vengatesanm4892
    @vengatesanm4892 ปีที่แล้ว

    Anna jeams bond diteils paththi video podunga ji

  • @saraths4353
    @saraths4353 ปีที่แล้ว

    Waiting bro Vikings history

  • @sudhakarramajayamsudhakarr752
    @sudhakarramajayamsudhakarr752 ปีที่แล้ว

    Best you tuber

  • @kirankaushik5230
    @kirankaushik5230 ปีที่แล้ว

    Hi bro...america la nadandha 9/11 twin tower attack pathi oru video podunga pls

  • @pandiyanpandi2612
    @pandiyanpandi2612 ปีที่แล้ว

    Nanbha good u r channall good. Like u

  • @rajalingamrajarathnam8196
    @rajalingamrajarathnam8196 ปีที่แล้ว

    மும்பை டப்பாவாலா பத்தி பேசவும்

  • @vijaystory333
    @vijaystory333 ปีที่แล้ว

    Bro artist vango(இது vango spelling mistake இருக்கு நீங்க correct pannikinga) பற்றி போடுங்க

  • @j.k.jairishi9115
    @j.k.jairishi9115 ปีที่แล้ว +1

    Petrol, diesel.க். பதில lpg CNG எல்ல வந்திருச்சு இன்னும் என்ன என்னலா வரபோகுதோ கொஞ்சம் சொல்லுங்க bro

  • @kingkavi7849
    @kingkavi7849 ปีที่แล้ว +1

    எனக்கென்னவோ இந்த வீடியோ என்னைப்போன்ற பீர் 🍻🍺 குடிக்காதவர்களையும் குடிக்க தூண்டும் என தோன்றுகிறது.😜😀🤣

  • @bharathigopi1148
    @bharathigopi1148 ปีที่แล้ว

    Charles soabraj pathi video podugka

  • @sylesh1306
    @sylesh1306 ปีที่แล้ว

    Talk about Vikings in next video

  • @TamizhlPillai
    @TamizhlPillai ปีที่แล้ว

    Pazhaya kanji😄😄

  • @kakamurali1645
    @kakamurali1645 ปีที่แล้ว

    Super 💞 brother

  • @saraths4353
    @saraths4353 ปีที่แล้ว

    Waiting bro wheel history 🤪🤪🤪🤪

  • @gkarun6987
    @gkarun6987 ปีที่แล้ว +1

    Bro monkey pathi video panunga

  • @Thanvi_oct21
    @Thanvi_oct21 ปีที่แล้ว

    16.25 thala speech la தடுமாற்றம் தெரியுதே 🍺 செஞ்ச வேலையா?😁😁😁

  • @willschals
    @willschals ปีที่แล้ว

    Cheers 🍻 bro

  • @ram_s_ranga
    @ram_s_ranga ปีที่แล้ว

    I brew my own beer! It's very simple and healthier than factory brewed beer!! 😎

  • @thilagamani1974
    @thilagamani1974 ปีที่แล้ว +1

    அடுத்து கரும்பின் உணவு அரசியலா?

  • @shaviniyo
    @shaviniyo ปีที่แล้ว

    Wine story la epdi wine factory ku ponnengalo athu mathiri beer story la beer kudichikitae pannirukalam

  • @dark_riderjp
    @dark_riderjp ปีที่แล้ว

    Bro nan ketta contant ☺️😘 thank u bro

  • @jjamir69
    @jjamir69 ปีที่แล้ว

    Intha new year la eruthu beer adika kudathunu erutha etha pathathuku aprm think pannanu ????

  • @lingeshroy1324
    @lingeshroy1324 ปีที่แล้ว

    💯💯💯🔥🔥🔥 i love the way you explain bro your. awesome bro .make more videos.