Neeya Naana | 1st October 2023 - Promo 1

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ส.ค. 2024
  • Food Order செய்யும் பெண்கள் VS எதிர்க்கும் கணவன்..! நீயா நானா | ஞாயிறு மதியம் 12:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. Click here www.hotstar.com... to watch the show on hotstar. #NeeyaNaana #VijayTV #VijayTelevision #StarVijayTV #StarVijay #TamilTV #RedefiningEntertainment #Gopi #NeeyaNaana #Gopinath #NeeyaNaanaGopi #Gobinath

ความคิดเห็น • 238

  • @christywilliams3166
    @christywilliams3166 11 หลายเดือนก่อน +2195

    யாருக்கெல்லாம் வித விதமா சாப்பிட ஆசை இருந்தும் கையில காசு இல்லாமல் வாங்க மாட்றீங்க 😢

    • @kavyavasan4286
      @kavyavasan4286 11 หลายเดือนก่อน

      யாருக்கெல்லாம் யாருக்கெல்லாம் னு லைக் பிச்சை எடுக்கவே ஒரு மானங்கெட்ட குரூப் அலையுதுங்க

    • @Aswin778
      @Aswin778 11 หลายเดือนก่อน +9

      Cooking work depends on women 👌👍Its women duty 👍

    • @tamilmozhi8676
      @tamilmozhi8676 11 หลายเดือนก่อน +3

      Me

    • @parthibangovindaraj1931
      @parthibangovindaraj1931 11 หลายเดือนก่อน +3

      🙏🏼

    • @ssrividya5998
      @ssrividya5998 11 หลายเดือนก่อน +1

      Me

  • @Aswin778
    @Aswin778 11 หลายเดือนก่อน +518

    யாரெல்லாம் ஹோட்டல் சாப்பாடை விட வீட்டு சாப்பாடு தான் உடல் நலத்திற்கு ஆரோக்கியம் என்று நினைக்கிறீர்கள் 👍👌💯

    • @Sathyafanforever
      @Sathyafanforever 11 หลายเดือนก่อน +53

      Nee vettiya comment podradha vittutu veetla un ammaku samayalayadhu udhavi sei Ashwinu 😂eppa paatalum like picha 😅🤣

    • @Aswin778
      @Aswin778 11 หลายเดือนก่อน +5

      ​@@SathyafanforeverI don't know cooking its ladies work 👍

    • @ashrays775
      @ashrays775 11 หลายเดือนก่อน

      Enne 1k aavathukku konjam support pannu plz..

    • @kavyavasan4286
      @kavyavasan4286 11 หลายเดือนก่อน

      மானங்கெட்ட ஜென்மமே யாரெல்லாம் யாரெல்லாம் னு லைக் பிச்சை எடுக்க வந்துட்டியா த்தூதூதூ

    • @nithyapk01
      @nithyapk01 11 หลายเดือนก่อน +17

      அதை நீங்களே செய்வீர்கள் என்றால் மிக மிக நல்லது.. கருத்து மட்டும் சொல்றது ரொம்ப easy !!

  • @preets2024
    @preets2024 11 หลายเดือนก่อน +72

    Gopinath''s humour never disappoints😂👍

  • @MaalathyK
    @MaalathyK 11 หลายเดือนก่อน +17

    விற்பவர்களுக்கு காசு மட்டுமே குறிக்கோள். ஆரோக்கியமாக நீண்ட நாட்கள் உயிரோடு இருக்க வேண்டுமாயின் கஞ்சியாயினும் வீட்டில் செய்து சாப்பிடுங்கள்.

    • @Dreamshappen101
      @Dreamshappen101 11 หลายเดือนก่อน +1

      Atha neega senju kuduga unga family members ku

  • @Joanjai
    @Joanjai 11 หลายเดือนก่อน +65

    Vera level promo unnaku akkala iruku😂😂

  • @varunprakash6207
    @varunprakash6207 11 หลายเดือนก่อน +6

    Gopinath humor 😂 floating bunny 😂

  • @anitharamasamy7828
    @anitharamasamy7828 11 หลายเดือนก่อน +56

    Briyani fried rice order podalam. But idly coffee la over

    • @surid4109
      @surid4109 11 หลายเดือนก่อน +9

      Idli sudrathu okay...pasi la irukappa chutney..sambar oda sapdanum nu asaiya iruntha..order poda vendiyathu thane..athu enna biriyani fried rice na okay..fried rice ku minji pona sorum,2 sauce,salt..pepper,mutta iruntha pothum..athaya order panrappa idliku enna...idli na Ora vanjanai..😂😂

    • @mykid2940
      @mykid2940 11 หลายเดือนก่อน +2

      Idly easy dhan thotuka chutney sambar venum la

    • @Dreamshappen101
      @Dreamshappen101 11 หลายเดือนก่อน

      Ithelam bad for health
      Ithelam morning sapada mudiythu
      Avagaluku pudicha food order panraga elaru taste um onnu Ila
      Ungaluku pidichatha avaga order panni sapadaraaga

    • @Dreamshappen101
      @Dreamshappen101 11 หลายเดือนก่อน

      Ithelam sapta seekaram poi sera vendiyathu thaan
      High cholesterol ajinomoto soda uppu,…

  • @sindhujar7392
    @sindhujar7392 11 หลายเดือนก่อน +19

    Sakthivel bro Ashu akka ❤❤❤ super happy to see both of you in Vijay tv🎉🎉🎉

  • @saravanakumarsaravanakumar2194
    @saravanakumarsaravanakumar2194 11 หลายเดือนก่อน +65

    வீட்டு சாப்பாடு தான் எப்போ வும் நல்லாருக்கும்.😊

    • @Dreamshappen101
      @Dreamshappen101 11 หลายเดือนก่อน

      Appo neega unga amma and wife ku pathila samaiga

  • @vmv1544
    @vmv1544 11 หลายเดือนก่อน +8

    On-line order இனால்
    எத்தனை குப்பை,
    எதாவது reuse ஆக செய்ய முடியுமா?
    வண்டியில கொண்டு வந்து கொடுக்க fuel usage
    இதெல்லாம்
    எதுனால?
    பணத்திமிர் அதான் காசு கொடுக்கிறோம் ல?
    கொண்டு வந்து கொடுத்தா என்ன?
    😡🤬
    ஆரிபோனது cashback
    சூடா வேணும் அப்படினா போயி கடையில உட்கார்ந்து சாப்பிடு யார் வேண்டாம்னு சொன்ன?
    Late ஆக வந்து கொடுத்தா அதுக்கு ஒரு tension
    Apartment ல 12vadhu மாடியில இருப்பீங்க
    ஒருத்தர் இல்ல நிறைய cities ல அப்படி தான்
    கொண்டு வந்து கொடுக்க வேண்டாமா?
    நீங்க ஒருத்தர் தான் customer ஆ?😡

  • @lifeplus9412
    @lifeplus9412 11 หลายเดือนก่อน +3

    Doctors itself couldn't find the reason for early age diseases ...😢

  • @umav2595
    @umav2595 11 หลายเดือนก่อน +1

    Enga veetlla ennoda husband thaan adhigama order pannuvaar veetlla arumaiya pannalumey hotel lla order saithal thaan orru satisfaction avarukku😅😅😅😅😅😂😂😂😂😂

  • @footballtech3291
    @footballtech3291 11 หลายเดือนก่อน +5

    Food safety officer - 🤮🤮😡😡
    Hotels owners - 😆😆😆😆
    Doctors - 💸💸💸💸💸

  • @shanthirh1767
    @shanthirh1767 11 หลายเดือนก่อน +1

    டேய் இவ்ளோ பெரிய செட் எல்லாம் போட்டிருக்கு.ஏதாவது பெருசா சொல்லுங்கடா😂😂 கோபி சார், வேற லெவல் 😂😂

  • @BloomingBuds-hm2ls
    @BloomingBuds-hm2ls 11 หลายเดือนก่อน +5

    Waiting for Sunday episode 🎉

  • @healthandbeautytips7390
    @healthandbeautytips7390 11 หลายเดือนก่อน +2

    Gobinath bro ultimate counter

  • @luvsachkash
    @luvsachkash 11 หลายเดือนก่อน +2

    If husband cooks too am sure orders will reduce

  • @karpagavalli5066
    @karpagavalli5066 11 หลายเดือนก่อน +4

    Yarellam kaila kasu irunthum avanga pappanga ivanga pappangannu vangama irunthurukkinga sollunga

  • @mariyam_anisha
    @mariyam_anisha 11 หลายเดือนก่อน +5

    🥳🥳🥳Thiru ❤ Nivy 🥳🥳🥳

  • @ArunKumar-if3jd
    @ArunKumar-if3jd 11 หลายเดือนก่อน +6

    Ivlo peria set potrukenda perusa ethavathu sollugada😂😅

  • @IRSS90
    @IRSS90 11 หลายเดือนก่อน +3

    Online food order facility is saviour for working women of now a days. But too much of anything is good for nothing.....

    • @Sathyafanforever
      @Sathyafanforever 11 หลายเดือนก่อน +2

      Better husband also do cooking and share their work with each other in cooking is best

  • @alfredhaber1476
    @alfredhaber1476 11 หลายเดือนก่อน +7

    அத்தனையும் Patch work ah....🤣🤣

  • @SK-mc7gs
    @SK-mc7gs 11 หลายเดือนก่อน +2

    Mark my words within 10 years corporate will decide our eating habits, even governments will touch the foot of corporate... This is shame to see

  • @naziakiswer237
    @naziakiswer237 11 หลายเดือนก่อน +3

    Black tea order Panama irundha seri 😅

  • @sfareed12
    @sfareed12 11 หลายเดือนก่อน +7

    Find Finoshik Alaparaiiiissss

  • @Varalakshmidhanapal
    @Varalakshmidhanapal 11 หลายเดือนก่อน +3

    Udambu mudiyala na en purushan veliyila sapadu vaangi tharuvar, illana veetu sapadu dhan, vayiru thaangadhu

  • @halodesignacademy
    @halodesignacademy 11 หลายเดือนก่อน +39

    கடைசியாக ஆண்கள் தான் தப்புனு தலைவர் தீர்ப்பு வழங்குவார்...நாமளும் மானம் இல்லாமல் social media la fire விடுவார்கள் 😂😂😂

    • @mikemike8755
      @mikemike8755 11 หลายเดือนก่อน +13

      Karu palaniappan oda fan ah iruppano??

    • @shrisamayapurathumariamman4475
      @shrisamayapurathumariamman4475 11 หลายเดือนก่อน

      Loosu ithu nee ah naana . Avar correct person ku support panvaru. Karuppan tha aambalangaluku opp solvan

  • @Suryasri243
    @Suryasri243 11 หลายเดือนก่อน +2

    Chandrupriya happy to see Vijay tv❤🎉🎉

  • @anithaamirtharaj6615
    @anithaamirtharaj6615 11 หลายเดือนก่อน +1

    Ennadha order panni sapatalum nammalae cook panni then vittul irukravanguluk kudhuttu adha food nallairukah or nallaillaya nu kekkarathula irukra interest varadhu

  • @durgaraj208
    @durgaraj208 11 หลายเดือนก่อน +14

    Idly and coffee order panrathu elam romba over

  • @ramyamadhaiyan
    @ramyamadhaiyan 11 หลายเดือนก่อน +1

    என் sister இந்த tittle சுட் அகிருப😂😂 டெய்லி order different veritys chicken rice, chicken noodles, egg parota, chilli

    • @Dreamshappen101
      @Dreamshappen101 11 หลายเดือนก่อน

      These are not good for health
      Athun ipo vara food ride video lam paatha , entha thaan order panrathunu therila

  • @priyadarshinisa8643
    @priyadarshinisa8643 11 หลายเดือนก่อน +21

    Last two weeks aa neeya naana topics are continuously trying to create chaos at home for working mothers.. naanga nimadhiya irukkardhu ungalku porkala.. once n a month these topic na kuda parvalla.. back to back 😮
    Topic 1- modern parenting
    Topic 2- daughter inlaws vs mother in-law and sister-in-law
    Topic 3- food ordering by wifes vs husband's refusing the same

    • @SamRichardson1990
      @SamRichardson1990 11 หลายเดือนก่อน +7

      dont watch TV, Movies and Serials. All created to Break Family Life. Keep away from Movies and Serial . Go out with Family instead of time watching tv. or go for walk. No Money will be wasted.

    • @suriyanarayanan4959
      @suriyanarayanan4959 11 หลายเดือนก่อน +5

      ஒரு வீட்டின் ஆதாரமே அந்த வீட்டில் உள்ள பெண்கள் தான்..அவங்க நிம்மதிய கெடுத்தாலே போதுமானது குடும்பத்த உடைக்க.. மேலும் இவர்கள் மாதிரி ஆளுங்க குமுகாயத்துக்கு நல்லது செய்யுறேன்ற பேருல நிகழ்ச்சி நடத்தி பல குடும்பங்களில் குழப்பத்தை ஏற்படுத்தி ஒற்றுமைய சிதைக்கிறது தான் இவர்களோட வேலையே.. மீடியாவ ஒதுக்கிட்டாளே வீட்டுல மட்டும் இல்ல நாட்டுல நடக்குற முக்காவாசி பிரச்சினை ஒழிஞ்சிரும்.. நீங்க பிழைக்க தெரிந்த பெண்ணா இருப்பீங்க போல.. வாழ்த்துக்கள்

    • @vallimoorthy7327
      @vallimoorthy7327 11 หลายเดือนก่อน

      உண்மை

    • @Sathyafanforever
      @Sathyafanforever 11 หลายเดือนก่อน +4

      Unmayave work pora women romba pavam🥲 aana adhukaandi avanga career yaarukaagavum vittu koduka koodadhu 👍💪

    • @SamRichardson1990
      @SamRichardson1990 11 หลายเดือนก่อน +3

      @@Sathyafanforever brainwashed fella. Career pakurenu Life valama poiruvinga. Work pora ponugala Nanga Men choose panvey mattom.

  • @laxmischannel9820
    @laxmischannel9820 11 หลายเดือนก่อน

    Aai pona kaluvuvingaladi

  • @meenameenu3331
    @meenameenu3331 11 หลายเดือนก่อน

    I think intha show ku raja rubi vanthurukkanum nanakiringa

  • @drnitlix
    @drnitlix 11 หลายเดือนก่อน

    Gopi na❤

  • @Hersparklinggqalb
    @Hersparklinggqalb 11 หลายเดือนก่อน +1

    0:26 someone please help le find these cat eye glasses.. seems like that sister is having a square face.. i am looking for exact same one from a long time 🥲🥲

    • @gurunaveen2647
      @gurunaveen2647 11 หลายเดือนก่อน +1

      Just take a screenshot of the eye glasses and ask it in your near by store or where it will be available

  • @1010-ரோஸ்மேரி
    @1010-ரோஸ்மேரி 11 หลายเดือนก่อน

    உடம்பு கெட்டு போகும் நிச்சயமா......

  • @balajimu92
    @balajimu92 11 หลายเดือนก่อน

    For me I tried all the food as max

  • @1010-ரோஸ்மேரி
    @1010-ரோஸ்மேரி 11 หลายเดือนก่อน +9

    என்னைக்குன்னா ஓரு நாள் வாங்களாம் (சமைக்கிர அம்மாவுக்கோ மனைவிக்கோ உடம்பு முடியல ன்னா)வாங்கி சாப்பிடலாம்
    தொடர்ந்து வாரத்துக்கு இரண்டு முறை வாங்கி சாப்பிடக் கூடாது

    • @pavithravellingiri
      @pavithravellingiri 11 หลายเดือนก่อน +6

      Yean kanavargal kooda samaikalaamae

  • @mangai8115
    @mangai8115 11 หลายเดือนก่อน +1

    Paavam intha kaala aan ithukal penpullaya valartha thaai naalu sathu saathina ozhukama samaikum purusanum12 manivara thoongina eppadi order pannum.naan 10 manivara thoonganum ethukkum layakku illa 64 kalai irrukku suyanala peikal enda thirumanam che,yaarukkumay ethuvum seiya maatean naan sogusa irrukka petror,purusan uzhaikanum

  • @nandha3557
    @nandha3557 11 หลายเดือนก่อน +30

    Girls Food order pandrathu kuda thappa 😢

    • @Arul437
      @Arul437 11 หลายเดือนก่อน +8

      Food order pannalam athukkunu coffee kudava order pannuvanga......

    • @blue_moon1_1
      @blue_moon1_1 11 หลายเดือนก่อน +7

      ​@@Arul437adhane.... husband kitta sonna, avaru kitchen velaiya paathuka poraaru...edhuku order

    • @Sathyafanforever
      @Sathyafanforever 11 หลายเดือนก่อน +1

      @@blue_moon1_1 🤣👍

    • @citadelprime
      @citadelprime 11 หลายเดือนก่อน +2

      Indha show paakadhinga, it's becoming very toxic esp. Gopinath

    • @surid4109
      @surid4109 11 หลายเดือนก่อน +3

      ​@@Arul437enakku therinju neraya men veetla tea kudikrathoda sethu velilayum tea kudikraanga..ketta anga irukka taste e vera ndraanga..ovvorutharku oru addiction...wat if these women like d taste of d resturant bought food..intha kadaila tea super ah irukkum nu ambala rasichu kudikalam..veetla muttaye illatha maari kadaila poi ukkanthutu kalakki,half boil nu sapdalam...oru ponnu order panni veetla ukkanthu coffee kudikka koodatha..nalla kathaya irukke..Ithella oru topic..🤦

  • @madhurimurugadass7602
    @madhurimurugadass7602 11 หลายเดือนก่อน

    Veetla samaikara vellaye illana teriyutu

  • @i.b.r.collections6901
    @i.b.r.collections6901 11 หลายเดือนก่อน +2

    Na paravala pa month 2 time .hotel

  • @clydellaperies4721
    @clydellaperies4721 11 หลายเดือนก่อน

    Hope they know what bunny means. Not bun! It is rabbit. If they knew the meaning she wouldn't have ordered.

  • @manimekalar6338
    @manimekalar6338 11 หลายเดือนก่อน +2

    Ellama kaasu iruka kolupu. Romba hurt aagudhu.

  • @user-wn1zn1hi5q
    @user-wn1zn1hi5q 11 หลายเดือนก่อน

    sakthi

  • @Dhamu409
    @Dhamu409 11 หลายเดือนก่อน

    FLB😂waiting to see u na😂

  • @shing_chan
    @shing_chan 11 หลายเดือนก่อน

    🤦🏻‍♂️ dei ithula debate topic ah da

  • @Aswin778
    @Aswin778 11 หลายเดือนก่อน +20

    யாரெல்லாம் இந்த காலத்து பெண்கள் சமைப்பதில் கொஞ்சம் Weak என்று நினைக்கிறீர்கள் 👍👌💯

    • @Sathyafanforever
      @Sathyafanforever 11 หลายเดือนก่อน +16

      Unaku samaika theriyuma first vandutan perusa 😂😂

    • @Aswin778
      @Aswin778 11 หลายเดือนก่อน +1

      ​@@SathyafanforeverEnakku ethuku theriyanum womens ku thaan theriyanum

    • @vanajavanaja165
      @vanajavanaja165 11 หลายเดือนก่อน +2

      சமைப்பதில் சோம்பேறிக்ள் சாப்பிடுவதில் கில்லாடிகள்

    • @selvisatheeshkumar3273
      @selvisatheeshkumar3273 11 หลายเดือนก่อน +9

      En boys samaikka vendiyathu thane

    • @psgdinesh2004
      @psgdinesh2004 11 หลายเดือนก่อน

      Unaku ellam theeiyuma loosu madiri oliratu pichai edukathe

  • @janaki4236
    @janaki4236 11 หลายเดือนก่อน

    Oru velai sapptriku kashtapadubavarhalum irukkanga

  • @1010-ரோஸ்மேரி
    @1010-ரோஸ்மேரி 11 หลายเดือนก่อน +1

    இட்லி ஆன்லைன்ல ஆர்டர் போட்டு வரவைப்பது டுமச்
    வாழைப்பழம் சோம்பேறி கூட
    இட்லி தோசை வரவைத்து வீட்டுல சாப்பிட மாட்டாங்க
    ஒரு கிலோ அரிசி கால் கிலோ உளுந்து போட்டு மிக்ஸியில் ஆட்டி பிரிட்ஜ் ல வச்சாக்க 4 நாளைக்கு இட்லி தோசை செய்து ருசியா சாப்பிடலாம்
    எப்படியும் சமைத்து சாப்பிட முடியும் பெண்களால
    பெண்களால முடியாத எந்த காரியமும் இல்ல மனசு வைச்சா எல்லாம் செய்யலாம்

    • @indhuks9002
      @indhuks9002 11 หลายเดือนก่อน

      Mixi jar thaangathu....I'm using grinder 😅😅😅

  • @bharathisundaram7111
    @bharathisundaram7111 11 หลายเดือนก่อน

    Pandian store pormo podunga pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls

  • @ro33333
    @ro33333 11 หลายเดือนก่อน

    😂😂😂

  • @GokulHardy7
    @GokulHardy7 11 หลายเดือนก่อน +4

    Intha parunga neraiya kirukinha comments la puratchi panna vanthuruvalunga 😂😂😂

    • @Sathyafanforever
      @Sathyafanforever 11 หลายเดือนก่อน +5

      Idhellam Ivan solran paaru puratchi pathi first adhuku spelling katuko piratchi aa🤣naanga onnum puratchi oru kelvi dhan kekom ungaluku samaika theriyuma first vandutan perusa

    • @GokulHardy7
      @GokulHardy7 11 หลายเดือนก่อน +1

      @@Sathyafanforever enaku nalave samika therium ethana thadava solrathu matha topic oruthium kanom intha mari topic na pothum vathu poratam pannuvingala

    • @Sathyafanforever
      @Sathyafanforever 11 หลายเดือนก่อน +2

      @@GokulHardy7 naanga onnum porattam pannala samaika theriyumna neeye samaika vendiyadhu dhana eduku ponnunga dhan samaikanumnu summa boomer maari olari kittu iruka bro

    • @GokulHardy7
      @GokulHardy7 11 หลายเดือนก่อน

      @@Sathyafanforever ohh madam woke pola

    • @Sathyafanforever
      @Sathyafanforever 11 หลายเดือนก่อน

      @@GokulHardy7 ungala maari epavum thirunta poratu illa oru naal veetla unaku soru illanu sonna dhan puriyum andha kastam

  • @lava891
    @lava891 11 หลายเดือนก่อน

    😅😅😅

  • @hemalathaparthasarathi5074
    @hemalathaparthasarathi5074 11 หลายเดือนก่อน +1

    ITகம்பெனிஒழிஞ்சாசரியாயிடும்பணம்இருக்கரதாலயிப்படி

  • @revathijeeva1979
    @revathijeeva1979 11 หลายเดือนก่อน +2

    காலம் கெட்டு போச்சு

    • @bharath2477
      @bharath2477 11 หลายเดือนก่อน

      Hotel saapaadum kettu pochu. Aaga mothathu la ulagame kettu pochu. Lol.

  • @divyakesavan2304
    @divyakesavan2304 11 หลายเดือนก่อน

    Hotel food sapuduratha vida home cook is best and healthy . Entha arivu health problem agi death condition ku pogu pothaan varum

    • @Sathyafanforever
      @Sathyafanforever 11 หลายเดือนก่อน

      Adhana husband irukum podhu eduku kavala padanum avaru help paanuva4u serndu samachu veetla sapdalam

  • @keerthanavasanthi167
    @keerthanavasanthi167 11 หลายเดือนก่อน +1

    1 st comment

  • @kalaishan3893
    @kalaishan3893 11 หลายเดือนก่อน +7

    Idhungaluku la romba thimiru, kaila kasu irundha oruvela sappadu kooda kedaikadhavangaluku vaangi kuduthu punniyatha thedunga d

    • @Sathyafanforever
      @Sathyafanforever 11 หลายเดือนก่อน +5

      Think about working women

    • @kalaishan3893
      @kalaishan3893 11 หลายเดือนก่อน

      Avanga work pandrom nu mension pannalaye sis

    • @pavithravellingiri
      @pavithravellingiri 11 หลายเดือนก่อน +4

      ​@@kalaishan3893Avanga husbands ah neega kelvi keakalla?

    • @GokulHardy7
      @GokulHardy7 11 หลายเดือนก่อน

      @@Sathyafanforever Tamil Nadu la 70's la irunthe women work panna arambichitanga ella work um pathutu household workum pannanga etha oru excuse sollala unna mari
      Ana ippa irukura ponnunga irukuigale .........

    • @Sathyafanforever
      @Sathyafanforever 11 หลายเดือนก่อน +1

      @@GokulHardy7 unaku vera velaye illaya ponnungala kora solradhula unaku enna apdi kekaikudunu therila avanga solalanu yaarum Sola koodadha engaluku andha rights iruku sariya

  • @srinivasans4669
    @srinivasans4669 11 หลายเดือนก่อน

    Somberi kootam. All United by Vijay tv.

  • @satish.ksatish7109
    @satish.ksatish7109 11 หลายเดือนก่อน +1

    👠👠👠👠👠👠

  • @moserose5932
    @moserose5932 11 หลายเดือนก่อน

    Really Tamil Nathu Poninga To much