முடிஞ்சா சிரிக்காம பாருங்க😂RELATION NEEYA NAANA TROLL🤣LEGEND TROLL

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 พ.ย. 2023
  • ตลก

ความคิดเห็น • 140

  • @paulthurai8780
    @paulthurai8780 7 หลายเดือนก่อน +225

    இதற்கு எல்லாம் காரணம் 2 குழந்தையுடன் நிறுத்துவது மட்டுமல்ல இருக்கும் உறவினர்களை பற்றி பிள்ளைகளிடமும் கூறுவதில்லை. Uncle, Aunty என இரண்டே வார்த்தையில் எல்லோரையும் அழைக்க குழந்தைகளை பழக்கிவிட்டோம்

    • @deeshakitchen5325
      @deeshakitchen5325 7 หลายเดือนก่อน +1

      Ssssss🙏🙏🙏🙏🙏

    • @animationinworld7
      @animationinworld7 7 หลายเดือนก่อน +4

      Uncle aunt nu sonna enna apdi prblm😂

    • @muneeraliyawdeen7141
      @muneeraliyawdeen7141 6 หลายเดือนก่อน +4

      Picha kekuravanum uncle/aunty
      Road koatravanum uncle /aunty
      Vela kaara ammavum uncle /aunty

    • @malathijewelleryworks7581
      @malathijewelleryworks7581 6 หลายเดือนก่อน

      Aaa​@@animationinworld7

    • @K.Paviththira
      @K.Paviththira 6 หลายเดือนก่อน +2

      10 pillai peththu viduram, valakkurenkala

  • @sathiyasathiya9004
    @sathiyasathiya9004 7 หลายเดือนก่อน +34

    மிக அருமையான பதிவு இதைப் பார்க்கும்போது சிரிப்பு வரவில்லை சிந்திக்க தான் தோன்றுகிறது இனிவரும் தலைமுறைக்காவது உறவு முறைகளை சரியாக கற்றுக்கொடுங்கள்🙏

  • @swethag365
    @swethag365 7 หลายเดือนก่อน +23

    Wow admin.. epdi da sirikama edit panna... 😂😂😂😂😂 romba naal ku apuram sathama sirichen.. nee nalla irupa da po da.. admin❤❤

  • @animationinworld7
    @animationinworld7 7 หลายเดือนก่อน +7

    6:25 Nee en athaan nu kuptu vekka padra😂😂

  • @kanimozhiganapathy3890
    @kanimozhiganapathy3890 7 หลายเดือนก่อน +41

    இப்பொழுதும் நாங்கள்(திருநெல்வேலி பகுதியில்)கணவரின் அண்ணனை அத்தான் என கூப்பிடுகிறோம்...வேற லெவல் எடிட்டிங்..👌😂😂😂

    • @VelKI557
      @VelKI557 7 หลายเดือนก่อน

      ❤😂

    • @paulthurai8780
      @paulthurai8780 7 หลายเดือนก่อน

      கன்னியாகுமரி மாவட்டத்திலும் அப்படித்தான், மற்ற ஊர்களில் கணவனையே மாமா என்று அழைக்கிறார்கள். இது எப்படி வந்தது என தெரியவில்லை.

    • @animationinworld7
      @animationinworld7 7 หลายเดือนก่อน +1

      Kuptutu po😂

    • @paulthurai8780
      @paulthurai8780 หลายเดือนก่อน

      Kanyakumari district also same.

    • @RajMary-st1ch
      @RajMary-st1ch หลายเดือนก่อน +1

      Tuticorin also

  • @selvakumarsundararaj598
    @selvakumarsundararaj598 7 หลายเดือนก่อน +14

    தெய்வங்களே ..... உயர் கல்வியும் பொருளாதாரமும் மட்டுமே இன்று வேண்டும் என நினைத்த தலைமுறை செயல்பாடு தான் இக்குழந்தைகள் இப்படி நாசமாய் போனதற்கு காரணம்.ஸ

    • @Anon582
      @Anon582 6 หลายเดือนก่อน +2

      Bro relative Ella poison than bro

    • @chandrusekar1080
      @chandrusekar1080 6 หลายเดือนก่อน

      ​@@Anon582நீயும் poison தானே உன்னோட உறவினர்கள் கண்ணோட்டத்தில்

  • @Surya_palanisamy.
    @Surya_palanisamy. หลายเดือนก่อน +1

    Editing vera level🔥🤣

  • @mk-me2yd
    @mk-me2yd 7 หลายเดือนก่อน +31

    படிக்க மட்டும் படிக்க வைத்து விடுகின்றனர் மற்ற எதையும் சொல்லிக் கொடுப்பது இல்லை உதாரணமாக சமைப்பது, வீட்டு வேலை ஏன் எப்படி யாரிடம் பேசுவது என்று தெரியவில்லை மரியாதை என்பது சுத்தமாக தெரிவதில்லை

  • @riyas3123
    @riyas3123 7 หลายเดือนก่อน +13

    Yow na patha video layea... Idha bro ultimate uh.... Keep rocking dude.... 🥳

  • @guruluckraj883
    @guruluckraj883 3 หลายเดือนก่อน

    Vera level editing bro

  • @user-uh1di7de6k
    @user-uh1di7de6k 7 หลายเดือนก่อน +2

    Super editing....

  • @ramkumarg1252
    @ramkumarg1252 6 หลายเดือนก่อน +1

    நல்ல தலைப்பு, விவாதம் நன்று நன்றி

  • @user-pi2ze2cf5y
    @user-pi2ze2cf5y 6 หลายเดือนก่อน +1

    Vera11 😂😂😂😂

  • @spring5472
    @spring5472 7 หลายเดือนก่อน +2

    Semma editing

  • @karthiyayini2189
    @karthiyayini2189 26 วันที่ผ่านมา

    7.25 Athai, Maama nu kupidradhu cinematic feel ah?
    And 7.47 - Semma question from Gopinath sir
    .

  • @aruunvasuthevan1534
    @aruunvasuthevan1534 หลายเดือนก่อน

    Bro , ninga podura video la attache panna other comedy videos lam copyright pannuvangala , athuku ninga ennavpandringa konjam sollunga please 🙏

  • @parvathavartheneesundaram3118
    @parvathavartheneesundaram3118 6 หลายเดือนก่อน +1

    Happy to see Me in screen😅

  • @pusparani6804
    @pusparani6804 6 หลายเดือนก่อน

    Super last

  • @selvaganapathy7765
    @selvaganapathy7765 7 หลายเดือนก่อน +11

    தயவு செய்து குழந்தைகளுக்கு உறவு முறைகளைக் கற்றுக் கொடுங்கள்

  • @user-xk1vm9bl8d
    @user-xk1vm9bl8d 2 หลายเดือนก่อน +1

    கடைசியில் சொன்ன வார்த்தை மிகவும் சரியாகவும் அனைவருக்கும் புரியும்படியும் இருந்திருக்கும் என நினைக்கிறேன்.❤❤❤

  • @idggameplay4545
    @idggameplay4545 7 หลายเดือนก่อน

    Antha mari eruka chance illae 😂😂da

  • @glscapcapacitor1783
    @glscapcapacitor1783 7 หลายเดือนก่อน +1

    வளர்ச்சி

  • @MrUbercool007
    @MrUbercool007 7 หลายเดือนก่อน +9

    6:32 next level creativity!..

  • @kv9458
    @kv9458 4 วันที่ผ่านมา

    இதை பார்த்த நான் எல்லாத்தையும் மறந்து விடுவேன் போல

  • @justinnathaniel2
    @justinnathaniel2 7 หลายเดือนก่อน

    Episode??

  • @vaangasamaikalamsaapidalam
    @vaangasamaikalamsaapidalam หลายเดือนก่อน

    Super super 😂😂

  • @sunwukong2959
    @sunwukong2959 6 หลายเดือนก่อน +2

    or(u)padiyaal - orpadiyaal - vopadiyaa
    or(u)agathaal - or(u)agathi - oragathi - voragathi

  • @TharunKarthikA
    @TharunKarthikA 3 หลายเดือนก่อน +2

    Anyone tell me the episode

  • @gvbalajee
    @gvbalajee 7 หลายเดือนก่อน +1

    Wonderful

  • @m.anbarasan7d909
    @m.anbarasan7d909 2 หลายเดือนก่อน +1

    கோபிநாத் அவர்களே இன்னொரு பத்து பதினைந்து வருடங்கள் கழித்து நீங்களே ஒரு நிகழ்ச்சி நடத்த வேண்டியிருக்கும் ஆம் தலைப்பு
    "உங்களை பெற்றவர்களை நீங்கள் எப்படி கூப்பிட வேண்டும்""என்று 😮😮😮😮😮

  • @vinushan24
    @vinushan24 6 หลายเดือนก่อน

    Unmaiyaave nalla irukku.

  • @chidambaramrathinam139
    @chidambaramrathinam139 7 หลายเดือนก่อน +3

    Uravu murai correct a sonna maami oda free hair style nalla ille , intha episode date solunga

  • @Suryapriya2301
    @Suryapriya2301 7 หลายเดือนก่อน +5

    அப்பாவோட அப்பா தாத்தா...தாத்தாவோட தங்கச்சி அத்தாச்சி..... அத்தாச்சியோட பையன் மாமா....அத்தாச்சியோட பொண்ணு அம்மான்னு சொல்லுவோம்

    • @belle_in_a_lonely_castle
      @belle_in_a_lonely_castle 7 หลายเดือนก่อน

      Ohh naa anni ah dhan athaachi nu sollanumnu nenachen

    • @Suryapriya2301
      @Suryapriya2301 7 หลายเดือนก่อน

      @@belle_in_a_lonely_castle இல்லைங்க.... நம்ம அப்பாக்கு அவங்க அப்பாவோட தங்கச்சி அத்தை.... அப்போ அப்பாவோட அத்தை நம்ம அம்மாக்கு அம்மா முறையில வருவாங்க.... அப்போ அம்மாவோட அம்மாவ நமக்கு பாட்டி இல்ல ஆச்சி ன்னு சொல்லுவோம்.... அந்த முறையில தான் அப்பாவோட அத்தை முறையையும் அம்மாவோட அம்மா முறையையும் சேர்த்து அத்தாச்சி ன்னு சொல்லுவோம்

  • @KishoreKumar-bz1nw
    @KishoreKumar-bz1nw หลายเดือนก่อน +4

    அப்பாவோட அப்பா... தாத்தா இல்ல, *அய்யா* 😇🤗 அம்மாவோட அப்பா தான் *தாத்தா* 😁😊( நம்ம கொங்குநாட்டு முறை )😌🙏🙏🙏

  • @nivethag333
    @nivethag333 3 หลายเดือนก่อน

    அத்த பாட்டி😂

  • @bharathi5414
    @bharathi5414 6 หลายเดือนก่อน

    Nice editing

  • @MohamedmoideenKaderMastan
    @MohamedmoideenKaderMastan 7 หลายเดือนก่อน +7

    Sema editing!!!

  • @Matheshwar538
    @Matheshwar538 4 หลายเดือนก่อน +1

    அத்தப்பாட்டி, மாமாதாத்தா, அத்தான்மன்னி , அம்மாஞ்சி இந்த உறவு முறைகள் என்பது என்னவென்று பழைய தலைமுறையினரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வது நல்லது .

  • @SenthamilUPSCMissionstarted
    @SenthamilUPSCMissionstarted 6 หลายเดือนก่อน +3

    Mama is the correct answer

  • @manya_bs
    @manya_bs 6 หลายเดือนก่อน +2

    Next level editing 🔥🔥🔥😄😄

  • @RajKumar-vp9bt
    @RajKumar-vp9bt 6 หลายเดือนก่อน

    Arumai

  • @paramessuppiah5866
    @paramessuppiah5866 7 หลายเดือนก่อน +6

    Made me laugh so much..... ❤

  • @priyanthanpuvi488
    @priyanthanpuvi488 6 หลายเดือนก่อน +1

    Super edit bro
    Congratulations
    I am so happy 😅😅

  • @boomijaramaiyer9898
    @boomijaramaiyer9898 7 หลายเดือนก่อน +12

    Excellent Editing....
    Very very Superb.... 😅😅😅😅😅😅😂😂😂😂😂😂

  • @user-eh2is5ok1w
    @user-eh2is5ok1w 7 หลายเดือนก่อน +3

    Editing super😂😂😂

  • @MishtiLucky-gs6nu
    @MishtiLucky-gs6nu 26 วันที่ผ่านมา

    Can anyone tell me which season it is and episode plz

  • @banupriya5404
    @banupriya5404 2 หลายเดือนก่อน

    Friends ta openess irkum.. Freedom irkum. But uravinargal na avagaliku ego irkum, melum ennai vida ivan mel uyara kudadhu nu yesi pesuvan. Uravu peru solrathu nah enge veetirku vandhu sontham kondadi sagayam kepargalo allathu bojanam seithu viduvargalo nu avargaluku kurukurukum
    So friends are most better ever than relatives

  • @logeshwarik8255
    @logeshwarik8255 2 หลายเดือนก่อน +1

    Maman machana appo mama nu kuppidanum

  • @Jayanthi-bz8jv
    @Jayanthi-bz8jv 7 หลายเดือนก่อน +1

    Gopinath sir uncle sollalame
    Avarugu vayasu 49 to 50 irugume

  • @dhineshmongiyag1082
    @dhineshmongiyag1082 7 หลายเดือนก่อน

    My troll channel monetisation suddenly disabled. Indha 3 month kazichi reapply button enabled first la monetisation approve aana videos vachi reapply panna kedaikuma saho?

  • @TheSkswami
    @TheSkswami 6 หลายเดือนก่อน +3

    Superb. Humorous but at the same time sad to be reminded of our degenerate state today. Please produce more shows like this

  • @elangovanvaheesan4272
    @elangovanvaheesan4272 28 วันที่ผ่านมา

    Episode & season number

  • @mahes145
    @mahes145 7 หลายเดือนก่อน +1

    4:06 😂😂😂😂😂😂😂😂😂😂...... super 👌 etg.....

  • @pravinkumarl7777
    @pravinkumarl7777 7 หลายเดือนก่อน +27

    Extraordinary editing 😂😂😂 Laughed like nothing...

  • @sujaahilesh9878
    @sujaahilesh9878 4 หลายเดือนก่อน

    😂❤

  • @d.shanthi8993
    @d.shanthi8993 7 หลายเดือนก่อน

    😂

  • @sridevi_2007
    @sridevi_2007 7 หลายเดือนก่อน

    Epa antha editing panna aala katunga pa sirichi sirichi vayuru valikuthu

  • @mitulsunderaj2150
    @mitulsunderaj2150 หลายเดือนก่อน

    My Mom's cousin, who is quite city-bred, from a family of well educated doctors and who herself was a practicing gynaecologist, used to call her Akka's hubby as அத்தான். The way she did it inspired us so much that I started using the word with my Athai's son and also with my hubby's elder brothers. I felt so sweet even while uttering it, and very special too. When we address the word with due love and respect, the scenario simply becomes magical and gives us a high Try it and you shall know for yourself, how wonderful it feels. யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்..,

  • @user-wt1ln3my4k
    @user-wt1ln3my4k 7 หลายเดือนก่อน

    🤣

  • @sakthisakthi-qi7uw
    @sakthisakthi-qi7uw 7 หลายเดือนก่อน

    Single mother MR chilld valarkum parents oru program nadathunga

  • @shalinijsativil1895
    @shalinijsativil1895 6 หลายเดือนก่อน +1

    Aiyo the editing 😂😂😂😂😂😂 sirichi sirichi vayiru valikkithu

  • @nithynaga6686
    @nithynaga6686 7 หลายเดือนก่อน

    Ippa enna sollavareengapa. Puriyalaye.

  • @leeviyanzen8861
    @leeviyanzen8861 2 หลายเดือนก่อน

    அட போங்கடி பீத்த சிறுக்கிகலா😂😂

  • @sarojini1746
    @sarojini1746 3 หลายเดือนก่อน

    😢😢neraiya relationship ahh niyabagam vachukka mudiyala.. mathi mathi sollrira mathiri irukku😑😐.. Ethunala neraiya thittu vangiruken naan

  • @JKPE-vw3oo
    @JKPE-vw3oo 6 หลายเดือนก่อน

    Athachi na anni

  • @user-cc9ki7ze1e
    @user-cc9ki7ze1e 7 หลายเดือนก่อน +1

    அத்தான். மச்சான்.அண்ணி

  • @Sankara2000
    @Sankara2000 6 หลายเดือนก่อน

    ஓரு +அகத்தி=ஓரகத்தி

  • @sunwukong2959
    @sunwukong2959 6 หลายเดือนก่อน

    appavoda aththai paiyan
    appavukku maithunar
    namakku maamaa
    maamaa pillaigal
    maithunar illai maithuni

  • @MoorthiMoorthi-mb2ge
    @MoorthiMoorthi-mb2ge 6 หลายเดือนก่อน

    Nanba 5 6 ediappatha kosa kosan pannunamatiri eruku en mind

  • @afrishakthar9788
    @afrishakthar9788 7 หลายเดือนก่อน +3

    இந்த episode date enna

  • @BossBoss-jx1nj
    @BossBoss-jx1nj 6 หลายเดือนก่อน +2

    தான் மட்டும் தன் குடும்பம் மட்டும் என்ற எண்ணம் விளைவு இது.

  • @SathiyaprakashAthlete
    @SathiyaprakashAthlete 7 หลายเดือนก่อน +3

    தமிழ் மட்டும் அல்ல உறவுமுறைகளும் மெல்ல சாவும்! Most of the Tamil kids dont know to write or read tamil, using more English between tamil and these great achieved by their parents!

  • @sagokids9552
    @sagokids9552 6 หลายเดือนก่อน

    😢😢

  • @kayalkarikalan2506
    @kayalkarikalan2506 หลายเดือนก่อน

    Gobi anna ongakitta pesanum

  • @sakthivelramu6097
    @sakthivelramu6097 2 หลายเดือนก่อน

    தலையை பிரிச்சி போட்ட That பாட்டி ஓவர் சீன் போடுது அது யூத்தாம்

  • @s.subhashiniv.senthilkumar2829
    @s.subhashiniv.senthilkumar2829 29 วันที่ผ่านมา

    Mama

  • @balap9979
    @balap9979 5 หลายเดือนก่อน

    அப்பாவுடைய அப்பா அப்பாரு அவருடைய தங்கச்சி எனக்கு அம்மாயி இது எங்க கொங்கு மண்டல கலாச்சாரம்

  • @harigopalakrishnanl2693
    @harigopalakrishnanl2693 7 หลายเดือนก่อน +1

    Non sense. Father's father's sister's son is
    Chittappa, two girls said correctly because he might have been husband of mother, not happend, hence he is father's brother

    • @sornaveln6019
      @sornaveln6019 7 หลายเดือนก่อน

      Paithiyam. Ozhunga yosicha paru. Chithappa illa mama than varum. Antha lady than easy ah puriyura mathiri thana sollirukanga. 🤦

    • @santhoshkumarrajendran7543
      @santhoshkumarrajendran7543 7 หลายเดือนก่อน

      Yes, Mama is correct as he will be brother for your mother as he is cousin(mama/Machan) to your father

    • @chandrusekar1080
      @chandrusekar1080 6 หลายเดือนก่อน

      அப்பாவவோட அத்தை பொண்ணு அப்பாவுக்கு முறை பொண்ணு அந்த பொண்ணை உங்க அப்பா கல்யாணம் பண்ணுனா அவுங்க உனக்கு அம்மா உங்க அம்மாவோட அண்ணன் தம்பி உனக்கு என்ன முறை மாமா முறையா இல்லை சித்தப்பா பெரியப்பா முறையா.....😂😂😂😂😂😂.... இதுல nonsense வேற mind ur senses first

  • @keerthanasuresh5434
    @keerthanasuresh5434 7 หลายเดือนก่อน +1

    Epadi sirikamal parpathu ?

  • @heavenlyrainbow6711
    @heavenlyrainbow6711 6 หลายเดือนก่อน

    Sirikama pathutala

  • @Gayu-ho8gb9ln8w
    @Gayu-ho8gb9ln8w 7 หลายเดือนก่อน

    Naduvula meems sound konjam kammi panni
    So sound athigama vainga please ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @selvam5866
    @selvam5866 2 หลายเดือนก่อน

    Mathini uravu kaanamal povathe nallathu paathingala mathini saapadu eduthu vainganu sonnathum mooncha eppadi silupuraanganu ippadi oru mathini uravu thevai thaanaa?

    • @kanchanamala3664
      @kanchanamala3664 2 หลายเดือนก่อน

      பெற்ற பிள்ளையைப் போல் சோறு ஊட்டி வளர்த்த மதனிகளே நிறையப் பேர்.

  • @gowrijayaraman2796
    @gowrijayaraman2796 6 หลายเดือนก่อน

    Epdi mama varum.
    appa oda athai paiyan.cousin solvaga apo periyappa chittappa dhana varum

    • @chandrusekar1080
      @chandrusekar1080 6 หลายเดือนก่อน

      அப்பாவவோட அத்தை பொண்ணு அப்பாவுக்கு முறை பொண்ணு அந்த பொண்ணை உங்க அப்பா கல்யாணம் பண்ணுனா அவுங்க உனக்கு அம்மா உங்க அம்மாவோட அண்ணன் தம்பி உனக்கு என்ன முறை மாமா முறையா இல்லை சித்தப்பா பெரியப்பா முறையா.....😂😂😂😂😂😂

  • @AngappanS-xf6tw
    @AngappanS-xf6tw 7 หลายเดือนก่อน

    marumaga.magalpola.mamararu.appapola..erukkamudiyadhu.kudumpatthil.kuzhappam.arpadutthathirgal....ungalai.allam.nilatthil..thallividanum.veravelaellaiya.somberigal.kudumpatthilkuzhappam..seiyathirgal

  • @MareeswariSelvam-vj3sw
    @MareeswariSelvam-vj3sw 6 หลายเดือนก่อน

    Nan Athannuthan kupuduvean

  • @kavinkumar5467
    @kavinkumar5467 7 หลายเดือนก่อน +3

    No doubt uncle aunty 😅😅😅😅😅😅😅😅

  • @balav57psw
    @balav57psw 7 หลายเดือนก่อน +1

    ஓப்படியா = ‌ஓர் படியாள்

  • @MohamedMohamed-tf4tm
    @MohamedMohamed-tf4tm 6 หลายเดือนก่อน

    இஸ்லாமிய சமூகத்தில் அனைத்து உறவுகளுக்கும் அழகான பொருள் செரிந்த தனித்தனி வாசகங்கள் உண்டு!

    • @chandrusekar1080
      @chandrusekar1080 6 หลายเดือนก่อน

      சிறப்புங்க..‌. ஆனால் இந்து மதத்தில் இஸ்லாத்தை விட சிறப்பாக உள்ளது

    • @s.sridharsri6320
      @s.sridharsri6320 หลายเดือนก่อน

      Thu ...... Vakkalaozhi Un Jadhila Pottu Otthan Punda Mavane" ... Muraye Illama....Annan Thangachi"a Kattuvan. , Appan Ponna Kattuvan....Mappilla Mamiala Oppan.....Idhu Oru Samoogam , Indha Punda Jadhiki Uravu Murai Oru Kedu.... Thulukka Thayolingala

  • @devapriyan2686
    @devapriyan2686 6 หลายเดือนก่อน

    மாமா

  • @sukithathayalaakumar5346
    @sukithathayalaakumar5346 6 หลายเดือนก่อน

    Plsஉங்கள் குரல் okஏன் இடையில் சினிமா குரல் வருவதால் உங்கள் நிகழ்ச்சியை பார்க்க இருக்கும் ஆர்வம் இல்லாமல் போகுறது

  • @pusparani6804
    @pusparani6804 6 หลายเดือนก่อน

    Onum puriyala pa

  • @user-ss7rn3bn3n
    @user-ss7rn3bn3n 4 หลายเดือนก่อน +2

    நான், என்னுடைய அப்பாவின் அப்பா பாட்டனார்
    பாட்டனாரின் தங்கை என் அப்பாவிற்கு அத்தை
    அத்தையின் மகன் மாப்பிள்ளை
    அப்பாவின் மாப்பிள்ளை எனக்கு மாமா

  • @ryro6620
    @ryro6620 2 หลายเดือนก่อน

    Irritating trolls in between

  • @ramakrishnan7806
    @ramakrishnan7806 7 หลายเดือนก่อน

    Edayila reels veendaam

  • @seeme777
    @seeme777 7 หลายเดือนก่อน +1

    If ladies and gents both are equal only ladies work for their food gents no need to give money to ladies ladies gents not slaves

    • @chandrusekar1080
      @chandrusekar1080 6 หลายเดือนก่อน

      இப்போ நீ என்ன சொல்ல வருகிறாய்

  • @bhuvaneswarid8297
    @bhuvaneswarid8297 7 หลายเดือนก่อน +1

    Muthalil un sathila tirumanem sei.evanun oru viththil tamilani ketuthukondu irukan.

  • @prabhuas3281
    @prabhuas3281 7 หลายเดือนก่อน

    இடைச் சொருகல் காமெடி கேவலமா இருக்கு தம்பி.

  • @viswamoorthichinnusamy
    @viswamoorthichinnusamy 3 หลายเดือนก่อน +1

    இதெல்லாம் பெத்தவங்க தப்பு

  • @iyyanapotri2613
    @iyyanapotri2613 6 หลายเดือนก่อน

    Epadiyum sella janmamgal chi avankudanalum chi kevalama ela

  • @muthumari-wz2ns
    @muthumari-wz2ns 7 หลายเดือนก่อน +4

    உறவுமுறைகள் தெரியாததால்பந்த பாசம் இல்லாமல் போய்விட்டது