Good morning amma I watched all your navarathri pooja videos and did my pooja accordingly and felt really happy. Thank you very much for your guidelines. In the same note I would like to do my diwali pooja and first time plannlng to observe kandhashasti viratam and pooja. I'm humbly requesting you to post videos on both. Thanks a bunch amma.
தயவு செய்து "வைராக்கியத்தில் பக்தி" என்று நந்தனாரைப்பற்றி நீங்கள் ஆற்றிய சொற்பொழிவு பதிவு போடுங்களேன் அடியார்களின் வரலாற்றை விரும்புபவர்களுக்காக பதிவிடுங்கள்
Amma உங்களுடைய புதத்துஆழ்வார் பற்றிய பதிவு அருமை.இந்த வருடம் தீபாவளி மற்றும் சஸ்டி என்று துவங்குகிறது என்பது பற்றியும் பதிவு முன்கூட்டிய சொல்லுங்கள் அம்மா
Please provide TITLE IN ENGLISH. Tamil is a beautiful language. I am learning to read it. But i understand it completely . Providing title in English will help !!!
தங்களின் தோற்றமும் இன்று நீலநிற புடவையுடன் வெள்ளை நிற முகத்துடன் ஆன்மீக குரலுடன் எங்கள் ஆன்மாவை தொட்டுவிட்டீர்கள்.
வெள்ளைநிற மலர் நடுவே நீல மலர்
அருமை மா இரண்டு ஆழ்வார்கள் பற்றி மிக தெளிவாக தெரிந்து கொண்டேன் மூன்றாம் ஆழ்வார்க்கு காத்துக் கொண்டு இருக்கிறேன் நன்றி மா 🙏
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் சேனை முதல்யார் நம்ஆல்வார்
மிக்க நன்றி அம்மா ......🥰
ஆழ்வார்களின் வரலாற்றை அறிவதில் பெருமகிழ்ச்சியடை கிறேன் பாடல்களாலே அர்ச்சனை செய்ததால் அந்த பாடல்களை கேட்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.நன்றி
நன்றி சகோதரி . ஓம் நமோ நாராயணாய 🙏🙏🙏
பூதத்தாழ்வார் வரலாறு கேட்பதற்கு இனிமையாக இருந்தது அம்மா. மிகவும் நன்றி அம்மா.
அருமை பதிவுக்கு மிக்க நன்றி சகோதரி🙏🙏🙏🙏🙏🙏
Thank you mam
ஹரி ஓம் நமோ நாராயணாய வாழ்க வாழ்க ஸ்ரீ மஹா விஷ்ணுவே வாழ்க
ஓம் ஶ்ரீ மகா விஷ்ணுவே நமக.
ஓம் ஸ்ரீ குரு *பூதத்தாழ்வார்களின்* திருவடிகள் சரணம் 🙏✴️🙏🙏🧘
அம்மா வணக்கம் நன்றி நன்றி நன்றி
அருமையாக புரிந்தது அம்மா அழகிய குரலில் 💐
Thank you so much for the detail explanation. Superb, Excellent.
நன்றி அம்மா
நன்றி அம்மா மிகவும் அருமையாக விளக்கினீர்கள் 🙏
நன்றி அம்மா. அறிந்து கொள்ள வேண்டிய பதிவு
Allvargal pathi kettka santhosama erukku amma nantri amma🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இரண்டு ஆழ்வார்கள் kadhai arumai. 🙏
என்பிறவி தீர இறைஞ்சினேன் இன்னமுதா அன்பே தகளி யளித்தானை நன்புகழ்சேர் சீதத்தார் முத்துகள் சேரும் கடல்மல்லைப் பூதத்தார் பொன்னங்கழல்...🙏🙏🙏
ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்👣💐💐💐🙇🙏
Migavum arumaiyaaga kadhai sollirukkireerkal amma
OM NAMO NARAYANAYA NAMAHA
OM LAKSHMI NARAYANAYA NAMAHA
OM BOODHATHAZHAR NAMAHA
ஸஹீஹ் மிகவும் நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏
மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏
நன்றி அம்மா 💐💐💐🙇🙏
ஓம் நமோ நாராயணா நம
Nandrigal Pala
நன்றி அம்மா 💐💐🙏🙏
AZHWARHAL THIRUVADIHALE CHARANAM 🙏🌹🙇🏻♀️🪔🕉️🙏
வணக்கம் அம்மா கீதையை பற்றி கூருங்கள்
கைலாய பயணம் சிறக்க வாழ்த்துகள் அம்மா.
இப்படிக்கு
தங்கள் மாணவி
Good morning amma
I watched all your navarathri pooja videos and did my pooja accordingly and felt really happy. Thank you very much for your guidelines. In the same note I would like to do my diwali pooja and first time plannlng to observe kandhashasti viratam and pooja. I'm humbly requesting you to post videos on both. Thanks a bunch amma.
மாலை வணக்கம் அம்மா இந்த வருடத்திற்கான லக்ஷ்மிகுபேரர் பூஜை பற்றி பதிவு கூறுங்கள் அம்மா 🙏🙏🙏🙏
Yes
நன்றி அம்மா.மகிழ்ச்சி அம்மா
Alwargal pathivu arumai amma 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அருமை சகோதரி நன்றி
நன்றி சகோதரி
நன்றி அக்கா. 🙏🙏🙏🙏🙏
அம்மா உங்கள் குரலில் கேட்டாள் மனம் பேரின்பம் அடைந்தேன் என்று சொலாலம் அம்மா ,,,🙏🙏🙏🙏🙏 வணக்கம்
ௐ சிவாயநம அம்மா மிக்க நன்றி அ௹னம
அன்புடன் காலை வணக்கம் நண்பர்களே.. அருமையான பதிவு.. ராதே க்ருஷ்ணா..
Soundarya Lahari meaning tell me please thank you
Super🙏😍👌🤩💐🍎 thank you 🙏vazga nalamudan 🙏
நன்றி அம்மா 😍😍😍
Vanakkam Amma 🙏 🙏🙏
AMAZING MDM. RAMA KL
Amma
சக்கரத்தாழ்வார் வரலாறு மற்றும் வழிபாடு பற்றி கூறவும்
Vishnu sahasaranamam pathi solunga ma
அருமை அம்மா
வாழ்க வளமுடன்
மிக அருமை 🙏
Thanks amma🙏🙏🙏🙏🙏🙏🙏
Thankyouma
Vanakkam,Ammah
Super mam
Arumaiyana sorpolivu🥰
Nandri amma
Adiyargalu tiruvadikku Sharanam 🙏 govinda 🙏 Narayana 🙏
Kalai vanakkam🙏🙏🙏
Rompa naalave ethirpaarththittu itukkam Amma Laxmi kupera poojai pathivu poduvinga enru ennum padallaje pls pls pathivu padungamma Amma wait pannidde itukkam pls
Amma dhinam oru pathivu thaarungal amma pls🙏🙏🙏🙏
Nan ippo tha prabantham padikkaren alwarkalin varalaru romba nalla irrukuthunga 🙏🙏
thanks amma
இந்த வருட சஸ்டி பதிவிற்காக waiting
Aazhvaargal thiruvadigal Saranam Saranam Saranam Saranam 🙏🙏🙏🙏
ஓம் நமோ நாராயண
தயவு செய்து "வைராக்கியத்தில் பக்தி" என்று நந்தனாரைப்பற்றி நீங்கள் ஆற்றிய சொற்பொழிவு பதிவு போடுங்களேன் அடியார்களின் வரலாற்றை விரும்புபவர்களுக்காக பதிவிடுங்கள்
iniya kalai vanakkam amma
I am blessed to have hear this post Today. I had tears in my eyes
ஆழ்வார்கள் வரலாறு முடிந்தபின் சித்தர்கள் வரலாறு போடுங்கள்
ஆண்டாள் திருமணம் பற்றி சொல்லுங்க
Sri bhooththaazhvaar thiruvadigal Saranam Saranam Saranam Saranam 🙏🙏🙏🙏
AZHWARHAL THIRUVADIHALE CHARANAM 🙏🙇🏻♀️🕉️🌹
அம்மா வணக்கம் நீங்கள் தரும் தகவல்களுக்கு நன்றி வரும் தீபாவளி அமாவாசை அன்று வருகிறது வீட்டின் வாசலில் கோலம் போடலாமா
Thanks Mam
திருப்போருர் முருகன் கோயில் பற்றி சொல்லுங்கள்
Amma kaalai vanakkamamma I am happyma
Om Namo Narayanaya...
ராமேஸ்வரம் சிறப்பு மற்றும் வழிபாடு செய்வது பற்றி செல்லுங்கள்
ராமேஸ்வரத்தில் மூதாதையர் வழிபாடு பற்றி செல்லுங்கள்
👍👍
Amma neinga karnatic musicians. Unga Anbar galukaga our song or thiyagaraja kirithanai paduinga Amma PLS pls pls
Good morning amma
Namo narayanaya namam
பதினெட்டு சித்தர்கள் வரலாறு போடுங்கள்
Sri velukudi krishnan Swamy thiruvadikale saranam
💗🙏🙏🙏🙏🙏 Nandini Amma 💗💗💗💗💗💗💗🙏
Amma உங்களுடைய புதத்துஆழ்வார் பற்றிய பதிவு அருமை.இந்த வருடம் தீபாவளி மற்றும் சஸ்டி என்று துவங்குகிறது என்பது பற்றியும் பதிவு முன்கூட்டிய சொல்லுங்கள் அம்மா
அம்மா ஆழ்வார் 3,4,5,6...வது upload பண்ணுங்க
🙏🙏🙏🙏🙏🙏👍🌹 super
🙏🙏🙏
Vanakamamma
Amma ❤
🙏🙏🙏🙏🙏
Om namo narayana
Vannkam. 🙏🙏🙏🙏🙏💐💐💐
Please provide TITLE IN ENGLISH.
Tamil is a beautiful language. I am learning to read it. But i understand it completely .
Providing title in English will help !!!
Nice
அம்மா
அம்மா இந்த. வருடம் தீபாவளி மகாலட்சுமி பற்றி சொல்லுக. அம்மா
Festival days la onion n garlic add panalama
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
வணக்கம் அம்மா
Laxmi kupera poojai Patti pathivu padungamma pls pls pls