He has done so many good things to Tamil people. We tamilians ignoring him. But Telugu people constructed state of equality in Hyderabad recently. Telugu people are much better than us. Hard but this is reality.
Such a great legend... I bow down to sree ramanujar ayya for his great service to oppressed people... May God bless him with peace happiness and abundance.
ஆன்மீக பெரியார் இல்லை ஆதிஷேசன் லெஷ்மணமுனி எம்பெருமானார் இறைவன் அருளால் நமக்கு கிடைத்த கருணை கடல். அவரை சரணடைந்தால் வாழ்வில் துன்பம் இல்லை ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ🙏🙏🙏🙏🙏🙏🙏
@@_-_-_-Beast-_-_-_ yella ma sanghi ah tha?🤷♂️ ungaluku Jesus Allah thappa pesana kovum vaaru but tamil kaarana troll pann vinga bcoz he is brahmin 🙂👍
First of all read and learn the life of ramanujacharya properly from guruparampara. Acharya is avatara purushar and not like ordinary human. These atheists party’s deliberately spread rumours and their imaginary story about the great achariyan. These people don’t know anything about srivaishnava samparadaya. Being a media you have the responsibility to give correct information and approach correct sampradaya person before you play the video.
ஆச்சார்யார் ஸ்ரீராமானுஜர் பிறந்த தேதி 04-04-1017 ( பொ.யு, ஜூலியஸ் காலண்டர்), பிங்கள சித்திரை 1, திருவாதிரை நட்சத்திரம். திருநாடு ஏகியது : 22-01-1138 ( பொ.யு), பிங்கள, தை, திருவாதிரை நட்சத்திரம். வயது: 120 ஆண்டுகள், 9 மாதங்கள். மைசூர் மேல்கோட்டையில் இருந்த காலம் 12 ஆண்டுகள் (1097 - 1110). அவர் தனது கடைசி 20 ஆண்டுகளை திருவரங்கத்தில் கழித்தார். அவர் பிறக்கும்போது முதலாம் இராஜேந்திர சோழன் (1012 to 1044) தான் பேரரசர். அதற்குப் பிறகு இராஜேந்திரனின் மூன்று மகன்கள் மற்றும் ஒரு பேரன் ஆடசிக்குப்பின் வந்தவர் முதலாம் குலொத்துங்கன். இராமானுஜர் இவரது ஆட்சியில் தான் துன்புறுத்தப்பட்டிருக்க வேண்டும். இவர்தான் சுங்கம் தவிர்த்த சோழன் (நில வரி தவிர மற்ற எல்லா வரிகளும் நீக்கியதால் வந்த பட்டப்பெயர்). விக்கிரம சோழனுக்குப்பின் ஆட்சிக்கு வந்த இரண்டாம் குலோத்துங்கன் (கிருமி கண்ட சோழன்) அரியணை ஏறிய ஆண்டு 1133. இவர் சிதம்பரம் கோவிந்த ராஜரை கடலில் போட்டிருக்கலாம் , ஆனால் நிச்சயமாக இராமானுஜரை மேல்கோட்டைக்கு ஓடவிட்டவர் இவர் அல்ல. காலக்கணக்குகள் இடிக்கிற காரணத்தால். கமல்ஹாசனின் தசாவதாரம் திரைப்படத்தில் வரும் முதல் காட்சி பல பிழைகளை கொண்டது. 1. ரங்கராஜ நம்பி என்ற ஒரு நபர் எந்த சரித்திர குறிப்பிலும் இல்லை. 2. கோவிந்த ராஜ பெருமாள் விக்கிரகத்தை தான் கடலில் போட்டிருபாபார்கள் ரங்கராஜ நம்பியை சஙாகிலியுடன் பிணைத்து அல்ல. 3. இரண்டாம் குலோத்துங்கன் (நெபாபோலியன்), இராமானுஜரை தேடி அலைய வேண்டிய தேவை ஏற்படவில்லை. 115 வயது நிரம்பிய பெரியவராக திருவரங்கத்தில்தான் இருந்தார். மேலே காண்க. அந்த பொய்யான காட்சியமைப்பில் இருந்த ஒரே கிளுகிளுப்பு, மேல் உள்ளாடை ஏதும் அணியாமல் அசின் ககையை தூக்கி காட்டிய காட்சிதான்.
1000 years from 2018 in the past is 1018 which is Rajendra Sozhan 1's rule period. I don't think Ramanujar was born during that time. Kulothunga Sozhan 2's rule period was 1133 to 1150. In this period only Ramanujar said to be lived.
திருப்பதியில் இருக்கும் முருகன் சிலையை மாற்றி ராமானுஜர் பெருமாள் சிலையை வைத்தார். இது உண்மையா? ராமானுஜர் வாழ்ந்த காலம் 10 முதல் 11 ஆம் நூற்றாண்டு வரை. ஆனால் இளங்கோவடிகள் வீங்குநீ ரருவி வேங்கட மென்னும் ஓங்குயர் மலையத் துச்சி மீமிசை விரிகதிர் ஞாயிறுந் திங்களும் விளங்கி இருமருங் கோங்கிய இடைநிலைத் தானத்து மின்னுக்கோடி யுடுத்து விளங்குவிற் பூண்டு நன்னிற மேகம் நின்றது போலப் பகையணங் காழியும் பால்வெண் சங்கமும் தகைபெறு தாமரைக் கையி னேந்தி நலங்கிளர் ஆரம் மார்பிற் பூண்டு பொலம்பூ வாடையிற் பொலிந்து தோன்றிய செங்கண் நெடியோன் நின்ற வண்ணமும். என்கிறார். தன் கையில் தாமரையும் சங்கும் சக்கரமும் வைத்திருப்பவர் பெருமாள் மட்டுமே. ராமானுஜர் பிறப்பதற்கு முன்பே இளங்கோவடிகள் கூறிவிட்டார். ராமானுஜர் ஸ்ரீபெரும்புத்தூரில் பிறந்தார். அப்பகுதியில் புகழ்பெற்ற முருகன் கோவிலான வல்லக்கோட்டை முருகன் கோவில் மிகவும் பிரபலமானது. அறுபடை வீடுகளில் ஆறாவது படையான பழமுதிர்ச்சோலை அழகர் கோவிலில் தான் அமைந்துள்ளது. ராமானுஜர் நினைத்திருந்தால் இந்த முருகன் கோவில்கள் தற்போது பெருமாள் கோவிலாக இருந்திருக்கும். இதெல்லாம் செய்யாதவர் ஏன் திருப்பதியை மாற்ற வேண்டும்? அன்று இன்றும் திருப்பதியில் இருப்பது பெருமாள் மட்டுமே. சிந்திக்கவும். அடியேன் இராமானுஜ தாசன்
அதுமட்டுமின்றி ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில் 108 திவ்ய தேசங்களில் முதன்மையான கோவிலாக திருப்பதி விளங்குகிறது . திவ்யதேசம் என்றால் ஆழ்வார்கள் பாடல் பெற்ற தலம் என்றும் குறிப்பிடலாம். அதுவும் தமிழில் பாடல் பெற்ற தலங்கள். ராமானுஜருக்கு ஆழ்வார்களுக்கும் இடையில் பல ஆண்டுகள் வித்தியாசம் உள்ளது. 😂😂
சுருக்கமான, சுவையான விளக்கம் ஐயா! நாராயணன் நல்லருள் தங்களுக்கு என்றும் நிலைத்திருக்கும் 🙏
🙏 ஓம் ஶ்ரீ ரங்கநாதர் போற்றி ஓம் 🌺🌺🙏 ஓம் நமோ நாராயணாய 🌺🌺🙏 ஓம் ஶ்ரீ ராமானுஜர் போற்றி ஓம் 🌺🌺🙏 நன்றி ஐயா 🙏
ஓம் நமோ நாராயணா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
-அடியேன் ராமானுஜ தாசன்🙏🏻🌼
After watching pa.ranjith - Thangalaan movie 🙂
Adhula Ramanujar pathi irukka bro?
@@gcreations3654yep, just a line
ஸ்ரீ ராமானுஜர் போற்றி
ஶ்ரீ ராமானுஜர் சரணம் 🔥
🤣🤣🤣🤣🤣🤣
🙏💞❤ஸ்ரீ ராமானுஜர் திருவடிகளே சரணம் சரணம்❤💞🙏
அருமை.... மிக்க அருமை....மிக எளிய நடையில் முழுமையான விளக்கம். நன்றி. மிக்க நன்றி.
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
Brief and excellent explanation which first time i am hearing about ramanujar
Om namonarayana Sri mathey ramanujaya namaha
He has done so many good things to Tamil people. We tamilians ignoring him. But Telugu people constructed state of equality in Hyderabad recently. Telugu people are much better than us. Hard but this is reality.
வாழ்க வளமுடன்🙏💕 நன்றி ஆண்டாள் சொக்கலிங்கம் அ
அண்ணா🙏
ஓம் நாமொ நாராயணா துணை சாமி
His Aadishesha avataram.... great acharya.
Good coverage by news7 tamil
ஸ்ரீ மதே ராமானுஜாய நமஹ🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
Srimathe Ramanujaya Namaha...🌺💮🏵️🌸
🙏💓❤ஓம் நமோ நாராயணாய❤💓🙏
Such a great legend... I bow down to sree ramanujar ayya for his great service to oppressed people... May God bless him with peace happiness and abundance.
திராவிட இயக்கங்கள் மட்டுமா முற்போக்கு இயக்கம் என்றால் அவை தவிர எல்லாமே முற்போக்கு இயக்கம் தான். வர்ணனையாளர் /நெறியாளர் திருத்திக்கொள்ளவேண்டும்
ஓரு மனிதன் உண்மையாக வாழ்ந்து கடவுள் ஆனது இவர்தான்
True sir. SRIMATHE RAMANUJAYA NAMA 🙏
அடியேன் ராமானுஜர் அடிமை🙏🙏🙏
ஆன்மீக பெரியார் இல்லை
ஆதிஷேசன் லெஷ்மணமுனி
எம்பெருமானார் இறைவன் அருளால் நமக்கு கிடைத்த கருணை கடல். அவரை சரணடைந்தால் வாழ்வில் துன்பம் இல்லை
ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ🙏🙏🙏🙏🙏🙏🙏
Nan engu sendru ramanujathasar adiyan avathu
🤣🤣🤣🤣🤣🤣🤣
Ramanujar gave first preference to Nalayira Divyya Prapantham it is Tamil pasuram 4000 slogams contents in this still singing before Lord Vishnu
Excellent presentation..vande matharam. Jai hind.
ஓம்ராமானுஜர்
ஓம்🙏🙏🙏
Really excellent narration
❤ஸ்ரீமத் இராமானுஜாய நமஹ❤
Excellent story. thanks News7.....................
'விஷஸ்டாத்' வைதம் என்பதே சரி. மற்றபடி மிகச் சிறந்த பதிவு.
ஸ்ரீ மதே ராமானுஜாய நமக
ஸ்ரீ மத்பகவத் ராமானூஜர் நமஹா..
தங்கலான் மூவி பார்த்துவிட்டு வந்தவர்கள் 😊
Very useful information sir.
ஸ்ரீ மதே ராமானுஜாய நமஹ
🙏🏿🙏🏻🙏🏻🙏🏻🙏🏻om namo narayana
Excellent story telling
அவரின் உடல் ஆயிரம் வருடங்களாக ஶ்ரீ ரங்கத்தில் கெடாமல் இருப்பது பற்றி குறிப்பிடவில்லையே.
Do you think that is his Jeeva samati?
@@iaranga yes
Impossible
@@iaranga he is not made as jeevamati .
He made as mummyfied .
@@ram_raavan it is true
Visit srirangam and go to vasanta mandapam there he is at sitting position.
சூப்பர்
ஹரி ஓம் நமோ ராமானுஜாய!
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
ஓம்ராமானுஜர் போற்றி
Ingu periyar etherkku, unmai mahangalai kocchai paduthadirgal.
ஸ்ரீ ராமநுஜர் வாழி
Udayavar Thiruvadi Upayam 💐🍎🙏
Don't compare the legend (ramanujam) with the this person
@@adish1061 then before what was his name
Sri ramanuzar saranam
ஓம் நமோ நாராயணாய
Super
நன்றி
Adiyanswamy🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
GURUJI RAMANUJAR THIRUVADIGAL SARANAM SARANAM SARANAM SARANAM SARANAM 🙏🙏🙏
சிவ சிவ
🙏🙏🙏🙏🙏🙏இராமானுசர் வாழ்க🙏🙏🙏🙏
Thank u
திருப்பான்யாழ்வார்
திரு குலத்தோர்
🙊🙊🙊🤣🤣🤣
Adiyen Raamanujadhasan🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Mathathil Puratchi seithe Mahaan..
Om namo Narayana
தாழ்த்தப்பட்ட மக்கள் என்றால் எதன் அடிப்படையில்
Ramanuja is even more great than shown in the above video. The title tells a lot about the viewpoint of the content.
ராமானுஜர் புகழ் ஓங்குக அவரை கடவுளாக பார்ப்பவர்களுக்கு கடவுளாகவும் சீர்திருத்தவாதியாக பார்க்கிறவர்களுக்கு சீர்திருத்தவாதியாகவும் நல்லவராகவும் வல்லவராகவும் கடவுளாகவும் விளங்குகிறார் இராமானுஜர்
Why such terror background music for such spiritual legend.? Unable to concentrate 😑
The great construction thondanur lake shriman ramanuja yeah namah yadavagiri melkote
Adiyen ramanuja dasan❤
🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️👍👌😀
🙏
அடியேன் ராமானுஜர் தாசன்
ராமானுஜர் புகழ் வாழ்க
Great ramanujar 🙏🏻
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌👌👌👌👌
SRIMATHE RAMANUJAYA NAMA
🙏🙏🙏🙏🙏
Ramanujar my guruji
ஜகதாசார்யனை போற்றுவது சரி. ஆனால் இந்த பதிவின் தலைப்பு முற்றிலும் தவறானது. உடனே திருத்திக்கொள்ளவும்.
Ramanujar Thiru vadikale saranam 🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏❤💐
Sri ramanujar thiruvadi saranam🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
💖🙏✨
Interesting 👍🙏
Srimathe RAMANUJAYA NAMAKA
Bhramanar jathi pirichan Ramanujar bhramanara piricharu karma is a Boomerang
Jews jesus ah thokula potu saavu adichitaga avan sethuta
@@_-_-_-Beast-_-_-_ yella ma sanghi ah tha?🤷♂️ ungaluku Jesus Allah thappa pesana kovum vaaru but tamil kaarana troll pann vinga bcoz he is brahmin 🙂👍
Everything is fine News7 but change the title...it's not fair
SUNDER SWEET SPEECHSUNDER ONLY
Another important thing is that womens serving for ramanuja are widows
Annoying Background Music very disturbing.
இப்பொழுது இந்த கதையை வேறு பெயரில் ஒளிபரப்புங்கள்
True anmiga periyar ivar
சொரியாரை ஏன் இவருடன் போடுறிங்க
No one compare with Swamy ramanujar, karudalvar
Sir good news tv real history adi Sankara history detail tamil
First of all read and learn the life of ramanujacharya properly from guruparampara. Acharya is avatara purushar and not like ordinary human. These atheists party’s deliberately spread rumours and their imaginary story about the great achariyan. These people don’t know anything about srivaishnava samparadaya. Being a media you have the responsibility to give correct information and approach correct sampradaya person before you play the video.
puranangal tha imagination ramanujar satharana manithara piranthu uyarntha ennathala mathika paduraru
Avara suthiyum imaginary story kati vachi irukinga
Please do not use the word Periyar with Greatest Acharya Ramanujar. Strongly condemn this
No difference for atma
visishtadvaitham.
ஶ்ரீ ராமானுஜர் அவர்களின் தந்தையின் பெயர் என்ன் ?
Kesava Somayaji.
ஆச்சார்யார் ஸ்ரீராமானுஜர் பிறந்த தேதி 04-04-1017 ( பொ.யு, ஜூலியஸ் காலண்டர்), பிங்கள சித்திரை 1, திருவாதிரை நட்சத்திரம்.
திருநாடு ஏகியது : 22-01-1138 ( பொ.யு), பிங்கள, தை, திருவாதிரை நட்சத்திரம்.
வயது: 120 ஆண்டுகள், 9 மாதங்கள்.
மைசூர் மேல்கோட்டையில் இருந்த காலம் 12 ஆண்டுகள் (1097 - 1110). அவர் தனது கடைசி 20 ஆண்டுகளை திருவரங்கத்தில் கழித்தார்.
அவர் பிறக்கும்போது முதலாம் இராஜேந்திர சோழன் (1012 to 1044) தான் பேரரசர். அதற்குப் பிறகு இராஜேந்திரனின் மூன்று மகன்கள் மற்றும் ஒரு பேரன் ஆடசிக்குப்பின் வந்தவர் முதலாம் குலொத்துங்கன். இராமானுஜர் இவரது ஆட்சியில் தான் துன்புறுத்தப்பட்டிருக்க வேண்டும். இவர்தான் சுங்கம் தவிர்த்த சோழன் (நில வரி தவிர மற்ற எல்லா வரிகளும் நீக்கியதால் வந்த பட்டப்பெயர்). விக்கிரம சோழனுக்குப்பின் ஆட்சிக்கு வந்த இரண்டாம் குலோத்துங்கன் (கிருமி கண்ட சோழன்) அரியணை ஏறிய ஆண்டு 1133. இவர் சிதம்பரம் கோவிந்த ராஜரை கடலில் போட்டிருக்கலாம் , ஆனால் நிச்சயமாக இராமானுஜரை மேல்கோட்டைக்கு ஓடவிட்டவர் இவர் அல்ல. காலக்கணக்குகள் இடிக்கிற காரணத்தால்.
கமல்ஹாசனின் தசாவதாரம் திரைப்படத்தில் வரும் முதல் காட்சி பல பிழைகளை கொண்டது.
1. ரங்கராஜ நம்பி என்ற ஒரு நபர் எந்த சரித்திர குறிப்பிலும் இல்லை.
2. கோவிந்த ராஜ பெருமாள் விக்கிரகத்தை தான் கடலில் போட்டிருபாபார்கள் ரங்கராஜ நம்பியை சஙாகிலியுடன் பிணைத்து அல்ல.
3. இரண்டாம் குலோத்துங்கன் (நெபாபோலியன்), இராமானுஜரை தேடி அலைய வேண்டிய தேவை ஏற்படவில்லை. 115 வயது நிரம்பிய பெரியவராக திருவரங்கத்தில்தான் இருந்தார். மேலே காண்க.
அந்த பொய்யான காட்சியமைப்பில் இருந்த ஒரே கிளுகிளுப்பு, மேல் உள்ளாடை ஏதும் அணியாமல் அசின் ககையை தூக்கி காட்டிய காட்சிதான்.
1000 years from 2018 in the past is 1018 which is Rajendra Sozhan 1's rule period. I don't think Ramanujar was born during that time. Kulothunga Sozhan 2's rule period was 1133 to 1150. In this period only Ramanujar said to be lived.
S he is lived at kulothungacholan period
He lived for 120 years. :)
Ivare paathutaandaa anthe soriyaar senchaaru... Anthe soriyaar name ahh yeadudaa
I have one doubt ramanujam died at 1137 th , delhi sultane rule start from 1206 th then how he meet delhi sultan king
Dei Ramanujar ah Aanmiga Periyar nu padhivitrukkinga. Andha Periyar ah edunga...
Voice rompa kevalama iruku
Ramanujar than thirupadhi murugan kaila sudharsana chakramum sangum kuduthu perumala aakittar😢😢 om muruga
திருப்பதியில் இருக்கும் முருகன் சிலையை மாற்றி ராமானுஜர் பெருமாள் சிலையை வைத்தார். இது உண்மையா? ராமானுஜர் வாழ்ந்த காலம் 10 முதல் 11 ஆம் நூற்றாண்டு வரை. ஆனால் இளங்கோவடிகள்
வீங்குநீ ரருவி வேங்கட மென்னும்
ஓங்குயர் மலையத் துச்சி மீமிசை
விரிகதிர் ஞாயிறுந் திங்களும் விளங்கி
இருமருங் கோங்கிய இடைநிலைத் தானத்து
மின்னுக்கோடி யுடுத்து விளங்குவிற் பூண்டு
நன்னிற மேகம் நின்றது போலப்
பகையணங் காழியும் பால்வெண் சங்கமும்
தகைபெறு தாமரைக் கையி னேந்தி
நலங்கிளர் ஆரம் மார்பிற் பூண்டு
பொலம்பூ வாடையிற் பொலிந்து தோன்றிய
செங்கண் நெடியோன் நின்ற வண்ணமும்.
என்கிறார். தன் கையில் தாமரையும் சங்கும் சக்கரமும் வைத்திருப்பவர் பெருமாள் மட்டுமே. ராமானுஜர் பிறப்பதற்கு முன்பே இளங்கோவடிகள் கூறிவிட்டார்.
ராமானுஜர் ஸ்ரீபெரும்புத்தூரில் பிறந்தார். அப்பகுதியில் புகழ்பெற்ற முருகன் கோவிலான வல்லக்கோட்டை முருகன் கோவில் மிகவும் பிரபலமானது. அறுபடை வீடுகளில் ஆறாவது படையான பழமுதிர்ச்சோலை அழகர் கோவிலில் தான் அமைந்துள்ளது.
ராமானுஜர் நினைத்திருந்தால் இந்த முருகன் கோவில்கள் தற்போது பெருமாள் கோவிலாக இருந்திருக்கும். இதெல்லாம் செய்யாதவர் ஏன் திருப்பதியை மாற்ற வேண்டும்? அன்று இன்றும் திருப்பதியில் இருப்பது பெருமாள் மட்டுமே.
சிந்திக்கவும்.
அடியேன் இராமானுஜ தாசன்
அதுமட்டுமின்றி ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில் 108 திவ்ய தேசங்களில் முதன்மையான கோவிலாக திருப்பதி விளங்குகிறது . திவ்யதேசம் என்றால் ஆழ்வார்கள் பாடல் பெற்ற தலம் என்றும் குறிப்பிடலாம். அதுவும் தமிழில் பாடல் பெற்ற தலங்கள். ராமானுஜருக்கு ஆழ்வார்களுக்கும் இடையில் பல ஆண்டுகள் வித்தியாசம் உள்ளது. 😂😂
திரு மங்கையாழ்வார் இப்படி பாசுரம் பாடுகிறார்.
கொங்கலர்ந்த மலர் குருந்தம் ஒசித்த
கோவலன் எம்பிரான்
சங்கு தங்கு தடங்கடல் துயில்கொண்ட தாமரைக் கண்ணினன்
பொங்கு புள்ளினை வாய் பிளந்த புராணர் தம்மிடம் பொங்கு நீர்ச்
செங்கயல் திளைக்கும் சுனைத்
திருவேங்கடம் அடை நெஞ்சமே
நம்மாழ்வார்
“குன்றம் ஏந்திக் குளிர்மழை காத்தவன்,
அன்று ஞாலம் அளந்த பிரான், பரன்
சென்று சேர்திரு வேங்கட மாமலை,
@@ArunPrasanthxyz saringa aayya apro yalla kovillayum murugan tha edupula kai vachittu nippar murugan malai mel erupavar vengatesvaran yandha malayil erukar sollungal
Dai Periyar pera podatha