கண்கள் இரண்டும் அவன் கழல் கண்டு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ม.ค. 2025

ความคิดเห็น • 74

  • @vellaiyanrenganthan108
    @vellaiyanrenganthan108 11 หลายเดือนก่อน +6

    இனிய சுவையான அருமையான தங்களின் குரலிசையில் இப்பாடல் அடியேனை இறைவனிடம் லயிக்கச்செய்கிறது, இன்ப ஊற்றில் என்னை நீந்தச் செய்கிறது, திளைக்கச்செய்கிறது. நன்றி ஐயா. இக்குரலிசையில் ஏக இறைவனின் புகழை, பெருமையை ஆயுள் முழுவதும் கேட்டுக்கொண்டே இருக்கலாம். நன்றி, நன்றி!

  • @Andiandi778
    @Andiandi778 หลายเดือนก่อน

    🌿🌹எட்டாம்திருமுறை
    எட்டாகனியை
    என் காதில் விழவைத்தமைக்கு நன்றி ஐயா🌹🌿

  • @Mahaeswar-h4y
    @Mahaeswar-h4y 27 วันที่ผ่านมา

    மாணிக்கவாசகர் பொற்பாதம் போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @murtthym.s6956
    @murtthym.s6956 ปีที่แล้ว +6

    அருமையான பதிவு நன்றி ஐயா அவர்களுக்கு

  • @nagarajansubramanaim2261
    @nagarajansubramanaim2261 ปีที่แล้ว +5

    ஆஹா இனிய குரலில் ஓர் தெய்வீக ராகம்.
    அருமை.

  • @thajasingh9009
    @thajasingh9009 3 หลายเดือนก่อน

    🙏🙏🙏ஓம் நமசிவாய.. 🙏🙏🙏திருவாசக தேன் துளி பருக வைத்தீர்கள்.🙏🙏🙏. நன்றிகள் ஐயா..🙏🙏🙏

  • @satharubansatharuban-be7dm
    @satharubansatharuban-be7dm 6 หลายเดือนก่อน +1

    🎉❤Good Afternoon valthukal God’s blessings Arputham Then Thuliekal Ieraievan Thantha Arumaiejana Inemaiejana sweet voice Excellent beautiful Great valthukal ieraievan neriel vanthu padiepathu pola Arputham palandu valka valarka valamudan valthukal ieraievan Theruvarul kiediethu neenda Arejulum Asiejum Arulum kiediethu valka valarka valamudan valthukal om Namasivaja om saranam sivaja nama om Namasivaja vanakam Nanriekal valthukal Arumaiejana variekal valthukal 🎉❤🎉❤

  • @SelvaSornam
    @SelvaSornam 8 หลายเดือนก่อน +4

    திருபடையாட்சி எத்தனை முறை கேட்டா லும் சலிப்பதில்லை ஐயா ...நன்றி...

  • @ParamasivamR-q1n
    @ParamasivamR-q1n 5 วันที่ผ่านมา

    கேட்க கேட்க திவிட்டாத இன்பம் எனக்கு

  • @peace1170
    @peace1170 3 หลายเดือนก่อน

    Gods Gift your voice. Arumai 🙏
    Sincerity and Bhakti பகதி தெளிவு இருக்கு

  • @mahalingamr7289
    @mahalingamr7289 ปีที่แล้ว

    ஓம் சிவாய நமக வாழ்க சைவ நெறி தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி

  • @tarul148
    @tarul148 ปีที่แล้ว +6

    இனிமை, கேட்டு பரவசம் அடைந்தேன். 🙏🏻👍

  • @karthikeyanr6023
    @karthikeyanr6023 ปีที่แล้ว +2

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க

  • @yamunaasa5061
    @yamunaasa5061 ปีที่แล้ว +2

    This. Song. Is. Very. Beautiful. I. Like. You. Very. Much

  • @vsubramanianmanian8889
    @vsubramanianmanian8889 ปีที่แล้ว +1

    தங்களை நேரே பார்ப்பது போல உள்ளது.

  • @kalaimathysivanantha2291
    @kalaimathysivanantha2291 ปีที่แล้ว +2

    What a voice
    Excellent
    Unbelievable
    God's gift

  • @allikarunanidhi7078
    @allikarunanidhi7078 6 หลายเดือนก่อน

    அருமை!!!! ❤

  • @shanthi7563
    @shanthi7563 ปีที่แล้ว +4

    ஐயா இந்த குரல் மனதை உருக்கி என் காதில் ஒலித்து கொண்டே இருக்கிறது நன்றி.

  • @Rajeeakumar
    @Rajeeakumar 3 ปีที่แล้ว +14

    திருச்சிற்றம்பலம் ॐ
    இந்த தெய்வீக குரலுக்கு நமஸ்காரம்...

  • @manonmani.v3030
    @manonmani.v3030 3 ปีที่แล้ว +10

    ஐயா இந்த குரல் மனதை அப்படியே உருக்குகிறது

  • @balamark3187
    @balamark3187 ปีที่แล้ว +3

    So sweet THIRUVASAGAM Excellent Gifted voice

  • @vasanthakumari4151
    @vasanthakumari4151 ปีที่แล้ว +1

    அருமை ஐயா🙏🙏💐💐

  • @renukakr1565
    @renukakr1565 ปีที่แล้ว +2

    അങ്ങയുടെ ശബ്ദത്തിൽ അലിഞ്ഞു പോയി. തിരുപ്പടയാട്ട് ചി എത്ര പ്രാവശ്യം കേട്ടെന്ന് അറിയില്ല. തിരു വാചകത്തിലെ മറ്റു പാടലുകളും അങ്ങ് പാടണം.

  • @rajagopallingusamy673
    @rajagopallingusamy673 6 หลายเดือนก่อน

    Om namasivaya sivaya namaka

  • @kannanramanathan1276
    @kannanramanathan1276 ปีที่แล้ว

    ஓம் நம சிவாய,🙏🙏🙏🙏🙏

  • @SIVAShangaree
    @SIVAShangaree ปีที่แล้ว

    🙏 நமசிவாய🙏

  • @vembuarumugam7917
    @vembuarumugam7917 3 ปีที่แล้ว +5

    அருமை அருமை ஐயா!!!

  • @sumathiv2400
    @sumathiv2400 10 หลายเดือนก่อน +1

    Aarumai inimai inimai ❤️❤🙏

  • @rishaansasikumar7032
    @rishaansasikumar7032 ปีที่แล้ว

    Super vera level

  • @thavamalarnagalingam4418
    @thavamalarnagalingam4418 3 ปีที่แล้ว +3

    அருமை வாழ்த்துகள்!

  • @vijayandoraiswamy4980
    @vijayandoraiswamy4980 ปีที่แล้ว

    I went to deva Logan nice song

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 3 ปีที่แล้ว +5

    🥀🌷ஓம் விநாயகர் போற்றி 🌻சிவ சிவ🌿🌸திருச்சிற்றம்பலம் 🌷ஓம் சரவண பவ 🔱🙏

  • @ramadevimahendran4897
    @ramadevimahendran4897 ปีที่แล้ว

    ஓம் நமசிவாய

  • @balamark3187
    @balamark3187 ปีที่แล้ว

    OHM NAMASHIVAYA THIRUCHITTAMPALAM

  • @regi1948
    @regi1948 ปีที่แล้ว

    Compliments 😌 🎉

  • @vasanthamanimuthusamy5799
    @vasanthamanimuthusamy5799 7 หลายเดือนก่อน

    😊

  • @SIVAShangaree
    @SIVAShangaree ปีที่แล้ว

    OM NAMASHIVAYA 🙏

  • @manivel2397
    @manivel2397 11 หลายเดือนก่อน +1

    • @manivel2397
      @manivel2397 4 หลายเดือนก่อน +1

      ❤❤❤❤❤

  • @gunaguna1750
    @gunaguna1750 9 หลายเดือนก่อน

    Aandavan. Thiru arul

  • @logaarulalingam4166
    @logaarulalingam4166 ปีที่แล้ว +1

    OM NAMASIVAYA OM

  • @sivapanneerselvam220
    @sivapanneerselvam220 ปีที่แล้ว

    👌👌👌

  • @parihishpillai7361
    @parihishpillai7361 ปีที่แล้ว

    Very nice 👍

  • @gnanasambanthan5315
    @gnanasambanthan5315 3 ปีที่แล้ว +3

    🙏🙏🙏🙏🙏🙏

  • @PragasamPragasam-xz3hm
    @PragasamPragasam-xz3hm 5 หลายเดือนก่อน

    Intha padalai thangal kuralil karkum modhu sivanai martha mathiri vulathu

  • @vishnubharathi773
    @vishnubharathi773 2 ปีที่แล้ว +1

    nandri

  • @SaravananBoopathy-pd4rj
    @SaravananBoopathy-pd4rj ปีที่แล้ว

    ❤❤❤❤❤

  • @saimusic2009
    @saimusic2009 3 ปีที่แล้ว

    அருமை ஐயா

  • @vembuarumugam7917
    @vembuarumugam7917 3 ปีที่แล้ว +15

    இது என்ன ராகம் ஐயா?. மிக அருமை !!

  • @vembuarumugam7917
    @vembuarumugam7917 3 ปีที่แล้ว +5

    எல்லா பாடல்களுக்கும் பொழிப்புரை வெளியிடுங்கள் ஐயா .

    • @mahashankaaran9165
      @mahashankaaran9165  3 ปีที่แล้ว +2

      TH-cam description space குறைவாக உள்ளது, அதில் உள்ள அளவிற்க்கு பொழிப்புரை வெளியிடுகிறேன்.

    • @vembuarumugam7917
      @vembuarumugam7917 3 ปีที่แล้ว +3

      நன்றி. ஐயா!

    • @ranjanivasudevan7013
      @ranjanivasudevan7013 10 หลายเดือนก่อน

      google

  • @thaiyalnayakiselvam8320
    @thaiyalnayakiselvam8320 ปีที่แล้ว

    🎶🎶🎶🎶😍😍😍😊🙏🙏🙏🙏🙏

  • @ஏகத்துவன்
    @ஏகத்துவன் 3 ปีที่แล้ว +4

    எல்லா பாடல்கள் போடுங்கள் ஐயா

  • @jayalakshmipalanisamy4723
    @jayalakshmipalanisamy4723 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @parihishpillai7361
    @parihishpillai7361 ปีที่แล้ว

    👍👍👍👍👍

  • @Manikavasagari
    @Manikavasagari 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏

  • @venivelu4547
    @venivelu4547 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏

  • @allikarunanidhi7078
    @allikarunanidhi7078 6 หลายเดือนก่อน

    அருமை!!!! ❤

  • @sathiyabamavivekanantharaj9056
    @sathiyabamavivekanantharaj9056 8 หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @kannanramanathan1276
    @kannanramanathan1276 ปีที่แล้ว

    ஓம் நம சிவாய 🙏🙏🙏🙏🙏🙏

  • @heartbeatsbakthiisai7962
    @heartbeatsbakthiisai7962 7 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏

  • @pramilakarthi8462
    @pramilakarthi8462 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏

  • @sellammaachary2932
    @sellammaachary2932 4 หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய🙏🙏🙏