Fully Restored 50 years Old Bullet in Chennai | 1972 | Imported Spares | Madrasbikecare| ARK Diaries

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ม.ค. 2025

ความคิดเห็น • 153

  • @user-SKS11
    @user-SKS11 2 ปีที่แล้ว +38

    ஆசையே துன்பத்திற்கு காரணம்.

    • @rosivinoth6916
      @rosivinoth6916 6 หลายเดือนก่อน

      Unmai tha bro but perasai padakoodathu aasa pattatha adaya mudiyum.

  • @jayabhakya5644
    @jayabhakya5644 2 ปีที่แล้ว +8

    இந்த மாதிரி வண்டி பழகிடீங்கனா , வேற வண்டி ஓட்ட மனசு வராது.

  • @RaviSankar-zi8iv
    @RaviSankar-zi8iv 2 ปีที่แล้ว +2

    Very beautiful Karthik. I welcome your energy, devotion & hard work. Thank you for your confidence in restoration of vintage bikes. God bless you for all your efforts.

  • @venkatesans7796
    @venkatesans7796 2 ปีที่แล้ว +9

    அருமை சகோ வாழ்க வளமுடன் நன்றி🙏💕

  • @Sameer_shaik_7
    @Sameer_shaik_7 ปีที่แล้ว

    Very well restored bro, It looks like a beast🔥I too have a 1972 bullet, looking forward to restore it.

  • @bhaskarramasamy-dm2zm
    @bhaskarramasamy-dm2zm 13 วันที่ผ่านมา

    you are very good person

  • @marimuthurajendran8073
    @marimuthurajendran8073 2 ปีที่แล้ว +1

    You done good job brother.... Keep it up...

  • @sushmoandhanapal
    @sushmoandhanapal 2 ปีที่แล้ว +2

    10:00 key hole side la varum bro... and present key hole edathula light switch varum... Indicators actually varadhu.... But to modern traffic rules, we need to install them...

  • @dhinagaranm2974
    @dhinagaranm2974 ปีที่แล้ว +2

    Bro vera level bro 🔥🔥🔥🔥🔥

  • @rexmatthew5543
    @rexmatthew5543 2 ปีที่แล้ว +3

    Well restored bro.. I too have a 1979 model bullet with originality 🥰🥰

    • @AllhaMalik-Sai
      @AllhaMalik-Sai 2 ปีที่แล้ว

      Bro,
      I restored a 1987 standard.
      Mileage is only 10 to 15 km per liter what might be the reason.
      Will it take time to set milage , it's only 2 weeks now.
      Please advise thoughts

    • @rexmatthew5543
      @rexmatthew5543 2 ปีที่แล้ว

      @@AllhaMalik-Sai bro mileage ivalo kami aa varudha nu therila... Unga mechanic ena solraru nu kelunga bro....but enaku therinjuu ipadi aagadhu nu nenaikaren

    • @AllhaMalik-Sai
      @AllhaMalik-Sai 2 ปีที่แล้ว

      @@rexmatthew5543 thanks for the consoling reply bro.
      Mechanic is asking me to check on highway once.
      And not to check on milage upto first 1000km as it is fully pin to pin restored.
      But hoping for the best 👌

    • @rexmatthew5543
      @rexmatthew5543 2 ปีที่แล้ว +2

      @@AllhaMalik-Sai don't worry bro...1000kms vara varaikkum konjam mileage paakadhinga bro...every ride appavum tank check panittu ootunga bro...

  • @s.v.transport1889
    @s.v.transport1889 2 ปีที่แล้ว +2

    your doing good job bro keep rocking thanks you

  • @s.ganesansethuraman7608
    @s.ganesansethuraman7608 6 หลายเดือนก่อน

    Beautiful ah irukku

  • @dharanidinesh9779
    @dharanidinesh9779 ปีที่แล้ว +1

    Key tools box LA irukanum bro key set irukara edathula hight light switch irukanum otherwise Vera level restoration 🔥

  • @prasannam9620
    @prasannam9620 ปีที่แล้ว +2

    Thala super 👍👍

  • @sebastin5588
    @sebastin5588 ปีที่แล้ว

    Nice work brother..

  • @surisuresh8541
    @surisuresh8541 2 ปีที่แล้ว +2

    Looking awesome bro

  • @thiruthuruvan7298
    @thiruthuruvan7298 2 ปีที่แล้ว +1

    சூப்பர்....

  • @mrfun-us3ne
    @mrfun-us3ne 2 ปีที่แล้ว +5

    Mass bro 🔥

  • @hariramm5970
    @hariramm5970 2 ปีที่แล้ว +2

    Vera level bro...

  • @STHOTHERARAJ
    @STHOTHERARAJ 2 ปีที่แล้ว +1

    My dear karthik brother
    I like old bullet

  • @subramanianrajendran6183
    @subramanianrajendran6183 10 หลายเดือนก่อน

    Brother I used bullet for 40 years. Note this point doesn't use side stand in this bike. Because in the left side battery and clutch box.if use mainstays the oil will not flow one same side and battery acide.

  • @madeshyadav8775
    @madeshyadav8775 2 ปีที่แล้ว +2

    I love vintage bullet bro

  • @sanathpervodi
    @sanathpervodi ปีที่แล้ว

    This is awesome...Please anyone let me know which colour it is? i have gotta 1977 junk..I have to restore it.. Whether it is tuscon wine or Purple Brown?

  • @s.goldenraj7460
    @s.goldenraj7460 ปีที่แล้ว

    எனக்கு புல்லட் ரொம்பவே பிடிக்கும்
    ஆனா அத விட. நீங்க. பேசுற. தங்கிலீஷ் ன்ற. மொழி செம்மயா
    இருக்கு ங்க

  • @sathishkumar-nm8nf
    @sathishkumar-nm8nf 2 ปีที่แล้ว +3

    Super ❤️

  • @balakrishnanbalakrishnan4768
    @balakrishnanbalakrishnan4768 2 ปีที่แล้ว +2

    anna super anna vintage bike is 💪💪💪💪💪💪💪💪💪💪💪 my collection bike balu in Salem🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gurumegala6553
    @gurumegala6553 หลายเดือนก่อน

    Nice brother

  • @JaiHind-ub9vi
    @JaiHind-ub9vi 2 ปีที่แล้ว +2

    Nice Bro, is it G2 Engine with heavy crank ?

  • @Dangergamingrp
    @Dangergamingrp ปีที่แล้ว +1

    Super

  • @ajhaymadan6847
    @ajhaymadan6847 ปีที่แล้ว +1

    5:50 one important note, that lever isn't for horn...Its for decompressor

  • @ravikumarrajurachakonda5619
    @ravikumarrajurachakonda5619 ปีที่แล้ว

    Without starting the bullet bike there is no use of words

  • @ungalchannel9464
    @ungalchannel9464 7 หลายเดือนก่อน

    Sir intha bullet la use pana carrier and saree guard ah new bullet standard 2018 model la fit panna mudiyuma...

  • @harishm293
    @harishm293 2 ปีที่แล้ว +2

    My dream bike bullet

  • @andrewsselvaraj3446
    @andrewsselvaraj3446 2 ปีที่แล้ว +2

    Key set is not changed, u have to mention the engine model no.hub is good painting is good..

  • @murugesanr8720
    @murugesanr8720 5 หลายเดือนก่อน

    Congratulations
    Mileage missed
    I used 1968 madel
    But I am a Road King person in Coimbatore

    • @manojs1715
      @manojs1715 3 หลายเดือนก่อน

      Bro entha mechanic Kitta service kudukiriga in coimbatore, pls reply

  • @irumugan5368
    @irumugan5368 2 ปีที่แล้ว +1

    50years before key option illa just switch type exact key podura idam la iruk later models la key option side box vechi anupunanga

  • @sivakumar-le4lr
    @sivakumar-le4lr 2 ปีที่แล้ว +4

    1972 bullet indicators irukkathu

  • @RAJAJAMESJAMES1965
    @RAJAJAMESJAMES1965 2 ปีที่แล้ว +1

    BRO TO BE HONEST THERE IS NO TANK PAD... I AM OWNING A 1977 ROYAL ENFIELD, NEXT MONTH FC, TO BE HONEST HOW MUCH IT WILL TAKE TO, MAKE IT NEW WITH THE OLD ACCESSORIES... PLEASE RESPOND, I AM YOUR GREAT FAN..

  • @king000775
    @king000775 2 ปีที่แล้ว +4

    ப்ரோ, நீங்க சொல்ற எல்லா ஐட்டம் இங்கேயே கிடைக்குது, சொல்ல போனால் 1960க்கு பிறகு அங்கு production கிடையாது.

    • @arkdiaries
      @arkdiaries  2 ปีที่แล้ว +3

      Enga kadaikuthunu sollitinga na it will be useful for others.

    • @29218585vinothcool
      @29218585vinothcool 2 ปีที่แล้ว +1

      Chennai puthu Patt

    • @29218585vinothcool
      @29218585vinothcool 2 ปีที่แล้ว +2

      This is not it's original look
      1 .Lock set won't come on top
      It has 2 on switch ,in right side triangle
      Box
      2. It won't have indicator
      3. Decompressor won't come in the mound
      4. latest come with chain guard but old come with half chain guard
      5. Ur given on off key on head it won't come on head ,on head head light switch will come .

    • @HHH-ie3ko
      @HHH-ie3ko 2 ปีที่แล้ว

      It’s not 1960 original look

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam ปีที่แล้ว +1

      ​@@arkdiariesவணக்கம், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @abdullakhan6171
    @abdullakhan6171 ปีที่แล้ว +1

    தம்பி தமிழ் தமிழ் பேசுவது நன்று பாதி தமிழ் பாதி இங்கிலீஷ் தமிங்கிளிஷ் தமிழ்நாட்டில் தமிழ் பேசுங்க மிக்க நன்றி சவுதி அரேபியாவில் இருந்து இளங்கோவன் திருவாரூர் மாவட்டம்

  • @ganeshchidambaram3396
    @ganeshchidambaram3396 2 ปีที่แล้ว +1

    Since you have shared that the parts are from England. Will you be able to share the proof of it

  • @selvaraman8120
    @selvaraman8120 ปีที่แล้ว

    I'm a 1988 Bullet owner..
    Key hole place change pannirukingla..
    Old vintage la Right side carburetor pakathula thana key varum...

  • @rammoorthy5265
    @rammoorthy5265 ปีที่แล้ว

    Brother guide me to find out the good mechanic in chennai plz

  • @jpind9018
    @jpind9018 ปีที่แล้ว

    தம்பி இதில் ஸ்பர்ஸ் உருட்டு அதிகம் உள்ளது எங்கள் வீட்டில் மூன்றாவது தலைமுறை ரெடி,புல்லட்டை நான் வாகனமாக பார்ப்பது கிடையாது சகோதரர் போன்று தான் என்னிடம் இரண்டு old model புல்லட் உள்ளது.

  • @srinivasankv6400
    @srinivasankv6400 2 ปีที่แล้ว

    Vandiya start panni kaati irukalam.... Bro

  • @RAJAJAMESJAMES1965
    @RAJAJAMESJAMES1965 2 ปีที่แล้ว

    BRO, TO BE HONEST NO NEED TO GO TO DELHI OR ENGLAND , OUR PUDHUPET IS THERE.. A TO Z IS AVAILABLE FOR OLD ROYAL ENFIELD..SORRY THIS IS FOR YOUR REFERENCE..

  • @pagadalavaibhavvignesh9874
    @pagadalavaibhavvignesh9874 2 ปีที่แล้ว +1

    Is engine chrome platting or nickel plating or buffing bro

    • @arkdiaries
      @arkdiaries  2 ปีที่แล้ว

      Nickel & chrome.

    • @pagadalavaibhavvignesh9874
      @pagadalavaibhavvignesh9874 2 ปีที่แล้ว +1

      @@arkdiaries it is not buffing no bro

    • @arkdiaries
      @arkdiaries  2 ปีที่แล้ว

      Yes bro..
      After nickel & chrome..
      Buffing polish will be done.

  • @Manoj-sy9ky
    @Manoj-sy9ky 2 ปีที่แล้ว +2

    Milage evlo na kedaikutu

  • @nambibalan4205
    @nambibalan4205 10 หลายเดือนก่อน

    தல தமிழ்நாட்டில் தானே பிறந்தீங்க நீங்க ஃபுல் ரிவ்யூ நல்ல தமிழ்ல குடுங்க நல்ல இருக்கும் அது என்ன ஓடுல ஓடுல ஒவ்வொரு வார்த்தை தமிழ்ல பேசிட்டு மீதி எல்லாம் இங்கிலீஷ்ல பேசிட்டு இருக்கீங்க நீங்க என்ன சொல்ல வரீங்கன்னு புரியுது அதை தமிழ்ல சொல்லிட்டா என்ன சின்ன சின்ன விஷயங்களில் தான் சார் தமிழ்ல வளர்த்து கொண்டுவர முடியும் வாழ்க தமிழ் தமிழனாக வளர்வோம்

  • @RAJAJAMESJAMES1965
    @RAJAJAMESJAMES1965 2 ปีที่แล้ว +1

    TO BE HONEST, BRO, WHEN YOU RESTORE A OLD BULLET , THEN YOU WILL GET THE REAL NAME INSTEAD OF RESTORING HUNDREDS OF NEWLY CAME USELESS BULLET.. RIGHT ISDE GEAR IS THE REAL LEGEND..

  • @mmanikandan8908
    @mmanikandan8908 ปีที่แล้ว +1

    Anna location sollunga anna

  • @rejirk2255
    @rejirk2255 2 ปีที่แล้ว

    This type handle bar avialable????

  • @Baassskkii10
    @Baassskkii10 2 ปีที่แล้ว +1

    Anna 1998 model bullet enkitta irukku anna sikiramma madras bike care varan anna restored panna

  • @rameshnaidu4191
    @rameshnaidu4191 2 ปีที่แล้ว +1

    G2 மாடல் வைத்திருக்கும் என் அன்பான நண்பர்களும் உங்கள் வீடியோவைப் பார்க்கிறார்கள், உங்களுக்குத் தெரியாத எதையும் கருத்துத் தெரிவிக்கும் முன் மேலும் ஆராய்ச்சி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

  • @Matheenmanu
    @Matheenmanu 2 ปีที่แล้ว +1

    Bro I ride both vehicles I have vintage bullet and even new bullet

  • @ramakrishnanm1200
    @ramakrishnanm1200 ปีที่แล้ว

    Bro G2 handle kidaikkuma

  • @manafmanaf110
    @manafmanaf110 2 ปีที่แล้ว

    Old bullet lover

  • @joshepjoshep5580
    @joshepjoshep5580 2 ปีที่แล้ว +1

    தயவு செய்து தமிழில் பேசினால் நன்றாக இருக்கும்🙏🙏

  • @Roshanrnair
    @Roshanrnair ปีที่แล้ว

    That glass fuel filter is not from England. You can get it in shop for around 75-100 rupees and online around 200 rupees. Don't assume that your viewers are fools. All these parts are available here.

  • @balajik8910
    @balajik8910 ปีที่แล้ว

    Diesel bullet panna mudiyuma

  • @maheshamahesha2225
    @maheshamahesha2225 4 หลายเดือนก่อน

    Bro any chance to get only bullet documents
    Type:-royal Enfield standard
    Model:-1967

  • @rajanatarajan4021
    @rajanatarajan4021 2 ปีที่แล้ว +1

    86,90, மாடல் புல்லட் கிடைக்கும் மா அப்படி இருந்தால் என்ன விலையில் கிடைக்கும் நண்பா

  • @m.ashwin3177
    @m.ashwin3177 2 ปีที่แล้ว +1

    Broo throttle kita ignition on/off switch varom bro adha neenga miss panitenga

  • @redlinemotoworks227
    @redlinemotoworks227 2 ปีที่แล้ว +3

    . Engine yaaeee.... 1977 Model Odathu bro....
    It's not 1972 Engine

  • @liyannoujas1734
    @liyannoujas1734 9 หลายเดือนก่อน

    Which colour

  • @bharathramesh8516
    @bharathramesh8516 2 ปีที่แล้ว

    England lernthu ebdi bro import panrathu price evlo aachii.....reply pls

  • @sivashanmugarajaraja5166
    @sivashanmugarajaraja5166 2 ปีที่แล้ว +1

    இது மாதிரி ஒரு புல்லட் கிடைக்குமா. நண்பா

    • @arkdiaries
      @arkdiaries  2 ปีที่แล้ว

      Only service bro..

  • @paulantony5757
    @paulantony5757 ปีที่แล้ว

    கோயமுத்தூாில்ஸ்போ்பாட்ா்ஸ்கிடைக்கிறது
    வெளி நாட்டு க்கு௭துக்குபோற?

  • @MrAnanth07
    @MrAnanth07 2 ปีที่แล้ว +2

    bro its not 1972 model engine. It was in between 1976 to 1979

    • @vedivijay6342
      @vedivijay6342 2 ปีที่แล้ว

      வண்டி இருக்கிறது

  • @sasikalas3878
    @sasikalas3878 2 ปีที่แล้ว

    Mirror pls (both)look .thank you

  • @ANISHNISHAR
    @ANISHNISHAR ปีที่แล้ว

    ப்ரோ ஜி2புல்லட் இருந்தா சொல்லுங்க ப்ரோ விற்பனைக்கு

  • @dude1691
    @dude1691 2 ปีที่แล้ว

    Hi bro
    I have Classic 350 2018 model
    BS4 engine
    I want to modify my bike
    modification is petrol cage fix
    how much charges for petrol cage fixing for my bike

  • @Lshot731
    @Lshot731 ปีที่แล้ว

    What brand silencer

  • @MrNavdeep009
    @MrNavdeep009 3 หลายเดือนก่อน

    "Is it for sale?"
    How Much Price?

  • @ramachandra9334
    @ramachandra9334 ปีที่แล้ว

    Heavy crank how much in weight ???

    • @HassanHassan-te6oo
      @HassanHassan-te6oo ปีที่แล้ว

      For old G 2 engines 9.500 Kg exact wieght because i am owner of g2 bullet

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam ปีที่แล้ว +1

      ​@@HassanHassan-te6oo வணக்கம், G2 Engine புல்லட் கிடைக்குமா, என்ன விலை ஆகும்.
      G2 Engine உள்ள புல்லட்டின் சிறப்பு என்ன.

  • @hannah199029
    @hannah199029 2 ปีที่แล้ว +1

    Bro you must learn about specifications...

  • @arulsiva2522
    @arulsiva2522 2 ปีที่แล้ว +1

    Speedometer original illa bro

  • @palanipraveen1983
    @palanipraveen1983 2 ปีที่แล้ว

    Evlo achi bro full restore panna?

  • @sivakumar-wt1og
    @sivakumar-wt1og 2 ปีที่แล้ว +2

    Petrol tap / side stand / Lucas headlight glass all are not England make all are replica

    • @sivakumar-wt1og
      @sivakumar-wt1og 2 ปีที่แล้ว

      Color color ha kadha vidura boss

    • @sivakumar-wt1og
      @sivakumar-wt1og 2 ปีที่แล้ว

      Idealing to be reduced

    • @sivakumar-wt1og
      @sivakumar-wt1og 2 ปีที่แล้ว

      Botel petrol filter Rs 150 available in jagadhamba auto spares pulidhivakkam ,govindharaj bullet spares pudhupet

    • @sivakumar-wt1og
      @sivakumar-wt1og 2 ปีที่แล้ว

      Leaver set starts at 800 to 2000 replica make ,if it's original it will not be so shining ,if u say it's original and u chromed ,then there the originality ends

    • @sivakumar-wt1og
      @sivakumar-wt1og 2 ปีที่แล้ว

      Monogram is not original it costs 350 in chawla auto spares Delhi and 500 in pudhupet

  • @nakalitesmicset8512
    @nakalitesmicset8512 2 ปีที่แล้ว +1

    bro ஆர்மி ஏலம் eadutha வண்டி iku எப்படி ப்ரோ no. plate vanguradhu

    • @arkdiaries
      @arkdiaries  2 ปีที่แล้ว +1

      Shop details in video description bro.

  • @beardedbulleter6590
    @beardedbulleter6590 2 ปีที่แล้ว +1

    Is this for sale?

  • @gauthamanv1268
    @gauthamanv1268 ปีที่แล้ว

    Bro .. please old bullet service enga panalam nu konjam recommend pannunga...

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam ปีที่แล้ว +1

      வணக்கம் கௌதமன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @saravanababumuthukumarasam9218
    @saravanababumuthukumarasam9218 ปีที่แล้ว

    England la irunthu vara vechingla..😂😂😂 ena uruttu. Antha filter 250 to 400 rupees than…Bangam pannathinga bro!!!😂

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam ปีที่แล้ว +2

      வணக்கம் சரவணபாபு, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @narendard8235
    @narendard8235 2 ปีที่แล้ว

    What is the website name , which you ordered from England.

  • @ramachandra9334
    @ramachandra9334 ปีที่แล้ว

    Thumb sound is fast not roaring of a lion

  • @sachinrao6007
    @sachinrao6007 2 ปีที่แล้ว

    Hello I want front muguard rear stay rod available

  • @francisjerom3532
    @francisjerom3532 2 ปีที่แล้ว

    Every add please tell to Rate also because we are call to u brother

  • @abdulmunaffisal821
    @abdulmunaffisal821 6 หลายเดือนก่อน

    Ellathurukum suthu enaku sthaathe

  • @princejesuraj3142
    @princejesuraj3142 ปีที่แล้ว +1

    How much

  • @vigneshdurai1705
    @vigneshdurai1705 2 ปีที่แล้ว +1

    கடவுளே...முடியல

  • @stylesrohith4473
    @stylesrohith4473 ปีที่แล้ว

    , sure siy

  • @senthilpanruti
    @senthilpanruti 2 ปีที่แล้ว

    scarb bullet iruka
    enaku vennum. before 75

  • @travel5250
    @travel5250 ปีที่แล้ว

    கொடுத்த காசுக்கு மேல் கூறுகிறார்

  • @gowthamtrt
    @gowthamtrt 2 ปีที่แล้ว

    IS This sale

  • @Netturan409
    @Netturan409 ปีที่แล้ว

    Thampi thamil la pesunga

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam ปีที่แล้ว +1

      அட அறிவுகெட்ட தம்பி, அவரை *தமிலில் (தமிழில்) பேசுங்கள்* என கூறும் நீங்கள் எந்த மொழியில் எழுதியுள்ளீர்கள் ?

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam ปีที่แล้ว +1

      தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @abubakkar7898
    @abubakkar7898 2 ปีที่แล้ว

    தலைவரே முதலில் தாங்கள் அனைத்தையும் தமிழிலேயே சொன்னால் தானே புரியும்

  • @RAJAJAMESJAMES1965
    @RAJAJAMESJAMES1965 2 ปีที่แล้ว

    SORRY BRO THREE TO FOUR MONTHS NO USE.., THANKYOU..

  • @razakrazak1924
    @razakrazak1924 2 ปีที่แล้ว +1

    Razak

  • @vignesh_war_balki
    @vignesh_war_balki ปีที่แล้ว

    Yov sonnathiye repeated ah sollathinga bro..! kaduppa irukku..!

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam ปีที่แล้ว +1

      வணக்கம் விக்னேசுவர், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @mushailshabdeen8979
    @mushailshabdeen8979 2 ปีที่แล้ว

    English mattum pesadheya... Comedy a irukku

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam ปีที่แล้ว +1

      தம்பி, நீங்கள் எந்த மொழியில் எழுதுகிறீர்கள்.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam ปีที่แล้ว +1

      தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். நன்றி.