ஜோதிடம் உண்மையா பொய்யா? - து ஒரு தேவை இல்லாத ஆணியா- Krishnavel TS - இன்றுமா? - 467

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ม.ค. 2025
  • என்னுடைய Telegram குழுவில் இணைய - rpy.club/g/qCI...
    Whatsapp மூலம் எனது நூல்களை வாங்க இந்த லிங்க் பயன்படுத்தவும் bit.ly/2YKHmoo
    நமது சேனலில் பிரீமியம் மெம்பராக சேர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்
    மெம்பர்களுக்கு மட்டும் தனி சீரிஸ் போடப்படும், கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி இன்றே மெம்பராக சேருங்கள்
    / @krishnavelts70

ความคิดเห็น • 148

  • @ramyadevi2363
    @ramyadevi2363 หลายเดือนก่อน +5

    என்னை போல் பலரது அனுபவத்தில் ஜோதிடம் ஜாதகம் 100%உண்மை. ஒரு குழந்தை பிறந்த அந்த வருடத்தில் அந்த மாதத்தில் அந்த நாளில் அந்த நேரத்தில் அந்த நிமிடத்தில் அந்த இடத்தில் கிரகங்களின் தாக்கங்கள்(vibrations) எப்படி இருக்கமோ அதை பொறுத்து அந்த குழந்தை பிறந்த அந்த நேரத்தில் இருந்து அந்த குழந்தையின் மனநிலை உடல்நிலை வாழ்க்கை ஆயுள் முழுவதும் செயல்பட தொடங்குகிறது. இதுவே ஜோதிடம் ஜாதகம்.நம் முன்னோர்கள் வகுத்து கொடுத்த 64 கலைகளில் ஒன்று தான் ஜோதிடம். ஒரு சில ஜோதிடர்கள் பொய்யாக இருக்கலாம் ஆனால் ஜோதிடம் உண்மை.இது நம் முன்னோர்கள் வகுத்த ஒரு மிகவும் மகத்தான அறிவியல் கணிதம். அனைத்து விதத்திலும் அவர்கள் அறிவியல் நுட்பங்களையெல்லாம் புரிந்து கொள்ளும் அளவிற்கெல்லாம் அறிவோ சிலர் அடிக்கடி சொன்ன இன்றைய அறிவியல் ஆராய்ச்சிகளோ இல்லை என்பதே உண்மை. காற்று நம் கண்களுக்கு தெரியவில்லை என்பதற்காக அது இல்லை என்று சொல்லமுடியுமா?அது போல் நமக்கு ஒரு விஷயம் புரியவில்லை என்றால் அப்படி ஒன்றே இல்லை என்பது சரியா?.வாழ்க்கையில் அடுத்த நொடி என்ன நடக்கும் என்று கணிக்க முடியாத சூழ்நிலையில் எதிர்காலம் பற்றி தெரிந்து கொண்டு முன்னெச்சரிக்கையாக வாழ நம் முன்னோர்கள் கண்டுபிடித்து நமக்கு கொடுத்த ஒரே சிறப்பான வழி தான் ஜோதிடம். ஜோதிடத்தை பற்றி சிலர் கேட்கும் மூடத்தனமான கேள்விகளை வைத்து அவர்களுக்கு அடிப்படை பிரபஞ்ச விதியே தெரியவில்லை மேலும் அடிப்படை ஜோதிட அறிவும் இல்லை என்பது புரிகிறது.
    1.குழந்தை பிறக்காதவரை அது தாயின் வயிற்றில் தாயின் உடலோடு அதன் உதவியோடு ஒரு அங்கமாக மட்டுமே இருக்கிறது. வயிற்றிலிருந்து பிரிந்து பிறந்த பிறகே அனைத்து விதத்திலும் தனியாக செயல்பட தொடங்குகிறது. எனவே அந்த நேரத்தில் பிரபஞ்சத்தில் உள்ள அதிர்வுக்கு ஏற்ற மாதிரி செயல் பட தொடங்குவதால் அந்த நேரத்தை வைத்து அந்த குழந்தையின் ஜாதகம் கணிக்கப்படுகிறது .
    9கிரகங்கள் ஜாதகத்தில் எப்படி வந்தது என்று தெரியவில்லை என்றால் வாரத்தில் ஏழு நாட்கள் ஞாயிறு முதல் சனி வரை எப்படி கடைபிடிக்கப்படுகிறது? ஏனெனில் அவைதான் பூமியோடு நெருங்கிய தொடர்பில் இருப்பவை அந்த ஏழோடு சேர்ந்து ராகு கேது என்று இரண்டு நிழல் கிரகங்கள் என்று மொத்தம் ஒன்பது கிரகங்கள்...
    2.கிரகங்களின் தாக்கங்கள் நாம் பிறந்துமுதல் உலகில் எந்த இடத்திற்கு சென்றாலும் ஏன் இறந்து மண்ணா போனாலும் கடைசிவரை இருந்து கொண்டுதான் இருக்கும். கிரகங்களும் பூமியில் இருக்கும் மனிதர்கள், பொருட்களும் ஒன்றா? பொருட்களுடைய அதிர்வு எப்படி அந்த குழந்தையை தொடர்ந்து வரும்?.
    3.அனைவரும் ஒரே நேரத்தில் ஒரே நாளில் ஒரே இடத்தில் ஒரே கிரக அமைப்பில் பறிப்பதில்லை எனவே அவரவர் பிறந்த அமைப்பிற்கு ஏற்ப நன்மை தீமை ஏற்றம் இறக்கம் வாழ்க்கை குணம் ஆயுள் ஆரோக்யம் அனைத்தும் வேறுபடுகிறது. நீங்கள் சொல்வது போல் ஒரே மாதிரியான தாக்கம் இருந்தால் அனைவரும் எல்லா விதத்திலும் ஒரே மாதிரி தானே இருக்க வேண்டும்?.
    4.குறிப்பிட்ட எல்லையில் பூமிக்கு மிக அருகில் உள்ள கிரகங்களின் தாக்கங்கள் தான் பூமிக்கு இருக்கும் எனவேதான் அவற்றை மட்டும் வைத்து ஜோதிடம் கணிக்கப்படுகிறது. மற்ற கேலக்சி கணக்குகள் எல்லாம் தேவையில்லை என்பது புரிகிறதா? ஒரே ராசி ஒரே நட்சத்திரம் ஒரே லக்கினம் இருப்பவர்களுக்கும் மற்ற கிரக அமைப்புகள் கிரக சேர்க்கைகள் மாறி இருப்பதால் பலன்கள் மாறுபடும் இவையெல்லாம் புரிந்து கொள்ள ஒரு ஜோதிடராக இருக்க தேவையில்லை சாதாரண இயற்கை அடிப்படை பிரபஞ்ச விதியே இவைகள். முறையாக ஜோதிடத்தை கற்றுக் கொண்டு பலன் சொல்லாத ஜோதிடர்கள் ஒருசிலராலும் பணத்திற்காக இதை வைத்து ஏமாற்றம் ஜோதிடர்கள் ஒரு சிலராலுமே மக்களுக்கு அதன் மேல் இருக்கும் நம்பிக்கை கெட்டுவிட்டது.மொத்தத்தில் நம் முன்னோர்கள் அனைத்து விதத்திலும் கடைபிடித்து வாழ்ந்த வாழ்க்கை முறைகள் அனைத்தும் அறிவியல் முறைகளே.அவற்றை பற்றி தெரிந்து புரிந்து கொள்ளாததும், அவைகளை மூட நம்பிக்கை என்றும் அவை பற்றிய அடிப்படை அறிவை கூட வளர்த்துக் கொள்ளாததுமே இப்போது அனைவரும் நிம்மதி சந்தோசம் ஆரோக்கியம் ஆகியவற்றை தொலைத்து குழப்பத்தோடு வாழ்வதற்கு காரணம் .தெரியாத விஷயங்கள் எதுவானாலும் ஆராய்ந்து உண்மையை தெரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டுமே தவிர அந்த விஷயத்தை பற்றி சிலர் சமூக வலைதளங்களில் தரக்குறைவாக சித்தரித்து பேசுவது பேசுபவர் வாழ்க்கைக்கும் பேசுபவர்களை நம்புபவர்கள் வாழ்க்கைக்கும் நல்ல தல்ல.

  • @NellaiBala567
    @NellaiBala567 2 หลายเดือนก่อน +1

    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி அய்யா!

  • @veerasamyVeerasamy-ei9rz
    @veerasamyVeerasamy-ei9rz 5 หลายเดือนก่อน +6

    மிகச்சிறப்பான உண்மைபதிவு.சிந்திக்க தூன்டும்பதிவு.பாராட்டுக்கள்.

  • @starppm
    @starppm ปีที่แล้ว +11

    மிகவும் அவசியமான பதிவு நான் ராகு கேது பெயர்ச்சி பித்தலாட்டம் குறித்து பதிவு போட்டுள்ளேன்

  • @pmarun83
    @pmarun83 หลายเดือนก่อน

    Very good Sir! Yes you are right about nadi jothidam and how they cheat getting answers from ones own mouth...

  • @newsamovies
    @newsamovies ปีที่แล้ว +5

    அருமையான பதிவு நன்றி தோழர்...

  • @karkakasadara5311
    @karkakasadara5311 ปีที่แล้ว +2

    Numerology பற்றியும் ஒரு விளக்கம் கூறுங்கள் ஐயா..

  • @ganesank2861
    @ganesank2861 หลายเดือนก่อน +2

    அதிகம் பிழைப்பது பரிகாரம் செய்யும் பார்ப்பனர்கள்

  • @thirusiddharth8509
    @thirusiddharth8509 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு

  • @PremAnand-fd1ic
    @PremAnand-fd1ic ปีที่แล้ว +1

    👌

  • @msrajasekaran7461
    @msrajasekaran7461 ปีที่แล้ว +3

    Equinox என்றால் பகல்
    இரவு சமநாள் அல்லவா சூரியன் சந்திரன் பூமி நேர் கோட்டில் வரும் நாள் அன்று

  • @prakash-zy9df
    @prakash-zy9df 5 หลายเดือนก่อน +4

    உங்களுக்கு தெரியலையானா ஜோதிடம் பொய்யா.....🤣 ஆதித்தியகுருஜி கிட்ட ஒருதடவ பேசுங்க... அப்புறம் சொல்லுங்க பொய்னு.... 😇 நீங்களா கருத்து சொல்லிடு இருக்க கூடாது....

  • @srinivasankannan9073
    @srinivasankannan9073 4 หลายเดือนก่อน +1

    கிருஷ்ணவேல் சார் அவர்களிடம் எனக்கு பிடித்தது அவருடைய வரலாற்றுப் பதிவுகள் .......50 வயதை தாண்டியும் இளைஞன் போல தோற்றம் உடம்பையும் மனதையும் கட்டுக்கோப்பு உடன் வைத்திருப்பது அமைதியாக பேசுவது நல்ல சிந்திக்கும் திறன் ஆற்றல் பிடிக்காத விஷயம் குறிப்பிட்ட இனத்தை சேர்ந்தவர்களை ஒரு குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்தவர்களை இழித்தும் பழித்தும் உலகில் உள்ள அனைத்து ஏமாற்று வேலைகளுக்கும் அவர்களே காரணம் என்பது போல பேசுவது ஜோதிடம் என்பது சாஸ்திரமாகும் .......ஜோதிடம் என்பது நவகிரகங்களின் துணைகொண்டு ஒரு மனிதன் பிறந்த நேரத்தை வைத்து அவனுடைய எதிர்காலத்தை அறியும் ஒரு நல்ல அற்புதமான கலையாகும் தெய்வீக சாஸ்திரமாகும் முன்னோர்கள் ரிஷிகள் மகா பண்டிதர்கள் ஞானிகள் ஆகியோர்களால் அனுபவமாக உணரப்பட்டு ஞானதிருஷ்டியில் உணரப்பட்டு பூலோக உலகியல் மக்களுக்காக சொல்லி வைத்தது அது உண்மைதான் பொதுவாக நம்பிக்கை என்பது மிக மிக முக்கியம் ஜோதிடம் என்பது உண்மை நம்புகின்ற அவர்களுக்கு அது உண்மை நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால் அது 0:31 சாட்சியம்மா❤❤❤

    • @lucy_autoworld
      @lucy_autoworld 3 หลายเดือนก่อน

      Aprm yen Buthar , Vivekanandar lm atha unmai nambunga nu ethum sollala..🤷

  • @dhatchayaniravichandran782
    @dhatchayaniravichandran782 ปีที่แล้ว

    Vanasasthiram panjangam amavasai pournami grahanam?

  • @RajKumar-hg1eq
    @RajKumar-hg1eq ปีที่แล้ว +14

    நீங்க எப்படி நாத்திகரா ஆணீங்க ஒரு வீடியோ போடுங்க தோழர்

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC ปีที่แล้ว +1

      ஏற்கனவே போட்டிருக்கார் காரணம் அண்ணல் அம்பேத்கர் எழுதிய Who is Suthras என்ற புத்தகம் தான் என்று கூறியுள்ளார். பாருங்கள் நண்பரே 😂😂

    • @AnwarAleesan-ch5qr
      @AnwarAleesan-ch5qr ปีที่แล้ว +1

      @@DravidaTamilanC Dr ambathkare last life line le Budhism thaluvinar apo enna ithu?

  • @pirabakarkumarasamy9779
    @pirabakarkumarasamy9779 ปีที่แล้ว +3

    நானும் காண்டம் வாசிக்கச் சென்றேன் எனக்கும் ஆர்வம். அதில் அப்படி என்னதான் இருக்கிறது என்று. 95%சரியாகத்தான் இருந்தது. என்னுடைய பெயர் கூட அந்த ஏட்டில் இருந்தது. நான் அதை வாசித்தேன். எனக்குப் பிடித்த
    தொழில் களைச் சொன்னார்.
    எனக்கு வரப்போகும் மனைவியின் அவர்கள் குடும்பத்தைப் பற்றி. சகலவிடையங்கள் எல்லாம் விடயங்களும் உண்மையாகக். கூறினார்.

  • @shanmugamindhira6984
    @shanmugamindhira6984 ปีที่แล้ว +1

    அருமை வாழ்த்துக்கள்

  • @rajaraasa492
    @rajaraasa492 ปีที่แล้ว +6

    காலத்துக்கேற்ற பதிவு தோழர்❤

  • @kamals563
    @kamals563 ปีที่แล้ว +4

    இயற்கையின் நியதி என்று ஒன்று உள்ளது.
    Laws of Nature.
    Pournami, அமாவாசை தினங்களில் அன்று கடல் போகும். அதில் தெய்வீகம் இல்லை.
    பறவைகள் தொலை தூரம் mariner's compass அல்லது கூகிள் map இ‌ல்லாம‌ல் அதே எடத்துக்கு சென்று அடையும். அது இயற்கை.
    வானிலை, பருவமழை யாவும் இயற்கையின் நியதி பின் பற்றி நடக்கும் நிகழ்வுகள். பிரபஞ்சம் யாவும் இயற்கையின் நியதிஇல் இயங்குகின்றன.
    இதில் மனிதனின், மனநிலை, உடல் நிலை, ஏற்ற தாழ்வு எவ்வாறு பாதிக்கபடுகிறது?
    இயற்கையின் நியதிக்கு கட்டுப்பட்ட aa அல்லது josiyamaa?

  • @muthukumaransadasivam1403
    @muthukumaransadasivam1403 ปีที่แล้ว +1

    Nadakkudhu Sir

  • @sundarrajamannar6445
    @sundarrajamannar6445 หลายเดือนก่อน +2

    ஜோதிடம் உண்மை தான், ஆனால் அதை புரிந்துகொள்வதும், ஏற்றுக்கொள்வதும் மிக மிக கடினம். அப்படி எளிதாக ஜோதிடம் எவர் கையிலும் சிக்காது.

  • @helloappsomukutty9185
    @helloappsomukutty9185 2 หลายเดือนก่อน +1

    சிசேரியன் குழந்தைகளுக்கு ஜாதகம் செல்லுமா?? தெரிந்தால் பதில் சொல்லுங்கள்..

  • @jayathubaratham3815
    @jayathubaratham3815 ปีที่แล้ว +1

    தோழர் மிக அருமையான பேசினீர்கள் அறிவாளி மாதிரியே உங்கள் புத்தகங்களை வாங்கிப்படித்து நானும் உங்களைப் போல ஆக வேண்டாம்

    • @Jashwin-r6h
      @Jashwin-r6h 7 หลายเดือนก่อน

      😂😂😂🙏

  • @Maanfrank
    @Maanfrank ปีที่แล้ว

    Sir please talk about Universe Affirmations and Ghosts

  • @subashselvaraj7897
    @subashselvaraj7897 ปีที่แล้ว

    Please debunk vasthu as well

  • @ranjithg.m6010
    @ranjithg.m6010 3 หลายเดือนก่อน +1

    Nadi joishiyam you didn't mention what they said about past or future and how was it wrong?no one can guess your name just by questioners and names of your parents, brother and sisters 👍

  • @pearlmaharajan
    @pearlmaharajan ปีที่แล้ว +10

    Any other ஜோதிடம் பொய். ஆனால் பிறந்தநாள், நேரம் கொண்டு எழுதப்படும் ஜாதகம் உண்மை.. காரணம் சமீபத்தில் சம்பந்தமே இல்லாத ஒருவரை, என் கணினி துறையில் பணியாற்றும் ஜோசியம் சொல்லும் நண்பரிடம் அறிமுகம் செய்தேன். அவர் கூறிய ஜோசியத்தை கேட்ட நண்பர் ஆடி போய்விட்டார். அவ்வளவு உண்மைகள்..

    • @sheshachalaa3587
      @sheshachalaa3587 ปีที่แล้ว

      Sir I want your help. Can you give me your number please. I have one big problem sir. If you can help me 🙏

    • @rawinavin7747
      @rawinavin7747 25 วันที่ผ่านมา

      Vadi Ketta muttal

  • @sair9864
    @sair9864 ปีที่แล้ว +6

    Sir pls speak about the difference between Rajputs and Marathas. And are they really heroes during the Mughal dynasty?

    • @Jayantan846
      @Jayantan846 ปีที่แล้ว +2

      அவங்களும் பிராடு பசங்க சார்.

    • @malar1455
      @malar1455 ปีที่แล้ว

      Rajputs married with Moghuls . More than half of Moghuls were Rajputs' children

    • @Jayantan846
      @Jayantan846 ปีที่แล้ว +1

      @@malar1455 no rajput were moguls children
      Because that India is completely occupied by Muslim emperors
      Even akbar had hindu wives

    • @malar1455
      @malar1455 ปีที่แล้ว

      @@Jayantan846 Rajputs were Hindu royals who married with Moghuls and had mixed children . I already wrote about it .

    • @Jayantan846
      @Jayantan846 ปีที่แล้ว +1

      @@malar1455 both muslim and rajput mixed

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 9 หลายเดือนก่อน

    Jothidam kanitham
    Viyaparigel poipasuvathu
    Thangel aryamal pasuthal ___
    Aritathakalathi(padippu ellatha) ஒரு jathiyar padithu varruvarththaner
    Aanal kanitham padithal athan உண்மை tharium

  • @santhoshrider7348
    @santhoshrider7348 ปีที่แล้ว +2

    9:00 ஜோதிடம் பொய்யா என்றால் ஒரே வார்த்தையில் "இல்லை" என்பேன். சரி! அப்படி உண்மையானால் ஏன் பலருக்கும் அது பலிப்பதில்லை என்றால் காரணம் ஜோதிடக்கட்டத்தில் உள்ள 12 ராசிக் கட்டங்களில் உள்ள 9 கிரகங்கள் ஒவ்வொன்றையும் 9 கோணங்களில் அதாவது 9*9 =81 combination களில் கணக்கிடவேண்டும். இதை 12 கட்டங்களில் combinationபோட்டால் இன்னும் complexity அதிகரிக்கும். It is practically impossible for many people. மிகச் சிலர் மட்டுமே அப்படி நுட்பமாக பார்க்கத் தெரிந்தவர்கள் இருப்பார்கள். Maybe 1% or 2% of total astrologers are very good at it. மற்றபடி மற்ற ஜோதிடர்கள் அனைவருமே ஒரு luck ல் வாழ்ந்து வருகின்றனர்.
    பிறகு, planets ≠ கிரகம். Both planet and கிரகம் has different meaning and definition. It is like comparing apples to oranges, just because both are fruits.
    அதேபோல், எல்லாமே நிர்ணயிக்கப்பட்டவைதான் என்பதையும் நான் எதிர்க்கிறேன். காரணம், வள்ளலார் அவர்கள் மரணத்தையே நமது அஜாக்கிரதையால் வருவது என்று சொல்லிவிட்டார். எனவே, முயற்சிக்குத் தக்க பலன் உண்டு.
    11:00 ஜோதிடம்= தேவையில்லாத ஆணி!! மிகச்சரி

  • @MangaiMangai-k5l
    @MangaiMangai-k5l ปีที่แล้ว

    Planet colar ah ieppi sonnanga jothidar mm

  • @joshighaabuilder
    @joshighaabuilder ปีที่แล้ว

    😮😮😮😮😮

  • @murugand6802
    @murugand6802 ปีที่แล้ว +28

    உங்கள் அனுபவத்தில் ஜோதிடம் பொய் என்றால் என்னுடைய அனுபவத்தில் ஜோதிடம் உண்மைதான் பிறந்த நேரம் மாறிவிட்டால் பொய்யாகி போய்விடும்

    • @Jayantan846
      @Jayantan846 ปีที่แล้ว

      நீ அதிர்ஷ்டம் இல்லாதவன் அதனால் தான் ஜோதிடத்தை நம்புகிறாய்....

    • @Jashwin-r6h
      @Jashwin-r6h 7 หลายเดือนก่อน

      🙏🙏 ஆமாக்கா தோழரே, இவன் ஒரு சின்ன பையன் கிடக்கிறான் இவனுக்கு என்ன தெரியும் இந்த மாதிரி பேசுறதெல்லாம் பல பேரு வரலாம், இவங்களுக்கு எல்லாம் சொன்னா புரியாது பட்டா தான் தெரியும்

    • @Jashwin-r6h
      @Jashwin-r6h 6 หลายเดือนก่อน

      @@Mr.v74 🙏வணக்கம் தல, முடியும், கோரை பார்த்த தெறிச்சுப்போது 😎🙏

    • @Tamiltamilta
      @Tamiltamilta 4 หลายเดือนก่อน +1

      If you believe astrology
      Better take good food , take rest and see doctor
      By vivekanandar

    • @arunkumar-gs6eo
      @arunkumar-gs6eo หลายเดือนก่อน +1

      😂

  • @rameshe3837
    @rameshe3837 7 หลายเดือนก่อน +2

    அன்னா பதிவிற்கு நன்றி மகிழ்ச்சி. அன்னா சிந்து நாகரிகத்தில்இந்து மதத்தின் அடையாளம் ஏதாவது ஒன்று இருக்கிறதா அதை பற்றி ஒரு பதிவு போடுங்கள் ஐயா. நன்றி வணக்கம்.

    • @n.karthikeyaneaswaran
      @n.karthikeyaneaswaran 2 หลายเดือนก่อน

      நீங்கள் கூடத்தான் பேசியே பிச்சை எடுத்து கொண்டு இருக்கிறீர்கள்...

  • @kavibharathi3087
    @kavibharathi3087 ปีที่แล้ว +1

    Good News

  • @somasundharamgm9754
    @somasundharamgm9754 ปีที่แล้ว +2

    😂😂 புரியல

  • @ஜில்ஜில்
    @ஜில்ஜில் 7 หลายเดือนก่อน

    நான் நாமக்கல் நாடி ஜோதிடம் என்ன 16 வயது இருக்கும் போது நான் எனது அம்மா நாமக்கல் ஹனுமன் கோவில் அருகில் போய் பார்த்தோம் ஆனால் நான் எதும் பேச வில்லை அவர்கள் என்ன அம்மா அப்பா என் பெயர் 3 இருக்கும் சுவடி நாங்கள் படிகென்றோம் 3சரியாக வந்தால் சொல்லி வீடுகள் என்ன கூறினார்கள் . திரியமல் எதும் பேச வேண்டாம்

  • @zxc1423m
    @zxc1423m ปีที่แล้ว

    Bro If I could know tomorrow event today. I could become billionaires.

  • @arunj.gnanarathinam1412
    @arunj.gnanarathinam1412 5 หลายเดือนก่อน

    Sir en appa kooda unga appa maari இருந்திருக்கரு.

  • @Ravichandran-tw8iw
    @Ravichandran-tw8iw 5 หลายเดือนก่อน +2

    Astrology is mystic and occult science. இந்த வித்தை முக்காலும் உண்மை .இதன் வித்தைகாரர்கள் பலர் உண்மை இல்லை என்பது தான் உண்மை

  • @SanaullahSanaullahbashasmBasha
    @SanaullahSanaullahbashasmBasha ปีที่แล้ว

    (RAGU GEDU) PEARCHi PODU PALANiL (100 ) JOSiARGAL TANi TANi PALAN SOLGiRAR GAL ISLATTiL (NABi) GAL EDiR KALAM PATRi NALAi ENNALUM JODiDER (NUjUMi ) ENNA NADAKKUM TERiYADU ARiViTTAR TAMiL PAZHA MOZHi JADAGAM POi SAVATHU MEi

  • @sumathichitrasu5686
    @sumathichitrasu5686 ปีที่แล้ว

    Sir.. pls speak about law of attraction

  • @Omvaalai
    @Omvaalai ปีที่แล้ว +3

    நம்பிட்டோம் நீங்க உலகில் தேவையான ஆணிதான் 🤣🤣🤣

  • @skmsskms1
    @skmsskms1 5 หลายเดือนก่อน +1

    நாடி ஜோதிடம் என்பது சுத்த மோசடி . பணத்தை இழந்து அனுபவப்பட்டேன்.
    தாங்கள் கூறியது போல் விவரத்தைக் கேட்டு பிறகு பதில் கூறினார்கள்.

  • @chelvakhanthan6026
    @chelvakhanthan6026 6 หลายเดือนก่อน

    Frankly speaking you talk as though you are an authority on all subjects including religion and astrology. Pse do not get carried away by the innocent audiences who regards you as though you are authority on all subjects. Looks like your stars are shining now, time will tell us who you really are. The Universe is watching you and recording every words you speak bad about on matters where you do not any expertise. Pse mindful of what you say for you have to reap of what you sow.

  • @krishnavenivenugopal9412
    @krishnavenivenugopal9412 ปีที่แล้ว

    Miga sirapaana karuthu 🙏🙏🙏

  • @rajalakshmi9851
    @rajalakshmi9851 8 หลายเดือนก่อน +1

    Fully accept

  • @vijaysubburaj624
    @vijaysubburaj624 5 หลายเดือนก่อน +1

    என் அனுபவத்தில் ஜோதிடம் உண்மை. ஆனால் ஜோதிடம் ஓசிசோறு மாதிரி எளிதல்ல.

  • @ajithkhausikaa7242
    @ajithkhausikaa7242 6 หลายเดือนก่อน +1

    தேவையில்லத விஷயம் என்று ஒரு வார்தையில் வீடியோவ முடித்திருக்கலாமே😂

  • @KarthikaMurugan-v9w
    @KarthikaMurugan-v9w 2 หลายเดือนก่อน

    Arrivizhi

  • @abdolhakimmohamed577
    @abdolhakimmohamed577 5 หลายเดือนก่อน

    All profet came work only one god /)/ jeese profet not said I am a god // all advaice person after death maked god// god not eat food drink urin toilet//private TV how many god//only one god power least profet came Mohamed kuran life catoloc for all peoples good explain good routes//

  • @Messide-j9l
    @Messide-j9l ปีที่แล้ว

    Future nu onu really iruka?....neenga oru action Pannum bothu tha athuku reaction create aagudhu...see example if all living creatures including human stopped suddenly and became dormant ...no future exist....

  • @shankarsivan7331
    @shankarsivan7331 ปีที่แล้ว +1

    சில குடும்பங்களில், ஊர்களில் நடக்கும் நிகழ்வுகள் குறித்து அனுபவமாத எடுத்து கூறுகிறார்கள்! இதை தொகுத்து பல வழிகளில் சோதிடமாக வைத்து தொழில் செய்கிறார்கள்! ரெயில் விபத்தில், பஸ், லாரி விமான விபத்தில் பலர் இறந்து விடுகிறார்கள்.அவர்கள் அனைவரும் ஒரே ராசி, நட்சத்திரமா? குறிப்பிட்ட தேதி, மாதம், வருடத்தில் எவ்வளவோ பேர் பிறக்கின்றனர். அவர்கள் வாழ்க்கை ஒவ்வொருவருக்கும் வேறுவேறுவிதமாக தான் அமைகிறது! எல்லோரும் ஒரே மாதிரியான வாழ்வை வாழ்வதில்லை! இதை அறிவியல்பூர்வமாக உணர்த்தவேண்டும்! இன்னும் சரியான தக்க சான்றுகளுடன் நீங்கள் விளக்க வேண்டும் தோழரே! நன்றி!

  • @subashsivashanmugam2322
    @subashsivashanmugam2322 5 หลายเดือนก่อน

    ஜோதிடம் பொய்

  • @kircyclone
    @kircyclone ปีที่แล้ว +5

    பெயர்கள் சொல்வது நல்ல calculation... ஆனால் என் நண்பனின் பிறந்த தினத்தை சரியாக சொன்னார்கள்... அது எப்படி calculation என்று ஆச்சரியமாக இருந்தது...

  • @Gopibtl
    @Gopibtl ปีที่แล้ว

    சூரியன், சந்திரன் கண்ணுக்கு தெரியும். சனி, வியாழன், செவ்வாய் கிரகங்கள் தானே? அதை எவ்வாறு கண்டறிந்தனர். இதற்க்கு பதில் சொல்லுங்கள் அய்யா. தெரிந்தால் நானும் ஜாதகம் பார்ப்பதை விட்டு விடுகிறேன்.

    • @krishnavelts70
      @krishnavelts70  ปีที่แล้ว

      சனி, வியாழன், செவ்வாய் மற்றும் வெள்ளி ஆகிய கிரகங்கள் நல்ல தெளிந்த இரவு வானத்தில் வெறும் கண்ணால் எல்லாருமே பார்க்க முடியும் கூகிள் செய்து பாருங்கள் எந்த திசையில் எப்படி தோன்றும் எத்தனை மணிக்கு பார்க்கலாம் என்ற செய்திகள் கிடைக்கும்

  • @srinivasaluts2734
    @srinivasaluts2734 4 หลายเดือนก่อน

    Super super super 🎉🎉🎉

  • @komalkumarkl7617
    @komalkumarkl7617 6 หลายเดือนก่อน

    Pagthuv ariyuvpesurathu dmk
    Ana adu follow pannrathu admk dan
    Master power iruku nu solrathu science
    Master power ah god nu solrathu margam
    Mei gnanam dan vinyanathuku base

  • @johngeevarghese1354
    @johngeevarghese1354 ปีที่แล้ว

    To tell the futures the astrologer has to move faster than time and come back to normal time to make predictions. The energy thus expended will be huge and not possible thermodynamically.

  • @kannaiyanammapalayamperamb8760
    @kannaiyanammapalayamperamb8760 ปีที่แล้ว

    👍👍👍👍👍👍👍

  • @mukil_127
    @mukil_127 ปีที่แล้ว +1

    smile after aadu example 🤣🤣

  • @srivishnujothidalayam923
    @srivishnujothidalayam923 5 หลายเดือนก่อน +1

    உங்க தாத்தா ஓலைச்சுவடியில் எழுதினார் இல்லையா அப்போ உங்க தாத்தா என்னை பிராடா?
    அதுக்கு மொழியே வேறடா அது எப்படி தமிழ்ல இருக்கும் உனக்கு அறிவு இருக்கா?

  • @princetk82
    @princetk82 ปีที่แล้ว +2

    Western astrology இருக்கு.
    இந்திய astrology யும் Greek astrology யை Base பண்ணி தான் இருக்கு. எப்படி ?

  • @rajathimutu
    @rajathimutu 4 หลายเดือนก่อน

    Jothidam is true don't tell lie

  • @sriramanSubramanyam
    @sriramanSubramanyam 5 หลายเดือนก่อน

    Mr Krishna El
    Is it possible to u
    To comment other religion
    U don't have guts

  • @darshini4001
    @darshini4001 ปีที่แล้ว +2

    Already neenga idha pathi pesirukinga nu ninaikiren sir. Mensural cycle la women a hindu religion orthodoxity nu kolluranga adha pathi pesununga sir.

  • @kamalasekhar4438
    @kamalasekhar4438 4 หลายเดือนก่อน

    Krishnavel for your kind information most of ordinary people don't go to Astrologer because it's Very very costly now only 90 percentage of political people like you are going to Astrologer for each so better advice them not us

  • @althafmuhammed7410
    @althafmuhammed7410 ปีที่แล้ว

    Sir channakiyan pathi sollugal

  • @ahamednawfar5287
    @ahamednawfar5287 5 หลายเดือนก่อน

    Allam poi

  • @ragupathy2976
    @ragupathy2976 ปีที่แล้ว

    Ni Devaya solluya kirustu

  • @ksr3869
    @ksr3869 ปีที่แล้ว

    Pooi dhan

  • @RamKumar-he1zz
    @RamKumar-he1zz ปีที่แล้ว +1

    Unakku josiyam theriyuma padichirukiya oru visayatha pesum pothu atha pathi mulusa theringikitu pesanum summa urattakoodathu thappu

  • @shivally2077
    @shivally2077 ปีที่แล้ว +2

    Sir, don't speak of that areas , where you don't have authority

    • @Jayantan846
      @Jayantan846 ปีที่แล้ว +1

      Who are u to say that?

    • @shivally2077
      @shivally2077 ปีที่แล้ว

      @@Jayantan846 why i should not speak of that and why are you getting heated? Who are you to ask me sir ?

    • @Jayantan846
      @Jayantan846 ปีที่แล้ว +1

      @@shivally2077 same who are u to ask him? U are also don't have rights to speak against him

    • @shivally2077
      @shivally2077 ปีที่แล้ว

      Sir, mind your work

    • @Jayantan846
      @Jayantan846 ปีที่แล้ว +1

      @@shivally2077 u mind ur work
      If ur not interested don't watch
      Who are u to say don't speak of that areas?

  • @kantharatnamparameswaran8397
    @kantharatnamparameswaran8397 ปีที่แล้ว +1

    Un moonji paarka thevaiyaa illayaa

  • @kannannkaruppasamy
    @kannannkaruppasamy 8 หลายเดือนก่อน +1

    ஐயா நீங்கள் பேசிவிட்டு வீட்டுக்கு செல்கிறீர்கள் இந்த சாலையில் செல்கிறீர்கள் அங்கே வாகன நெரிசல் இருக்கிறதா எவ்வளவு சந்தோசமாக செல்கிறீர்கள் இல்லை கஷ்டப்பட்டு சிரமத்தோடு செல்கிறீர்களா இல்லை விபத்து ஏதாவது ஏற்பட்டு கை கால்களை கட்டு போட்டு செல்கிறீர்களா இல்லை அதிகமான சந்தோஷத்துடன் பொன் பொருளோடு செல்கிறீர்களா எப்படி செல்கிறீர்கள் நீங்கள் வீட்டுக்கு செல்வது உறுதி அதை அனைவரும் அறிந்ததே உங்களுக்கான பயணம் எப்படி இருக்கிறது சொல்வதுதான் ஜோதிடம் ஜோதிடம் சொல்லவில்லை என்றாலும் வீட்டுக்கு கண்டிப்பாக செல்வீர்கள் அதில் நல்லதை கெட்டதை அறிந்து வழிகாட்டியாக தெரிந்து கொண்டு பாது பாதுகாப்பாக செல்ல வேண்டும் என்பதே இந்த புனித சாஸ்திரத்தின் நம்பிக்கை

  • @Mr.v74
    @Mr.v74 ปีที่แล้ว +3

    பெயர் போடாமல் சாதகம் கொடுத்து பாருங்கள்
    ஆணா....பெண்...ஜாதகமான்னு கண்டுபிடிக்க தெரியாது ...😅
    சோதிடம் பார்பவர்களால்😅

    • @Jashwin-r6h
      @Jashwin-r6h 7 หลายเดือนก่อน +1

      🤭உனக்கு தெறிச்ச சொல்லு

  • @maharajam1863
    @maharajam1863 ปีที่แล้ว +1

    உனக்கு...ஜோதிட...அறிவு.... எல்லை இல்லை என்று 😅😅😅😅😅😅

  • @KalidassKali-c3e
    @KalidassKali-c3e 3 หลายเดือนก่อน

    கருப்பு சட்டை மாறன்

  • @kircyclone
    @kircyclone ปีที่แล้ว +1

    நேத்து துறையூறில் dna மரபணு ஜோதிடம் விளம்பரம் பார்த்தேன்...😂😂😂😂

  • @jayakanthanraman5176
    @jayakanthanraman5176 ปีที่แล้ว

    அது என்னாங்க அண்ணாமலை ஆடு ,குசும்புதானே!

  • @ramyadevi2363
    @ramyadevi2363 หลายเดือนก่อน +1

    என்னை போல் பலரது அனுபவத்தில் ஜோதிடம் ஜாதகம் 100%உண்மை. ஒரு குழந்தை பிறந்த அந்த வருடத்தில் அந்த மாதத்தில் அந்த நாளில் அந்த நேரத்தில் அந்த நிமிடத்தில் அந்த இடத்தில் கிரகங்களின் தாக்கங்கள்(vibrations) எப்படி இருக்கமோ அதை பொறுத்து அந்த குழந்தை பிறந்த அந்த நேரத்தில் இருந்து அந்த குழந்தையின் மனநிலை உடல்நிலை வாழ்க்கை ஆயுள் முழுவதும் செயல்பட தொடங்குகிறது. இதுவே ஜோதிடம் ஜாதகம்.நம் முன்னோர்கள் வகுத்து கொடுத்த 64 கலைகளில் ஒன்று தான் ஜோதிடம். ஒரு சில ஜோதிடர்கள் பொய்யாக இருக்கலாம் ஆனால் ஜோதிடம் உண்மை.இது நம் முன்னோர்கள் வகுத்த ஒரு மிகவும் மகத்தான அறிவியல் கணிதம். அனைத்து விதத்திலும் அவர்கள் அறிவியல் நுட்பங்களையெல்லாம் புரிந்து கொள்ளும் அளவிற்கெல்லாம் அறிவோ சிலர் அடிக்கடி சொன்ன இன்றைய அறிவியல் ஆராய்ச்சிகளோ இல்லை என்பதே உண்மை. காற்று நம் கண்களுக்கு தெரியவில்லை என்பதற்காக அது இல்லை என்று சொல்லமுடியுமா?அது போல் நமக்கு ஒரு விஷயம் புரியவில்லை என்றால் அப்படி ஒன்றே இல்லை என்பது சரியா?.வாழ்க்கையில் அடுத்த நொடி என்ன நடக்கும் என்று கணிக்க முடியாத சூழ்நிலையில் எதிர்காலம் பற்றி தெரிந்து கொண்டு முன்னெச்சரிக்கையாக வாழ நம் முன்னோர்கள் கண்டுபிடித்து நமக்கு கொடுத்த ஒரே சிறப்பான வழி தான் ஜோதிடம். ஜோதிடத்தை பற்றி சிலர் கேட்கும் மூடத்தனமான கேள்விகளை வைத்து அவர்களுக்கு அடிப்படை பிரபஞ்ச விதியே தெரியவில்லை மேலும் அடிப்படை ஜோதிட அறிவும் இல்லை என்பது புரிகிறது.
    1.குழந்தை பிறக்காதவரை அது தாயின் வயிற்றில் தாயின் உடலோடு அதன் உதவியோடு ஒரு அங்கமாக மட்டுமே இருக்கிறது. வயிற்றிலிருந்து பிரிந்து பிறந்த பிறகே அனைத்து விதத்திலும் தனியாக செயல்பட தொடங்குகிறது. எனவே அந்த நேரத்தில் பிரபஞ்சத்தில் உள்ள அதிர்வுக்கு ஏற்ற மாதிரி செயல் பட தொடங்குவதால் அந்த நேரத்தை வைத்து அந்த குழந்தையின் ஜாதகம் கணிக்கப்படுகிறது .
    9கிரகங்கள் ஜாதகத்தில் எப்படி வந்தது என்று தெரியவில்லை என்றால் வாரத்தில் ஏழு நாட்கள் ஞாயிறு முதல் சனி வரை எப்படி கடைபிடிக்கப்படுகிறது? ஏனெனில் அவைதான் பூமியோடு நெருங்கிய தொடர்பில் இருப்பவை அந்த ஏழோடு சேர்ந்து ராகு கேது என்று இரண்டு நிழல் கிரகங்கள் என்று மொத்தம் ஒன்பது கிரகங்கள்...
    2.கிரகங்களின் தாக்கங்கள் நாம் பிறந்துமுதல் உலகில் எந்த இடத்திற்கு சென்றாலும் ஏன் இறந்து மண்ணா போனாலும் கடைசிவரை இருந்து கொண்டுதான் இருக்கும். கிரகங்களும் பூமியில் இருக்கும் மனிதர்கள், பொருட்களும் ஒன்றா? பொருட்களுடைய அதிர்வு எப்படி அந்த குழந்தையை தொடர்ந்து வரும்?.
    3.அனைவரும் ஒரே நேரத்தில் ஒரே நாளில் ஒரே இடத்தில் ஒரே கிரக அமைப்பில் பறிப்பதில்லை எனவே அவரவர் பிறந்த அமைப்பிற்கு ஏற்ப நன்மை தீமை ஏற்றம் இறக்கம் வாழ்க்கை குணம் ஆயுள் ஆரோக்யம் அனைத்தும் வேறுபடுகிறது. நீங்கள் சொல்வது போல் ஒரே மாதிரியான தாக்கம் இருந்தால் அனைவரும் எல்லா விதத்திலும் ஒரே மாதிரி தானே இருக்க வேண்டும்?.
    4.குறிப்பிட்ட எல்லையில் பூமிக்கு மிக அருகில் உள்ள கிரகங்களின் தாக்கங்கள் தான் பூமிக்கு இருக்கும் எனவேதான் அவற்றை மட்டும் வைத்து ஜோதிடம் கணிக்கப்படுகிறது. மற்ற கேலக்சி கணக்குகள் எல்லாம் தேவையில்லை என்பது புரிகிறதா? ஒரே ராசி ஒரே நட்சத்திரம் ஒரே லக்கினம் இருப்பவர்களுக்கும் மற்ற கிரக அமைப்புகள் கிரக சேர்க்கைகள் மாறி இருப்பதால் பலன்கள் மாறுபடும் இவையெல்லாம் புரிந்து கொள்ள ஒரு ஜோதிடராக இருக்க தேவையில்லை சாதாரண இயற்கை அடிப்படை பிரபஞ்ச விதியே இவைகள். முறையாக ஜோதிடத்தை கற்றுக் கொண்டு பலன் சொல்லாத ஜோதிடர்கள் ஒருசிலராலும் பணத்திற்காக இதை வைத்து ஏமாற்றம் ஜோதிடர்கள் ஒரு சிலராலுமே மக்களுக்கு அதன் மேல் இருக்கும் நம்பிக்கை கெட்டுவிட்டது.மொத்தத்தில் நம் முன்னோர்கள் அனைத்து விதத்திலும் கடைபிடித்து வாழ்ந்த வாழ்க்கை முறைகள் அனைத்தும் அறிவியல் முறைகளே.அவற்றை பற்றி தெரிந்து புரிந்து கொள்ளாததும், அவைகளை மூட நம்பிக்கை என்றும் அவை பற்றிய அடிப்படை அறிவை கூட வளர்த்துக் கொள்ளாததுமே இப்போது அனைவரும் நிம்மதி சந்தோசம் ஆரோக்கியம் ஆகியவற்றை தொலைத்து குழப்பத்தோடு வாழ்வதற்கு காரணம் .தெரியாத விஷயங்கள் எதுவானாலும் ஆராய்ந்து உண்மையை தெரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டுமே தவிர அந்த விஷயத்தை பற்றி சிலர் சமூக வலைதளங்களில் தரக்குறைவாக சித்தரித்து பேசுவது பேசுபவர் வாழ்க்கைக்கும் பேசுபவர்களை நம்புபவர்கள் வாழ்க்கைக்கும் நல்ல தல்ல.

  • @hariramanh3771
    @hariramanh3771 8 หลายเดือนก่อน

    அருமையான பதிவு

  • @ramalingamchinnakannu4236
    @ramalingamchinnakannu4236 3 หลายเดือนก่อน

    அருமையான பதிவு