முதல் படத்திலேயே தேசிய விருது- Director S.P.Jananathan | Chai with Chithra | Part 2

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ส.ค. 2024

ความคิดเห็น • 199

  • @muthumari9294
    @muthumari9294 4 ปีที่แล้ว +48

    சினிமா துறையில் இருப்போரின்
    உரையாடல்களை எல்லாம் பார்க்கும் பொழுது விஜயகாந்த்
    என்பவர் ஒரு சிறந்த மனிதர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • @SathishKumar-ki5iy
    @SathishKumar-ki5iy 4 ปีที่แล้ว +47

    கேப்டன் மிக சிறந்த ஆளுமை மிக்கவர்...

  • @saravanavel1720
    @saravanavel1720 3 ปีที่แล้ว +19

    கேப்டன் எப்பவும் உயர்ந்த மாமனிதர்...

  • @Ashok_Bala
    @Ashok_Bala 4 ปีที่แล้ว +90

    கேப்டனுக்கு நிகர் கேப்டன் மட்டுமே வாழ்க

  • @munidevan892
    @munidevan892 4 ปีที่แล้ว +54

    கேப்டனுக்காவே முழு நீள வீடியோவையும் பார்த்தேன்....

  • @paramasivamg160
    @paramasivamg160 3 ปีที่แล้ว +8

    விஜயகாந்த் மாமனிதன் என்பது ஊர் அறிந்த உண்மை... அன்புக்கு அடிமையானவர்... விரோதம் குரோதம் எனில் நேருக்கு நேர்...

  • @subramanians4655
    @subramanians4655 3 ปีที่แล้ว +1

    இந்த பேட்டி பார்க்கும் போது இவர் இல்லையே என்ற எண்ணம் வருத்தமளிக்கிறது. வாழ்க அவர் புகழ். அவர் ஆன்மா சாந்தி அடைய வேண்டும்.

  • @nethajib4219
    @nethajib4219 3 ปีที่แล้ว +3

    கேப்டன் பற்றிய தகவல்கள்
    மனிதரில் புனிதர் கேப்டன்
    சாய் வித் சித்ராவின் நிகழ்ச்சி அருமை

  • @manigandansekar7708
    @manigandansekar7708 4 ปีที่แล้ว +1

    நன்றி திரு சித்ரா லட்சுமணன் அவர்களே திரு எஸ் பி ஜெகநாதன் அவர்களை இன்டர்வியூ செய்யும் பொழுது அவர் பேசுகின்ற அவர் அளிக்கின்ற பதில்கள் அனைத்துமே ஏதோ எனது அப்பாவிடமும் எனது அம்மாவிடமும் அல்லது என்னுடைய உற்றார் உறவினர்களிடமும் பேசுகின்ற ஒரு சாயலை எனக்கு ஏற்படுத்துகின்றது.

  • @midhunsampath5576
    @midhunsampath5576 4 ปีที่แล้ว +8

    Chitra Sir as Captain fan, I want to say thank you from bottom of my heart to keep our fans happy. Unga oru oru showvum engaluku Vijayakanth sir padam paakuramadri.

  • @S.DEVARAJAN
    @S.DEVARAJAN 4 ปีที่แล้ว +79

    எல்லாரையும் .மதிக்கப்படும் . அண்ணன் விஜயகாந்த். .தான்.

    • @sjoh01z
      @sjoh01z 4 ปีที่แล้ว +3

      My Hero Captain Sir

    • @S.DEVARAJAN
      @S.DEVARAJAN 4 ปีที่แล้ว +3

      @@sjoh01z நம்ம. .captain

    • @fuckarayanraman6459
      @fuckarayanraman6459 3 ปีที่แล้ว

      நான் மதிக்கமாட்டேன் அவன்லாம் ஒரு ஆளா குடிகாரன்

  • @Snapchat2425-SC
    @Snapchat2425-SC 4 ปีที่แล้ว +18

    அருமை. ராஜ ராஜ சோழன் பற்றி படம் வர வேண்டும். காத்திருக்கிறோம். அடி பற்றி பழைய கணக்கு சூப்பர். நல்ல நேர்காணல்

  • @kasthurimaran4760
    @kasthurimaran4760 4 ปีที่แล้ว +15

    10:18 to 12:34 கேப்டன் .......தலைவர் எப்பவுமே டாப் தான்.....

  • @balamuruganpalanisamy9532
    @balamuruganpalanisamy9532 4 ปีที่แล้ว +6

    Start from 10.00 to 12. 00...captain.. அவர்... இந்த நிலைக்கு வருவார்... நன்றி ஜனநாதன் சார்

  • @purushothamanraj9070
    @purushothamanraj9070 4 ปีที่แล้ว +10

    இயற்கை is one of my favorite movie, superb music

  • @angeldeclined5930
    @angeldeclined5930 4 ปีที่แล้ว +3

    Intellectual interview with jana sir, trustworthy and promising director for next generation. Congratulations chitra sir.

  • @guruzinbox
    @guruzinbox 4 ปีที่แล้ว +5

    GB Vijay மிக அருமையான நாளைய செய்தி, கலைஞன் படங்களை கொடுத்தார். அவரது டெக்னிக்கல் டெலிவரி அந்த இரு படங்களிலும் சூப்பர். ஜனனாதன் அந்த பள்ளியிலிருந்து வந்தது மகிழ்ச்சி.

  • @gkvalluvan2121
    @gkvalluvan2121 3 ปีที่แล้ว +3

    இதில் இருந்து ஒன்று புரிகிறது இவரின் திறமையை எல்லோரும் பயன்படுத்தி கொண்டார்கள் நல்ல டைரக்டர் மட்டும் இல்லை நல்ல மனிதர் இழந்து விட்டோம்

  • @jomani3794
    @jomani3794 4 ปีที่แล้ว +7

    ரொம்ப knowledgeble person

  • @joswalazaras3376
    @joswalazaras3376 4 ปีที่แล้ว +4

    அனுபவமே சிறந்த..ஜனா👌👏👏👏👏🙌

  • @ManivelP-cf9vz
    @ManivelP-cf9vz 4 ปีที่แล้ว +2

    தஞ்சை கோவில பத்தி வர்ர படத்துக்கு நான் wait பன்ரேன்...
    ரொம்ப intresting ah இருக்கு

  • @thalapathyvicky.m7789
    @thalapathyvicky.m7789 3 ปีที่แล้ว +1

    இந்த மனிதன் பத்தாம் வகுப்பு தான் படித்தேன் என்று சொன்னார் ஆனால் யுடைய அறிவானது எல்லை இல்லா பரந்து விரிந்த இந்த பூமியில் உள்ள காடுகளைப் பற்றியும் மரங்களைப் பற்றியும் மனநிலை பற்றியும் நில அளவீடுகளை பற்றியும் சங்க கால வரலாறு பற்றியும் டெக்னாலஜி பற்றியும் இன்னும் இன்னும் எத்தனை எத்தனையோ இவற்றைக் கற்று இருக்கிறார் சாதனைக்கு படிப்பு அவசியம் இல்லை என்பதையும் நம் தேவைக்கு தான் படிப்பு தேவை என்பதையும் இவரை கண்டு நாம் கற்றுக் கொள்ள வேண்டும்

  • @kamalsaromuni
    @kamalsaromuni 4 ปีที่แล้ว +1

    Super interview, thank u chitra sir.
    Jaganthan sir is a national director with incredible thoughts and wider visionary.
    Tanjavur temple is one of the greatest wonder of the world.

  • @paramasivamg160
    @paramasivamg160 3 ปีที่แล้ว +11

    மாங்க வித்த குட்டி ராதிகா... சாம்... அருண் விஜய்... கப்பல்... பூலான்தேவியாக (சீமா பிஸ்வாஸ்) வாழ்ந்த அம்மா... அழகு பாதிரியார் ஆகிய பட்டாசு பாலு... அனைவரும் ஆகச் சிறந்த வல்லுநர்கள்... பேராண்மை பட முடிவை பார்த்தாலே புரியும்... இவர் பெயர் ஜனநாதனா அல்ல. ஜகநாதனா என... இயற்கை மற்றும் பேராண்மை குறித்த பதிவு இது...

  • @chandrasekarkalaiselvi9194
    @chandrasekarkalaiselvi9194 4 ปีที่แล้ว +57

    இரண்டுவரி கேப்டன் விஜயகாந்த் பற்றிய செய்தி தமிழ் சினிமா கத்துக்கொள்ளவேண்டிய பாடம்

  • @jagtce
    @jagtce 3 ปีที่แล้ว +2

    Excellent interview.. bala mathiri kaali kudam lam ivangala paathu kaththukanum.. jana sir is more knowledgable person(that’s why he didn’t get recognition)

  • @pravinmurthy
    @pravinmurthy 4 ปีที่แล้ว +7

    I like Jananathan's concepts n movies!.. Peraanmai is my fav of his!

  • @bhuvanakrish2267
    @bhuvanakrish2267 3 ปีที่แล้ว +2

    கேப்டன் என்ற மாமனிதனைப் பற்றி கேட்கத்தான் இந்த பேட்டியைக் கேட்டேன்

  • @manoharanmano8673
    @manoharanmano8673 4 ปีที่แล้ว +3

    Vazthukal sir

  • @cutcopypaste5283
    @cutcopypaste5283 4 ปีที่แล้ว +3

    Iyarkai super movie.... Ethanai varusham aanalum nelachu irukkum ..❤❤❤

  • @cutcopypaste5283
    @cutcopypaste5283 4 ปีที่แล้ว +3

    Wow unga future film love story and historical film parka romba aarvma iruken... Sema research sir❤❤❤

  • @monkupinku4141
    @monkupinku4141 2 ปีที่แล้ว

    எல்லோரை பற்றியும் நல்ல விதமாகவே சொல்கிறார்..மிகவும் உயர்ந்த மனிதர்.

  • @donaldxavier6995
    @donaldxavier6995 4 ปีที่แล้ว +61

    உங்கள் தாயார் விஷயத்தில் கே.ஆர் கூறிய அறிவுரை அனைத்து மனிதர்களுக்கும் பொருந்தும்.

  • @SathishKumar-ki5iy
    @SathishKumar-ki5iy 3 ปีที่แล้ว +5

    கேப்டன் நல்ல மனிதர்..... மக்கள் பயன்படுத்த தவற விட்டனர்...

  • @suspensekillerstv5913
    @suspensekillerstv5913 4 ปีที่แล้ว +12

    கேப்டன்👌👌👌👌👌👌👌👌💪

  • @thangeshsingapore3548
    @thangeshsingapore3548 4 ปีที่แล้ว +7

    Captain mass

  • @user-do8iq9cn4i
    @user-do8iq9cn4i 4 ปีที่แล้ว +6

    V.T.லெனின், டிராஸ்கி மருது, கே.ஆர் மறுபக்கம் நன்று, உண்மையான மனிதன்...

  • @rameshsubbu4243
    @rameshsubbu4243 4 ปีที่แล้ว +2

    Jana sir speech througly very intersting , iam eagarly waiting part 3. Thank u sir.

  • @user-rk5wc9be7z
    @user-rk5wc9be7z 4 ปีที่แล้ว +6

    Captian is great

  • @arvinthsrus
    @arvinthsrus 4 ปีที่แล้ว +5

    We are missing determined matured directors now a days

  • @youngperspectivestudio7183
    @youngperspectivestudio7183 4 ปีที่แล้ว +12

    I wish you could make more movies. Indeed everyone of your subjects was educative socially and psychologically.. In fact I love your movie about death punishment. I was deep indeed. Id say that you are one of cinema brainy that needs celebration.

  • @GAMINGPRAKESHMarimuthu
    @GAMINGPRAKESHMarimuthu 4 ปีที่แล้ว +2

    அருமையான இயக்குனர்

  • @iyyappansaravanan6332
    @iyyappansaravanan6332 4 ปีที่แล้ว +3

    Captan

  • @hemanthelumalai345
    @hemanthelumalai345 4 ปีที่แล้ว +1

    Peranmai is my fav movie sir..movie parthitu cinema Mela oru periya mariyathai vanthuchu

  • @sonofgun2635
    @sonofgun2635 4 ปีที่แล้ว +36

    இயற்கை படத்துல ஃபிடல் கேஸ்டரோ வ கொடிய காமிச்சு தன்னோட மார்க்சிஸ்ட் நிலய காட்டிருப்பார்

  • @vedirabert1587
    @vedirabert1587 4 ปีที่แล้ว +5

    சூப்பர் சார்

  • @prakasamkasam9978
    @prakasamkasam9978 4 ปีที่แล้ว +27

    நல்ல மனம் கொண்ட விஜயகாந்த் மீண்டு varuvar

  • @babuks4697
    @babuks4697 4 ปีที่แล้ว +3

    சிறந்த டைரக்டர்

  • @ram2261991
    @ram2261991 4 ปีที่แล้ว +10

    You are not 'a' director, you are 'the' director!!!!!...

  • @porkandasingam8626
    @porkandasingam8626 3 ปีที่แล้ว +1

    Aiyo raja raja cholan movie ah miss panitomae😢😢😢😢

  • @itmeEley
    @itmeEley 4 ปีที่แล้ว

    Wow super Sir. he Have a Super Technical knowledge 😍😍😊😊😊😊

  • @diyasri4979
    @diyasri4979 3 ปีที่แล้ว +4

    Captain naa keththuu

  • @masala0011
    @masala0011 4 ปีที่แล้ว

    A Person who had little education but speaking wisely ,,,, great Jananathan Sir,,

  • @antonypraveen1017
    @antonypraveen1017 3 ปีที่แล้ว +2

    Rip sir

  • @arunraj8307
    @arunraj8307 4 ปีที่แล้ว +1

    Sp jananathan making are like holly wood style and he is a fantastic creator and also his films contains social message

  • @auroshivarch
    @auroshivarch 4 ปีที่แล้ว +5

    at 25:39 he mentions Cyrano, the greatest love story... i think he means Cyrano De Bergerac.. made by Jean Paul Rappenau,, Nice

    • @shancsk28
      @shancsk28 3 ปีที่แล้ว

      Thank you, I searched in wrong spelling, then found in comments.🙏

  • @chowdhridev5148
    @chowdhridev5148 3 ปีที่แล้ว

    ஜனநாதன் அய்யா ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்

  • @magneteye3955
    @magneteye3955 4 ปีที่แล้ว +12

    கேப்டன் நா லே நல்லவர்

  • @mahamuniyappan3841
    @mahamuniyappan3841 3 ปีที่แล้ว +1

    Seama knowledge sir ungaluku

  • @princearsath2853
    @princearsath2853 3 ปีที่แล้ว +2

    About விஜய்காந்த் 9.40

  • @saravananl6862
    @saravananl6862 3 ปีที่แล้ว

    Oru great cg works movie miss panitom

  • @craigmcquiddy
    @craigmcquiddy 4 ปีที่แล้ว +7

    Dear Chithra sir - Do interview with Goundamani sir...

  • @Villanviji
    @Villanviji 4 ปีที่แล้ว +3

    Great 👌

  • @viveksrajiv7905
    @viveksrajiv7905 4 ปีที่แล้ว +1

    WoW...... different from every chai wid chitra Interviews.

  • @anandsundar1693
    @anandsundar1693 4 ปีที่แล้ว

    Semma view.. nenga edunga padatha, I'm so curious to watch the movie about thanjai temple

  • @sivas3907
    @sivas3907 4 ปีที่แล้ว +3

    Super sir

  • @TheNasuru
    @TheNasuru 4 ปีที่แล้ว +4

    Waiting for next part

  • @richardpushpavasanth4484
    @richardpushpavasanth4484 3 ปีที่แล้ว

    Nice interview...

  • @arennowsath3473
    @arennowsath3473 4 ปีที่แล้ว +1

    Very interesting!

  • @ActorismailTV
    @ActorismailTV 3 ปีที่แล้ว

    Mass dir jananthan sir

  • @mjBALBOA
    @mjBALBOA 4 ปีที่แล้ว +3

    Waiting for ur Thanjavur based Scientific Love Story ❤

  • @midhunsampath5576
    @midhunsampath5576 4 ปีที่แล้ว +11

    Captain naduchu palavarsum aachu still active hero va irrukaru. I am not sure Vera entha hero cannot be active person after quitting cinema.

  • @TheNasuru
    @TheNasuru 4 ปีที่แล้ว +2

    Super ji

  • @rahulm6847
    @rahulm6847 4 ปีที่แล้ว +2

    ஜனா சார் ❤️🔥

  • @gvndshiva2178
    @gvndshiva2178 4 ปีที่แล้ว +71

    கேப்டன் விஜயகாந்த் பத்தி இப்போ நீங்க நல்ல சொல்றீங்க ஆனா அவரு நல்லா இருக்கும் போது இதை யாரும் சொல்லலியே

    • @user-tj8cj8dy3z
      @user-tj8cj8dy3z 4 ปีที่แล้ว +5

      சூப்பரா கேட்டீங்க..அதுதான் நம்மாளுங்க குணம். என்ன பண்ண...?

    • @oscarelectronicsnandha7331
      @oscarelectronicsnandha7331 4 ปีที่แล้ว +3

      Sir gold eppovume gold thaan.yaarum solla thevai illa

  • @vaiyapuricpi2764
    @vaiyapuricpi2764 4 ปีที่แล้ว +2

    Best director

  • @senthamaraiselvik5675
    @senthamaraiselvik5675 3 ปีที่แล้ว

    Vijayakanth thamizhaha arasiyalil oru maatrathai yaerppaduthuvar nu nambiyavarhalil naanum oruval... Rommba yaemaatrama iruku. Eppidippatta oru nadihar!!!! Enna thaan nadanthathu avaruku!!!!

  • @sornamsivamani6062
    @sornamsivamani6062 4 ปีที่แล้ว +1

    amazing videos

  • @ramchandran3960
    @ramchandran3960 4 ปีที่แล้ว +1

    Super super .

  • @angelolunesh6705
    @angelolunesh6705 4 ปีที่แล้ว +6

    Next director selvaragavan ah interview pannunga sir

  • @yuvarajraj7929
    @yuvarajraj7929 4 ปีที่แล้ว

    Sir your great director. Our Pride in india cinema.

  • @VG.channel7065
    @VG.channel7065 4 ปีที่แล้ว +5

    Vijay Kant

  • @sowrirajan7256
    @sowrirajan7256 4 ปีที่แล้ว +1

    Super....🎇🎇🎇

  • @subramanismani3109
    @subramanismani3109 4 ปีที่แล้ว +2

    Jana is really a real man he never likes to mix lies , really a big quantity people like him can shine more when they born in Kerala or Bengal, he likes MGR because from his childhood he knows him well, many MGR followers are growing growing and growing.

  • @sudhakarmoses8893
    @sudhakarmoses8893 2 ปีที่แล้ว

    சமூகத்தின்மேல் உள்ள அக்கரையை தன் படைப்புககளின் மூலம் காண்பித்ததற்காக. டைரக்டர் ஜனநாதன் அவர்களுக்காக இந்த முழு வீடியோயாவையும் பார்த்தேன்

  • @rajaguru2673
    @rajaguru2673 4 ปีที่แล้ว +1

    Yaruya ne ipothan ya theruthey sema interviewu i am waiting sema ponga

  • @Gopikrishna-zj5kl
    @Gopikrishna-zj5kl 4 ปีที่แล้ว +1

    Very good director sir.....

  • @sukumarsuper4109
    @sukumarsuper4109 4 ปีที่แล้ว

    Programme. Excellent.
    Sir. Neenga actor Mohan Sharma sir
    Vechu oru video programme potingingana nalla irukum

  • @saravanakumar6692
    @saravanakumar6692 4 ปีที่แล้ว +2

    Science lecture madhiri irukku

  • @SakthiVel-co8dc
    @SakthiVel-co8dc 3 ปีที่แล้ว

    I miss u sir

  • @shanmugarajraj7657
    @shanmugarajraj7657 4 ปีที่แล้ว +1

    Supar ...sir

  • @akisamy8797
    @akisamy8797 4 ปีที่แล้ว +3

    என் தந்தை sugar problem. கால் கட் பண்ணி 5 நாட்களில் இறந்துவிட்டார்.20 வருடகளுக்கு முன்பு.

  • @Ash-oq4iw
    @Ash-oq4iw 4 ปีที่แล้ว +2

    Jana Ungaluku theriyathu ila nenga pathu irupinga Chithra b like unmmm 🤣

  • @pradeeppradeep1844
    @pradeeppradeep1844 3 ปีที่แล้ว +1

    RIP sir

  • @rjsekartechrjsekartech571
    @rjsekartechrjsekartech571 3 ปีที่แล้ว

    Good spech miss you sir

  • @palaniplaini.rampar1oman185
    @palaniplaini.rampar1oman185 3 ปีที่แล้ว

    Kotuththa.sevantha.karam.engl.anna.neengal.nallapateyaka.erunthal.pothum.en.theyvaththai.kuputukeren

  • @sivabarathi6660
    @sivabarathi6660 4 ปีที่แล้ว +5

    Sir pls give actor mohan interview

  • @VG.channel7065
    @VG.channel7065 4 ปีที่แล้ว +1

    Super.spes

  • @VG.channel7065
    @VG.channel7065 4 ปีที่แล้ว +1

    So,jaka.supar

  • @beingsolitary1048
    @beingsolitary1048 3 ปีที่แล้ว

    One common word captain 💛💛