ola S1 pro 🔥(vs) 🔥 ather 450 gen 3 ( 2023 )

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 มิ.ย. 2023
  • ola S1 pro standard 2023. ola S1 pro vs ather 450 gen 3 comparison tamil. ola vs ather . ather 450 generation 3 2023 . ather 450 x3 . ather 450 gen 3 pro back. ola S1 pro electric scooter. ather 450 gen 3 electric scooter review tamil. ola vs ather comparison tamil. ola S1 pro vs ather 450 gen 3 pro back comparison tamil. ola S1 pro top speed.
    ather 450 gen 3 pro back top speed. ather 450 gen 3 specification. ola S1 pro specification. ola S1 pro update model. ather 450 gen 3 update model.
    2023 ather 450 gen 3 pro back model. ola S1 pro 2023 new update model.
    #bikenewstamil #retrobikes
    #Newbikes #tvs #yamaha #hero #bajaj
    #HarleyDavidson #kawasaki #honda #aprilia
    #KTM #keeway #Suzuki #royalEnfield #bmw #Ducati #ather #Triumph #scooter #200cc
    #250cc #300cc #500cc #electricbike
    #cruiserbike #sportsbike #adventurebike
    #Superbikes
    #Ebike
    #tamilreview
    #bike
    #bikereviews
    #bikelovers
    #bikeride
    #addicttoride
    #bikereviewstamil
    #Motorcycle
    Bikes review Tamil
    Bike news tamil bike modification
    Bike service bike history
    Motorcycle history
    Ebikes battery maintenance bike maintenance
    Lithium ion battery bikes bike updates
    Top 10 bikes in india
    Top 5 fastest scooter in india
    Top 10 highest selling bikes in india
    Top ten mileage bikes in india
    Indian bikes electric bike price
    Electric bikes review Tamil
    Battery bikes ev ebike trending news
    Viral bike videos
    2023 best mileage bikes
    2023 best ev bikes super bikes world best oldest bikes world fastest scooter world fastest bikes
    Best super bikes top 10 super bikes
    bike accessories bike specification
    இந்த சேனலில் bike பற்றிய விவரங்கள்
    மற்றும் சிறந்த bike reviews கொடுக்கிறோம்.
    தங்கள் பங்களிப்புக்கு நன்றி..
    • 2023 upcoming🔧🔧 super ...
    • top 5 bikes 🛵🛵 under 💖...
    • yamaha🔧🔧 the king 👑 👑...
  • ยานยนต์และพาหนะ

ความคิดเห็น • 25

  • @drivewithmecbe
    @drivewithmecbe ปีที่แล้ว

    Informative.. thank you

  • @sarababyfuns3051
    @sarababyfuns3051 ปีที่แล้ว +1

    Ather is best and value for money 🎉

  • @gnanaseelan6228
    @gnanaseelan6228 ปีที่แล้ว +1

    Ather is best

  • @MuhsinaAhamed-ld7pu
    @MuhsinaAhamed-ld7pu 11 หลายเดือนก่อน +1

    என்னத்த இருந்தாலும் மின்சார வண்டி வெரி வெரி வேஸ்ட் இதில் வேறு அதன் விலை ஒவ்வொரு நாளும்கூட்டிக் கொண்டே செல்கிறார்கள் என்னமோ இதற்கு டிமாண்ட் இருப்பதைப் போன்று
    ஒரு அவசரமான நேரத்தில் எடுத்தோம் சென்றோம் என்று இல்லை அதற்காக வேண்டி இரவு நேரத்திலேயே தயாராக வேண்டி இருக்கிறது சார்ஜ் போடுவதற்கு
    ஒரு இடத்துக்கு சென்று விட்டு அந்த வேலை முடிந்ததற்கு பின்னால் பக்கத்தில் ஒரு வேலை இருக்கிறது அந்த வேலையும் முடித்துவிட்டு வரலாம் என்று நாம் நினைத்தால் நினைத்ததை போல செய்து கொள்ள முடியாது சார்ஜ் இறங்கி விடும் அங்கு நின்று கொண்டு திணற வேண்டும்
    எவ்வளவு பெரிய கம்பெனி வண்டியாக இருந்தாலும் நிலைமை இதுதான் ஆனாலும் அதற்கு இருக்கின்ற விலை மிகவும் மோசம்
    எல்லா நிறுவனங்களும் நாளுக்கு நாள் ஆயிரம் இரண்டாயிரம் என்று விலையை ஏத்தி பாமரர்களை மிகப் பெரிய படுகுழியில் தள்ளி விடுவதை நாம் பார்க்கிறோம்
    எனவே இது விஷயமாக யாராக இருந்தாலும் மிக யோசனையோடு செயல்பட்டால் மின்சார வண்டியை விட பெட்ரோல் வண்டியே பெட்டர் என்பதை ஈசியாக இலகுவாக விளங்கிக் கொள்ள முடியும்
    மின்சார வாகனத்தின் மூலமாக மாசுகளை குறைத்து விடலாம் என்று நினைப்பதை விட முட்டாள்தனம் வேறொன்றும் இருக்க முடியாது
    பேட்டரி காலாவதியாகிவிடும் பொழுது அதை என்ன செய்வார்கள் ?
    அதை குப்பையாக மாற்றி மண்ணிலோ அல்லது நீரிலோ தூக்கி எறிவார்கள்
    அதன் மூலமாக நிலத்திற்கு நீருக்கும் கண்டிப்பாக சேதம் தானே எனவே இது மத்திய அரசு இதுக்கு மானியம் கொடுப்பதாக ஊக்குவிப்பது வேறு ஒரு திட்டத்தை முன்வைத்து தான் செய்கிறது ஒழிய இதில் எந்த நல்லதும் நன்மையும் இல்லை என்பதே எதார்த்தம்

    • @Bikebeat606
      @Bikebeat606  11 หลายเดือนก่อน

      நண்பரே நமது சேனலில் ஏற்கனவே மின்சார வாகனம் பயன் படுத்தும் முறை பற்றிய வீடியோ பதிவு உள்ளது பாருங்கள். லித்தியம் அயன் பேட்டரிகளை மரு சுழற்சி செய்ய முடியும்.. துக்கி எரிய மாட்டார்கள்..
      மற்றும் 67 % காற்றை மாசு படுவதை குறைக்கிறது.. இதெல்லாம் இல்லாமல் அரசு வாகனம் வாங்க உதவி செய்யது.. நீங்கள் சொல்வதை பார்த்தால் ஒரு நாளைக்கி 200 km travel செய்வீர்கள் போல.. உங்களுக்கு எலக்ட்ரிக் வாகனம் சரி ஆகாது.. அதிகம் 100km தூரம் செல்பவர்களுக்கு எலக்ட்ரிக் வாகனம் சரியானது .. ஒரு சில தவருகள் எலக்ட்ரிக் வண்டிகளில் இருந்தாலும் இனிவரும் காலங்களில் பேட்டரி வண்டிகளை அதிகம் காணப்படும். ஏற்கனவே இந்தியாவில் டீசல் கார்கள் குறைந்து பெட்ரோல் கார்கள் அதிகம் விற்பனையாகிறது.. சிறிது காலங்களில் பேட்டரி கார்களும் விலை குறைவானதாகவும் அதிக விற்பனையும் ஆகும்.. பொறுத்திருந்து பாருங்கள்.. உங்கள் பதிவிற்கு நன்றி...

    • @MuhsinaAhamed-ld7pu
      @MuhsinaAhamed-ld7pu 11 หลายเดือนก่อน

      @@Bikebeat606
      பரவாயில்லை எனது பதிவை கண்டு பதிலளித்தமைக்கு மிகவும் நன்றி
      இருப்பினும் நம் இருவரின் பதிவுகளையும் மின்சார வாகனங்களை வாங்குவோர் கவனித்து அதற்கேற்ப நடந்து கொள்ளட்டும்
      இருப்பினும் தற்சமயம் அளவுக்கு அதிகமாக தானே விலை வைத்து இந்த மின்சார வாகனங்களை விற்பனை செய்கின்றனர்
      பாவம் அப்பாவி மக்கள்
      மேலே நான் சொன்ன விஷயம் என் அனுபவத்தை
      எழுதி உள்ளேன்
      வேறொன்றும் இல்லை

  • @aruchamynitharshan7453
    @aruchamynitharshan7453 ปีที่แล้ว +4

    Ola is best

    • @gnanaseelan6228
      @gnanaseelan6228 ปีที่แล้ว

      Continuous ah ola va hyper mode la ride pannuga evolo km pogum theriyum

    • @KingKong-bp4ec
      @KingKong-bp4ec ปีที่แล้ว

      ​@@gnanaseelan6228Bro rendumay nalla vandithan Bro

  • @Kumar77584
    @Kumar77584 4 หลายเดือนก่อน

    Ather 450x

  • @JOLLYTIMEFRIENDS
    @JOLLYTIMEFRIENDS 7 หลายเดือนก่อน

    Bro enna ola company la amount vangitigala🙄

  • @Hgf17
    @Hgf17 10 หลายเดือนก่อน

    Ather

  • @RajanAmsa-qz8ly
    @RajanAmsa-qz8ly ปีที่แล้ว

    ஒரு நான்கு வருடம் அல்லது 10 வருடம் கழித்து நீங்கள் ஏதர் வண்டி விற்க விரும்பினால் அதே கம்பெனியில் விற்றால் உங்களுக்கு 80 ஆயிரம் திரும்ப வரும் பணமாக
    தரத்தன்மை நிறைந்த தன்மை
    அதுவே
    ஏத்தரின் தன்மை

  • @skgamechannel7464
    @skgamechannel7464 ปีที่แล้ว

    tq tq❤❤❤im ather book now

  • @aswing2099
    @aswing2099 7 หลายเดือนก่อน

    ola ku unlimited km warrenty nu google la potruku

    • @Bikebeat606
      @Bikebeat606  7 หลายเดือนก่อน

      No bro only 40000km only..

  • @__SURYAHERANJ
    @__SURYAHERANJ 10 หลายเดือนก่อน

    Ather is best