Genuine review bro nan ather rista vangikuren 2dula ethu vanga nu confusion la irunthen bro 1st of fulla kasuvangutano namma aalu olaku overa kovurareanu thonuchi then last aathan ola vathu m.... Customer service pathi sonathum ok ithu enakana bike illa nu theriji ketta
தயவு செய்து யாரும் Ola வாங்காதீங்க. என்னோட புது S1 Pro Gen 2 வாங்கி 2 வாரம் கூட ஆகல, bike Start ஆக மாட்டேங்குது. 2 வாரமா follow பண்றேன். ஒரு response இல்ல. Showroom காரன் போனே எடுக்க மாட்டேங்ரான். Customer Care கால் பண்ணி அரை மணி நேரம் காத்திருந்து பேசுனா அவன் ஒரு ஒருவாட்டியும் புது Complaint register பன்றான். அவ்ளோதான். அதுக்கு அப்றோம் No response. Ola Care+ இருக்கு. அத வச்சு ஒரு Use இல்ல. இன்சூரன்ஸ் கம்பெனில இருந்து எனக்கு கால் பண்ணி estimation எவ்ளோனு கேக்குறாங்க. இந்த நாய்ங்க அவங்க call யும் எடுக்க மாட்டேங்குறானுங்க. என்ன பண்ணனே தெரியல. Bike 10 நாளா Service centre ல நிக்குது. இன்றும் Job Code கூட போடல. PLEASE DON'T BUY this PEELA!
சொல்லுற milege 180 கிடைப்பது 110 ஒருத்தர் போனால் ...இருவர் போனால் குறையும் ... ரொம்ப மோசமான பாகம் நிறைய ஆடுகிறது ... மிகவும் மோசமான suspension மென்பொருள் மிகவும் மோசம் இரண்டு நாள் ஒருமுறை restart செய்யவேண்டும் ... Services மிக மிக மோசம் ...
100% Charging 143 Km range . Naanum 60 days 120km varunu try panren but inum try panren Olu Ola ithu every 2 days once restart required, fitting is not good, Suspension very bad naasamama pone Ola . Unnaomaiye podunnga bro
Scooter owner was very informative person, gave everything in detailed manner
Great bro, thanks
Genuine review bro nan ather rista vangikuren 2dula ethu vanga nu confusion la irunthen bro 1st of fulla kasuvangutano namma aalu olaku overa kovurareanu thonuchi then last aathan ola vathu m.... Customer service pathi sonathum ok ithu enakana bike illa nu theriji ketta
வணக்கம் பிரபாகரன் அண்ணன் 🙏💕💕
Mappla😅
❤❤
தயவு செய்து யாரும் Ola வாங்காதீங்க. என்னோட புது S1 Pro Gen 2 வாங்கி 2 வாரம் கூட ஆகல, bike Start ஆக மாட்டேங்குது. 2 வாரமா follow பண்றேன். ஒரு response இல்ல. Showroom காரன் போனே எடுக்க மாட்டேங்ரான். Customer Care கால் பண்ணி அரை மணி நேரம் காத்திருந்து பேசுனா அவன் ஒரு ஒருவாட்டியும் புது Complaint register பன்றான். அவ்ளோதான். அதுக்கு அப்றோம் No response. Ola Care+ இருக்கு. அத வச்சு ஒரு Use இல்ல. இன்சூரன்ஸ் கம்பெனில இருந்து எனக்கு கால் பண்ணி estimation எவ்ளோனு கேக்குறாங்க. இந்த நாய்ங்க அவங்க call யும் எடுக்க மாட்டேங்குறானுங்க. என்ன பண்ணனே தெரியல. Bike 10 நாளா Service centre ல நிக்குது. இன்றும் Job Code கூட போடல. PLEASE DON'T BUY this PEELA!
Fire🔥 it bro
Can i get that scooter owner contact im going to buy. No one explained like this. Great job bro
instagram.com/hariharan_thirumalai_kumar?igsh=MTJ4OGc2b2Zwd24zYg==
Contact this insta profile
Exactly correct Bro Ola after service dam poor.
Iam also ola s1 pro owner.I regret buynig it.
I mostly do not recommend to buy ola bike
❤❤❤
சொல்லுற milege 180 கிடைப்பது 110 ஒருத்தர் போனால் ...இருவர் போனால் குறையும் ... ரொம்ப மோசமான பாகம் நிறைய ஆடுகிறது ... மிகவும் மோசமான suspension மென்பொருள் மிகவும் மோசம் இரண்டு நாள் ஒருமுறை restart செய்யவேண்டும் ... Services மிக மிக மோசம் ...
Fire it bro
100% Charging 143 Km range . Naanum 60 days 120km varunu try panren but inum try panren Olu Ola ithu
every 2 days once restart required, fitting is not good, Suspension very bad naasamama pone Ola . Unnaomaiye podunnga bro
Hey bro umaya planning to buy ola s1 pro
Ok bro thanks for your information 🙋
Vanga Vendam plz
Good bike but Poor after sales service. I'm facing display lag very badly. Think before buying.
Question eh kekalanalu neenga intha question kekala nu soli athuku oru neenda velakam kudukrathula prabakaran ah beat panna mudiyathu..... 😅😌
😅
😂😂😂🙏
Rasthali #Army
Ada dai.....😅😂
Sir ena oru mani neram , time to make 1.30 hrs video next 😅
Ellam unga inspiration than guruji😅
💥
Prabakaran ❌ ரஸ்தாலி ✅
Maga brabhu nenga ingaum vanthuttenga la🙏🤗
Share your reference
Ungaloda contact number iruntha than referal share panna mudiyum
2 wheeler oturapa unaku ena vera vellai
Rasthali😢
Neuuuuum aha daw 😮😅
ரஸ்தாலி
😅😢
Don't waste money
😂😂😂
நல்லா எம்மாந்து இருகாகரு