சாயி சாலீஸா- தமிழில் |Sai Chalisa |பிரார்த்தனைகள் அனைத்தையும் நிறைவேற்றித் தரும் சக்தி வாய்ந்த

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024
  • .பக்தர்கள் ஏதாவது பிரச்சனையில் இருந்தால் , முடிவெடுக்க முடியாத குழப்பத்தில் இருந்தால் பாபாவின் சாலிசா பாட்டை முழுவதுமாக கேட்டு முடித்த பின்னால் உங்களுடைய மனதில் இருக்கும் பிரச்சினைகளை பாபாவிடம் சொல்லுங்கள் .
    அதற்கான உரிய பதிலை நிச்சயமாக கொடுப்பார்.
    பக்தர்கள் நாம் அனைவரும் இந்தப் அருமையான சாய்பாபா சாலிசா பாடலை இப்பொழுது கேட்போம் ..
    .நாம் எப்படி தினமும் அனுமன் சாலிசா கேட்கிறோமோ , அது எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதை பக்தர்களாகிய நாம் அறிவோம்.
    அதேபோல அதற்கு இணையாக பாபாவுடைய சாலிசாவும் மிகவும் சக்தி வாய்ந்ததாகும்.
    மாலை 6 மணி அளவில் வீட்டில் தீபங்கள் ஏற்றும் அந்த நேரத்தில் நேர்மறை ஆற்றல் அதிகமாக இருக்கும் அந்த தருணத்தில் இதைக் கேட்பது என்பது மிகுந்த நன்மைகளை கொடுக்கும்..
    நரசிம்மருக்கும்,ஈஸ்வரனுக்கும் ஆஞ்சநேயருக்கும் மாலை நேரங்களில் பாராயணம் செய்வது என்பது நல்லது.
    பக்தர்கள் பாபா உடைய இந்த சாலிசாவை மறக்காமல் சனிக்கிழமையும் செவ்வாய்க்கிழமையும் தொடர்ந்து கேட்பது என்பது நினைத்த காரியங்கள் எல்லாம் நிறைவேறும்.
    சாய்பாபா சாலிசா கேட்க கேட்க நமக்குள்ளே ஒரு சக்தி பிறப்பதை நம்மால் உணர முடியும்.
    நம்முடைய நித்திரையிலும் நாம் அதை பாராயணம் செய்வதை உணர்வோம்.
    நம்முடைய கேள்விகளுக்கு பாபா நித்திரையிலேயே பதிலும் கொடுப்பார்.
    சதா சர்வ காலமும் பாபாவை பற்றியே நினைக்கச் செய்யும் இந்த சாய்பாபா சாலிசா நம்முடைய பிரார்த்தனைகள் அனைத்தையும் நிறைவேற்றிக் கொடுக்கும் .
    அதனால் இவ்வளவு அருமையான, சக்தி வாய்ந்த அனுமன் சாலிசாவுக்கு இணையான சாய்பாபா சாலிசாவை பாராயணம் செய்யும்படி பக்தர்களிடம் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
    #saibabasongs #அற்புதங்கள் #saibabaaarathi #stavanamanjari #சாய்மந்திரம் #ஸ்தவனமஞ்சரி #சாய்பாபாவின்அற்புதங்கள் #சாய்பாபா #மந்திரம் #saibaba

ความคิดเห็น • 82